Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கை இனப்பிரச்சினை தொடர்பாக அரசியல் தீர்வு காண்பதற்காக நியமிக்கப்பட்ட சிறிலங்காவின் அனைத்துக் கட்சிக் குழுவானது "இறுதித்தீர்வை" எட்டிக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 774 views
  2. "இறுதிப் போரில் விடுதலைப் புலிகள் வீழ வேண்டும் என்று நினைத்தேன்" - தமிழ் இயக்குநர் ஜூட் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைROBERT NICKELSBERG தான் ஒரு "தேச துரோகி" என்று ஒப்புக்கொள்கிறார் திரைப்பட இயக்குநர் ஜூட் ரத்னம். இவர் ஒரு தமிழர். எனினும் இலங்கைப் போரின் போது நடந்த பல அட்டூழியங்களுக்கு காரணம் விடுதலை புலிகள் அமைப்புதான் என்று குற்றஞ்சாட்டுகிறார் இ…

    • 40 replies
    • 5.8k views
  3. "ஈழத் தமிழர் விவகாரத்தில் இறையாண்மையின் பேரால் இரக்கமற்ற நாடகம் இனியும் இந்தியா ஆடக்கூடாது" என்று தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் பிரபல வார இதழான 'ஆனந்த விகடன்' வலியுறுத்தியிருக்கின்றது. இது தொடர்பாக 'இறக்கமற்ற இறையாண்மை!' எனும் தலைப்பில் ஆனந்த விகடனில் வெளியிடப்பட்ட ஆசிரியர் தலையங்கத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: "இந்திய நாடாளுமன்றத்துக்கான தேர்தல் முடிந்து, வாக்குகளை எண்ணிக்கொண்டு இருந்த அதே நேரம், இலங்கை மண்ணில் செத்து விழுந்த தமிழர்களின் சடலங்களைக் கணக்குப் பார்த்துக்கொண்டே முன்னேறியது சிங்கள இராணுவம். 'முந்தைய தேர்தலைவிட வலுவாக வென்றுவிட்டோம்' என்று ஆளும் கூட்டணியினர் இங்கே வெடி போட்டுக் கொண்டாடிய அதேவேளை... 'இறுதி வெற்றியை நெருங்கிவிட்டோம்' என…

  4. "இலங்­கையில் போர்க் குற்­றங்கள் நடக்­க­வில்லை" நன்றி கடிதம் அனுப்­பினார் ஜனா­தி­பதி இலங்­கையில் போர்க் குற்­றங்கள் நடக்­க­வில்லை என்று பிரித்­தா­னிய பிர­புக்கள் சபையில் உரை­யாற்­றிய நெஸ்பி பிர­பு­வுக்கு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன இர­க­சி­ய­மாக நன் றிக் கடிதம் அனுப்­பி­யுள்ளார் என்று கூட்டு எதி­ரணி பாரா­ளுமன்ற உறுப்­பினர் உதய கம்­மன்­பில தெரி­வித்­துள் ளார். இறுதிப் போரில் ஐ.நா. அறிக்­கையில் கூறப்­பட்­டது போல 40 ஆயிரம் பொது­மக்கள் கொல்­லப்­ப­ட­வில்லை என்றும், இறுதிப் போரில் 7000 தொடக்கம் 8000 வரை­யா­ன­வர்­களே கொல்­லப்­பட்­டனர் என்றும், அவர்­களில் கால்­வாசிப் பேர் சாதா­ரண உடையில் இருந்த புலிகள் என்றும் கடந்த ஒக்­டோபர் மாதம் பிரித்…

