சிரிப்போம் சிறப்போம்
நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்
சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.
சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
1717 topics in this forum
-
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா? . நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்படலாம். பொருளில்தான் குற்றமிருக்கிறது. . சிவன் : என்ன குற்றம் கண்டீர்? . நக்கீரர் : எங்கே தாங்கள் இயற்றிய செய்யுளைச் சொல்லும்? . சிவன் : தின்பதோ வாழ்க்கை வேலை வேறில்லை தம்பி ஓமம் சேர்க்காமல் கண்டதும் உளதே கடுகும், பருப்பும், மிளகாயும் சேர்த்து எண்ணெயில் தாளித்த பாவையே! இதை விடுத்து வேறுண்டோ நீயறியும் ரவா உப்புமாவே! . நக்கீரர் : இப்பாட்டின் உட்பொருள்? . சிவன் : நாடார் கடையில் உள்ள மளிகைப் பொருட்களை எல்லாம் வரிசையாக வாங்கிக் குவிக்கும் பெண்ணே! நீ கண்ட பொருட்களில் ரவாவைப்போல் வேறு அரியவகைப் பொருள் உண்டோ! அதில் நீ செய்த ரவா உப்…
-
- 4 replies
- 1k views
-
-
Wow .. lovely... superb Siva.....Siva is a humorous person... http://www.youtube.com/watch?v=l5yxUtY90hk&feature=related
-
- 0 replies
- 1k views
-
-
-
நான்... "சயிச" என்று சொல்லிவிட்டு, தொலை பேசியை எடுத்து உடைந்திருக்கின்றதா, கீறல் விழுந்து இருக்கின்றதா என பார்ப்பேன். 😂
-
-
- 25 replies
- 1k views
- 3 followers
-
-
-
- 5 replies
- 1k views
-
-
https://www.youtube.com/watch?v=-RB73qb1Jx8
-
- 2 replies
- 1k views
-
-
சண்டை நிறுத்தம்! கற்பனை : முகில் ("மது, புகை வீட்டுக்கு நாட்டுக்கு உயிருக்கு கேடு' என்ற வாசகத்தைத் தேவைப்படும் இடங்களில் உபயோகித்துக் கொள்ளவும்) கொத்துப் பரோட்டா டைரக்டர் பேரரசு, அக்மார்க் மசாலா ஹீரோ விஜய், ஸ்டண்ட் மாஸ்டர் பவர் பங்காரு, தயாரிப்பாளர் லாலாஜி -இவங்க எல்லாம் சேர்ந்து.. என்ன சமூக சேவையா பண்ணப் போறாங்க. ஐந்து நட்சத்திர ஹோட்டல்ல ரூம் போட்டு உட்காந்து "ஸ்டண்ட் ஸீன்' டிஸ்கஷன் பண்ணுறாங்க. தெலுங்குப் படத்தோட தமிழ் ரீமேக். படத்தோட பேரு (பெத்த பேரு) "காரியாப்பட்டி' (தெலுங்குல "பிரேம கொடுக்கு'). நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே, நீந்துவதுவேன்னு சகல ஜீவராசிகளும் ஆந்திராக் காரத்தோட, மசாலா பூசிக்கிட்டு படுத்துக்கிடக்க, ஆல்கஹால், நிக்கோடின் "கப்'போட ஸ்டண்ட் ட…
-
- 0 replies
- 1k views
-
-
குடிகார தந்தை சொல்கிறார்- உங்களோடு இருந்து வாழ்வதை விட நான் இறந்து போகிறேன் இதைக்கேட்ட மகள் தம்பியிடம் சொல்கின்றாள் தம்பி அப்பா இறந்து போனாலும் நம்மை சுற்றி வந்து கரச்சல்தான் தருவார். இதற்கு தம்பி சிரித்துக்கொண்டே என்ன உங்களுக்கு மூளையில்லையா அக்கா அந்த ஆவி எங்களை ஏன் சுற்றி வரப்போகிது கள்ளுக் கடையை நாடித்தான் போகும் என்றானாம் சிரிப்பு வந்தால் சிரிக்கவும்
-
- 0 replies
- 1k views
-
-
