Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனிய பொழுது

மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை

பதிவாளர் கவனத்திற்கு!

இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.

சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. பாஸ்(BASE) கிடார் தில்லானா | 25-12-2012| எந்த ஒரு இசைக்கலைஞனுக்கும் ஒரு கனவு இருக்கும். ஒரு குறிப்பிட்ட கிருதியை அதன் சர்வலட்சணங்களோடும் முழுமையாகப் பாடிவிடவேண்டும் என்ற முனைப்போடு இருக்கும் நண்பர்கள் பலரை நான் அறிவேன். J.S.Bach-இன் இசைக்கோர்வையை உள்ளபடியே வாசித்துவிட வேண்டும் என்பதை வாழ்க்கையில் ஒரு லட்சியமாக வைத்திருக்கும் நண்பர்களும் எனக்கு உண்டு. அப்படியொரு தனிப்பட்ட கனவு எனக்கும் சமீபத்தில் கைகூடியது. கேட்ட முதல் விநாடியிலிருந்தே என்னை ஆக்கிரமித்துவிட்ட பாடல், அறுவடை நாள் திரைப்படத்தின் “தேவனின் கோயில்” பாடல். அப்பாடலின் மெலடியையும், பாஸையும் ஒரே சமயத்தில் முழுமையாக பியானோவில் வாசிக்கவேண்டும் என்பதே அக்கனவு. இளையராஜாவின் தனித்துவமான பாஸ் கிடார் உபயோகத்தைக் கு…

  2. Started by nunavilan,

    அமெரிக்காவின் மிக பிரபலமான இசை தேர்வு போட்டி. சிறந்த பாடகரை தெரிவு செய்யும் போட்டி.சென்ற வாரம் இறுதி போட்டியாளர் தெரிவு செய்யப்பட்டார். சில பிடித்த பகுதிகள் இத்திரியில் இடம் பெறும். பார்த்தவர்கள் உங்கள் தெரிவுகளையும் இணையுங்கள். http://www.youtube.com/watch?v=m9k7CNeHSB4

  3. http://www.youtube.com/watch?v=vUPZF_PhCYE விண்ணில் தோன்றும் தாரகை எல்லாம தேவதையாகும் வெண்ணிலவோ தேவன் அமரும் வாகனமாகும் ஞானஜோதியே உயர்வான ஜோதியே தானாகவே உலகில் இறங்கும் தர்மஜோதியே மண்ணுலகில் இன்று தேவன் இறங்கி வருகிறார் நல்ல மனிதர் நடுவில் குழந்தை வடிவம் பெறுகிறார் மண்ணுலகில் இன்று தேவன் இறங்கி வருகிறார் நல்ல மனிதர் நடுவில் குழந்தை வடிவம் பெறுகிறார் எண்ணில்லாத அதிசயங்கள் செய்து காட்டவே ஒரு புண்ணியரின் மடியினிலே புதல்வனாகிறார் மண்ணுலகில் இன்று தேவன் இறங்கி வருகிறார் இறங்கி வருகிறார்..... மழலை மொழிகள் கேட்க கேட்க மனது கொள்ளாதோ மடியில் வந்து அமரும் போது மயக்கம் கொள்ளாதோ பார்வை பட்டால் போதும் நம் பாவம் யாவும் போகும் கைகள் பட்டால் போதும் உடன் கவலை எ…

  4. பாடல்: தேவனின் கோவில் படம்: அறுவடை நாள் இசை: இசைஞானி நத்தார் பண்டிகை அண்மிக்கும் இந்தத் தருணத்தில் இவர் இந்தப் பாடலை அழகாக பியானோவில் வாசித்து தரவேற்றியிருக்கிறார். பாடல் சாதாரண மெட்டமைப்பைப் கொண்டிருந்தாலும் பின்னணி இசைக் கோர்வையால் எவ்வாறான தாக்கத்தை இசையமைப்பாளர் பாடலில் புகுத்தியிருக்கிறார் என்பதைக் கவனியுங்கள். குறிப்பாக 1:17 நேரக்கணக்கில் அசல் பாடலில் உள்ள பேஸ் கிட்டார் சுரங்களை இடது கையால் இவர் வாசிப்பது ஆனந்த அதிர்ச்சியைத் தருகிறது. இப்போது பாடல்..

  5. http://youtu.be/9bZkp7q19f0 இது ஒரு கொரிய மொழிப் பாடலாகும்..

