Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் ஜெ.வாக நடிக்கிறார் நித்யா மேனன் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் அவரது வேடத்தில் நித்யா மேனன் நடிக்கிறார். இப்படத்துக்கு ‘த அயர்ன் லேடி’ (The Iron Lady) என்று பெயரிடப்பட்டுள்ளது. இயக்குநர் மிஷ்கினிடம் உதவியாளராகப் பணியாற்றிய பிரியதர்ஷினி இப்படத்தை இயக்கி, தயாரிக்கிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தியில் உருவாகும் இந்தப் படத்தில், முன்னணி நடிகர்கள் நடிக்க இருக்கின்றனர். இப்படம், ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24-ம் தேதி தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. படத்தின் போஸ்டர் இதுகுறித்து 'தி…

  2. ஜெயலலிதாவுக்கு எம்.ஜி.ஆர் அளித்த பேட்டி! பிரபலங்களின் பேட்டி என்றாலே அது எப்போதும் சுவராஸ்யம் தான். பேட்டிக்கு சொந்தக்காரர் மட்டுமல்ல, பேட்டி எடுத்தவரும் பிரபலம் என்றால் சொல்லவேண்டுமா அதன் சுவாரஸ்யத்தை..... பேட்டிக்குரியவர் மறைந்தும் மறையாது மக்கள் மனங்களில் வாழ்ந்துகொண்டிருக்கும் அமரர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். சுமார் அரை நூற்றாண்டு காலம் தமிழகத்தை எம்.ஜி.ஆர் என்ற மூன்றெழுத்தால் கட்டிப்போட்ட மந்திரக்காரர். டிசம்பர் 24 - அவரது 28-வது ஆண்டு நினைவுநாள்... இந்த நாளில் அவரது இந்த பேட்டியை படிப்போருக்கு அவரது வெற்றியின் சூட்சுமமும், மக்கள் அவரை கொண்டாடியதற்கான காரணங்களும் தெளிவுபடும். 1968-ம் ஆண்டு பொம்மை என்ற சினிமா இதழுக்கு எம்.ஜி.ஆர் அளித்த இ…

  3. ஜெயா டிவி கிங்க்ஸ் இன் கான்செர்ட் 05-11-10 தீவாளி SPL http://www.kadukathi.com/?p=1205

    • 0 replies
    • 653 views
  4. ஜெயிக்காமலே இருந்திருக்கலாம்- மனம் வருந்தும் ஆனந்த் அரவிந்தக்‌ஷன்! விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் பிரச்னை , அட இன்னுமா முடியவில்லை என்றால் முதலும் முக்கியஸ்தருமான வெற்றிக்குச் சொந்தக்காரர் ஆனந்த் இப்போதுதானே மனம் திறந்துள்ளார். தனது முகநூல் பக்கத்தில் தனது வெற்றி மற்றும் அதற்காகப் பட்ட கஷ்டங்கள் என அனைத்தையும் பதிவிட்டுள்ளார், அவர் கூறியுள்ளதாவது, கடந்து இரண்டு நாட்களாக நான் கஷ்டப்பட்டு அடைந்த வெற்றியைக் கொண்டாடிக் கொண்டிருந்தேன். இப்போதும் கனவு போல் இருக்கிறது. எனக்கு ஆதரவாக இருந்த சேனல் மற்றும் மக்களுக்கு நன்றி. பத்து வருடங்கள் காத்திருந்து பத்து மாதங்கள் போட்டி, இசைப் பயிற்சி, என அனைத்தையும் கடந்து இந்த வெற்றியை அடைந்துள்ளேன். இத்தனை ஆண்டுகளாக …

