ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142775 topics in this forum
-
(எம்.நியூட்டன்) இலங்கைக்கு ஆதரவாகவும் பாதிக்கப்பட்ட தமிழ் சமூகத்தை கொச்சைப்படுத்தும் விதமாக கருத்து வெளியிட்டமையை யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வன்மையாக கண்டிக்கின்றோம் என அறிக்கை வெளியிட்டுள்ளது அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது. ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வு தொடர்பாக இலங்கைக்கான சீனத் தூதுவர், இலங்கையில் தமிழ் சமூகம் மீது சிறீலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலைகளுக்கு பொறுப்புக்கூறல் தொடர்பாக இலங்கைக்கு ஆதரவாகவும் பாதிக்கப்பட்ட தமிழ் சமூகத்தை கொச்சைப்படுத்தும் விதமாக கருத்து வெளியிட்டமையை யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வன்மையாக கண்டிக்கின்றோம். சிறில…
-
- 15 replies
- 825 views
-
-
கடந்த நான்கு தசாப்தங்களாக மேற்கொள்ளப்பட்ட அவதானிப்புகளின் படி நாட்டின் 18 மாவட்டங்களில் சிட்டுக்குருவி அழிந்துள்ளதாக சூழலியல் ஆர்வலர் சட்டத்தரணி ஜகத் குணவர்தன தெரிவித்துள்ளார். உலக சிட்டுக்குருவிகள் தினத்தை முன்னிட்டு கொழும்பு பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிகழ்ச்சியை இலங்கை பறவையியல் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது . ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 20 உலக சிட்டுக்குருவி தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது. சட்டத்தரணி ஜகத் குணவர்தன மேலும் தெரிவிக்கையில், சிட்டுக்குருவியை பாதுகாக்கப்பட்ட பறவையாக அறிவிக்குமாறு 2007ஆம் ஆண்டு சுற்றாடல் அமைச்சிடம் கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும், அதன்படி தற்போது சிட்டுக்குருவி பாதுகாக்கப்பட்ட பற…
-
-
- 15 replies
- 1.6k views
- 2 followers
-
-
எனக்கும் ஒருவிடயம் உதைக்குது அந்த நேரத்திலிருந்தே இராணுவம் தேவையில்லாமல் வெளிக்கிட்டு அல்லது வேவையில்லாமல் சண்டையைத்தொடங்கிப்போட்டு அடிவாங்கும்போது எல்லோரும் சொல்லுறவ அரசியல் லாபங்களுக்காக இராணுவத்திட்டங்களைப்போட்டா
-
- 15 replies
- 3.2k views
-
-
ஈழத்தமிழர் இந்தியாவை நம்பியது பெரும் தவறு - பேராசிரியர் மார்க்கஸ் கொழும்பு நிருபர் புதன்கிழமை, மார்ச் 10, 2010 இலங்கைத்தமிழர் தமது உரிமைகளை வென்றெடுப்பதற்கு இந்தியாவை நம்பியமை அவர்கள் செய்த மிகப்பெரும் தவறாகும் என்று இந்தியப்பேராசிரியர் அ.மார்க்ஸ் தெரிவித்துள்ளார். இன்று மாலை கொழும்பு தமிழ் சங்கத்தில் பகை மறப்பு என்ற தலைப்பிலான கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. ஒருவாரகால விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள பிரபல நூலாசிரியரும், பகுத்தறிவுவாத இயக்க சிந்தனையாளருமான பேராசிரியர் மார்க்ஸ் சிறப்புரை நிகழ்த்தினார். தமிழ்தேசியம்,இந்தியாவின் பங்களிப்பு ஆகியன குறித்து இங்கு கேள்வி எழுப்பப்பட்டது. இந்தியா மீது தமிழ் மக்கள் நம்பிக்கை வைத்திருந்தார்கள்.எனினும் இந்தியா…
-
- 15 replies
- 1.2k views
-
-
இக்கரும்புலிகள் சொல்லிச் சென்ற செய்தி:- கடற்கரும்புலி மேஜர் நிரஞ்சினி தனது கருத்தில் எமது அண்ணாவிற்கு தோளோடு தோளாக நின்று எவ்வளவுக்கு தங்களால் இயன்றளவு செய்யமுடியுமோ அவ்வளவுக்கு செய்து அண்ணாவின் காலப்பகுதிக்குள் தமிழீழத்தைப் பெற்றெடுக்கவேண்டும் என்றார். லெப்.கேணல் அன்புமாறன் தனது கருத்தில் எனது அன்பான மக்களுக்கு நீங்கள் இதைப்பார்க்கும் நேரம் நான் உங்களைவிட்டு நீண்டதூரம் வந்திருப்பன். அதாவது நான் வீரச்சாவடைந்திருப்பேன். மக்களுக்கு சொல்லிவிட்டுப் போகவிரும்புவது என்னவென்றால் கரும்புலிகளால் தகர்க்க ஏலாது என்று சொல்லி எதுவுமேயில்லை. கரும்புலிகள் தான் எங்கள் போராட்டப்பாதையில் தடையாக இருந்தவற்றையெல்லாம் தடைகளை நீக்கி தடைக்கற்களை உடைத்தெறிந்து காட்டியுள்ளனர். …
