Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. புதிய தலைவரை நியமித்தது ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு! ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் புதிய தலைவராக அபு இப்ராஹிம் அல் ஹாஸ்மி அல் குரேஷி நியமிக்கப்பட்டுள்ளார். சிரியா மற்றும் ஈராக்கில் ஆதிக்கம் செலுத்தி வந்த தீவிரவாதிகள் ஐ.எஸ்.ஐ.எஸ் என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்தனர். ஈராக்கையும், சிரியாவின் ஒருபகுதி மற்றும் துருக்கியின் ஒருபகுதி ஆகியவற்றை இணைத்து தனி முஸ்லிம் நாட்டை உருவாக்குவதே இவர்களின் திட்டமாக காணப்படுகின்றது. இதன்முதல்கட்டமாக, சில ஆண்டுகளுக்கு முன்னர் சிரியாவின் எல்லையோரம் உள்ள ஈராக்கின் மொசூல் நகரை கைப்பற்றிய இவர்கள் முஸ்லிம் அரசை அமைத்துள்ளதாக அறிவித்தனர். மொசூல் நகரில் ஆட்சிபீடமாக அமைத்து தங்களது அமைப்பின் பெயரை ஐ.எஸ். (இஸ்லாமிக் ஸ்டேட்) எனவும் சுருக்கி…

    • 2 replies
    • 879 views
  2. இந்தியாவில் நில அதிர்வு: 6 பேர் பலி; 100 பேர் காயம் 04-01-2016 10:27 AM இந்தியாவின் வடகிழக்கு பிராந்தியத்தில் இன்று திங்கட்கிழமை அதிகாலை 6.7 ரிச்டர் அளவில் ஏற்பட்ட நில அதிர்வில 6 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் சுமார் 100க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். இந்த நில அதிர்வு இன்று அதிகாலை 4.36 மணியளவில் உணரப்பட்டுள்ளது. - See more at: http://www.tamilmirror.lk/162973/%E0%AE%87%E0%AE%A8-%E0%AE%A4-%E0%AE%AF-%E0%AE%B5-%E0%AE%B2-%E0%AE%A8-%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%A4-%E0%AE%B0-%E0%AE%B5-%E0%AE%AA-%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%AA-%E0%AE%B0-%E0%AE%95-%E0%AE%AF%E0%AE%AE-#sthash.y1kZbH7O.dpuf

  3. http://news.sky.com/...module/15284400 மேலயுள்ள லிங்கில 1976 ஆண்ட அமத்தி வீடியோவ play பண்ணிபாருங்க... அற பழசான் செய்தி தான். எண்டாலும். எல்லா தமிழரும் 18 நூற்றாண்டில தான் இந்தியாவிலவிருந்து இலங்கைகு வந்தது எண்டுறான். இவண்ட அறிவ என்ன செய்ய??? ஆர நோக... ஆரவது வடிவா ஆங்கிலத்தில விளக்கம் அனும்புங்கோ, அவர twitter id http://twitter.com/#!/skytwitius http://twitter.com/#!/skytwitius அடுத்த முறையவது ஒழுங்க சொல்லட்டும் ;(

  4. Published By: Rajeeban 06 Mar, 2025 | 10:52 AM தென்கொரிய போர்விமானங்கள் தவறுதலாக வீடுகள் மீது வீசிய குண்டுகள் காரணமாக 7 பேர் காயமடைந்துள்ளனர். போர்விமான ஒத்திகையின் போது பொதுமக்கள் வாழும் பகுதிகள் மீது விமானங்கள் தவறுதலாக குண்டுகளை வீசியதில் 7 பேர் காயமடைந்துள்ளனர், நால்வர் ஆபத்தான நிலையில் உள்ளனர் என பிபிசி தெரிவித்துள்ளது. வடகொரியா எல்லைக்கு அருகில் உள்ள பொச்சியோன் என்ற நகரத்தின் குடியிருப்புகள் மீது விமானப்படையின் கேஎவ் 16 விமானங்கள் தவறுதலாக குண்டுகளை வீசியுள்ளன. இதில் ஒரு குண்டு வெடித்துள்ளது, ஏனைய குண்டுகளை பாதுகாப்பாக அகற்றும் நடவடிக்கைகளில் குண்டு செயல்இழக்கவைக்கும் பிரிவினர் ஈடுபட்டுள்ளனர். அந்த பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இருவருக…