  5. ’அண்ணாத்த’ - ‘பீஸ்ட்’ என்ற இரு தோல்விகளுக்குப் பிறகு ஒரு ஹிட் கொடுத்தே ஆக வேண்டிய கட்டாயம் ரஜினி - நெல்சன் இருவருக்குமே இருந்தது. ‘கபாலி’ திரைப்படத்துக்குப் பிறகு சிறப்பான ஓபனிங் என்று சொல்லப்படும் அளவுக்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘ஜெயிலர்’, ரஜினி - நெல்சன் இருவருக்கும் கம்பேக் ஆக அமைந்ததா என்று பார்க்கலாம். சிட்டியில் சிலை கடத்தும் கும்பல் ஒன்று பல்வேறு கோயில் சிலைகளை திருடி வெளிநாடுகளுக்கு கடத்தி வருகிறது. இதனைத் தடுக்க பல ஆண்டுகளாக முயற்சித்து வருகிறார் போலீஸ் அதிகாரியான அர்ஜுன் (வசந்த் ரவி). சிலை கடத்தல் கும்பலின் தலைவனான (விநாயகன்) எதற்கும் வளைந்து கொடுக்காமல் நேர்மையாக இருக்கும் அர்ஜுனை கடத்திக் கொல்கிறார். இதனால் நிலைகுலைந்து போகும் அர்ஜுனி…

  6. முரளிதரன் காசி விஸ்வநாதன் பிபிசி தமிழ் நடிகர்கள்: சூர்யா, பிரகாஷ் ராஜ், ரஜிஷா விஜயன், லிஜோமோல் ஜோஸ், ராவ் ரமேஷ், குரு சோமசுந்தரம், இளவரசு; ஒளிப்பதிவு: எஸ்.ஆர். கதிர்; இசை: ஷான் ரோல்டன்; இயக்கம்: த.செ. ஞானவேல். வெளியீடு: அமெஸான் பிரைம் ஓடிடி. விருத்தாச்சலத்தில் உள்ள கம்மாபுரத்தில் 1993ஆம் ஆண்டு பழங்குடியினத்தைச் சேர்ந்த ராஜாக்கண்ணு என்பவர் திருட்டுக் குற்றச்சாட்டின் பேரில் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, பிறகு சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். இந்த விவகாரத்தை பின்னணியாகக் கொண்டு வெளிவந்திருக்கும் திரைப்படம்தான் 'ஜெய் பீம்'. தமிழ்நாட்டின் பின்தங்கிய மாவட்டம் ஒன்றில் வசிக்கும் இருளர் பழங்குடியைச் சேர்ந்தவர் ராஜாக்கண்ணு (மணிகண்டன்). மன…

  7. கதை ஒன்று என சொல்லலாம் நடக்கும் சம்பவங்கள் மற்றும் இடம் மட்டும் வெவ்வேறு , கேரளாவிலிருந்து அரபு நாட்டுக்கு சென்று அங்கு தனது கடின உழைப்பால் தொழிலதிபராகும் ஒருவர் ,மிக்க மகிழ்ச்சியாக வாழ்க்கை சென்று கொண்டிருக்கும் போது எதிர்பாராத துரோகத்தினால் தொழிலில் கடன் நெருக்கடி ஏற்பட சட்டபிரச்சினை ஏற்பட்டு கைதாகும் ஆபத்து இருப்பதால் தலைமறைவாகிறார்.சீரும் சிறப்புமாக இருந்த வாழ்க்கை ஒரே நாளில் தலைகீழாக மாறுகிறது,தகப்பன் தலைமறைவாகிட அம்மா கைதுசெய்யப்பட மூத்த மகனான நிவின் பாலி இதை எல்லாம் எப்படி எதிர் கொண்டு அப்பாவின் வியாபாரத்தை எப்படி தலை நிமிர்த்துகிறார் என்பதே ஜேக்கப்பின்டே ஸ்வர்கராஜ்ஜியம். ஜோமோன்டே சுவிஷேசங்கள் திருச்சூரில் தொழிலதிபராக இருக்கும் வின்சென்ட் அவரின் கடை…

  8. ஜேம்ஸ் பாண்ட் பட வரிசையில் வெளியாக உள்ள 25வது படமான ‛நோ டைம் டூ டை ட்ரைலர் வெளியிடப்பட்டுள்ளது. http://www.tamilmirror.lk/video/ஜமஸ-பணட-ந-டம-ட-ட-டரலர/52-242073

