வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5548 topics in this forum
-
பிரபாகரன் கேரக்டரில் விஜய் சேதுபதி: இயக்குநர் அழைப்பு! மின்னம்பலம் இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கையைப் பேசும் '800' என்ற திரைப்படத்தில், முரளிதரனின் வேடத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க இருந்தார். இதுதொடர்பான போஸ்டர்களும் வெளியாகி இருந்த நிலையில், அதற்கு தமிழ் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, விஜய் சேதுபதி அந்தப் படத்திலிருந்து விலக வேண்டுமென கோரிக்கை வைத்தன. இதனால் விஜய் சேதுபதியின் கலைத் துறை எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு அவர் இந்தப் படத்திலிருந்து விலகிக்கொள்ள வேண்டும் என முத்தையா முரளிதரன் கோரிக்கை வைக்க, அதற்கு நன்றி, வணக்கம் என்று சொல்லி விலகலை உறுதிப்படுத்தினார் விஜய் சேதுபதி. இந்த நிலையில் பிரபாகர…
-
- 19 replies
- 2.7k views
-
-
பழம்பெரும் நடிகரும், தயாரிப்பாளருமான கே.பாலாஜி சென்னையில் நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 74. சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் மரணம் அடைந்த அவரது உடல் எழும்பூரில் உள்ள வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது. பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக உடல் வைக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா நேற்று இரவில் வந்து அஞ்சலி செலுத்தினார். நடிகர் ரஜினிகாந்த் இன்று காலையில் பாலாஜியின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். நடிகர் பிரபு, ராம்குமார் இருவரும் குடும்பத்துடன் வந்து அஞ்சலி செலுத்தினார்கள். நடிகர் மோகன்லால், நடிகைகள் கே.ஆர். விஜயா, சுகுமாரி ஆகியோரும் அஞ்சலி செலுத்தினார்கள். தயாரிப்பாளர்கள், டைரக்டர்கள் உள்ளிட்ட திரையுலகத்தினர் திரண்டு வந்…
-
- 1 reply
- 2.7k views
-
-
-
பாடல்: அண்ணன் என்னடா தம்பி என்னடா படம்: பழநி.ஆண்டு: 1965பாடலாக்கம்: கவியரசர் கண்ணதாசன்பாடியவர்: T.M. செளந்தரராஜன்இசைஅண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலேஆசைகொள்வதில் அர்த்தம் என்னடா காசில்லாதவன் குடும்பத்திலே..தாயும் பிள்ளையும் ஆனபோதிலும் வாயும் வயிறும் வேறடாசந்தைக் கூட்டத்தில் வந்த மந்தையில் சொந்தம் என்பதும் ஏதடா..அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலேஆசைகொள்வதில் அர்த்தம் என்னடா காசில்லாதவன் குடும்பத்திலே..பெட்டைக் கோழிக்கு கட்டுச் சேவலை கட்டி வைத்தவன் யாரடா..அவை எட்டுக் குஞ்சுகள் பெற்றெடுத்ததும் சோறு போட்டவன் யாரடா..வளர்ந்த குஞ்சுகள் பிரிந்த போதும் வருந்தவில்லையே தாயடா..மனித ஜாதியில் துயரம் யாவுமே மனதினால் வந்த நோயடா..அண்ணன் என்னடா தம்பி என்னடா அவ…
-
- 4 replies
- 2.7k views
-
-