    • 2 replies
    • 454 views
  6. http://youtu.be/iCkYw3cRwLo http://www.youtube.com/user/theyearinreview

  7. http://youtu.be/YcK9GZWUWqc http://www.thestar.com/news/world/article/1303845--here-s-what-happens-to-boiling-water-at-41c

  8. Started by arjun,

    கடல் ,பரதேசி ,மூன்று பேர் மூன்று காதல் ,விஸ்வரூபம் இப் படங்களின் பாடல்கள் எல்லாமே மிக இனிமையாக இருக்கின்றன . நன்றிகள் ரகுமான் ,பிரகாஸ் ,யுவன் .

  9. வணக்கம் உறவுகளே ஒரு புதிய முயற்சியாக யாழ் களத்தில் உள்ள பிரபலமானவர்களை பேட்டி எடுத்து உங்களுடனும் பகிர்ந்து கொள்ளலாம் என்று இருக்கின்றோம் அந்தவகையில் இந்த முதல் முயற்சியில் எம்மிடம் சிக்கியவர் வல்வை சகாரா அக்கா மிக விரைவில் அவருடைய பதில்களுடனும் எமது கேள்விகளுடனும் உங்களை சந்திகின்றோம் .

  10. பாடல் என்றால்... என்ன?

  11. நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஒரு எரிபொருள் நிலையத்தின் ஆண்களுக்கான மலசலகூடம் [ [சீச்.....]number 1 மட்டும் பாவிக்கலாம்,[கக்.........]. number 2 பாவிக்கமுடியாது ] ..... அந்த மலசலகூடத்தை பாவிக்கும் ஆண்களுக்கான கட்டணத்தை அறவிடுவதற்காக அதன் வாயிலில் அழகான இளம்பெண் உட்கார்ந்திருந்தாள் .அவள் முன் இரண்டு தட்டுக்கள் இருந்தன. ஒருதட்டில் 2euro , மறுதட்டில் 1 euro என எழுதப்பட்டிருந்தது. மலசலகூடத்தை பாவிப்போர் பணத்தை தட்டில் போடுகிறார்களா என்பதை கண்காணிப்பதே அவள் பணி. அவளுக்கு மேலே ஒரு அறிவித்தல் பலகை தொங்கவிடப்பட்டுள்ளது. அதில் எழுதிய வாசகங்ககளை சலகூடத்தை பாவிக்கவரும் அனைவர்க்கும் அவள் வாயால் சொல்லிக்கொண்டிருந்தாள் ... இறுதியில் அவள் பணி முடிந்து வீட்டுக்குப்புறப்படும் ந…

  12. Goka Pearu எனப் பெயரிடப்பட்டுள்ள தனது புதிய இசைக் காணொளியினை வெளியிட்டுள்ளார் ஆர்யன் தினேஷ் கனகரட்னம். இப்பாடலினை கோஸ்வேய் பெய்ன்ட்ஸ் ஸ்ரீலங்கா வழங்க மலேசியாவைச் சேர்ந்த ஸ்ரீ சொனிக் மற்றும் ஸ்வகடே இயக்கியுள்ளனர். மேலும் இப்பாடலின் டீசரினை இம்மாதம் 10ஆம் திகதி யூடியூப்பில் வெளியிடப்பட்டது. தற்போது சமூக வலைத்தளங்களில் நேர்மறை விமர்சனங்களால் பிரபல்யமடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/cinnews.php?vid=155

    • 0 replies
    • 771 views
  13. Youtube இல் உலாவும் போது கண்ணில் பட்டது. அற்புதமாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள் அத்துடன் உள்ளூர்காரர்கள் போலவே பிரயாணம் செய்தது பிடித்திருக்கிறது.

  14. மிகக்குட்டியாக எனக்கு பிடித்த,வாசித்த விடயங்களை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்...ரதி அக்காவும் இதுபோல திரி ஆரம்பித்திருந்தாலும் ஒவ்வொருவருக்கும் என்று தனியான ரசனைகள்,கருத்துக்கள் இருக்கும்...எனவே எனக்கு பிடித்தவற்றையும் ஒரு திரியில் பகிர்ந்துகொள்வதில் தவறு இல்லை என்று நினைக்கிறேன்...பயப்படாதீர்கள்..உங்களை டல்லாக்கும் வகையில் மிகப்பெரிய பந்தி பந்தியாக எல்லாம் இருக்காது..குட்டி குட்டியாக கியூட்டாக இருக்கும் எனக்கு பிடித்தவற்றை மட்டுமே இங்கு பகிர்ந்துகொள்கிறேன்..அனேகமானவை மொழிபெயர்ப்பாகவே இருக்கும்..எனவே பலரும் அறிந்திராதைவையாக சில இருக்கலாம்... தாய் தந்தை மகள் என்று ஒரு அழகிய அளவான குட்டிக்குடும்பம்.... ஒரு நாள் அந்த அழகிய குட்டித்தேவதையின் தந்தை குடித்துவிட…

