உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26644 topics in this forum
-
[size=4]அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் இருந்த யோஸ்மைட் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் முகாமிட்டுத் தங்கியிருந்தவர்கள் ஆயிரக்கணக்கானோருக்கு உயிருக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய ஒரு கிருமித் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.[/size] [size=3][size=4]நுரையீரல் நோயை உண்டாக்கவல்ல ஹன்ட்டா வைரஸ் எனப்படும் இந்த அரிதான கிருமி ஏற்கனவே இரண்டு பேரை பலிகொண்டுள்ளது என்றும், நான்கு பேருக்கு இந்தக் கிருமியால் நுரையீரல் நோய் வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகிறது.[/size][/size] [size=3][size=4]இந்த ஹன்ட்டா வைரஸ் தொற்று ஏற்பட்டால் அதனை குணப்படுத்தும் சிகிச்சை எதுவும் இதுவரை கண்டறியப்படவில்லை. இக்கிருமித் தொற்றுடைய எலிகளுடைய கழ…
-
- 1 reply
- 1.2k views
-
-
அபாயத்தின் உச்சத்தில் அமெரிக்கா: உலகம் அறிந்துகொள்ள வேண்டிய பாடங்கள் கரோனா பாதிப்பில் முதலிடத்தில் இருக்கும் அமெரிக்கா, இன்னும் மிக மோசமான பாதிப்புகளை எதிர்கொள்ளவிருப்பது உறுதியாகியிருக்கிறது. அமெரிக்க நாடாளுமன்றத்தின் கீழவையின் (United States Congress), எரிசக்தி மற்றும் வணிகத்துக்கான நிலைக்குழுவினர் (United States House Committee on Energy and Commerce) முன்னிலையில் சுகாதார நிபுணர்கள் தெரிவித்திருக்கும் கருத்துகள் அந்த அபாயத்தின் அறிகுறிகளைக் கோடிட்டுக் காட்டியிருக்கின்றன. இன்றைய தேதிக்கு அமெரிக்காவில் 24,24,492 பேர் தொற்றுக்கு உள்ளாகியிருக்கின்றனர். 1,23,476 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். ஆனால், அதிபர் ட்ரம்ப்போ இவ்விஷயத்தில் தொடர்ந்து அலட்சிய…
-
- 0 replies
- 488 views
-
-
பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 350க்கு மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி இரண்டாவது முறையாக மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளார். பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி வெற்றி பெற்றதற்கு இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு வெளிநாட்டு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலில் அபார வெற்றி பெற்று, இரண்டாவது முறையாக இந்திய பிரதமராக பொறுப்பேற்கவுள்ள நரேந்திர மோடிக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் ‘பாராளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற்ற பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.க.வினருக்க…
-
- 19 replies
- 1.5k views
-
-
அபு அக்லே கொலை தொடர்பான அமெரிக்க விசாரணைக்கு இஸ்ரேல் ஒத்துழைக்காது By DIGITAL DESK 3 16 NOV, 2022 | 03:19 PM பலஸ்தீன - அமெரிக்க ஊடகவியலாளர் ஷிரீன் அபு அக்லே கொல்லப்பட்டமை தொடர்பாக அமெரிக்கா நடத்தும் விசாரணைக்கு தான் ஒத்துழைக்கப் போவதில்லை என இஸ்ரேல் அறிவித்துள்ளது. அல்ஜெஸீரா ஊடகவியலாளரான ஷிரீன் அபு அக்லே, கடந்த மே மாதம் 11 ஆம் திகதி, மேற்குக் கரையின் ஜெனின் நகரில் இஸ்ரேலிய இராணுவத்தின் முற்றுகையொன்று தொடர்பாக செய்திசேகரிப்பில் ஈடுபட்டிருந்தபோது கொல்லப்பட்டார். அவர் இஸ்ரேலிய படையினரால் கொல்லப்பட்டார் என பலஸ்தீன அதிகாரிகள் குற்றம் சுமத்தினர். ஆனால், பலஸ்தீன ஆயுதபாணிகளால் அவர் கொல்லப்பட்டிருக்கலாம். அல்லத…
