வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5549 topics in this forum
-
"ஆமாம்... கிளாமர்தான் என் ப்ளஸ்னு நிறைய விஜய் படங்கள்ல கமிட் பண்ணாங்க!" - சங்கவி "என் பூர்விகம் மைசூர். பேமிலி, கர்நாடகாவைச் சேர்ந்தவங்க. என் பேமிலி மெம்பர்ஸ் சிலபேர் கன்னட சினிமாவுல இருந்தாங்க. அதனால, சின்ன வயசுல இருந்தே சினிமாமேல ஆர்வம் வந்துடுச்சு. ஸ்கூல் படிக்கும்போது எக்ஸாம் லீவ்ல நானும், அம்மாவும் ஒரு பேமிலி ஃபங்கஷனுக்காக சென்னை வந்திருந்தோம். அந்த நிகழ்ச்சியில என்னைப் பார்த்த இயக்குநர் பாக்யராஜ் சார், அவரோட படத்துல நடிக்க என்னைக் கேட்டார். அப்போ எனக்கு சுத்தமா தமிழ் பேசத் தெரியாது. எங்க அம்மாவோ, பாக்யராஜ் சாரிடம், 'இவங்க அப்பாகிட்ட கேட்டுச் சொல்றேன்'னு சொல்லிட்டாங்க. அப்பாகிட்ட கேட்டப்போ, 'இல்லை, பொண்ணு படிக்கணும். இப்போ நடிப்பெல்லாம் வேணாம்'…
-
- 0 replies
- 880 views
-
-
தனி விமானம் மூலம் சென்னை வந்தார், நடிகர் அர்னால்ட் ( படங்கள்) "ஆஸ்கர் பிலிம்ஸ்' நிறுவனத்தின் சார்பில் வி.ரவிச்சந்திரன் தயாரிப்பில் சங்கர் இயக்கத்தில் பிரம்மாண்ட பொருள் செலவில் உருவாகி வரும் படம் "ஐ'. விக்ரம், எமி ஜாக்சன் உள்ளிட்டோரின் நடிப்பில் உருவாகி வரும் இந்தப் படத்தில் பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றுகிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக படப்படிப்பில் இருந்துவரும் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா திங்கள்கிழமை சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறுகிறது. இவ்விழாவில் பங்கேற்று ஆடியோவை வெளியிடுகிறார் ஹாலிவுட் நடிகர் அர்னால்ட். இதற்காக ஹாங்காங்கில் இருந்து தனி விமானம் மூலம் இன்று திங்கள்கிழமை காலை சென்னை வந்தார் அர்னால்ட்.…
-
- 7 replies
- 1.5k views
-
-
செம திரை விமர்சனம் தமிழ் சினிமாவில் தற்போது இசையமைப்பாளர், டான்ஸ் மாஸ்டர் என பலரும் ஹீரோவாக வந்துவிட்டனர். அதில் நிலைத்து நின்றது என்று பார்த்தால் விரல் விட்டு எண்ணிவிடலாம். அந்த வகையில் தனக்கென்று ஒரு இடத்தை பிடிக்க ஜிவி போராடி வந்தாலும் நாச்சியார் அவருக்கு நல்ல பாதையை அமைத்து கொடுத்துள்ளது. அதை தொடர்ந்து ஜிவி முதன் முதலாக பேமிலி ஆடியன்ஸிற்காக நடித்த படம் தான் செம, டைட்டில் போல் படம் இருந்ததா? பார்ப்போம். கதைக்களம் ஜிவிக்கு இன்னும் 3 மாதத்தில் திருமணம் செய்யவேண்டும், இல்லையென்றால் 6 வருடத்திற்கு திருமணம் நடக்காது. மேலும் ஏதாவது அசம்பாவிதம் நடக்கும் என்று ஜாதகத்தில் சொல்கின்றனர். அதை தொடர்ந்து ஜிவிக்கு பெண் பார…
-
- 1 reply
- 1.3k views
-
-