    • 0 replies
    • 960 views
  9. ஜேம்ஸ் பாண்ட் அழகிகளின் 6 அசாத்திய குணங்கள்! அதிரடி சண்டைகள், அதிநவீன கருவிகள், கார் சேசிங், ஸ்டைலிஷ் வில்லன்கள்... இதெல்லாம் இருந்தாலும் ஜேம்ஸ் பாண்ட் படங்களின் ஹைலைட் கவன ஈர்ப்பு... பாண்ட் கேர்ள்ஸ்..! பாண்ட் பட அழகிகளுக்கென பிரத்யேக குணங்கள் இருக்கும். சில இடங்களில் ஸ்டைலிஷ்... சில இடங்களில் ஆக்‌ஷன்.. பல இடங்களி க்ளாமர் என லேடி அந்நியனாய் அடிக்கடி குணம், மனம் மாறிக் கொண்டே இருப்பார்கள் அந்த அழகிகள். யுத்தம், முத்தம் என எதற்கும் எங்கேயும் எப்போதும் தயாராக இருக்க வேண்டும். அப்படி ஒவ்வொரு பாண்ட் பட அழகிகளிடமும் நாம் காணக் கூடிய ஆறு குணங்கள் இவை.... 1) அசத்தும் அழகு இவர்களின் முதல் பலம் அழகு தான். ஜேம்ஸ் பாண்டை வலையில் வீழ்த்துவதாகட்டும், வில்லன்க…

  10. ஜேம்ஸ் பாண்ட் படத்தில் கறுப்பின நடிகர் ஏற்க மறுக்கும் ரசிகர்கள் சனி, 18 ஆகஸ்ட் 2018 (15:50 IST) ஹாலிவுட் படங்களில் ஜேம்ஸ் பாண்ட் பட சீரிஸை பெரும்பாலான மக்கள் ஏற்கொண்டு கொண்டாடினர். இதுவரை வெளியான ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் ஜார்ஜ் லேசன்பை, ரோஜர் மூர், டிமோதி டால்டன், பியர்ஸ் பிரோஸ்னன் என பிரபலமான நடிகர்கள் நடித்தனர். தற்போது 25 வது ஜேம்ஸ் பாண்ட் படம் உருவாகவுள்ளது. இந்த படத்தை ஸ்லம்டாக் மில்லியனர் படத்தின் இயக்குனர் டேனி பாயல் இயக்கவுள்ளார். இந்நிலையில் வரலாற்றின் முதல் முறையாக ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் கருப்பின நடிகர் ஒருவர் நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 43 வயதான இட்ரிஸ் எல்பா, மண்டேலா, பசிபிக் ரிம் படங்களின் மூலம் ஒரு நல்ல ந…

  11. ஜேம்ஸ் வசந்தனின் செவ்வி http://youtu.be/I6NDryB9Liw

    • 0 replies
    • 637 views
  12. ஜோ.வின் புது 'ஜாப்!' சூர்யாவுடன் குடித்தனத்தை ஆரம்பித்திருக்கும் ஜோதிகா புது அவதாரம் எடுத்துள்ளார். அதாவது சூர்யா நடிக்கும் படங்களின் கதைகளை கேட்கும் வேலையை அவர்தான் மேற்கொள்கிறாராம். ரொம்ப நாளாக சத்தமே போடாமல் காதலித்து வந்த சூர்யாவும், ஜோதிகாவும் மண வாழ்க்கையில் புகுந்து அம்சமாக குடும்பம் நடத்தி வருகின்றனர். இனிமேல் நடிக்க மாட்டேன் என ஜோதிகா ஏற்கனவே திட்டவட்டமாக அறிவித்து விட்டார். இருந்தாலும் சினிமாவுடனான தொடர்பை அவர் துண்டிக்கவில்லை. தொடர்ந்து சினிமாவுடன் ஒட்டி உறவாடித்தான் வருகிறார். சூர்யாவிடம் கதை சொல்ல வருகிறவர்களை ஜோதிகாதான் சந்தித்து கதை கேட்கிறாராம். எனவே சூர்யாவை புக் பண்ண விரும்புகிறவர்கள் முதலில் ஜோ.வைத்தான் பார்க்…

