Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. பல தடங்கல்கள், தமிழ் நாட்டில் தமிழ் தேசியத்தை குத்தகைக்கு எடுத்துள்ளவர்களின் உள்ளடி வேலைகள் எல்லாவற்றையும் தாண்டி, தமிழர்களால் நடத்தப்படும் OTT தளத்தில் ஜூன் 25 வெளியாகிறது மேதகு திரைப்படம். எந்த OTT தளமும் வெளியிட மறுத்த படத்தை BS Value என்று தாமே ஒரு தளம் தொடங்கி வெளியிடுவதாக அறிகிறேன். இந்த படத்துக்கு எழுந்த இந்திய ஆளும் வர்கத்தின், அவர்களின் ஏஜென்டுகளின் எதிர்ப்பு, இந்த படம் நமக்கானது என்ற நம்பிக்கையை தருகிறது. படம் பார்த்த பின்தான் சொல்ல முடியும். இந்த படத்தை சமூக வலைதளங்களில் எவரும் டிரெண்ட் செய்யவில்லை என்பது கவலையான விடயம்.

  2. சாதனை படைத்த தமிழ்த் திரைப்பட கலைஞர் பாரதிதாசனார் பற்றி பார்ப்போம். பார் போற்றும் பாவேந்தர் "மகாகவி பாரதி நமக்களித்த ஒப்பற்ற உயர்ந்த முதல் பாடலே பாரதிதாசன்" என்கிறார் நீதியரசர் மகாராசன். தமது ஆசான் பாரதியாரை அடியொற்றியே பாவேந்தரும்,"எளிய சொற்கள், எளிய சொற்றொடரழகு, எளிய சந்தம்,மக்கள் மனதில் பதியும்படியான இசை" என்றவாறாக பாடல்களை உருவாக்கினார். அவர் காலத்தின் திரைப்படங்களின் பிற்போக்கினை கண்டித்து ,கவிதையிலேயே ஒரு விமர்சனம் எழுதியுள்ளார் புரட்சிக்கவிஞர். சினிமா பாடல்கள் எழுதுவதில் இவருக்கு ஆர்வமிருந்ததில்லை. சினிமா பாடல்கள் எழுதும்படி வேண்டுபபவரிடம் "சினிமாப் பாட்டுத்தானே,அது கிடக்கட்டும்,எழுதினாப்போச்சு " என்று கூறிவிட்டு, இலக்கியம் சம்பந்தமா…

  3. வெள்ளித் திரையில் அழகு தேவதையாய் மின்னியவர். எம்.ஜி.ஆர், சிவாஜி, எம்.ஆர்.ராதா, சந்திரபாபு, நாகேஷ், ஜெய்சங்கர், தேங்காய் சீனிவாசன், சிவகுமார் என்று பலருடன் 400 படங்களுக்கு மேல் நடித்து ஏராளமான சொத்துக்களைச் சம்பாதித்தவர். அந்தக் காலத்திலேயே மூன்று இம்பாலா கார்களில் பவனி வந்தவர். ஆனால் இன்று சொத்துக்கள் பறிபோய், சொகுசு வாழ்வு கைநழுவிப் போய் சாப்பாட்டுக்குக்கூட வழி யில்லாத நிலையில் இருக்கிறார் நடிகை புஷ்பமாலா. பெரியார் மாவட்டம், பெருந்துறை, வண்ணாம்பாறையில் நெடிய சந்திலுள்ள ஒரு சிறு அறை கொண்ட வீட்டில்தான் புஷ்பமாலாவின் வாழ்வு கடந்து கொண் டிருக்கிறது. அவரைச் சந்தித்துப் பேசினோம். ‘‘1958ல் ‘இரும்புத்திரை’ படத்தில் சிவாஜி யின் அண்ணன் மகளாக அறிமுகமானேன். முதல் படத்திலே…

