சிரிப்போம் சிறப்போம்
நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்
சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.
சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
1717 topics in this forum
-
-
- 1 reply
- 1.3k views
-
-
இன்று வெளியாகியுள்ள துக்ளக் இதழில் இலங்கை பிரச்சினை தீர்ந்தது என்ற தலைப்பில் வெளியான ஒரு கட்டுரையைக் படித்ததில் சிரித்து சிரித்து வயிறு வலித்தது தான் மிச்சம். அதை உங்களுடனும் பகிர்ந்து கொள்கிறேன் இங்கே... இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்ற முடியாவிட்டால் இந்த அரசு தேவையா என்று பொதுக்கூட்டத்தில் கேள்வியெழுப்பி, மத்திய அரசுக்கு தந்தி அனுப்பும்படி மக்களைக் கேட்டுக்கொண்டு, போர் நிறுத்தத்துக்கு வழி செய்யாவிட்டால், தமிழக எம்.பி.க்கள் ராஜினாமா செய்வார்கள் என்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அச்சுறுத்தி, மனிதச் சங்கிலி நடத்தி – எல்லாம் ஓய்ந்துவிட்டது. இப்போது, மத்திய அரசின் நடவடிக்கைகளால் முதல்வர் திருப்தியடைந்து ராஜினாமா முடிவை கைவிட்டு விட்டார். முதல்வர் எப்படி மனம் மாறினார்? …
-
- 1 reply
- 1.3k views
-
-
அப்பாவிகள் போல பேசி அடுத்தவர்களை டென்ஷன் ஆக்குவது ஒரு கலை. நிறுவனங்களில் வேலை செய்வோரினால், அங்கு தாம் சந்திக்கும், சீரியஸ் ஆன, sense of humor இல்லாத, கஸ்டமர் விபரங்கள், நண்பர்களுக்கு கொடுக்கப் பட, அவர்கள் அந்த நண்பர்களால், கலாய்க்கப் படுவதே...... ஒரு சிறப்பான நகைச்சுவை ... சம்பந்தப் பட்டவர்களின் பார்ட்னர்கள், உறவினர்கள் கூட தகவல்களை கொடுத்து கலாய்க்க வைப்பது மேற்குலக வழக்கம். 3 வீடியோக்களையும் பாருங்கள், சிரிப்பு வராவிடில், டாக்குத்தர் ஐயாவிட்ட / அம்மாவிட்ட ஓடுங்கோ !! மூன்றாவதில், கஸ்டமர், கலாய்க்கிறார்
-
- 4 replies
- 1.3k views
-
-
-
நாலறிவு, ஐந்தறிவு, ஆறறிவு...ஏழறிவு என நாம் இங்கே எண்ணிக்கையை கூட்டினாலும், இறைவன் அந்தந்த அறிவுக்கேற்றவாறே சிந்தித்து செயல்படும் பழக்கததை தன் படைப்புகளில் புகுத்தியுள்ளான்... இந்த ஒளிப்படத்தில் வரும் சிங்கங்கள் மட்டும் அதற்கு விதிவிலக்கா...? துணிவுடன் வரிக்குதிரை வேசமிட்டு, அருகே வரும் மனிதர்களை அறியாமல் தாக்கி, தலையை காவிச் செல்வது வேடிக்கையானது... ரசிப்பீர்களென்ற நம்பிக்கையில்... . http://youtu.be/RZGgPUrm0uE .
-
- 10 replies
- 1.3k views
-
-
-
- 1 reply
- 1.3k views
-
-
13* 7 = 28 http://www.youtube.com/watch?v=oti7DJ9P24M&feature=player_embedded
-
- 0 replies
- 1.3k views
-
-
படித்து சுவைத்தவை ஆசிரியர்:பெரியவனா ஆனதும் என்ன பண்ணுவ! மாணவன்:யாரயாவது கல்யாணம் செய்வேன்..... ஆசிரியர்:அது இல்ல டா! என்னவா வருவ! மாணவன்:மாப்ளையா வருவேன் சார்....... ஆசிரியர்:அடடா வளர்ந்ததும் என்ன எதிர் பார்ப்ப! மாணவன்:பொண்ணு தான் எதிர் பார்ப்பேன். சார்.... ஆசிரியர்: முட்டாள். .....உங்க அம்மா அப்பாவ என்ன செஞ்சு சந்தோச படுதுவ.... மாணவன்:நல்ல மருமகளா கொண்டு வந்து சந்தோச படுத்துவேன்...... ஆசிரியர்: கடவுளே..... உன் லட்சியம் தான் என்னடா! அதயாவது சொல்லுடா? மாணவன்:நாம் இருவர் நமக்கு இருவர்.........
