இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
என்னவொரு pristine voice! பி. ஜெயச்சந்திரன் அவர்கள் பாடிய பாடல்களை அவரால் மட்டுமே பாடமுடியும் என்று நான் அடிக்கடி நினைத்துக்கொள்ளுவது உண்டு.
-
-
- 40 replies
- 2.2k views
-
-
மனைவி "என்னங்க" என்பதில் பிற்போக்குத்தனம் இருப்பினும், அந்த வார்த்தை காதில் ஒலிக்கும்போது ஒரு இன்ப அதிர்ச்சிதான்! பாத்ரூமில் நின்று ”என்னங்க” என்று அழைத்தால் பல்லி அடிக்க அழைக்கிறாள் என்று அர்த்தம். சாப்பிடும் ஹோட்டலில் ””என்னங்க” என்று அழைத்தால் பில்லை கட்டு என்று அர்த்தம். வீட்டு வாசலில் நின்று யாருடனாவது கைகட்டி நின்று பேசிக்கொண்டு இருக்கும் போது வீட்டின் உள்ளில் இருந்து ”என்னங்க” என்று உச்சஸ்தாயியில் சத்தம் வந்தால் கையைகட்டி நின்று பேசாதே என்று அர்த்தம். கல்யாண வீட்டு கூட்டத்தில்”என்னங்க” என்று சத்தம் வந்தால் எனக்கு தெரிந்தவர் வந்திருக்கிறார் அறிமுகபடுத்தி வைக்கிறேன் வா என்று அர்த்தம். துணிக்கடையில் நின்று ”என்னங்க” என்று அழைத்தால்…
-
- 10 replies
- 2k views
-
-
இங்க யூனியிலை PG செய்யேகிள்ள வந்த பாடல். பல நினைவுகள்.. இசை, வசனங்கள், காட்சிகள் அருமை. நியூசிலாந்து, சிட்னி போன்ற இடங்களில் எடுக்கப்பட்டது. இங்கு நானிருந்தேன் வெறும் மெய்யெழுத்தாக நீ வந்து சேர்ந்தாய் உயிரெழுத்தாக..
-
- 8 replies
- 784 views
-
-
பிபிசி தொலைக்காட்சியில் 2006-ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் ஆவணத் தொடர் பிளானட் எர்த் (Planet Earth). இதுவரை பிபிசி எடுத்த இயற்கை சார்ந்த ஆவணப்படங்களிலேயே அதிக செலவு செய்து எடுத்த ஆவணப் படம் இது. 10 வருடங்கள் கழித்து இதன் இரண்டாவது சீஸன் தற்போது பிபிசி ஒன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. சர் டேவிட் அட்டன்பரோ இந்த ஆவணப்படத்துக்கான வர்ணனையைக் கொடுத்துள்ளார். புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஹான்ஸ் ஸிம்மர் இதற்கு இசையமைத்துள்ளார். இந்த சீஸனின் முதல் பகுதி நவம்பர் 6-ஆம் தேதி ஒளிபரப்பானது. இதில், குறிப்பாக புதிதாக பிறந்த உடும்பு ஒன்றை பாம்புகள் கூட்டம் துரத்தும் காட்சி தற்போது இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. …
-
- 1 reply
- 1k views
-
-
(சொல்லப்படும்) வார்த்தைககளை (உணர்ச்சியுள்ளதாக) மாற்றுங்கள் புது உலகை உருவாக்குங்கள்.
-
- 3 replies
- 599 views
-
-
http://www.youtube.com/watch?v=gmu6Kgo-dos
-
- 0 replies
- 579 views
-
-
இந்தத் திரியில் பலவகையான விடயங்களையும் இணைக்கப் போகின்றேன். நான் விரும்பிய, எனது மனதுக்குப்பட்ட விடயங்களையும் எழுதுவேன். எனது சொந்த ஆக்கங்களாக இருந்தால் மட்டும் அவற்றுக்குக் கீழே எனது பெயரைப் போடுவேன். பார்வையாளர்களாகவே மட்டும் இருங்கள்.
