உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26863 topics in this forum
-
ஜேம்ஸ் கல்லஹர் சுகாதாரம் மற்றும் அறிவியல் செய்தியாளர் ஒரு நூற்றாண்டு ஆய்வுகள், போராட்டங்களுக்குப் பிறகு முதல் முறையாக ஆப்பிரிக்க குழந்தைகளுக்கு மலேரியாவுக்கான தடுப்பூசி போட அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக குழந்தைகளையும் சிசுக்களையும் கொல்லும், மனித குலத்தை அச்சுறுத்தும் நோயாக மலேரியா இருந்து வருகிறது. நூறு ஆண்டுகால ஆராய்ச்சிகளுக்குப் பிறகு மலேரியாவுக்கு தடுப்பூசி கண்டுபிடித்திருப்பது மருத்துவ உலகின் குறிப்பிடத் தகுந்த சாதனையாகும். RTS, S என்று அழைக்கப்படும் இந்தத் தடுப்பூசி மலேரியாவுக்கு எதிராகச் சிறப்பாகச் செயல்படுவதாக ஆறு ஆண்டுகளுக்கு முன்பு நிரூபிக்கப்பட்டது. கானா, கென்யா மற்றும் மலாவி ஆகி…
-
- 0 replies
- 212 views
-
-
மலேசிய மக்களில் வெறும், 7 சதவீதம் தான், இந்தியர்கள். ஆனால், அங்கு செயல்படும் கேங்ஸ்டர் அல்லது தாதாக்களில் பெரும்பான்மையானவர்கள் இவர்கள் தான். குறிப்பாக சொல்வதென்றால், தமிழ் வம்சாவளியினர். எஸ்டேட் தொழிலாளர்களாக அழைத்துச் செல்லப்பட்ட இந்தியர்கள், கேங்ஸ்டராக மாறியதற்கு பின்னணியில் உள்ள வரலாறு என்ன? பொருளாதாரத் தட்டின் கீழ்நிலையிலேயே இந்தியர்கள் இன்னும் இருக்க, மலேசிய அரசின் பாரபட்ச கொள்கை ஒரு காரணமா?மலேசிய போலீசின், நிழலுலக குழுக்கள் கண்காணிப்பு பிரிவின் கணக்குப்படி, மலேசியாவில் மொத்தம், 106 ரகசிய குழுக்கள் இயங்குகின்றன. இவற்றுக்கு, 576 கிளைகளும், அதில், 9,042 பேரும் உறுப்பினர்களாக உள்ளனர். அவற்றில், மக்கள் தொகையில், 23.2 சதவீதம் - ஏறக்குறைய 70 லட்சம் - உள்ள சீ…
-
- 2 replies
- 1.6k views
-
-
மலேஷிய தாக்குதல் விவகாரம்: புதிய தகவல்கள் கசிந்துள்ளன மலேஷியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் இப்ராஹிம் சகீப் அன்சாரி மற்றும் அந்நாட்டிலுள்ள பௌத்த விகாரையின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவங்களுடனோ, அல்லது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு, அந்நாட்டில் தெரிவிக்கப்பட்ட எதிர்ப்பு சம்பவத்துடனோ, இலங்கையர்கள் எவரும் தொடர்புப்படவில்லை என்று, தகவல்கள் வெளியாகியுள்ளன. மலேஷியப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்துள்ள தகவல்களின் பிரகாரம், அவர்கள் அனைவரும், தென்னிந்தியாவிலிருந்து மலேஷியாவுக்குச் சென்றவர்கள் என்பது உறுதியாகியுள்ளது. மேற்படி குழுவினர், இன்னமும் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான நம்பிக்கையில் இருப்பவர்கள் என்றும் மலேஷியாவின் பீனேக…
-
- 0 replies
- 450 views
-
-
