Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மாத்தரை கப்புறுப்பிட்டி வீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் 12:15 மணியளவில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயணைப்புப் படையினரால் தீயை கட்டுப்பாட்டிற்குக் கொண்டுவர முடியாததனால் கடற்படை ,வான்படை தீயணைப்புப் படையினரின் உதவியும் பெறப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு ஊடக அமைச்சர் லக்ஷ்மன் யாப்பாவும் சென்றுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. எந்தவித உயிர்ச் சேதமும் இல்லை எனவும் அறியப்படுகின்றது. ஆயினும் அருகிலிருந்த கடைத் தொகுதிகளுக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது என தெரியவருகின்றது. சூரிய கிரகணமா? விபத்தா என்பது இன்னும் தெரியவரவில்லை. ஜானா

    • 2 replies
    • 2.5k views
  2. சர்வதேச சமூகத்தின் இயலாமையின் சின்னங்கள் [21 - July - 2007] `கிழக்கின் உதயம்' கொண்டாட்டங்களின் போது நேற்று முன்தினம் வியாழக்கிழமை காலை கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இருந்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை இராணுவ முனைப்பைத் தளர்த்தும் உத்தேசம் எதுவும் அரசாங்கத்திடம் இல்லை என்பதை தெளிவுபடுத்துவதாக அமைந்திருந்தது. அரசியல் தீர்வு யோசனைகளை வகுக்கும் செயன்முறைகளை துரிதப்படுத்துமாறு சர்வ கட்சி மகாநாட்டு பிரதிநிதித்துவக் குழுவிடம் ஜனாதிபதி வேண்டுகோளொன்றை விடுத்தபோதிலும், அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்கு தென்னிலங்கை மக்களின் ஆதரவைத் திரட்டும் அக்கறை அவருக்கு இருப்பதாக அந்த உரை உணர்த்தவில்லை. மாறாக, இராணுவ நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துவதற்கு அரசாங்…

  3. பாரிய நெருக்கடிக்குள் படை நகர்வுகள் -விதுரன்- வன்னிக்கள முனையில் கடந்த சில தினங்களாக மோதல்கள் சற்றுத் தணிந்துள்ளன. எதிர்பார்த்தபடி முன்நகர்வுகளை மேற்கொள்ள முடியாத நிலையிலும் விடுதலைப் புலிகளின் கடுமையான பதில் தாக்குதல்களால் படையினர் பெரும் நெருக்கடிகளை சந்திக்கும் நிலையிலும் வன்னிக்கள முனையில் பாரிய முன்நகர்வு முயற்சிகளை மேற்கொள்ள முடியாத நிலை படையினருக்கு ஏற்பட்டுள்ளது. வன்னிக்கள முனையில் பாரிய அளவில் படைநகர்வு, சிறு சிறு குழுக்களாகச் சென்று தாக்குவதென்று படையினர் தங்கள் தந்திரோபாயங்களையும், உத்திகளையும் மாற்றி மாற்றி அமைக்கின்றபோதும் விடுதலைப் புலிகளும் அதனை மிக நுட்பமாக எதிர்கொண்டு அவர்களது தந்திரோபாயங்களுக்கும், உத்திகளுக்கும் பதிலடி கொடுக்கின்றனர். இது படை…

  4. தேசியத் தலைவர் அவர்களது ஆன்மா மீது நடாத்தப்படும் விசாரணைகள் நிறுத்தப்பட வேண்டும்! Posted by: on ஜூன் 2, 2010 ஈழத் தமிழர்களுக்கான பலம் பொருந்திய சக்தியாக, ஈழத் தமிழர்களுக்கான பேரம் பேசும் வலுவாக இருந்த விடுதலைப் புலிகளைப் பிளவு படுத்துவதன் மூலம், அந்த மாபெரும் சக்தியை முள்ளிவாங்க்காலில் முடங்கச் செய்தது சிங்கள அரசு. இது, கொடூரங்கள், மனிதாபிமானமற்ற போர்க் குற்றங்கள் நிறைந்த செயற்பாடாக இருப்பினும், சிங்கள தேசத்தால் விடுதலைப் புலிகள் அமைப்புக்குள் கருணாவை உருவாக்கவும், பிளவுகள் மூலம் பலமிழக்கச் செய்யவும் முடிந்திருக்கிறது எனும்போது நாங்கள் சிங்கள தேசத்திடமிருந்து கற்றுக் கொள்வதற்கும், எம்மை மீளமைத்துக் கொள்வதற்கும் ஏராளமான விடயங்கள் உள்ளன என்பதை ஏற்றுத்தான் ஆக வேண்டும்…

