இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
https://www.facebook.com/reel/2678603999003643 மனதில் வலிமை இருக்கும் வரை ..
-
- 0 replies
- 275 views
- 1 follower
-
-
http://youtu.be/qVu_rNrSS64
-
- 0 replies
- 715 views
-
-
ஊரைப் பிரிந்த புலம்பெயர் தமிழனின் ஏக்கம் என்ன? 10:57 ♔ம.தி.சுதா♔ புலம்பெயர் தேசத்தில் வாழும் என் உறவினர் ஒருவரின் மேடை நிகழ்ச்சி ஒன்றுக்காக என்னால் புனையப்பட்ட வரிகளுக்கு அவரே குரல் வடிவம் கொடுத்துள்ளார். அதன் வடிவம் கீழே இணைக்கப்பட்டுள்ளது. அக்காணொளியில் அவர் பிறந்த மண்ணே பின்னணியாக்கப்பட்டுள்ளது. ஆனால் அதில் காட்டப்பட்டுள்ள அரசமரம் இன்று எம்மோடு இல்லை. ஒரு முறை என் மண் போக வேண்டும் விடுமுறை தான் ஒன்று தாறீரோ நான் தின்று வழ்ந்த மண்ணது எனைத் தின்னும் பாக்கியம் இழந்திடுமோ எட்ட நின்று ஊர் பார்த்தால் பச்சை கொடியசைக்கும் ஆலமரம் காலாற ஒரு கல் கவ்வுகின்ற தென்றல் முப்பொழுது போனாலும் முகம் சுழிக்கா திண்ணை அது ஒரு மு…
-
- 0 replies
- 5.3k views
-
-
வற்றும் நிலையில் உள்ள பெரிய குளம். குளத்தைச் சுற்றி திரண்டு நிற்கும் ஊர் மக்கள். ஊர்ப் பெரியவர்கள் வந்தவுடன் தொடங்குகிறது பரபரப்பு. குளத்தில் இறங்கி குஸ்தி போடாத குறையாக ஒருவரையொருவர் முட்டி மோதி முன்னேறுகிறார்கள். இதில் சிறுவர் முதல் பெரியவர் வரை என எந்தப் பாகுபாடும் இல்லை. இத்தனை களேபரமும் எதற்குத் தெரியுமா? மீன்களைப் பிடித்து, அதை விதவிதமாகச் சமைத்து, ஆசை தீர சாப்பிடுவதற்குத்தான். விநோதமாக இருக்கிறதா? இதைத்தான் இன்று மீன்பிடித் திருவிழா என்று பல்வேறு பகுதிகளில் கோலாகலமாக மக்கள் கொண்டாடுகிறார்கள். பொதுவாகக் கடலோரங்களில் மீன்பிடித் திருவிழாக்கள் நடப்பது பெரிய விஷயமல்ல. எந்தக் காலத்தில் வேண்டுமானாலும் கடலோரங்களில் இத்திரு விழாவை நடத்த வசதியும் வாய்ப்பும் உண்டு. ஆனால், ஊ…
-
- 0 replies
- 544 views
-
-
யாழ் சுதாகர் அவர்களின் 60 களில் ஊர் கோயில்களின் திருவிழா பதிவு மூலம் அக்காலத்துக்கே கொண்டு செல்லுகிறார். பாடல்கள் கலந்து தனக்கே உரித்தான பாணியில் கணீரென்ற குரல் மூலம் நினைவு மீட்டலை செய்கிறார். எனது மன உணர்வுகளை திருவிழா கோலம் காண வைத்த இந்த ஊர் திருவிழா நினைவு இசை பதிவை நானும் உங்களுடனும் பகிர்ந்து கொள்ளுகிறேன். இந்த திருவிழா இசை குரல் பதிவில் அக்கால சக்கடத்தார், டிங்கிரி சிவகுரு ,பாலசந்திரன். வில்லுப்பாட்டு சின்னமணி என வேறு பல விசயங்களை நினைவு கூறுகிறார்...நீங்களும் ஒருமுறை கேட்டு பாருங்களேன். http://sinnakuddy1.blogspot.com/2007/06/blog-post_30.html
