வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5547 topics in this forum
-
திரைப்பட விமர்சனம்: ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் கே. முரளிதரன்பிபிசி தமிழ் படத்தின் காப்புரிமைATHARVAA MURALI திரைப்படம் ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் நடிகர்கள் அதர்வா, சூரி, ரெஜினா கஸண்ட்ரா, ப்ரணீதா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி போஹங்கர், நான் கடவுள் ராஜேந்திரன், மயில்சாமி இசை டி. இமான் இயக்கம் ஓடம் இளவரசு திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளைஞன் தன் பழைய காதலிகளுக்கு திருமண அழைப்பைக் கொடுக்கப் புறப…
-
- 1 reply
- 869 views
-
-
'விண்ட்ஸ் ஆப் சேஞ்ச்' -படப்பிடிப்புகாக இலங்கை போனார் ஸ்ரேயா! ரெடி என்ற படத்தின் படப்பிடிப்புக்காக நடிகை அசின் இலங்கை போனதும், அதைத் தொடர்ந்து எழுந்த பிரச்சினைகளும் நினைவிருக்கலாம். இப்போது சத்தமில்லாமல் இன்னொரு நடிகை இலங்கைக்குப் போயிருக்கிறார். அவர் ஸ்ரேயா. தீபா மேத்தா இயக்கும் விண்ட்ஸ் ஆப் சேஞ்ச் படத்தின் ஷூட்டிங்குக்காக அவர் இலங்கையில் இப்போது முகாமிட்டுள்ளார். கடந்த வாரம் சென்னையில நடந்த ஐபிஎல் போட்டியின் துவக்க விழாவில் அவர் ஷாரூக்கானுடன் சேர்ந்து நடனம் ஆடியது நினைவிருக்கலாம். இலங்கையில் படப்பிடிப்பிலிருந்து நேராக சென்னை வந்த அவர், நிகழ்ச்சி முடிந்ததும் மீண்டும் இலங்கை சென்றுவிட்டாராம். இலங்கை மிக அழகான நாடு, படப்பிடிப்புக்கு ஏற்ற…
-
- 1 reply
- 3.2k views
-
-
பியார் பிரேமா காதல் திரை விமர்சனம் பியார் பிரேமா காதல் திரை விமர்சனம் தமிழ் சினிமாவில் எப்போதாவது தான் நல்ல காதல் படங்கள் வரும். முழுக்க முழுக்க காதல் நிரம்பிய படங்கள் தற்போதெல்லாம் ஒரு சில வந்து செல்கின்றது. அந்த வகையில் காதல் பாடல்களுக்கே பேர் போன யுவன், தன் ரசிகர்களுக்காகவே அறிமுக இயக்குனர் இளனுடன் இணைந்து உருவாக்கியுள்ள படம் தான் பியார் பிரேமா காதல், இந்த காதல் ரசிகர்களை காதலிக்க வைத்ததா? பார்ப்போம். கதைக்களம் ஹரிஷ் கல்யாண் பல மாதங்களாக பக்கத்து கம்பெனியில் வேலை பார்க்கும் ரைஸாவை ஒரு தலையாக காதலிக்கின்றார். திடீரென்று ஒருநாள் அவருக்கே ஷாக் கொடுக்கின்றார் ரைஸா. ஆம்,…
-
- 1 reply
- 1.3k views
-
-
நடிகை நமீதா காரில், பறக்கும் படையினர் அதிரடி சோதனை.. நடுரோட்டில் கடும் வாக்குவாதம் கணவருடன் ஏற்காட்டிற்கு சுற்றுலா சென்ற நடிகை நமீதாவின் காரை தேர்தல் பறக்கும் படையினர் தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். அப்போது கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதிமுக கட்சியில் இணைந்த நடிகை நமீதா, கடந்த தேர்தலின்போது நட்சத்திர பேச்சாளராக வாக்கு சேகரித்தார். ஆனால், நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு யாருக்கும் ஆதரவு இல்லை என ஒதுங்கி உள்ளார். இந்த நிலையில், அவரின் காரை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், நடுரோட்டில் பரபரப்பு ஏற்பட்டது.நாடாளுமன்றத் தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்க சேலம் மாவட்டத்த…
