Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஞாயிறு 02-04-2006 17:45 மணி தமிழீழம் [நிருபர் சிறீதரன்] ஆசிரியை தாக்கி மாணவி வையித்திய சாலையில். பாடசாலையில் பரீட்சை எழுதிக் கொண்டு இருந்த மாணவி ஏனைய மாணவிகளைப் போன்று பரீட்சையெழுதவில்லையெனக் கூறி மாணவியை ஆசிரியை தாக்கியதில் மாணவி யாழ்ப்பாணம் போதனா வையித்திய சாலையின் 15ம் விடுதியில் அணுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். வலிகாமம் கல்வி வலயத்திற்கு உட்பட்ட உடுவில் கல்விகச் கோட்டத்தில் அமைந்துள்ள ஏழாலை சைவசன்மார்க்க வித்தியாலயத்தில் இந்த தாக்குதல் சம்பவம் கடந்த வெள்ளிக் கிழமை இடம் பெற்றுள்ளது. ஏழாலை மத்தியைச் சேர்ந்த ஆண்டு இரண்டில் கல்வி கற்கும் தெய்வேந்திரம் குமுதினி வயது 07 என்பவரே ஆசிரியையினால் தலையை வாங்கில் பிடித்து மோதியதில் கண…

    • 16 replies
    • 2.7k views
  2. கொழும்பு கொம்பனித் தெருவில் கடந்த வாரம் இராணுவ வாகனத்தை இலக்கு வைத்து மேற்கொள்பட்ட கிளைமோர் தாக்குதலுக்கு முன்னா அப்பகுதியில் நடமாடித் திரிந்த சந்தேத்துக்குரிய பெண் ஒருவர் தொடர்பாக பொலிசாருக்குக் கிடைத்த தகவலையடுத்து பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர். மேற்படி கிளைமோர் தாக்குதலுக்கும் அந்தப் பெண்ணுக்கும் தொடர்பு ஏதும் உண்டா என்று குறித்து பொலிஸார் துருவி வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக 39 பேரிடம் இதுவரை வாக்கு மூலம் பெறப்பட்டது என்றும் மூன்று பொலிஸ் குழுக்கள் தொடர்ந்தும் தீவிர விpசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். நன்றி சுடர் ஒளி

    • 1 reply
    • 2.7k views
  3. ஈழத்தமிழினத்தின் அவலமும் தாய்த்தமிழக எழுச்சியும்!!! குமுதம் இணையதள காணொளி http://www.kumudam.com/webtv_streaming.php...20&leftid=2 தமிழர்கள் அனைவரும் காண வேண்டிய காணொளி. நன்றாக தொகுத்து அமைத்திருக்கிறார்கள். குமுதம் இணையதளத்திற்கு நன்றி.

  4. ஊடகவியலாளர்கள் என்ற பெயரில் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுப்பட்டு வந்த மூவரை தாம் கைது செய்துள்ளதாக பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார். [Wednesday February 07 2007 10:30:24 AM GMT] [virakesari.lk] இவர்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணைகளையடுத்து, இம்மூவரும் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர் எனவும் அவர் கூறினார். கடத்தப்பட்டதாக கூறப்பட்ட ஹிரு பத்திரிகையின் சுதந்திர ஊடகவியலாளர் உபாலி செனவிரட்ண, தொழிற்சங்கவாதியும் அக்குண பத்திரிகையின் ஆசிரியருமான சிசிர குமார மற்றும் சுதந்திர ஊடகவியலாளர் நிஹால் ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளனர் என நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின்போது இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.…

