உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26861 topics in this forum
-
யமுனையில் படகு கவிழ்ந்து 22 பேர் பலி; மீட்புப் பணிகள் தீவிரம் உத்தரப் பிரதேசத்தின் பக்பாத் என்ற பகுதியில், யமுனை ஆற்றில் ஹரியானா நோக்கிச் சென்றுகொண்டிருந்த இந்தக் கப்பலில் அளவுக்கதிகமான பயணிகள் ஏற்றிச் செல்லப்பட்டுள்ளனர். நதியின் நடுப் பகுதியை அடைந்த அந்தப் படகு, நிலை தடுமாறி நதியில் சரிந்து மூழ்கியது. இதையடுத்து மீட்புக் குழுவினர் மற்றும் கிராம மக்கள் இணைந்து மீட்பு நடவடிக்கைகளில் இறங்கினர். என்றபோதும், இதுவரை பன்னிரண்டு பயணிகளே உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் 22 பேரின் உயிரற்ற உடல்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. எஞ்சியவர்களைத் தேடும் பணிகள் தொடர்கின்றன. http://www.virakesari.lk/article/24435
-
- 0 replies
- 308 views
-
-
யாகி சூறாவளி-60 பேர் உயிரிழப்பு! யாகி சூறாவளி காரணமாக வியட்நாமில் 60 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன இந்த ஆண்டு ஆசிய கண்டத்தை தாக்கும் மிக மோசமான சூறாவளி இதுவாகும் என்றும் இதன் விளைவாக வடக்கு வியட்நாம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளன மேலும் நாட்டின் 12 மாநிலங்களில் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாகவும், கரையோரப் பகுதியில் இருந்து ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளன https://athavannews.com/2024/1398754
-
- 1 reply
- 579 views
- 1 follower
-
-
[size=4]பலஸ்தீனத்தின் தலைவராக திகழ்ந்த யாசர் அராபத் விஷம் வைத்துக் கொள்ளப்பட்டிருக்கலாம் என்ற செய்தி வெளியாகியுள்ளமையானது பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. உடல்நலக் குறைவினால் பாதிக்கப்பட்ட யாசர் அராபத் பெரீசில் உள்ள இராணுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 11-ந்தேதி பரிதாபமாக இறந்தார். இவரது சாவில் மர்மம் இருப்பதாகவும் அவரது மனைவி சுஹா அராபத் கருதினார். எனவே அவரது உடலில் இருந்து இரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டது. பின்னர் அவை சுவிட்சர்லாந்தில் உள்ள லாசனே பல்கலைக்கழகத்தில் உள்ள கதிரியக்க இயற்பியல் ஆய்வகத்தில் பரிசோதனை செய்யப்பட்டது. தற்போது அதன் முடிவை அரசு ஆய்வகத்தின் தலைவர் பிரான்கோயல் போசுட…
-
- 5 replies
- 1.2k views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ரேச்சல் ரைட் பதவி, பிபிசி உலக சேவை 42 நிமிடங்களுக்கு முன்னர் கடந்த 2014ஆம் ஆண்டு, இராக் மற்றும் சிரியாவில் இஸ்லாமிய அரசு (IS) குழு ஆயிரக்கணக்கான யாசிதி பெண்கள் மற்றும் குழந்தைகளை அடிமைகளாகப் பிடித்தது. அவர்களது சக யாசிதிகள் தாமதிக்காமல் மீட்பு முயற்சியைத் தொடங்கினர். ஆனால் கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, அவர்களின் பணி இன்னும் முடிவடையவில்லை. நவம்பர் 2015இல், பஹாரும் அவரது மூன்று குழந்தைகளும் ஐந்தாவது முறையாக விற்கப்பட்டனர். வடக்கு இராக்கின் சின்ஜார் மாவட்டத்தில் உள்ள தனது கிராமத்திற்குள் 18 மாதங்களுக்கு முன…
