இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
மெரிம்புலா(Merimbula) அவுஸ்ரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் தென்பகுதியில் உள்ள ஒரு கடற்கரை நகரம். அங்கே போகும் சந்தர்ப்பம் ஒன்று கடந்த மார்கழியில் கிடைத்தது.. அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.. அவுஸ்ரேலியாவின் அழகு அதன் நெரிசல் மிகுந்த, இயந்திரமான வாழ்க்கையுடைய நகர்புறங்களை விட இம்மாதிரியான இயற்கையோடு அமைந்த காடுகள், மலைகள், ஏரிகள் பண்ணைகள் நிறைந்த அமைதியான கிராமங்களிலேயே உள்ளது என்பதை யாரும் மறுக்கமுடியாது. மெரிம்புலா என்பது அவுஸ்ரேலிய பூர்வீக குடிகளின் மொழியில் ‘இரண்டு ஏரிகள்’ என்பதிலிருந்து உருவானது, இது நகரின் தெற்குப் பகுதியில் உள்ள மெரிம்புலா ஏரி மற்றும் வடக்குப் பக்கத்தில் சிறிய Back ஏரி ஆகியவற்றைக் குறிக்கிறது. அமைதியான இந்த நீர்ஏரிகளி…
-
- 15 replies
- 1k views
-
-
வணக்கம் உறவுகளே முன்னர் அடிக்கடி புகைப்படங்களை ஒரு தலைப்பில் தொடர்ச்சியாக இணைத்துவந்தேன். கள உறவுகளும் தங்கள் புகைப்படங்களை இணைத்து வந்தார்கள். எனக்கு நேரம் கிடைக்கும் போது என்னால் சொந்தமாக எடுக்கப்பட்ட புகைப்படங்களை இணைக்கவுள்ளேன். இப்பகுதியில் உங்களால் சொந்தமாக எடுக்கபட்ட புகைப்படங்களையும் இணைக்கலாம்
-
- 15 replies
- 2.8k views
-
-
இந்த நாய்க்கு இவ்வளவு மூளை வரக் காரணம் அறிவியலே.. ஆன்மீகமே என்ற தலைப்பில் வாதாட நாரதர் மற்றும் நெடுக்காலபோவானை மேடைக்கு அழைக்கிறோம்..!
-
- 15 replies
- 3.1k views
-
-
http://www.youtube.com/watch?v=b1TcUA9c5tw&feature=related (Remix- 7ம் அறிவு.)
-
- 15 replies
- 1.9k views
-
-
தாயக மண்ணே...! வாருங்கள் தோழர்களே.. எங்கள் தோழர்களின் புதைகுழியில்....
-
- 15 replies
- 5.2k views
-
-
முழுமதி அவளது முகமாகும் | நாகார்ஜுன்
-
- 15 replies
- 1.3k views
-
-
யாரும் என்னிடம் சொல்லாத வார்த்தை ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
-
- 15 replies
- 3.8k views
-
-
https://www.youtube.com/watch?v=x9TSRkczGYM ஊர் ஞாபகம்... வாட்டி வதைக்கின்றது. ஏனென்று தெரியவில்லை, முன்பு எப்போதும், இப்படி இருந்ததில்லை.
-
- 15 replies
- 1.3k views
-
-
சண் தொலைக்காட்சி மற்றது சோனி ஆசியா என்பவற்றுக்கு நீங்கள் இங்கே சொடுக்கவும். இதை 3 மாதங்களுக்கு இலவசமாக பார்வையிடலாம் பார்த்து மகிழுங்கள்.
