இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
-
- 0 replies
- 801 views
-
-
இஸ்ரேல் பயணம்-1 நாகேஸ்வரி அண்ணாமலை விட்ட குறை, தொட்ட குறை என்பார்களே அது போல் நான் பல ஆண்டுகளாக இஸ்ரேலுக்குப் போக வேண்டும் என்று ஆசைப்பட்டுக்கொண்டிருந்தேன். அந்த ஆசையை நான் வெளிப்படையாகச் சொல்லும் பொழுதெல்லாம் என் மகள், ‘இஸ்ரேலுக்கா, இப்போதைக்கு நாம் அங்கு போக முடியாது’ என்று வீட்டோ செய்துவிடுவாள். அவள் சொல்வது சரிதான் என்று எனக்கும் தோன்றும். அதனால் இஸ்ரேல் போகும் ஆசையை அப்போதைக்கு விட்டுவிடுவேன். என் கணவரோடு சிகாகோ பல்கலைக் கழகத்தில் வேலை பார்த்த துணைப் பேராசிரியர் ஒருவர் யூத இனத்தைச் சேர்ந்தவர். இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்தவர். ஆறு வருடங்கள் சிகாகோவில் வேலை பார்த்துவிட்டு ஒராண்டு ஆய்விற்காக இஸ்ரேலின் நகரங்களுள் ஒன்றான ஜெருசலேம் நகரில் இருக்கும் ஹீப்ரூ பல்கல…
-
- 13 replies
- 6.7k views
-
-
-
- 1 reply
- 679 views
-
-
. ஈசியா, இங்கிலிஸ் பேசலாம்..... வாங்க.... http://www.youtube.com/watch?v=RN4Cua7gKBY#at=15
-
- 1 reply
- 13.8k views
-
-
ஈரோடு இன்பச் சுற்றுலா- 1 தமிழகத்தின் வடகிழக்குப் பகுதியில் உள்ள ஈரோடு மாவட்டம் 5692 ச.கி.மீ. பரப்பளவு கொண்டது. இதனைச் சுற்றிலும் வடக்கில் கர்நாடக மாநிலத்தின் சாம்ராஜ் நகர் மாவட்டமும், பிற பகுதிகளில் தமிழகத்தின் சேலம், கரூர், நாமக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி மாவட்டங்களும் சூழ்ந்து உள்ளது. நிர்வாக வசதிக்காக இம்மாவட்டம் ஈரோடு, மோடக்குறிச்சி, கொடுமுடி, பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபிசெட்டிபாளையம், சத்திய மங்களம், தாளவாடி என ஒன்பது வட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதன் எல்லைக்குள் எட்டு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. ஈரோடு மாநகரே இம்மாவட்டத்தின் தலைநகரமாகவும், பெரிய நகரமா…
-
- 1 reply
- 6.6k views
-
-
-
- 0 replies
- 1.2k views
-
-
-
- 2 replies
- 653 views
-
-
ஈழதமிழர்களை இந்தியபிராந்திய எதிர்ப்பு வாதசக்திகளின் கூடாரத்தில் அடைத்துவிடாதீர் நீங்கள் அரசியல் செய்வதென்டால் தமிழ் நாட்டுடன் வைத்துகொள்ளுங்கள்
-
- 0 replies
- 1k views
-
-
-
-
- 0 replies
- 1.8k views
-
-
எம் ஈழத் தமிழர்களான பிரேம் + பிரேமினியின் பாராட்டுக்குரிய நடனம்....!! http://www.youtube.com/watch?v=lpPcg1mjJBM
-
- 29 replies
- 3k views
-
-
65610 சதுர கிலோமீற்றர் பரப்பளவையும் 2,22,77,527 மக்கள் தொகையையும் கொண்டுள்ள ஒரு சிறிய நாட்டின் பெருமைகளைப் பாருங்கள்!! 01. உலகில் அதிக அரச விடுமுறைகள் கொண்ட நாடு. 02. உலகின் முதலாவது பெண் பிரதம மந்திரியைத் தெரிந்தெடுத்த நாடு. 03. ஆசியாவில் சர்வசன வாக்குரிமை கிடைத்த முதலாவது நாடு. 04.முதலாவதாக ஆசியாவில் வானொலி ஒலிபரப்பைத் தொடங்கிய நாடு. 05. ஆங்கிலேயரின் முதலாவது முடிக்குரிய குடியேற்ற நாடு. 06.உலகின் மிக உயர்தர தேயிலையை ஏற்றுமதி செய்யும் நாடு. 07.உலகின் அதிகூடுதலான, மிக உயர்தர கருவாவை ஏற்றுமதி செய்யும் நாடு. 08. உலகின் முதலாவது வனவிலங்கு சரணாலயம் அமைக்கப்பட்ட நாடு. 09. உலகில் கிரிக்கெட் அணியொன்றை உருவாக்கி…