-
- 2 replies
- 1.9k views
-
-
ஊழ் வண்ணம் : வெற்றிராஜா வெற்றிராஜா கேம்ப்ரிட்ஜ் மண்ணில் கால் பதித்ததுமே சர் ஐசக் நியூட்டன் படித்த கல்லூரியை, அந்த ஆப்பிள் மரத்தை காண வேண்டும் என்கிற ஆவலில் மனம் பரபரத்தது. கேம் என்பது ஒரு நதியின் பெயர். கேம் நதியின் மீது பல அழகிய பாலங்கள் அமைந்துள்ளன. கேம் + ப்ரிட்ஜ் = கேம்ப்ரிட்ஜ். ஒவ்வொரு பாலமும் நுண் வேலைப்பாடுகளுடன், கேம்ப்ரிட்ஜில் உள்ள கல்லூரிகளின் சரித்திரங்களையும், சாதனைகளையும் பறைசாற்றியபடி மிளிர்கிறது. நியூட்டன் கற்ற அதே ட்ரினிட்டி கல்லூரியில்தான் கணித மேதை ராமானுஜமும் படித்தார். ராமானுஜத்தின் ஊழ், அவரை ஈரோடு, கும்பகோணம், மெட்ராஸ் என சுழற்றியடித்து, பல்லாயிரம் மைல்கள் கப்பலில் பயணிக்க வைத்து, கேம் நதிக்கரை வரை இழுத்து வந்திருக்கிறது. சார்லஸ் டா…
-
- 0 replies
- 229 views
-
-
http://download.tamilwire.com/songs/Other_Albums/Ilaiyaraja discography/E-F/Enga Ooru Paattukaran-1987 - Sembagame Sembagame Sempodhigai - Duet - TamilWire.com.mp3 பாடல்: இசைஞானி | செண்பகமே
-
- 0 replies
- 953 views
-
-
இரண்டு நாட்களுக்கு முன் தர்மபுரி மாவட்டம் பெரியாம்பட்டி பக்கம் உள்ள கீழ்தும்பலஹள்ளி என்ற கிராமத்து பாதையில் சென்றவர்கள் அணைவரும் சில நிமிடம் நின்று ரோட்டில் நடப்பதை பார்த்து வியந்தனர். அப்படி என்ன ரோட்டில் நடந்தது என்பதை தெரிந்துகொள்ளவேண்டாமா? நாய் ஒன்று மலர்களால் வேயப்பட்ட சிறிய வண்டி ஒன்றை இழுத்துக்கொண்டு சென்றது, வண்டியின் மேல் மாவிளக்கு வைக்கப்பட்டிருந்தது. 'மெள்ள வா ராசா' என்றை அதனை அன்புடன் வழிநடத்தி அழைத்துச் சென்று கொண்டிருந்தார் ஒருவர். எதற்காக இப்படி ஒரு காரியம் என அவரிடம் விசாரித்தபோது நெகிழ்ச்சியோடும் மகிழ்ச்சியோடும் அவர் பகிர்ந்து கொண்ட அன்பின் கதையிது. என் பெயர் தங்கவேலுங்க அந்தகாலத்து பத்தாம் வகுப்பு மணைவி பெயர் கோவிந்தம்மாள் தமிழ் மொழி மீது பற்றும…
-
- 1 reply
- 476 views
-
-
Shots from me.. Links and space for files from FB.. so thanks FB.
