வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5547 topics in this forum
-
அஜித்தை அறிந்தால்... - #Ajith25 மினி தொடர் - Part 1 ஆசான் மெமோரியல் பள்ளியில் ஆரம்பக் கல்வி. பிறகு அங்கிருந்து ஆந்திரா மெட்ரிக்கில் தனித்தேர்வராக 10ம் வகுப்பு படிப்பு... தொடர்ந்து அப்பாவின் நண்பர் நடத்திய ரெங்கா குரூப் என்ற ஏற்றுமதி நிறுவனத்தில் சூப்பர்வைசர் வேலை. பிறகு சென்னிமலை, ஈரோடு நகரங்களில் பெட்ஷீட் வாங்கிவந்து சென்னையில் விற்கும் சொந்த பிசினஸ். விளம்பரங்களில் நடித்தது, அதைத்தொடர்ந்து சினிமா. ‘இதுதான் அஜித்’ என்று ஒரே பாராவில் சொல்லிவிடலாம்தான். ஆனால் இந்த ஒரு பாரா வார்த்தைகள் வாழ்க்கையாகும்போது அவருக்கு அவ்வளவு எளிதாக இல்லை. அதுவும் குறிப்பாக சினிமா. ‘என் வீடு என் கணவர்’ என்ற படத்தில் ஒரு பாடல் காட்சியில் சில விநாடிகள் வந…
-
- 13 replies
- 5.1k views
-
-
அன்பார்ந்த யாழ்கள வாசகர்களே... என்னால் வெட்டி ஒட்டப்படும் சிறு..சிறு.. அன்றாட சினிமா குப்பை செய்திகளால், யாழ்கள வண்ணத்திரைப்பகுதியை குப்பை மேடாக்காமல் தடுப்பது எப்படி என்ற சிந்தனையில் உருவான கருவே..இந்த புதிய திரி. யாழ்கள உறுப்பினர்களே... இது இன்றைய தமிழ் சினிமாவை விவாதிக்கும் களம். உங்கள் வாதத்திறமையால் இந்தக்களத்தை வெறுமனே அரட்டைக்களமாக மாற்றாது சிறந்த விவாதக்களமாக மாற்றுவது உங்கள் பொறுப்பு. அன்றாட சிறிய சினிமா செய்திகள் இங்கு விவாதத்திற்கு எடுததுக் கொள்ளப்படுவதால் புதிய செய்திகளையும் நீங்கள் இணைக்கலாம். இங்கு பதிவை மேற்கொள்பவர்கள் நிர்வாகத்தினது அன்பான அறிவுறுத்தல்களை கவணத்திற்கொள்ளவும்.
-
- 27 replies
- 5.1k views
-
-
பீப் பாடல்' பிடிக்காவிட்டால் கேட்காதீர்: 'சர்ச்சை' சிம்பு ஆவேசம் 'பீப்' பாடல் சர்ச்சை விவகாரம் தொடர்பாக யாருடைய கேள்விக்கும் பதில் சொல்ல முடியாது என்று சிம்பு காட்டமாக தெரிவித்து, அதற்கான விளக்கத்தையும் கூறியிருக்கிறார். சில நாட்களுக்கு முன்பு 'பீப் சாங்' என்ற பெயரில் அனிருத் இசையில் சிம்பு பாடிய பாடல் ஒன்று இணையத்தில் வெளியானது. ஆனால், அப்பாடல் அதிகாரப்பூர்வமானது இல்லை என்று கருத்துக்கள் நிலவின. அப்பாடலில் உள்ள வரிகள் பல கொச்சையாக இருந்ததால், சில இளைஞர்கள் மத்தியில் ஆதரவு இருந்தாலும் பெண்ணியவாதிகள், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார்கள். ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்…
