வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5548 topics in this forum
-
-
சுப்பிரமணி’யாக கவுண்டமணி பிறந்தது உடுமலைப் பேட்டைக்கு அருகில் உள்ள வல்லக் கொண்டபுரம்!. கவுண்டமணிக்குப் பெரிய படிப்பெல்லாம் இல்லை. ஆனால், பேச்சில் முற்போக்கான மேற்கோள்கள் தெறிக்கும். `பார்த்தால் காமெடியன், படிப்பில் அறிவாளி’ என்பார் இயக்குநர் மணிவண்ணன்! பாரதிராஜாதான் `கவுண்டமணி’ எனப் பெயர் மாற்றினார். `16 வயதினிலே’ தான் அறிமுகப் படம்! அம்மாவை `ஆத்தா’ என்று தான் ஆசையாக அழைப்பார். வீட்டைத் தாண்டினால் ஆத்தா காலடியில் கும்பிட்டு விட்டுத்தான் நகர்வார். மனைவி பெயர் சாந்தி. இரண்டு மகள்கள். செல்வி, சுமித்ரா. முதல் பெண்ணின் திருமணத்தின்போதுதான் அவருக்கு இரண்டு குழந்தைகள் என்கிற விவரமே தெரிய வந்தது. அவ்வளவு தூரம் மீடியா வெளிச்சம் படாமல் …
-
- 1 reply
- 2.8k views
-
-
ஹைதராபாத்: பிரபல தெலுங்கு நடிகை பார்கவி நேற்று தனது காதலரால் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். காதலியைக் கொன்ற பின்னர் காதலரும் விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டார். குண்டூர் மாவட்டம் கோரன்வாலா என்ற பகுதியைச் சேர்ந்தவர் பார்கவி. ஏராளமான டிவி தொடர்களில் நடித்துள்ளார். பின்னர் துணை நடிகையாக சினிமாவில் அறிமுகமாகி, நாயகியாக மாறி தற்போது பிரபல வளரும் நடிகையாக நடித்து வந்தார். இவர் நடித்த ஹாலிடேஸ் என்ற படம் ஹிட் ஆகவே, பிரபல நடிகைகள் வரிசையில் இணைந்தார். ஹைதராபாத்தில், தனது தாயாருடன் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்தார். இவரும், மேடைப் பாடகரான புஜ்ஜி என்கிற பிரவீனும் காதலித்து வந்தனர். ஆனால் இந்தக் காதலை பார்கவியின் தாயார் ஏற்றுக் கொ…
-
- 6 replies
- 2.8k views
-
-
பிரபல கன்னட நடிகை ஜெயமாலா சபரிமலை அய்யப்பனை தொட்டு வணங் கிய சர்ச்சை நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது அடங்குவதற்குள் தற்போது சபரிமலை தந்திரி என்று அழைக் கப்படும் தலைமை பூசாரி கண்டரரு மோகனரரு மீதான செக்ஸ் புகார் விசுவரூபம் எடுத்துள் ளது. மோகனரரு அழகிகளுடன் உல்லாசமாக இருப்பது போன்று படங்கள் எடுத்து அவரை ஒரு கும்பல் மிரட்டி யது. இதையடுத்து தந்திரி போலீசில் புகார் செய்தார். இந்த விவகாரத்தில் மோக னரரு பதவி நீக்கம் செய்யப் பட்டார். இது தொடர்பாக மோகனர ருவிடம் போலீசார் விசா ரணை நடத்தினார்கள். அவர் தொடர்பு வைத்திருந்த விபசார அழகிகள் ஷோபா, சாந்தா ஆகியோரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மோகனரு பற்றி எர்ணாகுளம் போலீசார் விசாரணை நடத்திய போது நடி…
-
- 3 replies