-
- 1 reply
- 412 views
- 1 follower
-
-
பாலஸ்தீன அதிபர் யாசர் அராபத் கடந்த 2004-ம் ஆண்டு மரணம் அடைந்தார். அவரை தொடர்ந்து அவரது பத்தா கட்சியை சேர்ந்த மகமது அப்பாஸ் ஆட்சி பொறுப்புக்கு வந்தார். ஆனால் அவரது படைகளுடன் ஹமாஸ் இயக்கத்தினர் கடுமையாக சண்டையிட்டு, காசா பகுதியை கடந்த 2007-ம் ஆண்டு கைப்பற்றினர்.அதைத் தொடர்ந்து, யாசர் அரபாத், ரமல்லா நகரில் வாழ்ந்து வந்த இல்லம் மூடப்பட்டு கிடக்கிறது. அந்த இல்லத்தில் யாசர் அராபத் நினைவு அருங்காட்சியகம் அமைக்கப்படுகிறது.இதற்காக அந்த இல்லத்தை ஹமாஸ் ஆட்சியாளர்கள், யாசர் அராபத் கட்சியினரிடம் முறைப்படி ஒப்படைத்தனர். இதையொட்டி நடந்த நிகழ்ச்சியில் பாலஸ்தீனின் அனைத்து பிரிவு அதிகாரிகளும் கலந்து கொண்டனர். http://www.seithy.com/breifNews.php?newsID=144605&category=WorldN…
-
- 0 replies
- 531 views
-
-
பட மூலாதாரம்,MEHA KUMAR/ SAVE THE ELEPHANTS படக்குறிப்பு, கென்யாவில், பல ஆண்டுகளாக நடத்தப்பட்ட ஆய்வுகளுக்குப் பிறகு, யானைகளை விரட்டுவதற்கான ஒரு எளிமையான புத்திசாலித்தனமான தீர்வை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். கட்டுரை தகவல் எழுதியவர், ஜெனாரோ டோமா பதவி, 24 மார்ச் 2025, 07:19 GMT யானைகள் தங்களது விவசாய நிலங்களுக்குள் புகுவதைக் தடுக்கும் வகையில், விவசாயிகள் தேனீக்களை புதிய உதவியாளர்களாக பயன்படுத்தி வருகின்றனர். உலகம் முழுவதும் விரிவடைந்து வரும் விவசாய நிலங்கள் யானை வாழிடங்களை குறுக்கிடுவதால் யானை - மனித மோதல்கள் தவிர்க்க இயலாததாகி வருகிறது. யானைகள் விவசாய நிலங்களில் புகுந்து சேதம் விளைவிப்பதும், ஆபத்தான மோதல் சம்பவங்கள் நிகழ்வதும் அதிகரித்து வருகின்றது. கென்யாவில் பல …
-
-
- 1 reply
- 297 views
- 1 follower
-
-
மேற்க்கு தய்லாந்தில் யானைகள் மேல் அமர்ந்து கொக்கி விளையாட்டு................ வீடியோ பார்க்க..................... http://isooryavidz.blogspot.com/2008/04/po...os-at-play.html
-
- 0 replies
- 798 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஜிம்பாப்வேயில் 84,000-க்கும் மேற்பட்ட யானைகள் இருப்பதாக அரசாங்கம் கூறுகிறது கட்டுரை தகவல் எழுதியவர், பிரியா சிப்பி பதவி, பிபிசி உலக சேவை 8 மணி நேரங்களுக்கு முன்னர் யானைகளின் எண்ணிக்கை அதீதமாக உயர்ந்துவிட்டது என்று சொல்ல முடியுமா? ஜிம்பாப்வே அரசை பொருத்தவரை யானைகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. எனவே ஒரே ஆண்டில் இரண்டாவது முறையாக யானைகளை கொல்ல அந்நாடு அனுமதி வழங்கியுள்ளது. விலங்குகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் நடைமுறை, அவற்றின் ஒரு பகுதியைக் 'கொல்லுதல்' ஆகும். அதாவது அதிகளவில் இருக்கும் விலங்குகளை, ஒரு குறிப்பிட்ட அளவில் அழிப்பதன் மூலம் அந்த விலங்கினத்தின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்படுகிறது. கடந்த ஆண்டில் (2024), இருநூறுக்கும் மேற்பட்…
-
- 0 replies
- 250 views
- 1 follower
-
-
துப்பாக்கி தாரி சுட்டதில் மூவர் பலி A GUNMAN with known psychiatric and drug problems has opened fire in a village in southern Switzerland, killing three women and injuring two men, authorities say. News.com
-
- 5 replies
- 974 views
-
-
சென்னை: தமிழகத்தில் அரசு அமல்படுத்தி வரும் மின்வெட்டு மக்களின் கடும் அதிருப்தியை சம்பாதித்துள்ளது. எம்.பிக்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் மீது மக்கள் மிகக் கடும் அதிருப்தியில் உள்ளனர் என்று சென்னை லயோலா கல்லூரி நடத்திய கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை லயோலாக் கல்லூரியின் ஊடகவியல் துறை சார்பில் நடத்தப்படும் கருத்துக் கணிப்பு பிரபலமானது. அந்த வகையில் தற்போது பல்வேறு அரசியல் பிரச்சினைகள் நிலவி வரும் சூழ்நிலையில், புதிய கருத்துக் கணிப்பு ஒன்றை லயோலா கல்லூரி எடுத்து வெளியிட்டுள்ளது. தேர்தலில் முக்கிய பிரச்சனை-மின்வெட்டு: அதில் தமிழகத்தில் அடுத்த தேர்தலில் மின்வெட்டுதான் மிகப் பெரிய பிரச்சினையாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்வெட்டு கு…
-
- 5 replies
- 2.1k views
-
-
-
- 1 reply
- 810 views
-
-
இன்று உலகின் மிகப் பெரிய ரியல் எஸ்டேட் முதலாளிகளில் ஒருவராக அறியப்படுபவர் ட்ரம்ப் அமெரிக்காவின் பழம்பெரும் கட்சி குடியரசுக் கட்சி. அது Grand Old Party (GOP) என்றே அழைக்கப்படுகிறது. நமது காங்கிரஸ் கட்சியைப் போல மாபெரும் தலைவர்கள் வளர்த்த கட்சி. ஆபிரகாம் லிங்கனின் கட்சி. ஐசனோவரின் கட்சி. சோவியத் அரசை வீழ்த்தியவர்களில் முன்னணியில் நின்ற ரொனால்ட் ரீகனின் கட்சி. ட்ரம்பை எப்படி இந்தக் கட்சி தேர்ந்தெடுத்தது? அமெரிக்க அதிபர் பதவிக்கு ஆசைப்படுபவர்களுக்கு நான்கு விஷயங்களில் கொஞ்சமாவது புரிதல் இருக்க வேண்டும்: சட்டங்கள் எவ்வாறு கொண்டுவரப்படுகின்றன, ராணுவம் எப்படிச் செயல்படுகிறது, அமெரிக்காவின் வெளிநாட்டு உறவுகள் எத்தகையவை, மைய அரசு எவ்வ…
-
- 0 replies
- 485 views
-
-
25 டன் மருந்து பொருட்களுடன் இந்திய மருத்துவக்குழு இலங்கை சென்றது (முதற் பக்க செய்தி) http://dkn.dinakaran.com/firstpage.aspx# தேதி: 5/23/2009
-
- 1 reply