  5. "இலங்கை இராணுவத்திற்கு எதிராக முன்னெடுக்கப்படும் காட்டிக்கொடுப்புக்கள் மற்றும் பழிவாங்கல்களுக்கு எதிராக ஒன்றிணைய வேண்டும்" "விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தல்களுக்கு அடிபணிந்து போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட போது நாட்டை சுதந்திர காற்றை சுவாசிப்பதற்காக போரிட்டு வெற்றி வாகை சூடினோம் . இதற்காக செய்த உயிர் தியாகங்கள் இன்று காட்டிக்கொடுக்கப்பட்டுள்ளன. எனவே நாட்டை பாதுகாக்க மீண்டும் ஒன்றிணைய வேண்டும்." என போர் முடிவடைந்து 9 ஆண்டுகள் பூர்த்தியாகியூள்ள நிலையில் விஷேட அறிக்கையினை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்டுள்ளார். மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்டுள்ள அறிக்கையில், " உலகில் மிகவும் ஆபத்தான பயங்கரவாத அமைப்பிடமிருந்து எமது…

  6. Yoshita sails away By Vimukthi Yapa Ere the spit had dried on President Mahinda Rajapakse's much publicised verbal rhetoric to treat his second son no different from the other naval cadets, Yoshita was shipped off to the UK last week on a full naval scholarship to Dartmouth, just two weeks after joining as a cadet officer the Sri Lanka Navy. Dartmouth in UK is one of the most prestigious academies for naval personnel and the dream of every young cadet. The December 2006 recruitment batch - the only one for that year - consisted of 24 young cadets of which Yoshita was one. According to web based naval sources normally selections for limited berth…

    • 7 replies
    • 2.4k views
  7. நவ. 30: இலங்கை குறித்த வெளியுறவுக் கொள்கையை இந்தியா வகுக்க வேண்டும் என்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் துணைச் செயலர் சி. மகேந்திரன். திருச்சியில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற "இலங்கைப் பிரச்னை- சிக்கலும் தீர்வும்' என்ற சிறப்புக் கருத்தரங்கில் அவர் மேலும் பேசியது: ""இலங்கையில் சிங்களர்கள் தோன்றுவதற்கு முன்பாகவே அங்கு தமிழர்கள் இருந்திருக்கிறார்கள் என்ற உண்மையை, சிங்கள ஆய்வாளர்களே தெரிவித்துள்ளனர். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வசித்துவரும் தமிழர்களை, அங்கே இரண்டாம் தரக் குடிமக்களாகக் கருதுகிறார்களே? என்பதுதான் கேள்வி. ஆயுதம் தாங்கியப் போராட்டம் ஏதோ உடனே வந்ததல்ல. தமிழ் மக்களின் 60 ஆண்டு காலப் ப…

  8. "இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் நிலைப்பாடு ஏமாற்று வித்தையாகும்" (எம்.எம்.மின்ஹாஜ்) புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்பில் இலங்கை சட்­டத்­த­ர­ணிகள் சங்­கத்தின் நிலைப்­பாடு ஏமாற்று வித்­தை­யாகும். சட்­டத்­த­ர­ணிகள் சங்கம் தீர்­மானம் எடுக்கும் போது அதன் மத்­திய குழுவில் 950 அங்­கத்­த­வர்­களில் 46 பேர் மாத்­தி­ரமே இருந்­துள்­ளனர். எனவே இலங்கை சட்­டத்­த­ர­ணிகள் சங்­கம் அர­சியல் நிகழ்ச்சி நிரலின் பிர­காரம் செயற்­பட்டு வரு­வ­தாக புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான மக்கள் கருத்­த­றியும் குழுவின் தலைவர் லால் விஜே­நா­யக்க குற்றம் சுமத்­தினார். அதே­போன்று அஸ்­கி­ரிய மற்றும் மல்­வத்து பீடங்­களில் 40 அங்­கத்­த­வர்கள் பிர­தி­நி­தித்­துவம் செய்­கின்­றனர். என…

  9. பிரமிளா கிருஷ்ணன் பிபிசி தமிழ் Image caption மைத்திரிபால சிறிசேன இலங்கையில் நாடாளுமன்றத்தை கலைத்து, வரும் ஜனவரி 2019 தொடக்கத்தில் தேர்தல் நடைபெறும் என்று அறிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நல்ல தலைவராக இல்லை என்றும், நாட்டின் பின்னடைவுக்கு வித்திட்ட மனிதராகிவிட்டார் என முன்னர் செயல்பாட்டில் இருந்த இலங்கை நாடாளுமன்றத்தின் குழுக்களின் தலைவராக விளங்கிய செல்வம் அடைக்கலநாதன் கூறுகிறார். …

