Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. லாஸ் ஏஞ்சல்ஸ் : 2013ம் ஆண்டின் 85வது ஆஸ்கார் விருது வழங்கும் விழா தற்போது நடைபெற்று வருகிறது. லாஸ் ஏஞ்சல்சின் ஹாலிவுட் நகரில் நடைபெறும் இவ்விழாவில் உலகின் அனைத்து நாடுகளைச் சேர்ந்த திரையுல கலைஞர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதில் இந்தியாவின் புதுச்சேரியை கதைக்களமாக கொண்டு எடுக்கப்பட்ட லைப் ஆஃப் படம் 2 விருதுகளை பெற்றுள்ளது. விருதுகள் விபரம் : சிறந்த துணை நடிகர் : கிறிஸ்டோபர் வாட்ஸ் சிறந்த அனிமேஷன் குறும்படம் : பேப்பர் மேன் சிறந்த அனிமேஷன் படம் : பிரேவ் சிறந்த ஒளிப்பதிவு : லைப் ஆஃப் பை சிறந்த விசுவல் எபைக்ட்ஸ் : லைப் ஆஃப் பை சிறந்த ஒளிப்பதிவாளர் : கிளாடியோ மிராண்டோ (லைப் ஆஃப் பை) சிறந்த ஆடை வடிவமைப்பு:அன்னா கரீனினா சிறந்த மேக் ஆப் : லிசா…

  2. 86வது ஆஸ்கார் விருதுகள் அறிவிப்பு! லாஸ் ஏஞ்சல்ஸ்: உலகத் திரைப்படங்களை கௌரவிக்கும் வகையில் வழங்கப்படும் மிக உயரிய விருதான ஆஸ்கார் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. உலக திரைப்படங்களில், சிறந்த திரைப்படங்களை தேர்வு செய்து அதற்காக ஆஸ்கார் விருதுகள் ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி 86வது ஆஸ்கார் விருது வழங்கும் விழா அமெரிக்காவிலுள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறுகிறது. இந்த விழாவில் உலக திரைப்பட பிரபலங்கள், முக்கிய பிரமுகர்கள் பெருமளவில் கலந்து கொண்டுள்ளனர். அமெரிக்காவின் 'டல்லாஸ் பையர்ஸ் கிளப்' படத்துக்காக ஜார்டு லெடோவுக்கு சிறந்த துணை நடிகர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த ஆடை வடிவமைப்பாளர் விருது, கேத்தரின் மார்ட்டினுக்கு 'தி கிரேட் கேட்ஸ்பை" படத்த…

  3. TRACKS-2013/உலக சினிமா/ஆஸ்திரேலியா/ 2736 கிமீ தனியாக பாலைவனத்தை நடந்தே கடந்த பெண். நடிகர் விஜய் நடித்த துள்ளாத மனமும் துள்ளும் திரைப்படத்தில் இன்னிசை பாடி வரும் இளம் காற்றுக்கு உருவமில்லை என்று வைரமுத்து எழுதிய பாடலில் கடைசியில் பாராவில்.... தேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் தேடல் என்பது உள்ளவரை வாழ்வில் ருசியிருக்கும் ஆடல் போல தேடல் கூட ஒரு சுகமே... என்று முடியும்... தேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் , தேடல் என்பது உள்ளவரை வாழ்வில் ருசி இருக்கும் என்று அற்புதமான வரிகளை எழுதி போட்டு தாக்கி இருப்பார் வைரமுத்து... வாழ்வில் ருசி இருக்க வேண்டும் என்றால் தேடல் அவசியமாகின்றது... அது எல்லோருக்கும் சாத்தியப்படாது... தான…

