Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. வான்படை வாளுருவியது... சிங்கள இராணுவம் சித்தம் கலங்கிட தமிழரின் வான்படை கொடுத்த அடியில் எங்கட மக்களை ஏதிலி ஆக்கிய சிங்கள படைகள் விழந்தது காண்.. தேன்மொழித் தமிழின் மானங்காத்த வீரர்கள் வான்படை கொண்டு வாளுருவியது காண்... எட்டி உதைத்து இறுமாப்பு கொண்ட சிங்கள வெறியரின் சீற்றத்தை தாங்கி உலக சமூகத்தின் பார்வைக்கு ஏங்கி எத்தனை வருடங்கள் கைக்கட்டி நிற்க ? சிங்களன் செய்தால் உள்நாட்டு போராம் சீற்றத்துடன் தமிழன் செய்தால் தீவிரவாதமா ? பாகிஸ்தான் தருகிறான் அமெரிக்கா தருகிறான் பார்க்காமல் விட்டால் இந்தியனும் தருகிறான்.. தமிழர் படைகண்டு தானாய் நடுங்கிஓடும் சிங்களன் ஆயுதமே போதுமடா தமிழ…

  2. என்னில் உன் விழியும் ... உன்னில் என் விழியும் .... இடம் மாறியதே -காதல் ...!!! நீ என்னை பார்க்கும் ... போதெல்லாம் என் ... கண் வலிக்கிறது ... என் விழி .... உன் விழியில் ...!!!

  3. "வாழ்வை,கலை தொடும் பொழுது" / "When Life touches by Art" "கலையும் வாழ்வும் பல பல கோணங்கள், மகளே கூர்ந்து பார்த்தால், பல பல வர்ணங்கள் பளபளக்கும்! வாழ்வு எம் இதயத்தை தொடும் பொழுது, மகளே வாழ்வை,கலை பிரதி பலிப்பதை உணர்வாய்!" "வாழ்வை கலை தொடும் பொழுது,நீ ஆறுதலடைவாய், மகளே வேதனைக்கு அது விடியல்,இன்பத்திற்கு அது ஊற்று! இயந்திர வாழ்வு மனிதனை சூழும் பொழுது,மகளே 'இயல் இசை நடனம்',ஒரு புது தெம்பு கொடுக்கிறது!" "சூதும் வஞ்சகமும் வாழ்வை கவ்வும் பொழுது,மகளே கலை எமக்கு துணை நின்று, எம்மை விடுவிக்கும் ! வாழ்வு நேர்கோடும் அல்ல கணிக்கக்கூடியதும் அல்ல, மகளே வாழ்வு எட்ட…

  4. Started by தப்பிலி,

    கடவுளே அங்கே இருந்து இங்கே ஓட்டுபவர்களையும் தெரியவில்லை. இங்கேயிருந்து அங்கே ஓட்டுபவர்களையும் புரியவில்லை அடுத்த பிறப்பிலாவது ஆறறிவைக் கொடு

  5. காம உணர்வை அழகாக வர்ணித்த பாடல்கள் காமக் கவிதைகளை எழுதி இந்த திரியை சற்றே பற்றவைப்போம் .... இது காமத்தீயால் பற்றி எரியட்டும்!! இறை துதி பாடல் தொடங்கி, இன்றைய கடை நிலை சினிமா பாடல்கள் வரை ஆங்காங்கே காதல், விரசம், காமம் போன்ற உணர்வுகள் அழகாக, அப்பட்டமாக படைக்கப்பட்டிருக்கின்றன. ஒப்பீட்டளவில் கருப்பு வெள்ளை காலத்து பாடல்களில் சொல்லப்பட்ட காதல், காம விரச உணர்வுகளுக்கும் இப்போது வெளிவரும் ஹிப்பாப் தமிழா வகையறாக்களுக்கும் உள்ள ஒற்றுமை , வேற்றுமை தான் என்ன? இப்போதும் மானே... தேனே... மரகத குயிலே , பூவே வண்டே, தேன் சொட்டும் இதழே, வாழை தண்டே, மாங்கனியே இப்படித்தான் ட்ரெண்டு இன்னும் இருக்கிறதா? இல்லை காலத்துக்கேட்ப தமிழ் கவிதை நயமும், சொற்களும் கூட மாறிவிட்டனவா என்பன போன்ற…