  15. இன்றைய... பாடல். சில பாடல்களை... நாம் முன்பு விரும்பிக் கேட்டிருப்போம். சில காலங்களின் பின்.... அவற்றை மறந்திருப்போம். அவற்றை மீண்டும் கேட்க... பாடலுடன், பழைய ஞாபகங்களும் வந்து செல்வது இனிமையான உணர்வை ஏற்படுத்துகின்றது. தினம் ஒரு பாடல் இணைக்கும் படி... ஆலோசனை தெரிவித்த சுமோவுக்கு நன்றி.

  16. T.R. சாதாரண விதிகளுக்குள் அகப்படாமல் சிண்டு விளையாடும் கலைஞன். சின்ன வயதில் "வாடி மச்சி வாழைக்காய் பச்சி" என்று மனம் கவர்ந்த ரி.ராஜேந்தர் இனை இப்ப கண்டாலும் மனசுக்குள் பதுங்கி இருக்கும் சின்னப் பெடியன் மீண்டும் துள்ளி வருவான். அவர் இந்த வருட விஜய் தொலைக்காட்சியின் இசை விருது விழாவில் பங்கு கொண்ட நிகழ்வு. http://www.youtube.com/watch?v=Lnqi_FzGwUc

  17. பிரியசகி (ஹொலண்ட் என்று நினைக்கிறேன்) என்ற பெயரில் வந்த கள உறவை நினைக்கச் செய்யும் பாடல்.... http://youtu.be/1hSLT10k_p0 (தொடரும்....) [பாடல் வரிகளுக்கும் பாடல் தெரிவிக்கும் தொடர்பில்லை.. ஓன்லி பெயர் மட்டுமே... தெரிவுகளில் உள்ளடக்கப்பட்டுள்ளது..என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டிக் கொள்கிறோம்.] இத்திரி தொடர்பில் ஆட்சேபனைகள் இருப்பின் தெரிவிக்கலாம். கவனத்தில் எடுப்போம். கடந்த காலங்களில் எங்களோடு.. யாழில் மிகவும் நட்போடு உறவாடிய உறவுகளை ஒரு கணம் நினைவில் எடுக்கவே இத்தலைப்பு இடப்பட்டுள்ளது.

  18. பிபிசி வெளியிட்டுள்ள செய்மதியில் இருந்து எடுத்த இரவு நேரத்தில் பூமிப் பந்தின் ஒளிப்படத்தில் தமிழீழப் பகுதியில் யாழ்ப்பாணம் கொஞ்சம் ஒளிர்கிறது. சிங்களச் சிறீலங்காவில் கொழும்பு பிரகாசமாக ஒளிர்கிறது. மற்றைய பகுதிகள் இருண்டு கிடக்கின்றன. யாழ்ப்பாணத்தில் அதிக மின்வெட்டு உள்ள போதும்.. அது ஒளிரக் காரணம் என்னவோ..???! நன்றி படம்: பிபிசி மற்றும் நாசா.

  19. இன்று நான் சென்ற class இல் ஏதும் கைவேலைகள் போன்று நடைபெறும். (ஜனவரியிலிருந்து வேறு class இருப்பதால் அதன் பின் இதை தொடர முடியாது என்று நினைக்கிறேன்) இன்று வரைதல் இடம்பெற்றது. காட்ஸ் தந்து அதை பார்த்து வரைய சொன்னார்கள். நான் பாடசாலையில் O/L இல் சித்திரம் வரைந்த பின் இன்று தான் மீண்டும் வரைந்துள்ளேன். கைப்பழக்கம் போய் விட்டதால் சரியாக வரவில்லை. pencil colour அல்லது water colour இருந்தாலும் painting stick ஐ தந்து விட்டார்கள். அதனால் ஒழுங்கா கலர் குடுக்கேல்லை. அதோட படம் பூர்த்தியாக முன்னம் class time முடிந்து விட்டதால் பூர்த்தியாகாத படத்தை photo எடுத்து கொண்டு வந்தேன். எனவே பார்த்து சிரிக்காதீர்கள். இனியும் ஏதும் வரைந்தால் இங்கு இணைக்கிறேன்.

  20. அவளை நினைத்து கவிதை எழுதி அவளிடம் கொடுத்தேன் ........ வாங்கிப்படித்துவிட்டு கேட்டா பாரு ஒரு கேள்வி .............. ""அண்ணா யாரையாவது லவ் பண்றீங்களா ...? முகப்புத்தகத்தில் இருந்து ......

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.