இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3574 topics in this forum
-
பவுர்ணமி நிலவில் எஸ் பீ பாலாவின் இனிமையான ஆரம்ப பாடல்களில் ஒன்று. http://www.youtube.com/watch?v=psge_FCFjVA நறுமுகையே பிடித்த இனிமையான பாடல். கருப்பு வெள்ளையில் இயற்கையை அப்பி எடுத்த எடுத்த சிறந்ததோர் ஒளிஓவியம். நல்ல பாட்டு வரிகள், மனதை கொள்ளைகொள்ளும் மதுபாலா, ஐஸ்வர்யாவின் முகபாவனைகள்..... மற்றும் பல.................... http://www.youtube.com/watch?v=lYuZ1I7-aRc யமுனை ஆற்றிலே http://www.youtube.com/watch?v=HXct5c5nUUs
-
- 11 replies
- 2.4k views
-
-
Posted on : Sun Aug 5 7:46:34 EEST 2007 ""நாயகனை''த் தேடிவந்த நட்புப் பறவை பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமா?. மனிதர்களுக்கு மட்டுமா அந்த உணர்வு. ஏனைய உயிரினங்கள் எல்லாவற்றுக்கும் அதனை அதிகமாகவே கொடுத்திருக்கிறான் இறைவன். மோப்பம் பிடித்துத் தனது சொந்த இடத்துக்குத் திசை மாறாது, வழி தப்பாது திரும்பி வருவதில் மனிதர்களைவிட மிருகங்களும் பறவைகளும் வெகு திறமைசாலிகள். குறிப்பாகப் பறவைகள் கால நிலை மாற்றத்துக்கு இசைவாக கடல் கடந்து நாட்டுக்கு நாடு இடம்மாறுவதில் கைதேர்ந் தவை. தமது சொந்த இடத்துக்கும் போய்ச் சேர்வதிலும் கெட்டித்தனம் மிக்கவை. யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கு "அதிசயப் பறவை' ஒன்று இந்தப் பகுதியில் இதுவரை காணப்படாத பறவை ஒன்று மூளாயில் ஒரு குளத்தடியில் வந்துந…
-
- 12 replies
- 2.4k views
-
-
-
இந்தப்பாடலில் வீணைவாசிக்கும் கலைஞனின் இசையை கேட்டபடி சோறுதண்ணி இல்லாமல் இருக்கலாம்..அவன் வாசிக்கும்போது வீணை அழுவதாகவே உணர்ந்திருக்கிறேன்..இந்தியாவின் தலை சிறந்த ஒரு இசைக்கலைஞன் அவர்..அவரையே இந்த பையன் பாடியவிதம் அழவைத்துவிட்டது...
-
- 33 replies
- 2.4k views
-
-
எந்தன் கண்ணாளன், கரை நோக்கி போகிறான்! ... நதியே ... லதா மங்கேஸ்கார் பாடிய முதல் தமிழ் பாடல் என நினைக்கிறேன்!! அக்காலத்தில் இலங்கை வானொலியில் சில நேரங்களில் ஒலிபரப்புவார்கள்!... இனிமையான பாடல் ... பல காலத்துக்கு பின் கேட்க ...