    • 4 replies
    • 742 views
  10. இலங்கை தமிழர் பிரச்சினையில் அடுத்த கட்ட நடவடிக்கையாக சென்னையில் நாளை மௌன விரத கறுப்புக்கொடி போராட்டம் நடத்த "இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம்" முடிவு செய்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 585 views
  11. இலங்கை தாக்குதல் ஒரு திட்டமிட்ட சதி" - பாரிசாலன் | Paari Salan | பாரியின் பார்வையில்

    • 0 replies
    • 744 views
  12. "இலங்கை தீவில் தமிழ் பெண்களுக்கு எதிராக கட்டமைக்கப்பட்ட வன்முறை பற்றிய மாநாடு " 13 மே 2014 பிரித்தானிய தமிழர் பேரவையும் , தமிழர்களுக்கான அனைத்து கட்சி பாராளுமன்ற குழுவும் இணைந்து 13 May 2014 இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 4.00 மணி தொடக்கம் 8.00 மணி வரை பிரித்தானிய பாராளுமன்றத்தில் இம் மாநாட்டை நடாத்த ஏற்பாடு செய்துள்ளனர். கடந்த 60 வருடங்களுக்கு மேலாக இலங்கை இனவாத அரசுகளினால் கட்டமைக்கப்பட்ட ரீதியான பாலியல் வன்முறைகள் தொடர்ச்சியாக இலங்கை இராணுவத்தினரால் தமிழர் தாயகப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக 2009ம் ஆண்டு மே மாத இறுதி யுத்த காலப்பகுதியில் பல தமிழ் பெண்கள் கொடுரமான பாலியல் வன்முறைகளுக்கு உட்படுத்தப்பட்டும் , 80,000க்கு மேற்பட்ட இளம் தமிழ் பெண்கள் …

  13. "இலங்கை நிலைப்பிரச்சனை: இராணுவமும், ஜாதியும் காரணம்" இராணுவம் வெளியேறுவதே நிலப்பிரச்சனைக்கான தீர்வாக அமையும் என்கிறது ஆய்வு இலங்கை யுத்தம் முடிவுக்கு வந்து ஏழு ஆண்டுகளான பிறகும், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடமாகாண மக்களின் காணிப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படாமல் இருப்பதற்கு வடபகுதியில் இலங்கை இராணுவம் தொடர்ந்து நிலைகொண்டிருப்பது முக்கிய காரணம் என்று மாற்றம் என்ற தொண்டு நிறுவனத்தின் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. இந்த அறிக்கை குறித்து பிபிசி தமிழோசையிடம் கருத்து வெளியிட்ட மாற்றம் நிறுவனத்தின் இணை இயக்குனரான சிங்கம், இராணுவத்தினர் தொடர்ந்து வடக்கில் நிலைகொண்டிருப்பது, தம…

  14. [size=4]இலங்கையில் பங்கு வர்த்தகத்தை முறைப்படுத்தி, கட்டுப்படுத்தும் அமைப்பான பங்கு வர்த்தக ஒழுங்குமுறை கண்காணிப்பு ஆணையத்தித்தின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக திலக் கருணரட்ண பிபிசி சந்தேஷ்யவிடம் தெரிவித்துள்ளார்.[/size] [size=4]தன் மீதும், இந்த ஒழுங்குமுறை ஆணையத்தின் மீதும் அதீதமான அழுத்தங்கள் அதிகரிப்பதன் காரணமாகவே தான் பதவி விலகுவதாகவும் கருணரட்ண கூறுகிறார்.[/size] [size=4][/size] [size=4] [/size] [size=4]பங்குச் சந்தையில் முதலீடுகளை செய்யும் சில தீய சிந்தனை உள்ளவர்களும் அவர்களை ஆதரிப்பவர்களிடமுமிருந்து தமக்கு அழுத்தம் வந்ததாகவும் அவர் கூறுகிறார்.[/size] [size=4]இலங்கையின் நிதிச் சந்தையில் விரும்பத்தகாத பல விஷயங்கள் நடைபெற்று வருவதாகவும் அவர் ப…

