இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
[size=3]தென் கொரியாவின் கங்ஞம் ஸ்ரைல் பாடல் நாயகன் Gangnam Style ப்சி காதலில் துவண்டு போயிருக்கும் கனடியப் பாடகர் ஜஸ்ரின் பீபருடன் கூட்டாகப் பாடல் பதிவொன்றை வெளியிடவுள்ளதாக ஹேஸ்யம் தெரிவித்துள்ளார்.[/size] [size=3]எம்.ரி.வி. தொலைக்காட்சியின் ஐரோப்பிய விருதுவிழாவில் சிறந்த வீடியோவிற்கான பரிசிலைத் தட்டிய ப்சியிடம் உங்கள் இருவருக்கும் ஒருவரே நிர்வாகக் கவணிப்பைச் செய்வதால் நீங்கள் ஜஸ்ரினுடன் இணைந்து பாடுவீர்களா எனக் கேட்ட போதே,[/size] [size=3]நான் எனது அடுத்த பாடல் இறுவட்டுப் பதிவை ஆரம்பித்து விட்டேன். அதலொரு பிரபல்யம் பாடுகிறார். இப்போதைக்கு அவர் யாரொன்று நான் கூற முடியாது. ஆனால் நான் தென்கொரிய மொழியில் பாடுவது உங்களில் பலருக்கு என்னவென்றே புரியாது எனவே எனது இறுவட்டில் ஆ…
-
- 0 replies
- 560 views
-
-
ஏறத்தாள நான்கு பதிவுகளில் இதற்கு முன்னரே எந்தப் பத்துகளில் எனது வயதென்று நானே எழுதிருக்கிறேன். உங்கள் கணிப்பும் ஒத்துப்போவதால், ஓரளவிற்கு வயதிற்கேற்ற வகையில் நடந்துகொள்கிறேன் என்று எடுத்துக்கொள்கிறேன் . தும்பளையானின் தலைப்தைபத் திசை திருப்பாது, சுருக்கமாக, உங்கள் பின்னூட்டத்தை ஒத்த ஒரு கருத்தைப் பதியலாம் என நினைக்கிறேன். யாழில் பல முகமூடிகள் தங்கள் சொந்தப் படங்களை அவதாரில் போட்டுள்ளார்கள். அந்தவகையில், எமது மனதில் அவர்களின் கருத்துக்கள் வாயிலாக அவர்கள் சார்ந்து இருந்த விம்பத்தோடு அவர்களின் நிஜ உருவத்தை ஒப்பிட்டுக்கொள்ளும் ஒரு வாய்ப்புக்கிடைத்துள்ளது. இது வரை நான் அவ்வாறு ஒப்பிட்டுப் பார்த்ததில் ஒரே ஒருவரைத் தவிர மற்றைய அனைவரும், அவர்களின் நிஜ உருவத்திற்கும் எனக்குள…
-
- 43 replies
- 3.1k views
-
-
-
- 3 replies
- 738 views
-
-
பேச்சு வழக்கில் தலையை கழற்றில் கையில் கொடுத்து விடுவதாக பலர் சொல்லி கேள்விப்பட்டிருக்கிறோம். இந்த மஜிக் கலைஞர் நிஜமாகவே தனது தலையைக் கழற்றி கையில் வைத்திருக்கிறார். ஒருவகையில் கண்காட்டி வித்தையாக இருந்தாலும் உங்களை நிச்சயம் கதிகலங்க வைக்கும்!