-
- 1 reply
- 3.7k views
-
-
எலிசபெத் ரெய்லர் Elizabeth Taylor with Richard Burton in Cleopatra மரம் பழுத்தால் வெளவாலை வாவென்று கூவி இரந்தழைக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரு பெண்ணிடம் அழகும் இளமையும் இருக்கும் போது அவள் காலடியில் கூட விழத் தயாராக இருப்பார்கள் ஆண்கள். திரையுலக தேவதை எலிசபெத் ரெய்லர் இன்று தனிமையில் வாடுகிறார். அன்புக்காக ஏங்குகிறார். அவரது தோலில் சுருக்கங்கள் விழ ஆண்களும் அவரை விட்டுப் போய் விட்டார்கள். தற்போது 72வயதுகளைத் தொட்டிருக்கும் எலிசபெத் ரெய்லர், சமையற்கலைஞர், நடிகர், தயாரிப்பாளர், பாடகர், அரசியல்வாதி, கட்டிடத் தொழிலாளர் என சமூகத்தின் பல மட்டங்களிலும் இருந்தும் எட்டுத் தடவைகள், ஏழு ஆண்களைத் திருமணம் செய்து கொண்டார். எட்டுத் தடவைகள் விவாகரத்தும் செய்து …
-
- 1 reply
- 985 views
-
-
கதாநாயகர்கள் இல்லாமல் நடிகைகளை மையப்படுத்தி தயாராகும் அதிக படங்கள் தமிழ் பட உலகில் சமீபகாலமாக கதாநாயகர்கள் இல்லாமல் கதாநாயகிகளை முன்னிலைப்படுத்தி அதிக படங்கள் தயாராகின்றன. பதிவு: ஜூலை 06, 2021 06:35 AM தமிழ் பட உலகில் சமீபகாலமாக கதாநாயகர்கள் இல்லாமல் கதாநாயகிகளை முன்னிலைப்படுத்தி அதிக படங்கள் தயாராகின்றன. ஏற்கனவே ஜோதிகா நடிப்பில் ராட்சசி, நாச்சியார், ஜாக்பாட், பொன்மகள் வந்தாள், நயன்தாரா நடித்து அறம், கோலமாவு கோகிலா, ஐரா, கொலையுதிர் காலம், மூக்குத்தி அம்மன். அனுஷ்கா நடிப்பில் பாகுமதி, சைலன்ஸ் ஆகிய படங்கள் வந்தன. திரிஷா நடித்த மோகினி, பரமபதம் விளையாட்டு, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் பென்குயின் உள்ளிட்ட படங்களும் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள ப…
-
- 1 reply
- 282 views
-
-
2021ஆம் ஆண்டின் முதல் 10 தமிழ் படங்கள் Time Stamps : 10 - 1:25 Vaazh - Arun Prabhu 9 - 2:22 Rocky - Arun Matheswaran 8 - 3:13 Writer - Franklin Jacob 7 - 4:12 Doctor - Nelson Dilipkumar 6 - 5:16 Master - Lokesh Kanagaraj 5 - 6:20 Maanaadu - Venkat Prabhu 4 - 7:33 Karnan - Mari Selvaraj 3 - 8:40 Mandela - Madonne Ashwin 2 - 9:48 Sarpatta Parambarai - Pa. Ranjith 1 - 11:07 Jai bhim - TJ Gnanavel
-
- 1 reply
- 471 views
-
-
-
லைட்டாப் பொறாமைப்படும் கலைஞன் இசை தினசரிக்கூலிகள், பால்காரர்கள், பெட்டிக்கடைக்காரர்கள் என்று சாமானியர்கள் துவங்கிக் குறுமுதலாளிகள், பெருமுதலாளிகள், மருத்துவர்கள், மென்பொறியாளர்கள், ஆசிரியர்கள், கல்லூரி மாணவர்கள், பள்ளிக்குழந்தைகள் வரை அனைவரின் வாயிலும் வடிவேலுவின் வசனங்கள் புழங்கிக்கொண்டிருக்கின்றன. இது மட்டுமல்லாது தமிழ் இலக்கியவாதிகள், அறிவுஜீவிகள் பலரும் வடிவேலுவின் வசனங்களைத் துணைக்கழைத்து எழுதியிருக்கின்றனர். தமிழ் இனத்தை மாளாத குற்றவுணர்ச்சிக்கு ஆளாக்கிவிட்டு எரிபுகுந்த முத்துக்குமாரின் கடிதத்திலும் “இது வரைக்கும் யாரும் என்னத் தொட்டதில்ல” என்கிற வடிவேலுவின் வசனம் உண்டு. இலக்கியவாதிகளுக்குத் தனிக்கொம்புண்டு என்றும் அவர்கள் தேவதூதர்கள் என்றும் நம்பிக்கொண்டிருந…