The Kerala story, படத்தைப் பார்க்க இப்பொழுதுதான் எனக்குச் சந்தர்ப்பம் கிடைத்தது. இந்தப் படத்துக்கு வந்த கண்டனங்கள் அதிகமாக இருந்ததால், அப்பொழுதே படத்தைப் பார்க்க வேண்டும் என்று தீர்மானித்திருந்தேன். இந்திப் படமான The Kerala Story ஐ இப்பொழுது இணையத்தில் தமிழில் பார்க்க முடிகிறது. படத்தில் நாயகர்களே இல்லை. நாயகிகள்தான் படம் முழுவதுமாக ஆக்கிரமித்திருக்கிறார்கள். முஸ்லீம்களை இவ்வளவு தீவிரமாக வேறு எந்தப் படத்திலும் சித்தரிக்கவில்லை என்றே நினைக்கிறேன். ஒரு நல்ல முஸ்லீமையும் படத்தில் காட்டுவதில்லை என்றே கதாசிரியர் தீர்மானித்து விட்டார் போலும். மதம் மாற்றும் பகுதிகளை அழகாகக் காட்சிப் படுத்தி இருக்கிறார்கள். தற்கொலைக் குண்டுத் தாக்குதல் செய்பவருக்கு, போதை மாத்த…
-
- 1 reply
- 386 views
-
-
மனிதர்கள் மடியலாம்... மண் மடியக்கூடாது! - 'தேன் கூடு' சொல்லும் ஈழத்தின் வீரப்போர் கதை! ஈழத்தின் வீரப் போர் கதையை முதல் முறையாக ஒரு படத்தில் பதிவு செய்துள்ளனர் தமிழ்ப் படைப்பாளிகள். இத் திரைப்படத்தில் நாயகனாக கனடா வாழ் ஈழத்தமிழரும் கனடாவில் எடுக்கப்பட்ட முழு நீளத் தமிழ்த்திரைப்படமான '1999' நாயகருமான சுதன் மகாலிங்கம் நடித்துள்ளார். இத்திரைப்படத்தின் நாயகியாக நவீனா என்பவர் நடித்துள்ளார். படத்தின் இயக்குநர் இகோர் இதற்கு முன் தமிழில் ஆர்யாவை வைத்து கலாபக்காதலன் படத்தைக் கொடுத்தவர். தேன்கூடு படத்தினை இலெமூரியா சர்வதேச திரைப்பட நிறுவனம் தயாரிக்க பிளசிங் எண்டர்டெய்னர்ஸ் பிரபாதிஷ் சாமுவேல் வழங்குகிறார். 1984-ல் இலங்கை திரிகோணமலை மாவட்டத்தில் உள்ள தென்னம…
-
- 0 replies
- 754 views
-
-
[size=4]பிரபல இந்திப்பட இயக்குனர் பிஜாய் நம்பியார் இயக்கும் படம் 'டேவிட்!. இப்படத்தில், விக்ரம், ஜீவா இருவரும் இணைந்து நடிக்கின்றனர். கதைப்படி, விக்ரம் மீனவராகவும், ஜீவா இசைக் கலைஞராகவும் நடிக்கும் இப்படம், இரண்டு தனி கதைகளை கொண்டதாம். அதோடு, இரண்டு கதைகளையும், இரண்டு கேமராமேன்கள் ஒளிப்பதிவு செய்துள்ளனர்.[/size] [size=4]மேலும், இப்படத்துக்கு, எட்டு பேர் இசையமைத்துள்ளனர். அவர்களில், "கொலைவெறிடி புகழ் அனிருத், பிரஷாந்த் பிள்ளை, மாடர்ன் மாபியா, ரெமோ ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.[/size] [size=4]http://www.seithy.co...&language=tamil[/size]
-
- 0 replies
- 595 views
-
-
