ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142775 topics in this forum
-
போர் அநேகமாக இறுதிக் கட்டத்தை எட்டிவிட்டது. ஏறக்குறைய எல்லா நம்பிக்கைகளும் பொய்த்துப் போகின்றன என்று தெரிந்து கொண்டிருந்தது அப்போது. ஏனென்றால், புவியியல் ரீதியாக சிறிய ஒடுங்கிய பிரதேசத்தில் சுற்றிவளைக்கப்பட்ட நிலைக்கு மக்களும் புலிகளும் தள்ளப்பட்டு விட்டனர். சர்வதேச ஆதரவுத்தளத்தையும் பெறக்கூடிய நிலையில், போரைத் தணிக்கக் கூடிய நிலையில் நிலைமைகளும் இல்லை. எனவே போர் தன்னுடைய இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. அதாவது அது ஏறக்குறைய முடிவுக் கட்டத்துக்கு வந்து விட்டது என்று நிலைமைகளைக் கூர்மையாக அவதானித்துக் கொண்டிருந்தோர் தீர்மானித்தனர். ஆனாலும் பலர் இன்னும் ஏதாவது செய்யக் கூடிய நிலைமை இருக்கிறது என்றே நம்பினார்கள். அவர்களுடைய நம்பிக்கைக்கும் காரணங்களிருந்தன.கரும்புலிகள் அணி எந்த…
-
- 3 replies
- 2.7k views
-
-
வெள்ளை புலி'யுடன் வைகோ! ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக நார்வே நாட்டில் சூறாவளியாய் சுழன்றடித்திருக்கிறார் வைகோ. 'ஆர்ட் ஆஃப் லிவிங்' இயக்கத்தின் தலைவரும் ஆன்மிகவாதியுமான ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், நார்வே நாட்டின் தலைநகரான ஆஸ்லோ நகரில் 'தெற்காசிய நாடுகளில் அமைதியும் ஆக்கமும்' என்ற சர்வதேச மாநாட்டை நடத்தினார். இதில் கலந்துகொண்ட வைகோ, இலங்கை அரசுக்கும் புலிகளுக்குமிடையே பேச்சுவார்த்தை நடத்திய நார்வே அமைச்சர் எரிக் சோல்ஹைமைச் சந்தித்து, 'இலங்கைத் தமிழர்கள் மீது நடத்தப்படும் படுகொலைத் தாக்குதலை ஐரோப்பிய யூனியன் நாடுகள் தடுக்கவேண்டும்' என்று வலியுறுத்தி இருக்கிறார். ''தமிழினத்தை மொத்தமாக அழித்துவிட இலங்கை அரசு முனைகிறது. இந்தியாவும்மௌனம் சாதிக்கிறது. தமிழர்கள் இல்லாத நாடே…
-
- 5 replies
- 2.7k views
-
-
கிழக்கு மாகாணம் இரு மாதங்களில் கட்டுப்பாட்டுக்குள் வரும் - படைத் தளபதி. தமிழர் தாயகத்தின் கிழக்குப் பகுதியை இன்னும் இருமாதங்களுக்குள் சிங்களப் படையினர் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர் என கிழக்கு மாகாண இராணுவக் கட்டளைத் தளபதி தயா ரட்ணநாயக்க தெரிவித்துள்ளார். தற்பொழுது கிழக்கின் பகுதிகளில் கைப்பற்றி படிக்படியாக முன்னேறும் நடவடிக்கையில் சிறீலங்காப் படையினர் தெரிவித்துள்ளனர். இதேநேரம் கிழக்கு மாகாணத்தை தமிழ் சி்ங்களப் புத்தாண்டுக்குள் கைப்பற்றிவிடுவோம் என சீறீலங்கா அதிபர் தெரிவித்திருந்த போதும் கிழக்கு மாகாண தளபதி தயா ரட்ணநாயக்க தெரிவித்திருந்தமை இங்கே குறிப்பிடத்தக்கது. -Pathivu-
-
- 12 replies
- 2.7k views
-
-
எனது இந்த நிலைக்கு மஹிந்தவும் விடுதலைப்புலிகளுமே காரணம்! பெரும் துயரில் ஹூல் இரட்டை குடியுரிமையை கொண்டுள்ளதால் நாடாளுமன்றத்திற்கு செல்வதற்கான வாய்ப்பு தனக்கு இல்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ரட்னஜீவன் ஹூல் தெரிவித்துள்ளார். தென்னிலங்கை ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் உப பீடாதிபதியாக இருந்த போதே நான் நாட்டை விட்டு சென்றேன். 2006 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளால் ஏற்பட்ட அச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு வெளியேறினேன். பின்னர் 2011 ஆம் ஆண்டு மஹிந்த ஆட்சியின் போது நடைபெற்ற தேர்தலில் இடம்பெற்ற மோசடிகள் குறித்து பேசியதால் அப்போத…
-
- 27 replies
- 2.7k views
-
-
#யாழில் பொது இடங்களில் குப்பை கொட்டினால் 5000, வெற்றிலை துப்பினால் 2000! #யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் அறிவிப்பு. இன்று முதல் மாநகர காவல் படை மூலமாக பணிகள் ஆரம்பம்.