    • 13 replies
    • 2.5k views
  5. சாள்ஸ் அன்டனியா? இது உண்மையில்லேயே.... வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகன், சாள்ஸ் அன்டனிதானா?

    • 8 replies
    • 2.5k views
  6. [Friday August 10 2007 07:03:23 AM GMT] திருகோணமலையில் தமிழ் இளைஞர்களை உடனடியாகத் திரு மணம் செய்யுமாறும், இல்லையேல் நாட்டை விட்டு ஓடிவிடுமாறும் படையினர் கட்டளையிட்டு வருகின்றனர். இந்தத் தகவலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் துரைரட்ணசிங்கம் நேற்று நாடாளுமன்றத்தில் கூறினார். அவசரகாலச் சட்ட நீடிப்பு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இது தொடர்பாக மேலும் கூறியவை வருமாறு: அவசரகாலச் சட்டம் நடைமுறைக்கு வந்ததிலிருந்து தமிழர்கள் கடும் துன்பங் களை அனுபவித்து வருகின்றனர். தமிழர் களின் பிரச்சினையை உரிமைப் போராட் டத்தை பயங்கரவாதம் என்று இந்த அரசு சர்வதேச நாடுகளுக்குக் காட்டி வருகின்றது. புலிகள் ஏன் ஆயுதங்களை ஏந்திப் போராடு கிறார்கள் எ…

    • 5 replies
    • 2.5k views
  7. சிறீலங்கா படையினரால் வடபகுதி போரில் காணாமல் போனவர்கள் எனப்பட்டியலிடப்பட்டு, இறப்பு எண்ணிக்கையில் இருந்து தவிர்க்கப்பட்ட பலர், இறந்தவர்களின் பட்டியலில் இடப்பட்டிருந்தமையால் உறவினர்கள் சிறீலங்கா படை அதிகாரிகளுடன் முரண்பட்ட சம்பவம் ஒன்று அண்மையில் பாணமையில் இடம்பெற்றுள்ளது. வடபகுதி போரில் இறந்தவர் எண்ணிக்கையை குறைத்து கூறுவதற்காக, இறந்த பலரை காணமல்போனவர்களாக கூறி களமுனையிலேயே சிறீலங்கா படையினர் நீண்ட காலமாக புதைத்து வருகின்றனர். இந்த விடயம் பல தடைவகள் சுட்டிக்காட்டப்பட்ட நிலையில் அண்மையில் பாணமை படை முகாமில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் இவ்வாறான பெயர் பட்டியலில் காணாமல் போனவர்களாக கூறப்பட்ட தமது உறவுகள் பெயரைக்கண்ட உறவினர்கள் ஆத்திரத்துடன் படை அதிகாரிகளைத்தாக்க முற்பட்ட…

  8. இயக்க போராளியை சனல் 4 ஆவணப்படத்தில் ஊடகவியலாளர் மற்றும் செய்தி வாசிப்பாளர் என மாத்திரம் சுட்டிக்காட்டி குற்றம் சுமத்தியுள்ளதாக சிங்கள இனப்படுகொலை இராணுவம் கண்டு பிடித்துள்ளது. இதன்படி சனல்4 ஆவனம் பொய் என கூற பெரும் முயற்சியொன்றை எடுத்துள்ளதாக காண்பிக்கின்றனர். அப்படியென்றால் போராளிக்கு என்ன வேண்டும் ஆனாலும் செய்யலாம் என மறைமுகமாக சிங்களம் சொல்கின்றதா?. . விடுதலைப் புலி இயக்க சீரூடை அணிந்த அவரது அடையாள அட்டை புகைப்படத்தை அமைச்சு வெளியிட்டு இதன் மூலம் விடுதலைப்புலிகளின் இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டவராம் என கூறியுள்ளது. . 1982ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் பிறந்தவர். இவர் வன்னியில் விடுதலைப் புலிகளிடம் பயிற்சி பெற்று பின்பு புலிகளின் குரல் வானொலியில் இணைந்து கொண்டவராம் எ…

