Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்பில் வெளிவிவகார அமைச்சு விளக்கம்! தற்போதைய பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் முன்மொழியப்பட்ட திருத்தம் அரசியலமைப்பின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், முன்னேற்றுவதற்குமானதொரு முற்போக்கான படியாகும் என்று வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பாராளுமன்றத்தில் இலங்கை அரசாங்கம் முன்வைக்க உத்தேசித்துள்ள தற்போதைய பயங்கரவாதத் தடைச் சட்டத்தைத் திருத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ள சட்டமூலமானது சட்டமாக நிறைவேற்றப்பட்டவுடன், தற்போதைய பயங்கரவாதத் தடைச் சட்டம் இயற்றப்ப…

  2. சுவீடன் உல்லாச பயணிகள் இலங்கைக்கு பெருமளவில் செல்லவுள்ளனர். இந்த குளிர்கால விடுமுறைக்கு 7000 உல்லாச பயணிகளை சிறிலங்கா சுவீடனில் இருந்து எதிர்பார்க்கிறது. இவர்கள் உல்லாச பயணமுகவர்கள் மூலம் ஏற்கனவே ஏற்பாடுகள் செய்யப்பட்டபடி இலங்கைக்கு பயணம் செய்யவுள்ளனர். சுவீடனில் உள்ள பிரபல உல்லாச பயண முகவர்களான அப்பலோ, விறிற்ஸ்ரெசர், விங் ஆகியன விமானங்களை ஒழுங்கு செய்து வாரம் இருமுறை உல்லாச பயணிகளை இலங்கைக்கு கடந்த நவம்பர் 28ல் இருந்து அனுப்பி வருகிறது. இலங்கையில் உள்ள கடற்கரைகளும், வனவிலங்கு சரணாலயங்களும் சுவீடனில் இருந்துவரும் உல்லாச பயணிகளுக்கு மிகவும் பிடித்தமானவை. இந்த உல்லாச பயணிகள் ஆள் ஒருவருக்கு SEK 10,000 (US$ 1,350) முதல் SEK 11,300 (US$ 1,500) வரை கட்டணமாக செலுத்துகிறார்கள். …

  3. தென்னாபிரிக்க ஜனாதிபதி பயனித்த விஷேட விமானம் கட்டுநாயக்கவில் தரையிறக்கம் தென்னாபிரிக்க ஜனாதிபதி ஜகோப் சூமா சீனாவில் இடம்பெறவுள்ள “பிரிக்ஸ்” மாநாட்டில் கலந்து கொள்ள செல்லும் வழியில் நேற்று நள்ளிரவு 12 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். தென்னாபிரிக்க ஜனாதிபதி உட்பட தூதுக்குழு பயணித்த விஷேட விமானம் எரிபொருள் நிரப்புவதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கம் செய்யப்பட்டுள்ளது. விமானத்தில் எரிபொருள் நிரப்பும் வரையில் கட்டுநாயக்க விமான நிலையத்திலுள்ள பிரமுகர்கள் தங்கும் விஷேடப் பகுதியில் ஜனாதிபதி உள்ளிட்ட தூதுக்குழுவினர் கட்டுநாயக்க விமான நிலைய உயர்அதிகாரிகளால் வரவேற்கப்பட்டு உபசரிக்கப்பட்டுள்ளனர். குறித்…

  4. சரத் பொன்சேகா சற்று நேரத்தின் முன் இலங்கை இராணுவத்தால் கைது செய்யப்பட்டார்..... Former Army Chief General Sarath Fonseka Was arrested a short while ago .........MP Mano Ganeshan Dilly morror