-
- 1 reply
- 1k views
-
-
-
யாழ் மிஸ்டிக் ஃபிலிம்ஸ் சார்பாக ஆஸ்திரேலியா வாழ் தமிழர் எம் எஸ் ஆனந்த் தயாரித்துக் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்க, டேனியல் பாலாஜி, வினோத், சசி ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்க, நீலிமா . லீமா , மிஷா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்க, குழந்தை நட்சத்திரம் லக்ஷனா மற்றும் ஈழத்துக் கலைஞர்கள் பலர் நடிக்கும் படம் யாழ். ஒளிப்பதிவு ஆதி கருப்பையா , மற்றும் நசீர், இசை எஸ் என் அருணகிரி , படத் தொகுப்பு எல் எம் தாஸ், கலை ரெம்போன் பால்ராஜ் யாழ் இசைபட வாழுமா ? பார்க்கலாம் . பிரபஞ்ச உருவாக்கத்தின் பின்னணியில் உள்ள அறிவியலை ஆன்மிகத்தில் தோய்த்து சிவ சக்தித் ததுவமாக்கி , அதை பாடல்களாக்கி யாழ் என்ற இசைக் கரு…
-
- 1 reply
- 3k views
-
-
பிரபல நகைச்சுவை நடிகர் லெஸ்லி நீல்சன் (Leslie Nielsen) மரணமானார். யுiசிடயநெஇ த நேக்கட் கன் (The Naked Gun) போன்ற திரைப்படங்களில் நடித்துப் பிரபல்யமடைந்த அவர், நேற்று மாலை, தனது 84 ஆவது வயதில், நியூமோனியாவின் விளைவுகள் காரணமாக மரணமடைந்தாரென அறிவிக்கப்படுகிறது. கனடாவின் சஸ்கெச்சுவானில் பிறந்த அவர் 2002 ஆம் ஆண்டு Officer of the Order of Canada விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டார். சிறுபிராயத்தில், கனடாவின் வடபகுதியில் வசித்த அவர், பாடசாலைக் கல்வியை முடித்த பின்னர், கனேடிய வான் படையில் இணைந்து கொண்டார். http://www.cmr.fm/thamilfm/Newclients/NewsDetail.aspx?ID=5533
-
- 1 reply
- 885 views
-
-
இலங்கை இனப் போரை கதைக் கருவாகக் கொண்டு, பிரபாகரன் என்ற பெயரில் எடுக்கப்பட்ட படத்திற்கு சென்சார் வாரியம் அனுமதி கொடுத்து விட்டதால் அந்தப் படம் விரைவில் ரிலீஸாகிறது. இலங்கையைச் சேர்ந்தவர் துஸ்கரா பெரீஸ். சிங்கள இயக்குநரான இவர் பிரபாகரன் என்ற பெயரில் ஒரு திரைப்படத்தை உருவாக்கியுள்ளார். இந்தப் படம் இலங்கை இனப் போர் குறித்த கதைப் பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ளது. 25 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் இனப் போர், அதனால் தமிழ் மற்றும் சிங்கள மக்கள் சந்தித்து வரும் துயரங்கள், சிரமங்கள், இந்தப் பிரச்சினை தீராமல் நீண்டு கொண்டிருப்பதற்கு யார் காரணம், பிரச்சினையின் மூல வேர் என்ன என்பது குறித்து இப்படத்தில் அலசியுள்ளாராம் பெரீஸ். விடுதலைப் புலிகளின் இயக்கத்தில உள்ள ஒரு தற…
-
- 1 reply
- 1.1k views
-
-
