ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143501 topics in this forum
-
ஈழப் போரின் இறுதி நாட்கள்: உங்களுக்கு உண்மை தெரிய வேண்டுமா? - 9 விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை நார்வே மற்றும் அமெரிக்காவின் அவசர சேதியுடன் சந்திப்பதற்கான ஆலோசனை கோலாலம்பூர் ஹில்டன் ஹோட்டலில் முடியும் கட்டத்தில் இருந்தது. வன்னியில் புலிகளுக்கும், ஸ்ரீலங்கா ராணுவத்துக்கும் இடையே யுத்தம் இறுதிக் கட்டத்தில் நடந்துகொண்டு இருந்த பகுதிக்கு தாமே நேரில் சென்று பிரபாகரனைச் சந்திக்க தயார் என்று நார்வே தூதரிடம் கூறியிருந்தார் கே.பி. 2009-ம் ஆண்டு மே மாதம் யுத்தம் முடிவதற்கு 3 மாதங்களுக்கு முன், 2009-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இந்தச் சம்பவம் நடந்தது. யுத்தம் கடுமையாக நடந்து கொண்டிருந்த அந்த நேரத்தில், கே.பி.யை வன்னிக்கு அனுப்பி வைக்க நார்வே வைத்திருந்த இரண்டு சாய்ஸ்கள…
-
- 17 replies
- 2.6k views
-
-
தலைவர் பிரபாகரன் வீரச்சாவு குறித்து தொடரும் சர்ச்சை: காரணங்கள் எவை? கட்டுரைத் தொடர் - 17 (தாமரை காருண்யன்) இவ் வாரம் நம்மை எல்லாம் நிலைகுலைய வைத்து பெருவலி தந்த நிகழ்வுகள் நடந்தேறிய வாரம். நாம் கற்பனையில் என்றுமே எண்ணியிருக்காத பேரவலம் தொடர்ச்சியாக நடந்தேறி நமது நெஞ்சையெல்லாம் கசக்கிப் பிழிந்து, நம்மை அழுது குழற வைத்து ஆற்றுவாரின்றி அந்தரிக்க வைத்த இறுதி நாட்களின் ஓராண்டுப் பூர்த்திக் காலம். முள்ளிவாய்க்காலில் எஞ்சியிருந்த நமது விடுதலை இயக்கத்தின் அனைத்துச் சுவடுகளும் சிங்கள இனவாதப்பூதத்தால் உறிஞ்சி எடுக்கப்பட்டு சிங்களம் ஈழத்தமிழர் தாயகத்தின்மீது வெற்றிக்கொடி நாட்டிய காலத்தின் ஓராண்டு நினைவு வாரம். முள்ளிவாய்க்கால் தற்போது ஒரு ஊரின் பெயர் அல்ல. …
-
- 2 replies
- 2.6k views
-
-
நேற்று இடம் பெற்ற டைம் 100 என்ற பிரபல்யங்களின் நிகழ்ச்சியில் அமெரிக்க ஜனாதிபதியின் மனைவியை மாயா என்கின்ற மாதங்கி அருட்பிரகாசம் சந்தித்துள்ளார். ஆஸ்கார் விருது வென்ற சிலம் டோக் மில்லியனர் படத்தில் பாடல்களை பாடியுள்ளவரும், உலக அளவில் ராப் பாடல்களை பாடி மிக பிரபல்யமாக இருக்கும் இலங்கைத் தமிழரான இவர் உலகில் உள்ள 100 மிக முக்கியமான நபர்களில் ஒருவராக கவுரவிக்கப்பட்டுள்ளார். இந்த நிகழ்சியை அமெரிக்க முதல் பெண்மணியும் பாரக் ஒபாமாவின் மனைவியுமான மிசேல் ஒபாமா தொடக்கிவைத்தார். இந்த நிகழ்வில் மிசேல் ஒபாமாவைச் சந்தித்து இலங்கை நிலைபற்றி எடுத்துரைத்ததாக கூறப்படுகிறது. மிசேல் ஒபாமா மிக ஆர்வமாக மாயாவின் கருத்துக்களை கேட்டறிந்ததாக கூறப்படுகிறது. தான் இலங்கையில் இருந்து பிரித்…
-
- 16 replies
- 2.6k views
-
-