-
- 1 reply
- 1.3k views
-
-
அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரில் அவுஸ்திரேலிய இனவாத காலநிலை பனிமழை பொழிந்து கடுந்தாக்குதல் நடத்தியுள்ளது.இதனால் பல இந்திய மாணவர்கள் படுகாயமடைந்து டைகர் பாம் தடவி தமது வலியினை குறைக்க போராடிக்கொண்டு இருகின்றார்கள்.அவுஸ்திரேலியாவின் மோசமான இனவாத கால நிலையால் பல இந்தியர்களின் வீட்டு கூரை இடிந்து விழுந்ததில் பல ஆயிரக்கணக்கான டாலர் சேதம் ஏற்பட்டுள்ளது.அத்துடன் பல கார்கள் கடும் சேதத்துக்கு உள்ளாகியுள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இந்த இனவாத தாக்குதலை தொடுத்த காலநிலை அடையாளம் தெரியாமல் கண்மூடித்தனமாக தாக்குதலை தொடுத்ததால் அவுஸ்திரேலியர்களுக்கும் காயம் ஏற்பட்டுள்ளதாக எமது மெல்பேர்ன் செய்தியாளர் தெரிவித்துள்ளார். மெல்பேர்ன் நகரில் மேற்கொள்ளப்பட்ட இந்த இனவாத தாக்குதலை…
-
- 8 replies
- 1.3k views
-
-
-
தப்பித்தான் தமிழ்நாட்டு தமிழன்! "அடேய் சுரேந்திரா! வைத்தி!! விஷயம் தெரியுமா?" கையில் செய்தித்தாளுடன் அறைக்குள் உற்சாகமிகுதியில் கூவியபடி நுழைந்தேன். "என்னடா ஆச்சு? ஸ்ரேயா கல்யாணத்துக்கு சம்மதிச்சிட்டாளா?" வைத்தி நமுட்டுச்சிரிப்போடு கூறினான். "நமக்கு நல்ல காலம் பொறந்திருச்சிடா!" என்று உற்சாகமாகக் கூவினேன். "அப்படீன்னா, வேறே யாரையோ கல்யாணம் பண்ணிக்கப்போறாளா?" என்று நக்கலாகக் கேட்டான் சுரேந்திரன். "டேய் சுரேன்! என்னைக் கடுப்பேத்தினே, அடுத்த குருவாயூர் எக்ஸ்பிரஸிலே உன்னை ஏத்தி கொல்லத்துக்கே அனுப்பிடுவேன். தெரியுமா? எவ்வளவு முக்கியமான விஷயம் சொல்ல வந்திருக்கேன்." "அப்படியென்னடா தலைபோற விஷயம்?" என்று ஆர்வத்தோடு கேட்டான் சு…
-
- 2 replies
- 1.3k views
-
-
மேலதிக படங்களுக்கு: http://funnycric.blogspot.com/
-
- 0 replies
- 1.3k views
-
-
http://www.youtube.com/watch?v=FuQrrGBipnE
-
- 8 replies
- 1.3k views
-
-
-
- 0 replies
- 1.3k views
-
-
அடேங்கப்பா.... குரங்கு அறியுமா மட்டையின் மகத்துவம் http://funnycric.blogspot.com/2010/06/i-want-american-express-card.html'>http://funnycric.blogspot.com/2010/06/i-want-american-express-card.html For more pictures : http://funnycric.blogspot.com
-
- 2 replies
- 1.3k views
-
-
-
- 5 replies
- 1.2k views
-
-
-
- 1 reply
- 1.2k views
-
-
-
- 2 replies
- 1.2k views
-
-
-
- 5 replies
- 1.2k views
-
-
கனடாவில் சாஸ்திரியார் - நுவரேலியாவில் சுனாமி! http://youtu.be/dhaCZNA3cmA
