Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. விஜய், நயன்தாரா நடிக்கும் படம் 'வில்லு'. பிரபுதேவா இயக்கியுள்ள இந்தப் படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது. படத்தை தணிக்கை குழுவினர் நேற்று முன்தினம் பார்த்தனர். சில காட்சிகளுக்கு கட் கொடுத்துவிட்டு யு/ஏ சர்டிபிகேட் வழங்கியுள்ளனர். இதில் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார் விஜய். -தினகரன் http://cinemaseithi.com/index.php?mod=arti...amp;article=470

    • 0 replies
    • 1.5k views
  2. பட மூலாதாரம்,@AKRACINGOFFL படக்குறிப்பு, வெகு நாட்களாகவே ஊடகங்களிடம் பேசுவதைத் தவிர்த்துவந்தார் நடிகர் அஜித் குமார் 14 ஜனவரி 2025, 08:32 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் துபையில் நடைபெற்ற 24 மணி நேர கார் பந்தயத்தொடரில் (24H series) 911 போர்ஷே கார் பிரிவில் நடிகர் அஜித் குமாரின் அணி 3-வது இடத்தைப் பிடித்தது. இதைத் தொடர்ந்து, நடிகர் அஜித்துக்கும் அவரது அணியினருக்கும் பல்வேறு தரப்பிலிருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. வெகு நாட்களாகவே ஊடகங்களிடம் பேசுவதைத் தவிர்த்துவந்த நடிகர் அஜித் குமார், இந்த கார் பந்தய நிகழ்வின் போது ஊடகங்களின் சில கேள்விகளுக்கு பதில் அளித்திருந்தார். துபையில் அவர் அளித்த ஒரு சமீபத…

  3. 101 மலையாளத் திரைப்படங்கள் மாத்ருபூமி நிறுவனம் வெளியிடும் ஸ்டார் ஆண்ட் ஸ்டைல் என்னும் மலையாள சினிமா இதழ் மலையாளத்தில் 1980 முதல் 2019 வரை வெளிவந்த மிகச்சிறந்த 101 மலையாளப்படங்களின் பட்டியலை வெளியிட்டிருக்கிறது. வெவ்வேறு விமர்சகர்களின் தெரிவுகளில் இருந்து தொகுத்து உருவாக்கப்பட்ட பட்டியல் இது. இறுதியான தெரிவை விமர்சகர்கள் டாக்டர் என்.பி. சஜீஷ், ஏ.பி.டி.ஆப்ரஹாம், கிரேஸி ஆகியோர் நிகழ்த்தினர் விமர்சகர்கள் உருவாக்கிய தரவரிசையின் அடிப்படையில் அமைந்துள்ளது இப்பட்டியல். வெவ்வேறு அளவுகோல்கள் அவர்களால் கையாளப்பட்டுள்ளன. வணிகப்படம் கலைப்படம் என்னும் பிரிவினை கருத்தில்கொள்ளப்படவில்லை. கேரளப்பண்பாட்டுடனான தொடர்பு முதன்மையான அளவுகோல். பேசுபொருளின் புதுமையும் ஆழமும், தி…

  4. Started by Vasampu,

    முதல் படம் தமிழ் திரையுலகின் உங்கள் அபிமான நட்சத்திரங்கள் முதன் முதலில் மின்னிய திரைப்படம் பற்றி விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. நடிகர்கள் - நடிகைகள் எம்.ஜி.ஆர் - சதிலீலாவதி , மனோரமா - மாலையிட்ட மங்கை சிவாஜிகணேசன் - பராசக்தி , கோவை சரளா - முந்தானை முடிச்சு ஜெமினிகணேசன் - ஒளவையார் , சாவித்ரி - பாதாள பைரவி எஸ்.எஸ்.ஆர் - பராசக்தி , பத்மினி - கல்பனா முத்துராமன் - அரசிளங்குமரி , சரோஜாதேவி - தங்கமலை ரகசியம் ஏவி.எம்.ராஜன் - நானும் ஒரு பெண் , சவுகார் ஜானகி - வளையாபதி சிவகுமார் - காக்கும் கரங்கள் , கே.ஆர்விஜயா - தங்க ரத்தினம் ஜெய்சங்கர் - இரவும் ப…