  5. இன்றைய நிகழ்ச்சியில்… - தைவானில் நிலநடுக்கத்தில் இடிந்துவிழுந்த கட்டடத்தில் இருந்து எட்டுவயதுச் சிறுமி மீட்கப்பட்டார். இரண்டு நாட்களின் பின்னர் மீட்கப்பட்ட மூன்றாவது நபர் இவர். - பிரஞ்சு போர் விமானங்கள் ஐ எஸ்ஸுக்கு எதிரான தாக்குதலை அதிகரிக்கின்றன. தற்காப்பு நிலைக்கு தள்ளப்பட்டுள்ள இஸ்லாமிய அரசுக்கு இனி வெற்றிக்கு வாய்ப்பில்லை என்கிறார் பிரஞ்சு தளபதி ஒருவர். - சிரியாவில் பிள்ளைகளுக்கு போரினால் ஏற்பட்ட மன ரணங்களை ஆற்ற இசை மற்றும் நடனத்தை பயன்படுத்தும் ஒரு முயற்சி மேற்கொள்ளப்படுகின்றது.

  6. பாரீஸ் :இந்தாண்டில் உலகெங்கும் 49 பத்திரிகையாளர் கொல்லப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் கடந்த 16 ஆண்டுகளில் இது மிகவும் குறைவு. ஐரோப்பிய நாடான பிரான்சின் பாரீஸில் இருந்து செயல்படும் எல்லைகள் இல்லாத நிருபர்கள் என்ற அமைப்பு 2019ம் ஆண்டுக்கான அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: இந்த ஆண்டில் உலகெங்கும் 49 பத்திரிகையாளர் கொல்லப்பட்டனர். இதில் பெரும்பாலானோர் ஏமன், சிரியா, ஆப்கானிஸ்தானில் நடக்கும் உள்நாட்டு போர்கள் குறித்து செய்தி சேகரிக்கச் சென்றபோது கொல்லப்பட்டனர். கடந்த 16 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகவும் குறைந்த அளவு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் சராசரியாக ஆண்டுக்கு 80 பத்திரிகையாளர் உயிரிழந்துள்ளனர். https://www.dinamalar.com/new…

    • 0 replies
    • 614 views
  7. இன்றைய நிகழ்ச்சியில்… - துருக்கியில் நடந்த இரு வேறு குண்டுத் தாக்குதல்களில் பெரும்பாலும் படையினர் அடங்கலாக முப்பதுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். குர்து தீவிரவாதிகள் மீது அரசாங்கம் குற்றஞ்சாட்டுகிறது. - போலியோ தடுப்பு மருந்து ஒன்பது தடவை கொடுக்கப்பட்டும் ஒரு குழந்தைக்கு நோய் தாக்கியதை அடுத்து, பாகிஸ்தானின் போலியோ தடுப்பு நடவடிக்கையின் தரம் குறித்து கேள்வி எழுந்துள்ளது. - உலகின் மிகவும் தனிமையான இமயத்தின் ஷன்காருக்கு புதிய சாலை போடப்படுகின்றது. ஆனால், இது மக்களை இணைக்குமா அல்லது பாரம்பரிய வாழ்க்கை முறையை அழித்துவிடுமா என்ற சந்தேகம் எழுப்ப்ப்படுகின்றது.