-
- 16 replies
- 5.1k views
-
-
இதோ வர்றார்... இன்னொரு சிவாஜி! ரகளை அறிமுகம்! நடிகர் திலகம் சிவாஜி, சூப்பர் ஸ்டாரின் ‘சிவாஜி’யைத் தொடர்ந்து இன்னொரு ‘சிவாஜி’ ரகளையாக தமிழ் சினிமாவுக்குள் நுழைந்திருக் கிறார். படத்தின் பெயர் ‘சிங்கக்குட்டி’. ஹீரோ, ஸ்ரீப்ரியாவின் சகோதரி மீனாவின் மகன் சிவாஜி. ‘‘இந்த சிவாஜி யார் தெரியும்ல... சிவாஜியின் மூத்த மகன் ராம்குமாரின் மகன்!’’ என்று இண்டஸ்ட்ரியில் புது ஹீரோ பற்றி ஷாக் சர்ப்ரைஸ் தருகிறார்கள். சுவாரஸ்யம் தொற்றிக்கொள்ள ‘சிங்கக்குட்டி’ பட அலுவலகத்துக்குப் போனோம். நம்மை வரவேற்றவர் நடிகை ஸ்ரீப்ரியாவின் தாயார் கிரிஜா ஸ்வாமி. ‘‘ஆமா! இப்ப ஃபீல்டுக்குப் புதுசா வந்திருக்கிறது என் பேரன்தான். என் பொண்ணு மீனாவோட பையன். சிவாஜியின் பேரன். ‘சி…
-
- 26 replies
- 5.1k views
-
-
நடிப்பு - ரஜினிகாந்த், நயன்தாரா, நிவேதா தாமஸ்தயாரிப்பு - லைகா புரொடக்ஷன்ஸ்இயக்கம் - ஏ.ஆர்.முருகதாஸ்வெளியான தேதி - 9 ஜனவரி 2020நேரம் - 2 மணி நேரம் 40 நிமிடம்ரேட்டிங் - 3.25/5தமிழ் சினிமாவில் வந்திருக்கும் மற்றுமொரு போலீஸ் படம். ஆனால், இது ரஜினிகாந்த் படம். அதுதான் படத்தின் வித்தியாசம். அதுதான் படத்தையும் தூக்கியும், தாங்கியும் பிடிக்கிறது.இன்றைய தலைமுறை ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் போலீசாக நடித்தால் எப்படி இருக்கும் என்பது தெரியாது. அவரது பழைய படங்களைப் பார்த்திருந்தால் தான் தெரியும். இருந்தாலும் போலீஸ் உடையில் ரஜினியின் ஸ்டைல் என்ன என்பதை இந்தப் படம் மூலம் இன்றைய ரசிகர்கள் புரிந்து கொள்ளலாம்.இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், ரஜினிகாந்த் முதல் முறையாக இணைந்திருப்பதால் இந்தக் கூட்டண…
-
- 41 replies
- 5.1k views
- 1 follower
-
-
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வாணிஶ்ரீ நடிப்பில் 1972 ஆம் ஆண்டு திரையிடப்பட்டு 200 நாட்களுக்குமேல் ஓடி வெற்றி கண்ட வசந்த மாளிகை மீண்டும் மறுவெளியீடாக யூன் 21 முதல் தமிழகம் எங்கும் திரையிடப்பட்டு புதிய படங்களுக்கு இணையாக சாதனை ஏற்படுத்தி வருகின்றது . இது பற்றி இணையத்தளங்கள் முகநூல் போன்றவற்றில் பதிவுகள் அதிகம் இடம்பெற்றுள்ளன .அப்பதிவுகள் பார்வைக்கு இங்கே.