  4. ஆஸ்திரேலியாவில் உருவான முதல் தமிழ் சினிமா இனியவளே காத்திருப்பேன் - அக் 6-ல் ரிலீஸ்! இனியவளே காத்திருப்பேன் என்ற முழு நீள புதிய படம் வரும் அக்டோபர் 6-ம் தேதி வெளியாகிறது. இந்தப் படத்தின் சிறப்பு, ஆஸ்திரேலியத் தமிழரால் அங்கேயே உருவாக்கப்பட்ட முதல் தமிழ் சினிமா என்பதுதான். இந்தப் படத்தின் இயக்குநர் பெயர் ஈழன் இளங்கோ. ஈழப் போர்க்களத்தில் இலங்கை படையினரால் நேரடியாக பாதிக்கப்பட்டு சின்ன வயதிலேயே குடும்பத்துடன் இந்தியா வந்து பின் ஆஸ்திரேலியாவில் செட்டிலானவர். இளங்கோவுடன் ஒரு நேர்காணல்... கேள்வி: சினிமா ஆர்வம் எப்படி? ஈழப் போரில் எல்லா தமிழ்க் குடும்பங்களையும் போலவே எங்கள் குடும்பமும் சொல்லொணாத துயரங்களைச் சந்தித்தது. எல்லா சொத்துக்களையும் விட்டுவிட்டு கட்டிய…

  5. வதந்தி நாயர்! வர வர நவ்யா நாயர் வதந்தி நாயகியாகி வருகிறார். சேச்சியை மையமாக வைத்து ஏகப்பட்ட வதந்திகள். மலையாளத்தில் முன்னணியில் இருந்தபோது தமிழ்ப் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டவில்லை நவ்யா நாயர். அங்கு அவருக்கு வாய்ப்புகள் குறைய ஆரம்பித்த உடன்தான் தமிழ் பக்கம் தனது பார்வையைத் திருப்பினார். பிரகாஷ்ராஜ் படத்தின் மூலம் தமிழுக்கு வந்த நவ்யா நாயருக்கு உடனடியாக பிரேக் கிடைத்து விடவில்லை. தங்கர்பச்சான் புண்ணியத்தில் தமிழில் அவருக்கு மார்க்கெட் உண்டானது. தொடர்ந்து மளமளவென நிறைய படங்களில் நடிக்க ஆரம்பித்து இப்போது தமிழில் பிசியான நிடிகையாகி விட்டார் நவ்யா. இப்போது சேரனுடன் அடுத்தடுத்து இரண்டு படங்களில் அசத்தி வரும் நவ்யா சேரனுடன் நெருங்கிப் பழகு…

  6. இங்கிலாந்தில் (no-1)முன்னனியில் நிற்கும் தமிழனின் மெட்டில் அமைந்த பாடல் 1995ல் வெளியான ரஹ்மானின் "ஊர்வசி, ஊர்வசி" பாடல் இப்போது 2014ல், Will.i.am and Cody Wise ன் "இட்ஸ் மை பர்த்டே (its my birthday)" என்ற ஆங்கில பாடலாக உலகம் முழுக்க வெளியாகியுள்ளது. ரஹ்மான் ஆதரவாளர்கள் "அசல் அங்கே நகல் இங்கே" என்றெல்லாம் கூச்சல் எழுப்பியதும், இல்லையில்லை இந்த பாடலுக்கு நானும் துணை தயாரிப்பாளர் என ரஹ்மான் விளக்கி கூறியுள்ளார். http://worthytime.com/will-i-am-and-cody-wise-its-my-birthday/ http://worthytime.com/will-i-am-and-cody-wise-its-my-birthday/