கடந்த திங்களன்று இரவு பிரான்ஸின் பாரிஸ் பகுதியில், லாக்குரணோ என்னும் இடத்தில் உள்ள சிவன் கோயில் ஒன்று விசமிகளால் தாக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் குண்டு வீசி ஆலய கோபுரம் தாக்கப்பட்டதாகக் கூறுகின்ற ஆலயத்தின் தலைமைக் அர்ச்சகரான சுதன் குருக்கள், இந்த சம்பவம் தொடர்பாக சிங்கள இனத்தைச் சேர்ந்த நான்கு பேரை பொலிஸார் கைது செய்திருப்பதாகவும் கூறினார். http://www.tamilskynews.com/index.php?opti...3&Itemid=56
-
- 22 replies
- 2.6k views
-
-
உத்தியோகப்பற்றற்ற முறையில் வெளியாகி உள்ள இலங்கையின் புதிய அமைச்சரவை - சுமந்திரன் அமைச்சர் ஆகிராரா? Min of Languages, Social integration Resettlement & Peace : Hon. M.A.Sumandhiran உத்தியோகப்பற்றற்ற முறையில் வெளியாகி உள்ள இலங்கையின் புதிய அமைச்சரவை - சுமந்திரன் அமைச்சர் ஆகிராரா? Cabinet of srilanka : 25 Ministers & 10 Deputy Ministers 1.Min of Finance : Dr. harsha Desilva 2.Min of Defence : General sarath Fonseka 3.Min of Health : Dr. Rajitha Senarathna 4.Min of education : Hon Kabeer hashim 5.Min of Housing & public Ammenities : Hon .Sajith Premadasa 6.Min of Trade & coperatives : Hon. Ravi karunanayka …
-
- 25 replies
- 2.6k views
-
-
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் போட்டியிட்ட பிரதான வேட்பாளரான எம் எல் ஏ எம் ஹிஸ்புல்லாஹின் தலைமையில் வெற்றிப்பெற்ற மூன்று உறுப்பினர்களும் தனித்து இயங்கப்போவதாக அறிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் கிழக்கு மாகாண ஆளுநருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர் இந்த நிலையில் தமது ஆதரவு இல்லாமல் கிழக்கு மாகாணசபையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பெரும்பான்மையை பெறமுடியாது என சுட்டிக்காட்டியுள்ளனா. அதனால் முதலமைச்சர் தெரிவுக்குறித்து தம்முடன் கலந்தாலோசிக்கவேண்டும் என அந்தக்கடிதத்தில் அவர்கள் கோரியுள்ளனர். கிழக்கு மாகாணசபைத்தேர்தலில் எம் எல் ஏ எம் ஹிஸ்புல்லாவின் தலைமையில் ஜவாஹிர் மொஹமட் அலி மற்றும் எம் எஸ் சுபைர் ஆகியோர் போட்டி…
-
- 12 replies
- 2.6k views
-
-
தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டதாக, இலங்கை ராணுவம் இன்று அறிவித்துள்ள நிலையில், அந்தச் செய்தியில் நம்பகத்தன்மை இல்லாதவண்ணம் சூழல் நிலவுவதாக, சர்வதேச தமிழ்ச் சமுதாயம் பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது. முள்ளிவாய்க்கால் பகுதியில் விடுதலைப்புலிகளின் முக்கியத் தலைவர்கள் அனைவரையும் சுற்றி வளைத்துவிட்டதாக, இன்று (மே 18) காலை தொடங்கியே இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் தகவல் வெளியிட்டுக் கொண்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக, பிரபாகரனின் மகன் சார்லஸ் ஆண்டனி, புலிகளின் அரசியல் தலைவர் நடேசன், சமாதான செயலர் தலைவர் புலித்தேவன், புலிகளின் சிறப்பு ராணுவத் தலைவர் ரமேஷ் ஆகியோரது உடல் அடையாளம் காணப்பட்டதாக, இலங்கைப் பாதுகாப்பு அமைச்சகத்தின்…