-
- 8 replies
- 746 views
-
-
அனைவருக்கும் வணக்கம்... கனகாலமா யாழில ஆராய்ச்சிகள் ஒண்டும் செய்ய இல்லை. இப்போதைய ஆராய்ச்சி இந்த மீசை, தாடி பற்றியது. இண்டைக்கு சலூனுக்கு நான் தலைமயிர் வெட்டப்போனனான். அதான் மீசை, தாடி பற்றி இஞ்ச கதைக்கவேண்டி வந்திட்டிது. முதலில ஒரு விசயம் எனக்கு மீசை, தாடி இல்லை. நான் மீசை வளர்ப்பது இல்லை. பார்க்கிறதுக்கு ரவுடி மாதிரி இருக்கும் எண்டுறதாலையும் (இப்ப ஏதோ திறம் எண்டு சொல்லிறதுக்கு இல்ல), சனத்த - முக்கியமா குழந்தைப் பிள்ளைகளை பயப்படுத்தாமல் இருக்கலாம் என்ற நல்ல நோக்கத்தாலையும் நான் மீசை, தாடி வளர்ப்பதில்லை. இதைவிட மீசை, தாடியோட நிண்டு மினக்கட எனக்கு நேரமும் இல்லை. ரெண்டு நாளைக்கு ஒருக்கால் முகத்துக்கு பேஸ்டை அப்பிப்போட்டு (பல்லு மினுக்கிற பேஸ்ட் இல்ல) அப்பிடி…
-
- 27 replies
- 7.7k views
-
-
எனது நண்பர் ஒரு நாள் தொலைபேசி எடுத்து எப்படி எங்கன்ட ஆட்களின் அடி சொல்லிவேளையில்லை இதை தான் நான் எதிர்பார்த்து கொண்டு இருந்தேன் என்று அண்மையில் சிறிலங்கா இராணுவம் அடைந்த தோல்வியை சொன்னார் கிரிக்கட் ஸ்கோர் சொல்வதை போல் 75 எல்லாம் அவுட் என்றார்.நான் பதிலுக்கு இராணுவமும் மனிசன் தானே என்று சொன்னேன் அதற்கு கோபபட்ட நண்பர் என்னை பயங்கரமாகா திட்டி விட்டு தொலைபேசியை துண்டித்து விட்டார்,(இவ் நபர் ஒரு கிழமைக்கு முதல் என்னோர் ஒரு சண்டையும் காணவில்லை அங்கே ஒரு ஒரு சனமா செத்து கொண்டு இருக்கிறது என்று புலிகள் ஒரு பதிலடி கொடுப்பதில்லை என்று மனதாப பட்டவர்). இன்றிரவு 10 மணி போல் தொலைபேசி மீண்டும் ஒலித்தது அதே நண்பர் இன்றக்கு எப்படி எங்கன்ட ஆட்களின் அடி 85 ஓல் அவுட் என்று சொன்னார் நான்…
-
- 19 replies
- 2.8k views
-
-
ஓர் அழகான கிராமத்தின் மாலை வேளையில், வயல்களில் வேலை செய்து களைத்த உழவர்கள் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். தன் அம்மாவுடன் நடந்துசென்ற ஒரு சுட்டிப் பையன், பட்டாம்பூச்சிகளைக் கண்டு அவற்றின் பின்னால் ஓடினான். தன் தாயை விட்டு வெகுதூரம் வந்து விட்டதை அப்போது தான் சிறுவன் உணர்ந்தான். யாருமே இல்லாத அப்பகுதியில் சிறுவனின் அழுகுரல் மட்டுமே எங்கும் ஒலித்தது. "அய்யோ, வழி தெரியாம ரொம்ப வந்துட்டேனே...அம்மா..அம்மா...எங்கம்மா கிட்ட யாராச்சும் கொண்டு போய் விடுங்களேன்! என கதறி அழுதான். அப்போது அவ்வழியே வந்த ஒரு உழவன், சிறுவனின் அழுகுரல் கேட்டு அவனிடம் சென்றார். நீ யாரு...எதுக்காக இங்க தனியா நிக்கற? நான் பட்டாம்பூச்சி பிடிக்க ஓடி வந்து அம்மாவ தொலைச்சிட்டேன்..அவங்க வயல்ல வேலை செ…