-
- 0 replies
- 2.4k views
-
-
-
- 6 replies
- 2.4k views
-
-
இளையராஜா சிம்மாசனமிட்டு தமிழ்த் திரையிசையை ஆண்டுகொண்டிருந்த காலகட்டத்தில், இரண்டு வகையான பாடல்கள்தான் இருந்தன. ஒன்று இளையராஜா இசையமைத்த பாடல்கள். இன்னொன்று இளையராஜா இசையமைக்காத பாடல்கள். கொஞ்சம் அதிகப்பிரசங்கித்தனமாகத் தோன்றினாலும் உண்மை இதுதான். வேறு சில இசையமைப்பாளர்களின் பாடல்களும் அவ்வப்போது ஹிட் லிஸ்டில் இருந்தன. ராஜா ஒவ்வொரு பாடல்களிலும் ஒவ்வொரு விதத்தில் நம்மை மயக்க, பிறரின் ஏதோ ஒரு பாடல் ஏதோ ஒரு விதத்தில் கவர்ந்து பட்டி தொட்டி எங்கும் ஒலித்தன. அவற்றில் சிலவற்றை இன்றைக்குப் பார்க்கலாம். பருவராகம் ஹம்சலேகா இசையில் 1987ல் வெளிவந்த படம் பருவராகம். தெறி ஹிட், மரண ஹிட் என்று என்ன வேண்டுமானாலும் போட்டுக்கொள்ளலாம். அப்படியான படம். பாடல்களும் அப்படித்தான். எல்லா …
-
- 0 replies
- 2.4k views
- 1 follower
-
-
வானொலிகளின் வசந்தகாலம் தொலைக்காட்சிகளின் யுகம் இது. நெடுந்தொடர்கள், நல்ல நாட்களில் ஒளிபரப்பாகும் திரைப்படங்கள், நாள் முழுவதும் செய்திகள் என்று கண்களுக்கு ஓய்வே இருப்பதில்லை. தொலைக்காட்சியில் பார்க்கத் தவறிய நிகழ்ச்சி களை இணையத்தில் பார்த்துக்கொள்ளவும் வசதி இருக்கிறது. ஆனால், தொலைக்காட்சி புழக்கத்துக்கு வராத காலத்தில் காதுகள்தான் கண்கள்! செவி வழி நுழையும் செய்திகள், பாடல்கள், வானொலி நாடகங்கள் கற்பனைகளை உருவாக்கிய அற்புதக் காலம் அது. என் சித்தப்பாவிடம் பழைய காலத்து மாடல் வானொலி இருந்தது. டிரங்குப் பெட்டி மாதிரி இருந்த அந்த வானொலியைச் சிறுவயதில் பார்த்துப் பிரமித்திருக் கிறேன். காலை 6 மணிக்கு நிகழ்ச்சி கேட்க வேண்டுமானால், ஐந்தரைக்கே அதை தயார் செய்துவிடுவார் சித்த…
-
- 1 reply
- 2.4k views
-
-
-
படம்: பாவ மன்னிப்பு பாடல்: காலங்களில் அவள் வசந்தம் இசை: விஸ்வநாதன் http://www.youtube.com/watch?v=IkQymCn-h_U&feature=player_embedded# காலங்களில் அவள் வசந்தம் கலைகளிலே அவள் ஓவியம் மாதங்களில் அவள் மார்கழி மலர்களிலே அவள் மல்லிகை காலங்களில் அவள்..... பறவைகளில் அவள் மணிபுறா பாடல்களில் அவள் தாலாட்டு கனிகளிலே அவள் மாங்கனி (2) காற்றினிலே அவள் தென்றல்.. காலங்களில் அவள் ... பால்போல் சிரிப்பதில் பிள்ளை- அவள் பனிபோல் அணைப்பதில் கன்னி கண்போல் வளர்பதில் அன்னை (2)- அவள் கவிஞ்ஜன் ஆகினால் என்னை காலங்களில் அவள்...
-
- 3 replies
- 2.4k views
-
-
வணக்கம் உறவுகளே. எனக்கு பக்திப்பாடல்கள் தேவையாக உள்ளது. எந்த இணையத்தளத்தில் சுடலாம்? தெரிந்தவர்கள் உதவவும். தயவு செய்து இது சம்மந்தமாக மட்டும் கருத்தெழுதுங்கள் :x
-
- 8 replies
- 2.4k views
-
-
விஜய் தொலைக்காட்சி சூப்பர் சிங்கர் போட்டியில் ஈழத்தமிழர்கள் http://www.youtube.com/watch?v=TptwEuDHZVI&feature=player_embedded
-
- 13 replies
- 2.4k views
-
-
இப்பாடல் தேவை, உனதுவிழியில் எனதுபார்வை உலகைக் காண்பது. திரைப்படம், உலகம்சுற்றும்வாலிபன். தயவசெய்து யாராவது தகவல் வரமுடியுமா?
-
- 3 replies
- 2.4k views
-
-
வணக்கம், "குளிர் அடிக்கிது கண்ணே பொன்னம்மா! கூட வந்தால் கோபம் என்னம்மா! பருவ வயதில் உருகலாகுமா? பார்த்து இருந்தால் பசியும் தீருமா?" இது சிறீ லங்கா பழைய தமிழ் பொப்பிசைப்பாடல் என்று கூறப்படுகிறது. என்னிடம் ஒருவர் இந்தப்பாடலை + முழுமையான பாடல் வரிகளை எங்காவது பெற்றுத்தருமாறு கேட்டுக்கொண்டு இருக்கிறார். கூகிழில் தேடிப்பார்த்தேன். கிடைக்கவில்லை. யாருக்காவது முழுமையான பாடல் வரிகள் அல்லது பகுதியாக தெரிந்தால், பாடலை ஒலிவடிவில் கேட்கக்கூடியதாக இருந்தால் தந்து உதவுவீங்களோ? நன்றி!