-
- 43 replies
- 2.7k views
-
-
சிங்களவரை நாட்டைவிட்டு வெளியேறுமாறு வேடர்கள் ஆணையிட்டால் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை தமிழர்கள் தமது பிரச்சினைகளை தமிழகத்திற்கு சென்று தீர்த்துக் கொள்ள வேண்டுமென்ற யோசனையை முன்வைத்துள்ள ஜாதிக ஹெல உறுமய, எதிர்காலத்தில் இலங்கையின் ஆதிவாசிகளான வேடர்கள், சிங்களவர்களும் இந்நாட்டை விட்டு வெளியேற வேண்டுமென்ற ஆணையை பிறப்பித்தால் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லையென்பதை புரிந்துகொள்ள வேண்டுமென ஐ.தே.கட்சியின் எம்.பி. தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். கொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஐ.தே.கட்சியின் ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே தயாசிறி ஜயசேகர எம்.பி. இதனைத் தெரிவித்தார். அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கிவரும் ஹெல உறுமய தமிழர்கள் தமது பிரச்சினைகளை தமிழகத்திற்கு சென்…
-
- 6 replies
- 2.7k views
-
-
அனைவருக்கும் வீடு – வேலைத்திட்டம் யாழில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. September 6, 2020 அனைவருக்கும் வீடு என்ற செயற்றிட்டத்திற்கு கீழ் யாழ்ப்பாணத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வீடமைப்புக்கான உதவிகளை வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 113 குடும்பங்களுக்கு, 0.6 மில்லியன் ரூபாய் பெறுமதியான வீடுளை நிர்மாணிப்பதற்கான முதலாம் தவணை கொடுப்பனவு பயனாளிகளுக்கு பெற்றுக்கொடுக்கப்பட்டது. நாடாளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளரும், யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவருமான அங்கஜன் இராமநாதன் தலைமையில் இதற்கான நிகழ்வுகள் யாழ் மாவட்ட செயலகத்தில் (06) காலை இடம்பெற்றது. இதன்போது, 113 குடும்பங்களுக்குமான முதலா…
-
- 17 replies
- 2.7k views
-
-
http://www.tamilnews...nged-in-jaffna/ New Delhi’s Congress parliamentarian Dr. Sudharshana Natchiappan who was leading a team of ‘international parliamentarians’ visiting Jaffna on Thursday, was asked by news reporters, whether the visit was planned by India to bail out Colombo from war crimes accusations when a momentum is building up for international investigations of the crimes. The visit of the team brought by Natchiappan was timed for the Commonwealth Meet in Perth where war crimes of Sri Lanka and even its expulsion is a topic of discussion and was also timed for the US visit of the Tamil National alliance (TNA). The Indian Foreign Secretary on Thursday suppo…
-
- 6 replies
- 2.7k views
-
-
சுன்னாகம் கிளேமோர் தாக்குதலில் இரு பொதுமக்கள் பலி (மேலதிக இணைப்பு) வீரகேசரி இணையம் யாழ் சுன்னாகம் சந்தையில் இன்று காலை 9.50 மணியளவில் இடம்பெற்ற கிளேமோர் தாக்குதலில் இரு பொது மக்கள் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 15 பேர் காயமடைந்துள்ளனர்.காயமடைந்தவ
