ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142766 topics in this forum
-
இலங்கையில் கடந்த 2009-ம் ஆண்டு மே மாதம் விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே இறுதிகட்ட போர் நடந்தது. அப்போது ஆயிரக்கணக்கான தமிழர்கள் இலங்கை ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டனர். இதை தொடர்ந்து இலங்கை போர்க்குற்றம் இழைத்ததாக ஐ.நா. சபை அறிவித்துள்ளது. முன்னதாக இலங்கை ராணுவத்தின் போர்க்குற்ற ஆவணங்களை இங்கிலாந்தில் இருந்து ஒளிபரப்பாகும் சானல் 4 டெலிவிஷன் வெளியிட்டது. அவை போலியானது. கிராபிக்ஸ் செய்யப்பட்டது என இலங்கை மறுத்து வந்தது. ஆனால் சானல்-4 டெலிவிஷன் வெளியிட்ட வீடியோ காட்சிகள் அனைத்தும் உண்மையானவை. நீதிக்கு புறம்பான படுகொலைகள் மற்றும் சித்ரவதைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன என ஐ.நா.வின் சிறப்பு அதிகாரி கிறிஸ்ரொப் ஹெய்ன்ஸ் நேற்று அறிவித்தார…
-
- 3 replies
- 2.8k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளைச் சரணடையுமாறு ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபை கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து நியூயோர்க்கில் நடைபெற்ற பாதுகாப்புச் சபை கூட்டத்தில் பிற்பாடு பாதுகாப்பு சபையின் தலைவர் குளூட் கெலர் (Claude Heller) இக்கருத்தினைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்: தமிழீழ விடுதலைப் புலிகள் பயங்கரவாத நடவடிக்கைகளை விட்டுவிட்டு ஆயுதங்களைக் கீழே வைக்கவேண்டும். ஐக்கிய நாடுகள் சபையின் உதவியுடன் எஞ்சியுள்ள பொதுமக்களை பாதுகாப்பாக வெளியேற்ற தமிழீழ விடுதலைப் புலிகள் உதவவேண்டும். தமிழீழ விடுதலைப் புலிகள் பேச்சு வார்த்தைகளின் ஊடாக அரசியல் தீர்வை ஆரம்பித்து இன முரண்பாட்டை முடிவுக்கு கொண்டு வரவேண்டும். பயங்கரவாத அமைப்பான தமிழீழ விடுதலைப் …
-
- 11 replies
- 2.8k views
-
-
[வியாழக்கிழமை, 29 மார்ச் 2007, 22:20 ஈழம்] [காவலூர் கவிதன்] சிறிலங்கா கடற்படையினர் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் கடலில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் நால்வர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இச்சம்பவம் இன்று வியாழக்கிழமை மதியம் அளவில் இடம்பெற்றதாக இராமேஸ்வரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கன்னியாகுமரி மாவட்டம் சின்னத்துறை கிராமத்தைச் சேர்ந்த ஆறு மீனவர்கள் கடலில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, அப்பகுதிக்கு வந்த சிறிலங்கா கடற்படையினர் எதுவித முன்னெச்சரிக்கையோ அறிவிப்பையோ விடுக்காது, திடீரென கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூட்டினை நடத்தியுள்ளனர். மீன்பிடித் தொழில் ஈடுபட…
-
- 14 replies
- 2.8k views
-
-
யாழ்ப்பாணத்தில் கமரோன் பொதுநலவாய மாகாநாடு தொடக்க நிகழ்வின் பின்னர் விசேட விமானம் மூலம் யாழ் சென்று யாழ் மத்திய நூலகத்தில் வட மாகாண முதல்வர் விக்கினேஸ்வரனை சந்திதித்து அரை மணி நேரம் உரை யாடிய பிரிட்டிஷ் பிரதமர், உதயன் பத்திரிகை அலுவலகத்தினையும் சென்று பார்த்தார். சுதந்திரம் கிடைத்த பின்னர் வடக்கே சென்ற முதலாவது பிரிட்டிஷ் பிரதமர் தான் என்று சொன்னார் டேவிட் கமரோன் யாழ் நூலகத்துக்கு வெளியே 200 பேர் வரையான காணாமல் போனோரின் உறவினர்கள் திரண்டு இருந்தனர்.
