Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வடபோர் அரங்கில் தாம் சரித்திர புகழ்பெற்ற சாதனைகளை நிகழ்த்தி வருவதாக சிறிலங்கா அரசு போர்முரசறைந்து வரும் வேளையில் ஈழத்தமிழர்கள் இராணுவ ரீதியான தெளிவுகளை ஏற்படுத்திக்கொள்ள வேண்டிய தேவை இக்கால கட்டத்தில் அவசியமாகிறது. விடுதலைப் புலிகள் தமது போராட்ட வரலாற்றில் ஈட்டிய பாரிய வெற்றிகளுக்கெல்லாம் பட்டாசு கொளுத்திப் பூரித்த தமிழினம், அவர்கள் தாக்குதல்களையே ஆரம்பிக்காத இக்காலப்பகுதியில் புலிகளின் மௌனத்தின் அர்த்தத்தைப் புரிந்துகொள்ள வேண்டிய தேவையிருக்கிறது. கிழக்கு போய்விட்டதாம், மன்னார் போய்விட்டதாம். பால்ராஜ் இல்லாததால் மணலாறும் போகப்போகிறதாம் என்றெல்லாம் அரசியல் அரட்டை பேசும் மக்கள், சிறிலங்கா அரச ஊடகங்களின் போர் தொடர்பான செய்திகளின் அடிப்படையிலேயே தமது முடிவுகளை எடுத்…

  2. விடுதலைப் புலிகளின் அமைப்பின் முன்னணி தலைவர்களில் ஒருவரான கேர்ணல் நகுலன் என்பவர் திருமணம் செய்து கொண்டுள்ளதால், புலம்பெயர் நாடுகளில் உள்ள விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் கடும் கோபம் கொண்டுள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது. நகுலன் போர் நடைபெற்ற போது இறந்து விட்டார் என்று கருத்திய போதிலும் அண்மையில் அவர் யாழ்ப்பாணத்தில் பெண்ணொருவரை திருமணம் செய்து இல்லறவாழ்கையில் நுழைந்துள்ளார். புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் மறைவிற்கு பின்னர், புலிகள் அமைப்பின் ஆயுதப் பிரிவிற்கு நகுலன் தலைமையேற்பார் புலம்பெயர் புலிகளின் நம்பிக்கை கொண்டிருந்தனர். எவ்வாறாயினும் நகுலனின் திருமணம் வைபவத்தில் புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர் உட்பட முன்னாள் புலி உறுப்பினர்…

  3. 35 இலட்சம் ரூபாய் செலவில் வீதியைப் புனரமைத்துக் கொடுத்த நபர் பெயர் குறிப்பிட விரும்பாத நபரொருவர் யாழில் சுமார் 35 இலட்சம் ரூபாய் செலவில் 2 கிலோமீற்றர் வரையிலான வீதியைப் புனரமைத்துக் கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு குடத்தனை வடக்கிலிருந்து கடற்கரையில் உள்ள நாலாம் பனை பிள்ளையார் ஆலயத்திற்க்கு செல்கின்ற வீதியும், அங்கிருந்து கடற்கரைக்கு செல்கின்ற வீதியுமே இவ்வாறு புனரமைக்கப்பட்டுள்ளது. இதில் சுமார் முந்நூறு மீற்றர் வரை, 5 அடி வரை உயரமாக மண் அரண் அமைக்கப்பட்டு அதற்கு மேலாகக் கிரவல் இடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது குறித்த நபர் அக் கடற்கரை வீதியில் 100 க்கு…

  4. சமாதானம் பற்றி உரையாற்றுவதற்காக இந்திய ஜனதா கட்சியின் தலைவர் சுப்ரமணியம் சுவாமிக்கு சிறிலங்கா இராணுவத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள பாதுகாப்பு கருத்தரங்கில் சமாதானம் பற்றி விரைவுரையாற்றுமாறு இலங்கை இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரியவால் இந்த அழைப்பு விடக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் எழுத்து மூலமான அழைப்பு ஒன்று சுப்ரமணியம் சுவாமிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எனினும், சுப்ரமணியம் சுவாமி அழைப்பை ஏற்றுக் கொண்டாரா, என்பது பற்றி இதுவரை தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. http://www.saritham.com/?p=57286