தென்மேற்குப் பருவக்காற்று -- விமர்சனம் ”கள்ளிக்காட்டில் பெறந்த தாயே என்ன கல்லுடைச்சி வளர்த்த நீயே….” என்று தொடங்கும் வைரமுத்துவின் வைரவரிகளோடு அம்மாவை வணங்கி பாடும் பாடலோடு தென்மேற்குப் பருவக்காற்று நம்மை இதமாக வருடத் தொடங்குகிறது. தாயை வணங்கிப்பாடும் பாடலை விட சிறந்த இறைவணக்கம் வேறு ஏது..? நாயகனில் கதாநாயகியாக ஆரம்பித்த சரண்யாவின் பயணம் இன்று 100 வது படமான தென்மேற்குப் பருவக்காற்று –ல் அம்மாவாகத் தொடர்ந்து வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது. அவ்வளவு சுலபத்தில் அம்மாவாக ”நடிக்க” முடியாது. தாய்க்கே உண்டான ஒரு பரிவு,பாசம்,செல்லக் கோபம்,மகனின் எதிர்காலத்தினைப் பற்றிய பயம், அவன் நல்ல நிலைக்கு வந்து விட்டாலோ எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாத மகிழ்ச்சி இப்படி பல உணர்…
-
- 6 replies
- 2.7k views
-
-
பஞ்ச் வசனம் இல்லை, அரசியல் சிலேடைகள் இல்லை. அட, விஜயகாந்த் திருந்திவிட்டாரா என்று பார்த்தால், அதே பழைய கோட், துப்பாக்கியுடன் தனியாளாக வில்லன்களை பந்தாடுகிறார். அயல்நாட்டு வில்லன்கள் உள்நாட்டு வில்லனின் துணையுடன் இந்திய திருநாட்டை நாசம் செய்ய முயல்கிறார்கள். வழக்கம்போல விஜயகாந்த் சம்மர் சால்ட் அடித்து நாட்டை காப்பாற்றுகிறார். பழகிய கதையில் மாதேஷின் திடுக் திருப்ப திரைக்கதை சுவாரஸிய மேற்படுத்துகிறது. பட்டை போட்ட கல்லூரி மாணவனும், கல்லூரி மாணவியும் கொலை செய்யும் போது கொஞ்சம் பதறித்தான் போகிறோம். விஞ்ஞானிகளையும், சாப்ட்வேர் தொழிலதிபர்க…
-
- 7 replies
- 2.7k views
-
-
-
- 31 replies
- 2.7k views
- 1 follower
-
-
இளையராஜாவின் 69 ஆவது பிறந்தநாளை (born - 2 june 1943) முன்னிட்டு வெளிநாட்டில் வசிக்கும் தமிழகத்து தமிழர் ஒருவர் முகநூலில் எழுதியதை அப்படியே இணைக்கிறேன்.... இளையராஜா - ஆம் இது தமிழனின் சரித்தரத்தில் ஒரு மைல் கல், இவரின் இசையை இன்று வெளிப்படையாக ரசிப்பதை விட ரகசியமாக ரசிக்கும் ஆட்கள் தான் அதிகம் ஏன் என்றால் இளையராஜா பாட்டு பிடிக்கும் என்றால் நீ அவ்வளவு ஓல்ட் ஜெனரேஷனா என்று நக்கலாக கேட்டு அவர்களின் ஐபாட் அல்லது போனை பார்த்தால் கண்டிப்பாக இளையராஜாவின் இசை இருக்கும். இவரின் பிறந்த நாள் இன்று (june 2). அதனால் எனக்கும் அவருக்கும் இருக்கும் பழக்கத்தில் சில துளிகள். அவரை எல்லோரும் போல் 2005 ஆண்டு வரை போஸ்டரிலும், புகைப்படத்திலும் தான் பார்த்திருக்கிரேன். அடித்தது ஜாக்பாட்…
-
- 24 replies
- 2.7k views
-
-
இதுவரை ஹீரோக்கள் கூட கிள்ளாத தனது இடுப்பை சந்தானம் கிள்ளிவிட்டதை நினைத்தால் அவரால் பொறுத்துக்கொள்ளவே முடியவில்லையாம். இனியும் இங்கிருந்தால் நம்ம இமேஜ் டேமேஜ் ஆகிவிடும். யா யா படத்தில் சந்தானம் தனது இடுப்பில் கிள்ளியதை நினைத்து நினைத்து புலம்புகிறாராம் சந்தியா. Â சந்தியாவின் மார்க்கெட் படுத்துவிட்டதையடுத்து அவர் யா யா படத்தில் காமெடி சந்தானத்தின் ஜோடியாக நடித்துள்ளார். படத்தில் ஹீரோ ரேஞ்சுக்கு சந்தானத்திற்கும் காதல், ரொமான்ஸ், கொஞ்சல் காட்சிகளாம். சில காட்சிகளில் சந்தானம் சந்தியாவின் இடுப்பை கிள்ளுவது, முத்தம் கொடுப்பது என்று ரொம்பவே ரொமான்டிக்காக நடித்துள்ளாராம். இப்படி காமெடி நடிகரோடு முத்த காட்சியில் நடித்துவிட்டோமே என்று சந்தியா நொந்து கொண்டிருக்கிறாராம். இங்கிருந்…