  7. இங்கிலாந்து மாணவர்களை கவர்ந்த ரஜினிகாந்த் டாக்குமெண்டரி படம் எடுக்க சென்னை வந்தனர் சென்னை, ஏப். 9- ரஜினியின் மெகா பட்ஜெட்படமான சிவாஜி அடுத்த மாதம் ரிலீஸ் ஆகிறது. சிவாஜி பாடல்கள் விற்பனையில் சாதனை படைத்துள்ளன. சிவாஜி ரிலீசை தொடர்ந்து ரசிகர்கள் தமிழகம் முழுவதும் கட்-அவுட் பேனர்கள் அமைத்து வருகிறார்கள். இந்த நிலையில் சிவாஜி ரிலீசையொட்டிரஜினி பற்றி டாக்குமெண்டரி படம் எடுக்க இங்கிலாந்து மாணவி எல்லி, மாணவர்கள் மேக்ஸ், ராப் ஆகியோர் சென்னை வந்துள்ளனர். இவருடன் இங் கிலாந்தில் வசிக்கும் இந்திய மாணவியான ஜெயந்தியும் வந்து இருக்கிறார் அவர்கள் லண்டன் பல்கலைகழகத்தில் பி.ஏ. படிக்கின்றனர். அண்ணாநகர் பகுதியில் உள்ள ரஜினி ரசிகர்கள் அண்ணா நகர் வளைவு அருகில் 70அட…

    • 7 replies
    • 1.7k views
  8. இங்கிலாந்து ராணியுடன் சந்திப்பு: கமல் நெகிழ்ச்சி 'இங்கிலாந்து - இந்தியா' கலாச்சார சந்திப்பு நிகழ்வில் இங்கிலாந்து ராணியுடன் கமல் இங்கிலாந்து - இந்தியா' கலாச்சார சந்திப்பு நிகழ்வில், இங்கிலாந்து ராணியை சந்தித்த நிகழ்வு குறித்து கமல் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். 'சபாஷ் நாயுடு' படப்பிடிப்பு தொடங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார் கமல். இங்கிலாந்து நாட்டில் நடைபெற்ற 'இங்கிலாந்து - இந்தியா' கலாச்சார சந்திப்பு நிகழ்வு நடைபெற்றது. இதில் கமல் கலந்து கொண்டார். இந்நிகழ்வில் இங்கிலாந்து ராணியை சந்தித்துள்ளார். இச்சந்திப்பு குறித்து தன்னுடைய அதிகாரபூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில், "ராணி ஆரோக்கியமாக கா…

  9. [size=2] அழகான, குடும்பத்தை மட்டுமே கவனிச்சிக்கிற குடும்பத் தலைவி ஸ்ரீதேவி. கணவர், மகள் எல்லாருமே இவங்க அதிகம் படிக்காததுனால அடிக்கடி அவ மரியாதை செய்யறாங்க. அதுக்கு முக்கிய காரணம் நாலு பேர் எதிர்ல ஆங்கிலம் பேசத் தெரியாததுதான்.[/size] [size=2] ஸ்ரீதேவி நேரம் கிடைக்கும் போது அழகழகா லட்டு செஞ்சி வீடு வீடா கொடுக்கிறாங்க. லட்டு மட்டுமே செய்யத்தான் லாயக்குன்னு மத்தவங்க நினைக்கிற மாத்தி எப்படி அருமையா ஆங்கிலம் பேச கத்துகிறாங்க அதற்காக அவர் படும் சிரமம் என்பதே படத்தின் கதை.[/size] [size=2] நியூயார்க்குல இருக்கிற அக்கா பொன்னு கல்யாணத்துக்காக ஸ்ரீதேவி போறாங்க. திடீர்னு ஒரு நாள் நாலு வாரத்தில ஆங்கிலம் கத்துக்கற கிளாஸ்ல சேர்ந்து படிக்க ஆரம்பிக்கிறாங்க. யாருக்கும் தெரிய…

    • 2 replies
    • 1k views
  10. இசை தேடும் இசைப்புயல் ஏ,ஆர்.ரஹ்மான் ஹாலிவுட் படங்களை மட்டுமே தமிழன் பார்த்துக்கொண்டிருக்க, ஹாலிவுட்டின் மிகப்பெரிய விழா மேடையில் செம்மொழியாம் நம் தாய்மொழியில் பேசி தமிழர் நமக்கு இரண்டு ஆஸ்கர் விருதுகளையும் அள்ளிவந்த இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்த தினம் இன்று. மேற்கத்திய இசை, கர்நாடிக் சங்கீதம், ராப், கிளாசிக்கல் இசை என இசையின் ஒவ்வொரு பிரிவையும் தன் ரத்தநாளங்களில் கலந்து வைத்திருக்கும் ஒரு மேதை தான் இந்த அல்லா ரக்கா ரஹ்மான். ஏறாத மேடைகள் இல்லை, இவர் கையை அலங்கரிக்காத விருதுகள் இல்லை, இவரிடமிருந்து பிறக்காத இசையும் இல்லை. ‘சிநேகிதனே’ என்று உருகவைப்பார், ‘போராளே பொன்னுத்தாயி’யென்று அழவைப்பார், ‘மன மன மன மென்டல் மனதில்’ என குதூகலிப்பார், ‘காதல் ரோ…