-
- 15 replies
- 5.8k views
-
-
Published By: VISHNU 10 FEB, 2025 | 05:33 PM தையிட்டி விகாரை விடயத்தில் மக்களின் விருப்பத்துக்கு அமைவாக எமது தீர்மானம் இருக்கும் என்று தெரிவித்துள்ள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரர் மீண்டும் இனவாதம், மதவாதம் தலைதூக்குவதற்கு இடமளிக்கப்போவதில்லை என்றும் குறிப்பிட்டார். யாழ்.மாவட்ட செயலகத்தில் திங்கட்கிழமை (9) சீன அரசாங்கத்தின் உதவிப்பொருட்களை கையளிக்கும் நிகழ்வில் பங்கெடுத்திருந்த அவர் அதன்பின்னர் தையிட்டி விகாரை சம்பந்தமாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார் அவர் மேலும் தெரிவிக்கையில், முதலில் யாழ்ப்பாணத்தில் உள்ள மக்களின் கருத்து என்னவென்பதை நாம் பார்க்க வேண்டும். தையிட்டிய…
-
-
- 15 replies
- 792 views
- 1 follower
-
-
எங்களின் பண்பாட்டு வரலாற்று அடையாளங்களையும் தொன்மைகளையும் அழியவிட்டுப் பார்த்திருப்போமா? பேராசிரியர் இரா.சிவசந்திரன் சிந்தனைக்கூடம் யாழ்ப்பாணம் எனும் அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற கலந்துரையாடலில் யாழ் மாவட்டத் தமிழரசுக் கட்சி வேட்பாளர் பேராசிரியர் இரா.சிவசந்திரன் அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் இன்றைய சூழலில் மிகவும் வேண்டப்படும் கருத்துக்களாக அமைகின்றன. தமிழர்களுக்கான வரலாறுகள் மறைக்கப்படுவதும் அடையாளங்கள் மாற்றப்படுவதும் இப்பொழுது மிகவும் சாதரணமாகத் திட்டமிட்டு நடாத்தப்படுகின்ற சம்பவங்களாகிவிட்டன. அண்மையில் யாழ்.நூலகம் கொண்டிருந்த மிக முக்கியமான அடையாளம் சாயம் பூசி மறைக்கப்பட்டுவிட்டது. யாழ்ப்பாண இராச்சியம் போத்துக்கேயரின் கைகளில் 1613 இல் வீழ்ந்தது. அதன…
-
- 15 replies
- 814 views
-
-
தியாக தீபம் திலீபனின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று ஆரம்பம்! தமிழ் மக்களின் விடிவுக்காக உண்ணா நோன்பிருந்து, தன்னுயிரை தியாகம் செய்த தியாக தீபம் திலீபனின் 36 ஆம் ஆண்டு நினைவு நாட்கள் இன்று ஆரம்பமாகவுள்ளது, தமிழர் தேசமெங்கும் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபத்தின் நினைவிடத்தில் நினைவேந்தலுக்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. யாழ் பல்கலைக்கழக மருத்துவபீட வளகத்தில் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் முதலாம் நாள் நிகழ்வு இன்று நண்பகல் 12 .30 மணிக்கு முன்னெடுக்கப்படவுள்ளது. https://akkinikkunchu.com/?p=255795
-
- 15 replies
- 2.2k views
- 2 followers
-
-
அம்பாந்தோட்டையில் சீனா இதுவரை என்ன செய்திருக்கிறது? முதற்கட்ட தகவல் ஆசியாவையே கண்காணிக்க கூடிய மாபெரும் தொலை தூரக்கோபுரம் நிறுவியுள்ளது என்கிறார்கள் அமெரிக்க புலனாய்வாளர்கள்.இதையிட்டு தகவலறிந்த இந்தியா பெரும் குழப்பத்துடன் இலங்கையுடன் தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளதாகவும் வழமையான பாணியில் இது அமெரிக்காவின் வெறும் கட்டுக்கதையென்று இலங்கை பதிலளித்துள்ளதாகவும் இதுபற்றிய விவாதம் விரைவில் இந்திய பாதுகாப்பு பகுதிகளில் தற்போது நடைபெறுகிறது.விரைவில் உண்மைகள் வெளிவரும்
-
- 15 replies
- 4k views
-
-