சந்தானம் சேகரின் ஒளிப்பதிவு இன்னும் நேர்த்தி கூட்டியிருக்கலாம். அரோல் கரோலி. இசை ஓகே ரகம். ஒரு காவல்துறை அதிகாரியின் கொலைக்குப் பின்னால் உள்ள மர்ம முடிச்சுகளை அவிழ்க்கும்போது காவல்துறையில் உள்ள கறுப்பாடுகளின் முகமூடிகளும் அவிழும் கதை ‘லாக்கப்.’ கிழக்குக் கடற்கரைச் சாலையின் ஒரு பங்களாவில் கொலையாகிக் கிடக்கும் இன்ஸ்பெக்டர், தற்கொலை செய்து கொண்டதாகச் சொல்லப்படும் ஒரு பெண் - இந்த இரண்டு மரணங்களையும் விசாரிக்கிறார் காவல்துறை அதிகாரி ஈஸ்வரி ராவ். ஒருகட்டத்தில் இரண்டு மரணங்களுக்கும் இடையில் உள்ள பொதுவான புள்ளிகளை அடையாளம் காண்கிறார். குற்றங்களுக்கான பின்னணி என்ன, குற்றவாளிகள் யார் என்பதை இரண்டுமணி நேரத்…
-
- 1 reply
- 633 views
-
-
குஷ்பு போல அரசியலில் குதிக்க விருப்பமா? த்ரிஷாவின் அதிரடி பதில் ... சமூகத்தில் பெண்களை பாதிக்கிற விஷயங்கள் நிறைய உள்ளன. பெண் சிசு கொலை, பெண்கள், சிறுமிகள் மீதான பாலியல் பலாத்காரம் போன்றவை முக்கிய பிரச்சினைகளாக உள்ளன. இது போன்ற செய்திகள் அன்றாடம் வந்த வண்ணம் உள்ளன. இதற்கு முடிவு கட்டி பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டியது அவசியம். இதற்காக சட்டத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டும். மேல் மட்டத்தில் இருந்து இதற்கான மாற்றங்கள் உருவாக வேண்டும். பாலியல் வல்லுறவு குற்றங்களில் ஈடுபடுவோருக்கு உடனடியாக தண்டனை வழங்கும்படி சட்டம் கொண்டு வர வேண்டும். நடிகைகள் குஷ்பு, ராதிகா போன்றோர் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்திருப்பது சந்தோஷமான வி…
-
- 1 reply
- 928 views
-
-
பாலு மகேந்திராவுடன் ஒரு நேர்காணல் வீடு திரைப்படம் வெளிவந்து 25 ஆண்டுகள் ஆவதை முன்னிட்டு அதன் வெள்ளிவிழாவை போற்றும் வகையில் வீடு திரைப்படத்தின் இயக்குனர், பாலு மகேந்திராவுடன் ஒரு நேர்காணல். கு. ஜெயச்சந்திர ஹஸ்மி வீடு – ஒவ்வொரு நடுத்தரவர்க்க வாழ்க்கை வாழும் குடும்பத்திற்கும் ஒரு லட்சியம். நாம் போகும் பாதையில் கற்களாய் எழுப்ப்பட்டுக்கொண்டிருக்கும் ஒவ்வொரு வீட்டின் பின்னும் பல வலிகளும் கண்ணீரும் கலவையாகவே கலக்கப்படுகின்றன. சினிமா – நாயகனின் அதிரடி அறிமுகம், ஹீரோயினின் கவர்ச்சியாட்டம், நகைச்சுவைக்குத் தனி ட்ராக், சண்டை, பாடல்கள் என பிம்பம் எழுப்ப்ப்ட்டிருக்கும் சினிமாவின் உண்மையான இயல்பும், வீச்சும் தாக்கமும் மிக பிரம்மாண்டமானது. நம் மனதில் கண்ணறியாமல் நுழைந்து பல ந…
-
- 1 reply
- 1k views
-
-
பத்மபூஷன் விருது பெற்ற இசைஞானியின் எண்ணத்தில் இருந்து.... [ Wednesday, 27 January 2010, 05:49.14 PM GMT +05:30 ] இசைஞானி இளையராஜா, இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகிய இருவர் உள்ளிட்ட தமிழகத்தை சேர்ந்த பதினொரு பேருக்கு பத்மபூஷன் விருது கிடைத்துள்ளது. இதையட்டி பத்திரிகையாளர்களை சந்தித்து தன் சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டார் இசைஞானி. விருது பெற்றதில் என்னை விட பத்திரிகையாளர்களுக்கும், ரசிகர்களுக்கும் அதிகம் சந்தோஷம் இருக்கிறது. அதில் எனக்கும் சந்தோஷம். இந்த விருது கேட்டுப் பெற்றது அல்ல, தானாகக் கிடைத்தது. தாமதமாக கிடைத்தாலும் இந்த விருதைப் பெறுவதில் மகிழ்ச்சி. எனது இசைப் பணிக்கு கிடைத்த கௌரவமாகவே இந்த விருதை நினைக்கிறேன். ஆனால் இந்த விருதை என் இசைப் பணிக்கான அங்கீகாரமாக…