என் இனிய வலைத்தமிழ் மக்களே..! வழக்கமான மிஷ்கினின் படம்தான்..! நடிகர், நடிகையர்கள், கதை, திரைக்கதை மட்டுமே மாற்றம்..! எடுத்தவிதம் ஒன்றுதான்.. முதல் ஷாட்டிலேயே மிஷ்கின் தெரிகிறார்..! அவ்வப்போது அவரது ஸ்டைலில் கேமிரா, ஸ்கிரீன் முழுவதும் பரவிச் செல்கிறது..! சின்னச் சின்ன யதார்த்த நகைச்சுவைகளும், அசரடிக்கும் ஒரு சில காட்சிகளும், மயங்க வைக்கும் நடிப்பும் இதிலும் தொடர்கிறது..! இதன் கதையை 2 விதமாகவும் சொல்ல்லாம்..! தொடர் கொள்ளை, கொலைகளைக் கண்டுபிடிக்க புதிய அப்பாயிண்ட்மெண்ட்டில் துணை கமிஷனர் நாசர் நியமிக்கப்படுகிறார். கொலைகாரர்களைப் பிடித்தாரா..? இல்லையா..? காதலியை மகிழ்விக்க பேட்மேன் வேடம் பூண்ட ஹீரோ, ஒரு கொலைச் சதியில் சிக்கிக் கொள்ள.. அதில் இருந்து மீண்டார…
-
- 1 reply
- 1.1k views
-
-
அடுத்தடுத்து அண்ணன்கள் மரணம்; பாலியல் தொல்லை; வாழ்க்கையை மாற்றிய படம்: கடந்து வந்த பாதை குறித்து ஐஸ்வர்யா ராஜேஷ் பகிர்வு நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது வாழ்க்கை அனுபவங்களை நிகழ்ச்சி ஒன்றில் பகிர்ந்துள்ளார். அந்தக் காணொலி தற்போது வைரலாகியுள்ளது. டெட் (TED) என்ற அமெரிக்க ஊடக நிறுவனம், உலகம் முழுவதும் டெட் எக்ஸ் டாக்ஸ் (Ted x talk) என்ற பெயரில் பொது நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து நடத்தி வருகிறது. இதில் பல்வேறு துறையைச் சேர்ந்து சாதித்தவர்களும், தங்கள் வாழ்க்கை அனுபவங்களை மற்றவர்களிடம் பகிர்வார்கள். இப்படியான நம்பிக்கை உரைகள் பல இணையத்தில் வைரலாகியுள்ளன. இந்த உரைகள் மூலமாக வெளி உலகுக்குக் தெரியாத பலரது முகங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. கடந்த ஜனவரி மாதம் திர…
-
- 0 replies
- 620 views
-
-
சென்னை: நடிகர் கமல்ஹாசன் தனது அலுவலகத்தின் படிக்கட்டில் கால் தவறி கீழே விழுந்துள்ளார். இதையடுத்து அவர் சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தமிழ் திரைப்பட நடிகர் கமல்ஹாசன், தனது ஆழ்வார்ப்பேட்டை அலுவலகத்தில் உள்ள மாடிப் படிக்கட்டில் இருந்து கீழே இறங்கும்போது, கால் தவறி மாடிப்படியில் இருந்து கீழே விழுந்துள்ளார். இதனால் வலியில் துடித்த அவர் உடனடியாக ஆயிரம் விளக்கு பகுதியில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு முதுகு தண்டுவடத்திலும், காலிலும் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து உள்ளனர். மேலும், கமல்ஹாசனுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து அவர் சில…
-
- 3 replies
- 390 views
-
-
இன்று மக்கள் திலகம் எம்ஜிஆரின் நினைவுதினம்.எங்கள் தாயக விடுதலையை முன்னோக்கிப் பாய வைத்த முக்கிய சக்தி.அவருக்கு என் நினைவு வணக்கம்.புரட்சித் தலைவா!நீ பாடிய பாட்டெல்லாம் என்தேசியத்தலைவனுக்கும் பொருந்தும், http://4.bp.blogspot.com/_EEOvvAxs9sQ/Sw1yEoKuT1I/AAAAAAAAAJE/kErF0tQEd6Q/s1600/170.jpg
-
- 15 replies
- 984 views
-
-