-
- 15 replies
- 4.2k views
-
-
அனைவருக்கும் இனிய வணக்கங்கள், நான் அண்மையில எனது புதிய புள்ளி நிறுவனத்தை ஆரம்பித்த விசயம் அனைவரும் அறிந்ததே. வாசகர்களிடம் இருந்து கல்லெறி ஒண்டும் இதுவரை விழவில்லை என்பதை நினைக்க மகிழ்ச்சியாக இருக்கும் அதேநேரம் முதலாவது கடுமையான விமர்சனம் எங்கட வீட்டில இருந்து வந்து இருக்கிது. அது என்னவெண்டால் நானே என்னை நக்கலடிச்சு, குறைச்சு, தாழ்த்தி இணையத்தில எழுதப்படாதாம். அதான் எங்களையே நாங்கள் கிண்டல் பண்ணுறது பிழையான ஒரு விசயமோ எண்டு ஒரு ஆராய்ச்சியில இறங்கி இருக்கிறன். முதாலாவது ஒரு கதை சொல்லிறன் கேளுங்கோ. இது புத்தகம் ஒண்டுல படிச்சனான். உண்மை பொய் தெரியாது. அது என்ன எண்டால் ஒருக்கால் அமெரிக்க ஜனாதிபதி ஒருவர் பிரித்தானியாவுக்கு போய் இருந்தாராம். அப்ப பிரித்தானியா பிரத…
-
- 15 replies
- 2.9k views
-
-
மேஷம்: பளிச்சென்று பேசுபவர்களே! உங்கள் ராசிநாதன் அங்காரகனின் அவிட்ட நட்சத்திரத்திலும் உங்களுக்கு லாப ராசியிலும் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் குடும்பத்தில் அமைதி ஓங்கும். ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்களில் வருமானம் உயரும். கணவரின் அனுசரணை அதிகரிக்கும். ஜூன், ஜூலை மாதங்களில் புது வாகனம் வாங்குவீர்கள். வீட்டில் அடுத்தடுத்து விசேஷம் நடக்கும். நீண்ட நாட்களாக வராமலிருந்த பணம் கைக்கு வரும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். செப்டம்பர் 15 முதல் அக்டோபர் 15 வரை சூரியன் வலுவாக இருப்பதால் திடீர் பணவரவு உண்டு. மே, ஜூன், ஜூலை மாதங்களில் உங்கள் ராசிக்கு குரு பகவான் லாப வீட்டுக்கு வருவதால் பிள்ளைகளால் மகிழ்ச்சி, வி.ஐ.பி-க்களின் ஆதரவு, கௌரவப் பதவிகள் கிட்டும். குலதெய்வப் பிரார்த்தனைகளை…
-
- 15 replies
- 5.5k views
-
-
எனக்கு மிகவும் பிடித்த பாட்டு...யூ டியுப்பில் எங்கு தேடியும் கிடைக்கலை..அதனால் ஓ.டியோவை எடுத்து வீடியோவாக டிசைன் பண்ணி எனது யூ டியூப் எக்கவுண்டில் ஏத்தினேன்....உன்னை மிகவும் மிஸ்பண்ணுகிறேன் என் அண்ணை மண்ணே..உனக்கு இது சமர்ப்பணம் என் தாயே...
-
- 15 replies
- 1.3k views
-
-
ஒரு பெண் எப்போதெல்லாம் அழகாகிறாள்...? 1.அதிகாலை பனியில் நனைந்த படியே கோலம் போடும் போது. 2.தாவணிக் கோலத்தில் சுபநிகழ்ச்சிகளில் அங்கும் இங்கும் வளம் வரும்போது. 3.பேச்சில் ஆங்கிலம் கலக்காமல் , படிக்காதவர்களிடம் அவர்களுக்கு புரியும் விதத்தில் தெளிவாக பேசும் போது. 4.அழகை திமிராக காட்டாமல், ஆண்களை மதித்து நடக்கும் போது. 5.யார் மனதையும் புண்படுத்தாமல் , தன் மனதில் இருப்பவனின் கை பிடிக்க எவ்வளவு நாள்? என்றுக் கேள்வியே கேட்காமல் காத்திருக்கும் போது. 6.அச்சப் பட வேண்டிய இடங்களில் மட்டும் அச்சப்பட்டு கம்பீரமாய் இருக்க வேண்டிய இடங்களில் கம்பீரமாய் இருக்கும் போது. 7.காதில் இருக்கும் கம்மல் தன் பேச்சுக்கு தாளம் போடும் படி, தலையை ஆட்டி ஆட்டி பேசும் போது. 8.தம்பி தங்கைகளுக்கு இன்…
-
- 15 replies
- 3.6k views
-
-
இதை யாரும் கொண்டு வந்து இணைத்தார்களோ தெரியவில்லை...பார்த்து ரசியுங்கள்
-
- 15 replies
- 1.5k views
-
-
இன்றிலிருந்து நண்பர்களுக்காக நான் ரசித்த யுருபே காணொளிகளை இங்கே இனைக்கின்றேன் இவர்கள் இருவரின் மாஜாஜாலவித்தைகளை பாருங்கள் அத்தடன் இவர்களுடைய விளையாட்டையும் பாருங்கள் இந்த லூசனோட விளையாட்டைப்பாருங்கள்
-
- 15 replies
- 3.1k views
-
-
https://www.youtube.com/watch?v=gG3i_Vjzv9M 7´வது நிமிடத்திற்கு பின், உங்கள் ராசிக்குரிய.... பலன்களை பார்க்கலாம்.
