Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 2019ம் ஆண்டு மே மாதம் இலங்கை, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு இடையில் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர்பில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையின் பிரகாரம் இலங்கை செயற்படுமென எதிர்பார்ப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது. கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தினால் வெளியிடப்பட்டுள்ள விசேட ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கத்தின் அர்ப்பணிப்பு பல்வேறு சந்தர்ப்பங்களில் வௌிப்படுத்தப்பட்டதாகவும் நாட்டின் தலைமை அது தொடர்பில் அறிவித்திருந்ததாகவும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. வெளிநாட்டு முதலீட்டாளர்களுடன் இணைந்து இதனை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கையின் அமைச்ச…

  2. Post subject: 5 லண்டன் மந்திரிகள் இலங்கைவிரையவுள்ளனர்-அதிரடி நடவடிக்கை New post Posted: Sat May 02, 2009 11:16 am 5 லண்டன் மந்திரிகள் இலங்கைவிரையவுள்ளனர்-அதிரடி நடவடிக்கை எதிர்வரும் நான்காம் திகதி இலங்கைக்கு இங்கிலாந்தின் அதிமுக்கியமான நான்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் பயணம் செய்ய இருக்கின்றனர். இதற்கான அழைப்பாணையை அவர்கள் அனுப்பிவைத்துள்ளனர். கொன்வேற்கட்சி பாராளுமன்ற உறுப்பினர். Buckingham John Bercow முன்னாள் பாதுகாப்ப மந்திரி-Des Browne லேபரல் டெமிக்கிரட் கட்சி உறுப்பினர்-Scotland Malcolm Bruce தொழிகட்சி-Northern Ireland Edward Mcgrady இவருடன் இதே தொழில்கட்சி உறுப்பினர் Mohamma`d Sarwar ஆகியோர் பயணம் செய்யவுள்ளனர்…

    • 2 replies
    • 2.6k views
  3. வடக்கு மாகாணத்தில் புலியின் கலையாத தடங்களில் மனக்கலக்கம் கொள்பவராகவே இருக்கிறார்! - திணமணி ஆசிரியர் தலையங்கம். [samstag 2012.07.14 14.32.27] ஜனாதிபதி ராஜபக்ஷவைப் பொறுத்தவரை, இலங்கையின் வடக்கு மாகாணத்தில் புலியின் கலையாத தடங்களில் மனக்கலக்கம் கொள்பவராகவே இருக்கிறார் என்பதை அவரது சமீபத்திய நடவடிக்கைகளும், அறிவிப்புகளும் வெளிப்படுத்துகின்றன. இவ்வாறாக இன்றைய திணமணிப் பத்திரிக்கையின் ஆசிரியர் தலையங்கம் இலங்கையின் வடக்கு தேர்தல் அறிவிப்பு பற்றியதாக தொடர்ந்து செல்கிறது. அந்த கட்டுரையின் முழு வடிவம், அண்மையில் இங்கிலாந்து சென்ற ராஜபக்ஷ, அங்கு வாழும் புலம்பெயர் இலங்கைத் தமிழர்களின் கடும் எதிர்ப்பால் தனது நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டுத் திரும்பியதன் தொடர்ச்ச…

    • 1 reply
    • 2.6k views
  4. யாழ். புங்குடுதீவு மாணவி வித்தியா வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். வித்தியாவிற்கு நேர்ந்த கொடுமை இந்நாட்டில் இனி எந்தவொரு யுவதிக்கும் நேரக் கூடாது என்பதை வலியுறுத்தி இன்று மாலை கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். http://www.pathivu.com/news/40350/57//d,article_full.aspx