-
- 0 replies
- 499 views
- 1 follower
-
-
அபுதாபி விமான நிலையம், ஹவுத்தி போராளிகளால் தாக்கப்பட்டது? அபுதாபி விமான நிலையம், ஹவுத்தி போராளிகளால் தாக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆளில்லா விமான மூலம் அபுதாபி விமான நிலையத்தை தாக்கியதாக ஏமனின் ஈரானிய சார்பு ஹவுத்தி போராளிகள் அறிவித்துள்ளனர். எனினும் விமான நியைத்திற்கு பாதிப்புகளோ, பயனிகளுக்கு பாதிப்போ இல்லை என அபுதாபி விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் பாதிப்புகள் குறித்த தெளிவான தகவல்கள் உடனடியாக வெளியாகவில்லை என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ள நிலையில் விமான நிலைய உள்ளக தளத்தில் சிறிய வாகன விபத்து சம்பவம் நிகழ்ந்ததாக மத்திய கிழக்கு ஊடகங்கள் சில செய்தி வெளியிட்டுள்ளன. …
-
- 0 replies
- 395 views
-
-
அபுதாபியில் அடுத்தடுத்து ட்ரோன் தாக்குதல் – மூவா் பலி January 17, 2022 ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகர் அபுதாபியில் இன்று அடுத்தடுத்து ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஒரு தாக்குதலில் அபுதாபி சர்வதேச விமான நிலையம் அருகே உள்ள எண்ணெய் நிறுவனத்தின் 3 எரிபொருள் தாங்கிகள் வெடித்து சிதறி தீப்பிடித்ததில் 2 இந்தியர்கள், ஒரு பாகிஸ்தானியர் என 3 பேர் உயிரிழந்துள்ளதுடன் 6 பேர் காயமடைந்துள்ளனர். . மற்றொரு தாக்குதல் அபுதாபி சர்வதேச விமான நிலையம் மீது நடத்தப்பட்டுள்ளது. இந்த ட்ரோன் தாக்குதலுக்கு, ஏமனில் செயல்படும் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுத்தி கிளர்ச்சி அமைப்பு பொறுப்பேற்றிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. …
-
- 0 replies
- 291 views
-
-
அபுதாபியில் பிரமாண்ட இந்து ஆலயம் ஒன்றை அமைப்பதற்கான அனுமதியையும்,இடத்தையும் வழங்கியிருக்கிறது அமீரகம். ஐக்கிய அமீரகம் மத நல்லிணக்கத்திற்கு மிகப்பெரிய சான்றாக விளங்கி வருகிறது.இந்த நாட்டில் மற்ற மதங்களுக்கும் மதிப்பளிக்கும் வகையில் இந்து கோவில்கள், கிறிஸ்தவ தேவாலயங்கள், சீக்கிய குருத்துவார் மற்றும் புத்தர் கோவில் உள்ளிட்ட பலவற்றிற்கு உரிய அனுமதி வழங்கி கவுரவிக்கப்பட்டு வருகிறது.200 நாடுகளைச் சேர்ந்த மக்கள் வாழும் இந்த நாட்டில், ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட மத நம்பிக்கைகளுக்கு மதிப் பளித்து வருவது சிறப்பாகும்.இந்நிலையில் அபுதாபியில் பிரமாண்ட இந்து ஆலயம் ஒன்றை அமைப்பதற்கான அனுமதியையும், இடத்தையும் வழங்கியிருக்கிறது அமீரகம். அந்த இந்துக் கோவிலானது சாதாரணமாக அல்லாமல், சிறப்பா…
-
- 0 replies
- 567 views
-
-