    • 8 replies
    • 3.1k views
  4. இண்டர்ஸ்டெல்லார் திரைப்படத்தின் திரைக்கதை சென்ற வருடம் இணையத்தில் லீக் செய்யப்பட்டது. உடனேயே அதனை நான் படித்தேன். படித்ததும் இண்டர்ஸ்டெல்லார் பற்றிய இரண்டு விபரமான கட்டுரைகளை எழுதினேன். முதல் கட்டுரையில் காலப்பயணத்தைப் பற்றியும், இரண்டாவது கட்டுரையில் கருந்துளைகளைப் பற்றியும் முடிந்தவரை தகவல்களைக் கொடுத்திருந்தேன். இந்தக் கட்டுரையை மேற்கொண்டு தொடருமுன் அந்த இரண்டு கட்டுரைகளைப் படித்துவிட்டால், படம் இன்னும் தெளிவாகப் புரிய வாய்ப்பு உள்ளது. 1. Interstellar and Time Travel 2. Interstellar and Black Holes ஒருவேளை எந்த விபரமும் தெரியாமல் இந்தப் படத்துக்குப் போகிறோம் என்று வைத்துக்கொண்டாலும், அதில் சொல்லப்படும் விஷயங்கள் அத்தனை கடினமானவை அல்ல. அவை வரும்போதே அவற்றுக்கான விளக்க…

  5. பெண் ஒருத்தி, இரண்டு கணவர்களுடன் மணக்கோலத்தில் நடந்து வருவது போன்ற மிட்டாய் திரைப்பட போஸ்டர்கள் சமீபத்தில் பரபரப்பை ஏற்படுத்தின. இதே மிட்டாய் திரைப்படத்தில் அடுத்த சர்ச்சைக்குரியக் காட்சி படமாக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்பட நாயகி மாயா உண்ணி தன் வாயில் தண்ணீரை நிரப்பி, செடிக்கு தண்ணீர் விடுவது போல துப்ப, அதை கதாநாயகன் பிரபா தன் வாயில் பிடிப்பதுபோல காட்சி எடுக்கப்பட்டுள்ளது. சென்னையை அடுத்த கிழக்கு கடற்கரைச் சாலையில் இந்தப் படப்பிடிப்பு நடைபெற்றது. நேற்று பிற்பகல் 2.15 மணிக்கு அந்தக் காட்சி படமாக ஆரம்பித்தது. கதாநாயகி மாயா உண்ணி வாயில் தண்ணீரை நிரப்பிக் கொண்டார். காட்சியில் நடிக்க தான் தயார் என்பதுபோல், அவர் தனது கட்டை விரலை உயர்த்தினார். இந்த சமி…

  6. நயன்தாராவுக்கு பேசிய சம்பளத் தொகையை கொஞ்சம் கூடக் குறைக்காமல் அப்படியே தருகிறோம் என்று கூறியுள்ளார் இயக்குநர் லிங்குசாமி. ஜெயம் ரவி-பாவனா நடித்த தீபாவளி படத்தை தயாரித்த லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் இப்போது. மிக பிரமாண்டமான முறையில் ஒரு புதிய படம் தயாரித்து வருகிறது. இதில் பருத்தி வீரன் கார்த்தி கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நயனதாரா ஒப்பந்தம் செய்யப்பட்டார். இந்தப் படத்துக்கு ரூ.1.25 கோடி வரை நயனதாரா சம்பளமாகக் கேட்டார். ஆனால் இறுதியில் ரூ.1.10 கோடி தருவதாக இயக்குநர் லிங்குசாமி ஒப்பக் கொண்டார். அட்வான்ஸாக பெரும் தொகையும் கொடுக்கப்பட்டுள்ளது. இடையில், நயனதாராவின் இரு படங்கள் தோல்வியைச் சந்தித்ததால் பேசிய சம்பளத்திலிருந்து கொஞ்சம்…

    • 13 replies
    • 3.1k views
  7. கமல்ஹாசன் மகள் அக்ஷரா இலங்கை வாலிபருடன் காதல் மும்பை : கமல்ஹாசன் மகள் அக்ஷரா, இலங்கை வாலிபர் ஜேஸன் ஜெயசீலன் என்பவரை காதலிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்கள் இருவரும் ஜோடியாக எடுத்துக் கொண்ட படம், இன்டர்நெட்டில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் கமல்ஹாசன் & சரிகா தம்பதிக்கு 2 மகள்கள். மூத்த மகள் ஸ்ருதி. படங்களில் நடித்து வருவதுடன், இசை அமைப்பாளராகவும் உள்ளார். இந்தியில் ‘லக்’ என்ற படம் மூலம் அறிமுகமானார். தமிழில் சூர்யாவுக்கு ஜோடியாக ‘7ம் அறிவு’ என்ற படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகிறார். இவரது தங்கை அக்ஷரா மும்பையில் அம்மா சரிகாவுடன் வசிக்கிறார். ‘சொசைட்டி’ என்ற படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றுகிறார். நடன இயக்குனராவும் உள்ளார். இலங்கை வாலி…