மலேஷிய விமான நிலையத்தில் உள்ள 3 விமானங்களின் உரிமையாளர்கள் யார்? 'விமானங்கள் 14 நாட்களுக்குள் உரிமையாளர்களால் எடுத்துச் செல்லப்படாவிட்டால், அவற்றை விற்றுவிடுவதற்கு அல்லது அழித்துவிடுவதற்கு அதிகாரிகளுக்கு உரிமை உள்ளது' மலேஷியத் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள நாட்டின் பெரிய விமானநிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருக்கின்ற சொந்தம் கோரப்படாதுள்ள 3 விமானங்களின் உரிமையாளர்கள் அல்லது உரிமையாளரை கண்டுபிடிப்பதற்கான தேடுதல் நடந்துவருகின்றது. இந்த போயிங் 747 ரக விமானங்கள் 14 நாட்களுக்குள் உரிமையாளர்களால் எடுத்துச் செல்லப்படாவிட்டால், அவற்றை விற்றுவிடுவதற்கு அல்லது அழித்துவிடுவதற்கு அதிகாரிகளுக்கு உரிமை உள்ளது என்று கூறி அந்நாட்டின் தேசிய நாளிதழில் விளம்பரம…
-
- 5 replies
- 971 views
-
-
மலேஷிய விமானம் யுக்ரெய்னில் விழுந்து விபத்துக்குள்ளானதாக ஆரம்ப கட்ட செய்திகள் தெரிவிக்கின்றன. அதில் 295 பயணிகள் இருந்தனர். யுக்ரெய்னுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான எல்லைப்பகுதியில் இந்த விமானம் தரையில் விழுந்து விபத்துக்குள்ளானதாக தகவல். இந்த விமானம் ஆம்ஸ்டர்டாமிலிருந்து கோலாலம்பூருக்கு வந்துகொண்டிருந்த வழியில் இந்த விபத்து நடந்திருக்கிறது. http://www.bbc.co.uk/tamil/global/2014/07/140717_ukrainemalaysiaflight.shtml
-
- 34 replies
- 2.9k views
-
-
மலேஷியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் இப்ராஹிம் அன்சார் மீது தாக்குதல் 2016-09-04 20:39:41 மலேஷியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் இப்ராஹிம் அன்சார் மீது கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இன்று மாலை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இத் தாக்குதல் காரணமாக தலையில் பலத்த காயமடைந்த அவர் உடனடியாக கோலாலம்பூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இத் தாக்குதலில் மலேஷியாவிலுள்ள இலங்கை தூதரகத்தின் மற்றொரு சிரேஷ்ட அதிகாரியும் காயமடைந்துள்ளார். இலங்கை வெளிவிவகார அமைச்சு இத்தாக்குதலை வன்மையாகக் கண்டித்துள்ளதுடன் உடனடியாக விசாரணைகள் நடத்தப்பட்டு குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் எனவு…
-
- 19 replies
- 1.4k views
-
-
3500 அடி மலை உச்சியின் பாறை சரிவில் காரை நிறுத்திய சவூதி இளைஞர் - பொதுவாக சவூதி விமான பைலட்டுகள் உலகிலேயே துணிச்சல் மிக்க விமானிகளாக அறியப்படுகின்றனர். அதுபோல் பல சவூதி இளைஞர்களும் தங்களுடைய வாகனங்களை கொண்டு பல அசட்டுத் துணிச்சல் சாகசங்களில் ஈடுபடக் கூடியவர்' என்பது பரவலாக அறியப்பட்டதே. இப்படி சாகசம், துணிச்சல் என்ற பெயரில் உயிரோடு விளையாடும் இளைஞர்கள் பிடிபட்டால் ஜெயில் தண்டனை அல்லது கட்டாய ராணுவ சேவையில் தள்ளப்படுவார்கள். அதிலும் இன்றைய காலம் நயாப் பைசாவுக்கும் புண்ணியமில்லாத 'சோஷியல் மீடியா லைக்குகளுக்கு' அலையும் காலமிது. அதன் படி சவூதி இளைஞர் ஒருவர் 3500 அடி உயர ஒருவர் ஃபிபா மலையுச்சியின் சரிவான பாறையில் கொண்டு போய் தன்னுடைய காரை நிறுத்த…
-
- 1 reply
- 759 views
-
-
