Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிரிப்போம் சிறப்போம்

நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்

பதிவாளர் கவனத்திற்கு!

சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.

சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.

எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. http://sinnakuddy1.blogspot.com/2008/03/blog-post_15.html சின்னக்குட்டியும் உண்ணாவிரதமும் http://sinnakuddy1.blogspot.com/2008/03/blog-post_16.html

    • 0 replies
    • 872 views
  2. யாழ்கள எக்சாமினேசன்!! எல்லாருக்கும் வணக்கம்..(நமஸ்தே)...அயூபோவான்..வ

    • 120 replies
    • 14.1k views
  3. இங்கே சென்று கிலாரியை காப்பாற்றுங்கள்.

  4. யாழ்கள ஆஸ்கர் அவோர்ட்ஸ்!! வெல்கம் லேடிஸ் அன்ட் ஜென்டில்மன்ஸ்...(என்ன மறுபடி வந்துட்டானே என்று பார்க்கிறியளோ )..."யாழ்கள ஓஸ்கார் விருது" வங்சனில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி...(கொடுமை.. )...தற்போது விருதுகள் அறிவிக்கபட இருக்கின்றன..(விருது எனக்கு கிடைக்கவில்லை என்று இங்கே நின்று சண்டை பிடிக்கிறதில்லை சின்ன புள்ளதனமா அழுறதில்லை சொல்லிட்டேன் )... 1)முதலாவது விருதாக சிறந்த நடிகருக்கான விருதை யாழில் தட்டி செல்பவர் யார்????பலத்த எதிர்பார்புகளிற்கு மத்தியில் அதனை தட்டி செல்பவர் - நெடுக்ஸ் தாத்தா (எங்கே உங்கள் கரகோஷம்) 2)சிறந்த நடிகைக்கான விருதை தட்டி செல்பவர் யார்???பலத்த எதிர்பார்புகளிற்கு மத்தியில் அதனை தட்டி செல்பவர் வேற யார…

    • 54 replies
    • 7.3k views
  5. கொத்தபாய ராஜபக்ஷ நோய்வாய்பட்டுள்ளார்!! மகிந்த குறித்த வதந்தி பொய்யானது.... இருபேப்பர் இதழ் 2 "நீங்க குறுக்கால போனா நாங்க நெடுக்கால போவோம்" வணக்கம் மீண்டு மற்றுமொரு இருபேப்பர் இதழில் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி ..கடந்த 14 திகதி கொத்தபாய ராஜபக்சவிற்கு இருக்குமிடத்தில் (பைல்ஸ் பிரச்சினை )...வந்தத்தால் அவர் மிகுந்த வேதனைக்கு தள்ளபட்டார்..(என்ன செய்யிறோம் என்று தெரியாமல பல அவசர முடிவுகளை அவர் எடுத்து எல்லாமே அவரின் வேதனையை கூட்டுவதாகவே அமைந்துவிட்டன )..இதன் காரணமாக அவர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு..(அவசர சிகிச்சை பிரிவில்)...சந்திர சிகிச்சைக்கு உட்படுத்தபட்ட பின் தற்போது அவர் தேறி வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள…

    • 21 replies
    • 5.2k views
  6. Happy Valentine's Day!! எல்லாருக்கு வணக்கம் மறுபடி நானே தான் வந்துட்டேன் ...ஆத்தில எல்லாரும் செளக்கியமோ நானும் பேஷாகா இருக்கிறேன்..ஆத்தில மீன்கள் எல்லாம் செளக்கியமா நான் கேட்டது மீன்களை பிறகு தப்பா நினைக்கிறதில்லை சரி இப்ப மாட்டருக்கு வாரேன் நீங்கள் காதலர் தினத்தை எப்படி உங்கள் காதலர் அல்லது காதலியுடன் கொண்டாடுவீங்க என்று வந்து பேஷா சொல்லிட்டு போங்கோ பார்போம்... என்னுடைய ஆசையை சொல்லட்டே (ஒன்லி ஆசை தான் பிகோஸ் கழுவுற மீனில நழுவுற மீனு நம்ம சிட்னி கேள்ஸ்)..நேக்கு காதலி வந்தா நான் வந்து காதலர் தினத்தை எப்படி கொண்டாடுவேன் என்றா..(உது வந்து டீரிம் சரியோ நடக்குமோ நடக்காதோ அதை பற்றி நேக்கு தெரியா எல்லாம் தமிழ் சினிமா …

    • 41 replies
    • 6.4k views
  7. பி/கு: இது யாழ் செய்திக்குழுமத்தின் எண்ணக்கரு அல்ல.