-
- 8 replies
- 2.7k views
-
-
சிறிலங்காப் படையினருக்கு எதிராக யாழில் சுவரொட்டிகள் திகதி: 01.01.2009 // தமிழீழம் // [சங்கிலியன்] சிறிலங்காப் படையினரை தமிழர்களின் தாயக மண்ணை விட்டு வெளியேறுமாறு கோரி யாழில் பரவலாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. "யாழ் மக்கள்" என்ற முகவரியுடன் இச்சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இச்சுவரொட்டிகளில் கொடியவனே எமது மண்ணை சுடுகாடு என மாற்றும் உனக்கு இங்கு தான் சுடுகாடு என எச்சரித்;து ஒட்டப்பட்டுள்ளது. சங்கதி
-
- 0 replies
- 2.7k views
-
-
மேற்கு சிட்னியில் அமைந்திருக்கும் தமிழர் செறிந்து வாழும் பென்டில் ஹில்லில் ஈழத்துத் தமிழரான ஈசன் வேலுப்பிள்ளை அவர்கள் இன்று காலை இனம்தெரியாத ஒருவரினால் இதயப்பகுதியில் கத்தியால் குத்தப்பட்டு கொல்லப்பட்டுள்ளார். 47 வயதான ஈசன் ரியல் எஸ்டேட் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளதுடன், அண்மையில் தான் திருமணமாகியும் இருந்தார். தனது முதலாவது பிள்ளையை தம்பதியினர் இருவரும் எதிர்பார்த்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று காலை 7:45 மணியளவில் வழமை போல தனது காரியாலயத்துக்கு வந்து வேலைக்கு ஆயத்தப்படுத்திக்கொண்டிருந்த ஈசன், குப்பைகளைக் கொட்டுவதற்காக அருகிலிருந்த குப்பைத்தொட்டிக்குச் சென்றுகொண்டிருக்கும்பொழுதே வெள்ளையினத்தவர் என்று சந்தேகிக்கப்படும் 30 வயதுடைய நபர் ஒருவரினால் இத…
-
- 29 replies
- 2.7k views
-
-
தேசியத் தலைவர் அவர்களது பாதையில் ஒன்றிணைந்து விடுதலையை வென்றெடுக்க உறுதியுடன் பயணிப்போம்! ஜெர்மனியில் கூடிய தமிழ்த் தேசியப் பணியாளர்கள் உறுதி! தேசியத் தலைவர் அவர்களது பாதையில், ஒன்றிணைந்த சக்தியாக தமிழீழ விடுதலையை வென்றெடுக்க உறுதியுடன் பயணிப்போம் என ஜெர்மனியின் டுய்ஸ்பேக் நகரில் கூடிய தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்கள் உறுதி எடுத்துள்ளார்கள். கடந்த ஜனவரி 07 வெள்ளிக்கிழமை முதல் 09 ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெற்ற இந்த மாநாட்டில் 15 நாடுகளைச் சேர்ந்த 135 தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்டனர். இந்த மூன்று நாட்களும் பகுதி பகுதியாகவும், ஒன்றாகவும் மேற்கொண்ட கலந்துரையாடல்களில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. தேசிய விடுதலைக்கான …
-
- 21 replies
- 2.7k views
-
-
எரிக்சொல்ஹெய்ம் ஒரு திருடர் என்கிறது நோர்வே அமைப்பு [09 - July - 2007] இனப்பிரச்சினை சம்பந்தமாக ஷ்ரீலங்கா அரசுக்கும் புலிகள் இயக்கத்திற்குமிடையேயான சமாதானப் பேச்சுக்களுக்கும் மற்றும் சமாதான நடவடிக்கைகளுக்கும் மத்தியஸ்த செயற்பாடுகளில் நீண்டகாலமாக ஈடுபட்டுவரும் நோர்வே அரசாங்கத்தின் சமாதான தூதுவரும் அமைச்சருமாகிய எரிக் சொல்ஹெய்ம் ஒரு திருடர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை "நேற்" (NAT) எனப்படும் பயங்கரவாதத்துக்கு எதிரான நோர்வே நாட்டு அமைப்பு தெரிவித்து அவர்மீது குற்றஞ்சுமத்தியுள்ளது. மேற்படி, அதனுடைய அறிவிப்பு ஒன்றில் இவ்வாறு நோர்வே சமாதான பிரதிநிதி எரிக் சொல்ஹெய்ம் பற்றி வெளிப்படுத்தியுள்ள தகவல்களுக்கேற்ப அவரை நோர்வே மொழியில் "நாமெயா" என்று குறிப்பி…
