சிரிப்போம் சிறப்போம்
நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்
சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.
சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
1717 topics in this forum
-
-
-
-
ஒரு முறை சர்தார் சந்தா சிங் ரயிலில் பயணம் செய்து கொண்டு இருந்தார்.....சிறிநீர் கழிப்பதற்க்காக போனவர் உள்ளே உள்ள கண்ணாடியில் தன் முகத்தை பார்த்து விட்டு, இன்னொருத்தர் உள்ளே இருக்கிறார் என நினைத்து உடனே திருமப வந்துவிட்டார்.. அடிக்கடி போவதும் வருவதுமாக இருந்தார்.....கொஞ்ச நேரத்தில் ஒரு சர்தார் டிக்கெட் பரிசோதகர் வர அவரிடம் நான் சிறுநீர் கழிக்கனும், ஆனால் உள்ளே ஒருத்தர் இருக்காரு, அவரை வெளியே வர சொன்னால் நான் போவதற்கு வசதியாக இருக்கும் என்றார்.... உடனே இவர் போய்விட்டு வந்து, என்னால் அவரை ஒன்னும் செய்ய முடியாது, ஏன்னா அவர் ரயில்வே ஃஸ்டாப்! என சொல்லிவிட்டு போய்விட்டார்....
-
- 21 replies
- 7.7k views
-
-
சமகால சமூகமாற்றங்கள் நடவடிக்கைகளை தாங்கிய வாறு இந்த தொடர் வருகிறது. முற்று முழுதாக நகைச்சுவையை கருத்திக்கொண்டு தயாரிக்கப்படுகிறது. சிரிக்கும் வேளை சிந்திக்கவும் தூண்டினால் மகிழ்ச்சியே. முடிந்தவரை பல பாத்திரங்களை உருவாக்கியுள்ளேன்.. இன்னும் பல பாத்திரங்கள் உள்வாங்கப்படும். உறுப்பினர்கள் சம்மதத்துடன் பெயர்கள் பயன்படுத்தப்படுகிறது. இதில் இணைய விருப்புவோர் தாராளமாய் இணையலாம். யாரையும் புன்படுத்தும் நோக்கம் எனக்கில்லை. முடிந்தவரை சிரிக்கவும் ரசிக்கவும் செய்வதற்கே இந்த முயற்சி.. ஆதரவுக்கு நன்றிகள். முடிந்தவரை ஒரு வாரத்தில் ஒரு நாள் அரசசபை கூடும். வாசித்து கருத்தை வைத்து மகிழுங்கள். பாத்திரங்கள் சித்திகரிக்கப்பட்ட முறையில் உடன்பாடு இல்லையெனின் உறுப்பினர்கள் தெரியப்படுத்தலாம்…
-
- 438 replies
- 38.4k views
-
-
-
காதலித்தால் ஆனந்தம் கண்ணடித்தால் ஆனந்தம் சத்தமின்றி முத்தம் தந்தால் ரொம்ப ரொம்ப ஆனந்தம் :P :P :P
-
- 31 replies
- 5.3k views
-
-
காதல் எப்படி எங்கே ஏன் வருதுன்னு யாராலயும் சொல்ல முடியாது. வரவேண்டிய நேரத்துல கண்டிப்பா வரும்னு சொல்ல முடியாது. கண்டதும் காதல் வரலாம். கண்டதைப் பார்த்தும் காதல் வரலாம். கண்ணடிச்சா காதல் வரலாம். கன்னத்துல அடிச்சா காதல் வரலாம். இப்படி தொறந்த வீட்டுல..ஸôரி, தொறந்த நெஞ்சுக்குள்ள காதல் படார்னு நுழைஞ்சு டூ மினிட்ஸ் நூடுல்ஸ் மாதிரி வேகமாக வெந்து நிக்கும். பசிக்கும். ஆனா சாப்பிட்டா ஏப்பம் வராது. தூக்கம் வரும். ஆனா கொட்டாவி வராது. நாய் கடிச்சாக் கூட கொசு கடிக்கிற மாதிரிதான் இருக்கும். ஆனா கொசு கடிச்சா நாய் கடிச்ச மாதிரி வலிக்கும். அழுக்கைப் பார்த்தாலும் அழகாத் தெரியும். எருமை கத்துனாக் கூட ஏ.ஆர்.ரஹ்மான் மியூசிக்கா கேட்கும். கூட்டத்துல இருக்கறப்ப மனசு தனியா இருக்குற மாதிரி மா…
