வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5554 topics in this forum
-
அமலாபாலுக்கும் டைரக்டர் விஜய்க்கும் வருகிற 12–ந்தேதி சென்னை சாந்தோமில் உள்ள ராமநாதன் செட்டியார் மண்டபத்தில் திருமணம் நடக்கிறது. முன்னதாக 7–ந்தேதி கொச்சியில் திருமண நிச்சயதார்த்தம் நடக்கிறது. விஜய் இந்து மதத்தை சேர்ந்தவர். அமலாபால் கிறிஸ்தவ மதம், எனவே இரண்டு மத முறைப்படியும் திருமண சடங்குகளை நடத்த உள்ளனர். நிச்சயதார்த்தத்தை கிறிஸ்தவ முறையில் நடத்துகிறார்கள். இது குறித்து அமலாபால் தாய் கூறும்போது, கிறிஸ்தவ பாரம்பரிய முறைப்படி திருமண நிச்சயதார்த்தத்தில் அமலாபால் வெள்ளை நிற கவுன் அணிவார். இந்த கவுனை டிசைனர் அனிதா தயார் செய்துள்ளார். அத்துடன் வைர நெக்லசும் அணிந்து கொள்வார் என்றார். திருமணம் இந்து பாரம்பரிய முறையில் நடக்கிறது. இதில் அமலாபால் …
-
- 7 replies
- 1k views
-
-
நயன்தாரா அதிரடி நாயகியாக நடித்து தமிழிலும், தெலுங்கிலும் ஒரே நேரத்தில் ரிலீஸாகியிருக்கும் ஆக்ஷ்ன் திரில்லர் திரைப்படம்! வைபவ், பசுபதி உள்ளிட்ட நமக்கு தெரிந்த முகங்களுடன் இணைந்து கலக்கி இருக்கும் நீ எங்கே என் அன்பே படத்தின் கதை என்ன? படம் எப்படியிருக்கிறது...? இனி பார்ப்போம்... அமெரிக்காவில் வேலை பார்க்கும் ஐ.டி. யுவதி நயன்தாராவின், காதல் கணவர் ஹர்ஷவர்தன் ரானே இந்தியாவில், ஐதராபாத்தில் தங்கி ஒரு ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். ஒருநாள், திடீரென காணாமல் போகும் அவரைத் தேடி ஐதராபாத் வரும் நயன், கணவரை காணவில்லை என போலீஸில் புகார் கொடுக்கிறார். கணவர் தங்கிய லாட்ஜிலேயே தங்கி, ஐதராபாத் போலீஸில் பணிபுரியும் தமிழர் வைபவ் உதவியுடன் காணாமல் போன கணவனைத் தேடுகிறார். இந்நிலையி…
-
- 5 replies
- 1.1k views
-
-
யான் படத்தில் பிரபாகரன் மகன் கொலை காட்சிகள்? Posted by: Shankar Published: Thursday, May 15, 2014, 11:41 [iST] யான் படத்தில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் கொலைக் காட்சிகள் இடம்பெறுவதாக வெளியான செய்திகளை மறுத்துள்ளார் படத்தின் இயக்குநர் ரவி கே சந்திரன். ஜீவா, துளசி நடிப்பில், எல்ரெட் குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் யான். இந்தப் படத்தின் அறிமுக பத்திரிகையாளர் சந்திப்பின்போது, இதுகுறித்து ரவி கே சந்திரன் கூறுகையில், "குறிப்பிட்ட சம்பவங்கள் எதையும் மையப்படுத்தாமல், உலகளாவிய மனித உரிமை மீறல்களைத்தான் இந்தப் படத்தில் படமாக்கியுள்ளோம். பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் கொலைச் சம்பவம் பற்றியோ, தீவிரவாதம் அல்லது எந்த நாட்டின் உள்நாட்டுப் போர் குறித்…
-
- 0 replies
- 775 views
-
-
-
பேக்லெஸ் உடையில், 'பேக்' தெரிய வந்த ரிஹானா...!!! சமீபத்தில் நடந்த 2014 ஆம் ஆண்டு மெட் கலா நிகழ்ச்சியில் பல நடிகைகள் கவர்ச்சியான உடையில் வந்தனர். ஆனால் பாப் பாடகியான ரிஹானாவை மிஞ்சியவர் எவரும் இருக்கமாட்டார்கள். ஏனெனில் ரிஹானா மெட் கலா நிகழ்ச்சிக்கு உள்ளாடை அணியாமல் வெள்ளை நிற பேக் லெஸ் உடையில் வந்தது மட்டுமின்றி, மெட் கலா நிகழ்ச்சிக்கு பின்னர் உடுத்திய ஆடையைப் பார்த்தால், அனைவரும் நிச்சயம் முகத்தை சுளிப்பீர்கள். ஏனெனில் ரிஹானா அந்த அளவில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஒரு உடையை அணிந்து வந்திருந்தார். மேலும் அந்த உடையில் அவரை முன்புறம் பார்த்தால் அந்த அளவில் எதுவும் தெரியாவிட்டாலும், அவரை பின்னால் இருந்து பார்த்தால், அனைத்துமே வெட்டவெளிச்சமாக தெரியும். அப்படி என்…