    • 47 replies
    • 4.9k views
  5. ஜென­ரல் ஜெகத்­துக்கு எதி­ராக உடன் போர்க்­குற்ற விசா­ரணை நாடா­ளு­மன்­றில் கூட்­ட­மைப்பு வலி­யு­றுத்து போர்க்­குற்­றச்­சாட்­டு­கள் முன்­வைக் கப்­பட்­டுள்ள முன்­னாள் இரா­ணு­வத் தள­பதி ஜென­ரல் ஜெகத் ஜய­சூ­ரி­ய­வுக்கு எதி­ராக உரிய விசா­ர­ணை­ களை உட­ன­டி­யாக முன்­னெ­டுக்­க ­வேண்­டும் என்று தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு, நாடா­ளு­மன்­றத்­தில் நேற்­றுக் கோரி­யுள்­ளது. இது தொடர்­பில் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சி.சிறீ­த­ரன் நாடா­ளு­மன்றில் ஆற்றிய உரை­யில் தெரி­வித்­த­தா­வது: போரின்­போது இடம்­பெற்ற போர்க்­குற்­றங்­கள் தொடர்­பில் உரிய நீதி விசா­ரணை நடத்­தப்­ப­டும் என்று இலங்கை அரசு 2015ஆம் ஆண்டு பன்­னாட்­டுச் சமூ­கத்­…

  6. நாடு கடந்த தமிழீழ அரசாங்க உருவாக்கம் தொடர்பான ஆலோசனைக்குழுவின் அறிக்கையை நோர்வே ஈழத்தமிழர் அவை ஆய்வுக்குட்படுத்தி கோட்பாட்டு ரீதியாக திருத்தவேண்டியவற்றையும்இ நடை முறைரீதியான சிக்கல்களை எவ்வாறு களையலாம் என்பதையும் தனது 13 பக்க அறிக்கையில் 5 தலைப்புகளின் கீழ் ஆராய்ந்து 26 பரிந்துரைகளை முன்வைத்துள்ளது. தற்போது உருவாக்கம் பெற்று வரும் நாடளாவிய மக்களவைகள் ஒவ்வொரு நாட்டிலும் நாடு தழுவிய ஜனநாயகக் கட்டமைப்பாக உருவாக்குவதற்கு நாடு கடந்த அரசாங்க வேலைத்திட்டத்தில் ஈடுபடுவோரும் சேர்ந்து ஒற்றுமையாகச் செயலாற்றி அதன் அடுத்த கட்டமாக நாடு கடந்த கட்டமைப்பை உருவாக்கவேண்டும் என்றும்இ கட்டமைப்பு ரீதியாகவும்இ யாப்பு ரீதியாகவும் நாடு கடந்த அரசியலில் தேசிய மட்டங்களிலான மக்களவைகளின் வகிபாகம் தொடர…

    • 9 replies
    • 1.1k views
  7. கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் பத்திரிக்கைச் செய்திகள் ஒளி மற்றும் ஒலி வடிவில். பத்திரிகை கண்ணோட்டம் 11.09.2017

  8. அர­சி­ய­லில் கள­மி­றங்­கு­கி­றார் மைத்­தி­ரி­யின் மகள் சத்­து­ரிகா அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வின் மக­ளான சத்­து­ரிகா சிறி­சேன தனது அர­சி­யல் பய­ணத்தை விரை­வில் ஆரம்­பிக்­க­வுள்­ளார். இதற்­கான ஆரம்­பக்­கட்ட ஏற்­பா­டு­கள் தற்­போது இடம்­பெற்­று­ வ­ரு­கின்­றன என்­றும் அவை முடி­வ­டைந்த பின்­னர் தான் அர­சி­ய­லில் கள­மி­றங்­கு­வ­தற்­கான கார­ணத்தை விளக்­கும் வகை­யில் சிறப்பு அறி­விப்­பொன்றை விடுக்­க­ வுள்­ள­தா­க­வும் நம்­ப­க­ர­மான வட்­டா­ரங்­க­ளி­லி­ருந்து அறி­ய­மு­டி­கின்­றது. தக­வல் தொழில்­நுட்­பத்­து­றை­யில் தேர்ச்­சி­பெற்ற அவர் தற்­போது வர்த்­த­கத்­தில் ஈடு­பட்­டு­வ­ரும் நிலை­ யி­லேயே , அவற்­றை­வி­டுத்து முழு­நேர அர­சி­ய­லில் இறங்­…

