இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
அடுத்த பிறவி என்டு ஒன்டு இருந்தால்...நீங்கள் யாராக விருப்பம்? சும்மா பொழுதுபோக்குக்காக ஒரு வித்தியாசமான தலைப்பு. நீங்கள் மறுபிறப்பு என்று உண்டு என்று நம்பினால், அதில் யாராக, எதுவாக, எப்படியானவராக பிறக்க நினைக்கிறீங்கள். ஏன்? எங்க எல்லாரும் உங்கள் கற்பனை குதிரையை ஓடவிடுங்க பார்ப்பம்.
-
- 74 replies
- 8.7k views
-
-
நடிப்பில் நவரசம் காட்டி ஸ்மார்ட் வில்லன் என பெயர் பெற்று அக்ஷன் காட்சிகளில் அசத்தும் நடிகர் பிரசன்னா மாபியா படத்தில் கேங்க்ஸ்டார் கேரக்டரில் நடிப்பில் பட்டையை கிளப்பியுள்ளார். அந்த அனுபவங்கள் குறித்து அவர் மனம் திறந்ததாவது... 'மாபியா' கதையை இயக்குனர் கார்த்திக் நரேன் கூறிய போது எப்படி இருந்தது? கதை கூறிய போது படத்தோட டிசைன் இப்படித்தான் இருக்கும்னு சில ரெபரன்ஸ் காட்டினார். கதை புதுசா, போதை பொருள் கடத்தும் தலைவன் கேரக்டர் எனக்கு ஸ்டைலிஷா இருந்தது. ' அருண் விஜய்க்கும் உங்களுக்குமான காட்சி அமைப்பு ? எனக்கும் அருண் விஜய்க்கும் காம்பினே ஷன் காட்சிகள் குறைவு. அருண் விஜய்யை வில்லனாக மக்கள் பார்த்து இருக்காங்க. அவர…
-
- 0 replies
- 401 views
-
-
ஒரு ஆடு மனம் திறக்கிறது ஆடி மாதம் வந்து விட்டால், அம்மன் கோவிலில் கொண்டாட்டம், எங்கள் வாழ்க்கை ஒரு பந்தாட்டம், எங்கள் இனத்திற்கு திண்டாட்டம், என் வயிற்றில் புளியைக் கரைக்க, என் மகனை நான் தேடுகிறேன், இன்னும் எங்கே போனான் அவன் . புல் மேய இவ்வளவு நேரமா? திண்டாடிப் போனேன் மனம் தவித்தேன் ஓடி வந்தான் என் மகன், கழுத்தில் பூ மாலை நெற்றியில் மஞ்சள், கொம்பின் நடுவில் குங்குமம் அழகாக மின்னினான் . "அம்மா! எனக்கு பிறந்த நாளா? ஏன் எனக்கு இந்த அலங்காரம்?" மனதிற்குள் அழுதேன் அவனை நினைத்து "மகனே உன் பிறந்த நாளில்லை இது இன்று உன் மரண நாள்" ஒன்றும் புரியாமல் அவன் விழித்தான் நான் மே,,,மே,,, என்று அலறினேன், காந்தியை அழைத்தேன். கேட்டேன் …
-
- 10 replies
- 5k views
-
-
கோபம் எங்கு உருவாகிறது?- வாரியார் சுவாமிகளின் நகைச்சுவை விளக்கம்
-
- 29 replies
- 4k views
-
-
உலகின் மிகப்பெரிய அசத்தலான மினியேச்சர் ரயில்வே மாதிரி ஜெர்மனியின் ஹாம்பர்க்(Hamburg)நகரில் உள்ளது இந்த உலகின் மிகப்பெரிய மினியேச்சர்(Miniature)ரயில்வே மாதிரி.16000 சதுர அடி பரப்பளவில் 6.8 மைல்கள் நீளமுள்ள ட்ராக்குகள் உடன் ஐரோப்பிய,அமெரிக்க நாடுகளையே மாடலாக வடிவமைத்துள்ளார்கள்.மினியேச
-
- 3 replies
- 2.3k views
-
-
