இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
காதல் என்ற பெயரில்.. ஆண்கள் பெண்களிடமும்.. பெண்கள் ஆண்களிடமும் ஏமாந்து போய் புலம்பும் பாடல்கள். காதலால் கிறுக்கானவர்களுக்காக. http://www.youtube.com/watch?v=lAcZJ5x4rGI&feature=player_embedded http://www.youtube.com/watch?v=sNlcR4UxZls&feature=relmfu http://www.youtube.com/watch?v=LTqRmIlrR4g&feature=related
-
- 94 replies
- 5.4k views
- 1 follower
-
-
-
உங்கள் கருதுக்களை கொஞ்சம் கேக்க ஆசை படுறன், பகிர்ந்து கொள்ள முடியுமா?
-
- 32 replies
- 5.1k views
-
-
காதல் தந்த வேதனையில் வாடும் நண்பனுக்கு ஆறுதல் கொடுக்கும் கண்ணதாசனின் பாடல் ஒன்று. கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும் - அவன் காதலித்து வேதனையில் வாட வேண்டும்! பிரிவென்னும் கடலினிலே மூழ்க வேண்டும் - அவன் பெண்ணென்றால் என்னவென்று உணர வேண்டும்! (கடவுள்) எத்தனை பெண் படைத்தான் எல்லோர்க்கும் கண் படைத்தான் அத்தனை கண்களிலும் ஆசையெனும் விஷம் கொடுத்தான் - அதை ஊரெங்கும் தூவி விட்டான் உள்ளத்திலே பூச விட்டான் ஊஞ்சலை ஆட விட்டு உயரத்திலே தங்கி விட்டான்.... அவனை அழைத்துவந்து ஆசையில் மிதக்க விட்டு ஆடடா ஆடு என்று ஆட வைத்துப் பார்த்திருப்பேன்! படுவான் துடித்திடுவான் பட்டதே போதுமென்பான் பாவியவன் பெண்குலத்தைப் படைக்காமல் நிறுத்தி வைப்பான…
-
- 2 replies
- 1.9k views
-
-
எனக்கு மிகப் பிடித்த பழைய பாடல்களில் ஒன்று பாட்டு: காதல் தேகங்கள் பொன் ஊஞ்சல் ஆடாதோ படம்: அன்புள்ள மலரே இசை: இசை ஞானி காதல் தேகங்கள்.... காதல் தேகங்கள்..பொன்னூஞ்சல் ஆகாதோ.. வானம் வாழ்துக்கள் கூ..றாதோ பூக்கள் பொன்மஞ்சம் போ..டாதோ காற்றே சங்கீதம் பா..டாதோ ம்ம்ம்ம்...ம்ம்ம்ம்.... சரணம் 1 மாலை வானம் சாலை போடும்..ஊரே போ..கும். ஆஆஆஆ காதல் மீன்கள் துள்ளும் நேரம்..கண்ணீர் சூ..டாகும் வாலிப வாரம் கொண்டாடவா... மாங்குயில் ராகம் நா பாடவா... பூங்காற்றே பேசாதே... தீ அள்ளி பூசாதே... ஆஆஆஆஆஆ காதல் தேகங்கள்..பொன்னூஞ்சல் ஆகாதோ.. வானம் வாழ்துக்கள் கூ..றாதோ பூக்கள் பொன்மஞ்சம் போ..டாதோ காற்றே சங்கீதம் பா..டாதோ சரணம் …
-
- 4 replies
- 1.7k views
-
-
எத்தனை எத்தனையோ பேரின் உள்ளக் குளங்களில் மெல்லிய மலர் வீசி சுகமாக சலனப்படுத்திய தொடர்தான் ‘காதல் படிக்கட்டுகள்’! அதில் 15-1-1997 இதழில் தமிழக முதல்வர் கருணாநிதியின் அனுபவங்கள்.. ‘‘கடவுளைப் போலத்தான் காதலும்! உண்டா இல்லையா என்பதை எந்த தர்க்கமும் முடிவு செய்ய முடியாது’’ என்று என் மகள் கனிமொழி, ஜனியர் விகடனில் எழுதியதைப் படித்துப் பார்த்துக் கொண்டும், என் பேரன் களும் பேத்திகளும் சாதி பேதச் சுழல்களைத் தாண்டி நின்று காதல் திருமணங்கள் செய்து கொண்டதை வாழ்த்திக் கொண்டும் கொள்ளுப்பேரன், கொள்ளுப் பேத்திகளைக் கொஞ்சிக் கொண்டும் இருக்கின்ற இந்த வயதில் நீயும் கொஞ்சம் காதல் படிக்கட்டுகளில் ஏறிடுக என்றால் இது ஒரு வேடிக்கைதானே! ‘இதில் என்னய்யா வேடிக்கை இருக்கிறது?’ என்று புரட்…