  9. மத்திய வெளியுறவு இணை அமைச்சர் சசிதரூர் பிரதமருடன் சவுதி அரேபியா சென்றிருந்தபோது, அளித்த பேட்டியில் இந்தியா பாகிஸ்தான் இடையே சவுதி அரேபியா மத்தியஸ்தம் செய்யலாம் என்று சர்ச்சைக்குரிய கருத்தை கூறினார். இதற்கு எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து நான் அந்த அர்த்தத்தில் கூறவில்லை என்றார். இது தொடர்பாக பாரதீய ஜனதா செய்தி தொடர்பாளர் பிரகாஷ் ஜபேத்கர் ஐதராபாத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில், சசிதரூர் தொடர்ந்து இது போன்று பொறுப்பற்ற முறையில் பேசி வருகிறார். அவர் மத்திய வெளியுறவு அமைச்சராக இருப்பவர். எனவே அவர் பேசுவதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. அவர் சொல்லும் கருத்துக்களுக்கு பிரதமர்தான் பொறுப்பேற்க வேண்டும். இந்தியா பாகிஸ்தான் விவகாரத்தில் 3வது நாடு தலையிடக்…

  10. நாவிதன்வெளி பிரதேசசபையின் உப தவிசாளர் அமரதாஸா ஆனந்தவை இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்புரிமையில் இருந்து நீக்கும் கட்சியின் தீர்மானத்திற்கு கல்முனை மாவட்ட பதில் நீதவான் தாஹா செய்னுதீன் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.' கட்சி உறுப்புரிமையில் இருந்து அமரதாஸா ஆனந்த நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜாவினால் 2013 ஆம் ஆண்டு டிசெம்பர் 24 திகதியிட்டு அம்பாறை மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகருக்கும் உறுப்பினருக்கும் கடிதம் அனுப்பியுள்ளார். இந்த கட்சி அங்கத்துவ நீக்கத்திற்கு எதிராக அமரதாஸா ஆனந்த கல்முனை மாவட்ட நீதிமன்றில் மனு தாக்கல் செய்திருந்தார். தனக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் எதுவென தெரிவிக்கப்படாமலும் எந்…

  11. வெட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்ட குடும்பத் தலைவர் உயிரிழப்பு நல்லூர் சங்கிலியன் பகுதியில் வெட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்ட குடும்பத் தலைவர் இன்று காலை உயிரிழந்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது. 4 மோட்டார் சைக்கிள்களில் 8 பேர் கொண்ட குழுவென்று குறித்த குடும்பத் தலைவரை நேற்றுக் கடத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது. இன்று காலை குறித்த குடும்பத் தலைவர் சங்கிலியன் பகுதியில் வெட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்டு யாழ் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த நிலையிலேயே இவர் இன்று மதியம் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது. http://newuthayan.com/story/29963.html

  12. இரண்டு நாள் விஜயமாகக் கொழும்புக்கு வந்திருந்த இந்திய வெளிவிவகாரச் செயலாளர் நிருபமாராவ், தமது பயணத்தை முடித்துக்கொண்டு புதுடில்லி திரும்பிவிட்டார். தமது கொழும்பு விஜயத்தின் போது இலங்கை ஜனாதி பதி மஹிந்த ராஜபக்ஷ உட்படப் பல தரப்பினரையும் அவர் சந்தித்துப் பேசியிருந்தார். இந்தச் சந்திப்புகளில், இலங்கைத் தமிழர்களைப் பொறுத்தவரை, அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களோடு நடத்திய பேச்சுகளே முக்கியமானவையா கும். இந்தச் சந்திப்பு அர்த்தபுஷ்டியாகவும் திருப்தி தரும் விதத்திலும் அமைந்தது என்ற சாரப்பட வெளியில் செய்திகள் தெரிவிக்கப்பட்டாலும், உண்மையில் இச்சந்திப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு பலத்த ஏமாற்றத்தையும் அதிருப்தியையுமே தந்து நிற்கின்றது என்கின்றன உள்வீட்டுத் தகவல்க…