கண்ணா! ராஜா! மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நீ ஒரே பையனாகப் பிறந்து வளர்ந்து, படித்துப் பட்டம் பெற்று கைநிறையச் சம்பாதிச்சு... இப்படி ஒவ்வொர காலகட்டத்திலும் உன் வளர்ச்சியை, உயர்வைக் கண்டு பூரித்திருக்கிறோம். திருமணம் பெரியோர்களால் நிச்சயிக்கப் படட்டும் என்று நீ சொன்னதனால்தான் இந்த ஏற்பாடுகள். நல்ல பெண், நல்ல குடும்பம்.. நல்லதே எண்ணுவோம்...! நல்லதே நடக்கட்டும். உலக நடப்பினைக் கண்டு உன் அப்பாவும் நானும் நிறையப் பேசிய பிறகுதான், திருமணம் ஆவதற்கு முன்னால் உன்னிடம் சில விஷயங்களைச் சொல்ல வேண்டும் என்று முடிவு செய்தோம். இது உனக்கு வியப்பாக இருக்கலாம். பெண்ணுக்குத்தானே இப்படிச் சொல்லுவார்கள் என்று நினைக்கிறாயா? இல்லை கண்ணா... நாங்கள் மனம் திறந்து சொல்வதைச் சொல்லி விடுகிறோம…
-
- 3 replies
- 2.9k views
-
-
-
- 1 reply
- 330 views
- 1 follower
-
-
-
- 34 replies
- 2.3k views
-
-
http://www.youtube.com/watch?v=Rs60OdzxsdQ
-
- 3 replies
- 848 views
-
-
மாற்றம் செய்யப்படாத படம் http://img191.imageshack.us/i/dsc0513noeditweb.jpg/] மாற்றம் செய்யப்பட்ட அதே படம்: இப்படியான் effects உபயோகிக்கப்படும் சந்தர்ப்பங்கள்: Romantic sceneries such as Lovers, Wedding couple shots http://img30.imageshack.us/i/dsc0513web.jpg/] தொடரும்....
-
- 0 replies
- 859 views
-
-
மெய்மறக்கச் செய்யும் ரயில் வழித்தடங்கள் கார், பஸ், விமானம், கப்பல் என எந்தவொரு மோட்டார் வாகனங்களின் பயணத்திலும் இல்லாத சவுகரியத்தையும், அச்சம் குறைவான பயண சுகத்தையும் ரயில்கள் வழங்குகின்றன. இந்த பயண சுகத்தை அதிகரிப்பதில், அந்த ரயில்கள் செல்லும் வழித்தடங்களும் முக்கிய காரணமாக அமைகின்றன. அதில், சில ரயில் பயணங்களை வாழ்வில் மறக்க முடியாத உன்னத அனுபவத்தை பெற்றுத் தருகின்றன. அனைவரையும் ஈர்க்கும் தடங்கள் இயற்கை காட்சிகளை சுவைத்தபடி செல்லும் ரயில் வழித்தடங்கள் இருந்தாலும், டேஸ்ட் என்பது ஒவ்வொருவருக்கும் மாறுபடும். சிலர் சிலாகித்து கூறும் ரயில் வழித்தடங்கள், சிலருக்கு பிடிக்காது. ஆனால், அனைவரின் பயணத்தையும் மறக்க முடியாத அளவிற்கு மாற்றும் சக்தி கொண்ட உலகின் …
-
- 7 replies
- 3.7k views
-
-
-
ஒரு தந்தை தன் மகனைத் துவக்கப் பள்ளியில் சேர்த்தார். அவர் தன் மகனுக்கு அறிவுரை சொல்லவில்லை. பள்ளி ஆசிரியருக்கு அவர் எழுதிய கடிதங்களின் சில பகுதிகள்! தோல்வியை ஏற்றுக்கொள்ளவும், வெற்றியைக் கொண்டாடவும் என் மகனுக்குக் கற்றுக் கொடுங்கள். பொறாமையிலிருந்து அவன் விலகியே இருக்கட்டும். வானப்பறவைகள், தேனீக்கள், சூரியன், பசுமையான செடிகள், மலர்கள் இவற்றை ரசிக்க அவனுக்குக் கற்றுக் கொடுங்கள். பிறரை ஏமாற்றுவதை விட, தோற்பது கண்ணியம் என்று அவனுக்குக் கற்றுக் கொடுங்கள். சுய சிந்தனையில் நம்பிக்கை கொள்ளச் சொல்லுங்கள். மென்மையானவர்களிடம் மென்மையாகவும், உறுதியானவர்களிடம் உறுதியாகவும் நடந்து கொள்ளக் கற்றுக் கொடுங்கள். குற்றம் குறை கூறுபவர்களை அவன் அலட்சியப்படுத…