  6. கண்களில் தொடங்கி கருத்தினில் வளர்ந்து, உருவமில்லாமல் உயிரை வதைக்கும் இன்ப சித்திரவதை காதல். காதல் கனிந்து கல்யாணத்தில் முடிவதும் உண்டு. களிப்பு பொங்கும் வாலிப வயதில் வரும் பாலினக் கவர்ச்சியாக அற்பாயுசில் முடிவதுமுண்டு. அப்படிப்பட்ட காதல் கூடாவிட்டாலும், கல்லறை வரை அதைப் பொக்கிஷமாய் வைத்திருப்பவர்களும் உண்டு. “அன்று, நான் அவள் மனதிலும், அவள் என் மனதிலுமாய் எங்கள் காதலை வளர்த்தோம் கம்மங்காட்டின் கடைசியிலும் காளியம்மன் கோயிலிலும் சோளக்காட்டின் சந்தினிலும் செம்மண் புழுதியிலும். கதிராய், காவியமாய், செங்கரும்பாய், செந்தாமரையாய் செழித்து வளர்ந்த காதல் சூழ்நிலைச் சூறாவளியால் சொந்தமின்றி போனது. இன்று, அவள் அவளின் வீட்டில் கணவனுடன் நான் என் வீட்ட…

  7. பூநகரியில் புலிதேடும் படலம்..... ஆமிக்காரனும் சட்டம்பியாரும் கேள்வியாயும் பதிலாயும் ஒரு கவிதை ஜயா....ஜயா ... நில்லு..நில்லு.! சந்தியிலே புலி நிக்கா சொல்லு.. சொல்லு ! அந்த வழில புலி கண்டிய... ...? ஒமோம்.. தம்பி... ஒமோம். அந்த வழியிலே புளி நிக்கு கனக்க கனக்க காச்சு கிடக்கு..! இல்ல இல்ல மாத்தய ..! கொட்டியா... கொட்டியா கண்டியா..! ஒமோம்..ஒமோம் கொட்டயோட தான் நான் கண்டேன் இனி கோதுடச்சு ... கொட்டயெடுத்து... கொழும்புக்கு அனுப்பலாம் நீங்கள்... டேய்..ஜயா.. உனக்கு காது கேட்காத..? மாத்தய..நீ போடா போட..! நான் அந்த ஜயாட்ட கேக்கிறன்... தம்பிகளா.. நான் மனதுக்குள்ள சொல்லுறன் புலி தேடவந்த பொன்சேகவின் தம்பிகளே …

  8. Started by விசுகு,

    ஆளும் கட்சிக்கு வரி மீது ஆசை எதிர்க்கட்சிக்கு கரி மீது ஆசை மக்களுக்கு மானியம் மீது ஆசை தாத்தாவுக்கு முதல் போக ஆசை பாட்டிக்கு மகனோடு வாழ ஆசை மகனுக்கு - அம்மாவின் பென்சன் மீது ஆசை மருமகளுக்கு ஒரு சமையல் ஆசை கணவனுக்கு உழைக்க ஆசை மனைவிக்கு புருசன் வீட்டிலிருக்க ஆசை பிள்ளைக்கு அப்பா அம்மா வெளியில் போக ஆசை வாடிக்கையாளருக்கு வங்கிக்காட் மீது ஆசை வங்கிக்கு வட்டிமீது ஆசை விற்பவனுக்கு விலைமீது ஆசை வாடிக்கையாளனுக்கு கழிவு மீது ஆசை வாகன ஓட்டிக்கு வேகம் மீது ஆசை புகை பிடிப்பவனுக்கு- நூறு ஆயுள் மீது ஆசை இந்துவுக்கு இந்தியாவை ஆள ஆசை இசுலாமியருக்கு உலகை ஆள ஆசை கத்தோலிக்கருக்கு காசால் ஆள ஆசை வாலிபருக்கு திருமண ஆசை …