-
- 10 replies
- 2.7k views
-
-
விஸ்வரூபம் படம் சாதாரணமாக வந்திருந்தால் இந்த அளவு கவனிக்கப்பட்டிருக்குமா என்று தெரியவில்லை. காரணம், அத்தனை சுலபத்தில் வசீகரிக்காத அதன் கதை! அமெரிக்காவில் ஆரம்பிக்கிறது கதை. பிராமணப் பெண் பூஜாகுமார், பி.எச்.டி படிப்பதற்காக, அதிக வயசு வித்தியாசம் உள்ள கமலை திருமணம் செய்வதாக ஒப்பந்தம் போட்டு அமெரிக்கா வருகிறார். ஆனால் வந்த இடத்தில் கம்பெனி பாஸுடன் கள்ளக் காதல். நடன ஆசிரியரான கணவருக்கும் அவரது மாணவி ஆன்ட்ரியாவுக்கும் கள்ளத் தொடர்பு இப்பதாக சந்தேகம் பூஜாவுக்கு. இது உண்மையாக இருந்தால் கமலை வெட்டிவிடுவது எளிதாக இருக்கும் என்று ப்ரைவேட் டிடெக்டிவ்வை நியமிக்கிறார். அப்போதுதான் கமல் ஒரு முஸ்லிம் என்பது அம்பலமாகிறது. அதேநேரம் கமலை பின் தொடரும் டிடெக்ட்டிவ் கொல்லப்படுகிறார். அப்பாவி …
-
- 17 replies
- 2.7k views
-
-
விஸ்வரூபம் இரண்டாம் பாகம்! கடைசி கட்ட படப்பிடிப்பு! கமல் இயக்கத்தில் உருவான விஸ்வரூபம் படத்தின் அனைத்து பிரச்சனைகளும் முடிந்து பிப்ரவரி 7-ஆம் தேதி தமிழகமெங்கும் ரிலீஸாகிறது. கமல்ஹாசன் நீண்ட நாட்களாக உருவாக்கிக்கொண்டிருந்த படமே இப்போது தான் ரிலீஸாகவிருக்கிறது. ஆனால் அதற்குள் கமல்ஹாசன் விஸ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகத்தையும் விரைவில் ரிலீஸ் செய்யவிருக்கிறாராம். விஸ்வரூபம் படத்தின் புரமோஷன் வேலைகளில் ஒரு சமயத்தில் மும்மரமாயிருந்த கமல் ஒரு தொலைக்காட்சி சேனலுக்கு அளித்த பேட்டியில் “ அடுத்த படத்திற்கு ‘மூ’ என்று பெயர் வைத்துள்ளேன். விரைவில் அந்த பெயரை பதிவு செய்யவிருக்கிறேன்” எனக் கூறினார். ’மூ’ என்றால் மூன்று பேர் என்று பொருள். இதனால் கமல் இந்த படத்தில் மூன்று …
-
- 3 replies
- 2.7k views
-
-
சென்னை : படத்தின் சில காட்சிகளை பார்த்தபோதே பிரம்மித்து விட்டேன் என்று முதல்வர் கருணாநிதி முதல் அதிரடி நாயகன் ஜாக்கிசான் வரை பாராட்டிய தசாவதாரம் படத்தின் கதை........... வாசிக்க........................ http://isoorya.blogspot.com/2008/04/blog-post_7017.html
-
- 3 replies
- 2.6k views
-
-
விடுதலைப்புலிகளை பின்புலமாக வைத்து கன்னத்தில் முத்தமிட்டால் என்ற படத்தை மணிரத்னம் இயக்கினார். மாதவன் முக்கிய கேரக்டரில் நடித்தார். இதுபோல் இந்தியில் விடுதலைப்புலிகளை மையப்படுத்தி புதுப்படம் தயாராகிறது. சிங்கள ராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்குமான சண்டை, ஈழப் போராட்டம், விடுதலைப் புலிகளின் யுத்த நடவடிக்கைகள் போன்றவை இதில் காட்சிபடுத்தப்படுகின்றன. இதில் கதாநாயகனாக ஜான் ஆபிரகாம் நடிக்கிறார். அவரே தயாரிக்கவும் செய்கிறார். ஜாப்னா என படத்துக்கு பெயரிட்டுள்ளனர். போரில் ஒரு விடுதலைப் புலி சந்தித்த நிகழ்வுகள், பட்ட கஷ்டங்கள் போன்றவற்றை திரைக்கதையாக தொகுத் துள்ளனர். இப்படத்தை ஜோசித் சிர்கார் இயக்குகிறார். இவர் ஏற்கனவே காஷ்மீர் பிரச்சினையை வைத்து ‘யாஹன்’ என்ற …