  9. நாமல் ராஜபக்ஸவிற்கு தொலைபேசி மூலம் மரண அச்சுறுத்தல் 14 ஜனவரி 2015 ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஹம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவிற்கு தொலைபேசி ஊடாக மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ இது குறித்து தங்காலை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். ஒரே தொலைபேசி இலக்கத்தின் ஊடாக நான்கு தடவைகள் மிரட்டல் விடுக்கப்பட்டதாக முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார். அரசியலை விட்டு விலகிச் செல்லுமாறு மிரட்டல் விடுக்கப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை இரவு 11.00 மணி முதல் 12 மணி வரையில் இவ்வாறு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். அரசியலை கைவிடாவிட்டால் கொலை செய்யப் போவ…

    • 2 replies
    • 2.5k views
  10. பன்றிக்கெய்த குளம் பகுதியில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் நால்வர் பலி… வவுனியா பன்றிக்கெய்த குளம் பகுதியில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் நால்வர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளனர். இருவர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த விபத்து சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்றது. புகையிரதம் வரும் வேளை காரில் கடவையை கடக்க முற்பட்ட போதே குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. அதன் போது காரில் பயணித்தவர்களில் நால்வர் சம்பவ இடத்திலையே உயிரிழந்தானர். இருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். …

  11. மீள்குடியேற்ற அமைச்சராக டக்ளஸ் தேவானந்தா! மீள்குடியேற்றம், இந்துவிவகார மற்றும் வடக்கு அபிவிருத்தி அமைச்சராக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நியமிக்கப்படவுள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன. நல்லாட்சி அரசாங்கம் பிளவடைந்து, இலங்கையின் புதிய பிரதமராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், இலங்கையின் புதிய அமைச்சரவை அறிவிக்கப்படவுள்ளது. அதில் குறிப்பாக ஐந்து முக்கிய அமைச்சுப் பொறுப்புக்கள் இன்று மாலை வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன் பிரகாரம் மீள்குடியேற்றம், இந்துசமய விவகாரம் மற்றும் வடக்கு அபிவிருத்தி அமைச்சுப் பதவி டக்ளஸ் தேவானந்தாவிற்கு வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. குறித்த…

    • 12 replies
    • 2.5k views
  12. இலங்கையில் பிசாசு தரையிறங்கியுள்ளதாம். மேலும் .... http://www.orunews.com/?p=815

    • 2 replies
    • 2.5k views
  13. “என் அன்புக்குரிய தமிழ், முஸ்லிம் மக்களே இந்த நாட்டை கட்யெழுப்ப உதவி செய்யுங்கள்” November 5, 2018 “என் அன்புக்குரிய தமிழ், முஸ்லிம் மக்களே நான் உங்களிடம் கேட்பது, இந்த நாட்டை கட்யெழுப்ப உதவி செய்யுங்கள். நான் உங்களை நம்புகின்றேன். நீங்கள் எப்போதும் என்னை நம்ப வேண்டும். இன்று உங்களுக்கு நல்ல காலம் என தமிழில் உரையாற்றும் போது ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இதேவேளை, பலரது அர்ப்பணிப்புடன் அமைக்கப்பட்டுள்ள தற்போதைய அரசாங்கத்தை எக்காரணத்திற்காகவும் யார் நினைத்தாலும் பிரிக்க முடியாது எனவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார். ” மக்கள் மகிமை ” பேரணியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ப…