  5. யாழ். குடாநாட்டின் கிணற்று நீரை குடிப்பதற்கு பயன்படுத்தலாமா? யாழ். குடாநாட்டின் கிணற்று நீரை குடிப்பதற்கு பயன்படுத்தலாமா என்பது பற்றி பல்கலைக்கழக துறை சார்ந்த அதிகாரிகள் அரசியல் பிரதிநிதிகள் ஆய்வுரீதியாக பரிசோதனைகள் மற்றும் கலந்துரையாடல்களை நடாத்தி மக்களுக்கு அறிவிக்கவேண்டும் என கலாநிதி ஆறுதிருமுருகன் ஊடகங்கள் ஊடாக கேரிக்கை விடுத்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,யாழ் குடாநாடு மட்டுமன்றி வடபகுதி எங்கும் போத்தல் தண்ணீரின் ஆதிக்கம் வலுப்பெற்று மக்களின் பணம் வீண்விரயமாகிறது. அது மட்டுமன்றி போத்தல் தண்ணீருக்கான மக்களின் பணம் தென்னிலங்கை செல்கிறது. ஏழை வீட்டின் மரண சடங்கு முதல் தண்ணீர் போத்தலால் பணம் மேலதிக செலவாகிறது. …

  6. ஆளும் ஐ.ம.சு.முன்னணிக்கு மீண்டும் ஆதரவு மட்டு. முதல்வர் நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவாக செயற்பட்ட மட்டக்களப்பு மாநகர முதல்வர் சிவகீதா பிரபாகரன் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு ஆதரவாக செயற்படத் தீர்மானித்துள்ளார். எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் குறித்து வீரகேசரி இணையத்தளத்துக்குக் கருத்து தெரிவித்த அவர், “ஜனாதிபதித் தேர்தலின்போது ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரித்தேன். எனினும் ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணையவில்லை. இன்னும் நான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினராகவே இருந்து வருகிறேன். அந்தக் கட்சிக்கு ஆதரவு வழங்குவதே பொருத்தமானது என நினைக்கிறேன். எனினும் எனது நிலைப்பாடு தொடர்…

  7. I have red this news… Could this be the last war for the SL’s military… http://news.yahoo.com/s/afp/20070308/wl_st...ve_070308055922

    • 20 replies
    • 7.2k views
  8. சிங்கள பத்திரிகை திவியனவில் வந்த செய்தி ஒப்பறேஷன் புறோவல் நடவடிக்கைக்கு தயாராகி வரும் இந்திய "றோ" அமைப்பு விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை அடக்கி மௌனமாக்கி விடுவதற்கான நடவடிக்கைகளை இந்தியாவின் முன்னணி உளவு நிறுவனமாகிய "றோ" அமைப்பு எடுத்துவருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இந்தியாவிலிருந்து வெளியாகும் தெல்கா இணையத்தளம் இந்தத் தகவல்களை வெளியிட்டிருப்பதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷ்ரீலங்காவிலிருந்து யுத்தப் பாதிப்புக் காரணமாக நாட்டை விட்டு வெளியேறும் தமிழ் அகதிகளின் வேடத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்களும் இந்தியாவின் தமிழ் நாடு மாநிலத்துக்கு வந்து கொண்டிருப்பதாகவும் இவ்வாறு அகதிகள் போல் புலிகள் இயக்கத்தி…

    • 20 replies
    • 5.2k views
  9. பொய்ச் செய்திகளால் குவிந்துகிடக்கிறது போர்! பிரபாகரன் முல்லைத் தீவை விட்டு எப்போதோ போய்விட்டார். அங்கு முக்கியத் தளபதிகளே இல்லை. இன்னும் ஒரு சில நாட்களில் முல்லைத்தீவுப் பகுதியையும் இராணுவம் கைப்பற்றிவிடும். இப்போது சுமார் 600 போராளிகள்தான் அமைப்பில் இருக்கிறார்கள். அவர்கள்தான் மக்களைக் காட்டைவிட்டு வெளியில்விடாமல் துப்பாக்கி முனையில் மிரட்டிக்கொண்டு இருக்கிறார்கள்...... மரபுரீதியான இராணுவமாக இருந்த புலிகள், இன்று அதை இழந்துவிட்டார்கள். வெறுமனே காடுகளில் மறைந்திருந்து சில கெரில்லா தாக்குதல்களை நடத்த மட்டுமே அவர்களால் இனி முடியும். அவர்களது விமானப் படை ஓடுதளம் அத்தனையும் கைப்பற்றப்பட்டுவிட்டன. இனி அவர்களால் வான் படையை இயக்க முடியாது. சாலை என்ற கடற்படை முகாமையும் கைப…