    • 41 replies
    • 2.6k views
  5. லண்டன்: ராஜபக்சேவை தோற்கடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் மைத்திரிபால சிறிசேனவுக்கு தமிழ் மக்கள் தங்களது வாக்குகளைப் பயன்படுத்தினர். சிறிசேன அரசால் தமிழ் மக்களுக்கு நல்லது நடக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. சிறிசேன அரசை நம்பவும் முடியாது என்று நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமர் ருத்திரகுமாரன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், இலங்கையின் புதிய அரசாங்கம், விடுதலைப் புலிகளின் அரசியல் தலைவர்களான பாலகுமாரன், புதுவை இரத்தினதுரை, யோகி மற்றும் திலகர் ஆகியோருக்கு என்ன நடந்தது என்பதை வெளிப்படுத்த வேண்டும். வன்னி, முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற இறுதிப் போரின் போது இவர்கள் அனைவரும் இலங்கைப் படையினரால் கைதுசெய்யப்பட்டனர். முன்னாள் ஜனாதிபதி ராஜபக்சேவை தோற்கட…

    • 41 replies
    • 2.6k views
  6. ரீ.எல்.ஜவ்பர்கான், எஸ்.பாக்கியநாதன் தற்போதைய வெப்பமான காலநிலைக் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளரிப்பழம் மற்றும் சிகப்பு வத்தவப்பழங்கள் அதிகளவு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. ஆரையம்பதி பிரதேச செயலகப்பிரிவுள்ளள கிரான்குளம், புதுக்குடியிருப்பு தாளங்குடா மற்றும் கொக்கட்டிச்சோலை பகுதிகளிலும் வெள்ளரிப்பழம் அதிகளவில் செய்கை பண்ணப்பட்டு வருகின்றது. ஒரு வெள்ளரி பழம் 75 ரூபாய் முதல் 150 ரூபாய் வரையும் விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. இதேவேளை மட்டக்களப்பில் செவ்வாய்க்கிழமை மு.ப.11.30 மணிக்கு வெப்பநிலை 33.4 பாகை சென்றிகிரேட் என வானிலை நிலையப் பொறுப்பதிகாரி கே.சூரியகுமாரன் தெரிவித்தார். இவ் அளவீடுகள் தலா முண்று மணித்தியாலங்களுக்கு ஒருதடவை அளவிடப்…

    • 7 replies
    • 2.6k views
  7. ஞாயிற்றுகிழமை, மே 15, 2011 போர்க்குற்ற அறிக்கையில் இருந்து இலங்கையை காப்பாற்ற வேண்டும் என்றால் வடக்கு கிழக்கிற்கு உடனடியாக அரசியல் தீர்வு வழங்க வேண்டும் என்ற செய்தியுடன் இந்திய அணி கொழும்பு வருகின்றது. அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு, அதற்கு மேலாகச் சென்று அதிகாரப் பகிர்வை வழங்குவதற்குத் தயாராகி வருவதாக அரசு கூறிவரும் நிலையில், அப்படி ஒரு தீர்வில் பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களும் மாகாணங்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று இந்தியா வலியுறுத்த உள்ளது. விரைவில் கொழும்பு வரவுள்ள இந்திய உயர் மட்டக் குழு இந்த விடயத்தை இலங்கை அரசுக்குத் தெளிவுபடுத்தும் என்று புதுடில்லியில் ராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன. இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ் சங்கர…

  8. மூதுர் பொலிஸ் நிலையம் முற்றுகை, இராணுவம் மூதூரில் இருந்து படிப்படியாக வெளியேற்றம். - கத்தோலிக்க தேவாலயம் இராணுவத்தால் தகர்ப்பு புதன்கிழமைஇ 2 ஆகஸ்ட் 2006 ஸ ஜ யோககுமார் ஸ மூதூர் நகரம் தற்போது விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் வந்திருக்கிறது. இதேவேளை இலங்கை இராணுவத்தின் சிறு அச்சுறுத்தல்களும் காணப்படுகின்றன. மூதூர் பொலிஸ் நிலையம் விடுதலைப் புலிகளால் சுற்றி வளைக்கபட்டு இருப்பதாக பொலிஸ் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மூதூரில் இராணுவத்தினர் தமது முகாம்களுக்குள் முடக்கபட்டுள்ளனர். பொலிசார் பொலிஸ் நிலையங்களுக்குள் முடக்கப்பட்டுள்ளனர் பொதுமக்கள் எவரும் வீதியில் நடமாடவில்லை மூதூர் நகரம் விடுதலைப் புலிகளின் பூரண கட்டுப்பாட்டில் இருக்கின்றது எனினும் இராணு…

