வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5550 topics in this forum
-
ஈழத்தமிழர்களின் படைப்பில் நாளையதினம் (28/02/2014) லண்டன் திரையரங்கில் வெளியாகும் “சிவசேனை” புலம்பெயர்ந்து வாழ்ந்து வரும் ஈழத்தமிழ் இளைஞர்களின் படைப்புக்கள் அதிகளவில் ஐரோப்பிய நாடுகளில் வெளிவரத் தொடங்கியுள்ளன.அந்தவகையில் ஈழத்தமிழர்களின் அடுத்த முயற்சியில் வெளிவந்த “சிவசேனை” என்ற திரைப்படம் லண்டனிலுள்ள திரையரங்குகளில் நாளையதினம் (28/02/2014) திரையிடப்படவுள்ளது. லண்டனில் படமாக்கப்பட்ட இத்திரைப்படத்தில், புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் சந்திக்கும் பிரச்சினையினை வெளிக்காட்டியிருக்கின்றனர் ஈழத்தமிழ் இளைஞர்கள். இந்தப் படத்தில் சுஜித், தர்ஷியா, அனுசுயா ஆகியோருடன் ஜூட் தர்ஷன், அகிலா, இந்து, ஜான்சன், ராஜமோகன், ஜெய், ஜுதன் ஸ்ரீ, கிருஷாந்தி, ரோகினி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். …
-
- 0 replies
- 566 views
-
-
அனைவரும் எதிர்பார்த்துள்ள ”பனி விழும் மலர்வனம்” தமிழ் திரைப்படம்: - 28ம் திகதி வெள்ளிகிழமை உலகமெங்கும் வெளிவருகிறது [Wednesday, 2014-02-26 21:29:29] உலகத்தமிழர்கள் தயாரிப்பில் உருவாகி பெரும் பொருட்செலவுடனும், நவீன தொழில்நுட்ப யுத்திகளைப் பயன்படுத்தியும் தயாரிக்கப்பட்டுள்ள ”பனிவிழும் மலர்வனம்” திரைப்படம் தமிழ் மக்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டிருந்தது. இத்திரைப்படம் எதிர் வருகின்ற 28ம் திகதி வெள்ளிகிழமை உலகமெங்கும் வெளிவரவிருக்கிறது. எமது படைப்பு வெற்றி பெறுமிடத்து எத்தனையோ எமது கலைஞர்களுக்கு வாய்ப்பளிக்கபோகும் நிறுவனமாக CTN PRODUCTION திகழும் என்பதில் திண்ணம். பனி விழும் மலர்வனம் தமிழ் திரைப்படத்தினை பற்றியும் அதில் எம்மவர் பங்களிப்பு பற…
-
- 0 replies
- 506 views
-
-
சென்னை: நடிகை ஹன்சிகாவுடன் எனக்கு எந்த உறவுமில்லை. அவருடனான காதல் முறிந்துவிட்டது. இனி நான் தனி ஆள்... இதற்காக வருத்தப்படவில்லை, என அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார் நடிகர் சிம்பு. நடிகர் சிம்புவும் ஹன்சிகாவும் அடுத்தடுத்து வாலு, வேட்டை மன்னன் படங்களில் நடித்தனர். அம்மா எதிர்ப்பு ஆனால் இந்த காதலை ஹன்சிகாவின் அம்மா மோனா மோத்வானி ஏற்கவில்லை. தன் மகளின் கேரியர் பாதிக்கும் என்று பதறிய அவர், இப்போதைக்கு இதைப் பற்றி யாரும் பேச வேண்டாம் என்று பேட்டி அளித்து வந்தார். ஆனால் சிம்புவின் தந்தை ராஜேந்தர் மகனின் காதலுக்கு ஓகே சொல்லிவிட்டார். பாண்டிராஜ் வடிவில்.. இந்த நேரம் பார்த்து இயக்குநர் பாண்டிராஜ் தன் புதுப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக அவர் முன்னாள் காதலி நயன்தாராவை ஒப…
-
- 1 reply
- 802 views
-
-