  8. ட்ரம்பை எதிர்கொள்ள வலுவான ஆணையை கோரும் கனேடிய பிரதமர்! அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வரி அச்சுறுத்தலைச் சமாளிக்க வாக்காளர்கள் தனக்கு வலுவான ஆணையை வழங்க வேண்டும் என்று கனேடிய பிரதமர் மார்க் கார்னி திங்களன்று (21)மீண்டும் அழைப்பு விடுத்தார். ட்ரம்பின் வரிகளும், இணைப்பு பற்றிய பேச்சும் மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகவும், கனடா அமெரிக்காவை நம்பியிருப்பதைக் குறைத்து அதன் பொருளாதாரத்தை மறுசீரமைக்க வேண்டும் என்றும் ஏப்ரல் 28 ஆம் திகதி தேர்தலுக்கு முன்னதாக நடந்த கருத்துக் கணிப்புகளில் முன்னணியில் இருக்கும் கார்னி கூறியுள்ளார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் லிபரல் தலைவராக போட்டியிடுவதற்கு முன்பு எந்த அரசியல் அனுபவமும் இல்லாத 60 வயதான முன்னாள் மத்திய வங்கியாளர் ஆவார். அட…

  9. அமெரிக்காவின் இராணுவ நிலைகள் தாக்கப்படும் – ஈரான் அறிவிப்பு அமெரிக்காவின் இராணுவ நிலைகளுக்கு எதிராக இராணுவத் தாக்குதல்களை ஈரான் மேற்கொள்ளும் என அந்நாட்டு ஆன்மீகத் தலைவரின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான ஆலோசகர் ஹொசைன் டெஹ்கான் தெரிவித்துள்ளார். ஈரானின் முக்கிய தளபதியை கொலை செய்தமைக்கான பதிலடி நிச்சயம் இராணுவ ரீதியிலானதாக காணப்படும் எனவும் இந்தத் தாக்குதல் இராணுவ இலக்குகள் மீது மேற்கொள்ளப்படும் என்றும் சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், “நான் ஒன்றைத் தெரிவிக்க விரும்புகின்றேன். ஒரு போதும் யுத்தத்தை விரும்பவில்லை என எங்கள் தலைமை தெரிவித்துள்ளது. அமெரிக்காவே யுத்தத்தை ஆரம்பித்துள்ளது. இதன் காரணமாக அவர்கள் தங்கள் நடவடிக்கைகளுக…

  10. சக்தி வாய்ந்த மக்கள் பிரதிநிதிகளாக பெண்கள் உருவெடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.பெண் எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்களின் முதல் தேசிய மாநாடு தில்லியில் சனிக்கிழமை தொடங்கியது. குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மாநாட்டைத் தொடங்கி வைத்துப் பேசினார். மாநாட்டின் நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை பிரதமர் மோடி பேசியதாவது:தொழில்நுட்பரீதியாகவும் அனைத்து விஷயங்களும் தெரிந்தவர்களாக பெண்கள் உயர்வடைய வேண்டும். சக்தி வாய்ந்த மக்கள் பிரதிநிதியாகவும் உருவாக வேண்டும். நமது அரசு நடைமுறைகளில் ஏற்படுத்தும் சிறு மாற்றங்கள் மட்டும் இதற்குப் போதாது. அடிப்படையில் இருந்தே மாற்றங்கள் தொடர்ந்து நிகழ வேண்டும். உங்களை (பெண் மக்கள் பிரதிநிதிகள்) நீங்களே மிகத் திறமைசாலிகளா…

  11. சட்டிஸ்கர் பழங்குடியின மக்கள் படுகொலை: அம்பலமானது அரசு பயங்கரவாதிகளின் புளுகு! ஜூன் 28ஆம் தேதி. சட்டிஸ்கர் மாநிலத்தின் பிஜாப்பூர் மாவட்டம் கொட்டேகுடா பஞ்சாயத்திலுள்ள சர்கேகுடா கிராமம். இவ்வாண்டின் விதைப்புத் திருவிழாவை எப்படி நடத்துவது என்பதையொட்டி, யார் முதல் ஏர் ஓட்டுவது என்பதைப் பற்றி அன்று இரவு நிலவொளியில் அப்பழங்குடியின கிராமத்தைச் சேர்ந்த ஏறத்தாழ 30 பேர் கூடிப் பேசிக் கொண்டிருந்தனர். குழந்தைகளும் சிறுவர்களும் விளையாடிக் கொண்டிருந்தனர். அக்கிராம மக்களைச் சுற்றிவளைத்த மத்திய ரிசர்வ் போலீசுப் படை, திடீரென நாற்புறமிருந்தும் கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச் சூடு நடத்தியது. அலறியடித்துக் கொண்டு தப்பியோடிய அம்மக்களைத் துரத்திச் சென்று சுட்டுக் கொன்றது. பலரது முதுகில…