-
- 0 replies
- 2.6k views
-
-
காங், பாமகவுக்கு திமுக 'எச்சரிக்கை' வெள்ளிக்கிழமை, பிப்ரவரி 15, 2008 சென்னை: கூட்டணிக்குள் இருந்து கொண்டே, கூட்டணி ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் கூட்டணிக் கட்சிகள் நடந்து கொள்ளக் கூடாது என்று திமுக நிர்வாகக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. திமுகவின் உயர் மட்டக் குழுவான தலைமை நிர்வாகக் குழுவின் கூட்டம் இன்று முதல்வர் கருணாநிதி தலைமையில் அறிவாலயத்தில் நடைபெற்றது. அதில் தற்போதைய அரசியல் நிலவரம் மற்றும் கட்சியின் செயல்பாடு ஆகியவை குறித்து காரசாராமாக விவாதிக்கப்பட்டன. குடைச்சல் கொடுத்துக் கொண்டிருக்கும் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாமகவுக்கு 'எச்சரிக்கை' விடுக்கும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த எச…
-
- 0 replies
- 2.6k views
-
-
புலிகள் – கருணா பிரிவின் மர்மங்கள், விக்கிலீக்ஸ் பரபரப்புத் தகவல் [ பிரசுரித்த திகதி : 2011-01-13 10:48:50 AM GMT ] தமிழீழ விடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாண கட்டளைத் தளபதியாக செயற்பட்ட கருணா அம்மான் 2004 ஆம் ஆண்டு புலிகள் இயக்கத்திலிருந்து பிரிந்த போது அவ் விஷயத்தில் நோர்வே அரசை தலையிட வேண்டாம், இது உள்வீட்டுப் பிரச்னை என புலிகளின் தலைமைத்துவம் நோர்வேயின் இலங்கைக்கான சமாதானத் தூதுவராக செயற்பட்ட எரிக் சொல்ஹெய்மிடம் கூறியதாக விக்கிலீக்ஸ் இணையத்தளம் தகவல் வெளியிட்டுள்ளது. இதேவேளை, கருணாவுக்கும் புலிகளுக்கும் இடையிலான உள்விவகார பிரச்னைகளில் தான் தலையிட மாட்டேன் என்று அன்று பிரதமராக இருந்த ரணில் நோர்வேயின் எரிக் சொல்ஹெய்மிடம் உறுதியளித்துள்ளார் என்று அத் த…
-
- 1 reply
- 2.6k views
-
-
மகிந்த தன் தோல்வியை ஏற்றுக் கொண்டுள்ளதாக பிபிசி அறிவித்துள்ளது Sri Lanka's Rajapaksa 'admits defeat' in election Sri Lanka's long-time leader Mahinda Rajapaksa has admitted defeat in the presidential election, his office says. President Rajapaksa has dominated politics for a decade, but faced an unexpected challenge from his health minister Maithripala Sirisena. The statement said Mr Rajapaksa would "ensure a smooth transition of power bowing to the wishes of the people". Mr Rajapaksa, who was seeking a third term in office, is credited by many with ending the civil war in 2009. Troops routed the Tamil Tigers after more than two decades of fighting. But righ…
-
- 26 replies
- 2.6k views
-
-