மலைக்கள்ளன் அண்ட் கோ! in அ.தி.மு.க, அதிகார வர்க்கம், ஊழல் - முறைகேடுகள், தி.மு.க, புதிய ஜனநாயகம், விவசாயிகள் “பூமிப்பந்தின் மேலடுக்கான பாறை மனித வாழ்க்கையின் பிரிக்கவொண்ணாத அங்கமாக இருந்திருக்கிறது. மனிதன் தற்காப்புக்காகக் கற்களைப் பயன்படுத்திய கற்காலம் முதல் இன்றைய இணையப்புரட்சி காலம் வரை. இருப்பினும் கி.மு. 2600இல்தான் மனிதகுலம் கிரானைட்டின் சிறப்பை உணர்ந்தது. காலத்தால் அழிக்க முடியாத பல கட்டுமானங்களை உருவாக்கியிருக்கிறது.” இந்தத் தொகையறாவெல்லாம் எதற்காக என்று கேட்கிறீர்களா? கிரானைட் திருட்டு கேசில் கைது செய்யப்பட்டு, வெள்ளையும் சொள்ளையுமாக, போலீசார் புடை சூழ மெல்ல மிதந்து வரும், பி.ஆர்.பழனிச்சாமியின் சாதனைகளை விதந்து, இந்து ஆங்கில நாள…
-
- 0 replies
- 1.5k views
-
-
அமெரிக்காவில் வீட்டின் முன்பக்கமாக விளையாடிக் கொண்டிருந்த 5 வயது மகனின் திடீர் அலறல் சப்தம் கேட்டு, வீட்டுக்குள்ளிருந்து ஓடி வந்த தாய், மகன் ஒரு மலைச் சிங்கத்தின் பிடியில் சிக்கியிருப்பதை கண்டு அதிர்ந்து, அஞ்சாமல் அதனோடு போராடி மகனை காப்பற்றி இருக்கிறார். ஆயுதம் ஏதுமில்லாமல் மலைச் சிங்கத்தோடு நடந்த இந்த சண்டையில் அம்மா, மகன் இருவருக்குமே மிதமான காயங்கள் ஏற்பட்டுள்ளது. காப்பாற்றப்பட்ட சிறுவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான். அமெரிக்காவில் கொலொரோடா மாவட்டத்தில் ஆஸ்பென்னுக்கு அருகில், பிட்கின் என்ற ஊர் உள்ளது. இது மலைப்பகுதியை ஒட்டியுள்ளதால் அங்கு வாழும் விலங்குகள் சமயங்களில் ஊருக்குள் வந்து விடுவதுண்டு. கடந்த வெள்ளிக்கிழமை மாலை ஒரு வீட்டில் 5 வயது ச…
-
- 1 reply
- 521 views
-
-
பட மூலாதாரம்,ANU படக்குறிப்பு, இந்தச் சிவப்பு நிற ஒட்டுண்ணி இரண்டு மாதங்கள் வரை அந்தப் பெண்ணின் மூளையில் இருந்திருக்கலாம் என விஞ்ஞானிகள் கருதுகிறனர். 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலகில் முதல் முறையாக ஆஸ்திரேலியாவில் ஒரு பெண்ணின் மூளையில் 8 செமீ நீளமுள்ள புழு உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு கான்பெராவில் அறுவை சிகிச்சையின் போது பிரிட்டனில் பிறந்த இந்தப் பெண்ணின் சேதமடைந்த முன் மூளை திசுக்களில் இருந்து "நீண்ட சரம் போன்ற பொருள்" வெளியே இழுக்கப்பட்டது. அது ஒரு புழு. இந்தச் சிவப்பு நிற ஒட்டுண்ணி இரண்டு மாதங்கள் வரை அந்தப் பெண்ணின் மூளையில் இருந்திருக…
-
- 0 replies
- 330 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,FLORIDA FISH & WILDLIFE படக்குறிப்பு, அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில், பர்மிய வகை மலைப்பாம்புகளை வேட்டையாடுவதற்கான போட்டி (Python Challenge) ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. கட்டுரை தகவல் எழுதியவர், மேக்ஸ் மாட்சா பதவி, பிபிசி செய்திகள் 4 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்துக்கு உட்பட்ட நேபிள்ஸை பூர்வீகமாகக் கொண்டவர் ஜேக் வாலேரி. 22 வயது துடிப்பான இளைஞரும், ஓஹியோ பல்கலைக்கழகத்தின் மாணவருமான இவர், பாம்புகளை வேட்டையாடுவதைத் தனது கோடை விடுமுறையின் ஒரு பெரிய திட்டமாக வைத்திருக்கிறார். தொழில்முறையாக பாம்புகளை வேட்…