அபுதாபியில் முதல் இந்து கோயில்: அடிக்கல் நாட்டினார் மோடி துபாய் ஒபேரா ஹவுசில் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசிய காட்சி - பிடிஐ ஐக்கிய அரபு அமீரகம் நாட்டின் அபுதாபி நகரில் முதல் இந்து கோயில் கட்டும் திட்டத்துக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டினார். மேற்கு ஆசியா நாடுகளுக்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டுள்ளார். பாலஸ்தினம், ஜோர்டான் நாடுகளில் பயணத்தை முடித்து, ஐக்கிய அரபு அமீரகம் நாட்டுக்கு நேற்று மோடி வந்தார். 2015-ம் ஆண்டுக்குப் பின் இந்த நாட்டுக்கு பிரதமர் மோடி 2-வது முறையாக வந்துள்ளார். அந்நாட்டு இளவரசர் முகம்மது பின் ஜயத் அல் நயானைச் சந்தித்து பிரதமர் …
-
- 3 replies
- 978 views
-
-
ஐக்கிய அரபு எமிரேட்டில் உள்ள, அபுதாபியில், நேற்று நடந்த சாலை விபத்தில், ஆசியாவை சேர்ந்த, 22 பேர் பலியாயினர். 24 பேர் காயமடைந்துள்ளனர். அபுதாபியில் உள்ள, அல்-அய்ன் நகரில், நேற்று காலை, துப்புரவு செய்யும் நிறுவனத்திலிருந்து, 46 ஊழியர்கள், பஸ் மூலம் சென்றனர். அப்போது, எதிரே வந்த பெரிய மணல் லாரி, கட்டுப்பாட்டை இழந்து, பஸ் மீது பயங்கரமாக மோதியது. இதில், பஸ்சில் பயணித்த, 22 பேர் பலியாயினர். 24 பேர் காயமடைந்தனர்.காயமடைந்தவர்கள், தவாம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.லாரி மோதி கீழே கொட்டிய மணலில், பலர் புதைந்து இறந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து, அபுதாபி போக்குவரத்து போலீசார் விசாரித்து வருகின்றனர். http://tamil.yahoo.com/%E0%AE%85%E0%AE%AA-%E0%AE%AA-%E0%AE%…
-
- 0 replies
- 515 views
-
-
அபுதாபியில் முதல்முறையாக கோவில் கட்ட நிலம் வழங்கும் அரசு: மோடி பாராட்டு. அபுதாபி: பிரதமர் மோடி அபுதாபி சென்றுள்ள நிலையில் அங்கு வசிக்கும் இந்திய சமூகத்தினர் வணங்க கோவில் கட்ட நிலம் வழங்க அமீரக அரசு முடிவு செய்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் அரசு முறை பயணமாக ஞாயிற்றுக்கிழமை கிளம்பி ஐக்கிய அரபு அமீரகம் சென்றார். டெல்லியில் இருந்து கிளம்பிய அவர் அபுதாபி சென்றடைந்தார். அங்கு அவர் தலைவர்கள், அரசு அதிகாரிகளை சந்தித்து பேசினார். இந்நிலையில் அபுதாபியில் வசிக்கும் இந்திய சமூகத்தினர் வழிபட அங்கு கோவில் ஒன்றை கட்ட நிலம் வழங்க அமீரக அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் விகாஷ் ஸ்வரூப் ட்விட்டரில் கூறியிருப்பதாவது, இந்திய சமூ…
-
- 0 replies
- 845 views
-
-
அபூர்வ வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு! சுவிஸ் எல்லையிலிருந்து 15 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள இத்தாலிய கிராமம் ஒன்றில், அபூர்வ வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுவிஸ் எல்லைக்கருகில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த அபூர்வ வகை கொரோனா வைரஸ், இதற்கு முன்னர் தாய்லாந்தில் மாத்திரமே கண்டுபிடிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அபூர்வ வகை கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர் அண்மையில் எகிப்திலிருந்து வருகை தந்துள்ளதாக கருதப்படுகிறது. http://athavannews.com/அபூர்வ-வகை-கொரோனா-வைரஸ்-க/
-
- 2 replies