    • 0 replies
    • 430 views
  12. ஜீன்ஸ் அணிந்தால் கொல்லப்படலாம்! பாகிஸ்தானில் லாகூரைச் சேர்ந்தவர் ஆசாத் அலி, போலிசாக வேலை பார்ப்பவர். இவரது தங்கை நஜ்மா பீபி(22) ’ஆண்களின்’ உடைகளை குறிப்பாக ஜீன்ஸ் பேண்டு அணிவது அவரது அண்ணனுக்குப் பிடிக்கவில்லை. ஆரம்பத்தில் எச்சரிக்கை, பிறகு மிரட்டல் என்று போகிறது. அண்ணனின் மிரட்டலிலிருந்து பாதுகாப்பு வேண்டுமென ஷதாரா காவல் நிலையத்தில் புகாரும் கொடுத்திருக்கிறார் நஜ்மா. ஆனால் போலிசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பிறகு 20.7.12 அன்று இசுலாமியர்கள் அனைவரும் தொழுகை செய்யும் வெள்ளியன்று வீட்டிலிருந்து புறப்பட்ட நஜ்மாவை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றிருக்கிறார் ஆசாத் அலி. பாகிஸ்தானில் இசுலாமியப் பெண்கள் மீதான மத அடக்குமுறை நாட்டுப்புறங்களில் அ…

  13. பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஆடைத் தொழிற்சாலையில் தீ: 240 பேர் பலி By General 2012-09-13 09:51:26 பாகிஸ்தானிய கராச்சி நகரிலுள்ள ஆடைத் தொழிற்சாலையொன்றில் செவ்வாய்க்கிழமை மாலை ஏற்பட்ட தீ அனர்த்தத்தில் குறைந்தது 240 பேர் பலியானதுடன், பலர் காயத்துக்கு உள்ளாகியுள்ளனர். தீ அனர்த்தத்தையடுத்து தொழிற்சாலைக் கட்டடத்திலிருந்து குதித்ததால் பலர் காயமடைந்துள்ளனர். இத்தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் சுமார் 40 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டன. அன்றைய தினம் மேற்படி தீ அனர்த்தத்துக்கு முன்னர் பாகிஸ்தானின் லாகூர் நகரிலுள்ள பாதணி தொழிற்சாலையொன்றில் இடம்பெற்ற தீ அனர்த்தத்தில் 23 பேர் பலியானார்கள். லாகூரில் இடம்பெற்ற தீ அனர்த…

  14. பட மூலாதாரம், EPA/Shutterstock 3 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியா ரஷ்ய கச்சா எண்ணெயை வாங்குவது குறித்து அமெரிக்க அதிபரின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ மீண்டும் ஒரு பேசியுள்ளார். 'பிராமணர்கள்' இந்திய மக்களின் இழப்பில் லாபம் ஈட்டுகிறார்கள் என்றும், இதை 'நிறுத்த வேண்டும்' என்றும் அந்த பேச்சில் நவரோ குறிப்பிட்டுள்ளார். டிரம்ப் நிர்வாகத்தில் வர்த்தகம் மற்றும் உற்பத்தி விவகாரங்களுக்கான மூத்த ஆலோசகரான நவரோ கடந்த ஞாயிற்றுக்கிழமை ஃபாக்ஸ் நியூஸுக்கு அளித்த பேட்டியில், "பிரதமர் மோதி ஒரு சிறந்த தலைவர். இந்தியத் தலைவர்கள் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் எவ்வாறு ஒத்துழைக்கிறார்கள் என்பது புரியவில்லை? அதேசமயம் இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயகம்" என்று க…