  10. இளைஞன் சுட்டுக்கொலை; ரயரை நோக்கிச் சுடுமாறு கூறினேன்: பொலிஸ் வாக்குமூலம்! யாழ்ப்பாணம் வடமராட்சியில் கடந்த மாதம் மணல் ஏற்றினார் என்று இளைஞர் ஒருவர் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு பொலிஸார் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் நேற்றைய தினம் பருத்தித்துறை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தனர். இதன்போது இளைஞனைச் சுட்டுக்கொன்றதாகக் கூறப்படும் பொலிஸ் உத்தியோகத்தர்களில் ஒருவரான சஞ்சீவன் வாக்குமூலம் வழங்கியிருந்தார். தனது வாக்குமூலத்தில் அவர்…

  11. புதிய அரசின் அமைச்சரவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. அதன்படி அமைச்சரவை விவரங்கள் ரணில் விக்கிரமசிங்க- கொள்கை அமுலாக்கம் ஜோன் அமரதுங்க-கிறிஸ்தவ விவகாரம் மங்கள சமரவீர- வெளிவிவகார அமைச்சர் கரு ஜயசூரிய- புத்தசாசன அமைச்சர் ஜோசம் மைக்கல் பெரேரா- உள்நாட்டு அலுவல்கள் காமினி ஜயவிக்ரம பெரேரா- உணவு பாதுகாப்பு அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல- பெருந்தோட்ட கைத்தொழில் ரவி கருணாநாயக்க- நிதியமைச்சர் றவூப் ஹக்கீம்- நகர்புற அபிவிருத்தி நீர்வளத்துறை அமைச்சர் சம்பிக்க ரணவக்க- மின்சக்கி மற்றும் எரிசக்தி அமைச்சர் ராஜித சேனாரத்ன- சுகாதார அமைச்சர் துமிந்த திஸாநாயக்க- நீர்ப்பாசன அமைச்சர் கபீர் ஹாசி…

    • 20 replies
    • 1.6k views
  12. அன்பர்களே.. சைமீப காலமாக சங்கதி மற்றும் பதிவு இணையத்தளங்களின் போக்கு சந்தேகத்தை உண்டுபண்ணுகின்றது.. முன்பு தாயகத்தினதும், மக்களினதும் அவலங்களை மட்டுமே வெளியிட்டு வந்த இந்த இணையங்கள் தற்போது தனி நபர்களை பகிரங்கமாக சாடும் போக்கை கொண்டிருக்கின்றது.. கீழ்வரும் செய்திகள் இதற்கு சான்று பகர்கின்றன.. கே.பி. குழுவா? தமிழ் மக்களா? http://www.pathivu.com/?p=302 நாடு கடந்த தமிழீழ அரசும், இரா. துரைரத்தினமும்! ஒற்றுமை குறித்து காகங்கள் பேசலாம், ஓநாய்கள் பேசலாமா?-ஈழநாடு http://www.pathivu.com/?p=445 தமிழ் மக்களிடம் ஒற்றுமையை வள்ர்ப்பதற்கு பதிலாக அதனை சீர்குலைக்கும் நடவடிக்கைகள் தான் அதிகம் தற்போது இடம்பெற்று வருகின்றன.. இதற்காகவா நம் மாவீரர்கள் தமது இன்னுயிரை…

  13. இது ஒரு ஆவணப் பட்ம் - நிட்சயம் பார்வையிடவேண்டியது. http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/94799/language/ta-IN/article.aspx

    • 20 replies
    • 1.2k views
  14. மாவீரர் நாளை முன்னிட்டு கனடாவில் உள்ள டொரொண்டாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அந்நாட்டு சட்டத்துக்கு புறம்பாக பேசியதாக திரைப்பட இயக்குநர் சீமான் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் கைது செய்யப்பட்ட சீமானை இந்தியாவுக்கு கொண்டு வர அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. கனடாவில் உள்ள டொரொண்டாவில் மாவீரர் வணக்க நாள் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசிய இயக்குநர் சீமான், பிரபாகரன் என்ற மாமேதையின் கையில் ஓரு நாடு அல்லது தேசம் இருந்தால் உலகத்தின் வல்லரசாக சில வருடங்களிலேயே வந்துவிடும். பிரபாகரனின் ஆட்சியைப் பார்த்து, தமிழ்நாட்டு அரசை விமர்சிப்பார்கள் என்ற பயம், துணிவான தூய்மையான நீதி, நிர்வாகம், கட்டுக்கோப்பான அரùசு என்ற பெரு…