    • 0 replies
    • 4.5k views
  13. JOKER TAMIL MOVE ஜோக்கர் திரைப்படம் . இன்று மதியம் தியாகராசா அரங்கில் ஜோக்கர் படம் பார்த்தேன். முக்கிய பாத்திரங்களில் நடிக்கும் சோம சுந்தரம் மு.ராமசாமி, பவா செல்லத்துரை ரம்யா காயத்திரி மட்டுமன்றி ஒரு சில காட்ச்சிகளில் வருகிற அருள் எழிலன். பார்த்திப ராசா போன்றவர்களும் செம்மையாக நடித்திருப்பது படத்தின் சிறப்பு. நடிகர்கள் எல்லோரதும் தேர்ந்த நடிப்புக் கவனிக்கப் படுகிறதும் அதனால் படத்தின் வீரிய வசனங்கள் அதன் ஆழுமையுடன் வெளிப்பட்டு இலக்குகளை அடைவதும் படத்தினை தாங்கி நிற்கின்றது.. உள்ளடக்கத்தை முதன்மைப் படுத்தி வீரியமான வசனங்களூடாக நகர்கிற ஒரு படத்தை சிறப்பாக ஒளிப்பதிவு செய்வது பெரும் சவாலாகும். அதை ஒரு சவாலாகவே எடுத்து செளியன் வெற்றி பெற்றுள்ளார். ஒரு மழைக்கால இர…

  14. சிம்புவும், நயன்தாராவும் திகதி இருந்தால் ஜோடியாக நடிப்பதில் எந்தவித பிரச்சனையும் இல்லை என்று அறிவித்துள்ளனர். கொலிவுட்டில் இதன் மூலம் கடந்த சில நாட்களாக அடுத்தடுத்து அறிக்கை விட்டுக் கொண்டிருந்த இருவரும் மீண்டும் இணக்கமாகிவிட்டனர். நாயகி நயன்தாராவும், நாயகன் சிலம்பரசனும் வல்லவன் படத்தில் ஜோடியாக நடித்த போது இருவருக்குமிடையே காதல் ஏற்பட்டு பிரிந்தனர். இதைத் தொடர்ந்து நயன்தாராவுக்கும், பிரபுதேவாவுக்கும் காதல் மலர்ந்து சமீபத்தில் இருவரும் பிரிந்தனர். இப்போது ஆரம்பத்தில் பிரிந்த சிம்புவும் நயன்தாராவும் இணக்கமாகி வருகிறார்கள். இப்போது சிலம்பரசன் நடிக்கும் வாலு என்ற புதிய படத்தில் நயன்தாராவை கதாநாயகியாக நடிக்க கேட்டதாகவும், அப்போது நயன்தாரா தனக்கு ரூ…

  15. ஜோதிகா வழங்கிய ரூ.25 லட்சம் நிதி உதவியால் புத்துயிர் பெற்ற அரசு மருத்துவமனை நடிகை ஜோதிகா சில மாதங்களுக்கு முன்பு படப்பிடிப்புக்காக தஞ்சாவூர் சென்றிருந்த போது அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையை பார்வையிட்டார். பின்னர் அதுகுறித்து ஒரு விருது விழாவில் பேசிய ஜோதிகா, “கோவிலை பராமரிப்பதை போல், மருத்துவமனைகள் சரியாக பராமரிக்கப்பட வில்லை. இங்குள்ள ஒரு மருத்துவமனையை பார்த்த போது அதிர்ச்சியாக இருந்தது. நான் பார்த்ததை வாயால் சொல்ல முடியாது. கோவிலுக்கு அவ்வளவு செலவு செய்கிறார்கள், பராமரிக்கிறார்கள். அதற்கு தரும் கவனம், உண்டியலில் போடும் பணத்தை போல் பள்ளி மற்றும் மருத்துவமனை கட்டடத்திற்கும் கொடுங்கள். அந்த மருத்துவமனையை பார்த்து விட்டு என்னால் கோவிலுக்கு செல்ல ம…