  5. விஜய், நயன்தாரா நடிப்பில் பிரபு தேவா இயக்கியுள்ள படம் வில்லு. இந்தியில் ட்டான சோல்ஜர் படத்தை தழுவி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்நிலையில் படத்தில் இடம்பெறும் ஒரு சண்டைக் காட்சி டியூப் தமிழ் என்ற வெப்சைட்டில் வெளியாகியுள்ளது. இதில் வில்லன் கூட்டத்தாருடன் விஜய் மோதுவது போன்ற சண்டைக் காட்சி இடம்பெற்றுள்ளது. தகவல் அறிந்த வில்லு படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். படப்பிடிப்பு முடியாத நிலையில் சண்டைக் காட்சி எப்படி இன்டர்நெட்டில் வெளியானது என படக்குழு குழப்பத்தில் உள்ளது. கடந்த ஆண்டு ரஜினியின் சிவாஜி படத்தின் மூன்று பாடல்கள் இதே போல இன்டர்நெட்டில் வெளியானது. சில மாதங்களுக்கு முன் வாரணம் ஆயிரம் படத்தின் இரண்டு பாடல…

  6. நடிகர் ரஜினிகாந்தின் வாழ்க்கையில் பாட்சா படத்திற்கு முக்கிய இடம் உண்டு. மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற படம் அது. நடிகர் ரஜினிகாந்தின் „சுப்பர் ஸ்டார்' பட்டத்தை மேலும் வலுவாக்கிய படம். ரஜினிகாந்திற்கு என்றே உருவாக்கப்பட்ட பாத்திரம் மற்றும் திரைக்கதையை கொண்டிருந்த படம். வேறு யார் நடித்திருந்தாலும் இந்தப் படம் அவ்வளவிற்கு எடுபட்டிருக்காது. படம் வெற்றி பெற்றதோடு மட்டும் அல்லாது ரஜினிகாந்தை அரசியலில் குரல் கொடுக்கவும் செய்த படம் அது. பாட்சா படத்தின் வெற்றி விழாவில் ரஜினிகாந்த் தமிழ் நாட்டில் நடக்கும் குண்டு வெடிப்புக்களை கண்டித்துப் பேச அரசியலில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. அதன் பிறகு „ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது' என்க…

    • 13 replies
    • 1.5k views
  7. மானை வேட்டையாடினார் தண்டிக்க சட்டம் இருக்கிறது. ஆனால் அப்பாவிக் குழந்தைகளைக் கொல்வதை அப்படியே விட்டு விட முடியாது என்று ஈழத்தில் நடந்த, நடந்து வரும் இனப் படுகொலைகள் குறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் வேதனை தெரிவித்துள்ளார். ஈழம்- மெளனத்தின் வலி என்ற பெயரில் ஈழ நிலைமை குறித்த ஒரு நூல் வெளியிடப்பட்டுள்ளது. கமல்ஹாசன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட நடிகர்கள், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், பாலா, அமீர், லிங்குசாமி, மிஸ்கின், ஏ.ஆர்.முருகாதாஸ், கே.வி.ஆனந்த், பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட இயக்குநர் கள், அப்துல் ரகுமான், இன்குலாப், பா.விஜய், தாமரை, தமிழச்சி தங்கப்பாண்டியன், கபிலன், நா.முத்துக்குமார், அறிவுமதி, மு.மேத்தா உள்ளிட்ட கவிஞர்கள் என பலரும் தங்களது ஈழ உணர்வுகளை இதில் பதிவு செய்துள்ளனர். …

  8. நடிப்பு: தனுஷ், ஸ்ருதி எழுத்து, இயக்கம்: ஐஸ்வர்யா.R.தனுஷ். இசை: அனிருத் பட வெளியீடு: 30 march 1st trailer http://www.youtube.com/watch?v=fRCct9cstUA 2nd trailer http://www.youtube.com/watch?v=2QPHTLTDjNU 3rd trailer (new) http://www.youtube.com/watch?v=6Km3A6njgFM&feature=related 4th trailer (new ) http://www.youtube.com/watch?v=8jSP6C7QKvI&feature=related 5th - last and mind blowing trailer.(my favorite)