கஜயகாந்த் கடிவேலுவை சீண்ட(!), வெகுண்டு எழுந்த கடிவேலு, 2011 சட்டமன்ற தேர்தலில் நிற்கிறார். தேர்தல் நேரத்தில் மட்டும் கொஞ்சம் மருவாதையாக வாழும் மிஸ்டர். பொதுஜனத்தை சந்திக்க கிளம்புகிறார்கள். பிரச்சாரத்தில், ஒரு வீட்டில் இருவரும் ஒரே நேரத்தில் நுழைய நேரிடுகிறது. பொதுஜனம் : பாத்து வாங்கையா. நாலு பேரு வந்து போற இடம் இல்லையா? கஜயகாந்த் (கடிவேலுவை பார்த்து) : யோவ் யோவ்... என்னய்யா இங்கே வந்துருக்கே? கடிவேலு : வேற எங்கே போறது? கஜயகாந்த் : இது கார்பரேசன் ஏரியா. இங்கே வருரதுன்னா, எலெக்சன் கமிசன் கிட்ட அனுமதி வாங்கணும். பொதுஜனம் : யோவ் யோவ் யோவ்! ஒட்டு வேணும்னா கேட்டு தொலைங்கையா. அதுக்கு ஏன் சுத்தி வளச்சி கண்டதையும் பேசுறீங்க. பதிஷ் (கஜயகாந்திடம்) : தலைவா, வாங்க வேற …
-
- 0 replies
- 1k views
-
-
-
-
- 4 replies
- 1k views
-
-
ஒபாமா - ஹில்லாரி சந்திப்பில் என்ன பேசியிருப்பார்கள் கொஞ்சம் யோசியுங்களேன் !! எங்கள் கற்பனையை தெரிந்து கொள்ள CTRL+A அழுத்தவும்.. ஹில்லாரி : துணை ஜனாதிபதி பதவி எனக்குத்தானே ? ஓபாமா : என்ன கொடுமை சரவணன் சாரி கிளிண்
-
- 0 replies
- 1k views
-
-
-
- 2 replies
- 1k views
-
-
பிச்சை வேண்டாம், நாயைப் பிடி இலங்கை, கண்டி அணிவத்தை பகுதியில் ஊமை பிச்சைக்காரர், அப்பகுதி மக்களின் அனுதாபத்தை பெற்று, பணம், உணவு பெற்றுக் கொண்டு சந்தோசமாக காலத்தினைக் கழித்து வந்துள்ளார். அப்பகுதியில் இருந்த வசதியானவர்கள் வீடுகளுக்கு சென்று, சைகை மூலம், யாசகம் பெறுவதே அவரது தினசரி வேலை. ஒரு நாள், இப்படித்தான் கிளம்பிப்போய் ஒரு வீட்டின் கேட்டினை திறந்து உள்ளே போய் இருக்கிறார். போனவர், வீட்டுக்காரரின் கவனத்தினைக் கவர, கதவில் தட்டி ஒலி எழுப்ப, அவரது கெட்ட காலம், அந்த நேரம் பார்த்து, குளிப்பாட்டி, கட்டில் இருந்து அவிழ்க்கப் பட்டிருந்த நாய், வேகமாகப் பாய்ந்து திரத்திக் கொண்டு வந்தது. அவ்வளவுதான். பாய்ந்து ஓடிப் போய் மரத்தில் ஏற முயன்றவரின் சா…
-
- 4 replies
- 1k views
-
-
http://www.youtube.com/watch?v=7dJbW4cs5ok :P :P :P :P
-
- 0 replies
- 1k views
-
-
-
- 0 replies
- 1k views
-
-
சிரித்து சிந்திக்க .... புலம் பெயர் நாடுக்கு வந்த ஆரம்ப காலம். நானும் ஆங்கிலத்தை இரண்டாம் மொழியாக கொண்டவர்களுக்கு ஒரு ஆங்கில வகுப்புகு செல்ல வேண்டி இருந்தது .இடமும் ப்புதுசு ,வெள்ளை தோல் ,கருப்பு தோல், சீன கரீபியன் ,என்று . பல நாடு மக்களும் வந்திருந்தனர் .எங்கள் இனத்திலும் வயது வேறுபாடின்றி சிலர.் .வழக்கமாக நண்ப்பியுடன் போகும் நான் அன்று தனிய ,சற்று நேரத்துடன் .வகுப்புக்கு சென்று விட்டேன் . வாயிலில் ஒரு கறுப்பன்,வாட்ட சாட்ட மாணவன் . ,(ஏதும் படையில் இருந்திருப்பான் ) எனக்காக காத்திருப்பது போல ,கையை நீடிய வாறு (hand shake )"போட்டுடா வாயா" என்று சிரித்தான் (பொத்தடா வாயை)எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை சிரித்து சமாளித்து …
-
- 0 replies
- 1k views
-
-
-
- 0 replies
- 1k views
-
-
கால்பந்தாட்ட வீரர் சுட்டுக் கொலை April 15, 2016 அமெரிக்காவின் லூசியானாவைச் சேர்ந்த வில் சிமித் என்ற கால்பந்தாட்ட வீரர் (அமெரிக்கன் கால்பந்தாட்டம்) துப்பாக்கிச் சூட்டில் சாவடைந்துள்ளார். சிமித் தனது மனைவியுடன் காரில் சென்ற போது பின்னால் வந்த மற்றொரு கார் இவரது காரில் மோதியது. இதில் காரின் ஓட்டுநர் கார்டெல் ஹெயிஸ் என்பவருக்கும், சிமித்துக்கும் தகராறு ஏற்பட்டதில் ஆத்திரமடைந்த ஹெயிஸ் கைத்துப்பாக்கியால் சிமித்தைச் சுட்டுக்கொன்றார். இதில் சிமித்தின் மனை விக்குத் தலையில் காயமும் ஏற்பட்டது. இதனையடுத்து பொலிஸார் யஹயிஸைக் கைது செய்து வழக்குப் பதிவு செய்துள்ளனர். http://www.onlineuthayan.com/sports/?p=12183 சும்மா இருந்த வில் ஸ்மித்தை கால் பந்தாட்ட…