  16. இந்த கதையில் சொல்லப் படும் அபலைச் சிறுமி கனகா. முதல்வர் NT ராமராவ் . அம்மா தேவிகா. இந்த கருமங்கள் எல்லாம் பண்ணி, கடைசியில் முழு ஐந்தாண்டுகள் கூட பதவியில் இருக்க முடியாமல், சொந்த மருமகன் சந்திரபாபு நாயுடுவினால் பதவி இழந்தார். அதே கட்சி, அதே MLA கள் ஆதரவுடன் கடசியினை ஆரம்பித்தவரை இறக்கி மருமகன் முதல்வரானார். மக்கள் பேராதரவு, கட்சி ஆதரவு இழக்க ஒரே காரணம் இந்த நாதாரி வேலை தான். கடைசி வரை மீண்டும் முதல்வராக முடியாமல் மரணித்தார். மகிந்தரைப் போல யோதிடர்களால் நாசமாய்ப் போன ஒருவர் இவர்.

    • 0 replies
    • 657 views
  17. ஞாயிறு அரங்கம்: எங்கே போயின அந்த பேனர்கள்? கடும் பசிகொண்ட கிழவனைப் போல, காலம் பலவற்றை உண்டு செரித்துவிடுகிறது. அவற்றில் அது அதிகமும் தின்றது கலைகளைத்தான். சினிமா துணி பேனர் வரையும் கலை அவற்றில் ஒன்று. சரியாக 17 வருடங்களுக்கு முன்புவரை திரையரங்குகளின் வெளியே வைக்கப்பட்டிருக்கும் துணி பேனர்களில், அடர் வண்ண ஓவியங்களாகச் சிரித்தனர் நம் அபிமான நட்சத்திரங்கள். இந்தத் துணி பேனர்கள் காணாமல்போனதன் பின்னணியில், டிஜிட்டல் பிரிண்டிங் எனும் கள்வன் ஒளிந்திருக்கிறான். லாகவமாக நறுக்கப்பட்ட மர ஃபிளைவுட்களில் 30 அடி முதல் 100 அடி உயரம் வரை வரையப்படும் கட்-அவுட்களில் விஸ்வரூபம் காட்டி நிற்கும் சூப்பர் ஸ்டார்களின் தயவில் …

  18. டாடா Review: கவனத்துக்குரிய ஜாலி கலந்த உணர்வுபூர்வ டிராமா! கலிலுல்லா கவின், அபர்ணா தாஸ் இருவரும் கல்லூரிக் காதலர்கள். இவர்களின் காதல் சின்னமாக அபர்ணா தாஸ் கர்ப்பமடைகிறார். இதையறிந்த கவின், உடனே கருவைக் கலைக்கச் சொல்லி வலியுறுத்துகிறார். இதற்கு அபர்ணா மறுப்பு தெரிவிக்க, இந்த விவகாரம் இருவரின் வீட்டுக்கும் தெரிய வருகிறது. பிரச்சினை பூதாகரமாக வெடிக்க, அவர்கள் வீட்டில் இதை ஏற்றுக்கொண்டார்களா? இல்லையா? இந்தச் சம்பவத்திற்கு பிறகு இருவரின் வாழ்க்கை எப்படியெல்லாம் மாறுகிறது? தொடர்ந்து நடக்கும் சம்பவங்களை எமோஷனல் கனெக்ட்டுடன் சொல்லும் படம் தான் ‘டாடா’. கல்லூரி மாணவனாகவும், குழந்தைக்கு தந்தையாகவும் இரண்டு வெவ்வேறு பரிணாமங்களில், அதற்கேய…