-
- 20 replies
- 2.6k views
-
-
-
தசாவதாரம் விமர்சனம் எவராவது தசாவதாரம் விமர்சனங்களை இங்கே பதியுங்கள். அல்லது உங்கள் விமர்சனத்தையாவது எழுதுங்கள். நான் பார்த்துவிட்டேன் கமல் ஏமாற்றவில்லை 10 தடவை பார்க்கலாம்,
-
- 7 replies
- 2.6k views
-
-
காமெடி நடிகர் இடிச்சபுளி செல்வராஜ் மரணம் பிரபல காமெடி நடிகர் இடிச்சபுளி செல்வராஜ். இவர் எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல் போன்றோருடன் 500-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இடிச்சபுளி செல்வராஜ் உடல் நலக்குறைவால் இன்று காலை மரணம் அடைந்தார். அவருக்கு வயது 73. நந்தனம் சத்தியமூர்த்தி நகரில் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது. இன்று மாலை இறுதி சடங்கு நடக்கிறது. இவருக்கு செல்வம் என்ற மனைவியும், வசந்தி என்ற மகளும் உள்ளனர். இடிச்சபுளி செல்வராஜின் தம்பிதான் நடிகர் பாண்டு. http://vizhiyepesu.blogspot.com/ பிரபல காமெடி நடிகர் இடிச்சபுளி செல்வராஜ். இவர் எம்.ஜி.ஆர், சிவாஜி,ரஜினி, கமல் போன்றோருடன் …
-
- 8 replies
- 2.6k views
-
-
ஆர் ஆர், "கப்பல் ஓட்டிய தமிழன்" படம் பார்த்தீர்கள்? நான் இப்ப தான் பாத்து முடித்தேன். நான் முதல் முதலாக முழுதாக பார்த்த கறுப்பு வெள்ளை திரைப்படம். 1961ஆம் எடுத்த படம். அந்த படத்தை பாத்திங்கள் எண்டால், தமிழர்கள் 50 வருடமாக மாறவில்லையென்பது புரியும்.
-
- 4 replies
- 2.6k views
-
-
தமிழ் திரையுலகின் பழம்பெரும் வில்லன் நடிகரான எம்.என்.நம்பியார் 91 வயதைத் தொட்டுள்ளார். வில்லன் நடிப்பு என்றால் சட்டென்று நினைவுக்கு வருபவர் நம்பியார். வில்லத்தனமான சிரிப்பு, கனல் பறக்கும் வசனங்கள், இடி முழக்கமிடும் அவரது குரல், கட்டுமஸ்தான உடல் கட்டு, மின்னலென போடும் சண்டைகள், நிஜமாகவே மோசமான ஆளாக இருப்பாரோ என்று எண்ண வைக்கும் தத்ரூபமான நடிப்பு ஆகியவற்றால் தமிழ்த் திரையுலக ஹீரோக்கள் பலரையும் பல காலத்திற்கு 'நடுங்க' வைத்தவர் நம்பியார். எத்தனையோ ஹீரோக்களுக்கு வில்லனாக நம்பியார் நடித்திருந்தாலும், அவரும், எம்.ஜி.ஆரும் சேர்ந்தால் அதன் ஸ்டைலே தனி. இருவரும் பேசும் வசனங்களிலும், சண்டைக் காட்சிகளிலும் பொறி பறக்கும். இருவரும் இணைந்து நடித்த அத்தனை படங்களுமே சூப்பர…
-
- 7 replies
- 2.6k views
-
-