  9. தமிழிச்சியின் ஓர் வீரப் படைப்பு அருமையான படைப்புக்களை ஒரு தமிழிச்சி துணிவுடன் படைத்துள்ளார். பொதுவாகவே தமிழ் பெண்களின் வீரமிகு எழுத்துக்கள் ஆண்களின் படைப்புகளுடன் ஒப்பிடும் போது குறைவாகவே காணப்படுகின்ற போது ஒரு தமிழிச்சி இதோ வீறு கொண்டெளுகிறாள். நாம் தான் அவளை ஊக்குவிக்க வேண்டும். http://reginidavid.wordpress.com/

    • 0 replies
    • 980 views
  10. பகல்கள் மீதான நினைவுகளால் இறக்கும் இரவின் பாடல்.. ------------------------ காற்றையும் கடந்துபோகும் நிலவையும் கரைந்துபோகும் இரவையும் நினைவுகளால் கழுவிக்கொண்டே தொலையும் இந்த நாளொன்றில் கசிந்துகொண்டிருக்கின்றன கண்ணீர்த்துளிகளாய் ஞாபகங்கள்... அன்புச்சிதைவுகளின் காலப்படுக்கைகளுள் புதைந்துபோய்விடாமல் இன்னமும் என் இமையோரத்தில் எஞ்சி இருக்கின்றன உன் மேலான பிரியத்தின் படிமங்கள்.. ஒப்புக்காகவும் ஒப்பனைக்காகவும் சிரித்தபடி உப்புக்கரிக்கும் இமைகளின் ஓரங்களில் ஓலமிடும் விசும்பல்களாய் கூச்சலிட்டுக்கொண்டிருக்கிறது மனது தனியாக... முன்னொரு நாள் சேர்ந்து நடந்த நீயில்லாத தெருவொன்றில் துருவக்காற்றில் ஒடுங்கிப்போகும் ஓரிரு ஓர்க் மரங்களும் நடுங்கியபடியே கடந்துபோகும் நாலைந்து ச…

  11. பொய்யுக்கு தானடா பொம்பள வாழுறாள் மெய்தனை காட்டியே மாயங்கள் செய்யிறாள் ஆம்பள மனச கஷ்ட படுத்திறாள் கல்யாணம் கட்டிப்பின் கைவிட்டு செல்கிறாள் உலகம் சுத்துது தன்னாலே உலக சுத்திறன் பெண்ணாலே காதல் பற்றியே சொன்னாலே கோபம் கொள்கிறன் தன்னாலே பேஸ்புக்கில் காதல் மலர்வது தப்பப்பா பேஸ்புக்கால் காதல் அழிவதும் தப்பப்பா பட்ட துன்பமிது கேட்டால் நீ நண்பேண்டா ஏற்கமறுத்தால் நான் என்னத்த சொல்வேண்டா பேஸ்புக்கில் பசங்கள தேடிப்பிடிக்கிறாள் வயசுக்கு ஏற்றதாய் வேசங்கள் போடுறாள் அப்பப்ப பெயரை மாற்றி இடுகிறாள் செல்லம் என்றழைத்து சேட்டைகள் செய்கிறாள் எங்கடா எங்கடா காதல் மலருது வாலிபம் இப்போ காமத்தில் அலையுது காலேச்சு பொண்ணுக கர்ப்பமா போகுது சின்னச்சிறுசுக அப்பா ஆகுது ஆணுக்கும் பெண்ண…