  13. தமிழ் ஈழம் அமைய, பொதுவாக்கெடுப்பு நடத்த, ஐ.நா உறுப்பு நாடுகள் முன்வரவேண்டும் என்று, மனித உரிமைகள் கவுன்ஸில் கூட்டத்தில், மக்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். ஜெனிவாவில் நடைபெற்று வரும் ஐ.நா மனித உரிமைகள் கவுன்ஸில் கூட்டத்தில், ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்றுள்ளார். ஐ.நா மனித உரிமைகள் கவுன்சிஸின் பிரதான அரங்கத்தில், வைகோ உரையாற்றியதாவது, “இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனா, 2016 நவம்பர் 27ஆம் திகதியன்று, ஐ.நா.வின் புதிய பொதுச்செயலாளர் அன்டோனியோ குடரெஸ்ஸின் உதவி நாடி, ஒரு கோரிக்கை விடுத்துள்ளார். “2015ஆம் செப்டெம்பர் மாதம், இலங்கை அரசாங்கம் ஒப்புக்கொண்ட மனித உரிமைகள் கவுன்ஸிலின் 30-1 தீர்மானத்தை நிறைவேற்றும் …

  14. கொழும்பு - மொஸ்கோ இடையிலான விமான சேவைகள் இடைநிறுத்தம் கொழும்புக்கும் மொஸ்கோவிற்கும் இடையிலான விமான சேவைகள் இன்று (28) முதல் அமுலுக்கு வரும் வகையில் மறுஅறிவித்தல் வரை நிறுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அறிவித்துள்ளது. உக்ரைன் - ரஷ்யா இடையேயான முதல் கட்ட பேச்சுவார்த்தை பெலாரஸ் நாட்டின் எல்லை நகரமான கோமலில் கடந்த மாதம் 28 ஆம் திகதி நடைபெற்றது. சுமார் 5 மணி நேரம் நடைபெற்ற அந்த முதற்கட்ட பேச்சுவார்த்தையில், எந்த உறுதியான முடிவும் எடுக்கப்படவில்லை. அதன் தொடர்ச்சியாக, கடந்த 3 ஆம் திகதி இரு நாட்டு பிரதிநிதிகளுக்கும் இடையே இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதன்பிறகு மூன்றாம், நான்காம் கட்ட பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், போரை…

    • 3 replies
    • 297 views
  15. மோசடிப் பேர்வழி மகிந்தவை அம்பலப்படுத்தாமல் விடமாட்டேன்: சிறையிலிருந்து சரத் பொன்சேகா மோசடிப் பேர்வழியான அதிபர் மகிந்த ராஜபக்சவை மக்கள் முன்பாக அம்பலப்படுத்தாமல் விடப் போவதில்லை என்று மீளவும் சூளுரைத்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா. சிறிலங்கா கடற்படைத் தலைமையகத்தில் இளநிலை அதிகாரிகளுக்கான குடியிருப்புகள் அமைந்துள்ள ஐந்து மாடிக்கட்டடம் ஒன்றின் மூன்றாவது மாடியில் ஜெனரல் சரத் பொன்சேகா தடுத்து வைக்கப்பட்டுள்ளார். 100 சதுர அடி கொண்ட படுக்கை அறை, 150 சதுர அடி பரப்பளவுள்ள வரவேற்பு அறை, தனியான குளியலறை ஆகிவற்றைக் கொணட குடியிருப்பு ஒன்றிலேயே அவர் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார். இந்தக் குடியிருப்பின் அனைத்து யன்னல்களும் அடைத்து…

    • 17 replies
    • 1.3k views
  16. இலங்கையின் 66ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு யாழ். மாவட்டத்தில் நிலை கொண்டுள்ள 513 ஆவது படைப்பிரிவினர் பிரிகேடியர் எஸ்.பெரேரா தலைமையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு இரத்த தானம் வழங்கினார்கள். இணுவில், மக்லியோட் வைத்தியசாலையில் இன்று காலையில் இடம்பெற்ற இந்த இரத்தான நிகழ்வில் 513 ஆவது படைப்பிரிவைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட இராணுவத்தினர் கலந்துகொண்டு இரத்தம் வழங்கினார்கள். உடுவில் பிரதேச படைகளினால் வழங்கப்பட்ட இந்த இரத்தான நிகழ்வு ஐந்தாவது தடவையாக இடம் பெற்றுள்ளமை குறிப்பி;டத்தக்கதாகும். இதேவேளை வைத்தியசாலை வளாகத்தை சிரமதான அடிப்படையில் துப்பரவு செய்யும் பணியிலும் கேர்ணல் சரத் அமரசிங்கா தலைமையில் ஈடுபட்டார்கள். http://www.virakesari.lk/?q=node/361213