கமலஹாசன் சொல்கிறார் -”போர்னோகிராபியால் தான் இன்டர்னெட் வளர்ந்தது”..!! —– ஒவ்வொரு முறை தன் படம் வெளிவரும்போதும், எதையாவது ஏறுமாறாகச் சொல்லி அல்லது செய்து, செலவில்லாமல் பப்ளிசிடி தேடும் கமல் இந்த முறையும் அதே டெக்னிக்கை கையாள்கிறார். விஸ்வரூபம் பார்ட்-2 ரெடி என்று பலமுறை தெரிவித்தும் எதிர்பார்த்த பரபரப்புகள் எதுவும் கிளம்பாத நிலையில், கமலஹாசன் பல சர்ச்சைக்கிடமான கருத்துக்களை புதிதாக ஒரு பேட்டியில் கூறி இருப்பதன் மூலம் பரபரப்பிற்கான சூழ்நிலைக்கு வித்திட்டிருக்கிறார்….! இதுவாவது அவருக்கு கை கொடுக்குமா..? Best of Luck Kamal …! நேரமில்லாதவர்களுக்கு சுருக்கமாக தலைப்புச் செய்திகள் - காந்தியும், பெரியாரும் சினிமாவுக்கு பெரும் அநீதி இழைத்து விட்டார்கள் .. …
-
- 0 replies
- 632 views
-
-
இசைப்பிரியாவின் வாழ்க்கை வரலாற்றினை தாங்கிய போர்க்களத்தில் ஒரு பூ என்ற திரைப்படம் இயக்குனர் கணேசன் அவர்களின் இயக்கத்தில் இளையாராஜா அவர்களின் இசைஅமைப்பில் இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புக்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. படப்பிடிப்பு வேதாரணியம் பகுதியில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது முள்ளிவாய்க்காலில் சிறீலங்கா படையினர் குண்டுகளை வீசி மக்களை படுகொலை செய்த போர்க்கள காட்சிகளை பெருந்திரளான மக்களுடன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கையில் அங்கு இடம்பெற்ற விபத்தில் இயக்குனர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சுருண்டு தரையில் வீழ்ந்தார் தலையில் இருந்து குருதி பெருக்கெடுத்த நிலையிலும் கையால் காயத்தை அடைத்தபடி குருதிவளிந்தோட தொடர்ந்து போர்கள காட்சியினை படம்பிடித்து…
-
- 0 replies
- 552 views
-
-
ஹைதராபாத் சிறையில்.... இளையதளபதி விஜய். சென்னை: ஹைதராபாத் சிறையில் விஜய் என்று தலைப்பை பார்த்து பயந்துவிட்டீர்களா?. அது போலி சிறை, முருகதாஸ் படப்பிடிப்புக்காக போடப்பட்ட செட். ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா நடிக்கும் தீரன் படத்தின் முதல் இரண்டு கட்ட படப்பிடிப்பு முடிந்து விட்டது. கொல்கத்தாவில் ஆக்ஷன் காட்சியையும், சென்னையில் பிரமாண்டமாக ஒரு பாடல் காட்சியையும் படமாக்கினர். இதையடுத்து மூன்றாவது கட்ட படப்பிடிப்புக்காக படக்குழு ஹைராதாபாத் சென்றுவிட்டது. தீரன் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடந்து வருகிறது. ஹைதராபாத்தில் சுமார் ஒரு மாத காலம் படப்பிடிப்பு நடக்கிறது. படத்தில் உள்ள சிறை காட்சிகளை ராஜமுந்திரி…
-
- 1 reply
- 1.1k views
-
-
வெல்.. க்ரிஸ்டோஃபர் நோலன் பற்றிப் புதிதாகச் சொல்ல எதுவுமில்லை. அவரைப் பற்றி, ஒரு தலையணை சைஸ் புத்தகம் போடும் அளவுக்கு இண்டெர்நெட்டில் செய்திகள் கிடைக்கின்றன. சமகாலத் திரைப்பட இயக்குநர்களில், மிக முக்கியமானவராகத் தற்போது அறியப்படும் நோலன் எடுக்கும் படங்கள் அனைத்துமே, மனித மனதின் முரண்பாடுகளை முக்கிய அம்சமாகக் கொண்டிருக்கும் . ‘To be or not to be’ என்ற நிலையில், படத்தின் கதாபாத்திரங்கள் என்ன முடிவெடுக்கின்றன என்பதை வைத்தே இவரது படங்கள் எழுதப்படுகின்றன. அதனாலேயே, இவரது படங்கள் ஒவ்வொன்றும் அட்டகாசமான முறையில், நமது மனதுக்கு மிக அருகில் வந்துவிடுகின்றன. இவர் எடுத்த படங்களில், இதுவரை எனக்கு மிகப்பிடித்தமான படமாக இருந்தது, ‘த ப்ரஸ்டீஜ்’. (மெமெண்டோவும் பிடிக்கும் என்றாலும், என்னு…