-
- 15 replies
- 5.1k views
-
-
ஒவ்வொரு நாட்டின் எல்லைக்குள் காலடி வைக்கும் போது, அந்த நாட்டுச் சுங்கத்துறைக்குரிய சட்டங்களை மதித்து அதன்படி நடக்காவிட்டால் பல சிக்கல்களைச் சந்திக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப் படுவது தவிர்க்க முடியாததொன்றாகும். ஒவ்வொரு நாட்டுச் சுங்கத்துறையைக் கடக்கும் போதும் அந்த நாட்டின் அறிவிப்புப் படிவத்தில் நாம் எடுத்துச் செல்லும் பொருட்களையோ குறிப்பாக உணவு வகைகள், தாவர, இலை வகைகள், பணத்தையோ அறிவிப்புப் படிவத்தில் குறிப்பிடவேண்டும் என்பது சட்டம் உள்ளது. சட்டவிரோத பொருட்கள், நபர்கள் நாட்டிற்குள் வருவதைப் பாதுகாப்பதும் அதே நேரம் மனித உணர்வுகளையும் கருத்தில் கொண்டு முடிவுகள் எடுப்பது சுங்கத்துறை அதிகாரிகளின் கடமையாகும். அவுஸ்ரேலியா Part-1 http://www.youtube.com/watch?v=QEaQa…
-
- 15 replies
- 1.4k views
-
-
Bondi to Coogee walk என்பது சிட்னியில் பிரபல்யமான ஒரு விஷயம். தொண்டுநிறுவனங்கள் தொடங்கி சாதாரண மக்கள் வரை இந்த கடற்கரையோர நடையை விரும்பி செய்வதுண்டு. அந்த அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.. காலை 7மணிக்கு Bondi கடற்கரையில் தொடங்கிய நடை சுமார் 8.40மணியளவில் Coogee கடற்கரையில் முடிந்தது.. இந்த நடைப்பயணத்தில் மனதை கொள்ளைகொள்ளும் காட்சிகள், கடற்கரைகள், பூங்காக்கள், பாறைகள், விரிகுடாக்கள் மற்றும் பாறைகளிற்கிடையில் அமைந்த நீச்சல் குளங்கள், Sculpture by Sea திட்டத்தின் கீழ் வடிவமைக்கப்பட்ட சிற்பங்கள் போன்றவற்றை ரசிக்கலாம். அதுமட்டுமல்ல காலைநேர கடற்கரை காற்று, ஆரவாரமற்ற அலைகள், அவை அமைதியாக இருப்பதால் அலைகளுடன் விளையாடும் மனிதர்கள், பறவைகள், நீச்ச…
-
- 15 replies
- 1.6k views
-
-
இயக்கம்: அளவெட்டி சுபாகரன் நடிப்பு: முள்ளியவளை சுதர்சன்
-
- 15 replies
- 1.1k views
-
-
இனிய வணக்கங்கள், யாழ் இணையத்தில் இருக்கின்ற சிறந்த கவிஞர்களில் காவலூர் கண்மணி (கண்மணி அக்கா) அவர்களும் ஒருவர். அவர் எழுதுகின்ற கவிதைகள் எல்லாமே உடனடியாகவே பாடல் போல பாடக்கூடிய அளவுக்கு ஈர்ப்பு உள்ளதாக சொல்நடை, சந்தங்கள் இருக்கும். 2007ம் கிறிஸ்துமஸ் நேரத்தில் கண்மணி அக்கா அவர்கள் எழுதிய இந்தக்கவிதையை இதே இசையில் பாடி இணைத்து இருந்தேன், சிலருக்கு நினைவு இருக்கலாம். அதே பாடலை மீண்டும் சிறிதளவு மாற்றம் செய்யப்பட்ட பிரபலமான ஜிங்கில் பெல் இசையுடன் (சிறிதளவு மாற்றம் செய்தபின்) பாடி இணைத்து இருக்கிறன். கேட்டுப்பாருங்கோ. இந்தப்பாடலை முதல்தடவையாக கவிதையாக வாசித்தபோதே முதல்தரம் வாசித்துவிட்டு உடனடியாகவே இரண்டாம் தடவையாக பாடலாகவே பாடிப்பார்த்தேன். இயல்பாகவே இந்த இசையில் வாயில் …