    • 9 replies
    • 850 views
  15. பாலஸ்தீன பிரச்சினைக்கு அமைதி தீர்வு கண்டதும் இலங்கைத் தமிழர்களின் பிரச்சினை கவனத்தில் கொள்ளப்படும் என்று மலேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் டத்தோ ராய்ஸ் யாத்திம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

  16. "இலங்கை போரில் காணாமல் போன பலர் பாலியல் தொழிலாளர்கள்" - 2000ஆம் நாள் போராட்டத்தில் உறவினர்கள் அதிர்ச்சித் தகவல் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,KOGULAN இலங்கையில் இடம்பெற்ற 30 வருட உள்நாட்டுப் போர் காரணமாக காணாமல் போனோரை கண்டறிந்து கொடுக்குமாறு வலியுறுத்தி நடத்தப்பட்டு வரும் தொடர் போராட்டம் இன்று இரண்டாயிரமாவது நாளை எட்டியிருக்கிறது. வவுனியா - ஏ9 வீதியில் இந்த தொடர் சுழற்சி முறையிலான போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. வவுனியாவில் 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24ம் தேதி இந்த போராட்டம் தொடங்கப்பட்டது. அதேபோன்று, கிளிநொச்சியில் 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 20ம் தேதியும், ம…

  17. படத்தின் காப்புரிமை NurPhoto "இலங்கையில் தற்போதுள்ள சூழ்நிலையில் முகத்தை மூடுவதன் மூலம் பாதுகாப்பு அதிகாரிகளின் நடவடிக்கைகளுக்கு தடையாக இருக்க வேண்டாம்" என்று, அங்குள்ள முஸ்லிம் பெண்களுக்கு, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளது. அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கடிதத் தலைப்பில், அந்த அமைப்பின் 'பத்வா' குழு செயலாளர் எம்.எல்.எம். இஸ்யாஸின் கையொப்பத்துடன், மேற்படி கோரிக்கை எழுத்து மூலம் விடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் தற்போதுள்ள நெருக்கடியான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு நடந்து கொள்ளுமாறும், ஆள் அடையாளத்தை…

    • 7 replies
    • 1.5k views
  18. 17 நவம்பர், 2013 இலங்கையிலுள்ள முஸ்லிம் மக்களுக்கு இந்தியாவின் பங்களிப்பு போதுமான வகையில் இல்லை என்று இந்திய வெளியுறவு அமைச்சருக்கு உள்ளூர் முஸ்லிம் அமைச்சர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பல ஆண்டுகளாக இலங்கையிலுள்ள முஸ்லிம்கள் எதிர்கொண்ட பிரச்சினைகள் இந்திய அரசின் உயர் மட்டத்துக்கு சரியாக எடுத்துரைக்கப்படவில்லை என்பது சல்மான் குர்ஷித்துடனான சந்திப்பின்போது விளங்கக் கூடியதாக இருந்தது என்று அமைச்சர் ரிஷாத் பதியுதீன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார். கொழும்பில் நடைபெற்ற காமன்வெல்த் மாநாட்டில் கலந்துகொள்ளச் சென்ற இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷிதை இலங்கை வர்த்தக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தலைமையிலான குழுவினர் சந்தித்து உள்ளூர் முஸ்லிம் மக்கள் எதிர்கொள்ள…