    • 13 replies
    • 2.7k views
  5. இலங்கைக்கு இந்திய விடபோகும் முதலடி -சோனியா விட போகும் அந்த செய்தி …தமிழர்களை ஆற்று படுத்தும் ! தனது கணவரை கொன்ற தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் .பிராபகரனையும் ,பொட்டு அம்மானையும் கொன்று விடுதலை புலிகளை அழிக்க வேண்டும் என வெறியோடு இருந்த சோனியா இலங்கைக்கு தனது அரசின் பரிபூரணமான ஆதரவினை வழங்கி அதனை செய்து முடித்தார் . யுத்தம் முடிந்த கையேடு இந்தியாவை புறம் தள்ளி சீனா ரஷ்யாவுடன் ஒட்டி உறவாடியது . இவை இந்தியாவுக்கு பெரும் நெருகடியினை தோற்றுவித்தது .பாகிஸ்தான் ,இலங்கையில் சீனா படைகள் வந்து குந்திய நிலயில் தனது பிராந்தியத்தில் பாதுகாப்பை பலபடுத்தி தமது நேச சக்திகளை அணைக்க வேண்டிய நிலை தோன்றியது . அதன் வாயிலாக பலத்த இடர் பாடுகளிற்கு மத்தியில் சீனாவுக…

  6. இன்று புதுடெல்லி பறக்கிறார் கோத்தா – நாளை முக்கிய சந்திப்புகள் ஏற்பாடு Nov 28, 2019 | 1:27by கார்வண்ணன் in செய்திகள் சிறிலங்கா அதிபர் கோத்தபய ராஜபக்ச இரண்டு நாட்கள் அதிகாரபூர்வ பயணமாக இன்று இந்தியாவுக்குப் புறப்பட்டுச் செல்லவுள்ளார். சிறிலங்கா அதிபர் இந்தியப் பயணத்தின் போது, இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரைச் சந்தித்துப் பேசவுள்ளார். சிறிலங்கா அதிபருடன், அவரது செயலர் பிபி ஜயசுந்தர, வெளிவிவகாரச் செயலர் ரவிநாத ஆரியசிங்க, திறைசேரி செயலர் எஸ்.ஆர்.ஆட்டிக்கல, அதிபரின் ஆலோசகர் லலித் வீரதுங்க, அதிபரின் தனிப்பட்ட செயலர் சுஜீஸ்வர பண்டார ஆகியோர் புதுடெல்லி செல்லவுள்ளனர் என்று அதிபரின் ஊடகப் பிரிவ…

  7. விடிய விடிய ராமன் கதை. விடிஞ்சாபிறகு ராமனுக்கு சீதை என்ன முறை.....

    • 2 replies
    • 2.7k views
  8. அமிர்தலிங்கம் கொலை தொடர்பிலும் விசாரணை நடத்தப்பட வேண்டும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அப்பாபிள்ளை அமிர்தலிங்கம் கொலை தொடர்பிலும் விசாரணை நடத்தப்பட வேண்டுமென தமிழர் விடுதலைக் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது. இந்தப் படுகொலை தொடர்பில் விசாரணை நடாத்த ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்று நிறுவப்பட வேண்டுமென கட்சியின் பொதுச் செயலாளர் வீ.ஆனந்தசங்கரி வலியுறுத்தியுள்ளார். முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் படுகொலை தொடர்பில் விசாரணை நடத்த இதுவே சரியான தருணம் என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தப் படுகொலையுடன் பலருக்கு தொடர்பு இருப்பதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். நான்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் படுகொலைகள் குறித்து அனைத்து பாராளுமன்ற ஒன்றியம் கேள்வி எழுப்பியிருந்ததாகத் தெரிவித்துள்ளார். எனினும் இ…

  9. 15 வருட ஆய்வுக்குபின் !!! 16 புத்தகங்களிலிருந்து குறிப்பு எடுத்து !!! திலீபனுடன் இருந்தவர்களின் குறிப்புடன் !!! 2006ல் இயக்கத்தின் ஒப்புதலுடன் இந்த படத்தை எடுக்கும் முயற்சியில் இருங்கினென் !!! இன்றைய நிலை இது தான் !!! 80 சதவீதம் படப்பிடிப்பு முடிந்த நிலையில் இன்று திலீபன் !!!