-
- 36 replies
- 5.1k views
-
-
ஐ.நா. சபையில் பரதநாட்டியம் ஆடிய ஐஸ்வர்யா தனுஷ் ஐ.நா. சபையின் மகளிர் தின நிகழ்வில் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா பரதநாட்டியம் ஆடியுள்ளார். இதன’ மூலம், ஐ.நா. சபையில் இந்தியத் தூதரகத்தின் சார்பில் பரதநாட்டியம் ஆடிய முதல் பெண் என்கின்ற பெருமையை ஐஸ்வர்யா தனுஷ் பெற்றுள்ளார். பெண்களின் மகத்துவத்தை வெளிப்படுத்தும் வகையிலும் இந்திய கலாசாரத்தை உலகிற்குப் பறைசாற்றும் வகையிலும் இந்த நடன நிகழ்வு இந்திய தூதரகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டது. http://newsfirst.lk/tamil/2017/03/ஐ-நா-சபையில்-பரதநாட்டியம/
-
- 30 replies
- 5.1k views
-
-
தொடை தெரியும் வகையில் உடை அணிய நடிகைகளுக்கு நடிகர் சங்கம் தடை? பொது நிகழ்ச்சிகளுக்கு வரும் நடிகைகள் தொடை தெரிய உடை அணிவதற்கு தடைவிதிக்க நடிகர் சங்கம் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. திரைப்பட பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்பவர்கள் படத்தை பற்றி மட்டும் தான் பேச வேண்டும். தேவையில்லாத விஷங்களைப் பற்றி பேசக் கூடாது. அவ்வாறு பேசுவதால் தான் பிரச்சனை கிளம்புவதால் இனி தேவையில்லாதவற்றை பேச தடைவிதிக்க இயக்குனர் சங்கர் முடிவு செய்துள்ளதாக கோலிவுட்டில் பேச்சு அடிபடுகிறது. இது மட்டுமின்றி பொது நிகழ்ச்சிகளுக்கு வரும் நடிகைகள் தொடை தெரியும் அளவுக்கு உடை அணியவும் தடை விதிக்கப் போவதாகப் பேசப்படுகிறது. சேலைக்கு பெயர் போன தமிழகத்தில் நடக்கும் சினிமா விழாக்களி…
-
- 9 replies
- 5.1k views
-
-
நான் அண்மையில் பார்த்த ஒரு ஆங்கிலப்படம். சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருதினை பிராட்லி கூப்பருக்கு வாங்கிக் கொடுத்த படம். அதுபற்றிய எனது விமர்சனம். வழமையான அமெரிக்க இராணுவ வல்லாதிக்கத்தைக் காட்டும் ஏனைய படங்களைப் போலவே இது எடுக்கப்பட்டிருந்தாலும் கூட, உண்மையான கதையை அடைப்படையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளதால் பலரையும் இதன்பால் ஈர்க்க வைத்திருக்கிறது. அமெரிக்கக் கடற்படையின் அதிரடிப் பிரிவான னேவி சீல்ஸ் (NAVY SEALS) எனப்படும் மூவூடகப் படையணியைச் சேர்ந்த கிறிஸ் கைல் என்று அழைக்கப்பட்ட தூரவிருந்து குறிபார்த்துச் சுடும் துப்பாகி வீரரின் உண்மையான வாழ்க்கையை அவரே எழுதிய சுயசரிதையை அடிப்படையாக வைத்து, அந்தப் புத்தகத்தின் பெயரிலேயே பிரபல கொலிவூட் நடிகரும் இயக்குனருமான கிலின்ட…
-
- 17 replies
- 5.1k views
-
-