-
- 0 replies
- 344 views
- 1 follower
-
-
சென்னை: கேரளத்தைச் சேர்ந்த மலையாளக் கட்சிகள், அரசியல்தலைவர்கள் ஆகியோர் கடும் எதிர்ப்பு மற்றும் நெருக்குதலைத் தொடர்ந்து முல்லைப் பெரியாறு அணை விவகாரம் குறித்து தான் கூறிய கருத்தை மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் வாபஸ் பெற்றுள்ளார். தேவையில்லாமல் தான் பேசி விட்டதாகவும் அவர் கூறியுள்ளார். மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள கேரளாவைச் சேர்ந்த அமைச்சர்களின் நெருக்குதலைத் தொடர்ந்தே ப.சிதம்பரம் இந்த வாபஸ் முடிவுக்குத் தள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், சென்னையில் 17-12-2011 அன்று நடந்த காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் நான் பேசினேன். எனது பேச்சு சில பத்திரிகைகளில் முழுமையாக வெளியாகி உள்ளன. எனது முழுமையான பேச்சை தமிழக-…
-
- 0 replies
- 473 views
-
-
சென்னை புத்தகக் கண்காட்சியில், முல்லைப்பெரியாறு அணையைப் பற்றிய தவறான செய்திகளை முதன்முதலில் 70களில் வெளியிட்டு மலையாளிகளை தமிழர் அணைக்கு எதிராக திசைதிருப்பிய "மலையாள மனோரமா" வின் நூல் அரங்கினை புத்தகக் கண்காட்சியை விட்டு வெளியேற்ற கோரி போராட்டம். 8/1/2012 http://www.youtube.com/watch?v=L4LEy7tq518&feature=g-all-u&context=G2e381e1FAAAAAAAAAAA
-
- 0 replies
- 1.1k views
-
-
முன் குறிப்புஇந்த செய்தியோடு சேர்த்து அதில் வந்த ஒரு கருத்தையும் இணைத்துள்ளேன். ஏனெனில் செய்தியை விட அந்த கருத்து கொஞ்சம் என்னை ஈர்த்தது செய்தி மூலம் http://thatstamil.oneindia.in/news/2010/05/07/malayalam-classical-language-kerala.html http://thatstamil.oneindia.in/comment/2010/05/100670.html செய்திதிருவனந்தபுரம்: மலையாளத்தையும் செம்மொழியாக அறிவிக்க வேண்டும் என்று கேரளா கோரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக கேரள மாநில கல்வித்துறை அமைச்சர் எம்.ஏ.பேபி தலைமையிலான கேரள அனைத்துக் கட்சிக் குழுவினர் பிரதமர் மன்மோகன் சிங்கை நேரில் சந்தித்துப் பேசினர். பின்னரிடம் கோரிக்கையை வலியுறுத்தி பிரதமரிடம் மனு அளித்தனர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேபி கூறுகையில், மலை…
-
- 5 replies
- 856 views
-
-
திருவனந்தபுரம்: கேரளாவில் மலையாளம் தெரிந்தால் மட்டுமே அரசு வேலை என்று அம்மாநில முதல்வர் உம்மன் சாண்டி தெரிவித்துள்ளார். கேரளாவில் உம்மன் சாண்டி முதல்வராக பதவியேற்றதும் மலையாளம் தெரிந்தவர்களுக்கு மட்டுமே அரசு வேலை வழங்கப்படும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதற்கு கேரளாவில் வாழும் தமிழ் மற்றும் கன்னடம் பேசும் சிறுபான்மையின மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அந்த உத்தரவு கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில் மலையாளம் தெரிந்தவர்களுக்கு மட்டுமே அரசு வேலை வழங்க வேண்டும் என்ற உத்தரவை உடனே அமல்படுத்தக் கோரி சில மலையாள அமைப்புகள் அரசை தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. இந்நிலையில் மலப்புரத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கேரள முதல்வர் உம்மன் சாண்டி கலந்து கொண்டார். அப்போது …