-
- 5 replies
- 1.7k views
-
-
-
- 2 replies
- 606 views
-
-
-
- 12 replies
- 3.3k views
-
-
அனைவருக்கும் இனிய வணக்கங்கள், நான் அண்மையில எனது புதிய புள்ளி நிறுவனத்தை ஆரம்பித்த விசயம் அனைவரும் அறிந்ததே. வாசகர்களிடம் இருந்து கல்லெறி ஒண்டும் இதுவரை விழவில்லை என்பதை நினைக்க மகிழ்ச்சியாக இருக்கும் அதேநேரம் முதலாவது கடுமையான விமர்சனம் எங்கட வீட்டில இருந்து வந்து இருக்கிது. அது என்னவெண்டால் நானே என்னை நக்கலடிச்சு, குறைச்சு, தாழ்த்தி இணையத்தில எழுதப்படாதாம். அதான் எங்களையே நாங்கள் கிண்டல் பண்ணுறது பிழையான ஒரு விசயமோ எண்டு ஒரு ஆராய்ச்சியில இறங்கி இருக்கிறன். முதாலாவது ஒரு கதை சொல்லிறன் கேளுங்கோ. இது புத்தகம் ஒண்டுல படிச்சனான். உண்மை பொய் தெரியாது. அது என்ன எண்டால் ஒருக்கால் அமெரிக்க ஜனாதிபதி ஒருவர் பிரித்தானியாவுக்கு போய் இருந்தாராம். அப்ப பிரித்தானியா பிரத…
-
- 15 replies
- 2.9k views
-
-
நல்லவர்களும் கெட்டவர்களும் எங்கள் நாட்டில் இருப்பது போலவேதான் எல்லா நாடுகளிலும் இருக்கிறார்கள். எல்லோரும் சொல்வது போல எங்கள் ஊர்க்காதல் மட்டுந்தான் ஆழமானதும், மேலைநாட்டுக் காதல் ஆழமற்றதும் என்றில்லை. ஊர்கள் வேறு படலாம். ஆனால் மனிதர்களும், மனங்களும் ஊர்களை வைத்து வேறு படுவதில்லை. அதே போலத்தான் காதலும். எமது நாட்டில் காதலிப்பதே உலகமகா குற்றமாகக் கருதப்பட்டு அளவுக்கதிகமான கட்டுப்பாடுகளும், தடைகளும் இளையவர்களுக்கு விதிக்கப் படுகின்றன. கட்டுப்பாடுகள் அதிகமாகும் போதுதான் கட்டுமீறும் எண்ணமும், தடைகள் அதிகமாகும் போதுதான் அதைத் தாண்ட வேண்டுமென்ற தீவிரமும் ஏற்படுகின்றன. இந்த நிலையில்தான் பின் விளைவுகள் பற்றிய சிந்தனைகளெதுவுமின்றி காதலே வாழ்க்கை என்றாகிறது. எதிர்ப்புக்களை உடைத…
-
- 0 replies
- 804 views
-
-
தாயக மண்ணே...! வாருங்கள் தோழர்களே.. எங்கள் தோழர்களின் புதைகுழியில்....
-
- 15 replies
- 5.2k views
-
-
நீர் குமிழிதான் இந்த வாழ்க்கை என்றாலும் அந்த வாழ்க்கையை எங்கள் மண்ணில் வாழவிடு என்று இறைவனை இறைஞ்சி வேண்டும் பாலகன்.