-
- 0 replies
- 1.9k views
-
-
http://tamil.oneindia.in/movies/news/t-rajendar-family-converts-christian-193437.html அதில் ஒரு கமெண்ட் 1980 ல நான்தாண்டா மாஸு இப்போ எனக்கு புடிச்சது ஏசு எப்பவுமே புடிச்சது காசு... சிம்பு மேல போடுவாங்க அடிக்கடி கேசு இனிமே என் கிட்ட பாத்து பேசு நான் இப்போ திமூகாவில ஊறிட்டேன் லதிமுகா ஆரம்பிச்சி நாறிட்டேன் பெருமை கிடைக்க பலபேர் காலை வாரிட்டேன் கடைசியா கிறிஸ்துவத்துக்கு மாறிட்டேன் மக்களே இதை நான் தெளிவா உங்களுக்கு கூறிட்டேன் ஏ டண்டணக்கா இல்ல இல்ல ஏ அல்லேலூயா அல்லேலூயா
-
- 37 replies
- 5.6k views
-
-
'''பாலுத் தாத்தா செத்துட்டாராப்பா... நான் ரொம்பக் கவலையா இருக்கேன்...’ என்றாள் என் மகள். எல்லாம் முடிந்து, அப்போதுதான் வீடு திரும்பியிருந்தேன். 'இந்தச் சின்னப்பிள்ளைக்கு யார் இதையெல்லாம் சொன்னது?’ என்ற அதிர்ச்சி. அவளை அள்ளித் தூக்கி, 'அப்படியெல்லாம் சொல்லக் கூடாது பாப்பா. தாத்தா எங்கயும் போகல. அவரு நட்சத்திரமாகிட்டாருப்பா. வானத்துல நாம நட்சத்திரம் பார்ப்போம்ல. அப்படி தாத்தாவும் இப்ப ஸ்டாராகிட்டாருப்பா...’ என்று உடைந்துபோய் அழுதேன். அப்பனின் அழுகை புரியாமல், 'ப்பா... அழாதப்பா...’ என்று என்னைச் சமாதானப்படுத்த ஆரம்பித்தாள் பாலுத் தாத்தாவின் பேத்தி அகிலா (எ) பிரார்த்தனா. ஞானத் தகப்பன் விடைபெற்றுவிட்டான். 'அப்புக்குட்டி அப்புக்குட்டி’ எனக் கொஞ்சிக் கொஞ்சி வளர்த்த குருநாதன். …
-
- 0 replies
- 690 views
-
-
பாலுமகேந்திராவின் மறைவுக்கு வந்த அவரது இரண்டாவது மனைவியான மௌனிகாவை இயக்குனர் பாலா தடுத்து நிறுத்திய விஷயம் சமூக வலைதளங்களில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக நாமும் விசாரணையில் இறங்கினோம். பாலுமகேந்திரா உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டவுடன் உடனடியாக அங்கு ஓடினார் மெளனிகா. ஆனால் அங்கிருந்த பாலாவின் உதவியாளர்களும் நண்பர்களும் அவரை பார்க்க விடாமல் தடுத்துவிட்டார்களாம். எடிசன் விருது விழாவில் சினி உலக நட்சத்திரங்களின் படங்கள் ! Celebs at Edison Awards 2014 அதற்கப்புறம் அவரது உடல் வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது. மீண்டும் மௌனிகா அங்கு வருகிற தகவல் கிடைத்தது பாலாவுக்கு. உடனடியாக பாலுமகேந்திராவின் சடலம் இருக்கிற இடத்தில் ஒரு நாற்காலியை போ…
-
- 2 replies
- 987 views
-
-
இளையராஜாவின் புதல்வர் யுவன் சங்கர்ராஜா இஸ்லாமிய மதத்திற்கு மாறியுள்ளார்... (இன்னுமொரு றஹ்மானாக மாறும் எண்ணமோ?????)