-
- 25 replies
- 2.8k views
-
-
தென் பிராந்திய கடற்படை தளபதி சுட்டுக் கொலை புதுடில்லி : இந்திய கடற்படை தென் பிராந்திய தளபதி எஸ்.எஸ். ஜம்வால், கொச்சியில் கடற்படை கப்பல் ஐ.என்.எஸ்., துரோநாச்சார்யாவில் நடந்த ஒரு துப்பாக்கிச் சூட்டில் இறந்தார். dinamani
-
- 2 replies
- 2.8k views
-
-
நேற்றுத்தான் ஈழ நாதத்தில் எழுதி இருந்தோம் 1981 இல் உள்ளூராட்சி தேர்தலின் போது யாழ் நூலகம் எரிக்கப்பட்டது. இந்த முறை அதே தேதி என்ன நடக்கப்போகுதோ தெரியாது என்று. சந்தேகமே இல்லை யாழ்ப்பாணத்தில் கடைசித் தமிழ் மன்னனான சங்கிலியனுக்கு முத்திரைச் சந்தியில் வைக்கப்பட்டிருந்த சிலை இடித்து அகற்றப்படுகின்றது. சிலையைச் சுற்றி நேற்று மறைப்புகள் ஏற்படுத்தப்பட்டன. பொதுமக்களிடமிருந்து எதிர்ப்புக் கிளம்பலாம் என்பதால் பொலிஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. . அனால் இந்த முறை தமிழரின் சொத்தான நூலகத்தை தீயிட்டது போல் அல்லாமல் சட்ட ரீதியாக , நாசூக்காக தமிழர்கலைக்கொண்டே சங்கிலிய மன்னன் சிலை இடிக்கப்படுகின்றது. அதாவது இப்போதுள்ள சிலையை இடித்து அகற்றிவிட்டு அந்த இடத்தில் இந்தியச் சிற்பியின் …
-
- 12 replies
- 2.8k views
-
-
-
எதிரியின் முன்னணிப்படைகள் அழிக்கப்பட்ட நிலையிலே முன்னணிப் படையினர் கடைசிப் படைகளைக்கொண்டு போரை நடாத்துகின்ற கட்டத்திற்கு எதிரி தள்ளப்பட்டுள்ளான் என இம்ரான் பாண்டியன் படையணியின் சிறப்புத் தளபதி வேலவன் தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் கிளிநொச்சியில் சிறிலங்காப் படைகளுக்கு எதிராக உக்கிரமான தாக்குதலை நடாத்தி பேரிழப்பைக்கொடுத்த போராளிகளுக்கு கண்டாவளைஇ விசுவமடுக் கோட்ட மக்களால் உலருணவு வழங்கும் நிகழ்வு நேற்று கிளிநொச்சி களமுனையில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்இ உண்மையில் நாம் விடுதலைப் போராட்டத்தில் நெருக்கடியானதொரு சூழ்நிலையில் நிற்கின்றோம். இப்படியிருந்தும் நீங்கள் கிளிநொச்சி கட்டளைப்பணிய…
-
- 2 replies
- 2.8k views
-
-
சரணடைய மறுத்த சூசை – கடற்படை அதிகாரி Thursday, May 12, 2011, 9:51 சிறீலங்கா இறுதிக்கட்டப் போரின் போது தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்படைத் தளபதி சூசையை சரணடையுமாறு அவரது மனைவி மூலம் கடற்படை தளபதி ஒருவர் அழுத்தம் கொடுத்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. போரின் இறுதிக் கட்டத்தில் படையினருடன் இணைந்து செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த அரச ஊடகவியலாளர்களில் ஒருவரும், தகவல் திணைக்களப் பணிப்பாளருமான வசந்தபிரிய ராமநாயக்கவே சிங்கள நாளிதழில் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அதில் அவர் மேலும் குறிப்பிடுகையில், போரின் இறுதிக்கட்டத்தில் நடுக்கடலில் வைத்து விடுதலைப் புலிகளின் படகொன்று கடற்படையினரால் வழிமறித்துப் பிடிக்கப்பட்டது. குறித்த படகில் விடுதலைப்…
-
- 6 replies
- 2.8k views
- 1 follower
-
-