http://i265.photobucket.com/albums/ii215/k...n_070423_f3.jpg சிம்ரன் வருத்தம் ரஜினி காந்த் படத்தில் நடிக்க இரு முறை வாய்ப்பு வந்தும் நடிக்க முடியாமல் போனது வருத்தம் தருவதாக சிம்ரன் கூறியுள்ளார். சந்திரமுகி படத்தில் ஜோதிகா நடித்த வேடத்தில் நடிக்க முதலில் ஒப்பந்தமானவர் சிம்ரன்தான். சில காட்சிகளிலும் நடித்தார். ஆனால் திடீரென கர்ப்பமாக இருப்பதாக கூறி விலகிக் கொண்டார். இதனால் ஜோதிகா அந்த வேடத்தில் நடித்து அசத்தி விட்டார். இந்த நிலையில் ரஜினியின் குசேலன் படத்திலும் சிம்ரனுக்கு நடிக்கும் வாய்ப்பு வந்தது. ஆனால் இந்த முறை பசுபதிக்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என்று கூறியதால் அந்த வாய்ப்பை நிராகரித்து விட்டார் சிம்ரன். இருப்பினும் டிவியில் பிசியாகி விட்…
-
- 18 replies
- 5k views
-
-
ஆக்ஷன், அடிதடிகளை ருசித்து களைத்த வாய்க்கு, குடும்ப பஞ்சுமிட்டாயை ஊட்டியிருக்கிறார்கள். சர்க்கரையாக கரைகிறது அந்த 3 மணி நேரமும். சட்டையிலிருந்து சம்சாரம் வரைக்கும், பிள்ளையின் விருப்பத்தை கேட்காமலே முடிவு செய்யும் அப்பா பிரகாஷ்ராஜுக்கும், மகன் ஜெயம் ரவிக்கும் நடக்கும் பாசப்போராட்டமே கதை. பத்திரமாக வைத்திருக்கிறேன் பேர்வழி என்று இறுக பிடித்த முட்டையின் கதியாக்கிவிடுகிறார் ஜெயம்ரவியை. உடைத்து வெடிக்கும் ரவியின் கோபம் என்னவெல்லாம் செய்கிறது என்பது கலகலப்பும், கவிதையும் கலந்து செய்த திரைக்கதை. இதை இறுதி வரை அலுப்பு தட்டாமல் இழுத்துச் செல்கிறது ஜெனிலியாவின் குழந்தைத்தனமான குறும்புகள். அப்பாவின் விருப்பத்திற்காக கீரத்தை திருமணம் செய்து கொள்ள சம்மதிக்கும் ஜெயம்ரவி, ஒ…
-
- 1 reply
- 5k views
-
-
அனாதைகள் மருத்துவமனையில் நடிகை கனகா: புற்றுநோய்க்கு சிகிச்சையா? திருவனந்தபுரம்: நடிகை கனகா ஆலப்புழாவில் புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் புற்றுநோய்க்கு சிகிச்சை பெறுவதாகக் கூறப்படுகிறது. முன்னாள் நடிகை தேவிகாவின் மகள் கனகா. அவர் ராமராஜனுடன் சேர்ந்து நடித்த கரகாட்டக்காரன் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. இதையடுத்து படுபிசியான நடிகையாக ஆன கனகா ரஜினி, பிரபு, கார்த்திக் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்தார். ஆனால் 90ம் ஆண்டு இறுதிகளில் அவரை அவ்வளவாக படங்களில் பார்க்க முடியவில்லை. திருமணம் செய்து கொள்ளாத கனகா 2000ம் ஆண்டில் தனது தாய் இறந்த பிறகு யாரும் இல்லாமல் தனியாக வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் அவர் …
-
- 5 replies
- 5k views
-
-