-
- 2 replies
- 761 views
-
-
-
- 0 replies
- 603 views
-
-
இத்தொடரில் றஹ்மான் பற்றிய புதிய பழைய செய்திகள் ,காணொளிகள், மற்றும் புகைப்படங்கள் போன்றவற்றையும் இணைக்கின்றேன். உங்கள் கருத்துக்களையும் எழுதுங்கள். அண்மையில் வெளியாகிய "SUMUD" எனும் ஆல்பத்தில் இருந்து ஒரு பாடல்
-
- 20 replies
- 1.6k views
-
-
-
- 1 reply
- 529 views
-
-
. சங்கத்தமிழ் நான்கு.. உன்னை, உன்னை, சேர்த்து.. http://s02.download.tamilwire.com/songs/__P_T_By_Movies/Thai%20Peranthachu/Ulahathil%20-%20TamilWire.com.mp3
-
- 2 replies
- 658 views
-
-
-
உலகின் மிகவும் பிடித்த விலங்காக 73 நாட்டு மக்கள் இணைந்து புலியை தெரிவு செய்துள்ளனர். உலகம் முழுவதும் இந்திய இனம், இந்தோசீன இனம், சுபத்திரன் இனம், சைபீரியஸ் இனம், பாலி இனம், ஹாஸ்பின் இனம், ஜவான் இனம் என்ற எட்டு வகையான புலி இனங்கள் இருந்தன. ஆனால் 1940ஆம் ஆண்டில் பாலி இனமும், ஹாஸ்பின் இனமும், 1970ஆம் ஆண்டில் ஜவான் இனமும் முற்றிலும் அழிந்தது. ஆண்டுதோறும் பல்வேறு நாட்டு மக்களிடம் வாக்குகள் சேகரித்து உலகின் பிடித்த விலங்கினை, விலங்கியல் நடத்தை ஆய்வாளர்கள் தெரிவு செய்வர். இந்த ஆண்டு உலகின் பிடித்த விலங்காக புலி தெரிவு செய்யப்பட்டுள்ளது. உலகின் பிடித்த விலங்கினை தெரிவு செய்ய, விலங்கியல் நடத்தை ஆய்வாளர் கேண்டி டிசா என்பவர் வாக்கு சேகரித்தார். இதில் இந்தியா, அமெரிக்கா, ஜப…
-
- 1 reply
- 807 views
- 1 follower
-
-
[size=3] சனிக்கிழமை ரொறான்ரோவில் சைனாடவுன் உணவகத்தில் நடந்த சண்டை காட்சிகள் யூடியுப் காணொளி இணையதளத்தில் பிரபலமாகிவிட்டன.[/size] ஸ்படினா அவென்யூவில் போ சீ லூ என்ற வியட்நாமிய உணவகம் உள்ளது. அங்கு சனிக் கிழமை விடியற்காலை 3.30 மணி அளவில் இரண்டு குழுவினருக்கு இடையே சண்டை மூண்டது. சாப்பாட்டு தட்டுக்கள் பறக்க பெண்கள் அடித்துக் கொள்ளும் இந்த சண்டையை அங்கிருந்த பலர் தங்கள் கைப்பேசி காமிராவில் பதிவு செய்தார்கள். அதை யூடியுப் இணையதளத்தில் காணொளியாக பதிவும் செய்துவிட்டார்கள். அந்தக் காணொளி இப்போது மிகப் பிரபலாமாக் மாறி விட்டது. இதற்குள் கிட்டத்தட்ட மூன்று லட்சம் பார்வைகள் அந்த காணொளிக்கு கிடைத்துவிட்டது. இந்தக் காணொளியில் தட்டுக்கள் வீசப்படுவதும் பெண்கள் அடித்துக் கொள்வது…
-
- 0 replies
- 656 views
-
-
எனது அன்புத் தெய்வம் அக்கா.. வணக்கம், உலகத்தில் நாங்கள் வாழ்வதற்கு மூலாதாரமாக பல விடயங்கள் இருக்கின்றன. இவற்றில் முக்கியமான ஒன்று மனித உறவுகள். மனித உறவுகள் என்று பார்க்கும்போது அம்மா, அப்பா, அக்கா, அண்ணா, தம்பி, தங்கை, காதலி, மனைவி… இவ்வாறு பல பாசப்பிணைப்புக்களை அடுக்கிக்கொண்டு போகலாம். இப்படி பல இனிய உறவுகள் வாழ்க்கையில் இருப்பதால்தான் எங்கள் வாழ்வு ஓரளவு அர்த்தம் உள்ளதாகவும், உற்சாகமானதாகவும், மகிழ்வாகவும் இருக்கின்றது. அதேவேளை இந்த உறவுகளில் பிரிவுகள் வரும்போது நாம் நிலைகுலைந்து போகின்றோம். வாழ்வில் தடுமாற்றம் அடைகின்றோம். எனக்கு தங்கச்சி இல்லை. ஆனால், மூன்று அக்காமார் இருக்கின்றார்கள். எனது இரண்டாவது அக்காவிற்கு இன்று பிறந்தநாள். இதனால் எனது அக்காவி…