புலிகளின் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்யும் ஜே.வி.பி. ""மஹிந்தவின் அரசு படைப்பலத்தை அடிப்படையாகக் கொண்டே தமிழரின் தலைவிதியை நிர்ணயிக்க விரும்புகின்றது. தமிழர் நிலங்களை ஆக்கிரமித்து, அதன் மூலம் இராணுவ மேலாதிக்க நிலையில் நின்று தான் விரும்பும் அரைகுறைத் தீர்வைத் தமிழர் தலையில் கட்டிவிட எண்ணுகின்றது. இந்தப் போர்முனைப்புச் செயற்பாட்டால் போர்நிறுத்த ஒப்பந்தம் செத்துச் செயலிழந்து போய்க் கிடக்கின்றது. ஒப்பந்தம் கிழிக்கப்படாமலேயே உக்கிப்போன தாளாகி, உருக்குலைந்து கிடக்கிறது. புலிகளின் இலக்குகளுக்கு எதிராக மும்முனைகளிலும் தாக்குதல் தொடரும் என அறிவித்து, மஹிந்த அரசு ஒப்பந்தத்திற்கு ஈமைக்கிரியைகளையும் நடத்தி முடித்திருக்கின்றது.'' இது கடந்த வருடம் மாவீரர் தின உரையில் தலைவர் பி…
-
- 0 replies
- 2.8k views
-
-
தமிழ்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரின் வீட்டினருகே வெடிகுண்டு மீட்பு வீரகேசரி இணையம் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.சிவாஜிலிங்கம் அவர்களின் கெப்பிட்டிபொல பகுதியிலுள்ள வீட்டு வளாகத்திலிருந்து வெடிகுண்டொன்றை படையினர் இன்று காலை மீட்டனர். இந்த வெடிகுண்டு தொடர்பில் இராணுவ தலைமையகததிற்கு கிடைத்த தகவலொன்றை அடுத்து கெப்பிட்டிபொலயிலுள்ள 44ஆம் இலக்க வீட்டை சோதனைக்குட்படுத்தியபோது, இந்த கண்டு மீட்கப்பட்டதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். கைப்பற்றப்பட்ட வெடிகுண்டு சுமார் ஒன்றைரை கிலோ கிராம் எடையுடையது எனவும் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயககார மேலும்…
-
- 13 replies
- 2.8k views
-
-
யாழ்ப்பாணம் போவோம் வாருங்கள் தமிழர்களே !!! ஏறத்தாழ 5 லட்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் உணவுக்கும் மருந்துக்கும் தவித்துக்கொண்டிருக்கிறார்க
-
- 4 replies
- 2.8k views
-
-
நாட்டின் தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்து வரும் பொருளாதார கொள்கைகள் காரணமாக ஏதோ ஒரு வகையில் நாடு வங்குரோத்து நிலைமைக்கு சென்றால், நாட்டில் முதலீடுகளை செய்துள்ள வெளிநாட்டவர்கள், தமது முதலீடுகளை வேறு நாடுகளுக்கு கொண்டு செல்லும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார கற்கைப் பிரிவின் பேராசிரியர் ஆனந்த (Prof.Ananda) தெரிவித்துள்ளார். வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தமது முதலீடுகளை வேறு நாடுகளுக்கு எடுத்துச் சென்றால், அதுவும் நாட்டின் பொருளாதாரத்தின் மீதான மரண அடியாக இருக்கும் எனறும் அவர் எச்சரித்துள்ளார். கண்டியில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் பேராசிரியர் ஆனந்த இதனை குறிப்பிட்டுள்ளார். 2022 ஆம் ஆண்டு மொத்தமாக 7 ஆயிரம் மில்லியன் டொலர் கடனை …
-
- 32 replies
- 2.8k views
-
-