-
- 13 replies
- 2k views
-
-
46வயதுடைய ஊர்வசி கர்ப்பமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் பாக்யராஜின் முந்தானை முடிச்சு படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை ஊர்வசி. இதுவரை அவர் மலையாளம், தமிழ் என 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து உள்ளார். ஊர்வசிக்கும் மலையாள நடிகர் மனோஜ் கே.ஜெயனுக்கும் 2000ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு தேஜா லட்சுமி என்ற மகள் இருக்கிறார். 2008இல் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றுவிட்டனர். இந்நிலையில் ஊர்வசி கடந்தாண்டு நவம்பர் மாதம் சென்னையை சேர்ந்த தொழிலதிபர் சிவபிரசாத்தை 2வது திருமணம் செய்துகொண்டார். சிவபிரசாத்தை திருமணம் செய்த பிறகு எந்த கவலையும் இல்லாமல் மிகவும் சந்தோஷமாக வாழ்கிறேன் என்று கூறினார் ஊர்வசி. ஆனால் தற்போது 46 வயதான…
-
- 0 replies
- 999 views
-
-
உலகப் போரில் தன் கணவனை இழந்து அநாதையான கர்ப்பிணிப் பெண் காட்யா, வெட்ட வெளிப் பொட்டல் சாலையில் ஒரு மகனைப் பெற்றெடுக்கும் காட்சியோடுதான் தி தீஃப் (The Thief) படம் தொடங்குகிறது. இரண்டாம் உலகப் போர் ரஷ்யாவுக்கு வெற்றியைத் தேடித் தந்தாலும், பொருளாதார ரீதியாக ரஷ்யா மிகவும் பலவீனமாகிவிட்டது. மக்களின் அன்றாடப் பாடே கஷ்டமாகிப் போனது. காட்யாவும் தன் மகன் சன்யாவுடன் பிழைப்புக்காகப் பெரும் பாடுபடுகிறாள். சன்யாவுக்கு ஐந்து வயதாகும் போது வேலை தேடி நகரத்திற்குச் செல்ல முடிவெடுத்து ரயிலில் பயணிக்கிறாள். அந்தப் பயணத்தில் ஒரு ராணுவ வீரனைச் (டொய்லன்) சந்திக்கிறாள். முதல் சந்திப்பிலேயே அவன்மீது காட்யாவுக்கு ஈடுபாடு தோன்றுகிறது. மீதமிருக்கும் காலத்தில் தனக்கும், தன் மகன் சன்யாவுக்குமான பாதுக…
-
- 0 replies
- 498 views
-
-
திரையுலகின் முன்னணிக் கதாநாயகியாக தனது இடத்தைக் தக்கவைத்துக் கொண்டே, இந்தியிலும் தனது மறுபிரவேசத்தை அழுத்தமாக உறுதிசெய்திருக்கிறார் ஸ்ருதி. ஏழாம் அறிவு படத்தில் தோன்றிய ஸ்ருதி ஹாசனா இது என்று ஆச்சரியப்படும் பொலிவுடன் வலம் வர ஆரம்பித்திருக்கும் இவர் தற்போது தாய்மொழியான தமிழிலும் தனிக் கவனத்துடன் படங்களை ஒப்புக்கொள்ளத் தொடங்கியிருக்கிறார். ஹரி இயக்கத்தில் விஷால் ஜோடியாக நடித்து வரும் ‘பூஜை’ படத்தின் போட்டோ ஷூட்டுக்காகச் சென்னை வந்திருந்த ஸ்ருதியுடன் பேசியதிலிருந்து..... தெலுங்குத் வலுவான திரைப்படக் குடும்பப் பின்னணியில் இருந்து இன்று முன்னணிக் கதாநாயகியாக வளர்ந்து நிற்கிறீர்கள். இந்த இடத்திலிருந்து உங்களது திரைப்பயணத்தை எப்படி எடுத்துச் செல்லத் திட்டம்? நான் க…
-
- 6 replies
- 1.9k views
-
-
DD யுடன் செவ்வி வழங்குகிறார் வடிவேலு !!!
