இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3574 topics in this forum
-
தேசியத்தலைவரின் ஆரம்பகாலத்தில் இருந்து இன்றைய வரையான புகைப்படங்கள் இருந்தால் யாராவது தந்து உதவ முடியுமா ? ஒரு சிறிய ஆக்கத்திற்கு தேவைப்படுகின்றது. நட்புடன் பரணீதரன்
-
- 1 reply
- 747 views
-
-
தந்தையார் தினத்தின் நினைவாக... ஒரு பிள்ளைக்குத் தாயின் பங்கு எவ்வளவு முக்கியமோ அதே அளவு தந்தையின் பங்கும் அவன்/அவள் வாழ்வில் அவசியமாகிறது... வயது முதிர்ந்த தமது தந்தையை அருகிருந்தும் சிலர் பராமரித்தாலும், எம்மில் பலர் இன்று தந்தையைப் பிரிந்து/ இழந்தது தவிக்கின்றோம்... உணர்வுகளும், ஞாபகங்களுமே எம்மோடு தொடர்கின்றன... பிரித்தானியாவில் (17th June 2012) தந்தையார் தினத்தை முன்னிட்டு யாழ்களத்தில் உள்ள தந்தைமாருக்கும்/ அவர்களின் தந்தைமாருக்கும் இத்திரி சமர்ப்பணம்... தந்தையாரைக் குறிக்கும் பொன்மொழிகள், கவிதைகள், பாடல்கள், கதைகள், சொந்த அனுபவங்கள், ஏக்கங்கள், நகைச்சுவையான படங்கள் (பெரும்பாலும் தாயாரை விட தந்தையாருக்கு நகைச்சுவை உணர்வு அதிகம் என்பதால் அவர்கள் புரிந்து…
-
- 40 replies
- 3.1k views
-
-
தந்தையிடம் இசை கற்கும் மகனின் கலகலப்பான காணொளி!!
-
- 2 replies
- 396 views
-
-
தந்தையை திருத்த 6 மாதமாக அவரிடம் பேசாமல் இருந்த மகள்! வியக்க வைத்த சமூக சிந்தனை!
-
- 2 replies
- 616 views
-
-
தனித்துவமான அடையாளங்களா......தமிழருக்கு? இமெயிலில் வந்தவை இங்கே,_ You know you are Tamil when....... இரண்டாந்தலைமுறையினரின் கணிப்பில் புலம்பெயர்ந்த தமிழர்கள் என்றால் யார்? அவர்களுக்கேயான தனித்துவங்கள் அடையாளங்கள் என்ன? 01. உங்களின் பெற்றோருக்கு எப்போதும் ஒரு பட்டப்பெயர் இருக்கும். அது அவர்கள் மீதான அன்பு மேவியதால் அல்ல, அவர்களின் பெயர்களை முற்றாக உச்சரிப்பது கஷ்டம் என்பதால். 02. நீங்கள் பரீட்சைகளில் 98% மார்க்குகள் எடுத்தாலும் "ஏன் உன்னால் 100% எடுக்கமுடியவில்லை. உனக்கு நாங்கள் எதிலே குறை வைத்தோம்?" என்பார்கள். 03. உங்களை எல்லா விஷயங்களிலும் எப்போதும் தம் நண்பர்களின் பிள்ளைகளுடன் ஒப்பீடுசெய்தபடி இருப்பார்கள். 04. …
-
- 8 replies
- 2.2k views
-
-
குளிர் விரும்பிகளும், பரபரப்பான நகர்ச் சூழலிலிருந்து விடுபட்டு இயற்கையை குளுமையுடன் ரசிக்கவேண்டும் என்று ஆசைப்படுவோரின் பொதுவான தெரிவுகள் ஒன்றில் நுவர எலியவாகவோ, கண்டியாகவோ, அல்லது பதுளை, பண்டாரவெல, தியத்தலாவ பகுதிகளாகவோ இருப்பது தான் வழமை. எனினும் சித்திரைப் புத்தாண்டு காலம் நுவர எலியவின் வசந்தகாலம்/பருவ காலம் என்று கிட்டத்தட்ட மொத்த இலங்கையுமே நுவர எலிய நகரில் குவிந்துவிடுவது வழமை. குவிகின்ற வாகனங்களின் எண்ணிக்கையும் நுவர எலியவின் வீதிகளை முழுவதையும் நிரப்பி, நடப்பதற்கு கூட சிரமம் தருகிற அளவுக்கு நுவரெலியாவை நிரப்பிவிடும். என்னைப் போன்ற பலரும் இனிமேலும் வசந்த காலம், சீசன் என்றால் நுவரெலியாவின் பக்கமே போகக்கூடாது என்னும் முடிவை எடுத்திருப்பர். எனினும் கொதிக்கும…
-
- 1 reply
- 700 views
-
-
முதலில.. காதலுன்னு பின்னால சுத்துவீங்களே.. அந்தப் பொண்ணு.. (நீங்க அவ பின்னாடி சுத்துறீங்க என்றதை நல்லா உறுதி செய்த பின்னர்..) தான் ஏதோ.. பெரிய உலகத் தலைவர் என்ற நினைப்பில உங்களுக்கு தருவா பாருங்க ஒரு அட்வைஸ்... அதை இப்ப பாருங்க...