-
- 3 replies
- 1.7k views
-
-
http://www.youtube.com/watch?v=uiGDgoDRMXs&feature=player_embedded#at=44
-
- 3 replies
- 1k views
-
-
திரைப்படம்: பஞ்சதந்த்ரம் பாடல்: காதல் பிரியாமல் கவிதை பாடகர்கள்: கமல் ஹாசன் இசை: தேவா பாடல் ஆசிரியர்: வைரமுத்து http://www.youtube.com/watch?v=ClOhvsYm9rg காதல் பிரியாமல் கவிதை தோன்றாது கவியின் திரு ஏட்டிலே பூக்கள் அழியாமல் கனிகள் தோன்றாது கொடியின் வரலாட்ற்றிலே என்னை கவியாய் செய்வாயா இல்லை கனியாய் செய்வாயா பழி போடும் பாவாயே காதல் பிரியாமல் கவிதை தோன்றாது கவியின் திரு ஏட்டிலே பூக்கள் அழியாமல் கனிகள் தோன்றாது கொடியின் வர்லாட்ற்றிலே என்னை கவியாய் செய்வாயா இல்லை கனியாய் செய்வாயா பழி போடும் பாவாயே நாயகி என்னை நீங்கியதாலே வீடு வெறிச்சோடி போச்சு நாற்புரம் கண்ணீர் சூழ்ந்ததனாலே கட்டில் தீவாக ஆச்சு மணம…
-
- 0 replies
- 1.9k views
-
-
-விஜி, தமிழகம் மதுரை தமுக்கம் மைதானத்தில் இளையராஜாவின் 'சங்கீத திருநாள் ' கொன்செர்ட் சூடு பறக்க நடந்து கொண்டிருந்த நேரம். ஆரம்பம் முதல் குதூகலமான பாடல்களே சென்று கொண்டிருக்கிறது ... வித விதமான துள்ளல் பாடல்களே இருந்த நேரம் எல்லோரும் மேடையையே வெறித்து நோக்கி கொண்டிருக்கிறோம். இசையே உருவான கடவுளாக அந்த பிரமாண்ட மேடையில் அழகனாக இளையராஜா நின்று கொண்டிருக்கிறார். அவ்வளவு அழகான மேடையே ராஜா நிற்கும்போது இன்னமும் மிக அழகாக தோன்றுகிறது. வயலின் பிரபாகர் அண்ணாவும் இளையராஜாவும் ஒருவரை ஒருவர் பார்த்து கொள்கிறார்கள். அவர்களுக்குள் சில சில சமிக்ஞைகளுக்கு பிறகு இசை குழுவினருக்கு பார்வை பரிமாற்றங்கள் நிகழ்கின்றன. எல்லோரும் தங்களை டியூன் செய்து கொள்கிறார்கள். எல்லோரும் ரெடியா!…
-
- 1 reply
- 1k views
- 1 follower
-
-
-
விட்டு விட்டு கொதிக்கும் வெப்பமென நாளும் கெட்ட கெட்ட கனவினை வளர்க்கிறதே.. தட்டத் தட்ட இசைக்கும் மத்தளமே காதல் மப்பு வந்து மல்லுக் கட்டும் பெண்கள் இனமே http://download.tamiltunes.com/songs/__P_T_By_Movies/Sundhara%20kaandam/Kukkukoo%20Kuyil%20Onnu%20Koovuthu%20K%20-%20TamilWire.com.mp3 (என்னிடம் இருக்கும் பாடல் போல் "பேஸ்" இல்லை )
-
- 0 replies
- 721 views
-
-
-
-
- 2 replies
- 6.1k views
-
-
-