-
- 4 replies
- 1.4k views
-
-
சிறுவர்களிற்க்கு கதைகள் கட்டுரைகள் போன்ற ஆக்கங்களை இங்கே பதியலாம் என்று நினைக்கின்றேன் கஞ்ச வியாபாரியும் முட்டாள் உதவியாளர்களும் முன்னொரு காலத்தில் பணக்கார துணி வியாபாரி ஒருவன் இருந்தான், பணக்காரனாக இருந்தாலும் படும் கஞ்சன். அவனிடம் வேலை செய்தவர்கள் அனைவரும் படும் முட்டாள்கள். எங்கே புத்திசாலிகளை வேலைக்கு வைத்தால் அதிக சம்பளம் கொடுக்கணும் என்றும், தன்னிடமே படித்து எங்கே தனக்கு போட்டியாக வியாபாரம் தொடங்கிடுவாங்கன்னு நினைத்தான். ஒரு நாள் வழக்கம் விற்பனைக்காக வெளியூர் செல்ல முடிவு செய்தான். விலை உயர்ந்த துணிகளை எல்லாம் நான்கைந்து பெட்டிகளுக்குள் வைத்து மூடினான். எல்லாப் பெட்டிகளையும் ஒரு ஒட்டகத்தின் முதுகில் ஏற்றிவிட்டு மிகக்குறைந்த கூலிக்கு அமர்த…
-
- 0 replies
- 1.5k views
-
-
நியூமெக்ஸிகோவுக்கு மேலே 30 கிமீ உயரத்தில் நீங்கள் அற்புதமான சூர்யோதய காட்சியை காணலாம். இந்த காணொளியில் காண்பது வெறும் முன்னோட்டக்கலனே. விரைவில் சுற்றுலாப்பயணிகள் இந்த காட்சிகளை கண்டபடி வானில் மிதக்கலாம்; பயணிக்கலாம். பரவசப்படலாம். “விண்வெளி சுற்றுலா என்பது மறக்க முடியாத சுகானுபவமாக இருக்கவேண்டும்”, என்கிறார் வோல்ர்ட் வியூ நிறுவன தலைமை தொழில்நுட்ப அதிகாரி டேபெர் மெக்கல்லம். “மெதுவாக மேலெழும்பி அற்புத காட்சிகளை பொறுமையாக கண்டு களித்து ரசித்தபடி மெள்ள மீண்டும் பூமிக்குதிரும்பவேண்டும்”. இரண்டுமணிநேரம் மேலெழும் பயணத்துக்கு தற்போதைய கட்டணம் $75,000 என்று விற்கப்படுகிறது. மற்ற விண்வெளி விமானங்கள், ராக்கெட்கள் செல்லும் அதிகபட்ச உயரத்துக்கு இந்தக்கலன் பயணிக்கப்போவதில்ல…
-
- 1 reply
- 562 views
-
-
இனிய வணக்கங்கள், எங்களில் பலருக்கு சுவிசில் சென்று வாழ்வதற்கு விருப்பம் இருக்கலாம். நான் யாழ் நண்பர் ஒருவர் இன்று எழுதிய கருத்து ஒன்றை பார்த்துவிட்டு பலரின் சந்தேகங்களை போக்கக்கூடியவகையில் சுவிசில் வாழ்வது சம்மந்தமாக எனக்கு தெரிந்த, நான் அறிந்தவிடயங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன். இங்குள்ள தகவல்கள் நான் சுயமாக வாசித்து, கேட்டு அறிந்த தகவல்கள், இதில் பல தவறுகள் இருக்கலாம். அண்மைக்காலத்தில் சுவிஸ் அரசாங்கம் ஏதாவது மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கலாம். அவை இங்கு உள்ளடக்கப்படவில்லை. சுவிசின் மீது ஏன் பலருக்கு ஆசை? மற்றவர்களுக்கு ஏன் ஆசை வருகிது எண்டுறதுக்கு முன்னர் எனக்கு ஏன் ஆர்வம் வந்தது என்று பார்த்தால்.. பாடசாலையில் படித்த காலத்தில் சமூகக்கல்வியில் சுவிஸ்…