    • 3 replies
    • 3.1k views
  8. நடிகர் மற்றும் வசனகர்த்தாவுமான கிரேசி மோகன் காலமானார் https://m.youtube.com/watch?feature=share&v=4rdbaWydh-o

  9. ரஜினியின் அடுத்த படம் "உண்மை" சிவாஜிக்கு பின்னர் ரஜினி நடிக்கவுள்ள படத்தை பிரேம்தான் இயக்கப் போகிறார் என்கிறார்கள். கன்னட திரையுலகை புரட்டிப் போட்டு வருபவர் இயக்குனர் பிரேம். இவர் இயக்கிய 3 படங்களுமே அடுத்தடுத்து சூப்பர் ஹிட். இதனால் பிரேம் மீது ரஜினிக்கு தனி மரியாதை. இவரது ஜோகி படம் தான் பரட்டை என்ற அழகுசுந்தரமாக எனும் பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இதில் ரஜினியின் மருமகன் தனுஷ் நடிக்கிறார். தனுஷை இந்தக் கதையில் நடிக்கச் சொல்லி ரெக்கமெண்ட் செய்ததே ரஜினி தான்.

  10. ஈழத்தில் தமிழ் இனத்தைக் கொன்று குவித்த கொடியவன் ராஜபக்சேவை கடுமையாக தண்டிக்க வேண்டும்- நடிகை அஞ்சலி பெற்றோருக்கு பணம் அனுப்புகிறேன்-நீங்கள்? தமிழர்களை ஆயிரக்கணக்கில் கொடூரமாகக் கொன்ற கொடியவன் ராஜபக்சேவுக்கு தண்டனை தரவேண்டும். அதற்கான இயக்கத்துக்கு என் ஆதரவு உண்டு. நானும் இதற்காக கையெழுத்திட்டுள்ளேன், என்று இளம் நடிகை அஞ்சலி கூறினார். ஈழத்தமிழர்களை படுகொலை செய்தமைக்காக ராஜபக்சேவுக்கு சர்வதேச நீதிமன்றத்தில் தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது. இதற்காக நடிகர்-நடிகைகளிடமும் கையெழுத்து வாங்கி வருகின்றனர் விடுதலைச் சிறுத்தைகள் நிர்வாகிகள். நடிகர்கள் சத்யராஜ், பரத், பார்த்திபன், மணிவண்…

  11. நடிகை ஸ்ரேயா இப்போது சந்திரா, பவித்ரா என கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார். சந்திரா படத்தில் இளவரசியாக அசத்தினாலும் பவித்ரா படத்தில் பாலியல் தொழிலாளியாக நடித்திருக்கிறார். அழகாக இருந்தாலும் சில படங்கள் மட்டுமே ஹிட் ஆகி தமிழில் சரியான வாய்ப்புகள் இன்றி இருக்கிறார் ஸ்ரேயா. தெலுங்கில் இஷ்டம், தமிழில் உனக்கு 20 எனக்கு 18 படத்தில் அறிமுகமான ஸ்ரேயா, சிவாஜி படத்தில் ரஜினியுடன் ஜோடி என்ற அளவிற்கு உயர்ந்தார். அடுத்தடுத்த படங்கள் ஹிட் ஆகாமல் ஏமாற்றவே சரியான வாய்ப்புகள் இல்லை. ரஜினி, விஜய், தனுஷ், விக்ரம், விஷால், என பல முன்னணி நாயகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்திருந்தாலும் சந்திரா, பவித்ரா படங்கள் தனக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பில…