வேற லெவல் நமீதா...வேர்ல்டு டிரண்ட் நெருப்புடா! #க்விக் - செவன் ஹரி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் சிங்கம் மூன்றாம் பாகத்திற்கான படப்பிடிப்பு நடந்துவருகிறது. இப்படத்தை முடித்த கையோடு விக்ரமுடன் சாமி இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பைத் தொடங்கவிருக்கிறார் ஹரி. இதற்கான அறிவிப்பை இன்று 'இருமுகன்' பட இசை வெளியீட்டு விழாவில் தெரிவித்தார் ஹரி. இருமுகன் பட தயாரிப்பாளர் ஷபுதமீம்ஸ் தான் சாமி 2 படத்தைத் தயாரிக்கவிருக்கிறார். ஒளிப்பதிவாளர் ப்ரியன், விக்ரம் இருவரையும் மேடைக்கு அழைத்து, ரசிகர்கள் முன்னிலையில் அறிவிப்பை வெளியிட்டார் ஹரி. அப்போ த்ரிஷா இருக்காங்களா பாஸ்? #VikramIsCop ராம், மிஸ்கின், பூர்ணா நடிக்கும் 'சவரக்கத்தி' படத்தை ஆதித்யா இயக்கிவருகி…
-
- 0 replies
- 736 views
-
-
எப்போதாவது மணிரத்னம் படங்கள் மட்டும் இந்தியாவுக்கு வெளியே நடக்கும் சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்படும். இன்று அந்த நிலைமையில் நல்ல முன்னேற்றம். அட்டைக்காப்பியான தெய்வத்திருமகள்கூட ஐப்பானில் விருது வாங்கியதாக ஃபிலிம் ஓட்டினார்கள். முன்னேற்றம்தானே…? அடுத்த மாதம் 16 முதல் 19 ஆம் தேதி வரை பாரிஸில் தெற்காசிய திரைப்பட விழா நடக்கிறது. இந்தியா, சீனா, பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாள் போன்ற நாடுகளின் திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. நல்லவேளையாக இந்தமுறை காப்பி படங்களை அனுப்பாமல் தமிழிலிருந்து வழக்கு எண் படத்தையும், பீட்சாவையும் அனுப்பியிருக்கிறார்கள். இரண்டுமே நல்ல படங்கள், அசலானவை. ஏதாவது விருது கிடைத்தால்கூட ஆச்சரியமில்லை. http://123tamilcinema.com/2013010223410.ht…
-
- 0 replies
- 452 views
-
-
நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் இடத்தை எளிதாக அடைந்துவிட்டார் நகைச்சுவை நடிகர் சந்தானம். இவருக்கு காமெடி சூப்பர் ஸ்டார் என்கிற பட்டத்தைக் கூட அலெக்ஸ் பாண்டியன் பட இயக்குனர் தனது படத்தின் டைட்டில் கார்ட் மூலம் வழங்குவதாகவும் தகவல்கள் பரவியுள்ள நிலையில் சந்தானம் தனக்கு துரோகம் இழைத்துவிட்டதாக குமுறலுடன் கூறுகிறார் ஒரு உதவி இயக்குனர் ஒருவர். சந்தானம் 'கண்ணா லட்டு தின்ன ஆசையா 'என்கிற படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் என்பதும், இந்த படத்தின் கதை, திரைக்கதை கூட நடிகர் சந்தானத்துடையது தான் என்பதே இதுவரை எட்டியிருந்த தகவல். ஆனால் இப் படத்தின் கதை சந்தானத்துடையது அல்ல, என்னுடையது என்கிறார் இவர். நவீன் சுந்தர் என்பவர், இவர் பல படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியவர். இவர் குமுறலுடன…