- 495 views
-
-
இமயமலைப் பகுதியில் காணப்படும் காட்டு எருது நேபாளத்தின் வடமேற்கு பிரதேசத்திலுள்ள தொலைதூர பகுதியில் அடர்த்தியான நீண்ட முடிகளைக் கொண்ட காட்டு எருதுகளை தாங்கள் கண்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த ஐம்பது ஆண்டுகளில் இவ்வகையான எருதுகள் முதல்முறையாகக் காணப்பட்டுள்ளன. இந்தக் காட்டு எருதுகள் நேபாளம் மற்றும் பூட்டானை உள்ளடக்கிய பிராந்தியத்திலிருந்து முற்றாக அழிந்து போய்விட்டதாக கருதப்பட்டன. ஆனால் கடந்த ஆண்டு இமயமலைப் பகுதியில் பல்வேறு இடங்களில் ஆறு காட்டு எருதுகளை காணப்பட்டதாக ஆய்வை முன்னின்று நடத்திய ராஜு ஆச்சார்யா பிபிசியிடம் தெரிவித்தார். இந்த எருதுகளின் கானொளிகள், நேபாள இயற்கைவள அருங்காட்சியகத்திலுள்ள ஆவணங்களுடன் ஒப்பிட்டு சரிபார்க்கப்பட்டன என்றும் அவர் கூறுகிறார…
-
- 2 replies
- 1.8k views
-
-
அப்கானிஸ்தான் எதிர்காலம் பற்றி ஒபாமாவும் கார்சாயும் பேசினார்கள்: அமெரிக்கா 2013இல் தாக்குதல் படைகளை பின்வாங்கும் அமெரிக்க படைகள் பயிற்சி மாடும் தரும் அமெரிக்க படைகளுக்கு பாதுகாப்பு குற்றவியல் உத்தரவாதம் தரப்படும் அமெரிக்க படைகள் கைதிகளை கையளிப்பர் அப்கானிஸ்தான் தலைவர் 2014இல் பதவியில் இருந்து விலகுவார் கட்டாரில் தலிபானுடன் பேசுகிறார் அதற்கு அமேரிக்கா ஆதரவு
-
- 4 replies
- 596 views
-
-
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இன்று 10 இடங்களில் பயங்கரவாதிகள் அதிரடி தாக்குதல் நடத்தினர். பிரிட்டன் மற்றும் அமெரிக்க தூதரகங்கள் அருகில் உயர் அதிகாரிகளை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தபட்டதாக அஙகிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய தூதரகத்தின் மீது எவ்வித தாக்குதலும் நடக்கவில்லை என இந்திய தூதரக அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். ஒரே நேரத்தில் 10 இடங்களில் புகுந்த பயங்கரவாதிகள் தொடர்ந்து சில நிமிடங்களில் குண்டுகளை வெடிக்க செய்தனர். துப்பாக்கியால் சுட்டனர். ஆப்கன் பார்லி., மீதும் ராக்கெட்டுகள் மற்றும் கையெறி குண்டுகள் வீசப்பட்டன. நேட்டோ படைகள் தலைமையகத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டன. இந்த தாக்குதலை அடுத்து ஆப்கனில் பரபரப்பும், பதட்டமும் நிலவி வருகிறது. இந்த …
-
- 2 replies
- 737 views
-
-
அப்சல் குருவுக்கு, தூக்குதண்டனை நிறைவேற்றியதற்காக, இந்தியாவை பழிதீர்க்கப் போவதாக, பாகிஸ்தானை சேர்ந்த, பயங்கரவாதிகள்மிரட்டியுள்ளனர்.இந்திய பார்லிமென்ட் மீது தாக்குதல் நடத்தியதற்காக,தூக்கிலிடப்பட்ட அப்சல் குருவுக்கு, அஞ்சலி செலுத்தும் விதமாக, பாகிஸ்தானின், இஸ்லாமாபாத்தில், கூட்டம் ஒன்று நடந்தது. இதில், இந்தியாவுக்கு எதிராக செயல்படும், பயங்கரவாத குழுக்களான லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது உள்ளிட்ட அமைப்புகளின் தலைவர்கள் பங்கேற்றனர். காஷ்மீர் உள்ளிட்ட இந்தியாவின் பல பகுதிகளில், தங்கள் புனிதப்போர் தொடரும். இந்தியாவை பழிவாங்குவோம் என, அவர்கள் கொக்கரித்தனர். http://tamil.yahoo.com/அப்சல்-க-ர-க்க-க்க-பழ-ர்ப்ப-ம்-151500567.html ...