- 2.8k views
-
-
அவர் இறந்து வருடங்கள் கடந்துவிட்ட நிலையிலும் இன்னமும் அவர் எழுதிய பாடல்களைக் கொண்ட பல படங்கள் திரைக்கு வரக் காத்துக்கொண்டிருக்கின்றன. அதில், சில பெரிய இயக்குநர்கள் படங்களும் அடக்கம். கலைஞனுக்கு அவன் மரணம் முடிவல்ல என்பதையும் சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார், நா.முத்துக்குமார்! பாடல்களை ரசிப்பதில் இரண்டு வகைகள் உண்டு. குழந்தைப் பருவத்தில் பெரும்பாலும் இசையில் மூழ்குவதே ரசனையின் வடிவமாக இருக்கும். முதிர்ச்சியை நோக்கி வாழ்க்கை நகர நகர இசையைக் காட்டிலும் வரிகளே நமக்கான தேடலாக மாறும். காதல், அன்பு, ஏக்கம், பிரிவு, நட்பு, வலி, ஊக்கம், தேவை, வெற்றி, தோல்வி என வாழ்வின் எந்த ஒரு நிலைக்கும், சூழலுக்கும் ஒரு பாடல் நம்முடைய மனதில் தொடர்புபடுகிறதென்றால், அது பெர…
-
- 2 replies
- 2.8k views
-
-
பண மோசடி: நடிகர் பாண்டியன் கைது ஜனவரி 10, 2007 http://thatstamil.oneindia.in சென்னை: ரூ. 2.25 லட்சம் பணத்தை வாங்கிக் கொண்டு மோசடி செய்து விட்டதாக கொடுக்கப்பட்ட புகாரின் பே>ல் நடிகர் பாண்டியனை போலீஸார் இன்று கைது செய்தனர். பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ள நடிகர் பாண்டியன் முன்பு திமுகவில் தீவிரமாக செயல்பட்டவர். சில காலத்திற்கு முன்பு அவர் அதிமுகவில் இணைந்தார். தேர்தல் பிரசாரங்களின்போது மட்டும் அதிமுக மேடைகளில் பாண்டியன் தென்படுவது வழக்கம். இந்த நிலையில் பாண்டியன் மீது மானாமதுரையைச் சேர்ந்த முருகேசன் என்பவர் போலீஸில் புகார் கொடுத்தார். தற்போது திருவொற்றியூரில் வசித்து வரும் முருகேசனிடம், கடந்த 1999ம் ஆண்டு பாலிடெக்னிக்கில் கிளர்க் வேலை வாங்கித்…
-
- 0 replies
- 2.8k views
-
-
நீண்டநாட்களின் பின்னர் நேற்று ஒரு தமிழ் திரைப்படம் முற்றாகப் பார்த்து முடிக்க முடிந்தது. அதிக எதிர்பார்ப்பு எதுவுமின்றி இன்றைக்கு ஒரு தமிழ் படம் பார்த்தே தீருவது என்ற அடம்பிடித்த மனநிலையில் உட்கார்ந்து பார்க்கத் தொடங்கினேன். மிகவும் சாதாரணமான, அனைவரிற்கும் பழகிப்போன, ஒரு கடுகளவு கதை மூலம் கடலளவு சங்கதிகளை இயக்குனர் பேசியுள்ளார். அதற்கும் மேலால், பிரசங்கம் செய்யாது, கருத்தாடியுள்ளார். அதுவும் சம்பளத்திற்காய் சிந்திக்கும் மட்டத்தினரிற்காக அல்லாது சாதாரண மக்களிற்காக, நாளாந்த மனிதர்கள் சிந்திக்கவேண்டும் என்பதற்காக பல ஆழமான விடயங்களை அலட்டல் இன்றி, அரிதாரம் இன்றி சாதாரண பாசையில் இயக்குனர் பேசியுள்ளார். மொத்தத்தில், தமிழ் படம் தானே என்ற ஒரு ஏனோ தானோ போக்கில் இப்படத்தைப் ப…
-
- 11 replies
- 2.8k views
-
-