-
- 0 replies
- 681 views
-
-
அமலாபால் இயக்குனர் விஜய்யை திருமணம் செய்யப் போவதாக ஏற்கனவே அறிவித்தார். இருவரும் காதலித்து வந்ததாகவும் இரு வீட்டாரும் பேசி திருமணம் செய்து கொள்ள முடிவு எடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் தற்பொழுது வாஸ்தா நீ வேணுகா என்ற தெலுங்கு பட தயாரிப்பாளர்கள் அமலா பாலை தன்னுடைய படத்தில் இருந்து அதிரடியாக நீக்கியுள்ளனர். இது குறித்து பட தயாரிப்பு நிறுவனம் தரப்பில் கூறும்போது, அமலா பால் திருமணம் செய்யப்போகிறார் என்பதை பத்திரிகைகளில் பார்த்தபிறகுதான் தெரிந்துகொண்டோம். இப்படம் காதலை மையமாக வைத்து எடுக்கப்படுகிறது. இந்நிலையில் அமலா திருமணம் செய்துகொண்டால் அது படத்தை பாதிக்கும். எனவே அவரை நீக்க முடிவு செய்துள்ளோம் என கூறியுள்ளனர். ஆனால் உண்மையான காரணம…
-
- 6 replies
- 1.3k views
-
-
கோச்சடையான் கோடை மழையாக அமையுமா? அரவிந்தன் அக்கினி நட்சத்திரம் தொடங்கிய தினத்தில் தமிழகத்தின் பலபகுதிகளிலும் மழை கொட்டித் தீர்த்தது. நெடுநாட்கள் நீரைக் காணாத நிலம் சற்றே தாகம் தீர்ந்துக் குளிர்ந்தது. கிட்டத்தட்ட இதே நிலையில் இருக்கும் தமிழ்த் திரையுலகம் கோச்சடையானின் வடிவிலொரு கோடைமழையை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. வெற்றி என்பதும் வசூல் மழை என்பதும் கானல் நீராக மாறிவிட்ட தமிழ் சினிமாவின் இன்றைய நிலையில் அதன் உச்ச நட்சத்திரம் நடித்த படம் வெளிவருவது திரைத்துறையில் புதிய உற்சாகத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இதோ வருகிறான், அதோ வருகிறான் என்று எதிர்பார்த்து பார்த்து 'ச்சே' என்று ஆன பின்பும்கூடத் தமிழ் திரையுலக சூப்பர் ஸ்டாராக கடந்த 40 ஆண்…
-
- 2 replies
- 735 views
-
-
ஐஸ்வர்யாராயிடம் நட்ட ஈடு பெற்றுத் தருவதாகத் தெரிவித்து ஏமாற்றியதாக இலங்கையர் நீதிமன்றில மனு:- 07 மே 2014 இந்தியாவின் முன்னணி திரை நட்சத்திரமும், முன்னாள் உலக அழகியுமான ஜஸ்வர்யா ராய் பச்சன் தம்மை ஏமாற்றியதனால் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாக இலங்கையர் ஒருவர் கொழும்பு நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். ஐஸ்வர்யா ராயுடன் காதல் தொடர்பைப் பேணியதாக நிரோசன் தேவப்பிரிய என்பவர் தெரிவித்துள்ளார். நிரோசன் தற்போது தாய்வானில் வசித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. ஐஸ்வர்யா ராய், அமிதாப் பச்சனின் புதல்வரும் நடிகருமான அபிஷேக் பச்சனை கரம் பிடித்தனைத் தொடர்ந்து பாரியளவில் மன உளைச்சல் ஏற்பட்டதாகவும், இதற்கு நட்ட ஈடு கோர வழக்குத் தொடர திட்டமிட்டதாகவும் அவர் குறிப்பிட்டு;ள்…
-
- 4 replies
- 523 views
-
-
செவ்வாய்கிழமை மேலும் சில பரவசப் படங்கள் போட்டிருக்கு. பார்த்து பரவசமாகுங்க !!