[size=5]தாயக விடுதலைக்காக தம்மை முழுமையாக அர்ப்பணித்திருந்த மாற்று இயக்க போராளிகளையும் விடுதலைப்புலிகள் மாவீரர்கள் பட்டியலில் இணைக்க இருந்தனர் [/size] [size=1][size=4]விடுதலைப்புலிகளின் தலைவரின் கருத்துக்கு அமைய விடுதலைப்புலிகள் மாற்று இயக்கத்தில் இணைந்து தம்மை முழுமையாக அர்ப்பணித்த வீரர்களை தமது மாவீரர் பட்டியலில் இணைக்க ஆயத்தங்களை 2002 இலிருந்து செய்துவந்தனர். [/size][/size] [size=1][size=4]ஆனால், மாவிலாறில் 2006இல் சிங்கள அரசு யுத்தத்தை ஆரம்பித்தில் இருந்து அந்த முயற்சி தடைப்பட்டு விட்டது. [/size][/size] [size=1][size=4]இவ்வாறு விடுதலை புலிகள் அமைப்பின் முன்னால் முக்கிய உறுப்பினர் கூறியதாக தமிழ்நெட் செய்தி வெளியிட்டுள்ளது. [/size][/size][size=1][size=…
-
- 5 replies
- 2.8k views
-
-
இலங்கைத் தமிழர் துயர் துடைக்கத் திரட்டப்படும் நிவாரண நிதிக்கு தன் பங்காக ரூ. 5 லட்சத்தை நடிகை நயனதாரா வழங்கியுள்ளார். இந்தத் தொகையை வழங்க முதல்வரின் கோபாலபுரம் வீட்டுக்கு இன்று காலை நயனதாரா சென்றார். முதல்வரிடம் நிதியை வழங்கிய நயனதாரா, இலங்கைத் தமிழர் துயர் துடைக்க திரையுலகம் மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளிலும் தான் பங்கேற்பதாக முதல்வரிடம் தெரிவித்துள்ளார். மேலும் நாளை நடக்கும் உண்ணாவிரதத்தில் தான் பங்கேற்கவிருப்பதையும் முதல்வரிடம் கூறி ஆசி பெற்றார். இதற்கிடையே இலங்கைத் தமிழர் துயர் துடைப்பு நிதிக்கு தமிழ் திரையுலக புள்ளிகள் பலரும் இன்று திரண்டு வந்து நிதி வழங்கினர். நெப்போலியன் 5 லட்சமும், குஷ்பு, சுந்தர் மற்றும் விவேக் தலா ரூ. 1 லட்சமும் இன்று…
-
- 19 replies
- 2.8k views
-
-
இலங்கை கடற்படையால் கொல்லப்பட்ட தமிழக மீனவர்களுக்கு யாழ்.பல்கலையில் அஞ்சலி January 27, 2021 இலங்கை கடற்படையால் கொல்லப்பட்ட (இந்தியா)தமிழக மீனவர்களுக்கு யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்களால் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழர்கள் என்ற ஒரே காரணத்துக்காகவே தமிழக மீனவர்கள் இலக்கு வைக்கப்படுகின்றனர். சமீபத்தில் இலங்கைதீவினை அண்டிய கடற்பரப்பில் தமிழக மீனவர்களது படகொன்று மூழ்கடிக்கப்பட்டிருந்ததோடு, அதில் இருந்த நான்கு மீனவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் எம்மை பெருங்கவலையில் ஆழ்…
-
- 30 replies
- 2.8k views
-
-
கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் குருதி சுத்திகரிப்பு நிலையம் திறக்கப்பட்டது… குளோபல் தமிழ்ச் செய்தியாளர்… கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் முதற்தடவையாக குருதி சுத்திகரிப்பு சிகிசை நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இன்று 28-08-2018 முற்பகல் 11 மணிக்கு வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஞா.குணசீலன் அவர்கள் பிரதம அதிதீயாக கலந்துகொண்டு குருதி சுத்திகரிப்பு நிலையத்தினை திறந்து வைத்தார். கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை வரலாற்றில் இதுவரை காலமும் குருதி சுத்திகரிப்பு நோயாளிகள் வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் வைத்தியசாலைகளுக்கே அனுப்பி வைக்கப்பட்டனரை். வைத்தியசாலையின் பணிப்பாளர் மற்றும் கிளிநொச்சி பிராந்த…