ந(ர)கர வாழ்க்கையில் ஓசைபடாமல் நடந்துகொண்டிருக்கும் நிழல் உலகம் பற்றி லிங்குசாமியின் பங்குக்கு எடுத்திருக்கும் படம். கெட்டவர்களுக்கு கெட்டவனாக நல்லவர்களுக்கு நல்லவனாக வாழும் நாயகன் பாணியிலான தாதா பிரகாஷ்ராஜ். அவருக்கே வித்தை காட்டும் அதிரடி நாயகன் விக்ரம். பிரகாஷ்ராஜின் ஆட்கள் செய்து முடிக்க வேண்டிய காரியங்களை விக்ரமின் புஜபலமும் புத்திசாலித்தனமும் முந்திக்கொண்டு முடிக்கிறது. என்ன வேணும் உனக்கு? நேருக்கு நேர் மிரட்டும் பிரகாஷூக்கு பயப்படாத விக்ரம், அடியாளில் ஒருவராய் சேர்த்துக்கொள்ளப்பட ஆரம்பமாகிறது உயிர் வேட்டை. போலீஸ் தூரத்தலில் ஒரு வீட்டின் ஓட்டை பிய்த்துக்கொண்டு குதிக்கும் விக்ரம், த்ரிஷாவின் மீது விழுந்து புரள, இதுவரை பார்த்திராத ஹீரோயின் சந்திப்பையும் …
-
- 9 replies
- 2.8k views
-
-
எலி புகுந்த சமையல் கட்டுல உப்பு எது, சர்க்கரை எதுன்னு ஒரு டவுட்டு வருமே, அப்படி கலைத்துப்போட்டு கலகலக்க வைக்கிறார்கள் இந்த லட்டு கோஷ்டியினர்! அதற்கப்புறம் வயிற்றுக்குள் இருக்கும் ஸ்பேர் பார்ட்சுகள் அதனதன் இடத்தில் இருந்தால் அது நீங்கள் செய்த பூர்வ புண்ணியம்! அதுவும் நெய்வேலியிலிருந்து நேரடியா கரண்ட் கொடுத்தாலும் பிரகாசிக்கவே முடியாது என்று ஜனங்களால் சத்தியம் செய்யப்பட்ட பவர் ஸ்டார் சீனிவாசன் வீண் என்று அலட்சியப்படுத்தவே முடியாத து£ண் ஆகியிருக்கிறார் க.ல.தி.ஆ-வில்! 'வாங்கிகிட்டு' நடிக்க வச்ச டைரக்டர்களே கூட இனி 'வழங்கிட்டு' நடிக்க வைக்கிற நிலைமை வந்துருச்சே..., ஈஸ்வரா! 'சந்தோஷத்துலேயே பெரிய சந்தோஷம் அடுத்தவங்களை சந்தோஷப்படுத்தி பார்க்கறதுதான்'. திரைக்கதை திலகம் கே.பாக்…
-
- 0 replies
- 2.8k views
-
-
தி.மு.க. கூட்டத்தில் தனுசுக்கு கண்டனம் ஒல்லியாக நடித்த நடிகரும் ஒரு பெண்ணும் மன்மதராசா பாட்டுக்கு கட்டிப் பிடித்து ஆடினார்கள்.எனக்கு திகைப்பாய் இருந்தது. நடிகர் தனுஷ் ஆபாசமாக நடிப்பதாக எதிர்ப்பு கிளம்பி உள்ளது. பட்டுக்கோட்டையில் தி.மு.க. கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் பேசிய தி.மு.க. பேச்சாளர் வெற்றி கொண்டான் நடிகர் தனுசை கடுமையாக சாடினார். வெற்றிகொண்டான் பேசிய தாவது:- சினிமா பார்க்க தியேட்டர் பக்கம் போகவே இந்தக் காலத்தில் தயக்கமாக இருக்கிறது. சில நாட்களுக்கு முன்னாள் ஒரு படம் பார்க்க போனேன். அதில் ஒல்லியாக நடித்த நடிகரும் ஒரு பெண்ணும் `மன்மதராசா' பாட்டுக்கு கட்டிப் பிடித்து ஆடினார்கள்.எனக்கு திகைப்பாய் இருந் தது. அந்த பெண் `தாயேண்டா' என்று கத்த நடிகர…
-
- 13 replies
- 2.8k views
-
-