-
- 4 replies
- 614 views
-
-
அன்றொரு நாள் ttn தொலைக்காட்சியினூடாக எம் எல்லோரையும் வயிறு குலுங்கி சிரிக்க வைத்து அதன் மூலம் எம்மை சிந்திக்கத்தூண்டிய நாங்கள் பெருமைப்படும் படலைக்குப்படலை கலைஞர்களின் நகைச்சுவைக்காட்சிகளை இங்கு இணைத்து அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன் ..............இவர்களை தட்டிக்கொடுக்க வேண்டியது ஒவ்வொரு ஈழத்தமிழ் மகனினதும் கடமையாகும் .நன்றிகள்........... [இந்த இணைப்புக்களை இயக்குனர்.நடிகர் மன்மதனின் அனுமதியுடனேயே இங்கே இணைக்கிறேன் ] http://www.youtube.com/watch?v=v-RlB4AZI74 http://www.youtube.com/watch?v=N7gKeGB_C-U http://www.youtube.com/watch?v=Iy8ysQmdELA http://www.youtube.com/watch?v=v-RlB4AZI74
-
- 1 reply
- 546 views
-
-
http://www.tamilcinepics.com/tamilmp3/musicu/P.Susheelaa/Engiruntha%20Pothum.mp3
-
- 2 replies
- 1.2k views
-
-
-
- 0 replies
- 1.2k views
-
-
-
- 1 reply
- 1.1k views
-
-
எங்கேயோ எப்போதோ எப்பிடியோ சந்தித்த சில வாக்கியங்களை இங்கு இணைக்கின்றேன். உங்களிற்குத் தோன்றுவதைப் பின்னூட்டமிடுங்கள். 1) அவன் தனியாக மட்டுமே கடதாசி விழையாடுவான். அப்போதும் கூடத் திருட்டாட்டம் ஆடுவான். 2) அழுத்தம் என்பது தோல்வி சார்ந்து மட்டுமே அர்த்தம் பெறும். 3) றப்பர் மரத்தில் எந்தப் பறவையும் கூடு கட்டுவதில்லை. 4) வானத்துப் பறவை விதைப்பதும் இல்லை அறுப்பதும் இல்லை. 5) தோட்டக்காரன் தோன்றுவதற்கு முன்னரே தோட்டம் தோன்றிவிட்டது. 6) ஏம்ப்பா பன்னியோட வாலு கீழேயும் நாயோட வாலு மேலேயும் பாத்திண்டிருக்கு? ஏன்னா நாயி கடிக்கும் பன்னி கடிக்காது. அதானேப்பா? 7) இளமை இளையோரில் வீணடிக்கப்படுகிறது 8) அவனது மூளையால் காசாக்கமுடியாத காசோலைகளை அவனது அகங்காரம் எழுதிக்கொண்டிரு…
-
- 5 replies
- 1.4k views
-
-
-
- 4 replies
- 2.1k views
-
-
எண்ட மீன் தொட்டி வீடியோ..... 6'x 2'x 2'... 700 லீட்டர். 6 தண்ணி சுத்திகரிப்பு மெஷின்கள்.. 4x 250w உலோக வாயு லைட்டுக்கள்.. 2x ஊதா கதிர்வீச்சு தண்ணி சுத்திகரிப்பு மெஷின்கள்.. அலை உருவாக்கும் பம்புகள்.. ஒக்ஸிஜென் பம்புகள். கார்பன் வடிகட்டும் இயந்திரம். காலநிலை கட்டுப்படுத்தும் இயந்திரங்கள் ( அமசொன் காலநிலை) [/media] மிக மிக அரிதான மீன்கள்... உங்களுக்கு சமமான இன்ட்ரெஸ்ட் இல்லாதபட்ச்சத்தில். மீன்களை பற்றி சொல்வதில் அர்த்தமில்லை.. ஆனாலும் ஒரு உதாரணத்துக்கு சொன்னா.. பச்சையும் மஞ்சலும் கலந்த கருப்பு வரிகளுடன் கானப்படும் மீன்.. இது கிழக்கு அமெரிக்காவில் டேபே நதியில் குறிப்பிட்ட அடர்ந்த்த காடும் நதியும் சார்ந்த இடத்தை சேர்ந்தது.. இதை அங்குள்ள காட்டுவ…
-
- 159 replies
- 19.9k views
- 1 follower
-