-
- 18 replies
- 1.8k views
-
-
சு.சூர்யா கோமதிக .தனசேகரன்ராகேஷ் பெ மணிகண்டன் இசைக்கும் ஒவ்வொரு இசைக்கருவியும் தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டைக் காற்றில் கடத்துகிறது. பழங்கருவிகளில் இருந்து புறப்படும் தாளங்கள் அவ்வளவு உயிர்ப்பாக இருக்கின்றன; பறையின் இசையில் அத்தனை கம்பீரம்; கின்னாரத்தின் இசை காற்றை வருடி உடலைச் சிலிர்க்க வைக்கிறது. பழங்குடி இசைக் கருவிகளின் மீது பேரார்வம் கொண்ட மணிகண்டன், நாட்டார் கலைஞர்களைத் தேடித்தேடிப் பயின்றுவரும் கலைஞரும்கூட. பல கிராமங்களுக்குப் பயணம் செய்து, பழங்குடி மக்களுடன் வாழ்ந்து, அழிவு நிலையில் உள்ள பல இசைக்குறிப்புகளையும், இசைக்கருவிகளையும் மீட்டெடுத்துவருகிறார். 60 இசைக்கருவிகள், 20 ஆட்டக்கலைகள் என இசையோடும் ஆட்டத்தோடும் தன் வா…
-
- 0 replies
- 460 views
-
-
http://www.tamilcinepics.com/tamilmp3/musicu/P.Susheelaa/Engiruntha%20Pothum.mp3
-
- 2 replies
- 1.2k views
-
-
இரு கால்கள் இன்றிய காதலன் தன் காதலியுடன் நடனமாடி அரங்கத்தை பரபரப்பு அடைய செய்த காதல் ஜோடி ..மெய் சிலிர்க்க வைக்கும் காதல் நடனம். http://www.youtube.com/watch?v=waHv4Ocg8h8
-
- 1 reply
- 718 views
-
-
-
- 6 replies
- 1.1k views
-
-
-
- 2 replies
- 1.3k views
-
-
குடைக்குள் மழை' படத்தில் நடித்தவரின் காட்டில் தூறல்கள் மட்டுமே விழுந்து கொண்டிருந்ததால் கொஞ்ச காலம் தமிழ்சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்தார் மதுமிதா. இப்போது பெருமழைக்கான ஏற்பாடுகளோடு மீண்டும் கோடம்பாக்கம் வந்திருக்கிறார். அவரோடு பேசிய போது மொழிந்தவை... இருக்கிறதை விட்டுட்டு பறக்கறதைப் பிடிக்க... தமிழில் மட்டுமில்லாம மற்ற மொழிகளிலேயும் நடிக்கப் பறந்ததுதான் என் தவறு. கன்னடப் படத்துல நடிக்கப் போனேன். அதனால் தமிழ்ல ஓர் இடைவெளி! குடைக்குள் மழை வந்தபோது எல்லோரும் என்கிட்ட எவ்ளோ அன்பா இருந்தாங்க. அந்த அன்பும் கரிசனமம் எனக்கு எங்கேயும் கிடைக்கலை. அதனால் மறுபடியும் தமிழ் ரசிகர்களைத் தேடி வந்துட்டேன். ஆடிப் பட்டம் தேடி விதை.... ".... அப்படின்னு சொல்வாங்க. அத…
-
- 3 replies
- 1.6k views
-
-
பாஸ்(BASE) கிடார் தில்லானா | 25-12-2012| எந்த ஒரு இசைக்கலைஞனுக்கும் ஒரு கனவு இருக்கும். ஒரு குறிப்பிட்ட கிருதியை அதன் சர்வலட்சணங்களோடும் முழுமையாகப் பாடிவிடவேண்டும் என்ற முனைப்போடு இருக்கும் நண்பர்கள் பலரை நான் அறிவேன். J.S.Bach-இன் இசைக்கோர்வையை உள்ளபடியே வாசித்துவிட வேண்டும் என்பதை வாழ்க்கையில் ஒரு லட்சியமாக வைத்திருக்கும் நண்பர்களும் எனக்கு உண்டு. அப்படியொரு தனிப்பட்ட கனவு எனக்கும் சமீபத்தில் கைகூடியது. கேட்ட முதல் விநாடியிலிருந்தே என்னை ஆக்கிரமித்துவிட்ட பாடல், அறுவடை நாள் திரைப்படத்தின் “தேவனின் கோயில்” பாடல். அப்பாடலின் மெலடியையும், பாஸையும் ஒரே சமயத்தில் முழுமையாக பியானோவில் வாசிக்கவேண்டும் என்பதே அக்கனவு. இளையராஜாவின் தனித்துவமான பாஸ் கிடார் உபயோகத்தைக் கு…