  19. காவல்துறை பயிற்சிக்கூடத்தில் நடக்கும் அடக்குமுறைகளையும் அதைத் தொடர்ந்து நாயகனுக்கு நடக்கும் சிக்கல்களையும் பேசுகிறது டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகியிருக்கும் 'டாணாக்காரன்'. 90களின் இறுதியில் காவல்துறை பயிற்சிக்குச் செல்லும் இளைஞர்களுடன் 80களில் இருந்து ஒரு குழுவும் பயிற்சிக்கு வருகிறது. வெவ்வேறு ஸ்குவாட்களாகப் பயிற்சிக்கு வந்தவர்கள் பிரிக்கப்பட, அறிவு இருக்கும் ஸ்குவாட் எப்போதும் கடுமையாக நடந்துகொள்ளும் காவல்துறை அதிகாரி ஈஸ்வரமூர்த்தியின் கீழ் வருகிறது. மிகவும் கண்டிப்பான அவருக்கு தன் குழுவில் இருக்கும் வயதானவர்களையும் பிடிக்கவில்லை, அவர்களுக்கு ஆதரவாக அறத்தின் பக்கம் நிற்கும் அறிவையும் பிடிக்கவில்லை. சின்ன சின்ன பிரச்னைகளும் ஊதிப் பெரிதாக்கப்படுகின்றன. மரணங்கள் …

  20. Started by easyjobs,

    கார்ட்டூன் மற்றும் அனிமேஷன் பட உலகின் பேரரசான டிஸ்னி நிறுவனத்தின் 50 வது பெருமைமிகு படைப்புதான் TANGLED 3-D. விருதுகள். அனிமேஷன் பட வரலாற்றில் அதிகம் செலவு செய்து எடுக்கப்பட்ட படம் இது. பட்ஜெட் $260 மில்லியன். அமெரிக்காவில் நவம்பரில் வெளிவந்து போட்ட பணத்திற்கும் மேல் எடுத்துவிட்டு தற்போது இந்தியாவில் ரிலீஸ் ஆகி உள்ளது. சூரியனில் இருந்து விழும் ஒரு துளி ஒளி மலையில் உள்ள ஒரு பசுமையான இடத்தில் விழுகிறது. அதன் மூலம் ஒரு அதிசய மலர் உண்டாகிறது. நோயற்ற வாழ்வு, என்றும் இளமை எனும் பல அதிசயங்களை தரும் அரிய சக்தி உடையது அந்த மலர். இதை ஒரு மூதாட்டி பார்த்து விடுகிறாள். அதன் மூலம் தன் இளமையை மீட்டெடுக்கிறாள். அதே சமயம் அரண்மனை காவலாளிகள் அங்கு வர அவள் சென்றுவிடுகிறாள். அந்த பூவை…

    • 0 replies
    • 572 views
  21. அக்‌ஷய் குமார், எமி ஜாக்சன் நடித்து, தான் இயக்கிய ‘சிங் ஈஸ் ப்லிங்’ இந்தி படத்தின் டிரெய்லர் வெளியீட்டு வேலைகளில் மூழ்கியிருக்கிறார் பிரபுதேவா. இதற்கிடையே சமீபத்தில் அவர் தொடங்கியுள்ள தயாரிப்பு நிறுவனத்தின் அறிவிப்பு மற்றும் அதுதொடர்பான பணிகளுக்காக மும்பையில் இருந்து சென்னைக்கு வந்து சில நாட்கள் வட்டமடித்துக்கொண்டிருந்தார். அப்போது அவரை சந்தித்துப் பேசியதில் இருந்து.. நீங்கள் புதிதாக தொடங்கியிருக்கும் ‘பிரபுதேவா ஸ்டுடியோஸ்’ பற்றி.. தயாரிப்பு நிறுவனம் தொடங்க வேண்டும் என்று நீண்ட நாள் திட்டம் எதுவும் இல்லை. திடீரென யோசனை வந்தது. நினைத்தபடி சரியாக செயல்படுத்தவும் முடிந்திருக்கிறது. கடவுளுக்கு நன்றி. எனக்கு பிடித்த மாதிரியான கதைகள், பொழுதுபோக்கு விஷயங்கள், ஒவ்வொரு கதையிலு…