  11. இசை நிகழ்ச்சியில் கிடைக்கும் நிதியை கஜா புயல் நிவாரணத்திற்கு வழங்குவேன் - ஏ.ஆர்.ரஹ்மான் கனடாவில் அடுத்த மாதம் நடைபெற உள்ள இசை நிகழ்ச்சி மூலம் கிடைக்கும் நிதியை முழுமையாக கஜா புயல் நிவாரணத்திற்காக வழங்கவுள்ளதாக ஏ.ஆர்.ரஹ்மான் அறிவித்துள்ளார். #ARRahman #GajaCycloneRelief கஜா புயல் பாதிப்பால் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டு உள்ளது. புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்…

  12. இமாம் எனக்கு பிடித்த இசையமைப்பாளரில் ஒருவர். அதே மாதிரி சிவகார்த்திகேயனும் தந்தையை இழந்து படிப்படியாக கண்முன்னே முன்னேறிய ஒருவர். இப்போ இமானின் விவாகரத்துக்கு சிவகார்த்திகேயன் தான் காரணம் எனும் போது ஏமாற்றமாக இருக்கிறது. 3-4 வருடங்களாக பிரச்சனை இருக்கும் போல.இப்ப தான் வெளிவரத் தொடங்கியுள்ளது. ஒருபக்க தகவல் தான் கசிந்திருக்கிறது. பொறுத்திருப்போம்.

  13. தமிழ் திரையிசை வானில் துருவநட்சத்திரங்களாக வலம்வரும் இசைஞானி இளையராஜா மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் இருவரும் இணைந்து பாடல் ஒன்றை உருவாக்க இருக்கின்றனர். இந்தப் பாடலானது படத்திற்காக இல்லை, இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுவதற்காக. இந்தத் தகவலை தென்னிந்திய சினிமா வர்த்தக சபையின் தலைவரான சி கல்யாண் தெரிவித்துள்ளார்.இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் சிறப்பம்சமாக இப்பாடல் இடம்பெற இருக்கிறதாம். இதனை இசைஞானி இளையராஜாவும், இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானும் இணைந்து இசையமைத்து உருவாக்கினால் சிறப்பாக இருக்கும் என அவர்களிடம் நேரில் வேண்டுகோள் விடுத்துள்ளனர் விழா அமைப்பாளர்கள். See more at: http://vuin.com/news/tamil/ilaiyaraaja-and-ar-rahman-joins-for-a-special-single

    • 0 replies
    • 352 views
  14. http://www.youtube.com/watch?v=viOgd4pg80c

    • 4 replies
    • 1.2k views
  15. இளையராஜாவின் 69 ஆவது பிறந்தநாளை (born - 2 june 1943) முன்னிட்டு வெளிநாட்டில் வசிக்கும் தமிழகத்து தமிழர் ஒருவர் முகநூலில் எழுதியதை அப்படியே இணைக்கிறேன்.... இளையராஜா - ஆம் இது தமிழனின் சரித்தரத்தில் ஒரு மைல் கல், இவரின் இசையை இன்று வெளிப்படையாக ரசிப்பதை விட ரகசியமாக ரசிக்கும் ஆட்கள் தான் அதிகம் ஏன் என்றால் இளையராஜா பாட்டு பிடிக்கும் என்றால் நீ அவ்வளவு ஓல்ட் ஜெனரேஷனா என்று நக்கலாக கேட்டு அவர்களின் ஐபாட் அல்லது போனை பார்த்தால் கண்டிப்பாக இளையராஜாவின் இசை இருக்கும். இவரின் பிறந்த நாள் இன்று (june 2). அதனால் எனக்கும் அவருக்கும் இருக்கும் பழக்கத்தில் சில துளிகள். அவரை எல்லோரும் போல் 2005 ஆண்டு வரை போஸ்டரிலும், புகைப்படத்திலும் தான் பார்த்திருக்கிரேன். அடித்தது ஜாக்பாட்…