  12. ‘டி டே’ என்ற ஹிந்திப் படத்தை தமிழில் டப் செய்து ரிலீஸ் செய்ய கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார் நடிகை ஸ்ருதிஹாசன். கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஹிந்தியில் ரிலீசான படம் தான் ‘டி-டே’. இந்தப் படத்தில் கமலின் மகள் ஸ்ருதிஹாசன் ஒரு பாலியல் தொழிலாளியாக நடித்துள்ளார். அதனால் படத்தில் அவர் தாராளமாக கவர்ச்சி காட்டி நடித்துள்ளார். இதற்காகவே இந்தப் படத்தை மும்பை ரசிகர்கள் போட்டி போட்டுக் கொண்டு பார்த்தனர். அப்படிப்பட்ட இந்தப்படம் தான் தற்போது ‘தாவூத்’ என்ற பெயரில் தமிழில் டப் செய்து ரிலீசாக உள்ளது. இதற்கான விளம்பரங்கள் நேற்றைய நாளிதழ்களில் வந்தன. அதில் ஸ்ருதிஹாசன் ஹீரோ முதுகின் மேலே எந்த ஆடையும் அணியாமல் படுத்துக் கிடப்பது போல போட்டோ இடம் பெற்றிருந்தது. இதனால் கடுப்பான ஸ்ருதிஹாச…

  13. இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரிணி இலங்கையில் காலமானதாக செய்தி !! 😥 செய்தி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது... இலங்கையில் புற்றுநோய் சிகிச்சை பெற்றாராம் . இது உண்மையா தெரியவில்லை ...

  14. வைரமுத்து பதில்க்ள் யாரோ கதை எழுத, யாரோ இசையமைக்க, யாரோ பாட்டெழுத, யாரோ இயக்க, கடைசியில் நடிகர்கள் தானே பேரும் பணமும் வாங்குகிறார்கள்... அநியாயமில்லையா? ஒரு சம்பவம் சொல்கிறேன் : படம் : கைதியின் டயரி இடம் வாகினி அரங்கம். பாரதிராஜா இயக்கத்தில் இது ரோசாப் பூவு என்ற பாடலின் படப்பிடிப்பு. அடுத்த பாடலைக் கொடுக்கச் சென்ற நான் ஓரமாய் நின்று வேடிக்கை பார்க்கிறேன். அந்தரத்தில் ஒரு கூண்டு. அதில் இரண்டு தட்டு, மேல்தட்டில் கனமான நடிகை (அனுராதா) ; கீழ்த்தட்டில் கமல், ரெடி டேக் என்றதும் டிராலியில் கேமரா உற்சவிக்கிறது ; உறுமி மேளத்திற்கேற்பக் கூண்டு சுற்றுகிறது. மேல்தட்டு மங்கை ஆடத் தொடங்கிய அடுத்த நொடி அந்தரத்தில் ஆடிய கூண்டு அறுந்து விழுகிறது. யாத்தே! பாரதிராஜா…

    • 15 replies
    • 3k views
  15. ரஜினிகாந்த்தின் சிவாஜி பட கேசட்டுகளை பஸ் டிரைவர்களுக்கு இலவசமாக வழங்கி தங்களது தலைவரின் பாடல்களை ஒலிக்கச் செய்து வருகின்றனர் ரஜினி ரசிகர்கள். சிவாஜி பட பாடல்கள் சூப்பர் ஹிட் ஆகி விட்டன. எங்கு பார்த்தாலும் சிவாஜி பட பாட்டாகவே இருக்கிறது. இந்த நிலையில் தங்களது தலைவரின் பாடல்களை மேலும் பிரபலப்படுத்த முடிவு செய்த சிவகாசி நகர ரஜினி ரசிகர்கள் வித்தியாசமான ஐடியாவை அமல்படுத்தியுள்ளனர். கை நிறைய கேசட்டுகளுடன் பேருந்து நிலையத்துக்கு வந்த அவர்கள் அங்கிருந்த பேருந்துகளில் ஏறி, டிரைவர்களுக்கு கேசட்டுகளை இலவசமாக வழங்கி அண்ணே, மறக்காம தலைவர் பாட்டை ஒலிக்க விட்டபடியே வண்டியை ஓட்டுங்கள் என்று அன்பொழுக கேட்டுக் கொண்டனர். அதேபோல, கண்டக்டர்களுக்கும் ஒரு பிரதியைக் கொடுத்…