-
- 0 replies
- 2.8k views
-
-
பிரபாகரனின் உருவம் பொறிக்கப்பட்ட முத்திரை வெளியிடப்பட்டது. திங்கட்கிழமை, 02 ஜனவரி 2012 22:08 .தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் படத்தினையும் விடுதலைப் புலிகளின் இலட்சினையையும் கொண்ட நான்கு வகையான முத்திரைகள் இன்று பிரான்ஸில் உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைக்கப்பட்டதுடன் அவை பாவனைக்கும் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த முத்திரைகளை பிரான்ஸ் தபால் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ளது.பிரான்ஸில் வாழும் தமிழர் அமைப்பின் வேண்டுகோளையடுத்து வெளியிடப்பட்டுள்ள இந்த முத்திரை ஒவ்வொன்றினதும் பெறுமதி அந்நாட்டு நாட்டு நாணயப்படி 60 சதமாகும். புலிகளின் தபால் முத்திரைக்கு பிரான்ஸ் அரசாங்கம் அங்கீகாரம் அளிக்கவில்லை – தயான் ஜயதிலக்க தமிழீழ விடுதலைப் புலிகளினா…
-
- 25 replies
- 2.8k views
-
-
மனைவியைக் கொலை செய்த இலங்கையர் நாடுகடத்தப்பட்டார் கனடாவின் கியூபெக் மாநிலத்திலுள்ள மொன்றியல் நகரத்திலுள்ள குடியிருப்பில் வைத்து, தனது மனைவியைக் மனைவியை கொலை செய்த இலங்கையரொருவர், இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டுள்ளார். கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதே விமான நிலையத்தை, வியாழக்கிழமை நள்ளிரவு வந்தடைந்த அவரை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரித்து வருகின்றனர் என, விமான நிலைய பொலிஸார் தெரிவித்தனர். கடந்த 2012ம் ஆண்டு ஒகஸ்ட் மாதம், தனது 21 வயது மனைவியான அனுஜா பாஸ்கரனை கொலை செய்த குற்றச்சாட்டில், கனடாவில் நிரந்தரக் குடியுரிமையை பெற்ற இலங்கையரான சிவலோகநாதன் தனபாலசிங்கம் (31 வது) கனேடிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். கழுத்தில் 20 முறை குத்தப்…
-
- 41 replies
- 2.8k views
-
-
கனடா தழுவிய வரலாற்றுத் தேர்தல், கனடிய தமிழ் மக்கள் ஆணை - "தமிழீழமே தீர்வு" என 99.82 சதவீத மக்கள் தீர்ப்பு திகதி: 20.12.2009 // தமிழீழம் வட்டுக்கோட்டைத் தீர்மானத்துக்காக கனடியத் தமிழ் மக்களிடையே, நேற்று 19-12-2009 சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 9 மணி வரை நடத்தப்பட்ட வாக்குக்கணிப்பு மொத்தமாக 48,583 வாக்காளர்கள் வரலாறாகி தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர். அதில் வட்டுக்கோட்டைத் தீர்மானத்துக்கு ஆதரவாக ‘ஆம்' என்று 48,481 வாக்குகளும், எதிராக ‘இல்லை' என்று 85 வாக்குகளும் அளிக்கப்பட்டன. அத்துடன் 17 வாக்குகள் செல்லுபடியற்றவையாக தேர்தல் நிறுவனத்தினால் நிராகரிக்கப்பட்டன. இதன் பிரகாரம் 99.82 வீதமான மக்களால் வட்டுக்கோட்டைத் தீர்மானம் ‘ஆம்' என்று வாக்களிக்கப்பட்டதால் வாக்களிப்ப…
-
- 27 replies
- 2.8k views
-
-