-
- 7 replies
- 800 views
-
-
மலையாளிகளுக்கு ஏன் பச்சபாண்டிகள் மீது இவ்வளவு காண்டு? "கச்ச தீவை திரும்ப பெறுவதால் தமிழக மீனவர்கள் சுடபடுவது நிற்காது-நாராயணன் இலங்கையில் மனித உரிமை மிகச்சிறப்பாக பேணபடுகிறது- சசிதரூர் இலங்கையில் என்ன நடக்கிறது என நான் சொல்ல மாட்டேன் – விஜய நம்பியார் ராஜபக்சே என்ன முடிவெடுத்தாலும் அதை இந்தியா உறுதியுடன் ஆதரிக்கும்: மேனன் இலங்கைக்கு இந்தியா எவ்வித அழுத்தங்களையும் கொடுக்காது – மேனன் இந்தியாவினது போரைத்தான் நான் நடாத்தியுள்ளேன்-“ஜனாதிபதி ராஜபக்ஸ சொன்னது சரியானதே” – மேனன்" ஊர்விட்டு ஊர் வந்து டீ கடையும் பேக்கரியும் நடத்தும் இக்கும்பல்கள் தமிழகத்தின் அத்தனை துறைகளிலும் மேலிடத்தில் உட்கார்ந்து கொண்டு தமிழனை இம்சிப்பதும் தென்னிந்திய ரயில…
-
- 0 replies
- 1.9k views
-
-
மலையாளிகளைத் தமிழர்கள் தாக்குவார்கள் என்பதை எதிர்பார்க்கவில்லை - ரமேஷ் சென்னிதலா திருவனந்தபுரம்: தமிழகத்தில் மலையாளிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் நாங்கள் எதிர்பாராதது. கேரளத்தில் உள்ள தமிழர்களைக் காக்க மாநில அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதேபோல தமிழகத்திலும் மலையாளிகளைப் பாதுகாக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேரள மாநில காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதலா கூறியுள்ளார். தமிழகத்தில் இதுவரை கேரள மக்களுக்கு எதிராக ஒரு தூசியைக் கூட தமிழக மக்கள் எழுப்பியதில்லை. அந்த அளவுக்கு அவர்களும் நமது சகோதரர்கள் என்ற எண்ணத்தில்தான் வாழ்ந்து வந்தனர், வருகின்றனர். ஆனால் முதல் முறையாக கேரளத்தவர்கள் மீது தமிழகத்தின் பல பகுதிகளில் எழுந்துள்ள கொந்தளிப்பு கேர…
-
- 2 replies
- 860 views
-
-
மலையில் மோத சென்ற விமானம்: விமானியின் சாமர்த்தியத்தால் உயிர் தப்பிய 37 பயணிகள் [ புதன்கிழமை, 27 மே 2015, 11:21.43 மு.ப GMT ] ஏர் பிரான்ஸ் விமானம் தென் ஆப்பிரிக்காவின் உயரமான மலை மீது மோதி விபத்தில் சிக்கவிருந்த தகவலை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். மே 2ம் திகதி 37 பயணிகளுடன் மாலபோவில் (Malabo) இருந்து கேமரூவின் பெரிய நகரமான டூலாவுக்கு (Douala) ஏர் பிரான்ஸ் விமானம் சென்றது. இந்த விமானம் மாலபோவில் இருந்து கிளம்பும் போதே விமானத்தின் தானியங்கி எச்சரிக்கை மணி பிரச்சனையாக இருந்துள்ளது. இந்த சமயத்தில் புயல் காரணமாக விமானமானது அதன் நிலையான பாதையில் இருந்து மாற்றி வேறு பாதைக்கு அனுப்பட்டது. இந்நிலையில் விமானம் 13, 255 அடி உயரமுள்ள கேமரூன் மலையில் மோ…
-
- 0 replies
- 360 views
-
-