    • 24 replies
    • 2.7k views
  16. நடிகர் பிரஜின் கதாநாயகனாக நடிக்கும் ‘நினைவெல்லாம் நீயடா’ எனும் படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இதில் தமிழ் திரையுலகத்தைச் சேர்ந்த பலர் சிறப்பு அதிதிகளாக படக்குழுவினருடன் பங்குபற்றினர். ‘சிலந்தி’, ‘அருவாச்சண்ட’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ஆதிராஜன் இயக்கத்தில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் ‘நினைவெல்லாம் நீயடா’. இதில் பிரஜின், மணிஷா யாதவ், ரோஹித், யுவலட்சுமி, சினாமிகா, மறைந்த நடிகர் மனோபாலா, மதுமிதா, இயக்குநரும், நடிகருமான ஆர். வி. உதயகுமார், முத்துராமன், பி. எல்.தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ராஜா பட்டாச்சார்ஜி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார். காதலை மை…

  17. இசைத்துறையில் 50வது வருடத்தை கடந்து செல்லும் மாமேதை எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் இசைவாழ்வின் வெற்றியை கொண்டாடும் இசைப் பெருவிழாவும் சுப்பர் சிங்கர் இசைக் கொண்டாட்டமும். - கனடாவில் தனித்துவம் மிக்க இசை நிகழ்ச்சிகளை வழங்கி தனக்கென தனியிடம் பிடித்துக் கொண்ட ஆர்யா கனடா நிறுவனம் எதிர்வரும் ஆகஸ்ட் 13 - 14 ம் திகதிகளில் கனடாவின் மார்க்கம் பெயர் கிரவுண்ட் மைதானத்தில் இரண்டு பிரம்டமாண்டமான இசை நிகழ்வுகளை நடத்தவுள்ளது. 13ம் திகதி சனிக்கிழமை காலை 10 மணி முதல் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் பிரபல சமையல் கலை வல்லுனர் வெங்கடே~; பட் அவர்களுடன் ரொரன்ரோவில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 20 பேர் தமது சமையல் திறமையினை வெளிப்படுத்தும் சமையல் போட்டி நிகழ்ச்சி நடைபெறவ…

  18. இசைப்பிரியா படத்துக்கு அம்மா அக்கா எதிர்ப்பு! விடுதலைபுலிகள் அமைப்பின் ஊடக பிரிவில் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராக இருந்தவர் இசைப்பிரியா. இலங்கையில் நடந்த இறுதி போரில் சிங்கள ராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட இசைப்பிரியா ராணுவத்தினரால் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். இசைப்பிரியாவின் வாழ்க்கையை, போர்க்களத்தில் ஒரு பூ என்ற பெயரில் சினிமாவாக எடுத்து வருகிறார்கள். கன்னட மொழி படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றிய கணேசன் என்பவர் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். இளையராஜா இசை அமைக்கிறார். படத்தின் பூஜையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, புலவர் புலமைப்பித்தன் இளையராஜா கலந்து கொண்டனர். அனு என்ற புதுமுகம் இசைப்பிரியவாக நடித்து வருகிறார். படப்பிடிப்புகள் வேகமாக …