-
- 5 replies
- 1k views
-
-
அவசரச்செலவுக்கு அன்னையைக் கேளு ஆலய வாசலில் தாவணி பாரு இங்கிலீஷிலே எப்பவும் பேசு ஈ.ஸி.ஆர்.ரோட்டில் ஓட்டிப்பழகு உள்ள பணத்தை ஜொள்விட்டு அழி ஊரில் உள்ள தியேட்டர்கள் அறி எல்லாப்படத்தையும் முதல் நாள் பாரு ஏ.டி.எம்.கார்டை எப்போதும் வை ஐ லவ் யூவென சொல்லிப் பழகு ஒவ்வொருநாளும் சட்டை மாற்று! ஓஹோவென்று ஃபிகரைப் புகழ் ஔவையாருக்கும் பேத்தி இருப்பாள் அஃக்கன்னாவில் ஒண்ணுமேயில்லை கற்பு எனப்படுவது குஷ்பூவின் கருத்து காசில்லார்க்குக் காதலி இல்லை கிண்டல் செய்வது மாணவர்க்கழகு கீழ்ப்பாக்கத்திலும் அறிஞர்கள் உண்டு குறும்பாய் தினசரி குறுஞ்செய்தி அனுப்பு கூட்டம் இருக்கிற பேருந்தில் ஏறு கெஞ்சிக்குழைவது ஜொள்ளர் கடமை கேவலப்படுத்துதல் கேர்ள்-ஃபிரண்ட் இயல்பு …
-
- 0 replies
- 1k views
-
-
அரசியலுக்காக களி மண்ணையும் தின்பார் அரசியல்வாதி ! 😁 சிவாஜிகணேசன் எல்லாம் எங்கடை ஆளிட்டை பிச்சை வாங்கவேணும்.
-
- 13 replies
- 1k views
- 1 follower
-
-
கேள்வி - வணக்கம் மகிந்த ராஜபக்சா அவர்களே பதில் - வுணக்கம் வுணக்கம் (ஆகா நீங்கள் வணக்கதை வுணக்கம் என்று சொல்லுறீங்கள் ) கேள்வி - உங்களின் இந்தியாப் பயணம் எப்படி இருந்தது பதில் - நான் இந்தியாக்கு திருச்சிக்கு பூனாது ஆமி கும்பிட ஆனால் எனக்கு எல்லா இடத்திலையும் எதிர்ப்பு அவங்கள் என்னை வடிவாய் ஆமி கும்பிட விடலை ( ஹா ஹா நீங்கள் சாமியை ஆமி என்று சொலுறீங்கள் ) கேள்வி - புலம் பெயர் ஈழ தமிழர்கள் உங்களுக்கு ஒரு காணொளியை குடுக்க சொல்லி தந்து இருக்கினம்..இந்தாங்கோ அந்தக் காணொளி பதில் - கொண்டாங்கோ குட்டாங்கோ அட இது நம்ம கருணா வீடியோ எல்லோ கேள்வி - ஒம் ஓம் இது கருணா தான்..கருணா இந்த வீடியோவில் சொன்னது உங்களுக்கு புரிந்ததா பதில் - ஆம் நன்றாக புரிந்த…
-
- 2 replies
- 1k views
-
-
http://www.youtube.com/watch?v=V_gOZDWQj3Q ஈ மெயிலில் வந்தது, நீங்களும் பார்த்து ரசியுங்கள்.
-
- 9 replies
- 1k views
-
-
-
- 2 replies
- 1k views
-
-
1. கீழே குப்புற விழுந்தால் முகத்தில் அடிபட்டு மூக்கு உடையாமல் நம்மை காப்பாற்றுகிறது. 2. சமுதாயத்தில் ஒரு மரியாதையை ஏற்படுத்துகிறது.. உதாரணமாக பெரிய பெரிய தொந்திகளை கொண்ட போலீசாரை கண்டால் நமக்கு மரியாதை கலந்த பயம் ஏற்படும். 3. சிறந்த பொழுதுபோக்கு சாதனமாக பயன்படுகிறது. உதாரணமாக வேலையில்லாமல் சும்மாஅமர்ந்திருக்கும் சமயத்தில் தொந்தியை மெதுவாக வருடிக்கொடுத்துக் கொண்டிருந்தால் நேரம் போவதே தெரியாது. 4. மல்லாக்க படுத்து இருந்தால் குழந்தைகள் சறுக்கு விளையாட்டு விளையாட மிகவும் பயன்படும். மேலும் நமது செல்லப் பிராணிகளான பூனைகள் மற்றும் நாய்க்குட்டிகள் படுத்து உறங்குவதற்கு மிகவும் விரும்புவது குஷன் வசதி கொண்ட தொந்திகளையே. அரசியல்வாதிகளில் பலர் தொந்தியுடன் இருப்பதை நீ…
-
- 8 replies
- 1k views
-