அதிமுகவில் வடிவேலு. திசை மாறும் வைகைப்புயல். தொலைத்ததை தொலைத்த இடத்திலேயே தேடுவதுதான் சரியாக இருக்கும்’ என்பது வடிவேலுவுக்கு இப்போதுதான் புரிந்திருக்கிறது. அதனால்தான் அரசியலால் தொலைத்துவிட்ட சினிமா வாய்ப்பை மீட்டெடுக்க மீண்டும் அரசியலையே பயன்படுத்த முடிவு செய்திருக்கிறார் போலும். கடந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வின் பிரசார பீரங்கியாக வலம் வந்தவர் வடிவேலு. தனக்கே உரிய நகைச்சுவை பாணியில் அ.தி.மு.க. கூட்டணியை மேடைகளில் வறுத்தெடுத்தார். அதிலும் விஜயகாந்தை தனிப்பட்ட முறையிலும், அரசியல் ரீதியாகவும் வடிவேலு செய்த விமர்சனங்கள் பல்வேறு சர்ச்சைகளைக் கிளப்பியது. தி.மு.க. ஆதரவு தொலைக்காட்சிகள் கருணாநிதி, ஸ்டாலினை விட அதிகமாகக் காட்டியது வடிவேலுவைத்தான். …
-
- 1 reply
- 5k views
-
-
என்னைக் களங்கப்படுத்தவும் படிக்க விடாமல் தடுக்கவும் சதி நடக்கிறது. அதற்காகத்தான் என் முகத்தை மார்பிங் செய்து ஆபாச வீடியோ வெளியிட்டுள்ளனர். லட்சுமி மேனன் பெயரில் ஆபாச வீடியோ படங்கள் இணைய தளங்களிலும் வாட்ஸ் ஆப் குழுக்களிலும் சமீபத்தில் பரவியது. இதனால் பட உலகில் பரபரப்பு ஏற்பட்டது. வீடியோவில் இருப்பது லட்சுமிமேனன்தான் என சிலர் கற்பூரம் அடிக்காத குறையாகக் கூறிவந்தனர். சிலர் போலிப் படம் என்றனர். இப்போது இந்த வீடியோ குறித்து லட்சுமிமேனன் விளக்கம் அளித்துள்ளார். அதில், "அந்த ஆபாச வீடியோ படத்தில் இருப்பது நான் அல்ல. யாரோ என்னை களப்படுத்துவதற்காக திட்டமிட்டு இந்த படத்தை வெளியிட்டுள்ளனர். அந்த ஆபாச வீடியோவில் இருக்கும் பெண்ணின் முகத்துக்கும் என் முகத்துக்கு…
-
- 7 replies
- 5k views
-
-
ஒரு பேப்பரில் தூயாவின் சினிமாப்புலம்பல் http://www.orupaper.com/issue50/pages_K__Sec3_39.pdf
-
- 27 replies
- 5k views
-
-
ஆசினும் நரசிம்மராவும்.. ஆசினுக்கு மாப்பிள்ளை பார்த்து விட்டார்களாம், எந்த நேரத்திலும் திருமண அறிவிப்பு வரும் என்று கோலிவுட்டில் படு சூடாக கிசுகிசுக்கிறார்கள். திரைப்படங்களில் நடிக்க வரும் முன்பே குட்டித் தொழிலதிபராக இருந்தவர் ஆசின். சொந்த மாநிலமான கேரளாவில் சிப்ஸ் தயாரிக்கும் தொழிலில் அம்மணி படு பிசியாக ஈடுபட்டிருந்தார். மேலும் ஏகப்பட்ட ஏக்கரா நிலபுலமும் உண்டு. பாசனத்துக்காக குட்டியாய் ஒரு அணையே கட்டி வைத்திருக்கிறார்கள் ஆசின் குடும்பத்தினர். ஆனால், காலத்தின் கோலமாக கோலிவுட்டில் நடிகையாக புகுந்த ஆசின் இப்போது படு பிசியான பெண்ணாக மாறி விட்டார். பிசினஸே கதியாக கிடந்த ஆசினுக்கு இப்போது சினிமாவும், விளம்பரமும் இரு கண்களாகி விட்டன. …
-
- 7 replies
- 5k views
-
-
உங்களுக்கு பிடித்த முதல் 10 நடிகைகள். எங்கே உங்கள் விருப்பத்தையும் வரிசை படுத்துங்கள் பார்க்கலாம்.