  15. [size=3][size=4]பயங்கரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது முஸ்லிம்கள் தான், என, அமெரிக்க அதிபர் ஒபாமா, ஐ.நா., சபையில் தெரிவித்துள்ளார்.[/size][/size] [size=3][size=4]ஐ.நா., பொது சபையில் துவக்க நிகழ்ச்சியில், அமெரிக்க அதிபர் ஒபாமா நேற்று உரையாற்றினார். [/size][/size] [size=3][size=4]அப்போது அவர் பேசியதாவது: துனிசியா நாட்டில் அதிபருக்கு எதிராக எழுந்த புரட்சி, அரசை மாற்றச் செய்தது. இது எங்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தியது. இதனால் தான், எகிப்தில் நடந்த புரட்சியை ஆதரித்தோம். இதேபோல், ஏமன், லிபியா போன்ற நாடுகளில் நடந்த போராட்டங்களை ஆதரித்தோம். [/size][/size] [size=3][size=4]சர்வாதிகாரியை விட மக்கள் வலிமையானவர்கள். எனவே தான், சிரியாவிலும், அதிபர் ஆசாத்தை பதவி விலக வ…

  16. செக் குடியரசுக்கு புதிய பெயர் சூட்டப்பட்டுள்ளது inShare மத்திய ஆப்பிரிக்க நாடான செக் குடியரசுக்கு நிர்வாக வசதிக்காக “செக்கியா” என்று புதிய பெயர் சூட்டப்பட்டுள்ளது. இனி அதிகாரப்பூர்வ “செக் குடியரசு” என்ற பெயருடன், “செக்கியா’ என்ற பெயரிலும் அந்த நாடு அழைக்கப்படும். பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளின் அதிகாரப்பூர்வ பெயர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட சொற்களைக் கொண்டிருந்தாலும் அவற்றை எளிதாகக் குறிப்பிடுவதற்கேற்ப ஒற்றைச் சொல் பெயர்கள் உள்ளன. எனினும், கடந்த 1993 ஆம் ஆண்டு ஸ்லோவேகியாவிடமிருந்து பிரிந்த செக் குடியரசுக்கு …

    • 10 replies
    • 1.2k views
  17. ரஷ்ய ஜனாதிபதி புடினுக்கு கொரோனா தொற்றா? – ஜனாதிபதி மாளிகையின் அறிவிப்பு by : Litharsan ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு கொரோனா தொற்று இல்லை என அந்நாட்டு ஜனாதிபதி மாளிகை அறிவித்துள்ளது. ஜனாதிபதியுடன் கைலாகு கொடுத்து உரையாடியிருந்த மருத்துவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து புடின்னு முன்னெடுக்கப்பட்ட பரிசோதனை குறித்து ஜனாதிபதி மாளிகை குறிப்பிட்டுள்ளது. ரஷ்யாவில், 2 ஆயிரத்து 337 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். இதேவேளை, மொஸ்கோவில் கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனையைப் பார்வையிட்ட ஜனாதிபதி புடின், தலைமை மருத்துவர் டெனிஸ் என்பவரிடம் நிலைம…

  18. மனித நடமாட்டமற்ற தீவில் புதைக்கப்படும் உடல்கள் கொரோன வைரஸ் காரணமாக உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அச்சம் தரும் விதத்தில் அதிகரித்துள்ளதை தொடர்ந்து உயிரிழந்தவர்களின் உடல்களை ஹார்ட் ஐலன்ட் என்ற பகுதியில் புதைக்கும் நடவடிக்கைகளை நியுயோர்க் அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். தொழிலாளர்களை பயன்படுத்தி இந்த உடல்களை புதைக்கும் நடவடிக்கைகளை அதிகாரிகள் முன்னெடுத்துள்ளனர். 19 ம் நூற்றாண்டு முதல் உறவினர்கள் எவருமற்ற அனாதைகளின் உடல்களை இந்த தீவிலேயே அதிகாரிகள் புதை;து வந்துள்ளனர். வழமையாக வாரத்திற்கு 25 உடல்கள் இந்த தீவில் புதைக்கப்படும் என தெரிவித்துள்ள ரொய்ட்டர் சிறைக்கைதிகளிற்கு சிறிய கூலியை வழங்கி இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவது வழமை எனவும் குறிப்பிட்டுள்ளது. …