    • 4 replies
    • 2.7k views
  10. மொனறாகலையில் புத்தள - செல்லக்கதிர்காம வீதியில் இன்று காலை படையினர் பயணித்த ஊர்தி ஓன்றை இலக்கு வைத்து குண்டுத் தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டதாகவும் இதன்போது மூன்று படையினர் காயமடைந்துள்ளதாகவும் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு இணைத்தளம் தெரிவித்துள்ளது. காலை 9.45 மணியளவில் நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து அங்கு பாரிய தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சு இணைத்தளச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  11. தற்கொலைத் தாக்குதல்களில் புதுமை-அதுவே புலிகளின் திறமை! ஞாயிற்றுக்கிழமை, 20 பெப்ரவரி 2011 22:29 தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில் புதிய புதிய நுட்பங்களை கையாண்டு இருக்கின்றார்கள் என்று அமெரிக்காவின் சிக்காக்கோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பிரபல அரசியல் விஞ்ஞானி ரொபேர்ட் ஏ. பேப் தெரிவித்து உள்ளார். இவர் Dying to Win: The Strategic Logic of Suicide Terrorism என்கிற புத்தகத்தை எழுதி உள்ளார். இதில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை உலகின் மிகக் கொடூரமான பயங்கரவாத அமைப்பு என்று குறிப்பிட்டு உள்ளார். இவர் இப்புத்தகத்தில் புலிகள் இயக்கம் பற்றி கூறி இருப்பவை வருமாறு: "தற்கொலைத் தாகுதல் முறைகளில் புதுமைகளைப் புகுத்தியவர…

  12. கொழும்பு : இலங்கையில் கொழும்பு மற்றும் மன்னார் பகுதிகளில் அந்நாட்டு ராணுவ முகாம் மற்றும் மின் நிலையத்தின் மீது விடுதலைப்புலிகள் நேற்று இரவு நடத்திய விமானப்படை தாக்குதலால் அந்நாட்டு அரசு பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளது. மன்னாரில் தள்ளாடி ராணுவ முகாம் மீது நேற்றிரவு 11 மணியளவில் புலிகளின் விமானங்கள் சக்திவாய்ந்த குண்டுகள் வீசித் தாக்குதல் நடத்தின. பின்னர், கொழும்பு நகரில் கடற்படைத் தளத்திற்கு அருகிலுள்ள மின் நிலையத்தின் மீது புலிகளின் விமானங்கள் சரமாரியாகக் குண்டுகளை வீசின. இதனையடுத்து, அந்த மின் நிலையம் தீப்பிடித்து எரிந்தது. இதனால் கொழும்பு நகரம் முழுவதும் நேற்றிரவு இருளில் மூழ்கியது. இந்த தாக்குதலில் ஏராளமான ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், பலர் படுகாயம் அடைந்துள்ளத…

  13. தமிழீழ அங்கிகார மானாட்டுக்கு இந்திய உச்ச நீதிமன்றம் அனுமதிதித்ததாக தமிழ் ஊடமொன்றினூடாக அறிந்தேன், தகவல் அறிந்தவர்கள் மேலதிக தகவல்களைத்தாருங்கள்

    • 3 replies
    • 2.7k views
  14. யாழ்ப்பாணம் மாநகர சபையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றுமாக இருந்தால் முஸ்லிம் ஒருவர் பிரதி மேயராக நியமிக்கப்படுவார் என கூட்டமைப்பு உறுதியளித்திருக்கின்றது. புத்தளத்தில் இடம்பெயர்ந்து வாழ்ந்துகொண்டிருக்கும் முஸ்லிம்கள் மத்தியில் பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொண்டபோதே கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இதனைத் தெரிவித்திருக்கின்றார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் இதற்கு உறுதியளித்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார். யாழ்ப்பாண மாநகர சபைக்கான தேர்தலில் முஸ்லிம் வேட்பாளர்கள் எவரும் தெரிவு செய்யப்படாதவிடத்து, வெற்றிடம் ஒன்று உருவாக்கப்பட்டு அந்த இடத்துக்கு முஸ்லிம் ஒருவர் நியமிக்கப்படுவதுடன், ஒரு வருட காலத்துக்கு பிரதி மேயராகப் பதவி வகிப்பதற…