-
- 0 replies
- 972 views
-
-
இந்தி நடிகை ஜீனத் அமன், மறுமணம் செய்ய முடிவு செய்து இருக்கிறார். இவருக்கு வயது 61. கடந்த 1970 ஆம் ஆண்டுகளில் இந்தி சினிமா உலகின் கவர்ச்சி கன்னியாக நடிகை ஜீனத் அமன். இருந்தார். அவர் சினிமாவுக்கு வரும் முன்பு மாடல் அழகி. இந்திய அழகிப் போட்டியில் இரண்டாவது இடம் பிடித்தவர். யாதோங்கி பாரத், ஹரே ராமா ஹரே கிருஷ்ணா போன்ற படங்களில் பாடல் காட்சிகளின் மூலம் பிரபலமானார். முதலில் நடிகர் சஞ்சய்கானுடன் கிசுகிசுக்கப்பட்ட ஜீனத் அமன், பின்னர் நடிகர் மாசர்கானை திருமணம் செய்து கொண்டார். கடந்த 1998 ஆம் ஆண்டில் மாசர்கான் இறந்துவிட்டார். ஜீனத் அமனுக்கு அஜான் (வயது 26), ஜகான் (23) என இரு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில், 60 வயதை தாண்டிய ஜீனத் அமன் மீண்டும் திருமணம் செய்ய முடிவு செய்து…
-
- 2 replies
- 985 views
-
-
http://youtu.be/HT4INxNjBQs
-
- 0 replies
- 603 views
-
-
ஆஸ்கர் விருதுக்குப் பிறகு தனது சம்பளத்தை ரஹ்மான் ஏற்றாவிட்டாலும், சர்வதேச வர்த்தக நிறுவனங்கள் தானாகவே அவர் சம்பளத்தை உச்சாணிக் கொம்பில் ஏற்றிவிட்டன. உலகப் புகழ் பெற்ற கால்பந்து வீரர் டேவிட் பெக்காம் இதுவரை தோன்றி வந்த மோட்டரோலா செல்போன் விளம்பரத்தில் விளம்பர மாடலாக நடிக்க மட்டும் ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமானுக்கு ரூ.28 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாம். உலகின் 2வது மிகப் பெரிய செல்போன் தயாரிப்பு நிறுவனம் மோட்டரோலா. அமெரிக்காவைச் சேர்ந்த இந்த நிறுவனத்தின் சர்வதேச விளம்பர மாடலாக முன்னணி கால்பந்து வீரர் டேவிட் பெக்காம் இருந்து வந்தார். அவரது ஒப்பந்த காலம் இப்போது முடிவடைந்துவிட்டது. இந் நிலையில், புதிய விளம்பர மாடலாக ஏ.ஆர். ரகுமானை மோட்டரோலா நியமித்துள்ளது. …
-
- 0 replies
- 2k views
-
-
93 ஆவது ஒஸ்கர் விருது : சிறந்த இயக்குநர் விருது வென்றார் சீனப் பெண் இயங்குனர் 93 ஆவது ஒஸ்கர் விருது விழாவில் சிறந்த இயக்குநருக்கான விருதை 'Nomadland' படத்துக்காக சீன பெண் இயக்குனர் க்ளோயி சாவ் பெற்றார். திரைப்படத் துறையில் மிக உயரிய விருதாக கருதப்படும் ஒஸ்கர் விருதுகள் வழங்கும் விழா, கொரோனா பரவல் காரணமாக 2 மாதங்கள் தாமதமாக ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. இன்று காலை 5.30 மணியளவில் ஆரம்பமாகிய இந்த நிகழ்ச்சி, தொகுப்பாளர் இன்றி இடம்பெற்று வருகிறது. லொஸ் ஏஞ்சல்ஸின் யூனியன் ஸ்டேஷன் மற்றும் டால்பி தியேட்டர் ஆகிய 2 இடங்களில் ஒஸ்கர் விருது விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் விருந்தினர்களாக பங்கேற்க உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் ப…