  12. தேச ஒருமைப்பாடென்று கூடிக் கற்பழித்தவர்கள் எங்கள் வாய்கால்களில் தங்கள் குறிகளை கழுவிக்கொண்டிருக்கிறார்கள். வாருங்கள் மன்றாடுவோம். கழுகின் நிழல்களில் ஒதுங்கி வாள் சுமந்த நீதிதேவதை வெள்ளையாடையோடு வருகிறாள் உயர்ந்த ஜனநாயகநாடும் காந்தியச் சக்கரங்களால் சாம்பல் மேடுகளிலும் எலும்புச்சிதைவுகளிலும் ஏறி வருகிறது. காடுகளை அழிக்கையில் உறங்கி இருந்திருப்பார்கள். அல்லது விருந்தில் இருந்திருப்பார்கள். இவர்களுக்கு எதுவுமே தெரியாது வாருங்கள் மன்றாடுவோம். நீதி கேட்போம். வண்ணாத்துப்பூச்சிகளையும் மின்மினிப்பூச்சிகளையும் கொன்று சிதைத்த கதைகளை சொல்லுவோம். கூட்டம் கூட்டமாய் தவித்து நின்ற மான்குட்டிகளை நஞ்சு பூசிக்கொன்ற கதைகளை சொல்லுவோம். ஒலிவ்இலைகளை சுமந்த வெள்ளைப…

    • 10 replies
    • 1.1k views
  13. அவனும் இவனும்.. அவனும் கொலை செய்தான்.. இவனும் கொலை செய்தான்.. முன்னவனை தியாகி என்றனர்.. பின்னவனை துரோகி என்றனர்..

  14. சம்பவம் – இலங்கை, எல்பிடிய பிரதேசத்தைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவி செல்வி.டிமாஷா கயனகி, தனது கல்வி நடவடிக்கைகளுக்காக கொழும்பு செல்வதற்காக 24.05.2014 அன்று விடிகாலை 3.30 மணிக்கு, எல்பிடிய பஸ் நிலையத்துக்கு வந்தவேளை, அங்கு நின்றிருந்த இராணுவ வீரனொருவனால் அருகிலிருந்த பாழடைந்த கட்டிடமொன்றுக்கு இழுத்துச் செல்லப்பட்டுள்ளார். மாணவி அங்கிருந்து தப்பிக்க முற்பட்ட வேளையில் இராணுவ வீரனால் கத்தியால் பல தடவை குத்தப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளார். மோப்பநாயின் உதவி கொண்டு தப்பித்துச் சென்ற குற்றவாளியைக் கைது செய்துள்ள போதிலும், குற்றவாளி இராணுவத்தினன் என்பதால் ‘இராணுவ வீரனது காதலை மறுத்ததால் அவனுக்கு ஏற்பட்ட சடுதியான கோபத்தின் காரணமாகவே கொலை நிகழ்ந்துள்ளது. திட்டமிட்டுச் செய்ததல்ல’ என இ…

  15. Started by gowrybalan,

    • 16 replies
    • 3.3k views
  16. செம்பருத்தி பூ இதழால் செம்பவள வாய் திறவாய் கரு வண்டுக் கண்னழகி கடைக்கண்னால் பார்த்திடுவாய் கருங்கூந்தல் தேன் குழலி கருனை உள்ளம் கொண்டிடுவாய் மல்லிகைக் கொடி இடையாள் மன்மதன் கணைவிடுவாய் சந்தனப் பாதத்தால் பல சந்தங்கள் சேர்த்திடுவாய் அன்னத்தின் நடை அழகால் நற்பாதம் பதித்திடுவாய் எங்கள் நெஞ்சத்தில் நர்த்தனம் ஆடிடுவாய்

  17. Started by கறுப்பி,

    வெள்ளை மனம் பத்துத் தடவைகள் பட்டுச்சேலையுடுத்தி பத்தரை மாற்றுத்தங்கப் பதுமையாய் பலர் முன்னிலையில் கொழு பொம்மையாய் பார்வையிட்ட பெண்ணிடம் பக்குவமாய் பாடத் தெரியுமா சமையல் தெரியுமா என்றே பலரும் தங்கள் சந்தேகம் தீர்ந்திட பத்துக்கு பலநூறு கேள்விகள் கேட்டுவிட்டே பட்சணங்கள் பல வகை வகையாயிருந்ததை பண்போடு வயிறார உண்டு விட்டு களித்துவிட்டே பாலின் நிறம் பால் வெள்ளை பெண்ணின் நிறமதில் வெள்ளையில்லையென்றே வெளிநடப்பு செய்த மாப்பிள்ளை வீட்டார்கள் வெள்ளைமனம் கொண்ட என் புண்பட்ட நெஞ்சமும் பாறையாய் போனதை அறிவீரோ பண்பட்ட மனதுடன் சின்னஞ்சிறு ஆசைதனை வெண்தூரிகை கொண்டே என் புகைப்படத்தை வெள்ளை நிற மை கொண்டே மையிட்டு வெள்ளை மனதுடன் மகிழ்கிறேனே