  17. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு, எச்சரிக்கை விடுத்தது... அரசாங்கம்! ஆர்ப்பாட்டம் என்ற போர்வையில் பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தும் நபர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் எச்சரிக்கை வித்துள்ளது. பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளார். https://athavannews.com/2022/1274489

  18. ‘திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில்... பேருந்து இயங்காது – இப்போதே ஊர்களுக்கு செல்லுங்கள்’: பேருந்து உரிமையாளர்கள் சங்கம்! நாட்டில் நிலவும் டீசல் தட்டுப்பாடு காரணமாக, புத்தாண்டு பண்டிகையை கொண்டாடும் வகையில், கிடைக்கப்பெற்றுள்ள பேருந்துகளில் ஏறி தமது சொந்த ஊர்களுக்கு செல்லுமாறு இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் மக்களிடம் தெரிவித்துள்ளது. இந்த விடயம் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அந்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன, போதிய எரிபொருள் வழங்கப்படாவிட்டால், எதிர்வரும் திங்கட்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் பேருந்துகளை இயக்க முடியாது என தெரிவித்தார். நாட்டில் கடந்த சில நாட்களாக தனியார் பேருந்து தொழில்துறை வீழ்ச்சியடைந்துள்ளதால்…

  19. மன்னாரில் சூரியசக்தி திட்டத்துக்கு அமைச்சர் பதியுதீன் கடும் எதிர்ப்பு 3 மின்­சா­ரத் தேவைக்­காக மன்­னா­ரில் நூறு மெகா­வோற் சூரிய சக்தி மின்­சா­ ரத்­தைத் தயா­ரிப்­ப­தற்கு மின்­சக்தி அமைச்சு எடுத்­துள்ள நட­வ­டிக்­கைக்கு அமைச்­ச­ர­வை­யில் அமைச்­சர் ரிசாத் பதி­யு­தீன் தனது கடும் எதிர்ப்­பைத் தெரி­வித்­துள்­ளார். இந்­தத் திட்­டத்­தால் மன்­னா­ரில் சுற்­றா­ட­லுக்­குப் பெரும் பாதிப்பு ஏற்­ப­டு­மெ­ன­வும் இந்­தத் திட்­டத்­துக்குச் சம­யத் தலை­வர்­க­ளும் பொது­மக்­க­ளும் ஆட்­சே­பம் தெரி­வித்­தி­ருப்­ப­தா­க­வும் அவர் குறிப்­பிட்­டுள்­ளார். மின்­சக்தி அமைச்­சர் ரஞ்­சித் சியம்­ப­லா­…

    • 3 replies
    • 429 views
  20. பிரபாகரனின் தியாகம் ஐ.நாவில் காட்டிக்கொடுப்பு- இடைக்கால அறிக்கை ஆயுதமாக மாறியது போர்க்குற்றம், மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு ஆகிய விசாரணைகளில் இருந்து நல்லாட்சி அரசாங்கம், இலங்கை அரசு என்ற கட்டமைப்பை சாணக்கியமாக மீட்டுள்ளது என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவிப்பதாக ஐ.பி.சி.தமிழ் செய்தியாளர் கூறினார். சட்டத்தரணிகளான சம்பந்தன், சுமந்திரன் ஆகியோரை பயன்படுத்தி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சாணக்கியமாக இலங்கை அரசு என்ற கட்டமைப்பில் இருந்த இரத்தக் கறையை நீக்கிவிட்டார் எனவும் விமர்சகர்கள் சுட்டிக்காட்டியதாக ஐ.பி.சி.தமிழ் செய்தியாளர் கூறினார். இலங்கை நாடாளுமன்றக் குழுவுடன் அமெரிக்காவுக்குச் சென்ற சட்டத்தரணி சுமந்திரன், ஐக்கிய நாடுகள் சப…