தனது ஒரே இலக்கு அரசாங்கத்தை கவிழ்ப்பதாகும் என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார். பொன்சேக்கா விடுதலை செய்யப்படுவதை முன்னிட்டு, மகிழ்ச்சி தெரிவிக்கும் நோக்கில், புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்கு சென்றிருந்த மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியில் தான் இணைய போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தன்னை சிறையில் அடைத்து, அரசாங்கம் அடிப்பணிய வைக்க முயற்சித்ததாகவும் அந்த முயற்சி தோல்வியடைந்துள்ளதால், அரசாங்கம் தன்னை விடுவிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். http://www.eeladhesa...chten&Itemid=50
-
- 12 replies
- 2.8k views
- 1 follower
-
-
தினம் தினம் காலை இழக்கும் சிங்களப் படைகள்! Click here to continue
-
- 2 replies
- 2.8k views
-
-
ஹிட்லரது படைக்கு எதிராக ரஸ்யர்கள் போராடியதைப்போல புலிகள் தாக்குதலை நடாத்தக்கூடும் - ஹரிஹரன் [ வெள்ளிக்கிழமை, 17 ஒக்ரோபர் 2008, 07:02.27 AM GMT +05:30 ] ஹிட்லரது படையினால் 872 நாட்கள் சிறைவைக்கப்பட்டிருந்த ரஸ்ய போராளிகள் திடீரென தாக்குதல்களை மேற்கொண்டு வெற்றி கண்டதனைப் போன்று தமிழீழ விடுதலைப் புலிகளும் அதிர்ச்சித் தாக்குதல்களை மேற்கொள்ளக்கூடும் என கேணல் ஹரிஹரன் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளை யுத்த ரீதியான வெற்றி கொண்டதன் பின்னர் அரசியல் ரீதியான தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும் என்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தரவாதத்தை தமிழக அரசியல் கட்சிகள் ஏற்றுக்கொள்ளத் தயாரில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கையில் நிலையான அமைதியை ஏற்படுத்த முடியு…
-
- 9 replies
- 2.8k views
-
-
நம்மவர்கள் சிலர் அரசியல் ஆய்வு செய்கின்றோம் என்று, செய்கின்ற சில வேலைகளாலும், போராட்டத்தைப் பாதிப்புக்கு உள்ளாக்குகின்றது. நாம் தேவையான விடயங்களில் அமைதி காத்து, எதிரிக்குத் தகவல் போகாமல் காப்பது தான் இன்றைக்குத் தேவை. http://www.pathivu.com/?ucat=avasiya_arikkai&file=211207
-
- 15 replies
- 2.8k views
-
-
உறங்காத உண்மைகள் - சேரமான் ஆக 27, 2010 Font size: Decrease font Enlarge font வன்னிப் போரின் இறுதிக் கணங்களில் நிகழ்ந்தேறிய அவலங்கள் தொடர்பான பல உண்மைகள் முள்ளிவாய்க்காலில் புதைந்து கிடக்கின்ற பொழுதும், இவற்றை அரங்கேற்றி முடித்த சிங்களத்திற்கு உடந்தையாக விளங்கிய பலரது அசிங்க முகங்கள், அண்மைக் காலங்களில் முகமூடி கழன்று முழுமையாக வெளிப்படத் தொடங்கியுள்ளன. சிங்களத்தின் எதிர்ப்புரட்சி நிகழ்ச்சித் திட்டத்தின் நடுநாயகமாக விளங்கும் கே.பி அவர்களை ஒரு சந்தர்ப்பக் கைதியாக வர்ணித்து, பொய்மை என்ற முகத்திரைக்குள் தம்மை மறைத்துக் கொள்வதற்கு கே.பியின் சகபாடிகளான வி.உருத்திரகுமாரன், வே.மனோகரன் போன்றோர் பகீரத பிரயத்தனங்களை மேற்கொள்கின்ற பொழுதும், உண்மை என்ற வெளிச்சத்தில் இருந…
-
- 17 replies
- 2.8k views
-