  8. காதலித்து பார்போமா!! அட எல்லாருக்கும் வணக்கம் அட நாமளே தான்...ம்ம்ம் காதலர் தினதிற்கு எல்லாரும் தங்களின்ட ஆளிற்கு "ரோஸ்" கொடுக்க போயினம் எனக்கு ஒருத்தரும் இல்லை என்று பீல் பண்ணி கொண்டிருந்தனான் அப்ப தான் இந்த செல்லத்தை கண்டணான் பாருங்கோ...எப்படி இருக்கு ஜம்மு பேபிக்கு ஏற்றமாதிரி இருக்கே..சோ நம்ம செல்லத்தோட இந்த பக்கத்தில நான் லவ்ஸ் பண்ண போறேன்..(என்ன மோகன் அண்ணா ஒரு மாதிரி லுக்கு விடுற மாதிரி தெரியுது)...இஸ்ட பாட் ஒவ் ட கேம்... சரி என்ட "செல்லதிற்கு" என்ன பெயர் வைக்கலாம் நீங்க தான் சொல்ல வேண்டும்..இல்லாட்டி செல்லம் என்றே கூப்பிடட்டோ அது எப்படி இருக்கு...சோ இன்றையிலிருந்து நான் லவ்ஸ் பண்ண போறேன் உங்களிற்கும் என்ன மாதிரி தான் நிலைமை என்றா தார…

    • 39 replies
    • 6.5k views
  9. சிறிலங்கா விமானத்தில் பயணிப்பவர்களுக்கு கிடைக்கும் அனுபவங்கள்

  10. சாய்பாபாவும் மேஜிக் ஷோவும் ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

    • 1 reply
    • 1.9k views
  11. முன்னர் நான் என்ரை நண்பன் இருள்அழகனுக்காக காதல் கடிதம் எழுதி பிடிபட்டது பற்றி படிச்சிருப்பீங்கள். அதாலை கோபம் வந்த எங்கடை பாடசாலை அதிபர் என்னைப்போய் என்ரை அப்பாவை கட்டாயம் கூட்டிக்கொண்டுவரச்சொல்லி

    • 8 replies
    • 2.7k views
  12. இதை உற்று கேளுங்கள் http://www.yarl.com/forum3/index.php?showtopic=26359

    • 280 replies
    • 25.8k views
  13. செல்வன் தொடரை வாசிக்க இங்கே சொடுக்கவும்: http://www.yarl.com/forum3/index.php?showtopic=23194 செல்வன் டீ வி சீரியலில் நடிப்பதற்கு ஆட்கள் தேவை எனக்கு இந்தியாவில் இருந்து உருவாக்கப்படும் தமிழ் சீரியல்களைப் பார்த்து அலுத்து விட்டது. இப்போது நாமே ஒரு சீரியலை உருவாக்கினால் என்ன என்ற ஆதங்கம் எனக்குள் வந்துவிட்டது. வழமையாக சீரியல்களில் ஒரு பெண்ணின் வாழ்வைக் கருவாக வைத்தே, ஒரு பெண்ணை மாபெரும் தலைவியாக வைத்தே கதை உருவாக்கப்படும். இதற்காக நான் வித்தியாசமாக ஒரு ஆணை மூலப்பொருளாகக் கொண்டு இந்த சீரியலைப் பண்ணுவதாய் முடிவெடுத்துள்ளேன். இந்த சீரியலின் பெயர் "செல்வன்". 1000 எபிசோடுகளாக வெளியிட்டு தமிழ் சீரியல் உலகில் நான் ஒரு பெரிய புள்ளியாக வந்து அதன் பின் ஹொலி வூ…

  14. உலகதமிழர் அதிலும் குறிப்பாக ஆண் தமிழர்கள் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கும் "செல்வன்" மெகா தொடர் பற்றிய விமர்சனத்தை யாழ்.கொம் அங்கத்தவர்களுக்காக "டன் புலனாய்" தருவதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கிறது. சூப்பஸ்ரார் ரஜனி காந்த் நடித்து வெளியாகும் தறுவாயில் இருக்கும் சிவாஜி படத்தினை விட அனைவரும் அதிலும் குறிப்பாக வேலை வெட்டி இல்லாத இளைஞர்கள் எதிர்பார்த்து இருக்கும் மெகா தொடர் தான் இந்த "செல்வன்" மெகா தொடர். சுமார் 2 வாரங்களுங்கு முன்பு டைரக்டர் மப்பிள்ளையின் என்னத்தி உருவானது தான் இந்த மெகா தொடர், பலத்த இழுபறியின் மத்தியில் அதிலும் கதாப்பாத்திரங்கள் எதனையும் இன்று வரை தயார் செய்யாது முக்கி திண்டாடும் மாப்பிள்ளை இத்தொடரினை எடுக்க துணிந்தமைக்காக மப்பிள்ளைக்கு ஒரு "சபாஸ்" …