-
- 23 replies
- 2.8k views
-
-
போராட்டம் இல்லாத வாழ்க்கை எல்லோருக்கும் கிடைப்பதில்லை.... எம் ஒவ்வொருவரினதும் வாழ்கையில் துன்பங்கள், சோதனைகள், வேதனைகள் வரும் போது சில தத்துவங்கள், கருத்துக்கள், பாடல்கள் எம்மை தேற்றுவதற்கு நிச்சயமாக உதவுகின்றன. இதோ தன்னம்பிக்கை அளிக்கும் சில பாடல்கள் உங்களுக்காக....... பாடல்: ஒவ்வொரு பூக்களுமே... படம்: ஆட்டோகிறாவ் http://www.youtube.com/watch?v=vGTDX5pvOK0 ஓவ்வொரு பூக்களுமே சொல்கிறதே வாழ்வென்றால் போராடும் போர்க்களமே (2) ஓவ்வொரு விடியலுமே.. சொல்கிறதே இரவானால் பகல் ஒன்று வந்திடுமே நம்பிக்கை என்பது வேன்டும்... நம் வாழ்வில் லட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில் மனமே ஓ மனமே நீ மாறிவிடு மலையோ அது பனியோ நீ மோதிவிடு உள்ளம் என்றும் எ…
-
- 30 replies
- 22k views
-
-
தன்யசிறியின் மெய்மறக்க வைக்கும் பாடல்கள் http://www.youtube.com/watch?v=yp_bYkGQKuA&feature=related http://www.youtube.com/watch?v=fJ2LZYbn5tA&feature=related http://www.youtube.com/watch?v=9bCWFX6YNmk&feature=related
-
- 1 reply
- 766 views
-
-
சும்மா சிவனேன்னு.. இருக்கிறவனக் கூட தப்புப் பண்ணச் சொல்லுறாங்கப்பா..! வெயில் வெக்கைக்க.. கலரு கலரா பிகரு.. விரதம் கலைஞ்சிடும் போல இருக்கே...! [media=]
-
- 22 replies
- 2.4k views
-
-
[size=4]தற்காலத்தில் வழமையில் இருக்கும்" ட்ரம்ஸ் "எனும் வாத்தியத்தின் முன்னோடி "பறை ." ..என்பதாக் இருக்கும் என பேசப்படுகிறது. தாளத்துக் கேற்ப உடல் தலையசைவுகள் மனதை கவரும். மனம் லயித்து அடிப்பார்கள். தமிழரின் வாழ்வோடு கலந்தது இசை." பறை "அதிகம்இழவு வீடுகளில் வாசிக்க படும். எழுப்பப்படும் ஒலி நிகழ்வுக்கு ஏற்ப மாறு படும். . சில செய்திகளை அறிவிக்கவும் பயன்படும். [/size] http://www.youtube.com/watch?v=2A6cT6N1V_s&feature=related[size=1]. [/size]
-
- 3 replies
- 701 views
-
-
நடைபெற்று வரும் உலக கிண்ண கால்பந்து போட்டியில் ஆக்ரோசமான ஆட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. ரசிகர்கள் தங்களது ஆதரவு அணிகளை அரங்கில் இருந்து அலங்காரங்களுடன் ஆரவாரப்படுத்துகின்றனர். ஆனால் இதுவரை கால்பந்து உலகமே கண்டிராத வகையில் நடந்துகொண்டு ஜப்பானை உலக அரங்கில் ஒரு படி மேலே உயர்த்திருக்கிறார்கள் அவ்வணியின் ரசிகர்கள். கால்பந்து போட்டிகளில் வெற்றி, தோல்வியின் பின்னர் ரசிகர்கள் மோதிக்கொள்வது அடிக்கடி இடம்பெறும். ஆனால் தாம் ஆதரித்த அணி தோல்வியடைந்த பின்னரும் தாம் அமர்ந்திருந்த அரங்கினை துப்பரவு செய்து கால்பந்து உலகின் புதுமையான ரசிகர்களாக மாறியுள்ளனர் ஜப்பான் கால்பந்து ரசிகர்கள். உலக கிண்ண கால்பந்து தொடரில் ஜப்பான் தனது முதற் போட்டியில் கடந்த 15ஆம் திகதி ஐவரி கோஸ…
-
- 3 replies
- 702 views
-
-