-
- 22 replies
- 5k views
-
-
தெய்வ திருமகள் - திரைப்பட விமர்சனம் வெள்ளிக்கிழமை, ஜூலை 15, 2011, 18:39 [iST] நடிப்பு - விக்ரம், அனுஷ்கா, அமலா பால், சந்தானம், நாசர், பேபி சாரா பாடல்கள் - நா முத்துக்குமார் இசை - ஜீவி பிரகாஷ்குமார் ஒளிப்பதிவு - நீரவ்ஷா எடிட்டிங் - ஆண்டனி தயாரிப்பு - எம் சிந்தாமணி & ரோனி ஸ்க்ரூவாலா எழுத்து - இயக்கம் - விஜய் கண்களைவிட்டு அகல மறுக்கும் இயற்கை காட்சிகள், மனதை வருடும் இசை, எந்த இடத்திலும் இயல்பு மீறாத நடிகர்கள், இறுதிக் காட்சி முடிந்த பிறகும் இருக்கையோடு கட்டிப் போடும் திரைக்கதை, மனதின் நெகிழ்ச்சியை கண்களில் வழிய வைக்கும் உயிர்ப்பான இயக்கம்... -நாம் பார்ப்பது தமிழ் சினிமாதானா என்று ஒருமுறை கிள்ளிப் பார்த்துக் கொள்ள வேண்டியிருந்தது, தெய்வத…
-
- 50 replies
- 5k views
-
-
திருமணம் செய்வதாகக் கூறி செக்ஸ் அனுபவித்தார்- தொழிலதிபர் மீது நடிகை ராதா புகார். சென்னை: திருமணம் செய்து கொள்வதாக ஆசை காட்டி, செக்ஸ் அனுபவித்துவிட்டு இப்போது வைப்பாட்டியாக மட்டும் வைத்துக் கொள்வேன் என்று ஏமாற்றிவிட்டதாக தொழிலதிபர் மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார் நடிகை ராதா. மேலும் ரூ.50 லட்சம் நகை-பணத்தை சுருட்டிச்சென்று விட்டார் என்றும், அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகாரில் குறிப்பிட்டுள்ளார். சுந்தரா டிராவல்ஸ், அடாவடி, மானஸ்தன், காத்தவராயன் உள்ளிட்ட படங்களில் ஹீரோயினாக நடித்தவர் நடிகை ராதா. தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார். சென்னை சாலிகிராமம், லோகய்யா தெருவில் தனது தாயாருடன் வசித்து வருகிறார். இவர் சென்ன…
-
- 7 replies
- 5k views
-
-
கந்தசாமி படப்பிடிப்பில் பரபரப்பு! விக்ரம், ஸ்ரேயா நடிக்கும் கந்தசாமி படப்பிடிப்பின் போது வேப்ப மரத்தில் பால் கொட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் படப்பிடிப்பே சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. கலைப்புலி தாணுவின் வி.கிரியேஷன்ஸ் தயாரிக்கும் பிரமாண்ட படம் கந்தசாமி. சுமார் ரூ. 40 கோடி செலவில் உருவாகிவரும் இந்தப் படத்தில் விக்ரம்-ஸ்ரேயா ஜோடியாக நடிக்கின்றனர். திருட்டுப் பயலே படத்தை இயக்கிய சுசி கணேசன் இப்படத்தை இயக்குகிறார். இதன் முதல்கட்டப் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. அடுத்த கட்டப் படப்பிடிப்புக்காக விரைவில் கந்தசாமி குழு மெக்ஸிகோ செல்லவிருக்கிறது. அதற்கு முன் சென்னையில் எடுக்க வேண்டிய சில காட்சிகளுக்காக திரைப்பட நகரில் கடந்த சில தினங்களாக படப்பிடி…
-
- 24 replies
- 5k views
-
-
வேட்டையாடு விளையாடு: ஒரு கிராமம்.. நாற்பது திருடர்கள் ஒரு கிராமம்.. நாற்பது திருடர்கள் இன்றைக்கும் உலக கிளாசிக்குகளில் ஒன்றாக ஜப்பானிய இயக்குநர் அகிரா குரசோவா இயக்கிய ‘செவன் சாமுராய்’ படம் கருதப்படுகிறது. 16-ம் நூற்றாண்டு ஜப்பானில் குடியானவர்களின் நிலை, சாமுராய் வீரர்களின் வாழ்க்கை ஆகியவற்றைத் தத்ரூபமாகக் காண்பித்த கருப்பு வெள்ளைத் திரைப்படம் இது. அறுவடையான பயிர்களைக் கொள்ளையடிக்க குதிரைகளில் திருடர்கள் கூட்டமாக வருவார்கள். அவர்களிடமிருந்து அறுவடையைப் பாதுகாக்க ஏழு நாடோடி சாமுராய்களைக் காவலர்களாக நியமிக்கிறது ஒரு ஜப்பானிய கிராமம். ஏழு பேரும் சேர்ந்து அந்தக் கிராமத்தைச் சூறையாட வரும் 40 திருட…
-
- 18 replies
- 4.9k views
-
-
நல்லா பார்த்துக்குங்கோ மக்களே, மேக்கப் இல்லாத கனவுக் கன்னிகளை...