    • 0 replies
    • 1.3k views
  22. சுரேஷ் கண்ணன் It’s not enough to just make the characters interesting in a film; it is also essential to select the appropriate actors. Then half the success of the film is guaranteed. இந்த மேற்கோளை எந்தவொரு மேற்கத்திய சினிமா மேதையும் சொல்லவில்லை. நானேதான் சொல்கிறேன். ஆம்... ஒரு திரைப்படத்தில் Casting என்பது மிக மிக முக்கியமானது. சில இயக்குநர்கள் திரைக்கதையை எழுதும் போதே குறிப்பிட்ட நடிகர் அவரின் மனதிற்குள் வந்து அமர்ந்து விடுவார். எனவே அதற்கேற்ப அந்த ஸ்கிரிப்ட்டை விவரித்துச் செல்வார். சிலரோ திறந்த மனதுடன் சுதந்திரமாக எழுதி விட்டு பிறகு அதற்கேற்ற நடிகர்களின் பட்டியலை பரிசிலீப்பார்கள். இந்தத் தேர்வு கச்சிதமாக அமை…

  23. Started by tamilarasu,

    கஜினியின் கன்னா பின்னா ட்டால் குஷியாகியிருக்கிறார் அசின். இந்தியில் முதல் படமே வசூலில் பல சாதனைகள் புரிவதால், அடுத்து இவர் நடித்து வரும் லண்டன் ட்ரீம்ஸ் படத்துக்கு மவுசு கூடியுள்ளது. கஜினி ஷ¨ட்டிங்கின்போது இயக்குனர் முருகதாஸடன் ஆமிர்கான் காட்சிகளை பற்றி நிறைய விவாதிப்பார். அசினும் அது போலத்தானா? என கேட்டோம். நான் இயக்குனரின் நடிகை. இயக்குனர் என்ன சொல்லித் தர்றாரோ அதை மட¢டுமே கேட்பேன். எந்த விஷயத்துலேயும் தலையிடுறது கிடையாது. கஜினி படத்துக்கு மட்டுமில்ல, வேற எந்த படமா இருந்தாலும் சரி என்கிறார் அசின். தென்னிந்திய சினிமாவில் பிரபலமாக இருந்த உங்களை, பாலிவுட்டில் புதுமுகம் என அடையாளப்படுத்துவது கஷ்டமா இல்லையா? கண்டிப்பா கிடையாது. தென்னிந்திய சினிமா வ…

    • 0 replies
    • 1.1k views
  24. டாப்ஸி - ஜெக்குலின் மோதல் “ஆடுகளம்” திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமான டாப்ஸி, தமிழ், தெலுங்கிலும் வாய்ப்புகள் குறைந்ததால் ஹிந்திப் பக்கம் போனார். அங்கு அமிதாப்பச்சனுடன் நடித்த “பின்க்” திரைப்படம், டாப்ஸிக்கு ஹிந்தித் திரையுலகத்தின் கதவைத் தாராளமாகத் திறந்துவிட்டது. அதன் பின் ஹிந்தித் திரைப்படங்களில் நடிக்க அதிகம் ஆர்வம் காட்டினார் . ஹிந்தித் திரையுலகின் பிரபல தயாரிப்பாளரான சாஜித் நடியத்வாலா தயாரிப்பில் “ஜூட்வா 2” திரைப்படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்து வருகிறார் டாப்ஸி. படப்பிடிப்பு சமயத்தில் டாப்ஸியும், சாஜித்தும் நெருங்கிப் பழகுவதாக பொலிவுட் வட்டாரங்களில் செய்தி பரவியுள்ளது. ஆனால்,…

  25. The Da Vinci Code - Sakrileg þó¾ ¾¢¨ÃôÀ¼õ ÀüȢ ¸¡ðº¢¸û (trailer)«øÄÐ þ¨½Âò¾¢ø Å¡º¢ì¸ìÜÊ þ¾ý ¸¨¾ ±í§¸ þÕ츢ýÈÐ.

    • 17 replies
    • 4.5k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.