-
- 16 replies
- 1.7k views
-
-
ஈழத்து சித்த மரபியலில் முக்கிய இடம் வகிக்கும் ஈழத்து பதினெண் சித்தர்கள்… கடையிற்சுவாமிகள். பரம குரு சுவாமிகள் குழந்தை வேற் சுவாமிகள். அருளம்பல சுவாமிகள். யோகர் சுவாமிகள் நவநாத சுவாமிகள் பெரியானைக் குட்டி சுவாமிகள் சித்தானைக் குட்டி சுவாமிகள் சடைவரத சுவாமிகள் ஆனந்த சடாட்சர குரு சுவாமிகள் செல்லாச்சி அம்மையார் தாளையான் சுவாமிகள் மகாதேவ சுவாமிகள் சடையம்மா நாகநாத சித்தர் நயினாதீவு சுவாமிகள் பேப்பர் சுவாமிகள் செல்லப்பா சுவாமிகள். சட்டைமுனி என்ற ஒரு சித்தரைப் பற்றிய ஒரு பாடல் வரிகள் இதோ: பாலனாம் சிங்கள தேவதாசி பாசமுடன் பயின்று எடுத்த புத்திரன்தான் சீலமுடன் சட்டைமுனி என்று சொல்லி ச…
-
- 22 replies
- 4.6k views
-
-
இது ஈழத்து திரைப்பட பாடல்களை தேடுவோருக்கான திரி,இதோ நங்கூரம் படப்பாடல்கள்...! தொடரும்... ம்ம்ம்.! தொடருங்கள்...!(பகிர்வோம்) வாடைக்காற்று படப்பாடல் ஒன்று வாடைக்காற்று வீசுகின்ற காலத்திலே http://youtu.be/cRicFOhbO4E
-
- 3 replies
- 2.4k views
-
-
-
- 5 replies
- 1.7k views
-
-
ஈழத்து நகைச்சுவை இரட்டையர்கள் டிங்கிரி சிவகுரு 1980களில் பல்வேறு கலைகளும் சிறந்து வளர்ந்திருந்த ஈழத்தமிழ் மண்ணில் பல கலைஞர்கள் எம் மண்ணில் வலம் வந்தார்கள். அப்படி மிளிர்ந்த சில கலைஞர்களில் நகைச்சுவைக் கலைஞர்கள் என்று பார்க்கும் பொழுது என்றும் மறக்கமுடியாதவர்கள் டிங்கிரி கனகரட்னம், மற்றும் சிவகுரு சிவபாலன் ஆகியோராவார். இவர்கள் ஈழத்தின் பலபாகங்களிலும், மேடைநிகழ்ச்சிகள் மூலமும், வானொலி மூலமும், இலங்கையில் தயாரான வாடைக்காற்று திரைப்படம், அதன்பின் ஒலி நாடாவினாலும், மக்களைச் சென்றடைந்து சிரிக்க வைத்தார்கள். இக்கலைஞர்களின் கலைவடிவங்கள் யுத்தம் என்ற காலவோட்டத்தில் இல்லாது போனது. இவர்களது நிகழ்ச்சி இசையும் நகைச்சுவையும் இணை…
-
- 4 replies
- 865 views
-
-
உலக தமிழர்கள் அனைவரும் விரும்பும் பாடல் “ஆத்தா உன் சேலை” என்னும் தாய்ப்பாசப் பாடலைக் கேட்காத தமிழர்கள் இருக்க முடியாது. கரிசல் கருணாநிதி இசையில், திருவுடையான் குரலில் “ஆத்தா ஒன் சேலை” பாடலைக் கேட்டவர்கள் தாய்ப்பாசத்தை எண்ணித் தமக்குள் கசிவதைத் தவிர்க்க முடியாது! இந்த பாடலை ஈழத்தில் இருந்து ஒரு பாடகரின் குரலில் பாடியது, மிக அருமை,,மிக இனிமை தாயின் பெருமையை இந்தப் பாடல் மூலம் மட்டுமல்ல, உங்கள் குரலும் உணர்ச்சியும் அதைக் காவியமாக்கி விட்டது,. ஈழத்து பாடகர் சுலக்ஷன் அவர்களின் குரலில் ஆத்தா உன் சேல.... அந்த ஆகாயத்த போல🙏🙏,🙏🙏, 🧡🧡🧡🧡🧡 ஆத்தா உன் சேல.... அந்த ஆகாயத்த போல🙏🙏, 🧡🧡🧡🧡🧡 தொட்டில் கட்டி தூங்க..... .தூழி கட்டி …
-
- 0 replies
- 263 views
-
-
-
- 2 replies
- 1.4k views
-
-
-
- 2 replies
- 964 views
-
-