  19. இசைப்பிரியா பற்றிய திரைப்படம் "போர்க்களத்தில் ஒரு பூ" - இயக்குனர் கணேசன் கனடாவில் கலந்துரையாடல் கலந்துரையாடல் [Tuesday, 2014-03-18 20:15:49] ஈழ மண்ணில் ஊடகப்போராளியாய் இருந்து 2009 ஆண்டு இடம்பெற்ற இனவழிப்புப் போரின் பின்னர் சிங்கள அரசினால் கைது செய்யப்பட்டு மிகவும் கொடூரமாகக் கொலைசெய்யப்பட்ட ஊடகப்போராளி இசைப்பிரியா பற்றிய திரைப்படம் "போர்க்களத்தில் ஒரு பூ" எனும் பெயரில் உருவாகி வருவதை நீங்கள் அனைவரும் அறிந்திருப்பீர்கள். இந்தத் திரைப்படத்தின் இயக்குனர் திரு. கு.கணேசன் அவர்கள், கனடிய மக்களையும், ஊடகங்களையும் சந்தித்து தன்னுடைய திரைப்படம் பற்றி கலந்துரையாட விரும்புவதனாலும், ஈழத்தமிழர்கள் செறிந்து வாழும் கனடிய நாட்டில் திரைப்பட முன்னோட்டக் காட்சி அறிமுகத்தை ச…

  20. ஏ.ஆர் ரஹ்மானின் வாழ்க்கை மற்றும் இசை குறித்த ’ஜெய் ஹோ’ ஆவணப்படம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இது 60 நிமிட ஆவணப்படமாக உருவாகிறது. இதில் ஏ.ஆர் ரஹ்மான் பணி புரிந்த இசையமைப்பாளர்கள் இசைஞானி இளையராஜா உள்பட பலரது பேட்டிகள் இதில் இடம் பெற்று உள்ளது .இந்த ஆவண படத்தின் இரண்டரை நிமிடம் டிரைலர் வெளியிடபட்டது. ’ஜெய் ஹோ’ ஆவண படத்தை சிறந்த ஆவணப்பட தயாரிப்பாளர் உமேஷ் அகர்வால் இயக்குகிறார். இந்த ஆவணப்படம் நியூயார்க்கில் திரையிடபட்டது. இதில் திரைப்படம் மற்றும் பொழுதுபோக்கு இதழ் திறனாய்வாளர்கள் கலந்து கொண்டனர் இதில் இயக்குனர் உமேசும் , ஏ.ஆர் ரஹ்மானும் கலந்து கொண்டனர்.இந்த ஆவணபடம் பார்வைளர்களின் வரவேற்பை பெற்றது. ஆவணபடத்தில் ஏ.ஆர் ரஹ்மானின் பல்வேறு இசை நிகழ்ச்சிகள், ஸ்டைல் ஆப் மியூசி…

    • 2 replies
    • 553 views
  21. ஏ.ஆர்.ரகுமானுக்கு அமொரிக்க பல்கலைக்கழகத்தினால் கௌரவ டொக்டர் பட்டம் இந்திய சினிமாவின் உலக அடையாளம் என்றால் ஏ.ஆர்.ரகுமான் தான். இவர் இசையமைத்த ஆங்கிலத் திரைப்படம் ஸ்லம்டாக் மில்லியனருக்காக 2 ஒஸ்கார் விருதை வாங்கி இந்திய மக்களுக்கு பெருமை சேர்த்தார். தற்போது மீண்டும் ஹாலிவுட்டில் மில்லியன் டொலர் ஆம் என்ற படத்திற்கு இசையமைத்து வருகிறார். இந்த நிலையில் இவரை மேலும் கௌரவம் சேர்க்கும் விதமாக இவரது சாதனைகளை பாராட்டி அமெரிக்காவின் ப்ரிக்லீ இசைப் பல்கலைக்கழகம் கௌரவ ​டொக்டர் பட்டம் வழங்கவுள்ளது. இப்பட்டம் இவருக்கு ஒக்டோபர் 24ஆம் திகதி ப்ரிக்லீ இசைப் பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. http://www.onlineuthayan.com/News_More.php?id=364063238919…