-
- 19 replies
- 1.5k views
-
-
விஜயகாந்தின் மகனுடன் தனது மகள் நடிக்க ஸ்ரீதேவி மறுப்பு புதன், 7 மே 2014 (17:08 IST) விஜயகாந்தின் இளைய மகன் சண்முகபாண்டியன் ஜோடியாக தனது மகள் நடிக்க ஸ்ரீதேவி மறுப்பு தெரிவித்துள்ளார். சண்முகபாண்டியனை சினிமாவில் அறிமுகப்படுத்த நல்ல கதையாக விஜயகாந்த் தேடி வந்தார். கதை தேடும் படலம் பல வருடங்கள் நடந்து பிறகு சமீபத்தில் ஒரு கதையை தேர்வு செய்தார். சந்தோஷ் குமார் ராஜன் அந்தக் கதையை இயக்குவது என்று தீர்மானித்து பிரமாண்டமாக படத்தின் தொடக்க விழாவும் நடந்தது. படத்துக்கு சகாப்தம் என்று பெயரும் வைத்தனர். ஆனால் நாயகி யார் என்பதில் குழப்பம் நீடித்தது. ஸ்ரீதேவியின் மகள் ஜான்வியை சண்முகபாண்டியனுக்கு ஜோடியாக நடிக்க வைக்கலாம் என்று ஸ்ரீதேவியை அணுகியிருக்கிறார்கள். மகளின் படிப்பு இன்னு…
-
- 0 replies
- 1.6k views
-
-
என்னுடன் நடிக்க ரொம்பவே கூச்சப்பட்டார் சூப்பர் ஸ்டார்! சோனாக்ஷியின் ஷூட்டிங் அனுபவம். மைசூர்: என்னுடன் நடிக்க ரொம்பவே நெர்வஸாக இருந்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்று கூறியுள்ளார் அவருக்கு புதிய ஜோடியாகியுள்ள சோனாக்ஷி சின்ஹா. ரஜினியின் லிங்கா படத்தின் ஷூட்டிங் கடந்த மே 2-ம் தேதி மைசூர் சாமுண்டீஸ்வரி கோயில் பூஜையுடன் ஆரம்பித்தது. ரஜினி - சோனாக்ஷி சின்ஹாவின் டூயட் காட்சிதான் எடுத்த எடுப்பில் படமாக்கப்பட்டது. ரஜினியுடன் முதல் முதலில் நடித்த அனுபவம் குறித்து சோனாக்ஷி சின்ஹா பேட்டியளித்துள்ளார். ரஜினியுடன் சிறப்பான துவக்கம். அவர் கூறுகையில், "தமிழ் சினிமாவில் இதை விட ஒரு சிறப்பான துவக்கம் எனக்கு அமையாது. இந்தியில் என் முதல் படம் சல்மான்கானுடன் தொடங்கியத…
-
- 0 replies
- 675 views
-
-
-
இந்தியத் திரைப்பட விழாவில் சிறந்த படத்துக்கான விருதை வென்றது சிங்களத் திரைப்படம்! [Friday, 2014-05-02 08:47:24] உள்நாட்டு போருக்குப் பின்னர் நடக்கும் நிகழ்வுகளை மையக் கருவாக அமைத்து உருவாக்கப்பட்ட சிங்களத் திரைப்படத்துக்கு இந்தியாவில் நடக்கும் விருதுவிழா ஒன்றில் சிறந்த திரைப்படத்துக்கான விருது கிடைத்துள்ளது. இலங்கையின் புதுமுக இயக்குநர் நிலேந்திர தேஷப்பிரிய இயக்கிய 'தன்ஹா ரதீ ரங்கா' என்ற படத்திற்கே டெல்லியில் நடைபெற்ற தாதாசாகேப் பால்கே திரைப்பட விருது விழாவில் விருது கிடைத்துள்ளது. இந்திய சினிமா உலகின் தந்தையாக கருதப்படும் தாதாசாகேப் பால்கே நினைவாக நடத்தப்படும் வருடார்ந்த விருதுப் போட்டியில் பல மொழிகளிலிருந்தும் திரைப்படங்கள் பங்கேற்றுவருகின்றன. தெரிவாகும் திரைப்படங்களு…
-
- 0 replies
- 410 views
-
-