30 வருடத்தின் பின்னர் துன்பியல் வாழ்வு முடிந்து அமைதியின் காற்றை சுவாசிக்கின்றோம் - யாழ் ஆயர் யாழ் நிருபர் ஞாயிற்றுகிழமை, ஏப்ரல் 4, 2010 முப்பது வருட காலமாக நடந்த போரின் துன்பியல் வாழ்வு முடிந்து அமைதியின் காற்றை சுவாசிக் கின்றோம். இராணுவக் கெடுபிடிகள் ஓய்ந்து மக்கள் சுதந்திரமாக நடமாட, பயணம் செய்ய முடிகின்றது. தெற்கில் இருந்தும் எண்ணற்ற மக்கள் நாள்தோறும் யாழ்ப்பாணப் பிரதேசத்தை தரிசித்து மீண்டும் தமது உறவுகளைப் புதுப்பித்து கொள்கிறார்கள். இன்னும் நான்கு நாள்களில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் தமிழர்களின் விடிவை நிர்ணயிக்க உள்ளது. ஆகையால் ஏனோ தானோ என்று இருக்காமல் அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து சிந்தித் துக் கவனத்துடன் வாக்களியுங்கள். அதன் மூலம் எமது எதிர்காலத்தை…
-
- 33 replies
- 2.6k views
-
-
வடமேல் மாகாணம், குருநாகல் மாவட்டம், பிங்கிரிய தேர்தல் தொகுதி, பிங்கிரிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட, இஹல கினியமை எனும் கிராமத்தில் நேற்று இரவு (2019/05/12) காடையர்களினால் மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதலினால் 1) மஸ்ஜிதுத் தக்வா (ஜும்ஆ மஸ்ஜித்) 2) மஸ்ஜிதுல் அப்ரார் (தக்கியா) 3) மஸ்ஜிதுல் ஆயிஷா (தக்கியா) போன்ற பள்ளிவாயில்களுக்கு பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளன. மஸ்ஜிதுத் தக்வா பெரிய பள்ளிவாயிலில் தொடங்கிய தாக்குதல் பின்பு படிப்படியாக தக்கியா பள்ளிகளை நோக்கி நகர்ந்தன. இதன்போது பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளதுடன், பல இலட்சக்கணக்கான சொத்துக்கள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. புனித அல் குர்ஆன் பிரதிகள் தீ வைக்கப்பட்டுள்ளதுடன…
-
- 17 replies
- 2.6k views
-
-
வெள்ளி 10-11-2006 17:14 மணி தமிழீழம் [நிலாமகன்] திருமலையில் டோரா மூழ்கடிப்பு: 10க்கு மேற்பட்ட கடற்படையினர் பலி! திருமலை உப்புவெளி நிலாவெளியில் கடற்பரப்பில் சிறீலங்கா கடற்படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் மற்றொரு மோதல் இடம்பெற்றுள்ளது. இன்று காலை 5.30 மணியளவில் இடம்பெற்ற மோதலில் சிறீலங்கா கடற்படையினரின் டோரா அதிவேகப் பீரங்கிப் படகு ஒன்றும் மூழ்கடிக்கப்பட்டுள்ளது. இன்றைய டோரா மூழ்கடிப்பில் சிறீலங்காப் கடற்படையினர் பத்துத் தொடக்கம் பதினைந்து கடற்படையினர் கொல்லப்பட்டுள்ளனர். இன்று காலை திருமலை நிலாவெளி கடற்பரப்பில் பயணித்த விடுதலைப் புலிகளை சிறீலங்கா கடற்படையினர் வழிமறித்தது தாக்கியபோதே இரு தரப்பினரிடையே உக்கிர மோதல்கள் இடம்பெற்றுள்ளன.…
-
- 1 reply
- 2.6k views
-
-
செவ்வாய் 24-07-2007 23:25 மணி தமிழீழம் [பதிவு நிருபர்] அனைத்துவித போரியல் யுத்திகளையும் தளபாடங்களையும் பயன்படுத்துவோம் - இளந்திரையன் தமிழ் மக்களைப் பாதுகாப்பதற்கு அனைத்து வித போரியல் யுத்திகளையும் படைத்துறைத் தளபாடங்களையும் பயன்படுதப் போவதாக விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். இன்று அமெரிக்காவில் வெளிவரும் '' புளும் பேர்க் ''' செய்தி நிறுவனத்திற்கு வழங்கி செவ்வியில் விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் இதனைத் தெரிவித்துள்ளார். தென் தமிழீழத்தை சிறீலங்காப் படைகள் கைப்பற்றியுள்ளதாகத் தெரிவிக்கும் கருத்துக்கள் முற்றிலும் அரசியல் நலன் சார்ந்தது எனச் சுட்டிக்காட்டினார். குடும்பிமலையை சிறீலங்காப் படைகள் ஆக்கிரமித்த போதும் தென…
