Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிரிப்போம் சிறப்போம்

நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்

பதிவாளர் கவனத்திற்கு!

சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.

சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.

எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக். அத்துடன் பயங்கர தத்துவங்களும் பகிரப்படும்.

  2. நாய்க்கு வந்த சோதனை...

  3. 'தட்ஸ்தமிழ்' இணையத்தில் விநோதமான வாக்கெடுப்பு வெளியாகியுள்ளது.. ரசியுங்கள்..! https://polls.oneindia.com/tamil/தமிழக-பிரச்சினைகளை-ரஜினி-தீர்ப்பார்-தமிழருவி-மணியன்-14276.html தற்போதைய வாக்கு எண்ணிக்கை நிலவரம் கீழே...

  4. விரும்பினால் டாக்டர் இணைய வழி சேர்ந்தும் பாடலாம்.. உ+ம்: பி.கு: இவைக்குப் பின்னால் இருக்கும் கண்கட்டி வித்தைகளுக்கு நாம் பொறுப்பில்லை. டாக்டர் மட்டுமல்ல.. டாக்டரை போன்ற இரசணை உள்ளவர்களும்.. தங்கள் விருப்பங்களை.... ரசிகர்களுக்கு.. கூடிப் பாடுவதால் சொல்லிக் கொள்ளலாம்.

  5. டாக்டர். குமாரசாமி ! நம் மூத்த யாழ்கள உறவு திருவாளர்.குமாரசாமி அவர்கள் மிகவும் ஆதங்கப்பட்டு, கவலையுடன் நடிகை தமன்னாவிற்கே "டாக்டர்" பட்டம் கிட்டும்பொழுது, தனக்கும் 'டாக்டர் பட்டம்' கிடைத்தால் மிகவும் மகிழ்வதாக இன்று களத்தில் கூறினார்..! 'அரோகரா' பக்தரான அவருக்கு 'கோவண ஆண்டி' பழனியாண்டவர் அருளாசியுடன், அவர் உதிர்க்கும் ஆழ்ந்த தத்துவ முத்துக்களை கருத்தில்கொண்டு தத்துவயியலில் அவருக்கு இன்றே டாக்டர் பட்டம் அளித்து கெளரவிப்பதில் யாழும், ஈழமும் பெருமகிழ்வுறுகிறது..! வாழ்த்துக்கள், கு.சா..! உங்களின் டாக்டர் பட்டம் இதோ..!

  6. V I P களின் வெட்டிப்பேச்சு - 4 யாழ்ப்பாணத்து, கல்யாண சந்தை.

    • 5 replies
    • 1k views
  7. 12 வகை குடிகாரர்கள்.

  8. இட்லி தோன்றிய வரலாறு நன்றி : மெட்ராஸ் சென்ரல் டிஸ்கி : போகிற போக்கில் தொகுப்பாளர் கன்னடர்களையும் இழுத்துவிடுவது வன்மையாக கண்டிக்கதக்கது..!! கன்னடர்களின் இட்லி பாத்திரம் மற்றும் இட்லி ,தித்திப்பு சாம்பார் தமிழர்களின் குழிபணியார பாத்திரம் மற்றும் இட்லிபாத்திரம்,இட்லி,காரசட்னி பண்டைய தமிழர்களின் குழிபணியார பாத்திரத்தையும் தற்போதைய இட்லி பாத்திரத்தையும் ஒப்பிட்டு பார்த்தாலே தெரியும் . சிறுதானியங்களால் செய்த மாவு கலவையை எண்ணையில் வதக்கி சாப்பிட்டதை எண்ணை இல்லாமல் கொஞ்சம் பெரிய சைசில் ஆவியில் வேகவைத்து சாப்பிட்டான் அதான் இட்லி !!

  9. கல்யாணம் முடிஞ்ச இரண்டாவது நாள்., பொண்ணுக்கு அலங்காரம் பண்ணிய பியூட்டி பார்லர் அக்காவ தேடி போய் Apple i phone 7 பரிசு குடுத்தார் மாப்பிள்ளை. பார்லர் அக்காவுக்கு ஒரே சந்தோசம். சிரிச்சிக்கிட்டே டப்பாவ பிரிச்சா உள்ள nokia 1100. அக்கா பேந்த பேந்த முழிக்க., அண்ணாத்த கூலா சொன்னார் "நீயும் இத தான பண்ண"

    • 0 replies
    • 504 views
  10. சுவையான முட்டை பொரியல்! புதிதாக திருமணமான பெண் தன் தாயாரிடம், "அம்மா, முட்டை பொரியல் செய்வது எப்படி..?" என கைப்பேசியில் கேட்டாள்.. அம்மாவோ, "அது ரொம்ப சிம்பிள்..! 3 முட்டையை எடுத்துக்கொள், 2 தக்காளியுடன் சட்டியில் சிறிது எண்ணையை விட்டு கிளறி எடுக்க வேண்டும்..!" எனக் கூறினார். உடனே மகள் தன் செய்முறையை வீடியோ எடுத்து அம்மாவிற்கு 'வாட்ஸ்அப்'பில் அனுப்பி, "திருத்தம் ஏதும் செய்ய வேண்டுமா..?" எனக் கேட்டாள். மகள் அனுப்பிய வீடியோவை பார்த்து "அடி மூதேவி..!" எனக் கத்திக்கொண்டே அம்மா மயங்கி விழுந்தாள்..! அப்பா பதற்றமாகி ஓடி வந்து, அம்மாவை தூக்கி சுய நினைவுக்கு கொண்டுவந்து "என்ன ஆச்சுது..? என விசாரித்தார்.. …