-
- 40 replies
- 41.2k views
-
-
வெளியாள்: (யாழுக்கு வெளியில்..) அநேகரும் அறிய..அதிகம் பிரபல்யம் இல்லாதவர்.. ஆனால் எல்லோராலும் மறைமுகமாகப் போற்றப்படுபவர்.. இவரின் ஒற்றைப் பேச்சில் உலகமே ஆடிப்போகும்.. இவருக்கும் நம்ம யாழிற்கும் நெருங்கிய தொடர்புண்டு.. இவர்.. மூன்று எழுத்துக்களின் சொந்தக்காரன்.. யார் இவர்?! உள்ளாள்: (யாழுக்குள்..மட்டும்) இவர் சிரிச்சால் பச்சையா சிரிப்பார்.. பச்சையா எழுதுவார்.. பச்சையா எழுதிறத அதிகம் விரும்புவார்.. பச்சைக்கும் இவருக்கு இருக்கும் தொடர்பு போல்.. ஆகாயத்தில் பறந்தடிக்கும் பச்சைக் கிளிக்கும் இவருக்கும் தொடர்பிருக்குது.. நம்மளில் ஒருவர்.. யார் இவர்..??! (நீங்களும் இப்படி.. ஒரு சோடி.. வெளியாள்.. உள்ளாள் கிசுகிசு எழுதலாம். ஆனால் யார் மனதையும் புண்படுத்தும் படியா…
-
- 20 replies
- 1.8k views
-
-
"படத்திலுள்ளது சீதை" என்று சொன்னால் அது "பக்தி" "படத்திலுள்ளது நயன்தாரா " என்று சொன்னால் அது "பகுத்தறிவு" இப்ப நீங்க சொல்லுங்க நீங்க பக்தனா பகுத்தறிவாளனா...??
-
- 4 replies
- 636 views
-
-
இன்று விஜய் ரீவியில் நீயா நானாவில் 80 களின் திரைப்படப் பாடல்கள் பற்றிய கலந்துரையாடல் போகும் போது அதில் டி.ராஜேந்தரின் பாடல்கள் பற்றியும் அலசினர். பருவ வயதில் அவரது பாடல்கள் காதல் பாடம் நடத்தின எமக்கு. இளையராஜா, எம்.எஸ்,வி ஆகியோர் கோலோச்சிக் கொண்டு இருந்த காலகட்டத்தில் தனக்கான முத்திரையை இசையில் பதித்த இசையமைப்பாளர் டி.ராஜேந்தர். அவரது இசை மட்டுமல்ல பாடல் வரிகள் ஒவ்வொன்றும் அருமை. காதலை காதலுடன் கலந்துறவாடிய வரிகள் அவை. அவரது பாடல்களில் எனக்குப் பிடித்தவை இங்கே தருகின்றேன். ----------------- பாட்டு: என் பாடல்களின் நீயோர் நீலாம்பரி படம்: உறவைக் காத்த கிளி (?) கனவென்னும் ஆலைக்குள் அகப்பட்ட கரும்பே நினைவென்னும் சோலைக்குள் பூத்திட்ட அரும்…
-
- 8 replies
- 17.9k views
-
-
அம்மன் கோவில் எல்லாமே எந்தன் அம்மா உந்தன் கோவிலம்மா அம்மா அம்மா எந்தன் ஆருயிரே http://www.youtube.com/watch?v=GPzCUoDCDOw
-
- 8 replies
- 1.7k views
-
-
காமெடி தலைவர் கவுண்டமணியின் பழைய காமெடிகள்... படம்: இது ஒரு தொடர்கதை http://www.youtube.com/watch?v=BXUxMcqTn-0 http://www.youtube.com/watch?v=MhWSzoREpaQ
-
- 129 replies
- 9.9k views
-
-
சூப்பர் சிங்கள் யூனியர் நிகழ்வை நேரடியாக பார்வையிட விரும்புவர்கள் இந்த இணையத்தில் பார்வையிடலாம்.
-
- 8 replies
- 1.1k views
-
-
இங்க யூனியிலை PG செய்யேகிள்ள வந்த பாடல். பல நினைவுகள்.. இசை, வசனங்கள், காட்சிகள் அருமை. நியூசிலாந்து, சிட்னி போன்ற இடங்களில் எடுக்கப்பட்டது. இங்கு நானிருந்தேன் வெறும் மெய்யெழுத்தாக நீ வந்து சேர்ந்தாய் உயிரெழுத்தாக..