  22. இசைப்புயல் "ரகுமான் ஜென்டில்மன்" படத்தின் "சிக்கு புக்கு ரயிலே" பாடலுக்குப் பிறகு தனது மெட்டுப் போட்டுக் கொடுக்கும் விதத்தை மாற்றிக்கொண்டாராம்.. ஏன்..... வீடியோ செய்தியைக் காண இங்கே சொடுக்கவும்

    • 0 replies
    • 1.1k views
  23. இசையமைக்க ரூ.1.5 கோடி : ஏ.ஆர். ரஹ்மான் சாதனை இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் கன்னட படம் ஒன்றுக்கு இசையமைக்க ரூ.1.5 கோடி சம்பளம் வாங்கியுள்ளாராம். அஜீத் குமார் நடித்த வரலாறு படத்தின் கன்னட ரீமேக்கான இந்த படத்திற்கு ரஹ்மானுக்கு ரூ.1.5 கோடி சம்பளம். இது எந்த இசையமைப்பாளரும் இதுவரை வாங்காதது என்று கூறப்படுகிறது. இந்த படத்தில் உபேந்திரா அஜீத் பாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 31ம் திகதி நடப்பதாக இருந்தது. ஆனால் அன்று பாரத் பந்த் என்பதால் விழா தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் இசை வெளியீட்டு விழா நேற்று முன்தினம் இரவு பெங்களூரில் உள்ள சான்சலரி ஹோட்டலில் நடைபெற்றது. இதில் ரஹ்மான் கலந்து கொண்டு பேசினார். ஏ.ஆர்.ரஹ…

    • 0 replies
    • 576 views
  24. இசையமைப்பாளரானார் டிரம்ஸ் சிவமணி...! விக்ரம் பிரபு நடிக்கும் "அரிமா நம்பி" படத்தின் மூலம் இசையமைப்பாளராக களமிறங்கியுள்ளார் டிரம்ஸ் சிவமணி. பிரபல டிரம்ஸ் க‌லைஞர் சிவமணி. இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களிடம் டிரம்ஸ் கலைஞராக பணியாற்றியுள்ள சிவமணி, உலகம் முழுக்க ஏராளமான இசை நிகழ்ச்சிகளையும் நடத்தியுள்ளார். இவர் டிரம்ஸ் அடிக்கும் ஸ்டைலே ரொம்ப வித்தியாசமானது. ஆடாதவர்களையும் ஆட்டம் போட வைக்கும் இவரது டிரம்ஸ் இசை. இந்நிலையில், இதுவரை டிரம்ஸ் கலைஞராக இருந்து வந்த சிவமணி, முதன்முறையாக இசையமைப்பாளராக களம் இறங்கி இருக்கிறார். கும்கி படத்திற்கு நடிகர் விக்ரம் பிரபு, இவன் வேற மாதிரி, சிகரம் தொடு படங்களில் நடித்து வருகிறார். இந்தபடத்திற்கு அடுத்தப்படியாக "அரிமா நம…

    • 0 replies
    • 504 views
  25. இசையமைப்பாளர் இளையராஜா பிறந்தநாள்: பண்ணைப்புரத்து ராசய்யா மாஸ்ட்ரோ ஆன கதை ச. ஆனந்தப்பிரியா பிபிசி தமிழுக்காக 2 ஜூன் 2022, 04:17 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES தமிழ் சினிமாவில் எழுபதுகளில் ஆரம்பித்து, தலைமுறைகள் கடந்து பலராலும் நேசிக்கப்படும், கொண்டாடப்படும் இசையமைப்பாளராக இருக்கிறார் இளையராஜா. இசையமைப்பாளராக, பாடகராக தமிழ் திரையுலகில் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக கோலோச்சி கொண்டிருப்பவர் இன்று தன்னுடைய எண்பதாவது வயதில் அடியெடுத்து வைக்கிறார். அவரை பற்றிய சுவாரஸ்ய தகவல்களை இந்த கட்டுரையில் பார்க்கலாம். *…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.