ஈழத்துத் தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் மாயா இப்பதிவில் இலங்கையிலிருந்து வெளிவந்த திரைப்படங்களையும் சில திரைப்படங்களின் விபரங்களையும் உள்ளடக்க முனைகிறேன் நான் சிறியவன் ? ? சில திரைப்படங்கள் விடுபட்டிருக்கலாம். தெரிந்தவர்கள் பின்னூட்டம் மூலம் தெரியப்படுத்தினால் மிகவும் உதவியாயிருக்கும் நூலகமொன்றில் நேரம்போகாமல் ? ? புத்தகமொன்றைப்புரட்டிக்கொண்டிருந்த போது கண்ணுற்றேன் விடுவேனா ! உடனே எழுதி முடித்துவிட்டேன் எனினும் ஏனைய திரைப்படங்களின் முழுமையான விபரம் கிடைக்கவில்ல 1 ) சமுதாயம் (1962) 2) தோட்டக்காரி (1963) 3) கடமையின் எல்லை (1966) இயக்குனர் : எம். வேதநாயகம் தயாரிப்பாளர் : எம். வேதநாயகம் கதை : வில்லியம் ஷேக்ஸ்பியர் திரைக்கதை : வ…
-
- 11 replies
- 2.8k views
-
-
இளையராஜா, ஏ.ஆர். ரகுமான் பற்றி .... ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295"> ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295"> ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">
-
- 2 replies
- 2.8k views
-
-
உள்ளத்தை அள்ளித்தா படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் குடிபுகுந்த ரம்பா சமீபத்தில் சர்வதேச நிறுவனம் ஒன்றி்ன் விளம்பர தூதராக நியமிக்கப்பட்டார். சர்வதேச தரத்திலான பொருட்களை சர்வதேச அளவில் விற்பனை செய்து வரும் மேஜிக் உட் என்ற அந்த நிறுவனத்திற்கு உலகம் முழுவதும் கிளைகள் உள்ளன. மேஜிக் உட் நிறுவனம் தங்களது நிறுவன பொருட்களின் விளம்பர தூதராக நடிகை ரம்பாவை நியமித்துள்ளது. 2010 முதல் 2012 வரை 2 ஆண்டுகள் விளம்பர தூதராக ஒப்பந்தமாகியிருக்கும் ரம்பாவுக்கு மேஜிக் உட் நிறுவனம் ரூ.1 கோடியே 48 லட்சம் மதிப்பிலான பி.எம்.டபிள்யூ 7.5 மாடல் சொகுசு காரை பரிசாக வழங்கி ஆச்சர்யமூட்டியிருக்கிறது. நன்றி thedipaar.com படங்களை விரும்பினால் http://www.thedipaar.com/cine…
-
- 0 replies
- 2.8k views
-
-
வருங்கால கணவர் பெயரை அறிவித்த நயன்தாரா முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை நயன்தாரா, தனது வருங்கால கணவர் யார் என்பதை உறுதியாக அறிவித்திருக்கிறார். #Nayanthara தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக இருப்பவர் நயன்தாரா. அனைத்து தென்னிந்திய மொழிப் படங்களிலும் நடித்து முன்னணி நடிகையாக திகழ்கிறார். நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலித்து வருகிறார்கள். கடந்த மாதம் காதலர் தினத்தன்று இருவரும் ஒன்றாக சேர்ந்து ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்து கொண்டாடினார்கள். அத…
-
- 11 replies
- 2.8k views
-
-