  14. செல்ஹெய்ம் பிரபா சந்திப்பு பாலா வந்தால் மட்டுமே சாத்தியம் மதியுரைஞர் வன்னி சென்றுவர அரசு ஹெலி வசதி வழங்குமாம் நோர்வே அனுசரணைக் குழுவின் விசேட பிரதிநிதி எரிக் சொல்ஹெய்ம் எதிர்வரும் 25ஆம் திகதி விடுதலைப் புலி களின் மூத்த தலைவர்களைச் சந்திப்பதற்காக கிளிநொச்சிக்குச் செல்கின்றார். ஆனால், அங்கு அச்சமயம் விடுதலைப் புலிகளின் மதி யுரைஞர் அன்ரன் பாலசிங்கம் இருந்தால் மட்டுமே, அவர் சகிதம் எரிக் சொல்ஹெய்மை விடுதலைப் புலிகளின் தலை வர் வே.பிரபாகரன் சந்திப்பார் என விடயமறிந்த வட்டாரங் கள் தகவல் வெளியிட்டன. இதற்கிடையில் தற்போது லண்டனில் தங்கி இருக்கும் புலிகளின் மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கம் வன்னி செல்வதற்காகக் கொழும்பு வருவாராயின், கொழும்பிலிருந்து கிளிநொச்சிக்கு அவர் சென்று வருவத…

  15. வாசிங்டன் மகா நாட்டின் அறிக்கையில் சிங்களத்தரப்புக்கும் தமிழ்த்தரப்புக்கும் கண்டனம் தெரிவித்துள்ளார்கள் While condemning the Government of Sri Lanka and the Liberation Tigers for "systematic ceasefire violations," the co-chairs called both sides to "seize the historic opportunity created by the 2002 Cease-Fire Agreement to resolve the country's conflict peacefully," in a press release issued after the meeting in Washington Tuesday. Co-chairs while urging re-opening of A9, called on the LTTE to co-operate with GoSL's effort to send one convoy as a first step. The full text of the joint statement issued by Norway, the United States, the European Union, and Japan foll…

  16. [url="http://www.tamilskynews.com/index.php?option=com_content&view=article&id=1176:2008-11-22-18-11-10&catid=37:2008-09-21-04-34-04&Itemid=54"]டாபுர் (Darfour) பிராந்தியத்தில் சுடான் அரசு தனது படைகள் ஒட்டுக்குழுக்கள் மூலம் செய்த அட்டூழியங்களுக்கு எதிராக ஐநா வலிந்த தலையீட்டை செய்து சுடான் என்ற இறையாண்மை கொண்ட நாட்டுக்கு நெருக்கடியை கொடுத்துக்கொண்டிருக்கின்றத

  17. அன்புள்ள தமிழ்ச் சகோதர சகோதரிகளுக்கு,சாவு நிழலாகக் காலடியில் வளரும் மண்ணைச் சேர்ந்தவள் எழுதும் மடல். எல்லோரும் பொங்கல் கொண்டாட்டத்தில் இருப்பீர்கள். ஆனால், அங்கே எங்கள் வன்னியில் பால்சோறு பொங்காது; மாவிலை ஆடாது; மாக்கோலம் வாசல் காணாது; எங்களளவில் அன்றைக்கும் கிழக்குத்திசை இருண்டுதான் கிடக்கும். உண்ணாவிரதப் போராட்டங்கள், மனிதச்சங்கிலி கைகோர்ப்புகள், எழுச்சிப் பேரணிகள், உள்ளம் உருக்கும் உரைகள் என பதினெட்டு ஆண்டுகளாக விதையுறைத் தூக்கமாக இருந்த உங்கள் உணர்வுகள் விழித்தெழ பூக்களாய்ப் பொழிந்தீர்கள் உங்கள் நேசத்தை. மகிழ்ந்தோம்; நாங்கள் தனியாக இல்லை என்று நெகிழ்ந்தோம். ஈழத்தில் வழி பிறக்கப்போகிறது என்று எத்தனை நம்பிக்கையோடிருந்தோம். நம்பிக்கைத் திரியில் சுடர் மங்கிக…