    • 3 replies
    • 372 views
  21. ரம்புக்கனை துப்பாக்கிச்சூடு- சபையில் அமைதியின்மை: நாடாளுமன்ற அமர்வுகள்... ஆரம்பமாகிய, 5 நிமிடங்களிலேயே ஒத்திவைப்பு நாடாளுமன்ற அமர்வுகள் இன்று (புதன்கிழமை) ஆரம்பமாகிய 5 நிமிடங்களிலேயே ஒத்திவைக்கப்பட்டது. சபை அமர்வுகள் ஆரம்பமாகியபோது ரம்புக்கனை போராட்டத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றில் கேள்வி எழுப்பியது. குறிப்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இதுகுறித்து கேள்வியெழுப்பினார். இந்நிலையில், சபாநாயகர் நாடாளுமன்ற நடவடிக்கைகளை தொடர முற்பட்டபோது அதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச, ரம்புக்கனையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் கலந்துரையாடப்ப…

  22. இடைக்கால அரசாங்கத்தை... அமைக்க தயார் – ஜனாதிபதி இடைக்கால அரசாங்கத்தை அமைக்க தயார் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எழுத்துமூலம் மகாநாயக்க தேரர்களுக்கு உறுதியளித்துள்ளார். இதேவேளை பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பது தொடர்பாகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார். இருப்பினும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் அரசாங்கமும் பதவி விலக வேண்டும் என தெரிவித்து நாடளாவிய ரீதியில் பாரிய போராட்டங்கள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1278341

  23. யாழ் பிரதான வீதியில் புத்தர் சிலை அமைப்பது தொடர்பில் குழப்ப நிலை தோன்றியுள்ளது. யாழ் மாநகரசபையில் நேற்று இடம்பெற்ற மாதாந்த கூட்டத்திலேயே, யாழ் பிரதான வீதியில் புத்தர் சிலை அமைப்பது தொடர்பில் குழப்பநிலை ஏற்பட்டது. பிரதான வீதியில் புத்தர் சிலை அமைக்க எண்ணியுள்ள இடத்தில் வீதிக் குறியீடுகள் பொருத்த மாநகரசபை தீர்மானிக்கிறது என்ற சொற்பிரயோகத்தை அடுத்தே, குழப்ப நிலை ஏற்பட்டது. புத்தர் சிலையை அமைக்க யாழ் மாநகரசபை எண்ணவில்லை என்பதுடன், இவ்வாறான சொற்பிரயோகம் எதிர்காலத்தில் பாரிய பிரச்சினையை தோற்றுவிக்கும் எனவும் எதிர்க்கட்சியினர் குறிப்பிட்டனர். இந்த நிலையில், இவ்வாறான சொற்பிரயோகத்தை பிரேரணையில் மாற்றியமைக்க வேண்டும் என்றும் யாழ் மாநகரசபையின் எதிர்க்கட்சியினர் கோரியிருந…

  24. சீர்திருத்தப்பட்ட நிறைவேற்று அதிகார முறைமையே தமிழர்களுக்கு அவசியம் : தயான் (ஆர்.ராம்) சீர்திருத்தப்பட்ட நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையானது தமிழர்களின் பாதுகாப்புக்கு அவசியமானதாகும் என்று தெரிவித்துள்ள கலாநிதி.தயான் ஜயதிலக்க, இனவாதம், பிரிவினைவாதம், உள்நாட்டுப் போர் ஆகியவற்றின் கருப்பை பாராளுமன்ற முறைமையாகும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். நிறைவேற்று அதிகாரத்தினை முற்றாக ஒழிக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட எதிர்க்கட்சிகள் எடுத்துள்ள நிலைப்பாடு தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செல்வாக்குச் செலுத்தவல்ல எதிரணி தற்போது நிறைவேற்று அதி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.