-
- 100 replies
- 10.5k views
-
-
-
பாலுமகேந்திரா தன் வாழ்வில் சந்தித்த பெண்கள்! திரையுலகைவிட்டு மறைந்த பிரபல இயக்குனர் பாலுமகேந்திரா தன் வாழ்வில் சந்தித்த பெண்கள் பற்றிய ஒரு சிறப்பு பார்வை. பாலு மகேந்திராவுக்கு மூன்று மனைவிகள். ஒருவர் அகிலா. இன்னொரு மனைவி பிரபல நடிகை ஷோபா. தற்கொலை செய்து கொண்டார். ஆனால் பெரும்பாலும் அவரை மனைவி என்று குறிப்பிடுவதில்லை பாலு மகேந்திரா. அவரை தன் தேவதை என்றே குறிப்பிடுவார். இன்னொரு மனைவி மௌனிகா. இப்போது பாலு மகேந்திரா உடலைப் பார்க்கப் போராடிக் கொண்டிருப்பவர். தன் வாழ்க்கையில் இந்தப் பெண்களின் பங்கு என்ன என்பதை ஒருபோதும் வெளிப்படையாகப் பேச மறுத்ததில்லை பாலு மகேந்திரா. அகிலா பாலு மகேந்திராவின் மனைவி அகிலா. இவருக்கு ஷங்கி மகேந்திரா என்ற மகன் உள்ளார். மனைவி அகிலா குறி…
-
- 7 replies
- 3.6k views
-
-
மறைந்த காமிரா கவிஞர், யதார்த்தத்துக்கு நெருக்கமாக தன் படைப்புகளைத் தந்த அமரர் பாலு மகேந்திராவின் வாழ்க்கை முழுவதும் பெண்களால் நிரப்பப்பட்டதுதான். பாலு மகேந்திராவுக்கு மூன்று மனைவிகள். ஒருவர் அகிலா. இன்னொரு மனைவி பிரபல நடிகை ஷோபா. தற்கொலை செய்து கொண்டார். ஆனால் பெரும்பாலும் அவரை மனைவி என்று குறிப்பிடுவதில்லை பாலு மகேந்திரா. அவரை தன் தேவதை என்றே குறிப்பிடுவார். இன்னொரு மனைவி மௌனிகா. இப்போது பாலு மகேந்திரா உடலைப் பார்க்கப் போராடிக் கொண்டிருப்பவர். தன் வாழ்க்கையில் இந்தப் பெண்களின் பங்கு என்ன என்பதை ஒருபோதும் வெளிப்படையாகப் பேச மறுத்ததில்லை பாலு மகேந்திரா. அகிலா பாலு மகேந்திராவின் மனைவி அகிலா. இவருக்கு ஷங்கி மகேந்திரா என்ற மகன் உள்ளார். மனைவி அகில…
-
- 6 replies
- 5.6k views
-
-
தமிழ்ப்படங்களும் மசாலாவும் மசாலா எப்போதெல்லாம் தமிழில் விஜய், அஜீத் படங்கள் வருகின்றனவோ, அப்போதெல்லாம் ஒரு கருத்து பரவலாக இணையம் எங்கும் பயணிக்கிறது. விஜய் & அஜீத் ரசிகர்கள் இந்தப் படங்களைப் பார்க்குமுன்னரும் சரி, பார்த்த பின்னரும் சரி, தங்கள் மனதை சமாதானப்படுத்தவும், பிறரிடம் கண்டபடி ஆர்க்யூ செய்யவும் இந்தக் கருத்து அவர்களால் சொல்லப்படுகிறது. ‘கமர்ஷியல் படம் பாஸ் இது. பக்கா மசாலா… இதுல போயி கதை, லாஜிக் அது இதுன்னு பார்த்துக்கினு..’ ‘மசாலா மசாலா’ என்று எக்கச்சக்கமாக யூஸ் செய்யப்பட்டு, மசாலா என்றாலே இதுதான் – இப்படித்தான் என்ற ஒரு எகனைமொகனையான மீனிங் இந்த வார்த்தைக்குக் கற்பிக்கப்பட்டு, அந்த வார்த்தையே, தன பெயருக்கு அதுதான் அர்த்தம் என்று நினைக்க ஆரம்பித்துவிட்ட…