  9. உட்காயங்களால் உதிரும் சிங்களம் – இதயச்சந்திரன் வன்னி மண்ணில் நிகழ்த்தப்படும் இனப்படுகொலையை உன்னிப்பாக அவதானித்துக்கொண்டிருப்பதாக ஐ.நா வின் பொதுச் செயலாளர் பான் கீன் முன் தெரிவித்திருக்கின்றார். மக்கள் முற்றாக வன்னியை விட்டு வெளியேறும் நாளை எதிர்பார்த்துக்கொண்டிருக்க

  10. புலிகளின் இலக்கு யாழ்ப்பாணமா?: "லக்பிம" வார ஏடு தமிழீழ விடுதலைப் புலிகளின் அடுத்த இராணுவ நகர்வு எது என்பதில் சிங்களத் தரப்பு கடும் குழப்பமடைந்திருப்பதனை வெளிக்காட்டும் வகையில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு களமுனையைச் சுட்டிக்காட்டும் சிங்கள ஏடுகளில் ஒன்றான "லக்பிம" சிங்கள வார ஏடு "புலிகளின் இலக்கு யாழ்ப்பாணமா?" என்று இந்த வாரம் "ஆய்வு" கட்டுரை வெளியிட்டுள்ளது. அதில் இடம்பெற்றுள்ளதாவது:விபரங்களுக்கு

    • 5 replies
    • 2.6k views
  11. 29/06/2009, 13:40 [கொழும்புச் செய்தியாளர் மயூரன்] சிறைப்பிடிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்கள் கொல்லப்படலாம்? வன்னியில் சிறைப்பிடிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் மூத்த, மற்றும் இடைநிலை உறுப்பினர்களை படுகொலை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகின்றது. சிறீலங்கா படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் கீழ்மட்ட உறுப்பினர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் பொதுமன்னிப்பு வழங்குவதற்கான திட்ட வரைபு மேற்கொள்ளப்பட்டு வருவதாக. அரசின் சட்டப் பிரிவை ஆதாரம்காட்டி கொழும்பின் ஆங்கிலப் பத்திரிகை தெரிவிக்கிறது. விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து மேல்மட்ட, இடைநிலை உறுப்பினர்கள் அனைவரும் கொல்லப்பட்டு விட்டதாகவும், யாராவது கைது செய்யப்பட்டிருந்த…

  12. முள்ளிவாய்க்காலில் “காக்கா அண்ணன்” மௌனவிரதம்… முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினரான “காக்கா அண்ணன்” மௌன விரதம் மேற்கொண்டார் நேற்றைய(18.05.18) தினம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்ட காக்கா அண்ணன் மே,18, மற்றும் நவம்பர் 27 ஆகிய நாட்கள் மௌனவிரதத்திற்கு உரிய நாள் என தனது பதிவேட்டில் எழுதியிருந்தார். “தமிழனின் குரல் மௌனிக்கப்பட்ட நாள் இன்று எங்களை நிம்மதியாக அழவிடுங்கள் என்று விடும் கோரிக்கை பரிகசிப்படும் போது நாம் என்ன செய்வது” என்று எழுதிய குறிப்பு ஒன்றையும் கையில் ஏந்தியவாறு மௌன விரதத்தை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. காக்கா அண்ணன் விடுதலைப் புலிகளின் மூத்…

  13. கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் அடைமழை! 9 மாவட்டங்களுக்கு அவசர எச்சரிக்கை இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை தொடர்பில் வளிமண்டவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நாட்டின் பல பாகங்களில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும் என திணைக்களம் இன்று விசேட அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது. கொழும்பு, கம்பஹா, பதுளை, நுவரெலியா, குருணாகல், இரத்தினபுரி, கேகாலை மற்றும் களுத்துறை மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் 75 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகி உள்ளது. பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மலைக்கு அருகில் உள்ள பிரதேசத்தில் மண் சரிவு ஏற்படும் ஆபத்து உள்ளதாக கட்டட ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது. இது குறித்து மக்கள் மிகுந்…