  15. ஜம்முபேபியின் காதல்!! அட என்ன ஜம்மு பேபி றோஜா பூவுடன் வருகிறது என்று பார்கிறீங்களோ போங்கோ நேக்கு வெட்கம் வெட்கமா இருக்கு!!அக்சுவலா இப்ப நிறைய பேருக்கு காதலை காதலியிடமோ அல்லது காதலனிடமோ சொல்லுறது பெரிய பிரச்சினையா இருக்கு அந்த பிரச்சினையை எப்படி முகம் கொடுக்கிறது என்று பார்போமா .........நிறைய பெரியவா இங்கே இருகிறார்கள் காதலில பட்டம் பெற்ற மேதாவிகள் பலர் இருக்கிறார்கள் அவர்கள் எல்லாம் வந்து ஜம்மு பேபிக்கு ஆலோசணை வழங்க போறார்கள் .........அத்தோட காதலை சொல்லாம தவிர்த்து கொண்டிருகிற சுண்டல் அண்ணா மாதிரி ஆட்களும் வந்து காரணத்தை சொல்லலாம்!! இப்ப காதலிக்க போவோமா வெறி சொறி ஜம்முபேபி மட்டும் போக போகுது நீங்க உதவி செய்ய வாங்கோ......இன்றைய திகதியை குறித்த…

    • 133 replies
    • 16.2k views
  16. ஜயோ... நான்... கழற்றமாட்டேன்... கழற்றமாட்டேன்.. என்னை.. விட்டிடுங்கோ என்னை.. விட்டிடுங்கோ.. என்று அவலகுரல்....!! நடந்தது என்ன......!! இருபேப்பருக்காக ஜம்மு பேபி எழுதியது!! அன்று 08/01/2008 சிட்னியில வெய்யில் சொல்லி வேளையிள்ளை அப்படி கொழுத்தி கொண்டிருந்தது வீட்டிற்குள்ள இருக்க முடியவே இல்லை...எங்கையாவது சொப்பிங் சென்டரில போய் நின்றா நல்லா இருக்கும் என்று (அரைவாசி பேர் சொப்பிங் சென்டரில இதற்கு தான் நிற்கிறவை இல்லாட்டி கடலை போட ).. யோசித்து அப்படியே நண்பனையும் கூட்டி கொண்டு போவோம் என்று நண்பணிண்ட வீட்டை போனா அங்கே தான் இந்த அவல குரல்...கேட்ட எனக்கு பெரிசா ஒரு எவக்டும் இருக்கவில்லை ஏனென்றா நம்ம அவலகுரல் இல்லை தானே யாரின்டையோ அவலகுரல் தானே என்ன நடந்திருக்கும் எ…

    • 49 replies
    • 10.1k views
  17. தட்டுங்கள் கதவுடையும் நீண்ட இடைவெளியின் பின்னர் சாத்திரியின் ஐரோப்பிய அவலம் நகைச்சுவை நாடகம் மீண்டும் இணையத்தில்.... நாடகத்தைக் கேட்க இங்கே அழுத்தவும்.

    • 3 replies
    • 2.1k views
  18. Started by Iraivan,

    மூக்கு அப்துல் கையூம் ட்ரிங்’.. ‘ட்ரிங்’.. டெலிபோன் மணி அதிர்ந்தது. ரிசீவரை காதில் வைத்தேன் “ஹலோ யார் பேசறது?” – உரக்க கத்தினேன் “நான்தான் உன் மூக்கு பேசுகிறேன்” மூக்காவது பேசுவதாவது. எனக்கு யாராவது காது குத்துகிறார்களா? நம்ப முடியவில்லை. நம்பாமலும் இருக்க முடியவில்லை. எனக்கு ஜலதோஷம் வந்து, நான் மூக்கால் பேசினால், என் குரல் எப்படி இருக்குமோ; அதே குரல். சந்தேகமேயில்லை என் மூக்கேதான். “என்ன விஷயம்?” – வியப்பு மேலிட வினவினேன். “சதா மூக்கை சிந்துவதை நிறுத்திவிட்டு என்னைப் பற்றியும் சற்று சிந்தித்துப் பார். என் மகிமை உனக்கு புரியும். அதை நாலு பேருக்கு எடுத்துக் கூறு” அசரீரி மாதிரி அறிவித்து விட்டு ரிசீவரை ‘டக்’கென்று வைத்து விட்டது மூக…