    • 17 replies
    • 3k views
  16. பிரகாஷ்ராஜின் பெரிய மனசு நடிப்பில் மட்டுமின்றி நடத்தையிலும் புல்லரிக்க வைக்கிறார் பிரகாஷ்ராஜ். வில்லனாக நான்கு மொழிகளில் கலக்கிக் கொண்டிருக்கும் இவரொரு நிஜ ஹீரோ. இப்படி சொன்னதும், ஹீரோயினை எந்த வில்லனிடமிருந்து காப்பாற்றினார் என கேட்காதீர்கள். இவர் காப்பாற்றுவது நல்ல சினிமாவை. 'தயா' தொடங்கி 'மொழி' வரை பிரகாஷ்ராஜ் தயாரித்த அனைத்துப் படங்களும் ஓரளவு நேர்மையானவை. பணத்துக்காக அவர் மேற்கொண்ட சூதாட்டமல்ல இப்படங்கள். தயாரித்துக்கொண்டிருக்கும் 'வெள்ளித்திரை'யும் தயாரிக்கப் போகும் 'அபியும் நானும்' படங்களும் இதே ரகம்தான்! சம்பாதிக்கிற பணத்தை நல்ல சினிமாவுக்கு செலவிடும் இவர், பணம் வாங்காமலே ஒரு படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். இயக்குனர் ப்ரியதர்ஷன…

    • 5 replies
    • 3k views
  17. “மௌனராகம்” என்று ஒரு திரைப் படம். மணிரத்தினம் என்று ஒரு நல்ல இயக்குனர் அப்பொழுது இருந்தார். பெரும் வெற்றி பெற்ற “மௌனராகம்” திரைப் படத்தை அவர்தான் இயக்கியிருந்தார். அந்தப் படத்தில் “பனி விழும் இரவு” என்று ஒரு அற்புதமான பாடல். அந்தப் பாடலில் இடையில் ஒரு காட்சியில் ஒரு சிறுவன் புல்லாங்குழல் வாசித்துக் கொண்டிருப்பான். இதுதான் பிரபுதேவா முதன் முறையாக திரையில் தோன்றிய காட்சி. சிறுவனாக இருந்தவர் சற்று வளர்ந்ததும் தன்னுடைய தந்தையின் இயக்கத்தில் உருவான நடனங்களில் தலையைக் காட்டத் தொடங்கினார். நன்றாகக் கவனித்தால் “அக்னி நட்சத்திரம்” படத்தில் “ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா” பாடலுக்கு கார்த்திக்குக்கு பின்னால் ஆடிக் கொண்டு நிற்பார். இப்படி பின்னால் ஆடியவர் மெது மெதவாக வளர்ந்து…

  18. அவமானத்தை வெற்றி கொள்ள.... பா.விஜயின் பாட்டு மனித வாழ்க்கை கவலை இல்லாமல் இல்லை அவன் பணக்காரனா அதானப்பா - கோடீஸ்வரனா இருந்தா என்ன, குடிசையில இருந்தா என்ன கவலை என்பதில்லாமல் இல்லை. இதனால யாருடைய வாழ்க்கையும் தினம் தினம் போராட்டம் நிறைஞ்சதாத் தான் இருக்கிறது. வல்லவனுக்கு வல்லவன் இருக்கிறான் என்பதிலிருந்து என்ன தெரிகிறது? ஒவ்வொரு மனிதனும் ஏதோ ஒரு விதத்தில அதாவது படிப்பிலோ. பதவியிலோ, அந்தஸ்திலோ,அறி்விலோ, சண்டித்தனத்திலோ அதானப்பா- வீ...ரம் என்பகிறாங்களே அதிலேயோ, ஒருத்தனை விட இன்னொருத்தன் குறைவாக கணிக்கப்படுகிறான் என்பதுதான். இதனால என்ன பாதிப்பு ஏற்படுகிறது? வலியோர் மெலியோரை ஏளனம் செய்வது, அவமானப் படுத்துவது சகசமாகிவிடுகிறது. வலியோனைப் போல தானும் முன்னுக்க…