  14. யாழ். தென்மராட்சியில் உள்ள மட்டுவில் சோலையம்மன் கோவிலடிப் பகுதியில் சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக்குழுவால் நேற்று இரவு மூன்று சகோதரர்கள் வரிசையாக நிற்கவிட்டு சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 8 replies
    • 2.6k views
  15. மிரட்டும் ராஜபக்சே தூதுவருக்கு நக்கீரன் சவால் கொத்துக் குண்டுகள் வீசப்பட்டு, கொத்துக் கொத்தாகப் பறிக்கப்படுகின்றன ஈழத்தமிழர்களின் உயிர்கள். இலங்கை அரசால் பாதுகாப்பு வளையம் என அறிவிக்கப்பட்ட பகுதிக்கு நம்பி வந்த ஒருசில தமிழர்களும் தாக்குதலுக்குள்ளாகிறார்கள். அங்குள்ள மருத்துவமனைகளிலும் தாக்குதல் நடைபெறுவதை சர்வதேச செஞ்சிலுவை சங்கமே அம்பலப்படுத்தியுள்ளது. ராணுவக் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட பகுதியில் மருத்துவமனைகள்-தொண்டு நிறுவனங்களின் முகாம்கள் இருந்தாலும் அதனையும் தாக்குவோம் எனக் கொக்கரிக்கிறார் இலங்கை ராணுவத்தின் செயலாளரும் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் தம்பியுமான கோத்தபய ராஜபக்சே. அமெரிக்கா- இங்கிலாந்து வெளியுறவு அமைச்சர்கள், இந்தியா, நார்வே, ஜப்பான், ஐரோப்…

  16. இலங்கை பற்றிய அமெரிக்க செனட் விசாரணையில், அமெரிக்காவின் சிறி லங்காவுக்கான முன்னாள் தூதுவர் ஜெவ்ரி லன்ஸ்ரட், மனித உரிமைகள் கழக ஆய்வாளர் அன்னா நைஸ்ராட், சி.பி.ஜே எனும் பத்திரைகையாளரைப் பாதுகாக்கும் அமைப்பின் ஆசிய பிரிவுத் தலைவர் பொப் டீற்ஸ் ஆகியோர் கூறிய கருத்துக்களை, நினைவில் உள்ளவாறு கீழே தருகிறேன். ஜெவ்றி லன்ஸ்ரெட்: வழமை போலவே தனது புலிக் காய்ச்சல் குணங்குறிகளோடு வந்திருந்தார் இவர். புலிகள் முதலில் பேச்சு வார்த்தையிலிருந்து விலகியதாக திருத்தமாக சொன்னார்.ஆனால் அரசு புலிகளின் போர் நிறுத்த மீறல்களைப் பல காலம் பொறுத்த பிறகு போரைத் தொடங்கி இப்போது அதிசயக்கத் தக்க விதமாக வெற்றியும் பெற்று வருவதாக சிறி லங்கா அரசுக்கு ஒரு 'நேர்மைத் தன்மை" இருப்பது போல காட்டிக் கொள்ள அரும்ப…

    • 21 replies
    • 2.6k views
  17. தனது உண்ணாவிரதத்திற்கான பதிலாக ஸ்ரீலங்கா அரசாங்கம் கனரக ஆயுதபாவனைகளை நிறுத்த உறுதியளித்தமை திருப்தி அளிக்கிறது என்று தமிழக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். மேலும் இன்னும் கனரக ஆயுதங்களின் பாவனை ஸ்ரீலங்காவால் தொடரப்படுகிறதே என கேட்கப்பட்டபோது.. அவை சிறிதளவில் அங்கொன்றும் இங்கொன்றுமாக பாவிக்கப்படுகின்றன என்று கூறி.. உதாரணத்திற்கு மழை நின்றாலும் தூறல் நிற்பதில்லையல்லவா என்னும் பழமொழியையும் எடுத்துக்காட்டாகக் கூறினாராம். மூலம்: இந்து http://www.hindu.com/2009/04/29/stories/2009042950070100.htm