-
- 0 replies
- 2.6k views
-
-
ஒரே நாள் இரவில் குபீரென தமிழ் உணர்வாளர்கள் இதயத்தில் குடியேறிவிட்டார்கள் இயக்குநர்கள் சீமானும் அமீரும். இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாகக் கைது செய்யப்பட்ட இவர்கள், ஏழு நாள் சிறைவாசத்துக்குப் பிறகு நிபந்தனை ஜாமீனில் விடுதலையாகியிருக்கிறார்கள். விடுதலையாகி வெளியே வந்த இவர்களை தமிழ் இயக்குநர்கள் பட்டாசு கொளுத்தி, மலர்க் கிரீடம் சூட்டி வரவேற்று மகிழ்ந்து போனார்கள். நீதிமன்ற உத்தரவுப்படி தினமும் நீதிமன்றத்தில் கையெழுத்திட்டு வருகிறார்கள். சிறை சென்று திரும்பிய அவர்களைச் சந்தித்துப் பேசிய பின்னர், அவர்களின் பேச்சில் முன்பிருந்ததை விட வீரியம் கூடியிருந்ததை உணர முடிந்தது. "நாங்கள் பேசியதில் தவறில்லை'' என்பதை அவர்கள் தொனியில் கேட்கமுடிந்தது. மதுரையில் ஒரு விடுதியில் தங்கிய…
-
- 16 replies
- 2.6k views
-
-
யாழில் அதிசயம்! சிவப்பு நிறமாக மாறியுள்ள வடமராட்சி வடக்கு கடல் நீர் வியாழன், 12 மே 2011 14:18 யாழ்ப்பாணம் வடமராட்சி வடக்கு பிரதேச கடல் நீர் சிவப்பு நிறமாக காட்சியளிப்பதாக தெரியவந்துள்ளது. இதனை யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க தலைவர் திரு எஸ். தவரட்ணம் உறுதிப்படுத்தியுள்ளார். வடமராட்சி வடக்கு கடற்கரையிலிருந்து 10 கிலோமீற்றர் தூரத்துக்கு இந்த சிவப்பு நிற நீர் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். இதற்கான காரணத்தை அறிவதற்காக தற்போது அந்தக் கடற்பரப்பில் உள்ள நீர் எடுத்துச் செல்லப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகஅவர் மேலும் தெரிவித்தார். ஆய்வின் முடிவில் அதற்கான காரணத்தை கண்டறிந்து விடலாம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். tamilenn
-
- 3 replies
- 2.6k views
-
-
கொழும்பு மாவட்டம் வெல்லம்பிட்டியப் பகுதியில் நேற்றிரவு தன்னியக்க கருவியில் இயங்கும் சிறிய உலங்குவானூர்தியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து வாசிக்க
-
- 6 replies
- 2.6k views
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வடமாகாணசபை தேர்தலிற்கான பெண் வேட்பாளரும் விடுதலைப்புலிகளது திருகோணமலை மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளராகவிருந்து காணாமல் போயுள்ள எழிலனினது மனைவியுமான அனந்தி தாக்குதல் முயற்சி ஒன்றிலிருந்து மயிரிழையில் தப்பியுள்ளார். வழமை போன்று பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டு விட்டு சுழிபுரத்திலுள்ள தனது வதிவிடத்திற்கு திரும்பிக்கொண்டிருந்த போதே யாழ்.நகரின் ஜந்து சந்தியில் வைத்து இன்றிரவு அவர் தாக்கப்பட்டுள்ளார். தமது வாகனத்தை பின் தொடர்ந்து சென்று கொண்டிருந்த படையினரது பாதுகாப்பு வாகனமொன்று தங்களது வாகத்தினை தாண்டிச்சென்ற சில நொடிகளில் அதனை பின்தொடர்ந்து சென்ற மற்றொரு மோட்டார் சைக்கிளிலிருந்தே கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்ப…