-
- 1 reply
- 688 views
-
-
http://youtu.be/79_EosxhbWY http://youtu.be/PkoloYY9KrA
-
- 1 reply
- 640 views
-
-
இந்தியாவிற்குப் பெருமைகளை அள்ளித்தந்த ஸ்லம் டோக் மில்லியனர் படத்தில் இசை அமைப்பாளரும், பாடகருமான விஜய் பிரகாஷ் பாடியிருந்த 'ஜெய் ஹோ' பாடலுக்கு ஒஸ்கர் விருது கிடைத்தது ரசிகர்கள் அனைவரும் அறிந்ததே. தற்போது அவர் பாடியுள்ள மற்றொரு பாடலும் இந்த ஒஸ்கார் விருதுத் தேர்வுப் பட்டியலில் அனுப்பப்பட உள்ளது என்பது அவருக்கு மீண்டும் ஒரு உயர்வைத் தந்துள்ளது. 86வது ஒஸ்கர் அகடமி விருது பரிசீலனைக்காக அனுப்பப்பட உள்ள ஐந்து பாடல்களில் இவர் காமசூத்ரா 3டி என்ற படத்தில் கொடுத்துள்ள சாவரியா என்ற பாடலும் ஒன்றாகும். எனது மற்றொரு பாடல் ஒஸ்கர் விருது பரிசீலனைக்குப் போகும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. விருதுகளை மனதில் வைத்துக் கொண்டு இசையைப் பதிவு செய்வதில்லை. ஆனால் இந்த விருது பரிசீலனை நிகழ்ச்சியின…
-
- 1 reply
- 674 views
-
-
திரை விமர்சனம்: யானும் தீயவன் திரைப்படம் யானும் தீயவன் நடிகர்கள் அஸ்வின் ஜெரோம், வர்ஷா, ராஜு சுந்தரம், பொன் வண்ணன், சந்தான பாரதி, விடிவி கணேஷ், மதுமிதா இசை அச்சு ஒளிப்பதிவு; இயக்கம்: பிரசாந்த் ஜி சேகர். ஷ்ரேயாஸ் கிருஷ்ணா;பிரசாந்த் ஜி சேகர். புதிய இயக்குனர், அறிமுக நாயகன், புதிய தயாரிப்பாளர் என்றவுடன் பெரிய எதிர்பார்ப்பு ஏதும் இல்லாமல் சென்றால்கூட சற்று ஏமாற்றத்தைத் தரும் படம். …
-
- 1 reply
- 763 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,காவிய பிருந்தா உமாமகேஷ்வரன் பதவி,பிபிசி தமிழுக்காக 2 ஜூன் 2023, 05:16 GMT புதுப்பிக்கப்பட்டது 57 நிமிடங்களுக்கு முன்னர் "தனது ரசிகர்களுக்காக தனி இசை உலகத்தை படைத்தவர் இளையராஜா" என்கிறார் அவரது தீவிர ரசிகர் ஒருவர். 80களில் அவரது பாடலுக்கு உருகியவர்கள் இதை அப்படியே ஏற்கக்கூடும். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மற்றும் இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 1,000 திரைப்படங்களுக்கும் மேல் இசையமைத்து, 5 தேசிய விருதுகள், குடிமை மரியாதைகள், கணக்கில்லா ஃபிலிம் ஃபேர் விருதுகள், சர்வேதச விருதுகள் என வாங்கி குவித்து அனைத்து தமிழ் மக்களுக்க…
-
- 1 reply
- 525 views
- 1 follower
-
-
திரை விமர்சனம்: மாவீரன் கிட்டு இயக்குநர் சுசீந்திரனும், விஷ்ணு விஷாலும் இணைந்திருக்கும் 3-வது திரைப்படம் இது. கிரிக்கெட் விளை யாட்டில் இருக்கும் சாதி அரசியலை ‘ஜீவா’ திரைப்படத்தில் அழுத்தமாகப் பதிவு செய்திருந்த சுசீந்திரன், இத்திரைப்படத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டத்தைப் பற்றி பேசியிருக்கிறார். புதூர் என்ற கிராமத்தில் 1980-களில் நடக்கும் சாதியப் பாகுபாடுகளைப் பின்னணி யாக வைத்து இந்தப் படம் பயணிக்கிறது. ஆதிக்கச் சாதியினர் வசிக்கும் தெருவின் வழியே ஒடுக்கப்பட்ட மக்களில் இறந்தவர்களின் உடலை எடுத்துச் செல்ல முடியாமல் இருக்கும் அவலத்தைக் காட்டும் காட்சியுடன் படம் தொடங்குகிறது. தொடர்ந்து சாதிப் பிரச்சினை…