-
- 11 replies
- 2.6k views
-
-
தமிழ் வலைப்பதிவுகளில் காலம் தள்ளுவது எப்படி? தமிழ்மணத்தில் நிகழும் குடுமிப்பிடி சண்டைகளை பார்த்து மண்டை குழம்பியதாலும் எனக்கும் சமீபத்தில் இப்படி ஒரு அனுபவம் எற்பட்டதாலும் சர்வைவல் டெக்னிக் கொடுக்கச் சொல்லி என் நண்பன் ஆழம் அருமைநாயகத்தை வேண்டினேன். அவன் பல வருடங்களாக தமிழ்வலைப்பதிவுகளை தொடர்ந்து படித்து வருபவன்தான். .எங்கள் உரையாடலை அப்படியே கொடுத்துள்ளேன். "முதல்ல உன்கிட்ட எத்தனை பிளாக்கர் அக்கவுண்ட் இருக்கு?" என்றான். "ஏன்? ஒண்ணுதான்" என்றேன். "போடா லூசு, குறைஞ்சது நாலு அக்கவுண்டாவது வேண்டும்" "எதுக்கு?" "ஒரு மெயின் அக்கவுண்ட் வையி..அதுல ஆழமா அறிவுபூர்வமான கட்டுரைகளை எழுதனும்..படிக்கிறவங்க நீ எவ்ளோ பெரிய அறிவாளின்னு நெனைக்கற அளவ…
-
- 11 replies
- 2.3k views
-
-
நகச்சுவைக்கு மட்டுமே.... நான் என்றும் உயிர்த்திருப்பேன் - இயேசு http://youtube.com/w/Jesus---%22I-Will-Sur...2?v=s-e-rDbXu6I
-
- 34 replies
- 5.2k views
-
-
http://www.geocities.com/tamiljokes/ http://www.geocities.com/Baja/Cliffs/5959/ http://www.koodal.com/jokes/default.asp http://www.webtamilan.com/joke.htm http://tamilworld.com/jokes/ எல்லோரும் பார்த்து மகிழவும். நன்றி வணக்கம் அஷ்வனா
-
- 2 replies
- 1.8k views
-
-
இந்தியத் தொலைக்காட்சிகளில் கடைசி முறையாக... கற்பனை: முகில் பத்து வருசத்துக்கு மேல ஆச்சுப்பா. நம்ம கேபிள் டீவி சேனலெல்லாம் ஆரம்பிச்சு. இருந்தாலும் பல வருசங்களா ஒரே பாணி நிகழ்ச்சிகள் வந்து நம்ம வீட்டு டீவி ஸ்கீரின்ல விடிஞ்சிக்கிட்டுத்தான் இருக்கு. அப்படி தலைவிதியேன்னு நாம பார்த்துத் தொலைக்கிற நிகழ்ச்சிகளோட டாப் 10 லிஸ்ட்தான் இது. இந்தக் கட்டுரையில் வரும் நிகழ்ச்சிகளின் பெயர்கள் யாவும் கற்பனையே. பத்தாவது: இந்தக் கருமம் புடிச்ச நிகழ்ச்சிகள் லிஸ்ட்ல பத்தாவது இடத்துல இருக்குறது, திரைப்படமுங்கோ! "இந்திய தொலைக்காட்சிகளில் முதன்முறையாக'ன்னோ, "உலகத் தொலைக்காட்சிப் புவியியலில் முதன் முறையாக'ன்னோ ஆரம்பிப்பாய்ங்க. "திரைக்கு வந்து பல மணி நேரங்கள் ஓடிய'ன்னு வேற சேர்த…
-
- 0 replies
- 1.6k views
-
-
Indian movies will alwayz be an eye opener.Here is a story of Vijaykant's (Local Famous Tamil Hero) next movie Its named as" (WOW !!! where do they get these names??) Vijaykant is a scientist in NASA.......( yes folks ..........u read that right.NASA...the American space lab-A very big set designed for this by kalaipuli S.Dhaanu). When our hero was busy launching a satellite to Pluto, his wife simran is about to deliver a baby and she wanted to meet him. But the launch process badly need a person like our hero, and there is no other option. Senior scientist Radha asks him to stay back till it gets launched. Our well commited hero successfully laun…