உதயா உதயா உளறுகிறேன் உயிரால் உனையே எழுதுகிறேன் காதல்... காதல்... தீண்டவே காதல்... தீண்டவே காதல் தாகம் தீண்டுதே உன்னாலே தன்னாலே உயிரே உயிரே உளறுகிறேன் உயிரால் உனையே எழுதுகிறேன் காதல்...காதல்...காதல்... உன் பாதி வாழ்கிறேன் என் பாதி தேய்கிறேன் உன்னாலே தன்னாலே எந்நாளும்... உயிரே உயிரே உளறுகிறேன் உயிரால் உனையே எழுதுகிறேன் காதல்...காதல்...காதல்... என்னை தொலைத்து விட்டேன் என் உன்னை அடைந்து விட்டேன் உன்னை அடைந்ததனால் என் என்னை தொலைத்து விட்டேன் ஏனோ ஏன் ஏனோ தொலைந்தேன் மீண்டேனோ ஏனோ ஏன் ஏனோ மீண்டும் தொலைவேனோ ஆயுள் ஆனவளே உன் கூந்தல் இருட்டில் என் கிழக்கு தொலைந்தும் காதல்... தீண்டவே மூச்சின் குளிகளிலே ... உயிர் ஊற்றி அனுப…
-
- 5 replies
- 915 views
-
-
http://alifakoor.persiangig.com/audio/Cher/dove%20l%20%27amore.mp3 பாடல்: Dove L 'amore | Cher Dove sei adesso Dove sei, amore mio (Don't keep me waiting) Dov'è l'amore Dov'è l'amore I cannot tell you of my love Here is my story I'll sing a love song Sing it for you alone Though you're a thousand miles away Love's feeling so strong Come to me baby Don't keep me waiting Another night without you here And I'll go crazy There is no other, there is no other No other love can take your place Or match the beauty of your face I'll keep on singing till the day I carry you away With my lo…
-
- 4 replies
- 780 views
-
-
காந்த கட்டியை செப்புக் குழாயினுடாக செலுத்தும்போது...
-
- 5 replies
- 1.2k views
-
-
-
- 1 reply
- 900 views
-
-
இரை தேடி பசியுடன் வந்த புலி ஒன்று பபூன் குரங்கு ஒன்றை அடித்து கொன்றது. அதை இழுத்துக் கொண்டு, உண்பதற்காக மரம் ஒன்றின் அடிக்கு கொண்டு சென்றபோது அந்த தாய் குரங்கின் அடிவயிறுப் பகுதியில் கட்டிப் பிடித்துக் கொண்டிருந்து கீழே விழுந்த சிறு குரங்குக் குட்டியைக் கண்டது புலி. குற்ற உணர்வு தாக்க, பசியினை மறந்து குட்டியின் அருகே சென்றது புலி. என்ன செய்வது என தெரியாமல் தவித்தது. அப்போது அங்கெ ஒரு காட்டு நாய் வந்தது. அதன் இலக்கு அந்த குட்டிக் குரங்கு என தெரிந்ததும், அதை வாயால் கவ்வி மரத்தின் மீது பத்திரமாக கொண்டு போய் வைத்து விட்டு, மீண்டு வந்து காட்டு நாயினை திரத்தியது. தான் அடித்துப் போட்ட இரை, தாய் குரங்கை மறந்து, குட்டிக் குரங்கின் செவிலித் தாயாக வாஞ்சையுடன் நாக்கினால் நக்கிய…
-
- 0 replies
- 499 views
-
-
. கானல் நீரால் தீராத தாகம்.. கங்கை நீரால் தீர்ந்ததடி ! நான் போட்ட பூமாலை மணம் சேர்க்கவில்லை நீதானே எனக்காக மடல் பூத்த முல்லை.. நீங்காத பாரம் என் நெஞ்சோடு தான் நான் தேடும் சுமைதாங்கி நீயல்லவா.. நான் வாழும் நேரம் உன் மார்போடுதான் நீ என்னைத் தாழாட்டும் தாயல்லவா.. ஏதோ.. ஏதோ.. ஆனந்த ராகம் உன்னால் தானே உண்டானது.. கால் போன பாதைகள் நான் போனபோது கை சேர்த்து நீ தானே மெய் சேர்த்த மாது... https://www.youtube.com/watch?v=r0jGMePNjKE
-
- 0 replies
- 1.3k views
-
-