    • 2 replies
    • 543 views
  19. [size=4]மியன்மாரிலுள்ள கரையோர மாவட்டமொன்று முற்றாக எரித்து அழிக்கப்பட்டிருக்கும் செய்மதிப் படங்களை, மனிதவுரிமை அமைப்பொன்று வெளியிட்டிருக்கின்றது. இனக்கலவரத்தின் காரணமாக, மியன்மாரின் மேற்குப் பிரதேசத்திலுள்ள றாக்கீன் மாநிலத்தின் ஒரு பகுதி முற்றாக அழிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகுpன்றது, சுமார் 800 கட்டிடங்களும், வீட்டுப் படகுகளும் எரிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக முஸ்லிம் மக்களைக் குறிவைத்து, முஸ்லிம் அல்லாதவர்களால் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக மனிதவுருpமைகள் அமைப்பு குறிப்பிடுகின்றது. 64 Nபுர் இந்தக் கலவரங்களில் கொல்லப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றபோதும், இந்த எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கலாமென மனிதவுருpமைகள் அமைப்பு தெரிவிக்கின்றது. …

  20. கொவிட்-19 இலிருந்து பாதுகாத்துக்கொள்ள ‘விட்டமின் டி’ மாத்திரைகளை எடுத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தல்! மனித அழிவுகளை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் தொற்று (கொவிட்-19) பாதிப்பிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள, தேவையான அளவுக்கு ‘விட்டமின் டி’ மாத்திரைகளை எடுத்துக்கொள்ளுமாறு, மக்களை பிரித்தானிய நல்வாழ்வுத் துறை கேட்டுக்கொண்டுள்ளது. எனினும், கொரோனா வைரஸ் பாதிப்பைக் குறைப்பதில் ‘விட்டமின் டி’ மாத்திரைகளுக்குப் பங்கிருப்பதாக இதுவரை எவ்வித சான்றுமில்லை என்றும் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது பொதுவாக, நுரையீரல்களில் நோய் எதிர்ப்பு ஆற்றலை ஊக்குவித்து சுவாசத் தொற்றுகளைத் தடுப்பதில் ‘விட்டமின் டி’-க்குப் பங்கிருப்பதாகக் கருதப்படுகிறது. கொரோனா முடக்கம் காரணமாக நாம் பெ…

  21. இந்திய நிதியமைச்சர் ப சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரம் குறித்து டுவிட்டரில் அவதூறு பரப்பினார் என்கிற குற்றச்சாட்டின் பேரில் புதுச்சேரியைச் சேர்ந்த வர்த்தக பிரமுகர் ரவி ஸ்ரீனிவாசன் அக்டோபர் மாதம் 30 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். [size=3][size=4]அன்றே அவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தாலும், ஒருவர் அரசியல்வாதிகள் குறித்து டுவிட்டரில் தெரிவித்த கருத்துக்காக கைது செய்யப்பட்டதானது கருத்துச் சுதந்திரம், ஊடக சுதந்திரம் மற்றும் இணைய சுதந்திரம் மீதான தாக்குதலாக பார்க்கப்பட்டு, பெரும் சர்ச்சையை தோற்றுவித்திருக்கிறது.[/size][/size] [size=3][size=4]கார்த்திக் சிதம்பரம் காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தியின் மருமகனான ராபர்ட் வதேராவை விட அதிகம் சொத்து சேர்த்…

    • 0 replies
    • 436 views
  22. கொரோனா தடுப்பு மருந்துக்கு உரிமை கோரும் இத்தாலி கொரோனாவுக்கு தடுப்பு மருந்தினை கண்டுபிடித்து விட்டதாக தெரிவித்துள்ள இத்தாலி விஞ்ஞானிகள், அதற்கு உரிமை கோரியுள்ளனர். கொரோனா தடுப்பு மருந்தினை உருவாக்கியுள்ள டாகிஸ் என்ற நிறுவனத்தின் தலைவர் லூகி ஆரிஷியோ இதுபற்றி தகவல் வெளியிட்டுள்ளார். “இம்மருந்து உடலில் செலுத்தப்படும் போது மனித செல்களில் உள்ள கொரோனா வைரஸை செயல் இழக்க செய்யும். இது தான் இத்தாலியில் உருவாக்கப்பட்ட தடுப்பு மருந்துகளில் மிகவும் முன்னேறிய நிலையில் உள்ளது. மனித உடலில் பரிசோதித்து பார்ப்பது கோடை …