-
- 1 reply
- 1.3k views
-
-
-
-
- 13 replies
- 2.5k views
-
-
http://stw.ryerson.ca/~tsa/masala/MasalaCh...ndrikamukhi.wmv
-
- 3 replies
- 1.8k views
-
-
கடவுளுக்கு கண் இல்லை. ( நகைச்சுவைக்கு மட்டும் ) நிறுவ வேண்டியது :- கடவுளுக்கு கண் இல்லை... நிறுவல்:- அன்பே சிவம் ( 1ஆவது தரவாக எடுத்து கொண்டது ) சிவம் கடவுள் ஆகவே அன்பு = கடவுள் அன்பும் காதலும் ஒன்று அன்பு = கடவுள் என்பதால் ஆகவே காதலும் கடவுளும் ஒன்று காதல் = கடவுள் காதலுக்கு கண்ணில்லை ( 2ஆவது தரவாக எடுத்து கொண்டது) காதல் = கடவுள் ( மேலே நிறுவப்பட்டது ) காதலுக்கு கண்ணில்லை... ஆதலால் கடவுளுக்கும் கண்ணில்லை. :roll:
-
- 4 replies
- 2.2k views
-
-
விடுதலைப்புலிகளின் முடிவை சிறீலங்கா அரசாங்கம் முழுமனத்துடன் வரவேற்கிறது - நிமால் சிறிபால டி சில்வா. அட அமெரிக்கா காரன் இன்னும் அங்கைதான் இருக்கிறான் போலை..
-
- 12 replies
- 2.3k views
-
-
ஆசிரியர்: கிளாஸ்ல யாராவது தூங்கினா எங்கிட்ட சொல்லு! மாணவன்: சரி சார் ஆசிரியர்: நான் தூங்கிட்டு இருந்தா கூட பரவாயில்ல எழுப்பி சொல்லு! :evil: ---------------------------------------------------- லெக்சர்: என்னப்பா ஸ்டூடண்ட் நீ? நான் நான் கொடுத்த லெக்சர் எப்பிடி இருக்குனு கேட்டா பெரிசா கொட்டாவி விடுற? :? ஸ்டூடண்ட்: நீங்கதானே சார் எதுவா இருந்தாலும் வாயை திறந்து சொல்லணும் என்று சொன்னிங்க!:wink: ---------------------------------------------------- ஆசிரியர் : உங்க பையன் ஹிஸ்ட்ரில இவ்ளோ வீக் ஆ இருப்பான்னு நான் நினைக்கல "எப்படி சொல்லுறீங்க?" ஆசிரியர் : தாத்தா பேர் என்னண்ணு கேட்டா கூட தெரியாது எங்கிறான்! --------------------------------------…
-
- 3 replies
- 1.9k views
-
-
ன்னிக்கு நிலைமையிலே வெரி ஹாட் வேலைகளில் ஒண்ணு கால் சென்டர் வேலை. நம்ம பைய ஒருத்தன், பேரு சுப்ரமணி. ஏதோ சில பல ஆங்கில வார்த்தைகள் பேசுவான். முக்கித் தக்கி ஒரு கால் சென்டர்ல வேலை கிடைச்சுடுச்சு. சில ஆயிரங்கள் சம்பளம்னு சொன்னவுடனே சுப்ரமணியின் பல்லெல்லாம் கொஞ்ச நேரம் வாயை விட்டு வெளிய வந்து சிரிச்சுட்டுப் போச்சு. அது எந்த மாதிரி கால் சென்டர் தெரியுமா...00007 -அப்படீங்கிற நம்பருக்கு யாருன்னாலும் போன் பண்ணி, "பீட்சா எங்க கிடைக்கும்?நம்பர் தாங்க!', "பரங்கிமலை ஜோதி தியேட்டர்ல ஷகிலா படம் ஓடுதா?' "என் இடது கால் சுண்டு விரல் சுளுக்கிக்கிச்சு. ஆம்புலன்ஸ் நம்பர் சொல்லுங்க' -இப்படி எதுன்னாலும் விசாரித்துத் தெரிஞ்சுக்கிற மாதிரியான சேவை பண்ணுற கால் சென்டர். ஒரு வாரம் டிரெய்னிங் எடுத்துட…