  19. நடிகர் எம்.ஜி.ராமச்சந்திரன் மிகச்சிறிய வேடங்கள் செய்து சிரமப்பட்டு கதாநாயக அந்தஸ்து பெற்றவர். டி.ஆர் மஹாலிங்கம், சிவாஜி கணேசன் மாதிரி, பின்னால் வந்த ஜெய்சங்கர் மாதிரி திரையில் முதல் படத்திலேயே கதாநாயக அந்தஸ்து பெற்றவர் அல்ல. எஸ்.எஸ்.ஆர் மாதிரி, ஏ.வி.எம் ராஜன் போல,ஸ்பெஷல் அறிமுகமாக ரவிச்சந்திரன் நுழைந்தது போல செகண்ட் ஹீரோ அந்தஸ்தில் அறிமுகமானவரும் அல்ல. படித்த நடிகர் ஜெமினி கணேசன் போல சொற்ப காலம் சில படங்களில் சின்ன ரோல் செய்து விட்டு கதாநாயகன் ஆனவர் அல்ல எம்.ஜி.ஆர். சிவகுமார் போல சற்று கௌவரமான சிறுபாத்திரங்களில் நடித்து (அப்படி சிறு பாத்திரங்கள் செய்யும்போதே ‘தாயே உனக்காக’ படத்தில் கதாநாயகனாகவும், கந்தன் கருணையில் டைட்டில் ரோலிலும் நடித்தவர் சிவகுமார்! சிவாஜி …

  20. 'ஆல் இன் அழகுராஜா' கவுண்டமணி பிறந்த நாள்... ரசிகர்கள் வாழ்த்து மழை! சென்னை: காமெடி கிங், மகான், ஆல் இன் ஆல் அழகுராஜா என்று பல்வேறு பெயர்களால் அழைக்கப்படும் நகைச்சுவை நாயகன் கவுண்டமணி இன்று தனது 77 வது பிறந்தநாளில் அடியெடுத்து வைத்திருக்கிறார். கவுண்டமணி பேசிய பல வசனங்கள் காலம் கடந்து இன்றளவும் நிலைத்து நிற்கின்றன. குறிப்பாக இன்றைய இளைய தலைமுறையினரும் அவருக்கு ரசிகர்களாக இருக்கின்றனர். இந்நிலையில் கவுண்டமணியின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் #க்ப்ட்கொஉன்டமனி என்ற ஹெஷ்டேக்கை உருவாக்கி தங்களது வாழ்த்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். தமிழ் தாண்டி வேறு மொழியில் நடிக்காத கவுண்டமணியின் பிறந்த நாள் இன்று தேசிய அளவில் ட்ரெண்டடித்துக் கொண்டிருக்கிறது. http://tamil.fil…

  21. எனக்கும் சிலம்பரசனுக்கும் இடையே இருந்த நட்பு முறிந்துவிட்டது, இனிமேல் நானும் அவரும் அவரவர் பாதையில் போகப் போகிறோம் என நயனதாரா பகிரங்கமாக அறிவித்துள்ளார். சிம்புவோடு சேர்ந்து சுற்றியதால் நயனதாராவை தமிழ், தெலுங்கைச் சேர்ந்த பிற இளம் ஹீரோக்கள் கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டனர். 'பெரிசுகள்' மட்டுமே அவ்வப்போது ஜோடி போட்டு ஆட கூப்பிடுகின்றனர். இதனால் சினிமாவில் தனது எதிர்காலம் பெரிய கேள்விக் குறியாகிவிட்ட நிலையில் இந்த முடிவுக்கு வந்துள்ளார் நயனதாரா. வல்லவன் படத்தில் நயனதாரா நடிக்க ஆரம்பித்தபோது அவருக்கும், சிம்புவுக்கும் இடையே உதட்டுக் கடி ஸ்டில் மூலம் நட்பு உருவானது. அது நாளடைவில் இறுக்கமாகி, உருக்கமாகி, நெருக்கமாகி காதலாக கசிந்து உருகியது. இருவரும…