-
- 11 replies
- 2.4k views
- 1 follower
-
-
Getting rich is hard, very hard, but when you do collect enough money, there are plenty of things to do in life, like for example buying a trip to space with the Russians. Here are ten insanely expensive things that cost a fortune. No 10. Deepest Underground Hotel – $580 For $580 a night you can stay alone in this suite located in the old, 15th century Sala Silvermine in Sweden at 509 ft. deep under the earth’s surface. The attendants stay on the ground level. Be warned though, phones don’t work here and toilets don’t exist here either. You’ll have to go 165 ft up to access the nearest restroom. No 9. iTree – $15,000 The iTree by KMKG Studio is ma…
-
- 0 replies
- 2.4k views
-
-
வணக்கம், யாழ் இணையம் அகவை பத்தில் காலடி இன்று பதித்துள்ளது. சொந்தமாக ஏதாவது மங்களமா எழுதலாம், பாடலாம் என்றால் முடியவில்லை. எனவே, மங்கள இசை காணொளி காட்சிகள் சிலவற்றை (தில்லானா மோகனாம்பாள்) இணைக்கின்றேன். பார்த்து மகிழுங்கள். நீங்களும் ஏதாவது தவில் நாதஸ்வர மங்கள் இசை காணொளிகளை கண்டால் இங்கு இணைத்துவிடுங்கள். யாழ் இணையத்துக்கு மங்களம் உண்டாகட்டும்! நன்றி!
-
- 1 reply
- 2.4k views
-
-
பாடல்: அவரவர் வாழ்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள் படம்: பாண்டவர் பூமி http://www.youtube.com/watch?v=vh3uaeKXFHg ஆண்: அவரவர் வாழ்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள், அந்த நினைவுகள் நெஞ்சினில் திரும்பிட திரும்பிட ஏக்கங்கள், அது ஒரு அழகிய நிலா காலம், கனவினில் தினம் தினம் முல்லா போகும், அது ஒரு அழகிய நிலா காலம், கனவினில் தினம் தினம் முல்லா போகும், நிலவுகள் சேர்ந்து, பூமியில் வாழ்ந்ததே, அது ஒரு பொற்காலம், காற்றும் கூட எங்களுடன், இரவினில் தூங்க இடம் கேட்கும், மலை துளி கூட ஏன் தாயின், மடியினில் தவள தினம் ஏங்கும், நத்தை கூட்டின் நீர் போதும், எங்களின் தாகம் தீர்துகொல்வோம், கத்தும் கடலும் கை கட்ட, கவிதைகள் போலே வாழ்ந்து வந்தோம், …
-
- 10 replies
- 2.4k views
-
-
மேஷம் இவர்கள் காதலில் நாயகனாக திகழ்வர். ஆனால் இவர்கள் எதிலும் நாட்டமில்லாமலும், எதற்கும் திருப்தி அடையாதவர்களாகவும் இருப்பர். இவர்களது குணம் காதலிக்கும்படி இருந்தாலும், இவர்களது எண்ணம் காதலிக்க விடாமல் தடுக்கும். ஆனால் இவர் நிச்சயம் காதலிப்பார், காதலிக்கப்படுவார். ரிஷபம் ரிஷப ராசிக்காரர்கள் காதலில் கை தேர்ந்தவர்களாக இருப்பர். இவர்கள் தாங்கள் விரும்பும் ஒருவரை எளிதாக கவர்ந்து அவரை காதலில் விழ வைப்பதில் கில்லாடி. இவர்கள் காதல் உண்மையானதாகவும், தூய்மையானதாகவும் இருக்கும். தாம்பத்தியத்திலும் அதிக ஆர்வம் கொண்டவராக இருப்பார்.. மிதுனம் மிதுன ராசிக்காரர்கள் எழுத்தாளராகவோ, நடிப்புத் துறையில் இருந்தாலோ அவர்களுக்கு அதிக ரசிகர்கள் இருப்பர். மிதுன ராச…
-
- 2 replies
- 2.3k views
-
-