-
- 6 replies
- 2.2k views
-
-
க(ட)த்தல் மன்னர்கள் (மட்டுறுத்தினர் மன்னித்து விடுங்கள் எங்களுக்கு வேறை வழி தெரியலை) சாத்திரி : என்ன முகத்தான் 2 கிழமையாக் காணேலை எதாவது சுகமில்லையோ? முகத்தார் : அட. .சாத்திரியே. .வா. .அதை ஏன் கேக்கிறாய் ஹாத்தாலுகளாலை வெளியிலை இறங்கவே பயமாக்கிடக்கு இனி மனுசியும் கேட்டடிக்கு போகவே கத்திறாள் என்ன செய்யிறது சாத்திரி : சின்னப்புன்ரை பாடும் வலு சிக்கல் கையிலை காசுமில்லையாம் வீட்டிலைதான் வாவன் . . ஒருக்கா போய் பாத்திட்டு வருவம். . . (சின்னப்புவை தேடி இருவரும் வருகிறார்கள்) முகத்தார் : என்ன சின்னப்பு சீனி (டயபிட்டிக்) உச்சத்திலையோ ஆளை காணக் கிடைக்குதில்லை சின்னப்பு : வாங்கோடாப்பா. .கையிலை 5சதத்துக்கு வழியில்லை நாக்கும் ஒட்டிப் போச்சுது இப்ப உ…
-
- 21 replies
- 4.3k views
-
-
இங்கே யாழ்களத்திலே இருக்கிற ஒரு சில உறுப்பினர்களின் பல விபரங்களை புலனாய் அண்மையில் திரட்டியுள்ளது. அந்த வகையில் அவர்கள் பயன் படுத்தும் கனனி, கார், மேலும் பலவற்றை இங்கே பிரசுரிக்கவுள்ளது. சில யாழ்கள உறுப்பினர்கள் பயன் படுத்தும் கனனி. முதலில் நம்ம ஸ்ரார் சின்னப்புவின் கனனி. அடுத்ததாக முகத்தின் கனனி. முன்றாவதாக சுட்டி வெண்ணிலாவின் கனனி. 4வது ரசிகையினுடைய லப் டப். சன்முகியின் கனனி. இது யாருடையது என்று நான் சொல்லத்தேவையில்லை, அனைவரும் கண்டுபிடிச்சு இருப்பீங்க எண்டு நினைக்கிறன், இருந்தாலும் கஸ்ரமானவர்களுக்காக ஒரு சின்ன குளுதாரன் கண்டுபிடிங்க பார்ப்பம், {பாவம் இவருக்கு 10 தலை எப்படி ஒரு கனனியை பத்து தலைகளால பார்ப…
-
- 68 replies
- 8k views
-
-
-
-
- 30 replies
- 5.6k views
-
-
டாக்டர் : ஒரு மணி நேரம் முன்னாடி கொண்டுவந்திருந்தா, பேஷண்டை காப்பாத்தி இருக்கலாம் ! மற்றவர்: ஆக்ஸிடண்ட் ஆகியே அரை மணி நேரந்தான் ஆச்சு டாக்டர். டாக்டர் :.???? ................................................................................ . நண்பர் ஒருவரிடம் தனது 50வது திருமண நாள் குறித்து சர்தார்ஜி பேசிக்கொண்டிருந்தார். நண்பர் கேட்டார். "25வது திருமண நாளின்போது என்ன செய்தீர்கள்?" "என் மனைவியை அந்தமானின் தீவிற்கு அழைத்துப் போனேன்" "வரப்போகும் 50வது திருமண நாளின்போது என்ன செய்யப் போகிறீர்கள்?" "அவளைத் திரும்ப அழைத்து வருவது குறித்து யோசித்துக் கொண்டிருக்கிறேன்" .........................................................................…
-
- 54 replies
- 7.7k views
-