- 3.2k views
-
-
யாரும் மரணிக்கக் கூடாது; கிம் உத்தரவு வடகொரியாவில் அதிகரித்து வரும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள முடியாமல் உயிரை மாய்த்துக் கொள்பவர்களின் எண்ணிக்கையும், பட்டினியால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்கொலைக்கு முயல்வதைத் தேசத் துரோகக் குற்றமாக அறிவித்துள்ள அந்நாட்டு ஜனாதிபதி கிம் ஜொன் உன், அவ்வாறு முயற்சி செய்பவர்களுக்கு தகுந்த தண்டனை விதிக்கப்படுமெனவும் உத்தரவிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. https://athavannews.com/2023/1334472
-
- 4 replies
- 341 views
-
-
[size=4]தனது அமைச்சரவை சகாக்கள் யார் எவர், யாருக்கு என்ன துறையைக் கொடுப்பது என்பதை முடிவு செய்யும் உரிமையைப் பாராளுமன்ற ஜனநாயகம் பிரதமருக்கு அளித்திருக்கிறது. அதேபோலத் தகுதி, திறமை அடிப்படையில் அவ்வப்போது தனது அமைச்சரவையை மாற்றி அமைக்கும் உரிமையும் பிரதமருக்கு உண்டு. இந்த இரண்டு அடிப்படை உரிமைகளும் இல்லாத நிலைமைக்கு இன்றைய பாரதப் பிரதமர் தள்ளப்பட்டிருக்கிறார் அல்லது தனக்கு எந்த உரிமையும் இல்லாவிட்டாலும் பரவாயில்லை, பிரதமராகத் தொடர்ந்தால் போதும் என்கிற மனநிலையில் இயங்குகிறார் என்று மக்கள் கருதினால் அதில் தவறு இருப்பதாகத் தெரியவில்லை.[/size] [size=4]இதுவரை பிரதமர் மன்மோகன் சிங் மீது பரவலாகக் கூறப்படும் குற்றச்சாட்டு திரைக்குப் பின்னணியில் இருந்து சோனியா காந்தியால் இயக்…
-
- 0 replies
- 679 views
-
-
மேற்குநாடுகள் தமது தலைவர்களின் மனைவிமாரை முதலம்மையார் (First Lady) என அழைத்து கனம் பண்ணிக்கொள்வார்கள். வீட்டில் பெருந்தன்மையுடன் நடந்து கொள்ளபவர் நாட்டிலும் அவ்வாறே நடந்து கொள்வார் என எதிர்பார்க்கிறார்கள். இதனால் அதிபர் ஒபாமாவின் மனைவி மிசேல் ஒபாமா அமெரிக்க முதலம்மையார் ஆவார். ஆனால் வடகொறிய அதிபரின் தந்தை தனது அரச நிகழ்வுகளில் தனது குடும்பத்தை அதிகம் சேர்த்துக்கொள்வதில்லை. இது மேற்கு நாடுகளின் வழமைக்கு மாறானது. அவர் எதிலுமே மேற்கு நாடுகளுக்கு மாறான போக்கையே கடைப்பிடித்து வந்தார். புதிய தலைவர் கிம் யொங் உன் வந்த போது பலர் இவர் மேற்கே சாயலாம் என ஆரூடம் கூறினார்கள். பிரதானமாக இவர் மேற்கில் படித்தவர் எனவே உல்லாச வாழ்க்கையை அனுபவித்தவர், ஆகவே அதை எளிதில் மறக்கமாட்டார் எ…
-
- 7 replies
- 2.5k views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கட்டுரை தகவல் எழுதியவர்,ரெஹான் ஃபசல் பதவி,பிபிசி செய்தியாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இரானின் மதத் தலைவர் அயதுல்லா ருஹோல்லா மௌசவி கொமேனி 1989 ஜூன் 3 ஆம் தேதி காலமானார். கடந்த 80 ஆண்டுகளில் இயற்கையாக காலமான இரானின் முதல் தலைவர் இவர்தான். அவருக்கு முன் இருந்த இரானிய அரசுத் தலைவர்கள் நாடுகடத்தப்பட்ட அவமானத்தை எதிர்கொள்ள வேண்டியிருந்தது அல்லது ஆயுதமேந்திய கொலையாளிகளின் கைகளில் அவர்கள் இறந்தனர். கொமேனி இறந்தபோது, இரான் அரசு அவரை ஹஸ்ரத் முகமது மற்றும் இமாம்களுக்குப் பிறகு அற்புத சக்தி வாய்ந்த நபர் என்று அழைத்தது. …