  23. தமிழர்களுக்கு மட்டும் ஒரு நியாயமா?-பால் தாக்கரே மும்பை: தமிழர்களின் நலன் காக்க தமிழக அரசியல் கட்சிகள் உணர்வோடு செயல்படுவதை யாரும் கண்டுகொள்வதில்லை. ஆனால் நாங்கள் மராத்தியர் நலன் காக்க தீவிரம் காட்டினால் எங்கள் மீது குறிவைத்து குற்றம் சாட்டுகின்றனர் என்று சிவசேனை தலைவர் பால்தாக்கரே கூறியுள்ளார். சிவசேனை கட்சி பத்திரிகையான சாம்னாவில் அவர் எழுதியுள்ள தலையங்கத்தில், உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் வாழும் தமிழர்களின் நலனை காக்க வேண்டும் என்பதில் தமிழ்நாட்டில் உள்ள கட்சிகள் உணர்வோடு நடந்து கொள்கின்றன. இலங்கை தமிழர் பிரச்சனையில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை திரும்ப பெற்று விடுவோம் என்று திமுக அரசு மிரட்டல் விடுத்துள்…

  24. டாலர் மதிப்பு சரிவு குறித்து தனக்கு கவலை இல்லை என்று கூறி, டிரம்ப் டாலர் துயரங்களை மேலும் அதிகரிக்கிறார். நெட்வொர்க் பிரச்சனையால் வீடியோக்களை இயக்க முடியவில்லை. உங்கள் இணைய இணைப்பைச் சரிபார்த்து மீண்டும் முயற்சிக்கவும். பிழைக் குறியீடு: 400-100 அமர்வு ஐடி: gkjn23xj (தயவுசெய்து: d71822ca-fa7c-46ac-8853-eba7bb87e978) ஜோஷ் விங்க்ரோவ், ஹாட்ரியானா லோவென்க்ரான் மற்றும் கார்ட்டர் ஜான்சன் புதன், ஜனவரி 28, 2026 மதியம் 12:35 GMT+11 ·4 நிமிடம் படித்தது இந்தக் கட்டுரையில் : DX-Y.NYB (டிஎக்ஸ்-ஒய்.என்ஒய்பி) -0.13% (ப்ளூம்பெர்க்) -- ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அதன் சமீபத்திய சரிவை ஏற்றுக்கொள்வதாகக் குறிப்பிட்டதைத் தொடர்ந்து, 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து டாலர் மதிப்பு மிகக் குறைந்…

    • 0 replies
    • 250 views
  25. அமெரிக்காவின் புதிய அதிபராக பராக் ஒபாமா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பல்வேறு உலக நாடுகளும் ஒபாமா அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதற்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ளன. ஆனால் பாகிஸ்தானை பொறுத்த மட்டில் அந்த நாட்டுக்கு ஒபாமாவின் வெற்றி கிலியை ஏற்படுத்தி உள்ளது. ஒபாமா தனது தேர்தல் பிரசாரத்தின்போது "பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக செயல்படுகிறது. தீவிராவதிகளை ஒடுக்க உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. நான் அதிபர் ஆனால் பாகிஸ்தானுக்குள் இயங்கி வரும் அல்கொய்தா தீவிரவாதிகள் முகாம்கள் மீது தாக்குதல் நடத்த தயங்கமாட்டோம்'' என்று கூறியிருந்தார். எனவே அமெரிக்க படை பாகிஸ்தானுக்குள் புகுந்து அல்கொய்தா முகாம்கள் மீது தாக்குதல் நடத்தும் என்று பாகிஸ்தான் அஞ்சுகிறது. ஜார்ஜ்புஷ்சைவ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.