-
- 1 reply
- 480 views
-
-
5 பில்லியன் பார்வைகள்… சாதனை படைத்த புஷ்பா ஆல்பம்! Jul 16, 2022 07:08AM தெலுங்கு திரையுலகில் முன்னணி இயக்குநராக இருப்பவர் சுகுமார். இவர் இயக்கத்தில் 2021 டிசம்பர் 17 அன்று ரிலீசான படம் புஷ்பா. அல்லு அர்ஜுன் நாயகனாக நடித்திருந்த இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார்.தெலுங்கு, தமிழ்,இந்தி, மலையாளம், கன்னடம் என ஐந்து இந்திய மொழிகளில் வெளியாகி ப வெற்றிபெற்றது. பாக்ஸ் ஆபிஸ் வசூலில் சுமார் 385 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்து சாதனை படைத்தது. புஷ்பா படத்தில் இடம்பெற்ற பாடல்கள் குக்கிராம தேநீர் கடை வரை எதிரொலித்தது. தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையில் இடம்பெற்ற சாமி சாமி, ஸ்ரீவள்ளி, ஊ சொல்றியா மாமா ஆகிய பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் பட்டை கிளப…
-
- 1 reply
- 333 views
-
-
கமல்ஹாசன் | கோப்புப் படம்: ஜெ.மனோகரன். Published : 04 Dec 2018 18:49 IST Updated : 04 Dec 2018 18:49 IST 'இந்தியன் 2' திரைப்படத்துக்குப் பிறகு சினிமாவில் இருந்து விடைபெறுவேன் என்று நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். கொச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நேற்று கலந்துகொண்ட கமல்ஹாசன் அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசுகையில், ''எங்களின் மக்கள் நீதி மய்யம் கட்சி மேற்கொண்டுள்ள பணிகளுக்கு இடையே ‘இந்தியன் 2’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறேன். இந்தப் படம்தான் என்னுடைய திரையுலகப் பயணத்தில் கடைசிப் படமாக இருக்கு…
-
- 1 reply
- 774 views
-
-
இனி தங்கை வேடங்களில் நடிக்க மாட்டேன். ஹீரோயினாக மட்டுமே நடிப்பேன் என்றார் சரண்யா மோகன்.இதுபற்றி அவர் கூறியதாவது: யாரடி நீ மோகினி, ஜெயம் கொண்டான் படங்களில் தங்கை வேடங்களில் நடித்தேன். இப்போது உருவாகி வரும் ஆறுமுகம் படத்திலும் பரத்தின் தங்கையாக நடித்திருக்கிறேன். இப்படம் நான் ஹீரோயினாக நடிப்பதற்கு முன்பு ஒப்புக்கொண்டது. இனிமேல் ஹீரோயினாகத்தான் நடிப்பேன். தமிழில் ஹீரோயினாக நடித்த முதல்படம் பஞ்சாமிர்தம். திரைக்கு வந்து நல்ல பெயர் பெற்று தந்தது. அடுத்து ‘அ ஆ இ ஈ’ படத்தில் நடித்தேன். இந்த படமும் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. ஈரம், வெண்ணிலா கபடி குழு படங்களில் ஹீரோயினாக நடிக்கிறேன். இரண்டுமே இரு மாறுபட்ட கதைக்களம். வெண்ணிலா கபடி குழு கிராமத்து பின்னணியில் உருவாகிறது. கல…
-
- 1 reply
- 1.5k views
-