-
- 2 replies
- 357 views
- 1 follower
-
-
May 2, 2011 / பகுதி: உலக வலம் / யார் இந்த ஒசாமா? (ஒரு சிறப்புப் பார்வை) அமெரிக்காவினால் தேடப்பட்டுவந்த அல்-கொய்தா அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்கா உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. யார் இந்த ஒசாமா? பிறப்பு: 1957,சவுதி அரேபிய கட்டிட நிர்மாணியின் மகன் குடும்பத்தில் 57 பிள்ளைகள். அதில் ஒசாமா பின்லேடன் 17 ஆவது பிள்ளை. பதின்மூன்றாவது வயதில் அவரது தந்தையை இழந்தார். 17ஆவது வயதில் சிரியன் கெசினை மணந்தார். 1979 -சோவியத் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு மற்றும் ஆப்கான் தலைவர்களை பாகிஸ்தானில் வைத்து சந்தித்தார், பின்னர் ஆப்கானுக்காக நிதித் திரட்டும் பொருட்டு சவூதி அரேபியாவுக்குச் சென்றார். 1984 -தனது உல்லாச விடுதியை அமைத்து, (பாகிஸ்தான…
-
- 1 reply
- 1.1k views
-
-
யார் இந்த கஞ்சா கன்னியாஸ்திரிகள்? – யேசுவைப் பற்றி என்ன சொல்கிறார்கள்? அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியா அதன் எண்ணற்ற திராட்சைத் தோட்டங்களுக்கும் பழத்தோட்டங்களுக்கும் பெயர் பெற்றது. ஆனால் இவற்றையெல்லாம் விடவும் இப்போது வட கலிபோர்னியாவின் மெர்சிட் கவுண்டியில் உள்ள ஒரு சாதாரண பண்ணை வீடும் சிறிய பண்ணையும் உலகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஏனெனில் பள்ளத்தாக்கின் சகோதரிகள் (sisters of the valley) எனத் தங்களை அழைத்துக் கொள்ளும் சிறிய கன்னியாஸ்திரிகள் குழுவொன்று தங்களது மிகச்சிறந்த கலிபோர்னியா கஞ்சா தயாரிப்புப் பொருட்களை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்வது இங்கிருந்துதான். கஞ்சா கன்னியாஸ்திரிகள் என அழைக்கப்படும் இவர்கள் கத்தோலிக்க மதத்தைச் சார்ந்தவர்கள் அல்ல. தாங்கள் எந…
-
- 21 replies
- 2.4k views
- 2 followers
-
-
-
- 2 replies
- 1.1k views
-
-
யார் இந்த காலித் மசூத்? இயக்கியவர்கள் யார்? லண்டன் தாக்குதலில் டுபட்ட நபர் 52 வயதுள்ள காலித் மசூத் என்று அடையாளம் கண்டுள்ள போலீசார், அவரது பெயரில் பல குழப்பங்கள் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். Image captionமசூத்தின் பள்ளிப்பருவ புகைப்படம் கிடைத்த நிலையில், அவரது புகைப்படத்தை போலீஸ் வெளியிட்டுள்ளது. காலித் மசூத், மூன்று குழந்தைகளின் தந்தை என்று நம்பப்படுகிறது. குழந்தைப் பருவத்தில் ஆட்ரியன் ரஸல் அஜோ என்ற பெயரில் இருந்ததாகக் கூறும் பெருநகர போலீசார், பல்வேறு மாற்றுப் பெயர்கள் அல்லது அழைக்கப்படும் பெயர்களைக் கொண்டிருப்பதால் பெரும் குழப்பமாக உள்ளதாகத் தெரிவித்துள்ளனர். கடந்த 1964-ஆம் ஆண்டு, கென்ட் மாகாணத்தில் டார்ட்ஃபோர்டு மாவட்டத்தில் …