கண்ணுக்குப் புலப்படாத அதிகாரத்தின் அடுக்குகள் ஏறி மிதிக்க நினைக்கும். `உனக்கெல்லாம் இது ஒரு கேடா?' என ஆயிரமாயிரம் கண்கள் கேள்விகளோடு துளைக்கும். தலைமுறைகளாகத் தொடரும் வறட்டு ஆணவம் தாமிரபரணியின் தண்ணீரில் துரத்தி மூழ்கடிக்கத் துடிக்கும். இவை அனைத்தையும் எதிர்த்துக் கேள்வி கேட்டு நிமிர்ந்து நின்றால்... அவன்தான் `பரியேறும் பெருமாள்.' வழக்கமாக இங்கே கதை சொல்வதுதான் வழக்கம். ஆனால், இங்கே பரியன் வழியே மாரி செல்வராஜ் சொல்லியிருப்பது பல தலைமுறைகளின் வலிநிறைந்த வாழ்க்கையை... அதை எப்படி அவரால் யதார்த்தமாக இரண்டரை மணிநேர சினிமாவில் சொல்ல முடிந்தது என்பதே ஆச்சர்யமாக இருக்கிறது. ரத்தமும் புழுதியும் கூத்தும் வேட்டையுமான அவ்வளவு அடர்த்தியான வாழ்க்கையை ஒரு சின்னப் பத்திக்குள் அடைக்க…
-
- 6 replies
- 2.6k views
- 1 follower
-
-
பாலிவுட்டின் கவர்ச்சி சூறாவளி யானா குப்தா, மேக்ஸிம் ஆங்கில இதழுக்கு முழு நீள கவர்ச்சி காட்டி கொடுத்துள்ள போஸ்கள் பாலிவுட்டில் சூட்டைக் கிளப்பியுள்ளன. கவர்ச்சி காட்டி மட்டுமே நடிப்பது என்ற பாலிசியுடன் பாலிவுட்டைக் கலக்கி வருபவர் யானா குப்தா. பாலிவுட் மட்டுமல்லாது கோலிவுட்டிலும் தனது கவர்ச்சியின் வீச்சைக்காட்டி விட்டு இளம் உள்ளங்களை இம்சித்து விட்டுப் போனவர். நடிக்கிறாரோ இல்லையோ, கவர்ச்சியில் எந்தக் குறையும் வைப்பதில்லை யானா குப்தா. இதனாலேயே அவரை வைத்து படம் எடுப்பவர்கள் கவர்ச்சி பற்றிக் கவலைப்படுவதே இல்லை. வாங்கிய டப்புக்கு டபுள் மடங்காக கவர்ச்சியில் கலக்குபவர் யானா. இப்போது மேக்ஸிம் ஆங்கில இதழுக்கு முழு நீள கவர்ச்சி காட்டி அவர் கொடுத்துள்ள போஸ்கள் பாலிவுட்ட…
-
- 11 replies
- 2.6k views
-
-
டைவர்ஸ் செய்கிறார் காயத்ரி ரகுராம்! தனது அமெரிக்க கணவரை விவாகரத்து செய்ய விரும்பி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார் நடிகை காயத்ரி ரகுராம். பிரபல டான்ஸ் மாஸ்டர்களான ரகுராம்- கிரிஜா ஆகியோரின் மகள் காயத்ரி ரகுராம். டான்ஸ் மாஸ்டர் கலா இவருக்கு சித்தி முறை ஆவார். 2006ம் ஆண்டு டிசம்பர் மாதம் காயத்ரி ரகுராமுக்கும், அமெரிக்காவைச் சேர்ந்த தீபக் சந்திரசேகருக்கும கல்யாணம் நடந்தது. தீபக் சந்திரசேகர் சாப்ட்வேர் என்ஜீனியர் ஆவார். தடபுடலாக நடந்த இந்த கல்யாணத்திற்கு ரஜினிகாந்த் உள்ளிட்ட திரையுலகினர் வந்து வாழ்த்தினர். சார்லி சாப்ளின், விசில் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் காயத்ரி ரகுராம். டிவி சீரியல் ஒன்றிலும் நடித்திருந்தார். இந்த…
-
- 0 replies
- 2.6k views
-
-
இந்தி பட உலகில்.. எனக்கு எதிராக ஒரு கூட்டமே செயல்படுகிறது.. ஏ. ஆர் ரகுமான் பரபரப்பு தகவல்! டெல்லி: பாலிவுட் பட உலகில் தனக்கு எதிராக ஒரு கும்பல் தனக்கு எதிராக செயல்படுகிறது என்று இசையமைப்பாளர் ஏ. ஆர் ரகுமான் தெரிவித்துள்ளார். இந்தியா முழுக்க இவர் பேட்டி பெரிய விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. பாலிவுட் உலகில் நடக்கும் உள் அரசியல் குறித்த நிறைய தகவல்கள் வெளியாக தொடங்கி உள்ளது. நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலைக்கு பின் வரிசையாக பலரும் முன்வந்து தாங்கள் அனுபவித்த கஷ்டங்களை வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில் தற்போது தமிழகத்தை சேர்ந்த இசை அமைப்பாளர் ரகுமான் அதேபோல் தனக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதை குறித்து அதிர்ச்சி அளிக்கும் விஷயங்களைகுறிப்பிட்டுள்ளார். இசை அமைப்பாளர…