  22. தமிழைக் காப்பாற்ற இயற்கை என்னை விட்டு வைத்திருக்கிறது: கருணாநிதி, மே 2, 2009, 10:35 [iST] திருச்சி: தமிழுக்கு ஏதாவது நேரிட்டால் அதைக் காப்பாற்ற இயற்கை என்னை விட்டு வைத்திருக்கிறது என்று கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி. லோக்சபா திமுக தேர்தல் பிரசாரத்தை முதல்வர் கருணாநிதி திருச்சியில் நேற்று நடந்த பிரமாண்டக் கூட்டத்தில் தொடங்கினார். இக்கூட்டத்தில் மே தின கொண்டாட்ட கூட்டமும் நடந்தது. ஆயிரக்கணக்கான தொண்டர்கள் முன்பாக முதல்வர் கருணாநிதி பேசுகையில், அனைவருக்கும் மே தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு முன்பு பேசிய திருமாவளவன் விட்ட முழக்கம் விரைவில் பாராளுமன்றத்தில் கேட்கும். அவருடன் சேர்த்து சாருபாலா தொண்டைமான் முழக்கமும் கேட்கும். …

    • 10 replies
    • 3k views
  23. 100வது திரைப்படம் திரையுலகத்தை பொறுத்த வரை நடிகராக இருந்தாலும் சரி, நடிகையாக இருந்தாலும் சரி 100 படங்கள் நடிக்க வேண்டும் என்ற இலட்சியம் இருக்கும். இப்படி இலட்சிய பயணம் மேற்கொண்டு 100 படங்களை தொட்ட உங்கள் அபிமான நட்சத்திரத்தில் 100வது படம் பற்றிய விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. நடிகர்கள் திரைப்படங்கள் சிவாஜிகணேசன் - நவராத்திரி எம்.ஜி.ஆர் - ஒளிவிளக்கு ஜெமினி கணேசன் - சீதா ரஜினிகாந்த் - ஸ்ரீராகவேந்திரா கமல்ஹாசன் - ராஜபார்வை ஜெய்சங்கர் - இதயம் பார்க்கிறது சிவக்குமார் - ரோசாப்பூ ரவிக்கைக்காரி விஜயகாந்த் - கேப்டன் பிரபாக…

    • 6 replies
    • 3k views
  24. யாழ் மிஸ்டிக் ஃபிலிம்ஸ் சார்பாக ஆஸ்திரேலியா வாழ் தமிழர் எம் எஸ் ஆனந்த் தயாரித்துக் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்க, டேனியல் பாலாஜி, வினோத், சசி ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்க, நீலிமா . லீமா , மிஷா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்க, குழந்தை நட்சத்திரம் லக்ஷனா மற்றும் ஈழத்துக் கலைஞர்கள் பலர் நடிக்கும் படம் யாழ். ஒளிப்பதிவு ஆதி கருப்பையா , மற்றும் நசீர், இசை எஸ் என் அருணகிரி , படத் தொகுப்பு எல் எம் தாஸ், கலை ரெம்போன் பால்ராஜ் யாழ் இசைபட வாழுமா ? பார்க்கலாம் . பிரபஞ்ச உருவாக்கத்தின் பின்னணியில் உள்ள அறிவியலை ஆன்மிகத்தில் தோய்த்து சிவ சக்தித் ததுவமாக்கி , அதை பாடல்களாக்கி யாழ் என்ற இசைக் கரு…

  25. Vivegam அஜித் தமிழ் சினிமாவில் கிங் ஆப் ஓப்பனிங் என்று செல்லமாக அழைக்கப்படுபவர். வேதாளம் என்ற மெகா ஹிட் படத்தை தொடர்ந்து மீண்டும் சிவாவுடன் ஹாட்ரிக் அடிக்க விவேகத்தில் கைக்கோர்த்து 2 வருட கடின உழைப்பிற்கு பிறகு இன்று உலகம் முழுவதும் சுமார் 2000 திரையரங்குகளுக்கு மேல் வந்துள்ள படம் தான் விவேகம். வீரம், வேதாளத்தில் பிரமாண்ட வெற்றியை தொட்ட இந்த கூட்டணி விவேகத்தில் மீண்டும் அந்த வெற்றியை தக்க வைத்ததா? பார்ப்போம். கதைக்களம் அஜித் ஒரு இண்டர்நேஷ்னல் ஸ்பை, ஜேம்ஸ் பாண்ட் போல் முடிக்க முடியாத பல விஷயங்களை அஜித் மிக சாதாரணமாக முடிக்கும் அளவிற்கு திறமை கொண்டவர். அவருடைய டீம் 5 பேர், இதில் விவேக் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.