ஈழப்பாடல்கள் இணையத்தில் ஈழப்பாடல்களை தரவிறக்கம் செய்வதற்கு ஏதாவது தளங்கள் இருக்கின்றனவா. முடிந்தால் உதவி செய்யுங்கள் (என்னிடம் 60 வீதமான பாடல்கள் இறுவட்டில் இருக்கின்றுது. மிகுதி அவசரமாக தேவை)
-
- 4 replies
- 5.1k views
-
-
ஈழம் பாக்க வருவீக ஈழம் பாக்க வருவீக வந்து ஊரைப் பாப்பீங்க உடனேதான் பாய் பாய் சொல்லிப் போவீங்க ஒண்ணாத்தானே இருந்தோங்க பாயில தானே படுத்தோங்க சொக்ஸ் எல்லாம் களட்ட மறுக்கு றீக. திரும்ப திரும்ப வருவீக ஐஞ்சை பத்தை தருவீக விடுமுறையை களிச்சுட்டு போயிடு வீக வெஸ்டேன் என்று சொல் றீக விந்தி விந்து நடக் கீக உங்களோடை தொல்லை தாங்கலைங்க உங்களை நீங்கள் முட்டாளாக்க வேணாம் முட்டாளாகி நீங்க இருபது வருசம் ஆச்சு மீனும் சோறுமோ, கூழும் கஞ்சியோ ஏதாச்சும் இங்க இருக்குங்க Toilet பேப்பர் கொண்டு ஊரைச் சுத்தும் நீங்க ஊசி போட்டு வன்னி பார்க்கும் நீங்க எப்ப வந்து எப்ப வந்து செட்டில் ஆவீக ஆசான் காலில் விழுந்து கல்வி கற்ற நீங்க லாம்பில் படித…
-
- 7 replies
- 2k views
-
-
[media=] பள்ளில.. பரீட்சை வரும் போது.. எப்படியாவது நல்ல புள்ளி பெற்று அம்மா அப்பாட்ட நல்ல பெயர் எடுக்கனும் என்பது எங்க எல்லோரினதும் சின்ன வயசு இலட்சியம். இதற்கு.. சில "சுய முயற்சிகள்" அப்பப்ப தேவைப்பட்டிருக்கும். அதில் ஒன்று "பிட்டு".. அதாவது நம்மூர் வழக்கில.. "பார்த்தடிக்கிறது" இது தொடர்பான உங்க சிறு வயது முயற்சிகளை எங்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டுகிறோம்.. ! உங்கள் அனுபப் பகிர்வில் இருந்து.. சிறப்பான ஒருவரை தேர்வு செய்து அவருக்கு "பிட்டு" மன்னன்/மன்னி என்று பரிசளிக்க இருக்கிறோம்..! உடனவே உங்கள் சுய முயற்சிகளை விபரிக்க அழைக்கிறோம்... ஆரியா உதாரணமாக.. உங்களுக்காக...!
-
- 7 replies
- 1.3k views
-
-
எங்களிடம் உள்ள வாகனம்.. குறைந்த காபன் வெளியீட்டைக் கொண்டது. வாங்கும் போதே தெரிவு செய்து வாங்கினோம். பொதுவாக... இயற்கைச் சூழலை கெடுக்கும் முக்கிய காரணிகளில் காரும் ஒன்று என்பதால்.. சூழலை பாதுக்காக்கக் கூடிய அல்லது சூழல் மீதான குறைந்த தாக்கத்தை தரும் கார்களை பற்றி அறியவும் பாவிக்கவும்.. மக்களை ஊக்குவிக்கும் முகமா இது. அண்மைய ஆண்டுகளில் வெளியான கார்களில்.. 99 கிராம்/மைல் க்குள் காபன் வெளியீடு கொண்ட கார்களுக்கு பிரித்தானியாவில் வீதி வரிவிதிப்பு (road tax) இல்லை. இந்த வகை கார்களில்.. இப்படிப் பல வகைகள் உண்டு.. இந்த வகையில்... உங்கள் காரில் உள்ள சூழலைப் பாதுக்காப்பதற்கான அல்லது பாதிப்பைக் குறைப்பதற்கான அம்சம் என்ன..…
-
- 12 replies
- 1.6k views
-
-
வணக்கம், அண்மையில உறவினர் வீட்டுக்கு போன இடத்தில ஒரு மூன்று வயசு பிள்ளை அம்மாவோட நல்லாய் கதைச்சு விளையாடிப்போட்டு அம்மா போகேக்க உங்கடை வீட்டில கிட்ஸ் (kids) யாரும் இருக்கிறீனமோ என்று கேட்டாவாம். அம்மாவும் ஓம் என்னத்துக்கு என்று கேட்க இதை அவையிட்ட குடுங்கோ என்று சொல்லி தான் கீறீன ஓவியம் ஒன்றை கொடுத்து அனுப்பினாவாம். அதை அம்மாவும் வலு பக்குவமாய் என்னட்ட கொண்டு வந்து தந்தா.
-
- 6 replies
- 1.9k views
-
-
http://www.youtube.com/watch?v=J6nP0zttrVI
-
- 2 replies
- 831 views
-