வயசாகிடுச்சி... இனி எந்தப் பெண்ணுடனும் உறவில்லை! - பிரபு தேவா. சென்னை: எனக்கு வயசாகிவிட்டது. இனி எந்தப் பெண்ணுடன் உறவு வைத்துக் கொள்ள விரும்பவில்லை. என் மகன்கள்தான் இனி எல்லாமே, என்று கூறியுள்ளார் பிரபு தேவா. இந்தியாவின் முன்னணி சினிமா இயக்குநராக உயர்ந்திருக்கும் பிரபு தேவாவின் காதல் கதைகள் நாடறிந்தவை. ரம்லத் என்பவரை காதலித்து மணந்தார். மூன்று குழந்தைகள் பிறந்தன இருவருக்கும். மூவரில் ஒரு மகன் சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டான். அப்போது ஆறுதல் சொல்ல வந்தார் நடிகை நயன்தாரா. அடுத்த சில மாதங்களில் இருவரும் காதலிப்பதாக செய்திகள். ஒரு நாள் அதை பிரபுதேவாவே ஒரு அறிவிப்பு மூலம் உறுதி செய்தார். நயன்தாராவைத் திருமணம் செய்வதற்காக ரம்லத்தை விவாகரத்தே செய்துவிட்டா…
-
- 19 replies
- 1.4k views
-
-
மனம் திறக்கிறார் கோபிநாத் 'இன்று ஊடகங்களின் வழியாகத்தான் மொழி கற்பிக்கப்படுகிறது. இன்று பொதுத்தமிழ், வட்டார வழக்குகளை மீறி வந்திருக்கிறது.' 'ஆங்கிலம் கலந்து தமிழ் பேசுவது மிகப்பெரும் குற்றமாகாது' 'ஒருவர் நல்ல தமிழில் பேசும்போது அவர் நல்ல தமிழில் பேசுகிறார் என்று பாராட்ட வேண்டாம்' 'தமிழ் மொழியை ஒரு உணர்வு பூர்வமான ஒரு சடங்காக பார்ப்பதை நிறுத்தவேண்டும். மொழி கற்றலின் அடிப்படையில் பார்க்கவேண்டிய ஒன்று' கடந்தவாரம் ஒரு மாலை வேளை சென்னை கோடாம்பாக்கத்தின் ரங்கராஜன்புரம் ஓரிரு வாகனங்களை மட்டுமே உள்வாங்கி கொண்டு அமைதியாக இருந்தது. பெல்லவி அடுக்குமாடி கட்டிடத்தின் அருகே கீழே தமிழகத்திற்கே உரித்தான ஒரு சிறிய பெட்டிக்கடை பெஞ்சு, மடித்து கட்டிய வேட்…
-
- 19 replies
- 3k views
-
-
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் புதிய படத்துக்கு 'லிங்கா' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிடப்பட்டது. இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிகைகள் அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா ஆகியோர் நடிக்கின்றனர். எந்திரனுக்குப் பிறகு, ரஜினியின் இந்தப் படத்தில் இசையமைக்கிறார், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். கோச்சடையான்' படம் மே 9-ல் வெளியாகவுள்ள நிலையில், மே 2-ல் லிங்கா படத்துக்கான பூஜையை நடத்தி, மே 3-ல் படப்பிடிப்பைத் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. லிங்கா படத்தின் கதை, வசனம் பொறுப்பை பொன். குமரன் ஏற்று இருக்கிறார். பிரியாமணி நடிப்பில் வெளியான 'சாருலதா' படத்தினை இயக்கியவர் பொன். குமரன் என்பது குறிப்பிடத்…
-
- 0 replies
- 487 views
-
-
பிரபு-குஷ்பூ இருவரும் ஒரு காலத்தில் ராசியான ஜோடியாக வலம் வந்தவர்கள். தர்மத்தின் தலைவன், மைடியர் மார்த்தாண்டன், சின்னதம்பி, சின்ன வாத்தியார், கிழக்குக்கரை, பாண்டித்துரை, தர்மசீலன் என பல படங்களில் ஜோடியாக நடித்தனர். அந்த சமயத்தில் அவர்களுக்கிடையே காதல் இருப்பதாகவும் நீண்டகாலமாக கிசுகிசுக்கப்பட்டு வந்தது. ஒரு கட்டத்தில பிரபல பத்திரிகைகளில் பிரபு-குஷ்பூவிற்கு ரகசிய திருமணம் நடந்து விட்டதாக செய்தி வெளியாகி, பெரும் சர்ச்சைக்குள்ளானது. அதையடுத்து, பிரபு-குஷ்பூ இருவரும் இணைந்து நடிப்பதை நிறுத்திக்கொண்டனர். பின்னர், திருமணத்திற்கு பிறகு அவ்வப்போது கேரக்டர் ரோல்களில் நடித்து வந்தபோதும், பிரபுவுடன் எந்த படத்திலும் குஷ்பூ இணைந்து நடிக்கவில்லை.இருவரும் வெவ்வேறு து…