  19. நா.தனுஜா) சவுதி அரேபிய அரசாங்கம் இலங்கையில் இயங்கும் சில வங்கிகளின் ஊடாக முஸ்லிம்களுக்கு ஒரு சதவீத வட்டி அறவீட்டுடன் கடன்களை வழங்குவதாக முன்வைக்கப்பட்ட கருத்தை இலங்கையிலுள்ள சவுதி அரேபிய தூதரகம் முற்றாக மறுத்துள்ளது. இலங்கையில் இயங்கும் சில வங்கிகளின் ஊடாக சவுதி அரேபிய அரசாங்கம் முஸ்லிம்களுக்கு ஒரு சதவீத வட்டியுடனான கடன்களை வழங்கி வருகிறது என்று கடந்த மாதம் 13 ஆம் திகதி தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் முன்னாள் மேல்மாகாண ஆளுநர் கலாநிதி ஹேமகுமார நாணயக்கார கூறியிருந்தார். இவ்விடயம் தொடர்பில் விளக்கமளித்து கொழும்பிலுள்ள சவுதி அரேபிய தூதரகம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையி…

  20. தொடரும் தேடல்கள் இலங்கையின் இறுதிகட்டப் போரின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமைகள் மீறல்கள் குறித்து, சர்வதேச விசாரணை ஒன்று தேவை என்று ஐ நா மனித உரிமைகள் ஆணையம் வலியுறுத்தி வருகிறது. ஆனால் இலங்கை அரசோ, இது குறித்த விசாரணைகளை உள்நாட்டிலிலேயே நடைபெறுகின்றன என்றும், நல்லிணக்க ஆணைக் குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகள் முன்னெடுக்கப்படுவதாகக் கூறுகிறது. அரச விசாரணைக் குழுவினர் இறுதிகட்டப் போர் குறித்து பன்னாட்டளவில் ஒரு அறிக்கையும், உள்நாட்டில் ஒரு அறிக்கையும் வெளியாகியுள்ள நிலையில், இவை இரண்டுக்கும் அப்பாற்பட்டு, அதிலுள்ள அம்சங்களை உள்ளடக்கி மூன்றாவது விரிவுரை எனும் தலைப்பில் ஒரு அறிக்கை இப்போது வெளியாகியுள்ளது. கொழும்பிலுள்ள மார்கா ஆய்வு மையமும…

  21. இலங்கையின் அரசியல், ஆட்சிச் சூழல் மீண்டும் கொதிநிலையில் இருக்கிறது. ஐக்கிய நாடுகளின் இலங்கை மீதான விசாரணை, அந்த விசாரணைகளுக்கு சாட்சியங்களையும், ஆதாரங்களையும் சேகரிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பகிரங்க அறிவிப்பு என்ற விடயங்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தை அதிகளவில் கோபம் கொள்ள வைத்திருக்கிறது. அதன் வெளிப்பாடு கடந்த செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வார்த்தைகளினூடாகவே வெளிப்பட்டிருக்கிறது. அது, “இனப்பிரச்சினைத் தீர்வு விடயத்தில் அரசாங்கம் இதய சுத்தியுடனேயே செயற்பட்டு வருகிறது. பேச்சுவார்த்தை மூலமாகத் தீர்வு காண வருமாறு அரசாங்கம் தொடர்ச்சியாகப் பல தடவைகள் தமிழ்க் கூட்டமைப்பிற்கு அழைப்பு விடுத்து வருகின்றது. ஆனால், அவர்கள் (த.தே.கூ) இதுபற்றி அலட்டிக்…

  22. நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபார்சுக்கு நேர்மாறாகச் செயற்பட்டவாறு ஐ.நா.வுக்கு கொடுத்த வாக்குறுதி எதனையும் நிறைவேற்றாதுள்ள இலங்கைதரப்பு இன்று ஐ.நா.வையும் அதன் மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளையையும் திட்டித் தீர்க்கின்றது. இவர்களுக்கு இன்று நவநீதன் காய்ச்சல் பிடித்துள்ளதாக ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவர் மனோகணேசன் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற அதிகாரப்பகிர்வு ஐக்கிய இயக்கம் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றிய மனோகணேசன் மேலும் கூறியதாவது, 13 ஆம் திருத்தத்தை அமுல் செய்து அதை மேலும் அபிவிருத்தி செய்து அரசியல் தீர்வு காண்பது, வட மாகாணசபை தேர்தல், காணாமல் போனோர் விவகாரம், சரணடைந்தோர் விவகாரம், கைது செய்து வைக்கப்பட்டிருப்போரது வழக்குகளை துரிதப்படுத்துவது,…