  9. அதிமுகவில் இணைய விரும்புவதாக ஜெ.-க்கு நமீதா கடிதம் நடிகை நமீதா | கோப்புப் படம். அதிமுகவில் இணைய விருப்பம் தெரிவித்து முதல்வர் ஜெயலலிதாவுக்கு நடிகை நமீதா கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் எழுதி அனுப்பிய கடிதத்தில், ''நமீதா ஆகிய நான் தமிழ் திரைத் துறையில் நடிகையாக உள்ளேன். தங்களது சீர்மிகு நிர்வாகமும், ஆட்சி முறையும் தமிழகத்தை இந்தியாவின் சிறந்த மாநிலமாகத் திகழ வைத்துள்ளது. சிறந்த தலைவியாகத் திகழும் தங்கள் தலைமையில் நானும் இணைந்து என்னாலான பங்களிப்பைத் தர விரும்புகிறேன். தங்கள் தலைமையில் அஇஅதிமுகவில் அடிப்படை உறுப்பினராக என்னைச் சேர்த்துக் கொள்ளுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன…

  10. மஸ்தானா நடன போட்டியில் இடம் பெற்ற விபத்து. 02 Feb 2008 http://eelamtube.com/view_video.php?viewke...fe977004015c619

    • 2 replies
    • 1.5k views
  11. “விஜய் தம்பி கூட வந்துட்டே இருக்கேண்ணே..!” - ‘அட்றா சக்க’ வடிவேலு #VikatanExclusive ‘‘ ‘தெறி’யைத் தொடர்ந்து விஜய்யை அட்லி மீண்டும் இயக்கும் படம், தேனாண்டாள் நிறுவனம் தயாரிக்கும் 100-வது படம், எஸ்.ஜே.சூர்யா வில்லன்... இப்படி விஜய்யின் 61-வது படத்துக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள். இவற்றுடன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜய்யுடன் வடிவேலு நடிக்கும் படம் என்பது மற்றொரு கூடுதல் சிறப்பு. இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்த முந்தைய படங்களின் காமெடிகளைப் பார்த்தவர்களால் இந்த காம்பினேஷனின் எதிர்பார்ப்பை உணர்ந்துகொள்ள முடியும். விஜய்யும் வடிவேலும் சேர்ந்து நடித்த முதல் படம் ‘வசந்த வாசல்’. பிறகு, இவர்கள் நடித்த ‘ஃப்ரெண்ட்ஸ்’ படத்தில் ‘சித்தப்பு நேசம…

  12. காலையில் படத்துக்கு கிளம்பும் போதே எனக்கும் என் நண்பனுக்கும் பஞ்சாயத்து எந்த படத்திற்கு போவது என. பிறகு ஆளுக்கொரு படம் பார்க்கலாம் என முடிவு செய்து கிளம்பினோம். AGSக்கு போனால் கூட்டம் அலைமோதியது. எப்பொழுதும் வாரா வாரம் இரண்டு டிக்கெட் எடுத்து தியேட்டரை வாழ வைத்துக் கொண்டு இருக்கும் எனக்கே டிக்கெட் இல்லை என்று சொல்லி விட்டார்கள். விடுமுறை தினம் கூட்டமா வந்தா ரெகுலர் கஸ்டமர்களை கவனிக்கமாட்டீர்களா, நல்லாயிருங்கடே. பிறகு கொளத்தூர் கங்கா திரையரங்கிற்கு சென்றோம். இரண்டு படங்களும் 11.30க்கு காட்சி நேரம் இருந்தது. அவனை எதிர்நீச்சல் படத்திற்கு அனுப்பி விட்டு நான் சூது கவ்வும் படத்திற்கு சென்றால் அரங்கு நிறைந்திருந்தது. முதல் விஷயம் லாஜிக் பார்க்கக்கூடாது. அதனை மட்டும…