-
- 14 replies
- 3k views
-
-
இந்திர லோகத்து சுந்தரி ராத்திரி கனவினில் வந்தாளோ - பாடல் ஒரு பார்வை ஒரு கவித்துவ இளைஞனின் கனவு ஒரு பள பள செட்டிங்கில் ஆரம்பிக்கிறது. ஆரம்பிக்கும் அடியே... ஒரு வண்ண தாளத்தில் தான் நம்மை தயார் படுத்துகிறது. நளினி எனும் பேரழகியின் உடல் வனப்பில் உயிர் அசைய ஆரம்பிக்கும் நடனம்... ஆதுர சலனம். ஆதி மதுர தவமும். "ஏலேலம்பற...... ஏலேலம்பற...... ஏலேலம்பற...... ஏலேலம்பற..... ஹோய்...." என்று எதோ ஒரு கண்ணாடி வட்டத்தில் நின்று இடுப்பை ஆட்டி ஆட்டி.... ஒரு அசரடிக்க போகிற ஆடல் பாடலுக்கு நம்மை தயார் படுத்தும் விதமே ரசனையின் தத்துவார்த்த மலரல். அடிச்சாடும் TR. எனும் மகத்தான கலைஞனின் அக்மார்க் ஸ்டைல் அது. ஒற்றை கண் திறக்கிறது. சிமிட்டுகிறது. அத்தனை கிட்…
-
- 1 reply
- 492 views
-
-
ருது சாந்தி பாடல்கள் பாடல்: வா வா என் தேவதையே http://www.youtube.com/watch?v=XntuD6DuOHU
-
- 12 replies
- 3.1k views
-
-
http://lenashek.com/music/riseagainst_prayeroftherefugee.mp3 பாடல்: Rise Against | Prayer of the Refugee | The Sufferer & The Witness Warm yourself by the fire, son, And the morning will come soon. I'll tell you stories of a better time, In a place that we once knew. Before we packed our bags And left all this behind us in the dust, We had a place that we could call home, And a life no one could touch. Don't hold me up now, I can stand my own ground, I don't need your help now, You won't let me down, down, down! Don't hold me up now, I can stand my own ground, I don't need your help now, You won't let me down, down, dow…
-
- 0 replies
- 615 views
-
-
-
- 2 replies
- 1k views
-
-
அதிர செய்த தமிழ் பெண்களின் பரத நாட்டிய நடனம் https://www.facebook.com/video/video.php?v=574389162650307
-
- 5 replies
- 806 views
-
-
http://www.youtube.com/watch?v=u_wGVPhq6aY
-
- 11 replies
- 2.1k views
-
-
முரணும் முடிவும்.... குறையும் காதல் திருமணமும்!! திருமணத்துக்கு தயக்கம் காட்டும் புலம்பெயர் பிள்ளைகளும்!!
-
- 0 replies
- 546 views
-
-
அருமையான இசையுடன் அழகிய பாடல் வரிகள்..
-
- 67 replies
- 12.3k views
-
-
-
- 2 replies
- 1.2k views
-