-
- 0 replies
- 300 views
-
-
அனைவரும் எதிர்பார்த்துள்ள ”பனி விழும் மலர்வனம்” தமிழ் திரைப்படம்: - 28ம் திகதி வெள்ளிகிழமை உலகமெங்கும் வெளிவருகிறது [Wednesday, 2014-02-26 21:29:29] உலகத்தமிழர்கள் தயாரிப்பில் உருவாகி பெரும் பொருட்செலவுடனும், நவீன தொழில்நுட்ப யுத்திகளைப் பயன்படுத்தியும் தயாரிக்கப்பட்டுள்ள ”பனிவிழும் மலர்வனம்” திரைப்படம் தமிழ் மக்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டிருந்தது. இத்திரைப்படம் எதிர் வருகின்ற 28ம் திகதி வெள்ளிகிழமை உலகமெங்கும் வெளிவரவிருக்கிறது. எமது படைப்பு வெற்றி பெறுமிடத்து எத்தனையோ எமது கலைஞர்களுக்கு வாய்ப்பளிக்கபோகும் நிறுவனமாக CTN PRODUCTION திகழும் என்பதில் திண்ணம். பனி விழும் மலர்வனம் தமிழ் திரைப்படத்தினை பற்றியும் அதில் எம்மவர் பங்களிப்பு பற…
-
- 0 replies
- 506 views
-
-
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் புதிய படத்துக்கு 'லிங்கா' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிடப்பட்டது. இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிகைகள் அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா ஆகியோர் நடிக்கின்றனர். எந்திரனுக்குப் பிறகு, ரஜினியின் இந்தப் படத்தில் இசையமைக்கிறார், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். கோச்சடையான்' படம் மே 9-ல் வெளியாகவுள்ள நிலையில், மே 2-ல் லிங்கா படத்துக்கான பூஜையை நடத்தி, மே 3-ல் படப்பிடிப்பைத் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. லிங்கா படத்தின் கதை, வசனம் பொறுப்பை பொன். குமரன் ஏற்று இருக்கிறார். பிரியாமணி நடிப்பில் வெளியான 'சாருலதா' படத்தினை இயக்கியவர் பொன். குமரன் என்பது குறிப்பிடத்…
-
- 0 replies
- 484 views
-
-
‘எங்களோட ஸ்கூல் லைஃப்ல அப்பா ரொம்ப பிஸியா இருந்தாரு. நான், என்னோட அக்கா காவ்யா, தம்பி ஆகாஷ் மூணு பேருமே அப்பா எப்போ ஷூட்டிங் முடிஞ்சு வருவார்னு பார்த்துக்கிட்டேயிருப்போம். ஆனா அவர் வரும்போது தூங்கிடுவோம்.இதனால அப்பாவுக்கு பிள்ளைங்கள பக்கத்துலருந்து பார்க்க முடியலியேன்னு வருத்தம். நான் காலேஜ் போற டைம்ல அப்பா படங்கள் குறைஞ்சு ஃப்ரீயா இருந்தாரு.அதனால எங்க மேல ரொம்ப அக்கறை எடுத்துகிட்டார். அதுவும் நான் நடிக்கிறேன்னு சொன்னதும் ரொம்ப சந்தோஷம் அப்பாவுக்கு.‘நீ ஒரு நடிகன் மகனா நினைச்சு எல்லார்கிட்டயும் பழகக்கூடாது. சாதாரணமா இருக்கணும்’னு சொல்லுவார். என் படம் ரிலீஸான ஒரு வாரம் சரியாகூட தூங்கல. ஒவ்வொரு தியேட்டருக்கும் அவரே விசிட் போயி ரசிகர்கள் என் நடிப்புக்கு கொடுத்த ரெஸ்பான்…