மாயாவி 'பிதாமகனி'ல் உதிரி பூந்தியாய் இருக்கும் சூர்யா கேரக்டரை ஒன்று திரட்டி மாயாவியாய் லட்டு பிடித்திருக்கிறார் இயக்குனர் சிங்கப்புலி. வெளிநாட்டு பயணிகளை சிரிக்க சிரிக்க மகாபலிபுரத்தை ரசிக்க வைக்கும் டூரிஸ்ட் கைடான சூர்யா அதன்மூலம் வரும் வருமானம் போதவில்லையென்றால் சின்ன சின்ன 'கைவரிசை'யும் காட்டுவதில் கெட்டிக்காரர். சங்கிலி முருகனிடம் வாங்கிய தண்டலை கட்டமுடியாத தெண்டமாக இருப்பது பற்றி கவலைப்படும் சூர்யாவுக்கு "ஆம்லேட் போடணும்னா முட்டையை உடைச்சுதான் ஆகணும்" என்று கூட்டாளி சத்யனின் சூப்பர் தத்துவம் மண்டையில் ப்ளாஷாகி நடிகை ஜோதிகா வீட்டில் புகுந்து திருட முயல போலீஸிடம் மாட்டுகிறார். போலீஸிடம் மாட்டவைத்த கடுப்பில் இருக்கும் சூர்ய…
-
- 6 replies
- 2.8k views
-
-
வாடகை வீடுதான்.. அந்த வீட்டின் பெயரே சரஸ்வதிதான்.. வாசலில் ஒரு பிள்ளையார் கோவில். பழுத்த நாத்திகரான, பெரியாரின் அருட்பெருந்தொண்டரான நாத்திக மணிவண்ணனின் வீடு ஆத்திகமும் கலந்துதான் இருக்கிறது.. ஒரு பக்கச் சுவர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், டார்வின், காரல்மாக்ஸ், ஏங்கல்ஸ், தந்தை பெரியார், தம்பி பிரபாகரன் இவர்களைச் சுமந்து கொண்டு நிற்கிறது. இதனாலேயே அந்த வீட்டுக்குள் யாரும் செருப்பு சுமந்து நடக்கக் கூடாது என்பது விதியாம்..! அதே சுவரின் அடுத்தப் பக்கம் தமிழகத்தில் இருக்கும் அனைத்து சாமிகளின் புகைப்படங்களும் அணிவகுத்திருக்கின்றன..! தன் பாதியான திருமதியாருக்கு உரிய மரியாதையும் அங்கீகாரத்தையும் கொடுத்திருக்கிறார் மணிவண்ணன்..! பக்திப் பழம் சொட்டுகிறது வீட்டின் மற்ற பகுதிகளில்..! பாவம் இய…
-
- 9 replies
- 2.8k views
-
-
அட எல்லாருக்கும் வணக்கம் நாமளே தான் என்ன இந்த பகுதியில என்று பார்கிறது விளங்குது சரி விசயதிற்கு வாரேன் .........ஜம்மு பேபி மொண்டசூரிக்கு டிரேயினில தான் போறது வீட்டில இருந்து போக 1 மணித்தியாலம் எடுக்கும் அப்ப ஒவ்வொரு நாளும் ஏதாச்சு புத்தகமும் காதுகுள்ள ஜபோர்டையும் போட்டா பிரயோசனமா இருக்கும் என்று இருந்திட்டு செய்வேன் கூட பிரண்ட்ஸ் வந்திட்டா வழமை போல டிரேயினில சைட் அடிக்க தொடங்கிடுவோம் அது வேற கதை சரி விசயதிற்கு வாரேன்!!இன்றைக்கு டிரெயினில வாசித்த புத்தகம் "உலக திரைபட மேதை அகிரா குரோசாவா " என்ற புத்தகம் பல சுவாரசிய சம்பவங்கள் அதில் இருந்தது மிகவும் இன்ரசா இருந்தது வாசிக்க .........சோ அதில் இருந்து முக்கிய விடயங்களை இன்று தருகிறேன் நாளை பயணத்தின் பின் மிச்சத்தை எழுதுகி…
-
- 5 replies
- 2.8k views
-
-