  18. தேவனவன் சிலுவையிலே தொங்குகின்றார் திருமகனின் இருபுறமும் திருடர்கள் ! இதயத்தைத் திருடியவர் இயேசு என்பார் இரும்புப் பெட்டியைத் திருடியவர் மற்றோர் ! மன்னனிட்ட கட்டளையில் மாற்றமில்லை .. மனுமகனோ சிலுவையிலே மரணத்தீர்ப்பு திருட்டு என்பதுதான் குற்றச்சாட்டா ? இல்லை திருமகனையே விற்று விட்ட பற்றுச் சீட்டா ? மதுரா. தலைப்பு திருத்தப்பட்டுள்ளது.-யாழ்பிரியா

  19. Started by Thamilthangai,

    இனி!! பதுங்குது பதுங்குது புலி! பாயும் காலம் இனி! தமிழரைக் கொண்ட கலி! இனி பகைவன் மண்ணில் தானே கிலி!. மெளனத்தின் பலத்தை மறந்து தோற்றதாய் எம்மை நினைத்து எங்கள் மண்ணைப்பறித்து! கொண்டாடினீர் வெற்றி களித்து! அண்ணனின் ஆணைக்குப் பணிந்து! வருவோம் பகையே துணிந்து! வருமே காலம் கனிந்து! ஈழம் மலரும் வேளையே எம் விருந்து!. நன்றி..!

  20. Started by karunya_02_09,

    உள்ளதை மறைத்து உள்ளவரோடே உறவாடும் ஊடக நரிகளின் உஷ்ணப் பேருமூச்சோ . வள்ளலார் வாக்கையே வசைபாடிய - நம் வம்சம் போக்கற்ற போலிச்சாமியார்களின் புகலிடம் ஆனது கண்ட பூமித்தாயின் கனல் முச்சோ மாட்டுக்கே நீதி தந்ததோன் - மண்ணில் மட்டற்ற மாசு புரிந்தார் பணம் செய்யும் மாயத்தால் மண்புளோராய் மாறி மானமின்றித் திரிதல் கண்டு வெட்கித் தன் விழி மறைத்த நீதித் தாயின் சின மூச்சோ சுழலத் தொடங்கிய மின்விசிறி என் சிந்தனைக்கு சுவரிடவே வழமை வாழ்க்கைக்குத் திரும்பியவளாய்...... …

  21. இது 2006 இல் யாழ் களத்தில் நான் பதிந்த கவிதை. கனவுகள் பொய்த்துப்போனாலும் உணர்வுகள் மனதின் ஆழத்தில் இன்னும் ஏக்கத்தின் அலைகளை எழுப்பியவாறே............ இது , நாம் தொலைத்த ஒரு பெருமை மிகு சகாப்தத்தின் மீட்டல் இன்றைய சூழலுடன் பொருத்தி, தியாகங்களைக் காயம் செய்யாதீர்கள். இன்னுயிதன்னை நெய்யெனச்சொரிந்து இலட்சியத்தீச்சுடர் காத்தவரே -உங்கள் புகழுடல் உறங்கும் பூமியில் -வெற்றி மலைர்கலைத்தூவி நாம் வணங்கிடுவோம் . விதையென மண்ணில் வீழ்ந்தவரே -உங்கள் விதை குழிகளில் வேர்பாய்ச்சி ..... வான்வெளி எங்கும் கிளைபரப்பி.... விழுதெறிந்து வளர்வோம் இனி என்றும் வீழமாட்டோம் காலக்கிண்ணமதில் -இன…