    • 37 replies
    • 2.7k views
  15. சொத்து மதிப்பு விபரத்தை வெளியிட்ட விக்னேஸ்வரன் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான சி.வி.விக்னேஸ்வரன் தனது சொத்து மதிப்பு விபரத்தை இன்று (31) வெளியிட்டுள்ளார். “இதன்படி, விக்னேஸ்வரனின் உள்ளூர் வங்கிக் கணக்குகளில் மொத்தமாக 44 இலட்சத்து 24 ஆயிரத்து 724.24 ரூபாய் பணமும் வெளிநாட்டு வங்கிக் கணக்குகளில் 9,618.98 பவுண்டுகள் (இலங்கை பெறுமதியில் 44 இலட்சத்திற்கு மேல்) பணமும் 1,210.33 டொலர்கள் (இலங்கை பெறுமதியில் 2 இலட்சத்திற்கு மேல்) பணமும் இருக்கின்றன. இவைதவிர, யாழ்ப்பாணத்திலுள்ள சண்டிலிப்பாய் இரட்டையபுலத்தில் ஒரு துண்டு காணியும் கொழும்பு 7ல் அவர் வசிக்கும் வீட்டின் மீது சீவிய உரித்தும் அவருக்கு இருக்கின்றன.” …

    • 30 replies
    • 2.7k views
  16. திங்கள் 03-12-2007 19:48 மணி தமிழீழம் [தாயகன்] புலிகளின் குரல் தாக்கப்பட்டதற்கு யுனெஸ்கோ கண்டனம் புலிகளின்குரல் வானொலி சிறீலங்கா வான் படையினரால் குண்டுவீசி தாக்கப்பட்டதற்கு யுனெஸ்கோ அமைப்பு கண்டனம் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாகக் கரைத்துரைத்த யுனெஸ்கோ அமைப்பின் இயக்குனர் கொயிச்சீரோ மட்சூறா, பொதுமக்கள் மீதான சிறீலங்காப் படையினரின் தாக்குதலை மன்னிக்க முடியாது எனவும், புலிகளின்குரல் வானொலி மீதான தாக்குதலையும், அதன் பணியாளர்கள் கொல்லப்பட்டதையும் வன்மையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்துள்ளார். http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2&

    • 8 replies
    • 2.7k views
  17. ஓமந்தை ரயில் விபத்து ; படுகாயமடைந்த சிறுமி மேலதிக சிகிச்சைக்கு சுவீடனுக்கு கொண்டு செல்லப்பட்டார் ஓமந்தை ரயில் விபத்தில் படுகாயமடைந்த சிறுமி மேலதிக சிகிச்சைக்காக சுவீடன் செல்வதற்காக விசேட உலங்குவானூர்தி மூலம் வவுனியாவில் இருந்து அழைத்துச் செல்லப்பட்டார். வவுனியா, ஓமந்தை, பன்றிக்கெய்தகுளம் பகுதியில் கார் மீது ரயில் மோதியதில் படுகாயம் அடைந்த சிறுமியை மேலதிக சிகிச்சைக்காக சுவீடன் நாட்டு வைத்தியர் குழாம் விசேட உலங்குவானூர்தி மூலம் இன்று வவுனியா வைத்தியசாலையில் இருந்து அழைத்துச் சென்றனர். யாழில் இருந்து மாத்தறை நோக்கிச் சென்ற ரயில் வவுனியா, ஓமந்தை, பன்றிக்கெய்தகுளம் பகுதியில் கடந்த 16 ஆம் திகதி காலை 10.20 மணியளவில் ப…