-
- 1 reply
- 1.4k views
-
-
கிரீடம், மதராசப்பட்டணம், தெய்வத் திருமகள், தாண்டவம், தலைவா உள்ளிட்ட படங்களை இயக்கியவர் ஏ.எல்.விஜய். இவரும் நடிகை அமலாபாலும் நீண்ட நாட்களாகவே காதலித்து வருவதாக செய்திகள் வெளிவந்தன. ஆனாலும் இருவரும் அது குறித்து மறுப்பு அறிக்கைகூட வெளியிடவில்லை. இந்நிலையில் விஜய் இயக்கிய சைவம் படத்தின் பாடல்கள் வெளியிட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு தன் குடும்பத்தினருடன் வந்திருந்தார் அமலாபால். இந்த சூழ்நிலையில், அமலாபாலும், ஏ.எல்.விஜய்யும் ஜுன் 12-ம் தேதி திருமணம் செய்துகொள்ளப் போவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து இருவரும் இணைந்து அறிவிப்பை வெளியிடுவார்கள் என்றும் கூறப்படுகிறது. இது குறித்து அமலாபால், ‘’பத்திரிகை நண்பர்களுக்கும், பொதுமக்களுக்கும், எங்கள் எதிர்காலம் குறித…
-
- 34 replies
- 3.7k views
-
-
-
- 4 replies
- 1.4k views
-
-
படங்களில் நடிக்க ஓராண்டு தடை - பிரகாஷ்ராஜ் ஆவேசம் சனி, 26 ஏப்ரல் 2014 (16:39 IST) தெலுங்குப் படங்களில் நடிக்க பிரகாஷ்ராஜுக்கு ஓராண்டு தடை விதித்துள்ளது தெலுங்கு இயக்குனர்கள் சங்கம். இது குறித்த விசாரணை வரும் 28ஆம் தேதி நடக்கிறது. ஸ்ரீனு வைட்லா இயக்கத்தில் மகேஷ்பாபு நடிக்கும் ஆகடு படத்தில் பிரகாஷ்ராஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டார். முதல்நாள் ஷுட்டிங்கின் போது பிரகாஷ்ராஜுக்கும் படத்தின் இணை இயக்குனர் சூர்யாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இருவரும் கடுமையான வார்த்தைகளில் பரஸ்பரம் திட்டிக் கொண்டனர். இதனையடுத்து பிரகாஷ்ராஜ் படத்திலிருந்து நீக்கப்பட்டு அவருக்குப் பதில் சோனுசூட் ஒப்பந்தம் செய்யப்பட்டு படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில் இணை இயக்குனர் சூர்யா இய…
-
- 1 reply
- 1.1k views
-
-
நடிப்பு: வடிவேலு, மீனாக்ஷி தீக்ஷித், ராதாரவி, மனோபாலா இசை: டி இமான் ஒளிப்பதிவு: ராம்நாத் ஷெட்டி தயாரிப்பு: கல்பாத்தி எஸ் அகோரம் இயக்கம்: யுவராஜ் தயாளன் திரை நகைச்சுவையில் உச்சத்தில் இருந்து திடீரென ஒதுக்கப்பட்ட வடிவேலுவின் மறு வருகை இந்த தெனாலிராமன் மூலம் நிகழ்ந்திருக்கிறது. இதோ... மூன்றாண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் வெள்ளித்திரையில் அதே ஆர்ப்பாட்ட வடிவேலு.இரண்டரை மணி நேரமும் வடிவேலுவின் சிரிப்பு மழையை எதிர்ப்பார்த்து படத்துக்குச் சென்ற ரசிகர்களுக்கு, இந்தப் படம் திருப்தி தந்திருக்கிறதா... பார்ப்போம்! விகட நகரப் பேரரசன் மாமன்னனுக்கு 36 மனைவிகள், 52 வாரிசுகள். இந்த பெருங்குடும்பத்தையும் தன் சுகத்தையும் கவனிப்பதிலேயே பெரும் நேரத்தைச் செலவிடும் மாமன்னன், நா…
-
- 7 replies
- 4.6k views
-