    • 20 replies
    • 3.5k views
  15. தமிழர்-சிங்களர் சேர்ந்து 'தமிழர் அரசு': கருணாநிதி புதன்கிழமை, ஜூலை 1, 2009, 14:23 [iST] சென்னை: ராஜபக்சேவை குற்றவாளி கூண்டில் நிறுத்துவது முக்கியமா? அல்லது தமிழர்களை காப்பாற்றி அவர்களுடைய வாழ்வாதாரத்தை பாதுகாப்பது முக்கியமா? என்பதை யோசி்த்து தமிழர்களுக்கு எந்தவித சேதாரமும் ஏற்படாத வகையில் நம்முடைய கருத்துக்களை நீக்குபோக்குவுடன் தெரிவிக்க வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி கூறினார். மேலும் எதிர்காலத்தில் தமிழர்கள் சிங்களர்களுடன் சேர்ந்து ஒரு தமிழர் அரசை அமைக்கும் நிலை உருவாகலாம் என்றும் அவர் கூறினார். இலங்கையில் போர் முடிவுக்கு வந்துள்ள நிலையில் அங்கு தமிழர்களுக்கு வாழ்வுரிமை பெற்றுத் தரவும், மருந்து மற்றும் உணவுப் பொருட்கள் உட்பட அடிப்படை வசதிகளை வழங்குவ…

  16. யாழ்ப்பாணத்தை வந்தடைந்தார் புதிய யாழ் இந்திய துணைத்தூதுவர்! புதிய யாழ் இந்திய துணைவேந்தராக பதவியேற்கவுள்ள பாலசந்திரன் இன்று.யாழ்ப்பாணம் வநுதடைந்தார். கடந்த மூன்று வருடமாக யாழ் இந்திய துணைத்தூதுவராக கடமையாற்றிய ஆா். நடராஐன் சேவை முடிவுற்று இந்தியா அழைக்கப்பட்டுள்ள நிலையில், யாழ் இந்திய துணைத்தூதுவராக பாலச்சந்திரன் கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார். பாலச்சந்திரன் நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளத நிலையில் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்கவுள்ளதாகவும் யாழ் இந்திய துணைதூதுவராலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. https://news.ibctamil.com/ta/internal-affairs/Jaff…

    • 20 replies
    • 1.5k views
  17. Started by Panangkai,

    சாதீ! பனங்காயின் பனக்காய்த்தனமான ஆய்வு. இன்று இலங்கையில் இருக்கும் தமிழர்களுக்கு ஒரு பிரச்சினையும் இல்லாமையினால்.. சாதி வேறுபாடுகள் தலைதூக்கத்தொடங்கியிருப்பத்தாக எமது யாழ்ப்பாண நிருபர் அறியத்தந்தார் ( அதான் பச்சை சட்டை போட்டு மூனாவில் தொடங்கும் தெருவுக்கு பக்கத்து தெருவில் இருப்பவர்) இந்தியாவினால் மூளைச்சலவை செய்யப்பட்ட தமிழர்கள் இதை உக்கிரமாக பரப்புவதாக சொல்கிரார்கள். ஐரோப்பாவில் இருக்கும் மூளை சலவை செய்யப்பட்ட தமிழர்களும் இதில் அடக்கம்.. எமக்கு இருக்கும் சுயநலம், விண்ணானம் ஆகியவற்றுடன் சாதிவெறியும் சேர்ந்தால் ரத்த ஆறு ஓடுவதை தடுக்கமுடியாது. இந்த சாதி பிரச்சினையை நுளைப்பதில் லோக்கல் தமிழ் அரசியல்வாதிகள் ஆதரிப்பதாகவும் தெரியவருகிறது. விடுதலை, போர…

    • 20 replies
    • 3.4k views
  18. அரச படையினர் கடந்த ஒரு வருடகாலத்துக்கு மேலாக மேற்கொண்ட தீவிர இராணுவ நடவடிக்கைளில்; புலிகள் இயக்கத்தினர் அவர்களின் கட்டுப்பாட்டிலிருந்து கிழக்கு மாகாணப் பிரதேசங்கள் அனைத்தையும் இழந்துவிட்டதுடன், அண்மையில் மன்னார் மாவட்டிலிருந்து முற்றும் முழுதாப் பின்வாங்கிவிட்டனர். இவவாறான பாரிய வெற்றிகளை அடைந்துள்ள அரச படையினர் தற்போது புலிகளிடமிருந்து பிரதேசங்களை மீட்கும் இராணுவ நடடிக்கையின் இறுதிக் கட்டமாக புலிகள் இயக்கத்தினரின் கட்டுப்பாட்டிலிருந்து கிளநெச்சி, முல்லைதீவுப் பிரதேசங்களை மீட்பதற்கான தீவிர தாக்குதல் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர். இவ்வாறு கிளிநொச்சி பிரதேசத்ததுக்குள்ளும் முல்லைத்தீவு பிரதேசத்திலும் வெற்றிகரமாக பிரவேசித்துள்ள அரச படையினர் அந்தப் பிரதேசத்துக்குள்ளான களம…