-
- 2 replies
- 2.7k views
-
-
முகமாலையில் படையினரின் போர் டாங்கி தகர்ப்பு - எழுதுமட்டுவாள் எறிகணை ஏவுதளம் தீயில்... [ த.இன்பன் ] - [ ஏப்பிரல் 22, 2008 - 06:58 AM - GMT ] யாழ். முகமாலையூடாக சிறிலங்கா படைகள் மேற்கொண்ட படைநடவடிக்கை விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதன்போது சிறிலங்கா படைகளின் போர் டாங்கி ஒன்று முற்றாக தகர்த்து அழிக்கப்பட்டுள்ளது. இன்று காலை முகமாலையில் விடுதலைப் புலிகளின் பாதுகாப்பு முன்னரங்க நிலைகளை சிறிலங்கா படைகள் உடைத்து பாரிய முன்னகர்வு முயற்சி ஒன்றை படையினர் தொடக்கினர். பின்தளங்களிலிருந்து கடுமையான பல்குழல் பீரங்கிகள் ஆட்டிலறி மற்றும் மோட்டார்களின் செறிவான சூட்டாதரவோடு போர் டாங்கிகள் கவச ஊர்திகள் சகிதம் படையினர் நகர்வு முயற்சித் தொடங்கினர். இதற்கு எதிராக கடு…
-
- 4 replies
- 2.7k views
-
-
பிரபாகரனின் மனைவி மதிவதனி, மகள் துவாரகா, இரண்டாவது மகன் பாலசந்தரன் ஆகியோர் இறந்துவிட்டதாகவும் அவர்களுடைய சடலங்கள் நந்திக்கடல் பகுதியில் கிடைத்ததாகவும் ராணுவம் தெரிவித்தது. இந்நிலையில் ராணுவம் தெரிவித்த இத்தகவல்கள் உண்மையல்ல என்று சிங்கள ராணுவ தளபதி பிரிகேடியர் உதய நாணயக்கார கொழும்பில் மறுப்பு தெரிவித்துள்ளார். SL military spokesman denied identifying the bodies of Mathivathani and son
-
- 0 replies
- 2.7k views
-
-
உலக ஒழுங்குக்கு அமைய புலிகளின் தலைவர் விரைவில் முடிவுகளை எடுப்பார் Sunday, 28 January 2007 -மட்டு.மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் தெரிவிப்பு போர் நிறுத்த உடன்பாடு கைச்சாத்திடப்பட்டு ஐந்து வருடங்கள் பூர்த்தியாகும் நிலையில், உலக ஒழுங்குக்கு அமைய பொறுமை காத்து வந்த எமது தலைவர் விரைவில் சில முடிவுகளை அறிவிப்பாரென விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட துணை அரசியல் துறைப் பெறுப்பாளர் சீராளன் தெரிவித்துள்ளார். கிழக்கின் தற்போதைய நிலைமைகள் குறித்து அவர் மேலும் கூறுகையில்; "மூதூர் கிழக்கு மற்றும் வாகரைப் பகுதியில் ஏற்படுத்தப்பட்ட மனிதப் பேரவலம் போன்று மட்டக்களப்பிலும் பெரும் அவலத்தை உருவாக்க அரசு முயல்கிறது. கடந்த சில தினங்களாகக் க…
-
- 2 replies
- 2.7k views
-
-
திகதி: 31.07.2010, சர்வதேச அரசியல் உறவுகளைச் சரிவரப் புரிந்து அவற்றை மிகுந்த மதிநுட்பத்துடன் கையாள்வதிலேயே தமிழீழ மக்களின் எதிர்காலம் பெரிதும் தங்கியுள்ளது. தேசிய இனப்பிரச்சனை என்பது ஒருபோதும் ஒர் உள்நாட்டுப் பிரச்சனை அல்ல. அது எப்போதும் ஒரு சர்வதேச பிரச்சனை என்ற மிக எளிமையான அடிப்படை உண்மையை பெரிதும் கருத்திலெடுக்கத் தவறியமையின் விளைவே கடந்த ஒரு நூற்றாண்டிற்கும் மேலான தொடர் தோல்விகளுக்கான மையப் புள்ளியாய் உள்ளது. இவ் வகையில் சர்வதேச யதார்த்தத்தை சரிவரப் புரிந்து கொள்ளவும், அதற்குப் பொருத்தமான வகையில் எம்மை மறுசீரமைத்து ஒழுங்குபடுத்திக் கொள்ளவும் வேண்டிய இரு முக்கிய பணிகள் உடனடித் தேவைகளாய் உள்ளன. தற்போதைய சர்வதேச அரசியல் உறவை ஒரு நூற்றாண்டிற்கு முற…