  18. தென்னிலங்கை மீன்களை வாங்க மறுக்கும் மக்கள் 18 Views இலங்கையின் மேற்கு கடலில் ஏற்பட்ட கப்பல் விபத்தில் கடல் மாசு அடைந்துள்ளதால் தென்னிலங்கை மக்கள் மேற்கு கடல்பகுதியில் பிடிக்கும் மீன்களை வாங்க மறுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. பேலியகொடவில் உள்ள மொத்த மீன் விற்பனை சந்தையில் மீன்கள் வாங்குவாரற்று தேங்கிகிடப்பதாக மீன் வியாபாரி ஒருவர் தெரிவித்துள்ளார். எம்மிடம் அதிக மீன்கள் உள்ளது ஆனால் வாங்குவதற்கு தான் ஆட்கள் இல்லை. எனவே அதனை விநியோகிப்பதற்கு அரசு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். இந்த அனர்த்ததத்தினால் பெருமளவான மீனவர்கள் தொழிலை இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதேசமயம்,…

  19. 12/04/2009, 11:05 [ பதிவுச் செய்தியாளர் ] 48 மணிநேர போலி யுத்த நிறுத்தமும்: பெரும் தாக்குதல் திட்டங்களும்? மகிந்த அரசாங்கம் அனைத்துலக ரீதியாக தமிழர்களினால் முன்னெடுக்கப்படும் போராட்டங்களை முறியடிக்கும் வகையில் போலியான 48 மணி நேர யுத்த நிறுத்தம் ஒன்றை மேற்கொள்ள முன்வந்துள்ளது. சிறீலங்காவின் உள்ளூர் ஊடகங்களை அழைத்து மனித அவலத்திற்கான யுத்தம் என்பதை வலியுறுத்தி மிகப்பெரிய அளவில் பரப்புரைகளை மேற்கொள்ளுமாறும் இதனால் அனைத்துலக ரீதியில் தமிழர்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்களின் தாக்கங்கள் முறியடிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. 13-ஆம் நாளோ அல்லது 14-ஆம் நாளோ இந்த போர் நிறுத்தத்தை அரசாங்கம் அறிவிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அ…

  20. ஐடி துறையில் பணியாற்றும் இளைஞர்கள் இலங்கை தமிழர் பிரச்சனையில் தங்களுடைய உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாக 13.12.2008 அன்று சென்னையில் உண்ணாவிரதம் இருந்தார்கள். சிங்கள் அரசுக்கு ஆயுதம் தராதே, இலங்கையுடனான பொருளாதார, அரசியல், விளையாட்டு உறவுகளை துண்டித்துக்கொள், தமிழக மக்களின் விடுதலைப்போராட்டத்தை அங்கீகரி உட்பட பல்வேறு கோரிக்கைகளை மத்திய அரசுக்கு வலியுறுத்தி இந்த உண்ணாவிரதத்தில் தங்களுடைய உணர்வுகளை வெளிப்படுத்தினர் பழ.நெடுமாறன், சுப.வீரபாண்டியன், சீமான் உட்பட பலர் இந்த உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டு பேசியிருக்கிறார்கள் இலங்கையில் தமிழர்களுக்கெதிரான இனப்படுகொலைகளை நிறுத்தக் கோரி ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டம் * OMR சாலையில் டபுள் பெட்ரூம…

    • 3 replies
    • 2.6k views
  21. ஜனாதிபதி தேர்தல் காலத்தில் ரணில் முன்மொழிந்த புலிகளுக்கு எதிரான சர்வதேச பாதுகாப்பு வலைப்பின்னல் மஹிந்த சிந்தனைக்குள் பின் கதவால் எப்படி வந்தது?