-
- 21 replies
- 2.6k views
-
-
2005-ம் ஆண்டுக்கான சிறந்த தமிழ் நடிகர் விருது விஜய்க்கும், சிறந்த நடிகை விருது அசினுக்கும் வழங்கப்பட்டது. திருப்பாச்சி, சச்சின், சிவகாசி ஆகிய படங்களில் சிறப்பாக நடித்ததற்காக நடிகர் விஜய்க்கும், கஜினி, சிவகாசி ஆகிய படங்களில் சிறப்பாக நடித்ததற்காக நடிகை அசினுக்கும் இவ்விருதுகள் வழங்கப்பட்டன. சென்னை கார்ப்பரேட் கிளப் சார்பில் 2005-ம் ஆண்டுக்கான எம்ஜிஆர் -சிவாஜிகணேசன் அகாதெமி விருதுகள் சென்னை ராயபேட்டையில் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன. இதில் பழம்பெரும் இயக்குநர் ஸ்ரீதருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. ஏவிஎம் சரவணன், கவிஞர் வாலி, இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன், பிலிம் நியூஸ் ஆனந்தன் ஆகியோருக்கும் வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் வழங்கப்பட்டன. …
-
- 9 replies
- 2.6k views
-
-
எந்திரன். எந்திரன்- இந்த வார்த்தைதான் இன்றைய தேதியில் உலக தமிழர்களால் அதிகமாக உச்சரிக்கப்படும் வார்த்தையாக இருக்குமென்று அடித்து கூறலாம். கடந்த ஒரு வாரத்தில் பெரிசு முதல் சிறுசுவரை, பாமரன் முதல் படித்தவன்வரை, ஏழை முதல் பணக்காரன்வரை, ரஜினியை பிடித்தவர்கள் முதல் பிடிக்காதவர்கள்வரை, உலகின் பெரும்பான்மை தமிழர்களின் பேச்சும் எதிர்பார்ப்பும் எந்திரன்தான் என்றால் அது மிகையில்லை. இப்படியாக பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையில் வெளியாகிய எந்திரன் அதன் மிகை எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளதா என்றால் நிச்சயமாக பூர்த்தி செய்துள்ளதென்பதுதான் எனது பதில்(இவன் ரஜினி ரசிகன் என்பதால் இப்படி கூறுகிறான் என்று நீங்கள் நினைத்தால் அதற்க்கு நான் பொறுப்பல்ல, நிச்சயமாக நடுநிலை ரசிகர்களின…
-
- 12 replies
- 2.6k views
-
-
பிரன்சு காலனியதுக்கு எதிராக அல்ஜிரிய மக்கள் பல ஆண்டுகளாகாப் போராடினார்கள்.அவர்களின் போராட்ட இயக்கமான FLN 1958 ஆM ஆண்டளவில் முற்று முழுதாக அழிக்கப்பட்டது.1960 ஆம் ஆண்டளவில் மீண்டும் போராட்டம் ஆரம்பமாகி 1962 ஆம் ஆண்டளவில் அல்ஜீரியா விடுதலை பெற்றது. இந்த இணைப்பில் இருக்கும் படத்தை முழுமையாகப் பார்க்கவும்,பல சம்பவங்கள் எங்கள் போராட்டத்தின் மீள்பிரதி போல் இருக்கும்.அடக்குமுறையாளர்கள் தற்காலிகமாக வெற்றிகளைப் பெற்றலும் ஈற்றில் அடக்கபடும் மக்களே வெற்றி பெற்றிருகிறார்கள். http://aatputhan.blogspot.com/2009/12/battle-of-algiers-1964.html
-
- 5 replies
- 2.6k views
-