-
- 0 replies
- 485 views
-
-
நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் அப்சல் குரு தூக்கிலிடப்பட்டு இரண்டு நாட்கள் கடந்த நிலையில், தண்டனை அளிக்கப் போவதாக குறிப்பிடப்பட்ட கடிதம் அப்சல் குருவின் மனைவிக்கு, இன்று கிடைத்துள்ளது. டெல்லி தலைமை தபால் அலுவலகத்தில் இருந்து விரைவு தபால் மூலம் அனுப்பப்பட்ட இந்த கடிதம் ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் தலைமை தபால் அலுவலகத்திற்கு கடந்த 9ம் தேதி கிடைத்துள்ளது. அன்று தான் அப்சல் குருவும் தூக்கிலிடப்பட்டார். அந்த கடிதம் இன்று காலையில் தான், அவரிடம் கொடுக்கப்பட்டதாக ஜம்மு காஷ்மீர் தலைமை தபால் அதிகாரி ஜான் சாமுவேல் தெரிவித்துள்ளார். நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால், அந்த கடிதத்தை ஒப்படைக்க இயலவில்லை என அவர் கூறியுள்ளார். அப்சல் குருவை தூக்கிலிடப்போவது குறித்த செய்தியை…
-
- 6 replies
- 630 views
-
-
பார்லிமென்ட் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக, கடந்த மாதம் தூக்கிலிடப்பட்ட அப்சல் குருவின் மரண தண்டனைக்கு எதிராக, பாகிஸ்தான் பார்லிமென்டில், நேற்று, கண்டன தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. கடந்த, 2001 டிச., 13ம் தேதி, டில்லியில் பார்லிமென்ட் மீது, ஜெய்ஷ் - இ - முகமது மற்றும் லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்தச் சண்டையில், பயங்கரவாதிகள் ஐந்து பேர் கொல்லப்பட்டதோடு, டில்லி போலீசார் ஐந்து பேரும், மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த பெண் போலீஸ் அதிகாரி ஒருவரும், பார்லிமென்ட்பாதுகாவலர்கள் இருவரும், தோட்டக்காரர் ஒருவரும் பலியாயினர். தாக்குதலின் போது காயம் அடைந்த, பத்திரிகையாளர் ஒருவரும், சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக, …
-
- 1 reply
- 419 views
-
-
அப்சல்குரு தூக்குக்கு பழிவாங்குவோம்: லஷ்கர் மிரட்டல்! மும்பை: அப்சல்குருவுக்கு தூக்கிலிடப்பட்டதற்கு பழிக்கு பழிவாங்க தாக்குதல் நடத்துவோம் என லஷ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்கம் மிரட்டல் விடுத்துள்ளது. நாடாளுமன்றத் தாக்குதல் குற்றவாளி அப்சல்குரு நேற்று காலை தூக்கிலிடப்பட்டார். இந்நிலையில் அப்சல் குருவை தூக்கிலிட்டதற்காக பழிக்கு பழி வாங்க இந்தியா முழுவதும் தாக்குதல் நடத்தப் போவதாக பாகிஸ்தானில் இயங்கும் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கம் மிரட்டல் விடுத்துள்ளது. அந்த இயக்கத்தின் செய்தித் தொடர்பாளர் அப்துல்லா என்பவர் பத்திரிகை அலுவலகம் ஒன்றை தொடர்பு கொண்டு இந்த மிரட்டலை விடுத்துள்ளார். "அப்சல்குருவை தூக்கிலிட்டதை நாங்கள் சாதாரணமாக எடுத்துக் கொள்ளப் போவதில்லை.பழிக்குப…