-
- 14 replies
- 1.7k views
-
-
காற்றின் மொழி....... இசை, காதலின் மொழி....... முத்தம் வெள்ளி, 10 ஆகஸ்ட் 2007 வார்த்தைகளால் சொல்ல முடியாதவற்றைக் கூட உங்களின் முத்தம் சொல்லிவிடும் சத்தமில்லாமல். ஆம்.... நீங்கள் விரும்பும் நபர் மீது கொண்டுள்ள ஆழமான காதலை எவ்வளவு வார்த்தைகளைக் கொண்டு வேண்டுமானாலும் கூறலாம். ஆனால் அதெல்லாம் ஒரு முத்தத்திற்கு ஈடாகுமா? முத்தம் என்பது ஒரு தனி கலை. தனி நபர்களின் மொழி. ஒருவருக்கொருவர் கொண்டுள்ள அன்பை வெளிப்படுத்திக் கொள்வதற்கான ஒரு கருவி. இந்த கருவியை கையாளத் தெரிந்திருந்தால் காதல் வாழ்க்கையில் நீங்கள்தான் மன்னர்கள். முதல்முறை காதல் முத்தம் பெறும்போதோ அல்லது வழங்கும்போதே மிக பரபரப்பாகத்தான் இருக்கும். ஆனால் அந்த பரபரப்பான கணங்கள் நம் வாழ்நாள் வரை இ…
-
- 14 replies
- 2.5k views
-
-
முன்பின் தெரியாத பெண்ணுக்கு முத்தம் கொடுப்பது எப்படி? குறிப்பு: இதை செய்யப்போய் யாராவது வாங்கிக் கட்டினால் நான் பொறுப்பில்லை..
-
- 14 replies
- 1.4k views
-
-
சிரிக்க, ரசிக்க, சிந்திக்க..... சில ஒளிப்பதிவுகள். இணையத்தில்... தினமும், பல்வேறு வகையான ரசிக்கக் கூடிய..... பல ஒளிப்பதிவுகள் வந்து கொண்டிருக்கின்றன. அவற்றை நான் மட்டும் பார்த்து ரசிக்காமல்... உங்களுடனும், இந்தத் தலைப்பில் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். நீங்கள் பார்க்க, ரெடியா....? https://www.youtube.com/watch?v=zXPI2LryvI4
-
- 14 replies
- 1.2k views
-
-
St.Lawrence நதியில் குறிப்பிட்ட காலங்களில் வெள்ளைத் திமிங்கிலம் (beluga) நீலத் திமிங்கிலம் போன்றவையும் சீல் சுறா போன்ற மீன்களும் வந்து போவது வழக்கமாம்.புரட்டாதி மாதம் இத்திமிங்கிலங்களின் mating season ஆம் அதால நிறையத் திமிங்கிலங்களைக் காணலாம் என்று சொல்லிச்சினம் பின்ன நாங்களும் $57 டொலர் கட்டிக் கிட்டத்தட்ட 3 மணித்தியாலங்கள் கடலுக்குள் போனம்.எங்களுக்கு முதல் போனாக்கள் தாங்கள் ஒரெயொரு திமிங்கிலத்தைத்தான் கண்டதெண்டு போட்லயே இருந்திட்டினம் இறங்காமல்.ஆனால் எங்கட போட்ல யாரோ நல்லவை இருந்தவை போல நாங்கள் போன நேரம் கனக்க திமிங்கிலம் சீல் எல்லாம் பார்த்தம்.ஒரு அம்மாத் திமிங்கிலமும் பேபித் திமிங்கிலமும் வந்து கனக்க விளையாட்டெல்லாம் காட்டிச்சினம்.அப்ப எங்கட guide சொன்னா…
-
- 14 replies
- 3.1k views
-
-
நீங்கள் இந்த ஆடை என்ன நிறம் என்று நினைக்கின்றீர்கள்?
-
- 14 replies
- 2.7k views
-