-
- 0 replies
- 893 views
-
-
-
- 6 replies
- 1.4k views
-
-
நடிகர் கருணாஸ் இலங்கைக்கு போக முயன்றாரா? அல்லது போய் வந்தாரா? அது தவறா? தவறில்லையா? என்று ஆயிரத்தெட்டு விமர்சனங்களும் கேள்விகளும் இன்னும் நெருக்கி கொண்டிருக்கின்றன அவரை. ஆனால் தமிழ்நாட்டில் இருக்கும் 135 ஈழ அகதிகள் முகாமிலிருக்கும் இளைஞர்களில் முப்பதுக்கும் மேற்பட்ட நன்றாக படிக்கக் கூடிய மாணவ மாணவியரை தேர்வு செய்து அவர்களின் உயர் கல்விக்கு ஏற்பாடு செய்திருக்கிறார் கருணாஸ். சென்னை, மதுரை, திண்டுக்கல், கோவை என்று பல்வேறு கல்லு£ரிகளில் எம்பிஏ, எசிஏ என்று படித்துவரும் இவர்கள் அனைவருமே தீபாவளி கொண்டாட்டத்திற்காக சென்னை வந்திருந்தார்கள். கருணாஸ் அண்ணன்தான் எங்களை படிக்க வச்சிட்டு இருக்காரு. நாங்கள் வேலைக்கு போய் இவரை போல இன்னும் ஏராளமான ஈழ மாணவர்களுக்கு கல்வி கொடுப்போம் என…
-
- 0 replies
- 916 views
-
-
-
ஒரு குப்பை கதை திரை விமர்சனம் வாரம் வாரம் வெளியாகும் படங்களின் எண்ணிக்கைக்கு குறைவில்லை. ஆனால் பெரிதளவில் சில படங்களுக்கு விளம்பரம் இல்லையென்றாலும் கதையால் ஈர்க்கப்படுகின்றன. அந்த வகையில் ஒரு குப்பை கதை வெளியாகியுள்ளது. வாருங்கள் குப்பைக்குள் என்ன கிடக்கிறது என கிண்டி பார்க்கலாம். கதைக்களம் படத்தின் ஹீரோ தினேஷ் ஒரு சாதாரண கார்ப்பொரேஷன் தொழிலாளி. குப்பை அள்ளும் தொழில் செய்து வருகிறது. ஒரே ஒரு அம்மாவுடன் கூவத்தில் வாழ்ந்து வருகிறார். எங்கெங்கோ பெண் தேடி அலைந்த இவருக்கு கடைசியில் மலைவாழ் கிராம பெண் மனைவியாகிறார். அதுவும் எப்படி? ஆயிரம் பொய்களை சொல்லி கல்யாணம் செய்வார்களே அது போல தான். தன் கணவர் மீதான வேறொர…
-
- 0 replies
- 908 views
-
-
பட்டக்காலிலேயே படும் என்பதற்கு 'நான் கடவுள்' பிரச்சனை நல்ல உதாரணம். ஹீரோ மாற்றம், தயாரிப்பாளருடன் டிஸ்யூம் என படம் ஆரம்பிப்பதற்கு முன்பே பலவித தடுமாற்றத்திற்கு உள்ளாகி பரபரப்பை ஏற்படுத்தியது பாலாவின் 'நான் கடவுள்.' ஒரு வழியாக பஞ்சாயத்துக்கள் தீர்க்கப்பட்டு காசிக்கு ஷுட்டிங் போனார் பாலா. இரண்டு வார காலம் நான்ஸ்டாப்பாக போய்க்கொண்டிருந்த படப்பிடிப்புக்கு மீண்டும் ஒரு பிரச்சனை நங்கூரம் போட்டுள்ளது. படப்பிடிப்பு நின்றதால் நாயகன் ஆர்யா, வீட்டில் உட்கார்ந்து பாலாவின் போனுக்காக காத்திருக்கிறாராம். நாயகி பாவனாவும், ஒளிப்பதிவாளர் ஆர்தர் வில்சனும் வேறொரு படத்துக்கு கால்ஷீட்டை ஒதுக்கியுள்ளானர். பாலா என்ன செய்கிறார்? அறநிலைய துறைக்கு தினமும் நடையாய் நடந்துகொ…
-
- 8 replies
- 1.7k views
-