    • 0 replies
    • 1.1k views
  22. "வேதனையும் மகிமையும், வாழ்வின் கதை" / "Pain and glory are Every one's Story" "ஒவ் ஒருவர் வாழ்விலும் ஒவ் ஒரு கதை, உயரும் பொழுதும் கதை, வீழும் பொழுதும் கதை, அன்பே!" "அங்கே இன்பம் பொங்குகிறது, இங்கே துன்பம் ஓடுகிறது, அங்கே நிம்மதி கிடைக்கிறது, இங்கே வேதனை வலிக்கிறது, அன்பே!" "யார் யாரோ, ஒவ் ஒருவருக்கும், ஒரு கதை சில வலியை கூறும், சில சிறப்பை கூறும், அன்பே!" "எவரடி பூமியில் இன்று, பயம் கொள்ளா மனிதன்? சிலர் அழுவார், சிலர் அழுதுகொண்டே சிரிப்பார் அன்பே!" "வெவ் வேறு கட்டத்தில், எம்மை திட்டி சா…

  23. என் அக்காச்சி அன்பான பெற்றோருக்கு நிலவொத்த அழகாய் பிறந்தவள் என் அக்காச்சி . அவளின் வேண்டுதலால் ஈரைந்து வருடங்களின் பின் வந்திதுத்த் செல்லப் பயல் நான் ஈரைந்து மாதங்களில் இருந்தே என்னை சீராட்டி பால் புகட்டி தூக்கி திரிந்தவள். துள்ளித்திரியும் பருவத்தே துடுக்கடக்கி தலைசீவி பள்ளிக்கு அனுப்பி வைத்தவள். சக நட்புடன் சண்டை என்றால் கோவித்து நான் முடங்க நீதி கேட்கும் தேவதை அவள். சின்ன சின்ன தவறு செய்தால் திருத்தி விடும் தாயவள். அம்மாவும் அப்பாவும் காய் கறி தோட்டத்தில் பணி செய்ய வேளைக்கு சோறு தந்து வேண்டிய உதவி செய்து சமயத்தில் என் சல்வை தொழிலாளியும் கூட . உயர்கல்வி கற்க வேற்றிடம் செல்ல நேர்கையில் விழி நிறைந்த கண்களுடன் வழிய…

  24. வலிகளை தந்தவனே வரவேற்கும் இழிவுடன் வாசல்களை கடக்குமொரு கணத்தில் செத்து சூடடங்கிய பின்னும் புணரதுடித்தலைந்த மிருகங்கள், அம்மணமாக்கியெம் உறவுகளை கொன்றழித்த நாய்கள், பிஞ்சென்றும் பாராது தம்வெறி தீர்க்கஅலையும் தப்பாய்பிறந்த பேய்கள், வாசலில் கூடியிருக்க , எக்காளமிட்டு கொன்றவன் _எந்தை சோதரியின் கற்பை தின்றவன் முக்காலமும் முன்னிருக்க _சிந்தை யடக்கி தலைகுனிந்து செல்வதென்பது ....................... நினைவிடமிச்சங்களை , காவியநாயகர்களின் கல்லறை எச்சங்களை , சிதைக்கப்பட்ட காவல்தெய்வங்களின் சிலையுருவ மிகுதிகளை , குண்டுகளால் சிதைந்துபோன குடியிருந்த வீட்டை , கடந்துபோகையிலும் நேர்கொண்டு பாராமல் போவதென்பது ................ நேற்று…

  25. [size=1]இது தான் காதலா ..........[/size] [size=4]மணமேடையில் சமய முறைப்படி கட்டிய தாலி கழற்றி எறியும் உலகிலே கணவன் இறந்ததும் உண்டியலில் போட்டு அடுத்த கணவனை தேடிபோகும் காலம் இங்கே இருப்பினும் இது போன்ற காதலும் வாழ்கிறது நாட்டிலே [/size] [size=1]படமும் பகிர்வும் [/size]

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.