நடிகை அல்போன்சா, தலைமறைவு.... போலீஸ் தேடுகிறது! கணவரை அபகரித்துவிட்டார் என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளான நடிகை அல்போன்சா நேற்று தலைமறைவாகிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர். சைதாப்பேட்டையை சேர்ந்த சுஜாதா என்பவர் தனது கணவர் ஜெய்சங்கரை நடிகை அல்போன்சா அபகரித்து விட்டதாக போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். தன்னை கொலை செய்து விடுவதாக அல்போன்சா மிரட்டுவதாகவும் குற்றம்சாட்டியிருந்தார். புகார் மனுவுடன் அல்போன்சாவும் ஜெய்சங்கரும் ஒன்றாக இருப்பது போன்ற வீடியோ மற்றும் போட்டோக்கள் அடங்கிய சி.டி.யையும் கொடுத்திருந்தார். மத்திய குற்றப் பிரிவு கமிஷனர் ஜெயக்குமார் மேற்பார்வையில் வரதட்சணை தடுப்பு பிரிவு கூடுதல் துணை கமிஷனர் சியாமளா தேவி இது குறித்து விசாரணை நடத்த…
-
- 5 replies
- 2.8k views
-
-
‘தீயா வேலை செய்யணும் குமாரு’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில், படத்தின் இயக்குனர் சுந்தர்.சி பேசும்போது ஹன்சிகாவை ரொம்ப உயரத்துக்கு தூக்கி விட்டார். உயரம் என்றால், ஏறக்குறைய குஷ்பு உயரத்துக்கு! அப்படி என்னதான் சொன்னார்? “இந்த படத்தின் படப் பிடிப்பை, வேகமாக நடத்தி முடிப்பதற்கு, ஹன்சிகா ரொம்பவும் ஒத்துழைத்தார். ஷூட்டிங்கிற்காக ஜப்பான் சென்றபோது, குறைந்த உடையுடன், உறைய வைக்கும் குளிரில் நடித்து கொடுத்தார். நான் பல நடிகைகளை வைத்து படம் இயக்கியிருக்கிறேன். இப்படி, ஒத்துழைப்பு யாரும் கொடுத்ததில்லை. ஹன்சிகாவை குட்டி குஷ்பு என்கின்றனர். உருவத்தில் மட்டுமல்ல… நல்ல நடிகை என்ற விஷயத்திலும், என்னை ஹன்சிகா கவர்ந்துவிட்டார். குஷ்புவுக்கு பிறகு, எனக்கு பிடித்த ஒரே நடிகை ஹன்சிகாத…
-
- 14 replies
- 2.8k views
-
-
எழுது எழுது என் அன்பே-ஒரு கடிதம் எழுது என் அன்பே உன்னை நான் நேசிக்கிறேன் அதனால் தானே சுவாசிக்கிறேன் சரணம் 1 பனியில் உறையும் என் விழிகள்-ஒரு நொடியில் உருகிடும் உனைப்பார்த்து பாசம் நேசம் தருவாயே-என்பாதை எங்கும் வருவாயே பார்த்த விழி பூத்திருந்தேன்-என் பார்வை நீயேன் வரவில்லை ? அலையாக நீ வந்து அணைப்பாயா-அந்தி மழையாக என்னை வந்து நனைப்பாயா? சரணம் 2 மனசில் பூக்கும் என் பூக்கள்- உன் மாலை ஆகும் வேளை வரும் பூவின் வாசம் தருவாயே - என் மேனி எங்கும் சிலிர்ப்பாயே - இங்கு எனக்காக நீ வந்து கவிபாடு- அங்கு இருளோடு உனக்கென்ன விளையாட்டு-என் உயிரோடும் உடலோடும் நீதானே- உன் உறவாலே எனை வந்த தாலாட்டு காதல் வாழ்க காதல் வாழ்க பூமி சுற்றும்வரை…
-
- 2 replies
- 2.8k views
-
-