மலையேறச் சென்று காணாமல் போனவர்கள் சடலங்களாக மீட்பு இந்தியாவின் இமய மலைத்தொடரில் ஏறச் சென்ற போது காணாமல் போய் இருந்த எட்டு மலையேறிகளில் ஐவரின் சடலங்கள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் குறித்த 8 பேரை தேடும் பணியில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினர் குறித்த தகவலை உறுதிசெய்துள்ளனர். குறித்த காணாமல் போன குழுவினரில் 4 பிரித்தானியர்கள், 2 அமெரிக்கர்கள் மற்றும் 1 அவுஸ்திரேலியர் அடங்கிய இந்த குழுவினர் இரண்டு வாரங்களுக்கு முன்னர் நந்தாதேவி சிகரத்தில் ஏற முயற்சித்தநிலையில் காணாமல் போய் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் பல்வேறு பனிச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என நம்பப்படும் நிலையில் அவர்…
-
- 0 replies
- 514 views
-
-
மல்லையாவின் கடன் பற்றி எங்களிடம் தகவல் இல்லை: தகவல் ஆணையத்துக்கு நிதி அமைச்சகம் பதில் கோப்பு படம்: விஜய் மல்லையா தொழிலதிபர் விஜய் மல்லையா வங்கிகளில் வாங்கியுள்ள கடன் குறித்த எந்த ஆவணங்களும் எங்களிடம் இல்லை என்று மத்திய தகவல் ஆணையத்திடம் மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. மத்திய நிதி அமைச்சகத்தின் இந்த பதில் தெளிவற்றதாகவும், சட்டத்தின்அடிப்படையிலும் இல்லை என தகவல் ஆணையம் கருத்து தெரிவித்துள்ளது. ராஜீவ் குமார் காரே என்பவர் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு வங்கிகள் சார்பில் வழங்கப்பட்ட கடன் தொகை குறித்து கேள்வி எழுப்பி இருந்தார். இந்த கே…
-
- 0 replies
- 174 views
-
-
டெல்லி: யுபி குழுமத் தலைவர் விஜய் மல்லையாவின் சுயரூபத்தை அம்பலப்படுத்தியுள்ளனர் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பெண் ஊழியர்கள். கடந்த 18 மாதங்களாக சம்பளமே தராமல் தன் இஷ்டத்திற்கு தாறுமாறாக வாழ்க்கை நடத்தி வரும், ஐபிஎல் கிரிக்கெட்டில் பணத்தைக் கொட்டி வரும், கவர்ச்சிப் பெண்களின் படத்தை வைத்து காலண்டர் போட்டு வரும் மல்லையாவின் முகம் இந்தப் பெண்களின் பகிரங்க கடிதத்தால் மேலும் மோசமாக சிதைந்துள்ளது. நாளை மகளிர் தினம் கொண்டாடப்படும் நிலையில், இந்தப் பெண் ஊழியர்கள் மல்லையாவின் மறுபக்கத்தை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளனர். பகிரங்க கடிதம்: தாங்கள் எந்த அளவுக்கு மோசமான நிலையில் இருக்கிறோம் என்பதை மல்லையாவுக்கே பகிரங்க கடிதம் மூலம் அவர்கள் தெரிவித்துள்ளனர். அந…
-
- 2 replies
- 835 views
-
-
மல்லையாவின் தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு.! காசோலை மோசடி வழக்கில் தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு அளிக்கப்படவுள்ள தண்டனை விவரங்கள் மீதான விசாரணையை ஜூன் 6ஆம் திகதிக்கு ஹைதரபாத் நகர நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. ஹைதராபாதில் உள்ள ராஜீவ்காந்தி சர்வதேச விமான நிலையத்தை ஜி.எம்.ஆர். விமான நிறுவனம் குத்தகைக்கு எடுத்துள்ளது. இந்த விமான நிலையத்தில் தங்கள் விமானங்களை நிறுத்துவதற்காக ஒரு குறிப்பிட்ட தொகையை கிங்ஃபிஷர் நிறுவனம் ஜி.எம்.ஆர். விமான நிறுவனத்துக்கு கொடுத்து வந்தது. இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு கிங்ஃபிஷர் நிறுவனம் சார்பில் வழங்கப்பட்ட தலா 50 இலட்சம் ரூபா மதிப்பிலான இரு காசோலைகள், வங்கியில் பணம் இல்லாமல் திரும்பின. இதுகுறித்து ஹ…