    • 6 replies
    • 2.5k views
  18. மகிழ்ச்சிப் பொங்கல் அல்ல-விஜய காந்த்: தமிழக அரசியல் யானை காலில் மிதிபட்ட விளைநிலம் போல ஆகிவிட்டது, அதிலிருந்து நாட்டை மீட்க இந்த நன்னாளில் சூளுரை மேற்கொள்வோம் என்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பொங்கல் வாழ்த்து கூறியுள்ளார். அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், பொங்கல் திருநாள் தமிழர்களின் புத்தாண்டு நாள். உழவர்களின் அறுவடைத் திருநாள். உழைப்பாளிகளின் உயர்வுக்குரிய நாள். புதுப் பொங்கலிட்டு புத்தாடை உடுத்தி, புதுப்பொலிவுடன் உற்றவர்களோடும், உறவினர்களோடும் உண்டு களித்து கொண்டாடும் திருநாள். இந்த நன்னாளில் நாம் மட்டுமல்ல, நம்மைச் சேர்ந்தவர்களும் மகிழ்ச்சியோடு பொங்கலைக் கொண்டாட நாம் நம்மால் இயன்ற உதவிகளைச் செய்ய வேண்டும். புதுப்பானை, புத்தரிசி, வெல்லம், புத…

  19. வியாழன் 03-01-2008 23:06 மணி தமிழீழம் [வெற்றி திருமகள்] சிறீலங்காவின் நடவடிக்கையால் நம்பிக்கையை இழந்துவிட்ட முதலீட்டாளர்கள். சிறீலங்கா அரசு ஒரு தலைப்பட்சமாக போர்நிறுத்த ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டதாக அறிவித்துள்ளது. இவ் அறிவிப்பானது, சிறீலங்காவில் முதலீடு மேற்கொள்ளவிருந்த வர்த்தக சமூகங்களின் நம்பிக்கையை இழக்க வைத்திருப்பதாக ரொய்ட்டஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒரு தலைப்பட்சமாக சிறீலங்கா அரசு போர் நிறுத்த ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவதால் அனைத்துலக சமூகத்திலிருந்தும் தனிமைப்படுத்தப்படும் அபாயத்தை கொண்டிருப்பதாக மேலும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. நோர்வே நாட்டின் அனுசரணையுடன் 2002ம் ஆண்டு சிறீலங்கா தரப்புக்கும், தமிழ்த்; தரப்புக்கும் இடையே போர…

    • 3 replies
    • 2.5k views
  20. விடுதலைப்புலிகள் இயக்கம் மீது எந்தவிதமான கருணையும் கிடையாது என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார். இலங்கை பிரச்சனை தொடர்பாக அந்நாட்டு அதிபருடன் பேச்சு வார்த்தை நடத்த பிரணாப் இன்று இலங்கை புறப்பட்டார். புறப்படும் முன் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தீவிரவாதிகளுக்கும் அனைத்து வகையான தீவிரவாதங்களுக்கும் எதிராக இந்தியா போராடி வருகிறது. எந்த விதமான தீவிரவாத இயங்கங்களிடத்திலும் கருணை கிடையாது. குறிப்பாக விடுதலைப்புலிகள் இயக்கம். இந்த இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்பு. இலங்கை பிரச்சினையில் அப்பாவி தமிழர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதில் இந்தியா தெளிவாக இருக்கிறது என்றார். நன்றி: சங்கதி

  21. எல்லாப் பழியையும் புலிகள் மீது போட்டு: தமிழரின் பலத்தை சிதைத்த மேற்குலகின் கையாலாகத்தனம் எல்லாப் பழியையும் புலிகள் மீது போட்டு அவர்களைத் தண்டித்தது மேற்குலகம். அந்தத் தண்டனையை புலிகள் இயக்கம் மட்டும் அனுபவிக்கவில்லை- தமிழ் மக்களையே பெரிதும் பாதித்தது. இன்றைக்கும் அதே மேற்குலகத்தால் தமிழ் மக்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுகவும் முடியவில்லை -அதேவேளை தாம் விரும்பிய ஒருவரை ஆட்சியில் அமர்த்தவும் முடியவில்லை. என தாய் நாடு இணைய ஏடு தனது அரசியல் களம் பகுதியில் தெரிவித்துள்ளது மேற்குலகின் பின்புல ஆதரவுடன் இலங்கையின் ஜனாதிபதியாக முடிசூடிக் கொள்ள ஆசைப்பட்ட ஜெனரல் சரத் பொன்சேகா- இப்போது காற்றோட்டமில்லாத அறையொன்றுக்குள் சிறைவைக்கப்பட்டுள்ளார். அவரைப் பதவியில்…