-
- 8 replies
- 2.7k views
-
-
ராஐபக்ச தற்போது பிரித்தானியாவிலுள்ள சிறிலங்கா தூதரகத்துக்கு போய் ஒழிந்திருப்பதாக தெரிவிக்கிறார்கள் அங்கும் மக்கள் சென்று கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எம்மை அழித்ததை தமிழன் மறந்து விட்டான் என்று நினைத்தது எவ்வளவு தவறு என்று அவனுக்கு தற்போது புரிந்திருக்கும் புரியணும் புரிய வைப்போம் நன்றி :- IBC
-
- 13 replies
- 2.7k views
-
-
கொழும்புக்கு அவசரமாக வந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முக்கர்ஜி.. இராணுவ வெற்றிகள் மூலமே அரசியல் தீர்வையும் சாதாரண வாழ்க்கையையும் சிறீலங்காவில் ஏற்படுத்த முடியும் என்று கூறி.. சிறீலங்காச் சிங்களப் பேரினவாத பயங்கரவாதப் படைகளின் இராணுவ வெற்றிகளுக்கு வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார். Military victories offer political opportunity to restore life- Mukherjee Indian Foreign Minister Pranab Mukherjee, in a statement, said during his discussions with President Mahinda Rajapaksa yesterday he had stressed that military victories offer a political opportunity to restore life to normalcy in the Northern Province and throughout Sri Lanka. Full statement: I had …
-
- 22 replies
- 2.7k views
- 1 follower
-
-
இரண்டாவது தவணைக்காக மீண்டும் பாடசாலைகளை ஆரம்பிக்கும் திகதி இன்னும் தீர்மானிக்கவில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் ஜுன் மாதம் 16ஆம் திகதி வரை பாடசாலை ஆரம்பிக்கும் திகதி பிற்போடப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன. எனினும் அந்த தகவல்களில் உண்மையில்லை என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. மே மாதம் 11ஆம் திகதி இரண்டாம் கல்வி தவணைக்காக பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் என அரசாங்கம் இதற்கு முன்னர் அறிவித்தது. எனினும் நேற்றைய தினம் பாடசாலை ஆரம்பிக்க முடியாதென சிறுவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஒகஸ்ட் மாதம் இடம்பெறவிருந்த உயர்தர பரீட்சை தொடர்பில் சிறுவர்கள் பிரதமரிடம் வி…
-
- 30 replies
- 2.7k views
-
-
'கே.பி. ஏற்பாட்டில் இலங்கை பயணம்' விடுதலைப் புலிகளின் தலைவர்களில் ஒருவரான குமரன் பத்மநாதனின் ஊடாக இலங்கை அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று புலம்பெயர் நாடுகளில் இருந்து விடுதலைப்புலிகளின் அனுதாபிகள் இலங்கை சென்று அரசாங்க பிரதிநிதிகளை சந்தித்து வந்ததாக அவ்வாறு சென்று வந்த குழுவில் இடம்பெற்றதாகக் கூறப்படும் தமிழர் சுகாதார அமைப்பைச் சேர்ந்த சார்ள்ஸ் அன்டனிதாஸ் ஒப்புக்கொண்டுள்ளார். சார்ள்ஸ் அன்டனிதாஸ் செவ்வி இலங்கையில், கே.பி. என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன், இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளரான கோட்டாபாய ராஜபக்ஷ, அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் உட்பட பலரை இலங்கையில் தாங்கள் சந்தித்ததாகவும் சார்ள்ஸ் பிபிசியிடம் கூறினார். கே.பி. இன்னமும் இலங்கை அரசாங்கத்தின் கட்டுப்பாட…