-
- 25 replies
- 4.9k views
-
-
வெகுவிரைவில் வெண்திரையில் இன்றைய இளம் கதாநாயகனின் நடிப்பில் நான் அவன் இல்லை
-
- 18 replies
- 4.9k views
-
-
இலைமறைகாயாக…தமிழ் சினிமாவும் பாலியல் கதையாடல்களும் - மோனிகா 1998ம் வருடம் கும்பகோணத்தில் “நிறப்பிரிகை” பத்திரிக்கையால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு கருத்தரங்கில் சினிமா சம்பந்தப்பட்ட பல்வேறு கட்டுரைகள் வாசிக்கப்பட்டிருந்தன. ஒரு குறிப்பிட்ட சில அமர்வுகளுக்குப் பிறகு தமிழ் சினிமாவின் “கவர்ச்சி” நடிகைகளைப் பற்றி பேச்சு எழுந்தது. அந்த நிகழ்வுக்கு சமீபத்தில் நடிகை சிலுக்கு சுமிதாவும் மரணமடைந்திருந்ததால் கட்டுரையாளர்களும் பங்கேற்பாளர்களுமான ஆண்கள் பலர் எழுந்து கவர்ச்சி என்னும் அம்சம் பாலியல் தகவமைப்புகளுக்கு எவ்வளவு அவசியமானது என்ற தர்க்கத்தில் ஈடுபட்டனர். அதுமட்டுமல்லாது கவர்ச்சி நடிகைகளுக்கு மறுக்கப்பட்டுவரும் அங்கீகாரமும் அவர்கள் குறித்த எள்ளலும் குறித…
-
- 0 replies
- 4.9k views
-
-
ரேணுகா விட்ட 'பளார்.. பளார்' கலாபக் காதலன் படத்தில் நடித்து வரும் ரேணுகாவுக்கும் ஹீரோ ஆர்யாவுக்கும் ஏதோ கச முசா என்கிறார்கள். சூட்டிங் ஸ்பாட்டில் ஆர்யாவுக்கு மூஞ்சியைச் சேர்த்து ஒரு பளார் விட்டாராம் ரேணுகா. இந்தப் படத்தில் மிக நெருக்கமான காட்சிகளை வஞ்சமில்லாமல் வைத்திருக்கிறார்களாம். அப்படி ஒரு காட்சியில் கொஞ்சம் நெருக்கமாகக் கட்டிப் பிடிக்கும் காட்சியில், நரம்பெல்லாம் நொறுங்கும் அளவுக்கு ஆர்யா பலம் காட்டியதாகவும் கடுப்பாகிப் போன சேச்சி பளார் விட்டதாகவும் சொல்கிறார்கள். ஆனால், சினிமாவில் அறை விட்டதையும் அறை வாங்கியதையும் யார் தான் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். அதுபோலவே இருவருமே அதை மறுக்கிறார்கள். ஆர்யாவை அறைந்தீர்களா என்று கேட்டால், ஆர்யா ரொம்ப…
-
- 10 replies
- 4.8k views
-