-
- 8 replies
- 784 views
-
-
டுபாயில் எனது விடுமுறை டுபாயில் கழிந்த 11 நாட்களும் மிகவும் மகிழ்வைத் தந்ததும் மற்க்க முடியாதவையாகவும் அமைந்திருந்தது. அவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்வதன் மூலம் அந்த மகிழ்வான நிகழ்வுகளை மீண்டும் மனக்கண்முன் நிலைநிறுத்தி பார்ப்பதில் உள்ளம் மகிழ்வு கொள்கிறது. இந்த பயணம் எனக்கு பிடித்ததன் காரணம் அதன் காலநிலை,சுதந்திரமாய் அங்கும் இங்குமாய் திரிந்தது, மிகக்குறைவான குற்றச்செயல்கள். பிடிக்காதது- மீண்டும் திரும்பவேண்டியதை நினைத்தபோது.... ஆபிரிக்காவில் இருந்தா வருகிறேன் என்று கேட்டது விமானப்பயணம் என்றாலே இனம்புரியாத ஓர் கலக்கம் இருக்கும். போய் சேர வேண்டிய இடம் போகும் மட்டும் என்னால் இயல்பாய் இருக்கமுடியாது. பதட்டமாய் இருக்கும். அந்த பதட்டத்தில் விமான நில…
-
- 94 replies
- 6.8k views
- 1 follower
-
-
இந்தப் படத்தைப் பார்க்கும் போது உங்கள் மனதில் எழும் உடனடி எண்ணம் என்ன..???! நிஜமாகப் பேசுங்கள்..! [size=2]படம் FB. [/size]
-
- 25 replies
- 1.5k views
-
-
ஒபாமா – ராம்னி மோதல்... என்ன சொல்லுது நம்ம ஊர் ஜோதிடம்? - எக்ஸ்க்ளூசிவ் வாஷிங்டன்: அடுத்த நான்கு ஆண்டுகள், உலகத்தின் மிக உயர்ந்த ‘அமெரிக்க அதிபர்' பதவியில் அமரப்போவது யார்? என்ற கேள்விக்கான விடை தெரிய இன்னும் 15 நாட்களே உள்ளன. அமெரிக்கா மட்டுமல்லாமல், உலகெங்கும் இந்த தேர்தல் அதிக எதிர்ப்பார்ப்புகளை எழுப்பியுள்ளது. ஈரான் அரசு கூட அமெரிக்காவுடன் அணுகுண்டு தயாரிப்பு குறித்து பேச்சு வார்த்தை நட்த்த தயாராக இருப்பதாகவும், ஆனால் அதிபர் தேர்தல் முடிவு தெரிந்த பிறகே தேதியை நிர்ணயிக்க விரும்புவதாகவும், செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், இன்று இரு ஒபாமாவும் ராம்னியும் மோதும் கடைசி நேரடி விவாதம் ஃப்ளோரிடா மாநிலம், போக்கோ ரிட்டோன் நகரத்தில் நடைபெற இருக்…
-
- 1 reply
- 449 views
-
-
-
- 23 replies
- 1.7k views
-
-
மாசம் 860 மேல் வருமானம் தந்த 2வது வேலைக்கு ஆப்பு..........அந்த கவலையில் கொஞ்ச பாடல் நான் கேக்கிறேன், ஆண்பிள்ளை அழக் கூடாது என்று கேனையன் யாரோ சொல்லிவைத்து விட்டான்.
-
- 48 replies
- 2.4k views
-
-
அதிகரித்து வரும் கடும் வேலை பளு, அழுத்தங்கள், தூர ஊர்களில் இருந்து வரும் கவலை தரும் செய்திகள், பிள்ளைகளின் ஆரோக்கியம் என்பனவற்றால் அண்மை நாட்களில் மன அழுத்தத்தை கடுமையாக உணருகின்றேன். (Stress : not depression), இவ் வேளைகளில் இறுகிப் போய் இருக்காமல் மனசை மிகவும் இலேசாக வைத்திருக்க சில இசைக் கோர்வைகளை தெரிந்தெடுத்து கேட்டு வருகின்றேன். எனக்குத் தெரிந்து இசையை விட மனசை இலேசாக்கும் விடயம் எதுவுமில்லை. இந்த இசைக் கோர்வைகளை தரவிறக்கம் செய்து சிடியில் பதித்து என் வாகனத்தினை செலுத்து போதும் , அலுவலகத்தில் இருக்கும் போது யூரியூப்பில் இருந்தும் கேட்டு வருகின்றேன். அவற்றில் சில இங்கே... 1. மழை பெய்யும் ஓசை இசையாக: ஒரு மணித்தியாலத்திற்கும் மேல் கேட்கலாம். மனசை மிகவும்…
-
- 3 replies
- 1.8k views
-