-
- 1 reply
- 2.7k views
-
-
"தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வே.பிரபாகரன் தமிழ் மக்களின் எதிர்காலத்தை சூனியம் ஆக்கினார். அவரது தமிழீழக் கனவுக்காக தமிழ் இளைஞர்கள் பலிக் கடா ஆக்கப்பட்டனர். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மனித உரிமைகளை ஒரு போதும் மதித்து நடந்ததே இல்லை. அரச படையினரால் மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமான யுத்தத்தால்தான் நான் இன்று உயிரோடு இருக்கின்றேன்". இப்படி ஒரு பரபரப்புப் பேட்டி ஒன்றை வழங்கி உள்ளார் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஊடகத்துறைப் பொறுப்பாளராக இருந்த தயா மாஸ்ரர். இதே இயக்கத்தில் மொழிபெயர்ப்பாளராக இருந்த ஜோர்ச் மாஸ்ரருடன் சேர்ந்த தயா மாஸ்ரர் கடந்த வருடம் ஏப்ரல் 22 ஆம் திகதி முல்லைத் தீவு மாவட்டத்தின் புதுமாத்தளன் பிரதேசத்தில் வைத்து அரச படையினரிடம் சரண் …
-
- 4 replies
- 2.7k views
-
-
இலங்கையுடனான மீனவர் பிரச்னைக்கு, பெரும்பாலான விசைப்படகுகளுக்கு மறைமுக சொந்தக்காரர்களான தமிழக அரசியல் பிரபலங்கள் தான் காரணம்' என, பா.ஜ., மூத்த தலைவர் சுப்ரமணிய சாமி, நேற்று, 'தினமலர்' நாளிதழுக்கு அளித்த பேட்டியில், பரபரப்பான தகவலை பகிரங்கப்படுத்தினார். போராட்டம் : நேற்று முன்தினம், ராமேஸ்வரம் மீனவர்கள், 15 பேரை, இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். ஏற்கனவே கைது செய்யப்பட்டு, இலங்கை அரசால் விடுவிக்கப்பட்ட, 319 தமிழக மீனவர்களின், 64 விசைப்படகுகளையும் இலங்கை அரசு திருப்பிக் கொடுக்க வலியுறுத்தி, ராமேஸ்வரம் மீனவர்கள் கடந்த, 40 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.இந்த சூழலில், 'இலங்கை அதிபர் ராஜபக்ஷேயிடம் சொல்லி, நான் தான், தமிழக மீனவர்களின் படகுகளை திருப்பி கொடுக்க தடை போட்டே…
-
- 40 replies
- 2.7k views
-
-
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் அரசியல் நிர்வாக பதவிகளில் சில அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் கருணா அம்மானிற்கும், கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையானுக்கும் இடையிலான பனிப்போர் மேலும் உக்கிரமடைந்துள்ளதாக தெரியவருகிறது. இதுவரையில் பிரதித் தலைவர் பொறுப்பை வகித்து வந்த பிள்ளையானுக்கு பதிலாக ஜெயம் மாஸ்டரை பிரதித் தலைவராக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் கருணா அம்மான் நியமித்துள்ளதாக நம்பத் தகுந்த தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன. கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிராக கட்சியில் பல்வேறு கிளர்ச்சிகள் வெடித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழீழ விடுதலைப் புலிகளுடன் ந…
-
- 12 replies
- 2.7k views
-
-
-
- 5 replies
- 2.7k views
-