-
- 3 replies
- 1.2k views
-
-
-
- 1 reply
- 1.2k views
-
-
நானும் உன்னோடு ........... ...கோடை காலம் ஆரம்பித்துவிட்டது உறவினர் வீடு களுக்குசெல்வது வழக்கம் நாடு விட்டு ஊர் விட்டு கண்டம் விட்டு கூட செல்வர்கள். ஒரு இளம் குடும்பம் மூன்று ஆண குழந்தைகள். 10.... 8 ....5 வயதுகளில் அவர்கள் நோர்வே நாடில் இருந்து கன டா நாட்டுக்குவந்தார்கள். கனடாவில் உள்ள உறவினருக்கு பத்து வயது பையனும் ஆறு வய்து பெண் குழந்தையும். உள்ளார்கள் விமான நிலையத்தால் வந்த களை தீர குளித்து உணவு உண்டு விட்டு பெரியவ்ர்கள் பெரியவ்ர்களுடனும் உரையாடிவிட்டு ...சிறியவர்கள் தங்கள் புது உறவுகளுடனும் விளையாடி விட்டு உறங்கும் நேரம் வந்ததும் ...படுக்க ஆயத்தமானார்கள். நோர்வே பையன்கள் இருவரும் வீடுகார பை யனுடன் உறங்க சென்று விடார்கள் பெரியவர்கள் இன்னும் உரையாடிக்கொண்டு இர…
-
- 15 replies
- 1.2k views
-
-
-
- 4 replies
- 1.2k views
-
-
அறிவியல் ஜோக்ஸ் -1 Posted on ஓகஸ்ட் 10, 2013 by ebrahimsha Image courtesy: hitokirivader.deviantart.com எரிமலை தனது மனைவியை பார்த்து சொன்னது.. “ ஐ லாவா (LAVA) யூ ஸோ மச்” !? Image courtesy: collegehumor.com டீம் ஒர்க் மிகவும் அவசியமானதாகும். ஏனென்றால் அதில் தான் பலியை அடுத்தவன் மேல் தூக்கி போடலாம் ?! Image courtesy: xangoconfidential.wordpress.com ஒரு விஞ்ஞானி தன் சக விஞ்ஞானியிட்சம்: “என்ன ? உன் அறிவியல் பரிசோதனை வெற்றி அடைந்து விட்டதா ? அப்படியானால் கண்டிப்பாக ஏதோ தவறு நடந்திருக்கிறது” ?! Image courtesy: bigcathabitat.org புலிகளுக்கு ஏன கோடுகள் இருக்கின்றன ? புள்ளிகள் இருந்தா புள்ளி ராஜான்னு சொல்லிருவாங்களாம் ?! Image courtesy: purdue.edu ஆசிரியர்:…
-
- 0 replies
- 1.2k views
-
-
நமக்கு தெரிந்த வடிவேலு வசனங்கள் எப்படி நச்சுன்னு பொருந்துது பாருங்க .. Login : சொல்லவே இல்லை Training : முடியலே New product : உக்காந்து யோசிபன்களோ Concall - Why blood same blood.. Review - இப்பவே கண்ண கட்டுதே Daily report - எதையுமே பிளான் பண்ணாம பண்ணகூடாது Commitment - ஒபெநிங் நல்லாத்தான் இருக்கு ஆனா பினிஷிங் சரி இல்லையேப்பா Project manager - ரிஸ்க் எடுக்கறது எல்லாம் ரஸ்க் சாப்பிடற மாதிரி Regional Project Manager - என்ன வைச்சு காமெடி கிமெடி பண்ணலையே HR Manager - கிளம்பிடங்காய கிளம்பிடங்காய இந்த கோட்டை தாண்டி நீயும் வரகூடாது நானும் வர…
-
- 0 replies
- 1.2k views
-