-
- 1 reply
- 511 views
-
-
'அப்தஸ்லாம் ஒரு கொலையாளி இல்லை என்றும்- அவர் சரணடைய வேண்டும் என்றும்' அவரது சகோதரர் பெல்ஜியத்தின் தொலைக்காட்சி ஒன்றில் தெரிவித்துள்ளார். https://www.facebook.com/bbctamil/videos/10153115215570163/?pnref=story
-
- 0 replies
- 379 views
-
-
சென்னை: குடியரசுத் தலைவர் தேர்தலில் மீண்டும் அப்துல் கலாம் நிறுத்தப்பட வேண்டும். அவருக்கு அனைத்துக் கட்சிகளும் ஆதரவு அளிக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தலைமையிலான 3வது அணி கோரிக்கை விடுத்துள்ளது. டெல்லி சென்று அவரை சந்தித்து மீண்டும் போட்டியிடுமாறு கோரப் போவதாகவும், அவரையே ஆதரிக்கப் போவதாகவும் இந்தக் கூட்டணி அறிவித்துள்ளது. தேசிய அளவில் உருவாகியுள்ள 3வது கூட்டணியின் 2வது கூட்டம் இன்று சென்னையில் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தில் நடந்தது. கூட்டத்திற்கு ஜெயலலிதா தலைமை தாங்கினார். இதில், உ.பி. முன்னாள் முதல்வரும் சமாஜ்வாடி கட்சியின் தலைவருமான முலாயம் சிங் யாதவ், ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேசம் தலைவருமான சந்திரபாப…
-
- 11 replies
- 1.7k views
-
-
அப்துல் கலாம் [26 - Jஉல்ய் - 2007] [Fஒன்ட் ஸிழெ - ஆ - ஆ - ஆ] இந்தியாவின் புதிய ஜனாதிபதியாக திருமதி பிரதீபா பட்டீல் நேற்று புதன்கிழமை பதவியேற்றிருக்கிறார். சுதந்திர இந்தியாவில் முதற்தடவையாக பெண்மணியொருவர் ஜனாதிபதியாக பதவியேற்றிருப்பதை சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக இந்திய அரசியல்வாதிகள் பெருமை பேசுவதைக் காணக்கூடியதாக இருக்கிறது. அது பெருமைப்பட வேண்டியதுதான். ஆனால், அதையும் விட பெறுமதியான பெருமைக்குரிய முன்னுதாரணத்தை வகுத்து பதவியிலிருந்து ஓய்வுபெற்றுச் செல்லும் முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் எளிமையான வாழ்வு மற்றும் நேர்மைப் பண்புகள் குறித்து இந்திய அரசியல்வாதிகள் பெரிதாகப் பேசுவார்களா என்பது சந்தேகமே. அப்துல் கலாம் அரசியல்வாதி அல்ல. அவர…
-
- 0 replies
- 851 views
-
-
மும்பை: சோனியா காந்தி பிரதமர் ஆவதை தான் தடுக்கவில்லை என்று 10 ஆண்டுகள் கழித்து தற்போது கூறியுள்ள அப்துல் கலாம், ஒரு போலி வேஷதாரர் என்று சிவசேனா தலைவர் பால் தாக்கரே கடுமையாக விமர்சித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், தான் எழுதி வெளியிட்டுள்ள 'டர்னிங் பாயிண்ட்ஸ்' என்ற புத்தகத்தில்,2004-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி வெற்றி பெற்ற பின்னர், சோனியா காந்தி விரும்பி இருந்தால் அவரை பிரதமராக்க தாம் தயாராக இருந்ததாக குறிப்பிட்டுள்ளார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இத்தனை ஆண்டுகள் கழித்து கலாம் இதனை கூறியுள்ளதற்கு ஐக்கிய ஜனதா தளம் ஏற்கனவே அவரை கடுமையாக விமர்சித்திருந்தது. அக்கட்சியை தொடர்ந்து சிவ…