-
- 1 reply
- 2.2k views
-
-
ஞாபக மறதி . . நடுத்தர வயது மனிதர் ஒருவர் ஞாபக மறதி நோயால் அவதிப் பட்டு வந்தார். இந்த பிரச்சனைக் காரணமாக பல சிக்கல்கள் ஏற்பட்டன. . . இதனையடுத்து அவரது மனைவி டாக்டரைச் சென்று பார்க்குமாறு அவரிடம் கூறினார். அவரும் அதுபோல, டாக்டரை பார்க்க சென்றிருந்தார். நீண்ட நேரம் காத்திருந்த பிறகு அவர் டாக்டரை பார்க்கச் சென்றார். அங்கே இருந்தவர் அவரைப் பார்த்து வியப்படைந்து, என்ன பிரச்சனை என்னை தேடி வந்திருக்கிறீர்கள் என்று கேட்டார். அதற்கு அவர், எனக்கு கொஞ்ச நாட்களாக ஞாபக மறதி பிரச்சனை இருக்கிறது அதனால்தான் வந்தேன் என்று கூறினார். உடனே, அந்த நபர் நீங்கள் சொல்வது சரிதான் ஆனால் நான் டாக்டர் இல்லை உங்கள் வழக்கறிஞர் என்று பதில் அளித்தார் பல் மரு…
-
- 0 replies
- 3.2k views
-
-
எனக்கு பிடித்த இசையமைப்பாளர் சிற்பி இவர் பாடல்கள் எண்ணிக்கை குறைவு. ஆனாலும் மிகவும் அருமையனவை.
-
- 10 replies
- 1.9k views
-
-
https://www.youtube.com/watch?v=wqIk3LhYT7w உறவுகளே சிரிக்க சிந்திக்கவைக்கும் மணிவண்ணனின் நகைச்சுவைகளை நீங்களும் இணையுங்கள்.
-
- 11 replies
- 1.3k views
-
-
பெண்களே உங்கள் வருங்கால கணவர் : 1. கார் வைத்து இருக்க வேண்டும். 2. சொந்த வீடு இருக்க வேண்டும், கை நிறைய சம்பாதிக்க வேண்டும் (சாப்ட்வேர் / பாரீன் மாப்பிளை யாக இருக்கனும் உள்ளூர் பயல்க எல்லாம் ஆண்கள் இல்லையோ..?). 3. ஆன்சைட் செல்லும் வாய்புகள் இருக்கவேண்டும். 4. முக்கியமா திருமணதிற்கு பின் தனி குடுத்தனம் போக தயாராக இருக்க வேண்டும். 5. அக்கா தங்கை இருக்க கூடாது. 6. அமெரிக்கன் அக்சென்ட் ஆங்கிலம் பேச வேண்டும். 7. உங்க தாய் தந்தையர் மீது மரியாதையும் பணிவும் இருக்க வேண்டும் (ஆனால் அதை உங்களிடம் எதிர்பார்க்க கூடாது..!). 8. பிஸியாக இருக்கனும் ஆனாலும் உங்களுக்காக நேரம் ஒதுக்கணும். 9. பிட்டாக இருக்க வேண்டும். 10.அலுவலகத்திற்கு அருகிலே வீடு இருக்க வேண…
-
- 29 replies
- 1.9k views
-
-
-
http://www.youtube.com/watch?v=6fRRQ4NX5hU இதனை சிரிப்போம் சிறப்போம் பகுதியில் இணைப்பதா, இனிய பொழுதில் இணைப்பதா என்று தெரியவில்லை. காணொளியை பார்த்து நீங்களே.... முடிவு கட்டிக் கொள்ளுங்கள்.