-
- 0 replies
- 808 views
-
-
நாட்டியத்திலிருந்து கோட்டை வரை பா. ஜீவசுந்தரி அந்த நாள் முதல் இந்த நாள் வரை தமிழ்த் திரைப்படங்களின் கதாநாயகிகள் என்று எடுத்துக்கொண்டால் இரண்டு வேறுபாடுகளைப் பொதுவாகப் பார்க்கலாம். 1930களின் கதாநாயகிகள் பலரும் திரைப்படத்தில் நடிக்க வரும்பொழுதே திருமணம் ஆனவர்களாகவே இருந்தனர். மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே திருமணம் ஆகாத நடிகைகள் நடிப்புத் தொழிலைத் தேர்வுசெய்து வந்தனர். அப்போது திருமணம் ஒரு பாதுகாப்புக் கவசம் என்ற நிலையிலும் வைத்துப் பார்க்கப்பட்டது ஒரு காரணம். அக்கால வழக்கப்படி குழந்தைப் பருவத்தில் மணம் செய்து வைக்கப்பட்டதும் இன்னொரு காரணம். வறுமையின் காரணமாக நாடகம், திரைப்படங்களைத் தேர்வு செய்தும் சிலர் வந்தனர். நடிகையானதால் கணவர்கள் பிரிந்து போனவர்களும், தங்கள் வ…
-
- 0 replies
- 670 views
-
-
-
இரண்டு படங்கள் - இருவேறு விமர்சனப் பார்வைகள் கிருஷ்ணன் 2014ஆம் ஆண்டின் முதல் வெற்றிப் படங்களான விஜயின் ஜில்லா மற்றும் அஜித்தின் வீரம் ஆகிய படங்கள் தர அளவுகோல்களைப் பற்றி அதிகம் அலட்டிக்கொள்ளாத சாதாரண வெகுஜன திரைப்படங்களாகவே வந்துபோயின. வெகுஜன ரசனைக்கும் அஜித் மற்றும் விஜயின் ரசிகர்களை குதூகலிக்க வைப்பதற்கும் ஏற்ற காட்சிகள் இடம்பெற்றிருந்ததே இந்தப் படங்களின் வெற்றிக்குப் போதுமானதாக அமைந்துவிட்டது. இவ்விரு படங்களின் பேரலை சற்று ஓய்ந்தபோது சனவரி 24 அன்று இரண்டு படங்கள் வெளியாகின. ஒன்று 80களில் முன்னணி கதாநாயகியாக விளங்கிய ஸ்ரீப்ரியா இயக்கிய முதல் படம் மாலினி 22 பாளையங்கோட்டை, மற்றொன்று ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் இயக்கிய இரண்டாவது படமான கோலி சோடா. இரண்டு படங்களிலும் ப…
-
- 0 replies
- 710 views
-
-
-
நாகேஷை நம் எல்லாருக்கும் தெரியும். வி.கே. ராமசாமியைத் தெரியும். தேங்காய் சீனிவாசனைத் தெரியும். சுருளிராஜனைத் தெரியும். கவுண்டமணி- செந்திலைத் தெரியும். வடிவேலுவைத் தெரியும்... ஏ. வீரப்பனைத் தெரியுமா? யார்னு தெரியலையே என்ற பதில் உங்கள் மனதில் ஓடுகிறதா? ம்! அவரைப் பற்றித் தெரிந்தால் விழுந்து விழுந்து சிரிக்கமாட்டீர்கள். வியப்பில் ஆழ்ந்து போவீர்கள். வயிறு குலுங்க வைக்கும், இவர்களின் அட்டகாசமான காமெடிக் காட்சிகளை உருவாக்கிய பேனாவுக்குச் சொந்தக்காரர்தான், காமெடி வீரப்பன் என்று திரையுலகினரால் அழைக்கப்பட்ட ஏ. வீரப்பன். "கரகாட்டக்காரன்' படத்தில் இடம்பெற்ற வாழைப்பழக் காமெடிக்கு இணையாக, மக்களிடம் மோஸ்ட் பாப்புலரான ஒரு காமெடி சீன், இந்திய சினிமாவிலேயே இதுவரை வரவில்லை. தெலுங்க…