  22. வெளிவராத உண்மைகள் ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">

    • 0 replies
    • 2.5k views
  23. நக்சலைட்டுகளை வெற்றிகரமாக ஒழிக்க இந்தியாவிற்கு உதவ தயார் : இலங்கை அறிவிப்பால் அதிர்ந்து போன இந்திய ராணுவம் மாவோயிஸ்டுகளை ஒடுக்குவதற்கான ஆலோசனைகளையும், அதற்கான பயிற்சிகளையும் இந்தியாவிற்கு வழங்கத் தயாராக இருப்பதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இது இந்திய ராணுவ வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சட்டீஸ்கர்,மேற்குவங்கம்,ஒரிசா,பிகார்,ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் மாவோயிஸ்டுகள் அடுத்தடுத்து பெரிய அளவில் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதில் ராணுவ அதிகாரிகள் உள்பட அப்பாவி மக்களும் பலியாகினர். இந்நிலையில் மாவோயிஸ்டுகளை ஒடுக்குவது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வரும் நிலையில், இப்பிரச்னையில் இந்தியாவுக்கு உதவத்தயாராக இருப்பதாக இலங்கை அரசு தெரிவித்துள்ள…

    • 11 replies
    • 2.5k views
  24. நல்லூரில் இன்று மீன் மழை! [Thursday 2015-05-14 19:00] நல்லூர் பகுதியில் இன்று காலை பெய்த மழையுடன் மீன்கள் பல விழுந்துள்ளன. கடந்த சில நாள்களாக குடாநாட்டில் பரவலாக மழை பெய்து வருகின்றது. இன்று காலை வீரமாகாளி அம்மன் ஆலயப் பகுதி - பருத்தித்துறை வீதியில் பெய்த மழையுடன் பல மீன்களும் விழுந்ததைக் காணக்கூடியதாக இருந்தது. மழையுடன் விழுந்த மீன்களை அப்பகுதியைச் சேர்ந்த சிலர் வாளிகளில் எடுத்துச் சென்றனர். கடந்த பருவமழை காலத்தின் போது வீரமாகாளி அம்மன் கோயில் பகுதியில் பெய்த மழையுடன் மீன்கள் விழுந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.seithy.com/breifNews.php?newsID=132079&category=TamilNews&language=tamil

    • 5 replies
    • 2.5k views
  25. போராயுதம் போகட்டும் அறிவாயுதத்தை தூக்குவோம் தீ பற்றி எரிகிறது. தீ ...தீ... இப்படி ஒருவர் கதறுகிறார். இன்னொருவரோ தீயைத் தணிப்பதற்கு வழி தேடுகிறார். தீ... தீ... என்று கதறி என்ன பயன்? தீயை எங்ஙனம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது எனச் சிந்தித்து சமயோசிதமாக செயற்படுவது அறிவின் பண்பட்டது. எனவே கத்திக் கதறுவதைவிட, காத்திரமான செயற்பாட்டை எடுப்பதுமேல்.தமிழ் மக்களைப் பொறுத்தவரை அவர்கள் ஆயுதப் போராட்டத்தில் முப்பது ஆண்டுகளை தொலைத்துவிட்டனர்.இவ்வாறான நீண்ட ஆயுதப் போராட்டத்திற்கான காரணம் சேர் பொன்.இராமநாதன் போன்ற தமிழ்த் தலைவர்கள் அறிவாயுதத்தை பிரயோகிக்கத் தவறியமையாகும். அவர்கள் நினைத்திருந்தால், தமிழ் மக்கள் சகல உரிமைகளோடும் வாழும் வகை பெற்றிருப்பர். ஆனால், சேர் பொ…

    • 0 replies
    • 2.5k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.