  13. சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கர் விருது: 'ஸ்பாட் லைட்' வென்றது! (படங்கள்) அமெரிக்கா: சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கர் விருதை 'ஸ்பாட் லைட்' திரைப்படம் வென்றுள்ளது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 88வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்கான 88-வது ஆஸ்கார் விருது போட்டியில்,சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை மற்றும் சிறந்த டைரக்டர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட உள்ளன. இதற்காக ஏராளமான நடிகர், நடிகைகள் குவிந்துள்ளனர். இதில், சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கார் விருதை 'ஸ்பாட் லைட்' திரைப்படம் வென்றுள்ளது. சிறந்த தழுவல் திரைக்கதைக்கான விருதை 'தி பிக் ஷார்ட்' திரைப்படம் வென்றுள்ளது. எ…

    • 6 replies
    • 1.5k views
  14. விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரின் நடிப்பில் அருமையான கிராமிய மணம் கமழும் ஓர் திரைப்படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் P.விருமாண்டி. ஏற்கெனவே நடந்த உண்மைச் சம்பவங்களை மையமாக வைத்துப் பின்னப்பட்ட கதை இது. இவ்வாறான பல சம்பவங்கள் நிஜமாகவே நிகழ்ந்திருந்தாலும், இத்திரைப்படத்தின் மையக்கருவை ஒத்த கதையினை வேறெந்தத் திரைப்படத்திலும் இதுவரை நான் பார்த்ததில்லை. தமிழகத்தில் கிராமத்து மக்களின் கடினமான வாழ்க்கைச் சூழலையும், அவர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு விதமான சவால்களையும் இத்திரைப்படம் அழகாகப் படம்பிடித்துக் காட்டுகிறது. கலகலப்பும், கலக்கமும் நிறைந்த காட்சிகள் மாறிமாறி இத்திரைப்படத்தின் முதற்பாதியை சற்று மசாலாத்தனத்துடன் நிறைத்திருந்தாலும் ரசிக்கும்படியாகவே இருந்தது. பரப…

  15. ரஜினிகாந்த் நடித்த சந்திரமுகியின் 800வது நாள் விழா முதல்வர் கருணாநிதி தலைமையில் சென்னையில் நடக்கிறது. தமிழ்த் திரையுலகில் இதுவரை தியாகராஜ பாகவதர் நடித்த ஹரிதாஸ் படம்தான் அதிக நாட்கள் ஓடி சாதனை படைத்திருந்தது. அந்தப் படம் 770 நாட்கள் ஓடியது. அந்தக் காலத்தில் அது பெரும் சாதனை. அச்சாதனையை தற்போது சந்திரமுகி முறியடித்துள்ளது. இப்படம் 800 நாட்களைத் தொட்டுள்ளது. இது தமிழில் மட்டுமல்லாது தென்னிந்தியாவிலும் புதிய சாதனை ஆகும். இதையடுத்து சென்னையில் பிரமாண்ட விழா எடுக்க முடிவாகியுள்ளது. சிவாஜி புரடக்ஷன்ஸ் நிறுவனமும், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கமும் இணைந்து இந்த விழாவை வருகிற 25ம் தேதி நடத்தவுள்ளன. இந்த விழாவுக்கு முதல்வர் கருணாநிதி தலைமை தாங்குகிறார். இ…