-
- 4 replies
- 5.5k views
-
-
தமிழ் சினிமாவில் இப்போதுள்ள டைரக்டர்கள் அனைவரும் தமிழ் பெயர்களையும் தாண்டி சங்கத் தமிழ் வரைக்கும் சென்று பட தலைப்பை வைக்க சென்றுள்ளார்கள்.தமிழ் பட டைரக்டர்களுக்கு தமிழ் பற்று பொங்கி வழிகிறது. சங்க இலக்கியத்திருந்தெல்லாம் சொற்களை கண்டுபிடித்து படத்துக்கு டைட்டிலாக வைக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இதற்கு முன் வாரணம் ஆயிரம், பொன்மாலை பொழுது, விண்ணைத்தாண்டி வருவாயா என கவுதம் மேனன்தான் அழகு தமிழில் பெயர் வைப்பார். லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்திற்கு அஞ்சான் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். அஞ்சான் என்றால் எதற்கும் அஞ்சாதவன், பயப்படாதவன் என்ற பொருள். கே.வி.ஆனந்த் டைரக்ஷனில் தனுஷ் நடிக்கும் படத்திற்கு அனேகன் என்று டைட்டில் வைத்திருக்கிறார். அனேகன் என்றால் அனைத்த…
-
- 2 replies
- 941 views
-
-
ஆபிஸ் சீரியலில் லட்சுமி என்றால் சட்டென்று அடையாளம் தெரியும்… அவரின் சொந்தப் பெயரே தெரியாத அளவிற்கு அந்தப் பெயர் பிரபலப்படுத்திவிட்டது.அழகாய் அமைதியாய் நடித்து தனக்கென ரசிகர்களை உருவாக்கியுள்ளார். சீரியலில் நடிக்க வரும் முன் மக்கள் தொலைக்காட்சியின் தொகுப்பாளினியாக சின்னத்திரையில் பயணத்தை தொடங்கிய லட்சுமியின் ஒரிஜினல் பெயர் மதுமிலா.பெயரே வித்தியாசமாக இருக்கிறதே என்று கேட்டால், மதுமிலா என்றால் இனிமையானவள் என்று அர்த்தம் என்று சொல்லிவிட்டு சிரிக்கிறார். மீடியா பக்கம் கவனம் திரும்பியது எப்படி என்று அவரே கூறியுள்ளார் படியுங்களேன். யாழ்பாணத்து பொண்ணு மதுமிலாவின்வின் சொந்த ஊர் யாழ்ப்பாணம். வேலை விசயமாக அம்மா, அப்பா சென்னையிலேயே செட்டிலாகிவிட சிறுவயது முதலே சென்னைவாசியாகிவிட்டார்…
-
- 0 replies
- 1.4k views
-
-