-
- 2 replies
- 2.6k views
-
-
சிறிலங்கா வான்படையின் குண்டுத்தாக்குதலில் வீரச்சாவடைந்த பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனுக்கும், லெப். கேணல் அன்புமணிக்கும் தமிழீழ தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் வீரவணக்கம் செலுத்தியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 2.6k views
-
-
"ஏனைய தமிழ்க் குழுக்களால் நாம் சிக்கலை எதிர்நோக்க வேண்டியுள்ளது" ராஜபக்ச விளக்கமளித்திருந்தார். "அதாவது டக்ளஸ் தேவானந்தாவின் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் கருணா குழு ஆகிய தமிழ்க் குழுக்கள் ஆயுதங்களை வைத்திருப்பதால் அவர்களால் நாம் ஆபத்தைச் சந்திக்க வேண்டியுள்ளது" என ராஜபக்ச தெரிவித்திருந்த கூற்றை சிறிலங்காவில் உள்ள அமெரிக்கத் தூதரகம், வோசிங்ரனுக்கு முன்னர் தெரியப்படுத்தியிருந்தது. இதனுடன் தொடர்புபட்ட இரகசியக் குறிப்பை, 'கொழும்பு ரெலிகிராப்' [Colombo Telegraph] என்னும் ஆங்கில ஊடகம் விக்கிலீக்சின் தரவுத்தளத்திலிருந்து கண்டறிந்துள்ளது. ஒக்ரோபர் 04,2006 அன்று சிறிலங்கா அதிபரின் ஆலோசகரும் அவரது சகோதரருமான பசில் ராஜபக்சவுடன் சிறிலங்காவிற்கான அமெரிக்கத் தூதர் மேற்கொண்ட சந…
-
- 5 replies
- 2.6k views
-
-
இன்னும் இரு வாரங்களுக்குள் முல்லைத்தீவு முழுவதையும் இராணுவத்தினர் கைப்பற்றுவர் என்று பாராளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தான். நுவரெலியா புதிய நகர மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இன்றைய எம(ன)து மஹிந்த ராஜபக்ஷவிற்கு நிகரான எந்தவொரு அரசியல் தலைவர்களும் இலங்கையில் இல்லை என்றும் அவர் தெரிவித்தார். முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் நவீன் திஸாநாயக்க தலைமையில் நேற்று நுவரெலியா புதிய நகரசபை மண்டபத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இக்கூட்டத்தில் அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், கடந்த 1983 ஜூலை 2…
-
- 7 replies
- 2.6k views
-
-
போரில் மடிந்த புலிகளுக்கு அஞ்சலி செலுத்த அனுமதிக்க வேண்டும்! - நாடாளுமன்றத்தில் சுமந்திரன் கோரிக்கை [Sunday 2015-11-22 09:00] போரில் மடிந்த புலிகள் இயக்க உறுப்பினர்களுக்கு அவர்களது உறவுகள் அஞ்சலி செலுத்துவதற்கான அனுமதியை அரசாங்கம் வழங்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், நேற்று நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். போரில் மடிந்த புலிகள் இயக்க உறுப்பினர்களுக்கு அவர்களது உறவுகள் அஞ்சலி செலுத்துவதற்கான அனுமதியை அரசாங்கம் வழங்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், நேற்று நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று வரவு செலவுத் திட்…