-
- 2 replies
- 657 views
-
-
முன்னாள் ஜனாதிபதி, அப்துல் கலாம் கார் மீது, பின்னால், பாதுகாப்புக்கு வந்த போலீஸ் வாகனம் மோதியது. இதில், கலாம் காயமின்றி தப்பினார்.கேரள மாநிலத்தில், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க, முன்னாள் ஜனாதிபதி, அப்துல் கலாம் சென்றுள்ளார். அவர், நேற்று முன்தினம் கோழிக்கோட்டிலிருந்து, காரில் கண்ணூர் மாவட்டம் தலசேரிக்கு சென்றார். அவரது காருக்குப் பின், போலீசார் பாதுகாப்பு வாகனங்களில் வந்தனர். கொயிலாண்டி பகுதியில், கலாமின் கார் சென்ற போது, வாலிபர் ஒருவர், திடீரென மோட்டார் சைக்கிளில் குறுக்கே வந்தார். அவர் மீது மோதாமல் இருப்பதற்காக, கலாமின் பாதுகாப்புக்கு வந்த போலீசாரின் வாகனம், சற்று வேகமாகச் சென்றது. இதனால், கலாம் சென்ற காரின் பின் பகுதியில், போலீசார் வாகனம் மோ…
-
- 0 replies
- 664 views
-
-
டெல்லியில் அமைக்கப்பட உள்ள கலாம் அறிவுசார் மையத்துக்காக அவரது உடமைகளை வழங்க உறவினர்கள் சம்மதம் தெரிவித்து உள்ளனர்.முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் மறைவிற்கு பின் டெல்லியில் அவர் வாழ்ந்த இல்லத்தை அறிவுசார் மையமாக அறிவிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். ஆனால் இதனை அமைக்க மத்திய அரசு முன்வரவில்லை.அதற்கு பதிலாக அப்துல்கலாம் உடல் அடக்கம் செய்யப்பட்ட ராமேசுவரத்தில் பிரமாண்டமான அறிவுசார் மையம் அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்து உள்ளது. இதனால் டெல்லியில் கலாம் இல்லத்தில் அவர் பயன்படுத்திய பொருட்கள், புத்தகங்கள், ராமேசுவரத்தில் உள்ள கலாம் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் டெல்லியில் கலாம் பெயரில் அறிவுசார் மையம் அமைக…
-
- 0 replies
- 293 views
-
-
சென்னை: திமுகவின் முக்கிய பிரமுகராக வளைய வந்த குஷ்புவின் வீடு மீது கல்வீசித் தாக்குதல் நடத்தும் அளவுக்கு அப்படி என்னதான் சொல்லிவிட்டார் குஷ்பு? இதோ... அவர் இந்த வார ஆனந்த விகடனுக்கு அளித்துள்ள பேட்டியின் சில பகுதிகள்: ஸ்டாலினுக்குத் தலைவர் பதவி, கோபாலபுரத்துக்குள் நுழையத் தடை, விஜயகாந்துடனான கூட்டணி, நாடாளுமன்றத் தேர்தலில் போட்டி, திமுகவில் இருந்து ஒதுக்கப்படுகிறாரா என்ற எல்லாக் கேள்விகளுக்கும் பதில் அளித்தார் குஷ்பு. ''திமுகவுக்கு ஸ்டாலின்தான் அடுத்த தலைவரா வரணும்னு கருணாநிதியே அறிவித்துவிட்டாரே?'' ''நாமளே அப்படி ஒரு முடிவுக்கு வந்துடக் கூடாது. தலைவர் என்ன சொல்லியிருக்கார்னா, எனக்கு அப்புறம் சமூகப் பணிகளைத் தளபதி செயல்படுத்துவார்னுதான். திமுக தலைவரைத் தேர…
-
- 6 replies
- 669 views
-