உங்களுக்கு பொழுதுபோக்க பல அம்சங்கள் இருக்கும். இவங்க என்னடா வேலையில்லாம இதுகள இதுக்குள்ள கொண்டு வாராங்க என்று எரிஞ்சு விழுவீர்கள்.. ஆனால் உங்களை மட்டுமன்றி எதிர்கால சந்ததியும் எதிர்நோக்கியுள்ள மிகப்பெரிய ஆபத்தை உணராத நிலையில் நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்.. உங்கள் சூழலியல் கடமையை மறந்து வாழ்ந்து மடியப் போகும்போது உயிர் வாழ்வுக்கு உகந்ததான பூமியை உங்கள் எதிர்கால சந்ததியிடம் விட்டுச் செல்வீர்களா என்பது கேள்விக் குறியாகி நிற்கிறது. உங்கள் பாட்டன் பூட்டன் செய்யத்தவறியதை நீங்கள் செய்து பூமியை விரைந்து மாற்றிச் சீரழித்துக் கொண்டிருப்பதை காணுங்கள்.. உங்களுக்கு சூழல் மீதுள்ள பொறுப்புணர்வை உணர்ந்து கொள்ளுங்கள்...! யுத்தம் செய்து நாடு மீட்பினும்.. வாழ்வுக்கு உ…
-
- 7 replies
- 1.8k views
-
-
காமராஜர் மறைந்த நாள்: அக்டோபர்-2, 1975 தற்கால அரசியல்வாதிகளைப் பார்க்கும்போது நமது மனது காமராஜருக்காக ஏங்குவதைத் தவிர்க்க முடியாது! அரசியலில் ஈடுபட்டுள்ளவர்கள் எத்தனை பேருக்கு அரசியலில் நம்பிக்கை உண்டு என்பது அவரவருக்குத்தான் தெரியும். அரசியல் வழியாக மக்களுக்கு நன்மை செய்ய முடியும் என்று காமராஜர் முழுமையாக நம்பினார். தமிழகத்தைப் பொறுத்தவரை அப்படி நம்பிய இறுதி அரசியல்வாதி காமராஜர்தான்! அந்த ஆண்டு 1956 அல்லது 1957 ஆக இருக்கலாம். காமராஜர்தான் முதல்வராக இருந்தார். நான், நான்காம் வகுப்பில் இருந்தேன் என்று நினைவு. அது ஒரு அரசு உதவிபெறும் பள்ளி. அதற்கு முதல் மாதத்தில் நான் செலுத்தியிருந்த கல்விக் கட்டணமான ஆறு அணாவை எனக்குத் திருப்பிக் கொடுத்துவிட்டார்கள். அன்றிலிருந்து நான் …
-
- 0 replies
- 667 views
-
-
காமெடி தலைவர் கவுண்டமணியின் பழைய காமெடிகள்... படம்: இது ஒரு தொடர்கதை http://www.youtube.com/watch?v=BXUxMcqTn-0 http://www.youtube.com/watch?v=MhWSzoREpaQ
-
- 129 replies
- 9.9k views
-
-
தேன் தேன் தேன் உன்னை தேடி அடைந்தேன் http://www.youtube.com/watch?v=kCrnIAoQOpc
-
- 2 replies
- 950 views
-
-
உபயோகமான தகவல் என்பதால் இங்கு பகிர்கிறேன் என்னென்ன காய்கறி எப்படி பார்த்து வாங்க வேண்டும்? 1. வாழை தண்டு: மேல் பகுதி நார் அதிகம் இல்லாமலும் உள்ளிருக் கும் தண்டு பகுதி சிறுத்தும் இருப்பதாக பார்த்து வாங்க வேண்டும். 2. வெள்ளை வெங்காயம்: நசுக்கினாலே சாறு வரும்படி இருக்க வேண்டும் 3. முருங்கைக்காய் : முருங்கைக் காயை கட்டை மற்றும் ஆட்காட்டி விரல்களை பயன்படுத்தி சிறிது முறுக்கினால், எளிதாக வளைந் தால் அது நல்ல முருங்கை காய் 4. சர்க்கரை வள்ளிகிழங்கு: உறுதியான கிழங்கு இனிக்கும், அடி பட்டு கருப்பாக இருந்தால் கசக்கும் 5. மக்கா சோளம்: இளசாகவும் இல்லாமல் ரொம்பவும் முற்றாமல் மணிகளை அழுத்தி பார்த்தால் உள்ளே இறங்காமல் இருந்தால் அதுநல்ல மக்காச்சோளம். 6.தக்காளி: தக்காளி நல…
-
- 35 replies
- 6.4k views
-