  19. படங்களுடன் வந்த இவ்வாக்கத்தினைப் பார்வையிட http://my.telegraph.co.uk/richarddixons/bl..._land_of_terror

  20. திருக்கோவில் பிரதேசத்தில் சுற்றுலா வந்து நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு அந்தரங்க உறுப்பை காட்டி பாலியல் தொந்தரவில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பொகவந்தலாவை பிரதேசத்தைச் சேர்ந்த குடும்பஸ்தர் பொத்துவில் நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் எதிர்வரும் 28 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு இன்று திங்கட்கிழமை (17) உத்தரவிட்டார். பொத்துவில் அறுகம்பை பிரதேசத்துக்கு அக்கரைப்பற்று பொத்துவில் பிரதான வீதி ஊடாக வீதியால் முச்சக்கர வண்டி ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்த சுற்றுலா பயணியான நெதர்லாந்து பெண் ஒருவரை கடந்த அக்டோபர் மாதம் 25 ஆம் திகதி திருக்கோவில் பிரதேசத்தில் வைத்து மோட்டார் சைக்கிளில் சென்ற ஆண் ஒருவர் இடைமறித்து அவருக்கு தனது அந்தரங்க உறுப்பை காட்டி ப…

  21. தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற் கரும்புலிகளால் கடந்த வாரம் மூழ்கடிக்கப்பட்ட டோறாப் படகு, நீர்மூழ்கிக் கப்பல் அல்லது அலையுடன் பயணிக்கும் கலம் மூலம் தகர்க்கப்பட்டிருக்கலாம் என்று கடற்படையின் உயர் வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக கொழும்பிலிருந்து வெளிவரும் "சண்டே ரைம்ஸ்" வார ஏடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 20 replies
    • 4.9k views
  22. time.com இன் கணிப்பீட்டின் படி (Top 10 Underreported News Stories) சர்வதேச அளவில் ஊடக கவனத்தைப் பெறாத 10 நிகழ்வுகளில் 3 ஆவது இடத்தை சிறீலங்காவின் ஆக்கிரமிப்பு யுத்தம் பிடித்திருக்கிறது. 1. The Pentagon's latest nuclear snafu 2. Civil war displaces a million Congolese Top 10 Underreported News StoriesNEXTBACK 3. Sri Lankan conflict deadlier this year than Afghanistan In January the Sri Lankan government pulled out of its shaky 2002 cease-fire agreement with the rebel Liberation Tigers of Tamil Eelam, in an official nod to the fact that the country is once again engaged in civil war. Deadlier this year than the fighting in Afghanistan, the combat has raged larg…

  23. புலம்பெயர் என்ற பதம் தமக்கு பிடிக்காது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷதெரிவித்துள்ளார். மிஹிந்தலையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர்இதனைக் குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் வலுவான வலையமைப்பு ஒன்று உலகின் பலநாடுகளில் பரவி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். பல்வேறு வழிகளில் நாட்டுக்கு குந்தகம் ஏற்படுத்தும் முயற்சியில் இந்தபுலி ஆதரவாளர்கள் செயற்பட்டு வருகின்றனர் என அவர் தெரிவித்துள்ளர். வெளிநாடுகளில் வாழ்ந்து கொண்டு நாட்டுக்கு எதிராக சதித் திட்டம்தீட்டும் தரப்பினர் தங்களை புலம்பெயர் இலங்கையர் என அடையாளப்படுத்திக் கொள்வதாகஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். எனவே, புலம்பெயர் என்ற சொல்லே தமக்கு பிடிப்பதில்லை என அவர்தெரிவித்துள்ளார். http://www.…

  24. முல்லைநகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகள் மீது சிறிலங்கா படையினர் பல்குழல் வெடிகணை செலுத்திகள் மற்றும் ஆட்டிலறிப் பீரங்கிகள் மூலம் செறிவான எறிகணை வீச்சை மேற்கொண்டனர். இதன்போது பச்சிளம் குழந்தை ஒன்று உடல்சிதறி பலியாகியுள்ளது. முல்லை அரச அதிபர் இமெல்டா சுகுமார் உட்பட பலர் படுகாயமடைந்துள்ளனர்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.