-
- 3 replies
- 733 views
-
-
எஸ். பி. பாலசுப்ரமணியம் அவர்களின் மேடை நிகழ்ச்சி. இசைக் குழுவினர் மிகவும் சிரத்தையெடுத்து பயிற்சி எடுத்திருக்கிறார்கள். நான் பார்த்த பல மேடை நிகழ்ச்சிகளில் இந்நிகழ்ச்சியின் பின்னணி இசைத் தரம் அசல் பாடலுக்கு அருகாமையில் உள்ளது. காது ஒலிப்பானை (headphone) அணிந்து கேட்டீர்கள் என்றால் வித்தியாசம் நன்கு தெரியும். பாகம் 1: http://www.youtube.com/watch?v=WumvE7SXRao பாகம் 2: http://www.youtube.com/watch?v=ZV3K5oMOLpE மிகுதிகளையும் தொடர்ந்து இணைக்கிறேன். வேலை வெட்டி இல்லாத ஆக்கள் வேற யாரும் இருந்தாலும் இணைச்சு விடலாம்.
-
- 19 replies
- 2.9k views
-
-
அறுபது வயதில் அங்கீகாரத்துக்கு ஏங்கும் ஓர் குரல்...! தன் காந்தக்குரலால் அனைவரயும் மெய்சிலிர்க்க வைத்த ROCKSTAR ரமணியம்மாள் ...!
-
- 1 reply
- 1.8k views
-
-
-
- 1 reply
- 1.5k views
-
-
அன்று ஆண்களுக்குத் தங்களின் நண்பர்களுடன் தொடர்பில் இருப்பது ரொம்ப சாதாரண விஷயமாக இருக்கிறது. ஆனால், திருமணம் ஆன பிறகு பெண்களுக்கு நண்பர்களுடனான தொடர்பு கிட்டத்தட்ட துண்டிக்கப்படுகிறது. அதுவரை ஒண்ணுமண்ணாகப் பழகிய நண்பர்கள், தோழிகள் யாராக இருந்தாலும் அத்திப்பூத்தாற் போலத்தான் சந்திந்துக்கொள்ள முடிகிறது. இந்த நிலையில் சின்ன வயது நண்பர்கள், பள்ளி நண்பர்களை மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு வாழ்க்கையில் வெகு சிலருக்கே கிடைக்கிறது. ஆனால், வளர்ந்துவரும் தொழில்நுட்பத்தின் உதவியால், 32 ஆண்டுகள் கழித்து சென்னையில் பள்ளித் தோழிகள் சந்தித்துள்ளனர். சேர்த்து வைத்த போட்டோ சென்னை தி.நகரில் உள்ள குண்டூர் சுப்பையா பிள்ளை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1982-ம் ஆண்டு பள்ளி படிப்பை முடித்…
-
- 0 replies
- 502 views
-
-
. It's my life, take it or leave it, set me free What's that crap papa, know it all? I got my own life, you got your own life Live your own life and set me free Mind your own business and leave my business You know everything, papa know it all Very little knowledge is dangerous Stop bugging me, stop bothering me Stop bugging me, stop forcing me Stop fighting me, stop yelling me It's my life It's my life It's my life my worries It's my life It's my life my problems It's my life It's my life my worries It's my life It's my life my problems It's my life Do you understand? I live the way I want to live I make decision…
-
- 0 replies
- 1.3k views
-