-
- 2 replies
- 950 views
-
-
யார் இந்த சோனியா காந்தி ?சரித்திரத்தை புரட்டி பார்ப்போம். இந்தியர் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய மன்மோகன் சிங் எனும் பொம்மை கொண்டு இந்தியாவின் சொந்த குடிமக்களாகிய நம்மை ஏமாற்றி பிழைப்பு நடத்தும் ஒரு இத்தாலிய சூனிய காரி பெண்ணான "அன்னை சோனியா" என்று நம் தமிழ் காவலர் கருணா நிதியால் அழைக்கப்படும் "சோனியா காந்தி" தான். இந்தியர் பலருக்கு புரியாத புதிருமாய் , விளங்காத விடயுமாய் உள்ளது இந்த கேள்வி, இதோ அவருடைய சரித்திரத்தை புரட்டி பார்ப்போம். அலுவலக ரீதியாக உலக அளவில் இவர் பெயர் சோனியா காந்தி கிடையாது, பாஸ்போர்டில் கூட இவரது பெயரில் காந்தி என்ற பெயரோ - சோனியா என்ற பெயரோ கிடையாது, எல்லாமே வெளி வேஷம். உண்மையான பெயர் : எட்விட்ஜ் அந்தோனியா அல்பினா மைனோ (Edvige Antonia A…
-
- 0 replies
- 885 views
-
-
செளதி அரேபியாவின் பிரபல பத்திரிகையாளர் ஜமால் கசோஜி இஸ்தான்புலில் உள்ள தமது நாட்டு தூதரகத்திற்கு திருமண ஆவணமொன்றை வாங்குவதற்காக சென்றார். ஆனால், அவர் அங்கிருந்து திரும்ப வரவே இல்லை என்கிறது துருக்கி காவல்துறை. இஸ்தான்புல் அதிகாரிகள் ஜமால் தூதரகத்திலேயே கொல்லப்பட்டிருக்கலாம் என நம்புகிறார்கள். ஆனால், அவர் தூதரகத்திலிருந்து கிளம்பிவிட்டார் என்கிறது செளதி. ஒரு காலத்தில் செளதி அரச குடும்பத்தின் ஆலோசகராக இருந்தவர், பின் செளதி அரசாங்கத்திற்கு எதிராக திரும்பினார். அதற்கு பிறகு அவர் செளதியிலிருந்து வெளியேறினார். யார் இந்த ஜமால்? சரி யார் இந்த ஜமால். ஒரு ஊடகவியலாளர் காணாமல் போனது உலக அளவில் தலைப்பு செய்தியாக மாற என்ன காரணம்? இஸ்லாமியர்களின் புனித நகரமான மதி…
-
- 0 replies
- 432 views
-
-
-
- 0 replies
- 584 views
-
-
http://kalaiy.blogspot.co.uk/2008/11/blog-post_28.html நன்றி-கலையகம் யார் இந்த யூதர்கள்? - ஒரு வரலாறு “யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் சுலோகமாக இருந்தது. பின்னர் ஆங்கிலேய, பிரெஞ்சு ஏகாதிபத்தியங்களால் உலகம் முழுவதும் பரப்பப்பட்டது. 19 ம் நூற்றாண்டில் ஐரோப்பிய கண்டத்தில் உருவான தேசியவாத எழுச்சியின் எதிர்வினையாகத் தான், சியோனிச அரசியல் அமைப்பு உருவானது. அவர்களது அரசியல் ஒரு மத நூலான பைபிளை அடிப்படையாக கொண்டிருந்தது. (யூத மதத்தவரின் புனித நூலான “தோரா”, கிறிஸ்தவர்களால் பைபிளில் “பழைய ஏற்பாடு” என்ற பெயரில் இணைக்கப்பட்டது.) பைபிளில் வரும் சரித்திர சம்பவங்கள் போன்று தோற்…
-
- 1 reply
- 1k views
-