  16. ‘ரஜினி உங்கள் மீது எவ்வளவு மரியாதை வைத்திருக்கிறார். அவரை நீங்கள் கிண்டலடிப்பது போல எஸ்எம்எஸ் அனுப்பியிருப்பது நியாயமா?’ என ரஜினி ரசிகர்கல் சிலர் வருத்தப்பட்டு அமிதாப்புக்கு எழுத, பதறிப் போய் பதில் சொல்லியிருக்கிறார் அமிதாப். ரோபோ படம் வெளியானதிலிருந்து வட இந்தியாவில் ரஜினி ஜோக்ஸ் மிகப் பிரபலமாகிவிட்டது. இவற்றில் எந்த ஜோக்கும் ரஜினியை கிண்டலடிப்பது போல இருக்காது. இவை அனைத்திலுமே கற்பனை கூட செய்ய முடியாத அளவு உயர்வாக சித்தரிக்கப்பட்டிருப்பார் ரஜினி. போஸ்புக், ட்விட்டர், எஸ்எம்எஸ் என எங்கும் இந்த ரஜினி ஜோக்குகள்தான். கடந்த சில வாரங்களாக இந்த ரஜினி ஜோக்குகள் சற்றே ஓய்ந்திருந்தன. ஆனால் ரஜினி உலகக் கோப்பைப் போட்டியைப் பார்க்கப் போனதும், அந்தப் போட்டியில் இந்தியா…

  17. T.ராஜேந்தரின் பேட்டி

    • 2 replies
    • 1.5k views
  18. “கமல் சார் எனக்குக் கடவுள் மாதிரி!” சனா - படங்கள்: கே.ராஜசேகரன் தமிழ்நாடே ஓவியா ஃபீவரில் இருக்க செம உற்சாகத்தில் இருக்கிறார் ஓவியா. ``நிறைய பேசணும். ஆனா எல்லாத்தையும் பேச முடியுமான்னு தெரியல” என கேஷுவலாகப் பேசுகிறார். ஓவியாவுடன் காரில் சென்னையைச் சுற்றிக்கொண்டே பேசிய அரை மணி நேரமும் சிரிப்பு, கலாய்ப்பு, அழுகை என உருக வைத்தார் ஓவியா. ``அப்புறம்... சொல்லுங்க, எப்படி இருக்கீங்க?’’ ``இப்ப ரொம்ப ஹேப்பியா இருக்கேன். கொஞ்சம் மன உளைச்சல்ல இருந்ததால்தான் பிக்பாஸ் வீட்டிலிருந்தே வெளியே வந்தேன். வெளியே வந்ததும் மனசு ஒரு மாதிரி இருந்துச்சு. சாப்பிடப் பிடிக்கல. தூக்கம் வரல. நான் நானாவே இல்ல. என்னைச் சுத்தி எப்போதும் இருந்த மைக்கையும், கேமராவையும் ர…

  19. ரஜினியின் எந்திரன்... 100 ஆவது நாள் சாதனை! ஞாயிற்றுக்கிழமை, 09 ஜனவரி 2011 10:17 சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த எந்திரன் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் 100 வது நாளைத் தொட்டிருக்கிறது. இன்றைக்கு திரைப்பட உலகம் உள்ள சூழலில் 100 நாட்கள் ஒரு படம் ஓடுவதே பெரிய சாதனைதான். ஆனால் எந்திரன் படம் இதுவரை எந்த இந்தியப் படமும் வெளியாகாத அளவுக்கு 3000 திரையரங்குகளில் வெளியானது உலகம் முழுக்க. தமிழகத்தில் அதிகாரப்பூர்வமாக 600 திரையரங்குகள் என்று சொல்லப்பட்டாலும், முதல் வாரத்தில் மட்டும் கிட்டத்தட்ட 1100-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது. ஒரு தியேட்டர் காம்ப்ளெக்ஸில் 6 திரையரங்குகள் இருந்தால், அதில் 5-ல் எந்திரனை வெளியிட்டனர். மாயாஜாலின் 10 திரையரங்குகளில் தொடர்…

  20. சிறுவர், சிறுமியருக்கு செக்ஸ் கல்வியை அவசியம் அறிமுகப்படுத்த வேண்டும். எது சரி, எது தவறு என்று அவர்களுக்கு விளக்கிக் சொல்ல வேண்டியது அவசியம் எனறு நடிகை குஷ்பு கூறியுள்ளார். கல்யாணத்துக்கு முன்பு செக்ஸ் வைத்துக் கொள்வதில் தவறில்லை, ஆனால் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளலாம் என்று கூறப் போய் பெரும் சர்ச்சையில் சிக்கினார் குஷ்பு. செருப்பு, விளக்குமாறுகளுடன் பெண்கள் போராட்டம் நடத்தினர். பின்னர் தான் பேசியதற்காக மன்னித்து விடுமாறு கண்ணீர் விட்டு மன்னிப்பு கேட்டார் குஷ்பு. அந்த சர்ச்சை அத்தோடு ஓய்ந்தது. இப்போதெல்லாம் தமிழகத்திற்குள் எங்காவது பேச நேரிடும்போது படு ஜாக்கிரதையாக பேசி வருகிறார் குஷ்பு. ஆனால் பெங்களூரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் செக்ஸ் கல்வி குறித்த…