தமிழ்ச்சினிமா : வன்முறைதான் வழிமுறையா? இவள் பாரதி தமிழ்ச் சினிமாவின் போக்கு நிஜ வாழ்க்கையைப் பாதிக்கிறதா என்றால் ஆம் என்றுதான் சொல்லவேண்டியிருக்கிறது. காட்சி ஊடகம் மிகப்பெரிய ஆயுதமாகிவிட்ட நிலையில் அதன் மூலம் வெளியாகும் வன்முறை இரசிகனின் மனத்தில் மிகப் பெரும் தாக்கத்தை உண்டாக்கிவிடுகிறது. தேவர்மகன் ரிலீசான பிறகு தென் மாவட்டங்களில் சாதிக்கலவரம் வெடித்ததும் அதற்கு உலகநாயகன் வருத்தம் தெரிவித்ததும் யாவரும் அறிந்ததே. தேவர்மகனைப் போல பல உதாரணங்கள் சொல்லலாம். எம்.ஜி.ஆர். சிவாஜி படங்களில் மிகக் குறைவாக இருந்த வன்முறைக் காட்சிகளும், அதற்கொத்த கதைகளும் ரஜினி, கமல் வருகைக்குப் பிறகு மெல்ல அதிகரித்து இப்போது வன்முறையே இல்லாத படங்களை விரல்விட்டு எண்ணி விடும் அளவுக்கு வன்முறை …
-
- 0 replies
- 1.1k views
-
-
‘டி டே’ என்ற ஹிந்திப் படத்தை தமிழில் டப் செய்து ரிலீஸ் செய்ய கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார் நடிகை ஸ்ருதிஹாசன். கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஹிந்தியில் ரிலீசான படம் தான் ‘டி-டே’. இந்தப் படத்தில் கமலின் மகள் ஸ்ருதிஹாசன் ஒரு பாலியல் தொழிலாளியாக நடித்துள்ளார். அதனால் படத்தில் அவர் தாராளமாக கவர்ச்சி காட்டி நடித்துள்ளார். இதற்காகவே இந்தப் படத்தை மும்பை ரசிகர்கள் போட்டி போட்டுக் கொண்டு பார்த்தனர். அப்படிப்பட்ட இந்தப்படம் தான் தற்போது ‘தாவூத்’ என்ற பெயரில் தமிழில் டப் செய்து ரிலீசாக உள்ளது. இதற்கான விளம்பரங்கள் நேற்றைய நாளிதழ்களில் வந்தன. அதில் ஸ்ருதிஹாசன் ஹீரோ முதுகின் மேலே எந்த ஆடையும் அணியாமல் படுத்துக் கிடப்பது போல போட்டோ இடம் பெற்றிருந்தது. இதனால் கடுப்பான ஸ்ருதிஹாச…
-
- 0 replies
- 3k views
-
-
திரையுலகில் பொங்கும் உற்சாகத்துடன் தொடங்கிய 2014 எஸ். கோபாலன் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை ஒட்டி தமிழ் வணிக சினிமாவின் இருபெரும் நாயகர்களாக நிலைபெற்றுவிட்ட நடிகர் அஜித் மற்றும் நடிகர் விஜய் ஆகியோரின் படங்கள் வெளியாகின. கடந்த 20 ஆண்டுகளில் வெற்றி தோல்விகளை தலையில் ஏற்றிக்கொள்ளாமல் உழைத்து முன்னேறி இன்று வணிக சினிமா சூழலை தீர்மானிக்கும் ஆளுமைகளாக உயர்ந்துவிட்ட இவ்விருவரின் படம் வெளியானதால் மற்றவர்கள் பொங்கல் விடுமுறைக்குப் படத்தை வெளியிட்டுப் பணம் பார்க்கும் யோசனையைக் கைவிட்டனர். தர அளவுகோல்களின்படி ஜில்லா, வீரம் ஆகிய இரு படங்களுமே சுமாரான படங்கள் என்றுதான் சொல்ல வேண்டும். விஜய், அஜித் ஆகியோரின் தீவிர ரசிகர்களிடமிருந்துகூட தங்கள் நடிகரின் படம் அத்தனை மோசமில்லை என்ற…
-
- 4 replies
- 3.9k views
-