-
- 65 replies
- 2.6k views
- 1 follower
-
-
ஜெனீவா எதிரொலி: எமது கொள்கையில் மாற்றம் இல்லை, சிங்கள தேசம் இன்று ஜெனீவாவில் ஐ.நா. மனித உரிமை சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானத்தை அடுத்து சில சிங்கள அரச அதிகாரிகள் வெளியிட்ட உடனடி கருத்தில் தமது கொள்கையில் உடனடியாக எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை என அறிவித்தனர். Sri Lanka Unfazed by U.N. Rights Resolution As expected, Sri Lankan leaders rejected the resolution. Minister Mahinda Samarasinghe, head of the Sri Lankan delegation in Geneva, termed it as misconceived, unwarranted and ill timed. "Shouldn’t we be given more time and space?" "As far as Sri Lanka is concerned, our policy in respect of all matters will continue to be guided by the vital intere…
-
- 23 replies
- 2.6k views
-
-
யாழ்ப்பாணம் குப்பிலான் பகுதியிலிருந்து புதிய ரக தற்கொலை அங்கி மீட்பு ஜறுநனநௌனயல ஆயசஉh 14 2007 10:45:43 யுஆ புஆவுஸ ஜயேககநடஸ யாழ்ப்பாணம் குப்பிலான் பகுதியிலிருந்து தற்கொலை தாக்குதலுக்கு பயன்படுத்தப்படும் புதிய ரக அங்கியொன்றை கண்டெடுத்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார். பொதுமக்களிடமிருந்து கிடைக்கப் பெற்ற தகவலையடுத்துஇ இராணுவத்தினரால் இந்த அங்கி மீட்கப்பட்டதாக அவர் கூறினார். தற்கொலை குண்டுத் தாக்குதலுக்கு பயன்படுத்தப்படும் வழமையான அங்கியுடன் ஒப்பிடுகையில் இது மாறுப்பட்டதாக இருக்கின்றதாகவும்இ இந்த அங்கியில் குண்டுகள் சிறிய பெல்டில் நிரப்பப்பட்டிருந்தாகவும் அவர் கூறினார்.
-
- 6 replies
- 2.6k views
-
-
அதிவேக தரையிறங்கு கலத்தை விற்க கடற்படை முடிவு பிரித்தானியாவிடம் இருந்து 1998 ஆம் ஆண்டு கொள்வனவு செய்யப்பட்ட அதிவேக ஹவர்கிராப்ற் ரக தாக்குதல் தரையிறங்கு கலத்தை விற்பனை செய்வதற்கு சிறிலங்கா கடற்படை கேள்விப்பத்திரங்களை கோரியுள்ளது. 250 மில்லியன் ரூபாய் பெறுமதியான இந்த கலமானது பல வருடங்களாக பாவனையற்று இருந்ததாககவும் இதற்கான கேள்விப்பத்திரங்களின் முடிவு நாள் ஜூன் 17 என்றும் பத்திரிகை விளம்பரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 50 நொட்ஸ் வேகமுடைய இந்த தரையிறங்கு கலம் 10 தொன் நிறைகளை காவுவதுடன் 600 கி.மீ தூரம் வரையும் பயணிக்கக்கூடியது. நடுத்தர நிறையை காவும் எம்-10 ரக ஹவர்கிராப்ற் வொஸ்பெர் தொர்நிகுறொப்ற் நிறுவனத்தினால் வடிவமைக்கப்பட்டதாகும். இது 56 துருப்புக்களை அல்…
-
- 9 replies
- 2.6k views
-