-
- 0 replies
- 321 views
-
-
மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்புவது தொடர்பில் டிசம்பரில் இறுதி தீர்ப்பு! விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்புவது தொடர்பில் இறுதி தீர்ப்பு எதிர்வரும் டிசம்பர் 10 ஆம் திகதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொழிலதிபர் விஜய் மல்லையா, லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் இன்று (புதன்கிழமை) முன்னிலையாகியிருந்தார். குறித்த வழக்கு விசாரணையின் போது சி.பி.ஐ. மற்றும் மல்லையா தரப்பு வாதங்கள் முடிவடைந்ததை அடுத்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கிங் பிஷர் நிறுவன உரிமையாளரான தொழிலதிபர் விஜய் மல்லையா, 13 பொதுத்துறை வங்கிகளில் 9 ஆயிரம் ரூபாய் கோடி கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்று, தற்போது லண்டனில் தஞ்ச…
-
- 4 replies
- 1.1k views
-
-
நிலநடுக்கம், ஆழிப்பேரலை, அணுமின்சார நிலையங்களில் அணு உலைகள் வெடிப்பு என்று அடுக்கடுக்காக சோதனைகள் வந்த நிலையிலும், உழைப்புக்கும், நேர்மைக்கும் ஜப்பானியர்கள் தரும் முக்கியத்துவம் நெகிழவைக்கிறது. நாட்டுப்பற்றும் நாணயமும் வியக்கவைக்கின்றன. ஜப்பானிய அரசு தன்னாலியன்ற முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையிலும் வட கிழக்கு கடலோரப் பகுதியில் இன்னமும் வாழ்க்கை சகஜ நிலைக்குத் திரும்பவில்லை. சாலைகள் சீரமைக்கப்படாததால் தரைவழி போக்குவரத்தும், கடலில் அடிக்கடி ஏற்படும் மாற்றங்களால் கடல் வழிப் போக்குவரத்தும், அணுக்கதிர் வீச்சால் வான் வழிப் போக்குவரத்தும் மேற்கொள்ள முடியாமல் கிட்டத்தட்ட துண்டிக்கப்பட்ட நிலையிலேயே இப்பகுதி இருக்கிறது. இதனால் மக்களுக்கு உணவு, எரிபொருள், மருந்து - மாத…
-
- 2 replies
- 1k views
-
-
கடந்த சில நாட்களுக்கு முன்பு வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து கொட்டிய கனமழையால் சென்னை மற்றும் கடலூர் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியது. இதனால் மக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளானார்கள்.அவர்களுக்கு உதவும் விதமாக நிவாரண பொருட்கள் பல்வேறு தரப்பினரால் வினியோகம் செய்யப்பட்டது. தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் இருந்தும் உதவிக்கரம் நீட்டியவர்கள் எண்ணிக்கை நீண்டு கொண்டே உள்ளது.அந்த வரிசையில் தற்போது சபரிமலை தேவசம்போர்டும் இணைந்துள்ளது. மழையால் பாதிக்கப்பட்ட மக்கள் அதில் இருந்து மீளவும், வெள்ளத்தால் இறந்தவர்கள் ஆத்மா சாந்தி அடையவும் சபரிமலையில் சிறப்பு ஹோமமும், வழிபாடும் நடத்தப்பட்டன. இந்த நிலையில் சபரிமலையில் நேற்று தேவசம்போர்டு கூட்டம் நடைபெற்றது. …
-
- 0 replies
- 446 views
-