  23. (ஆர்.யசி) இம்முறை ஜெனிவா கூட்டத்தொடரில் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கும் புதிய பிரேரணை ஒன்று வரப்போவதில்லை, அவ்வாறே புதிய பிரேரணை ஒன்று முன்வைக்கப்பட்டாலும் கூட அது கடந்த கால பிரேரணைகளை விடவும் அழுத்தம் குறைந்த ஒன்றாகவே அமையும் என தேசிய சமாதானப் பேரவையின் தலைவர் கலாநிதி ஜெஹான் பெரேரா தெரிவித்தார். கடந்த கால ஆட்சியை போல அல்லாது இந்த ஆட்சியில் சர்வதேச நாடுகளின் ஆதரவு அரசாங்கத்திற்கு கிடைத்துள்ளது. இலங்கையின் இக்கட்டான நிலைமைகளில் சர்வதேச நாடுகளின் உதவிகளை பெற்றுக்கொள்ள முடிந்துள்ளது. அதேபோல் இந்த அரசாங்கம் சீனா, ரஷ்யா பக்கம் இல்லாத ஆட்சியை கொண்டு நடத்துகின்ற காரணத்தினால் மேற்கு நாடுகளின் ஆதரவு உள்ளது…

  24. "இலங்கைக்கு எதிராக போர் தொடுக்க வேண்டும்" - கண்ணி வெடி விவகாரத்தில் வெடிக்கும் திருமா தமிழக அரசியலில் ஜனநாயகமும், மனிதநேயமும் இன்றி விடுதலைப் புலிகளுக்கு எதிரான பாசிச கொடுநெறிப் போக்கு கையாளப்படுகிறது’ என்று சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் நடத்திய கருத்துரிமை மீட்பு மாநாட்டில் பேசி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார், அதன் தலைவர் தொல்.திருமாவளவன். தமிழகத்தில் விடுதலைப்புலிகள் ஊடுருவல், புலிகளுக்கு ஆயுதம் கடத்திய புலி ஆதரவாளர்கள் கைது என அண்மையில் வந்து கொண்டிருக¢கும் செய்திகளுக்கு மத்தியில் இவருடைய துணிச்சல் பேச்சு, அரசியல் வட்டாரங்களில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சிறுத்தைகள் அமைப்பினரின் குடும்ப விழாக்களில் கலந்து கொள்ள தூத்துக¢குடியில் இருந்தவரை தொடர்…

  25. "இலங்கைக்கு எதிரான அமெரிக்க குற்றச்சாட்டு தொடர்பில் சுயாதீன ஆணைக்குழு ஸ்தாபிக்கவும்" (இராஜதுரை ஹஷான்) ஐ. நா மனித உரிமை ஆனைக்குழுவின் இலங்கைக்கு எதிரான அறிக்கையில் இறுதிக்கட்ட உள்நாட்டு யுத்தத்தில் போர் குற்றங்கள் இடம் பெற்றிருப்பதாக குறிப்பிடப்படவில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளமை ஏற்றுக் கொள்ள முடியாது. 1281 பக்கங்களை கொண்ட குறித்த அறிக்கையில் 36 பக்கங்களில் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் என்ற சொற்பதம் பாவிக்கப்பட்டுள்ளதுடன், 39 குற்றச்சாட்டுக்களும் இலங்கை இராணுவத்தினருக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்த பூகோள இலங்கை ஒன்றியத்தின் செயலாளர் அட்மிரல் சரத் வீரசேகர இராணுவத்தினருக்கு எதிராக அமெரிக்காவில் ச…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.