சென்னை: பிரபல குணச்சித்திர நடிகர், நாடக இயக்குநர் பூர்ணம் விஸ்வநாதன் இன்று மாலை மரணமடைந்தார். அவருக்கு வயது 78. தமிழ் திரையுலகில் மறக்கமுடியாத சில நடிகர்களுள் முக்கியமானவர் பூர்ணம் விஸ்வநாதன். 1945ல் ஆல் இந்தியா ரேடியோவில் செய்தி வாசிப்பாளராக தன் பணியைத் தொடங்கிய விஸ்வநாதன், தன் குரல் வளத்தால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். 1947ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்த செய்தியை ஆல் இந்தியா ரேடியோவின் தமிழ்ச் செய்தியில் முதன் முதலில் கிழக்காசிய நாடுகளுக்கு அறிவித்த பெருமை இவருக்கு உண்டு. தமிழ் சினிமாவில் ரசிகர்களின் கண்களைக் குளமாக்கும் இரக்க சுபாவமுள்ள பல பாத்திரங்களில் நடித்த பெருமையும் இவரை சாரும். ரஜினியுடன் இவர் வித்தியாசமாக நடித்த தில்லு முல்லு, நினைத…
-
- 9 replies
- 2.8k views
-
-
இந்த நேரத்தில் இதை எழுதுகிறேன்... ஆனால்... இவர்களை இந்தநேரத்தில் பாராட்டாமல் இருக்கமுடியவில்லை... சபாஷ்.... அருமையான... யதார்தமான.... எல்லாம் உள்ள படைப்பு ! யாரப்பா இவர்கள்....!!
-
- 7 replies
- 2.8k views
-
-
கறை படிந்த நீதி பருத்திவீரன் வரையிலான வட்டாரப் படங்களின் சாதியச் சித்தரிப்புகள் குறித்து "மனிதர்களே நாம் உங்களை ஆணிலிருந்தும் பெண்ணிலிருந்தும் படைத்தோம். பிறகு நீங்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமாகிக்கொள்ளும் பொருட்டு உங்களைச் சமூகங்களாகவும் கோத்திரங்களாகவும் அமைத்தோம்" (திருமறை 49:13) என்னும் நபிகளின் வாசகத்தோடு பருத்திவீரன் படம் தொடங்குகிறது. தொழில் பகைமை மற்றும் 'கீழான' சாதி காரணமாக, தேவர் சமூகத்தவரால் கொலை செய்யப்படும் குறத்தியின் மகளை விசுவாசத்தின் பொருட்டுத் தேவர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரே மணந்துகொள்ளும்போது சொந்தச் சாதியினர் ஏற்க மறுக்கின்றனர். விபத்தொன்றில் இறந்தபோதும் அத்தம்பதியினரின் மகன்மீதும் (பருத்திவீரன்) 'ஈனச் சாதி' பிறப்புக் காரணமாகப் பேதம் பே…
-
- 0 replies
- 2.8k views
-
-
விஜய் டீவி http://puspaviji.net/page81.html சன் டிவி http://puspaviji.net/page52.html தமிழ்திரை டிவி http://puspaviji.net/page78.html தென்றல் டிவி http://puspaviji.net/page63.html ஈரோ டிவி http://puspaviji.net/page2.html ராஜ் டிவி http://puspaviji.net/page3.html
-
- 6 replies
- 2.8k views
-
-
"திரையில் புகுந்த கதைகள்" என்ற வானொலிப்படைப்பை நான் வழங்கியபோது சேர்த்த சில விஷயங்களை இங்கே பகிர்கின்றேன்.மலையாள சினிமா உலகு போல் அதிகப்படியான நாவல் இலக்கியங்களைத் திரையில், தமிழ்ப்படங்கள் தராவிட்டாலும் சிறந்த பல நாவல்கள் படமாக்கப்பட்டிருக்கின்றன. முழுப்பதிவிற்கும்: http://kanapraba.blogspot.com/2006/07/blog...og-post_04.html
-
- 17 replies
- 2.8k views
-