    • 2 replies
    • 2.7k views
  18. திங்கள் 12-11-2007 01:55 மணி தமிழீழம் [செந்தமிழ்] சிறீலங்காவின் இறையாண்மையையும், நிலஒருமைப்பாட்டையும் மீண்டுமொரு தடவை இந்தியா வலியுறுத்தியுள்ளது. சிறீலங்காவின் இறையாண்மையையும், நில ஒருமைப்பாட்டையும், ஐக்கியத்தையும், மீண்டுமொரு தடவை இந்தியா வலியுறுத்தியுள்ளது. இன்று கொழும்பில் இடம்பெற்ற, லகஸ்;மன் கதிர்காமரின் நினைவுக் கருத்தரங்கில் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய, இந்திய மத்திய நிதித்துறை அமைச்சர் P.சிதம்பரம், அதிகாரப் பரவலாக்கத்தின் அடிப்படையில் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு ஏற்படுத்தப்படுவதை, தமது அரசாங்கம் ஆதரிப்பதாக குறிப்பிட்டுள்ளார். “யுத்தத்தின் மூலம் இரு தரப்பினரும் இறுதி வெற்றியை ஈட்டமுடியாது. பேச்சுவார்த்தை அரங்கிலேயே சமாதானம் ஏற்படு…

  19. இந்தப் போரில் நாங்கள் வெல்லுவோம். சிங்களப்படைகளுக்கு எமது மண்ணிலேயே சமாதி கட்டப்படும்" இவ்வாறு மணலாறு கட்டளைப பணியக ஆளுகைப் பொறுப்பாளர் சிவதேவன் தெரிவித்துள்ளார். இடம்பெயர்ந்து விசுவமடுவில் இயங்கும் முரளி முன்பள்ளி சிறார்கள், பெற்றோர்கள் சார்பாக ஆயிரம் உலர்உணவுப்பொதிகளை மணலாறுப் போராளிகளுக்கு வழங்கும் நிகழ்விலும், முன்பள்ளிக் கல்வியை முடித்துப் பாடசாலைக்குச் செல்லும் பிள்ளைகளை வழியனுப்பும் நிகழ்விலும் நேற்றுக்காலை கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார். முன்பள்ளி வளாகத்தில் ஆசிரியர் எஸ்.பரஞ்சோதி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முதன்மைச்சுடரினை தமிழர்புனர்வாழ்வுக்கழக துணைநிறைவேற்றுப்பணிப்பாளர் நரேன் ஏற்றிவைக்க, தேசியக்கொடியை பிரமந்தனாறு வட்டப்பொறுப்பாளர் வ…

  20. India is to grant the Sri Lanka Navy another ocean-going warship as part of greater cooperation between the two countries, media reports in Colombo said Sunday. The Nation newspaper said India `will either grant or lease a coast guard vessel` to the Sri Lanka Navy. The former Indian Coast Guard vessel, `Varaha`, is similar to the Offshore Patrol craft (OPC) which India provided in 2000 and which is now the flagship of the SLN, the paper said. The Varaha will be the third large `blue water` warship in the SLN`s fleet along with the US-supplied cutter. The Varaha has already been serving with the SLN as a substitute while the SLNS Sayura, the flagship o…

  21. UK- BBCயில் வெளிவந்த இலங்கையின் போர் பற்றிய விவரணம்

    • 0 replies
    • 2.7k views
  22. ஆ மாட்டிக்கொண்டேனே .... ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">

  23. "சுமந்திரனுக்கு இரண்டு முகங்கள்": பிரபா கணேசன் _ வீரகேசரி தேசிய நாளேடு 12/13/2011 10:49:10 AM தமிழ்த் தேசியம் பேசிக்கொண்டு தமிழ் மக்களின் இனப்பிரச்சினை தீர்வில் ஏகப்பிரதிநிதி என்று செயற்பட்டுவருவதாகக் கூறிக்கொண்டு மறுபுறம் அரசாங்கத்துடன் கிரிக்கெட் விளையாடுபவர்களை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் வட - கிழக்கு மக்களுக்கு ஒரு முகத்தையு…

    • 2 replies
    • 2.7k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.