    • 9 replies
    • 2.6k views
  22. புலிகளின் தலைவர் பிரபாகரன் நேற்று முன்தினம் ஆற்றிய உரை வெறும் ஓலங்களும், கெஞ்சல்களும் நிறைந்ததுதான். நேற்று நாடாளுமன்றில் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு உரையாற்றிய வேளை விமல் வீரவன்ஸ இவ்வாறு குறிப்பிட்டார். மேலும் :- புலிப் பயங்கரவாதத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனால் வெளியிடப்பட்ட 'நம்பிக்கையின்மையின் வெளிப்பாட்டின் மீது' ஒரு சில காரணங்களுக்காகக் கவனம் செலுத்தப்பட வேண்டும். எந்த முறையிலாவது நுணுக்கமாக ஆராய்ந்து பார்த்தாலும் பிரபாகரனுடைய மாவீரர் தின அறிக்கை, அவரது நம்பிக்கையின்மையின் வெளிப்பாடாகவே தெரிகிறது. அது வேதனை தரக்கூடிய படுதோல்வியிலிருந்து மீள்வதற்காக, வெளியிலிருந்து உதவிக்காகக் கெஞ்சும் நிர்காகதியான ஒருவரது ஓலமேயல்லாது வேறோன்றுமல்ல. ந…

    • 7 replies
    • 2.6k views
  23. கொழும்பு றோயல் கல்லூரி தமிழ் மாணவனொருவர் கடந்த வியாழக்கிழமை இரவு அடித்தக் கொல்லப்பட்டுள்ளாதாக தெரிவிக்கப்படுகிறது. பம்பலப்பிட்டி சென்.பீற்றஸ் ஒழுங்கையில் வசித்த க.பொ.த (சதாரண) வகுப்பு மாணவனான வைத்தியநாதன் கௌதமன் (16 வயது) என்பவரே கொலை செய்யப்பட்டவரெனத் தெரிவிக்கப்படுகிறது. வியாழக்கிழமை மாலை 4மணியளவில் அப்பகுதியிலுள்ள தனியார் கல்வி நிலையத்திற்கு இவர் சென்றுள்ளார். வழமையக இந்த தனியார் வகுப்பு இரவு 8 மணிக்கு முடிந்ததும் இவர் வீடு திரும்பிவிடுவார். ஆனால் வியாழக்கிழமை இவர் வீடு திரும்பவில்லை.வீட்டார் பல பகுதிகளிலும் தேடியதுடன் இவரது சக மாணவர்களிடமும் விசாரித்த போதும் எதுவும் தெரியவரவில்லை. இந்த நிலையில் இவரது சடலம் சென்.பீட்டஸ் லேனின் முடிவில் கடற்கரை பகு…

  24. தமிழர்-சிங்களர் சேர்ந்து 'தமிழர் அரசு': கருணாநிதி புதன்கிழமை, ஜூலை 1, 2009, 14:23 [iST] சென்னை: ராஜபக்சேவை குற்றவாளி கூண்டில் நிறுத்துவது முக்கியமா? அல்லது தமிழர்களை காப்பாற்றி அவர்களுடைய வாழ்வாதாரத்தை பாதுகாப்பது முக்கியமா? என்பதை யோசி்த்து தமிழர்களுக்கு எந்தவித சேதாரமும் ஏற்படாத வகையில் நம்முடைய கருத்துக்களை நீக்குபோக்குவுடன் தெரிவிக்க வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி கூறினார். மேலும் எதிர்காலத்தில் தமிழர்கள் சிங்களர்களுடன் சேர்ந்து ஒரு தமிழர் அரசை அமைக்கும் நிலை உருவாகலாம் என்றும் அவர் கூறினார். இலங்கையில் போர் முடிவுக்கு வந்துள்ள நிலையில் அங்கு தமிழர்களுக்கு வாழ்வுரிமை பெற்றுத் தரவும், மருந்து மற்றும் உணவுப் பொருட்கள் உட்பட அடிப்படை வசதிகளை வழங்குவ…

  25. Started by வீணா,

    Stop the 2018 Commonwealth Games Going to Sri Lanka http://www.thepetitionsite.com/1/Sri-Lanka-Commonwealth-Games/ இது பிரித்தானியா அரசு அறிவிப்பு: (பிரித்தானியா வாழ் அனைத்து மக்களுக்கும்) குறைந்தது 1 லட்சம் ஓட்டுகள் விழுந்தால் இலங்கையின் மீதான யுத்த குற்ற விசாரனையை பிரித்தானியா அரசு பாராளுமன்றத்தில் விசாரிக்கும். http://epetitions.direct.gov.uk/petitions/14586 via..fb

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.