  11. 80 களில், அதுவும் குறிப்பாக ஏப்ரல் 10, 1985ல் யாழ்ப்பாண பொலிஸ் நிலையம் விடுதலை புலிகளால் தாக்கப்பட்டது முதல் ஜூலை 29, 1987ல் இந்திய இராணுவம் இறங்கும் வரையான காலப்பகுதி ஆயுதம் தாங்கிய விடுதலை இயக்கங்கள் யாழ்ப்பாணத்தை கோலோச்சிய காலம். மோட்டார் சைக்கிள் பில்லியனில் குரங்கோடு கிட்டு மாமாவும் மிடுக்காக ரஹீமும் புன்னகைக்கும் திலீபனும் கம்பீரமாக மாத்தையாவும் தாடியோடு தோழர்களும் சாரத்தோடு மறவர்களும் எங்கள் மண்ணை வலம் வந்த பொற்காலம். இந்த காலத்தில் இருந்த இயக்கங்களிற்கு, பொடியள் என்று தான் சனம் கூப்பிடும், திரைப்பட பெயர்கள் பட்ட பெயர்களாக சூட்டப்பட்டன, அதுவும் காரணத்தோட தான்.. TELO - ரயில் பயணங்கள் ரயில்களில் பயணிக்கு…

    • 0 replies
    • 1.9k views
  12. இஸ்லாமிய சிறுமியின் பேச்சு வழக்கு

    • 2 replies
    • 794 views
  13. யாழ் இந்துக் கல்லூரிப் பெடியளுக்கு படிப்பிக்கிறதெண்டா அது ஒரு கலை பாருங்கோ. அதுதான் அந்தக் காலத்தில ஒருபொம்புள ரீச்சரும் அங்க படிப்பிக்க வாறேல்லை. நான் சொல்லுறது 1990- 1998 காலப்பகுதி. அப்ப எனக்குத் தெரிஞ்சு சங்கீதத் ரீச்சரும் அதுக்கு பிறகு 1991 அளவில வந்த பொட்னி ரீச்சரையும் தவிர வேறொருவரும் பொம்பிளை ரிச்சரில்லை. பிரின்சிபல் ஒபிசில இருந்த டைபிஸ்டை தவிர ஒபிசில கூட ஒரு பொம்பிளையளும் வேலை செய்யேல்லை. சரி பொறுங்கோ சொல்ல வந்த விசயத்தை விட்டிட்டு நான் வேற எங்கையோ சுத்திறன். ( படிக்கப்போறன் எண்டு சொல்லிப்போட்டு சுத்திப் பழகி இப்ப அந்தப் பழக்கம் விடுகுதில்லை) படிப்பிக்கவே பயபபடும் இடத்தில உபஅதிபராக இருக்கிறதெண்டா சின்ன விசயமா? இருந்து காட்டினவர் எலியர். என்னடா…

  14. அ.தி.மு.க. எம்.எல்.ஏக்களின், தற்போதைய நிலமை..!! அந்த... எம். எல். ஏ. க்களை, சசிகலா குளிப்பாட்டிய போது...

  15. நேற்று மன்னார்குடி மாபியா தயாரிப்பில் யாரும் எதிர்பாராமல் வந்த புத்தம் புதிய படம்அப்போல்லோவின் அல்வா (Truth Prevails)திரைக்கதை, வசனம், இயக்கம் ---------ம. நடராசன்அறிமுக நடிகர்கள்----------------------------- டாக்டர்கள் ரிச்சர்ட் பெலே, சுதா சேஷையன், பாலாஜி, பாபுஒளிப்பதிவு-----------------------------------------எல்லா டி,வி. சேனல்களும்ஒளிப்பதிவு மேற்பார்வை--------------------தந்தி டி.வி மற்றும் ஜெயா டிவிஇசை---------------------------------------------------மன்னார்குடி கோஷ்டிஇந்த படத்தின் ட்ரைலர் வந்த போதே முழ படத்திற்கான எதிர்பார்ப்பு ஏகத்திற்கும் எகிறி இருந்தது. நமது எதிர் பார்ப்பை பூர்த்தி செய்ததா? இல்லையா? படத்தை பார்ப்போம்...முதலில் திரை கதை வசனம் எழுதியதில் ஒரே க…

    • 0 replies
    • 560 views
  16. *ஆணின் ஆட்டம் பதினாறு வரைதான்* பிறந்த போது மட்டுமே கொண்டாடப் பட்டு வாழ்நாள் முழுவதும் திண்டாட்டத்தை சந்திக்கும் பிறவிதான் *ஆண்மகன்.* பத்து வயது வரை பறந்து திரியும் பறவைபோல இருப்பவன்... பள்ளிக்கல்வியில் மேலே படிக்கத் தொடங்கும் போது தொடங்குகிறது... *சோதனை* " டேய் இப்போருந்தே ஒழுங்கா படி. இல்லேன்னா 10 க்கு அப்புறம் காலேஜெல்லாம் கெடையாது *ஐடிஐ* தான்.... தெரிதா?" ப்ளஸ்1 போகும்போது.... "ரெண்டே ரெண்டு வருஷம் உயிரை விட்டு படிச்சேன்னா... *இன்ஜினீயரிங்.* இல்லேன்னா ஏதாவது *ஒர்க்ஷாப்தான்.."* உயிரைவிட்டு படித்து ஒரு என்ஜினியரிங் காலேஜில் சேர்ந்தபின்... " ஒங்க பாட்டன் பூட்டன் எவனும் சொத்து சேத்து வச்சிட்டு…

    • 0 replies
    • 906 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.