    • 2 replies
    • 1.5k views
  21. Started by S.முத்து,

    நேற்றுதான் இப்படம் பார்த்தேன். இப்படத்தை பற்றி எனது கருத்தை பின்பு பதிவு செய்கிறேன் முதலில் படத்தைபாருங்கள். எமது யாழ்களத்தில் நடமாடும் Wikipediaக்கள் [தகவல்களஞ்சியங்கள்] நெடுஸ்,வசம்பண்ணா, ரகுநாதன்,கலைஞன்,தயா,நிழலி, மற்றும் சபேசன் போன்றோரின் கருத்துக்கள் எப்படி இருக்கென்று பார்ப்போம்!

  22. Started by pepsi,

    www.oruwebsite.com/movies/stkanodam.html

  23. பொன்னியின் செல்வன் பற்றி இலங்கையின் முன்னாள் ஒலி ஒளிபரப்பாளர் சத்தியநாதன்

  24. படங்கள் ஆறு.. அத்தனையும் ஜோரு? மொத்தம் படமும் முடிவடைந்தாலும் தியேட்டர் கிடைக்காமல் சில படங்கள் பின் தங்கிவிட்டன. முட்டி மோதி தியேட்டருக்கு வந்திருக்கும் படங்கள் ஆறே ஆறு. இதில் எவையெல்லாம் ஜோரு என்கிற விஷயத்தை மக்கள் பார்த்துக் கொள்வார்கள். முதலில் ரலீஸ் ஆகிற படங்களின் லிஸ்டை பார்ப்போம். பீமா - கடைசிநேரத்தில் கூட யாராவது தடை வாங்க கூடும் என்ற அச்சத்திலேயே ரிலீஸ் ஆகிற படம். நினைத்த மாதிரியே தெலுங்கு ரிலீசில் சிக்கல். இப்படி தடையாகிற படங்கள் எல்லாம் வெற்றியை குவிக்கும் என்பது தமிழ்சினிமா சென்ட்டிமென்ட். அந்த வகையில் பார்க்காவிட்டாலும், சண்டக்கோழி இயக்குனர் லிங்குசாமி, விக்ரம்-த்ரிஷா என்ற அட்ராக்ஷன் அதிகம்! சண்டைக்காட்சிகள் படத்திற்கு மிகப்பெரிய பலம். கதாநாயகியை…

  25. புகுந்த வீட்டை முதல் தடவையாக பார்வையிட்ட ரம்பா யாழ் மானிப்பாய் சுதுமலை அம்மன் ஆலயத்தில் வழிபாட்டின் பின்னர் தனது புகுந்த வீட்டையும் பார்வையிட்டார் தமது குடும்பத்துடன் நடிகை திருமதி ரம்பா இந்திரன் . இவர் நேற்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு விஐயம் செய்துடன் சுதுமலை அம்மன் ஆலய பிரதம குருக்களுடன் சந்திப்பிலும் இவர்கள் கலந்து கொண்டனர். இது தான் திருமணம் செய்த பின்னர் முதற்தடவையான வருகையாக இருக்கின்றது. இலங்கை தழிழரான இந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். திருமணத்துக்கு பின்னர் இருவரும் கனடாவில் வாழ்ந்து வந்தனர் இவர்களுக்கு லாவண்யா, ஷாசா ஆகிய இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். 1993ஆம் ஆண்டு திரைக்கு அறிமுகமாகி பல ரசிகர்களின் கனவுக்கன்னி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.