    • 4 replies
    • 2.7k views
  19. தாலியறுக்க சில ஆலோசனைகள். இதென்னடா சாத்திரி ஊரிலை காணிவேல் கோயில் திருவிழாக்களிலை தான் செய்ததை இஞ்சை வெளிநாட்டிலையும் செய்யச்சொல்லி ஆலோசனை சொல்லுறாரோ எண்டு யோசிக்காதையுங்கோ. இது கள்ளத்தாலி அறுக்க ஆலோசனை இல்லை இது கணவன்மார் இறந்தால் பிறகு மனைவிமார் அறுக்கிற சடங்குத்தாலியறுப்பு.இது பொதுவான தமிழரின்ரை இல்லையில்லை இந்துக்களின்ரை சே அதுவுமில்லை இந்துதமிழரின்ரை இல்லை சைவத்தமிழரின்ரை எண்டு சொல்லலாமோ தெரியாது எனக்கும் சரியாய் தெரியாது ஆனால் எங்கடை முன்னோர் செய்த ஒரு சடங்கு அதுமட்டும் வடிவாத்தெரியும்.அது பொதுவா நடக்கிற ஒரு சடங்குதானே அதுக்கேன் ஆலோசனை எண்டு யோசிக்கிறீங்கள் எனக்கு விழங்குது. ஆனால் எங்கடை பெட்டையளை வயசுக்கு வந்ததும் கலியாணத்தை கட்டிக்குடுத்து க…

  20. நத்தார் பாட்டியிலை கொஞ்சம் ஓவரா அடிச்சிட்டன் அதுதான் http://www.metacafe.com/watch/329796/drunken_bull/

  21. அன்பான பக்தர்களே நான் அம்மன் எழுதிறன். என்னடா இது அம்மனே எழுதிறாவா எண்டு சந்தேகப்படும் பக்தர்களே அப்படி நினைத்தால் அது சாமிக்குற்றம். பரிகாரமாக கன்னத்தில் போட்டுக்கொள்ளுங்கள். பக்கத்தில் நிற்பவன் கன்னத்தில் அல்ல உங்கள் கன்னத்தில்தான்."சாதாரணமா பக்கதர்களிற்கு குறைவந்தால் சாமியாரிட்டை போய் சொல்லுவினம் ஆனால் சாமியாருக்கே குறையெண்டால் யாரிட்டை போய் சொல்லஏலும்". என்ன சிவாஜி நடிச்ச தங்கப்பதக்ம் படத்தின்ரை வசனம் மாதிரி இருக்கு எண்டு யோசிக்காதையுங்கோ. உண்மைதான் என்ரை கஸ்ரத்தை உங்களிட்டை சொல்லுறதெண்டு முடிவெடுத்திட்டன்.ஏணெண்டால் சில பேப்பர்களிலை இணையத்தளங்களிலை எண்டு பொழுது போகாத சிலபேர் என்னைமாதிரி சாமிமாரை எப்ப பாத்தாலும் குறைசென்னபடி. அது மட்டுமில்லை நாத்திக …

    • 7 replies
    • 2.7k views
  22. இந்த மாயாஜாலத்தை பாருங்கள் http://www.metacafe.com/w/742440/

    • 4 replies
    • 2.5k views
  23. http://www.youtube.com/watch?v=FSAS6ZlrIu8

    • 3 replies
    • 2.6k views
  24. Started by nunavilan,

    அன்பு நண்பர்களே, மர்பி விதிகளைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அதிகம் பிரபலமான எதிர்மறை விதிகள் இதுவே எனலாம். அவற்றுள் சில சிந்திக்கவும் வைக்கும்! என்னால் முடிந்த மட்டும் தமிழ் படுத்தியிருக்கிறேன். தவறிருப்பின் மன்னியுங்கள். 1. ஒரு விஷயம் தவறாக நடக்க வாய்ப்பு இருக்குமேயானால் அது தவறாகவே நடக்கும். 2. நிறைய விஷயங்கள் தவறாக நடக்க வாய்ப்பு இருக்கிறது என்று வைத்துக்கொண்டால் நம்மை எது அதிகமாக பாதிக்க வாய்ப்பு இருக்கிறதோ அதுவே தவறாக நடக்கும்! 3. ஒரு விஷயம் தவறாக நடக்கவே வாய்ப்பில்லையென்றால் அது நிச்சயம் தவறாகவே நடக்கும்! 4. நாம் ஒரு விஷயத்தில் நான்கு விதமான தவறுகள் நடக்க வாய்ப்பு இருக்கிறது என்று கணித்தோமேயானால் அது எல்லாவற்றையும் மீறி நாம் …

    • 0 replies
    • 1.3k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.