நிலா காயுது... http://www.youtube.com/watch?v=PqwgHREFlBg அடுக்கு மல்லி
-
- 4 replies
- 2.3k views
-
-
இனிய வணக்கங்கள், மீண்டும் ஓர் கிறிஸ்மஸ் பாடல். இந்தப்பாடலை நான் 2007ம் ஆண்டு கிறிஸ்மஸ் நேரத்தில் உருவாக்கி இருந்தேன். இந்தப்பாடலை நீங்கள் ஏற்கனவே கேட்டு இருக்கக்கூடும். தற்போது கிறிஸ்மஸ் காலமாகையால் இந்தப்பாடலை மீண்டும் இங்கு இணைப்பது பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கின்றேன். தமிழ் பாடல் வரிகளை சுவிசில் இருக்கும் Thusnavis அவர்கள் எழுதி இருக்கின்றார். இங்கு ஆங்கிலத்தில் உள்ள வரிகளை நான் எழுதி பாடலை நிறைவுசெய்யவேண்டி எப்படி ஏற்பட்டது என்று கீழே சொல்லி இருக்கிறன். பாடல் உருவாக்கத்தில் பங்குகொண்ட அனைவருக்கும் மீண்டும் நன்றிகள். http://karumpu.com/wp-content/uploads/2009/10/Xmas Song.mp3 பாடலை பாடிய எனது மருமக்கள் இரண்டுபேரும் அப்போது மிகவும் சிறியவ…
-
- 0 replies
- 2.3k views
-
-
https://www.youtube.com/watch?v=nNYrXTFWAd8
-
- 17 replies
- 2.3k views
-
-
மொபைல் போன் மூலம் முட்டை அவிக்கலாம் மொபைல் போன்கள் மூலம் முட்டைகளை அவித்துக் காட்டி இரண்டு ரஷ்ய பத்திரிகையாளர்கள் சாதனை புரிந்துள்ளனர். இன்றைய நவீன காலத்தில் மொபைல் போன்கள் தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. ஆனால் அதே நேரத்தில் அவை எந்த அளவு ஆபத்தான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதையும் நாம் மறந்து விடுவதற்கில்லை. மொபைல் போன்களிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சு எந்த அளவுக்கு வீரியமானவை என்பதை இரண்டு ரஷ்ய பத்திரிகையாளர்கள் சோதனை மூலம் செய்து காட்டியுள்ளனர். மொபைல் போன்களிலிருந்து வெளி வரும் கதிர்வீச்சு, முட்டைகளையே வேக வைக்க கூடியது என்பதை அவர்கள் நிரூபித்துள்ளனர். இதற்காக அவர்கள் ஒரு சிறிய மைக்ரோவேவ் கருவியை உருவாக்கி உள்ளனர். ஒரு மொபைல் போனிலிருந்து மற்றொரு மொபைல் போன…
-
- 6 replies
- 2.3k views
-
-
http://www.archive.org/details/ksrajahvoice thanks -yarlsuthakar
-
- 3 replies
- 2.3k views
-
-
கணவன் வாங்கலையோ..கணவன்!!! ஒரு ஊர்ல கணவர்கள் விற்கப்படும் கடை திறக்கப்பட்டது....அந்த கடை வாசலில் கடையோட விதிமுறை போர்டு வச்சுருந்தாங்க .. அது என்னன்னா...! 1.கடைக்கு ஒரு தடவை தான் வரலாம். 2. கடைல மொத்தம் 6 தளங்கள் இருக்கு...ஒவ்வொரு தளத்துளயும் இருக்குற ஆண்களோட தகுதிகள் மேல போக போக அதிகமாகிட்டே போகும். ஒரு தளத்துல இருந்து மேல போயிட்டா மறுபடி கீழ வர முடியாது .. அப்டியே வெளிய தான் போக முடியும். இதெல்லாம் படிச்சுட்டு ஒரு பெண்மணி கணவர் வாங்க கடைக்கு போறா...."மச்..கணவர் வாங்குறது என்ன காய்கறி வாங்குற மாதிரி கஷ்டமா என்ன...ச்சே ச்சே அப்டி எல்லாம் இருக்காது முதல் தளத்துல அறிக்கை பலகைல "முதல் தளத்தில் இருக்கும் கனவான்கள் வேலை உள்ளவர்கள…
-
- 10 replies
- 2.3k views
-
-
http://sinnakuddy1.blogspot.com/2007/02/blog-post_6547.html
-
- 10 replies
- 2.3k views
-