தமிழக உறவுகளின் முயற்சியில் உருவான "வானமும் நீயே பூமியும் நீயே வாழ்வும் நீயே வசந்தமும் நீயே" என்று ஆரம்பிக்கும் பாடல். Direction - SV. Sridhar Music - Danraj Manickam Cinematography - Thomas / Suriya Editing - Lenin. P Starring - Sridhar (முகநூல்)
-
- 2 replies
- 606 views
-
-
தமிழக கானா பாடல்கள்... ஒருகாலத்தில் பேமசாக இருந்தது...... கானா பழனியின்ட பாடலகளை பல இசை அமைப்பாளர்கள் கொள்ளை அடித்தாலும் ... ஏனோ இவருக்கு இந்த காப்பி ரைட்டுசு இதெல்லாம் தெரியவில்லை போல ... எனிவே ரொம்ப நாராசமான பாடல்கள் எல்லாம் காதை பொத்து கொண்டு கேட்கவும்.... http://www.muzigle.com/#!track/dolaakku-daakku
-
- 6 replies
- 1.8k views
-
-
வண்ணக்கம் உறவுகளே எங்களுக்காக தமிழகம் எங்கும் குரல் கொடுக்க தொடங்கி இருக்கும் மாணவர்களை உற்சாக படுத்தும் முகமாக கள உறவுகளாகிய உங்கள் ஆதரவில் வெகு விரைவில் பாடல் ஒன்றை யாழ் கள உறவுகள் சார்பாக வழங்க இருக்கின்றோம், வழமை போல் இசையை எமது ஆஸ்த்தான இசையமைப்பாளர்......தமிழ் சூரியன் அண்ணா ஏற்க ஒருங்கிணைப்பு பணி துளசி வசம் செல்கின்றது........ இந்த பாடலை எழுதுபவர் மற்றும் ஏனைய விடையங்கள் வெகு விரைவில்......
-
- 6 replies
- 481 views
-
-
-
- 7 replies
- 1.1k views
-
-
https://www.facebook.com/video/video.php?v=537646169631476
-
- 7 replies
- 1k views
-
-
-
- 1 reply
- 856 views
-
-
சில விடயங்கள், அரிதாக... பொருந்திப் போவதுண்டு. நான்... கண்ட வாகனங்களின், தமிழ்ப் பெயர் சில... உங்கள் நாட்டில் கண்களில் பட்ட... தமிழ் பெயரிலுள்ள தயாரிப்புக்களை, தாராளமாக பதியுங்கள்.
-
- 11 replies
- 1.3k views
-
-
-
-
-
பேராதனையில் இருந்து கொழும்பு செல்லும் வீதியில் கண்டிக்கு மிக அருகாமையில்தான் இந்த விகாரை அமைந்திருக்கின்றது.வீதியில் இருந்து பார்க்கும்போது இந்து கோவில்போன்று தோன்றியதும் அங்கு சென்று பார்த்தால் அங்கிருந்தது விகாரை,ஆனால் விகாரை இந்துக்கோவில் போன்ற அமைப்பில்தான் அமைக்கப்பட்டுள்ளது
-
- 4 replies
- 705 views
-
-
1 = ஒன்று -ஒனெ 10 = பத்து -டென் 100 = நூறு --ஹுன்ட்ரெட் 1000 = ஆயிரம்- -தொஉசன்ட் 10000 = பத்தாயிரம் -டென் தொஉசன்ட் 100000 = நூறாயிரம்-- ஹுன்ட்ரெட் தொஉசன்ட் 1000000 = பத்தூ நூறாயிரம் - ஒனெ மில்லிஒன் 10000000 = கோடி----டென் மில்லிஒன் 100000000 = அர்புதம்------ஹுன்ட்ரெட் மில்லிஒன் 1000000000 =நிகர்புதம் - ஒனெ பில்லிஒன் 10000000000 = கும்பம் -டென் பில்லிஒன் 100000000000 = கனம் ஹுன்ட்ரெட் பில்லிஒன் 1000000000000 = கர்பம்---- -ஒனெ ட்ரில்லிஒன் 10000000000000 = நிகர்பம் -டென் ட்ரில்லிஒன் 100000000000000 = பதுமம்----ஹுன்ட்ரெட் ட்ரில்லிஒன் 1000000000000000 = சங்கம் -ஒனெ ழில்லிஒன் 10000000000000000 = வெள்ளம் -டென் ழில்லிஒன் 100000000000000000 = அன்…
-
- 0 replies
- 1.6k views
-
-
-
- 0 replies
- 274 views
-