மக்களைக் கவர்ந்திழுத்த இந்திர விழா மக்களைக் கவர்ந்திழுத்த இந்திர விழா வல்வெட்டித்துறை முத்துமாரி அம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தின் இந்திர விழா வில் மக்கள் பெரும் எடுப்பில் அணி திரண்டனர். ஊரிக்காடு தொடக்கம் ஊறணி வரையான மூன்றரை கிலோ மீற்றர் வீதி முழுவதும் மக்கள் வெள்ளத்தில் மூழ்கியது. 101 அடியில் புகைக்கூண்டு, 47 அடியில் மின்னொளி ‘கட்டவுட்’, கடலுக்குள் இசைக் கச்சேரி, வீதிக்கு மேல் பரண் …
-
- 15 replies
- 4.2k views
-
-
மன்னார் களமுனையில் 10 மாதங்களாக திணறும் எதிரி: நா.தமிழன்பன் மன்னார் களமுனையில் கடந்த 10 மாதங்களாக எதிரி, தான் நினைத்தபடி நிலங்களைப் பிடிக்க முடியாது தமிழீழ விடுதலைப் புலிகளால் திணறடிக்கப்படுகின்றான் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வ வானொலியான "புலிகளின்குரல்" நிறுவனப் பொறுப்பாளர் நா.தமிழன்பன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி "வண்ணமுகில்ச்சோலை" நிறுவனத்தில் சிறிலங்கா வான்படையால் அழிக்கப்பட்ட ஒளிக்கலை நிறுவன உரிமையாளருக்கு உதவும் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் நா.தமிழன்பன் சிறப்புரையாற்றுகையில் மேலும் தெரிவித்துள்ளதாவது: நாம் போராடும் இனம். நமக்கு எதிரி அழிவுகளை ஏற்படுத்துவான். அழிவைச் சந்திப்போரை நாம் கைதூக்கிவிட வேண்டும்…
-
- 15 replies
- 3.8k views
-
-
இந்த திரியில் உள்ள அனைத்துப் படங்களும் http://rste.org/ இல் இருந்து எடுக்கப்பட்டவை. நன்றி rste (revolutionary Students of Tamil Eelam) http://rste.org/2012...வன்னி-நிலம்-எப/
-
- 15 replies
- 4.6k views
-
-
மூலம் பதிவில் இருந்து: http://www.pathivu.com/news/6159/54/.aspx மாத்தறை மாவட்டதின் தவளம பிர தேச செயலகத்திற்குட்பட்ட வீரபாண கிரா மத்தில் கணிசமான தோட்டத்தொழிலா ளர் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றபோதும் அங்கு ஒரு தமிழ்ப்பாடசாலை இல்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது. இதன்காரணமாக இங்குள்ள சுமார் 50 மாணவர்கள் வீரபாண கனிஷ்ட வித்தியா லயமான சிங்களப் பாடசாலையில் சிங் கள மொழியிலேயே கல்விகற்றுவருகின்ற னர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. சுமார் 450 சிங்களக் குடும்பங்களும், 100 தோட்டத் தொழிலாளர் குடும்பங்களும் வாழும் இப்பகுதியில் உள்ள இந்த ஒரே ஒரு சிங்களப் படசாலையான இப்பாடசா லையிலும் போதிய வசதிகளின்றி மாண வர்களின் கல்வியில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும் விசனிக்கப்படுக…
-
- 15 replies
- 1.7k views
-
-
தென்னை மரத்திலேறி களவாக 'கள்' குடித்த இருவர் உள்ளாடையுடன் தங்களுடைய வீடுகளுக்கு சென்ற விநோதமான சம்பவமொன்று பெந்தர கங்கைக்கு அருகிலுள்ள கிராமமொன்றில் இடம்பெற்றுள்ளது. தென்னை மரத்திலேறி களவாக 'கள்' குடிப்போர் தொடர்பில் வீட்டு சொந்தக்கார் அவதானமாக இருந்துவந்தார். இந்நிலையில் நேற்றிரவு இருவர் அவருடைய தோட்டத்திற்குள் நுழைந்து தங்களுடைய உடையெல்லாம் கழற்றி வைத்துவிட்டு தென்னை மரத்திலேறியுள்ளனர். இதனை அவதானித்த வீட்டுசொந்தக்காரர் கழற்றிவைக்கப்பட்ட உடைகளை வீட்டுக்கு எடுத்துசென்றுவிட்டார். 'கள்' குடித்துவிட்டு மரத்திலிருந்து இறங்கியவர்கள் தங்களுடைய உடைகள் காணாமல் போனதையிடுட்டு அதிர்ச்சியடைந்தனர். இவர்கள் வேறு வழியின்றி உள்ளாடைகளுடன் தங்களுடைய வீடுகளுக்கு சென்றுவிட்டனர். விட்டு…
-
- 15 replies
- 1.2k views
-
-
Published By பெரியார்தளம் On Wednesday, June 6th 2012. Under பெரியார் முழக்கம், முதன்மைச்செய்திகள் அனைத்து தமிழர் சிக்கல்களுக்குக் காரணம் ‘திராவிடம்’ என்ற சொல் தானா? எந்த ஒரு மனிதரையும் ஒற்றை அடையாளத்தில் பொருத்தி விட முடியுமா? என்று பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி கேட்டுள்ளார். அடுக்கடுக்கான கேள்விகளோடு கொளத்தூர் மணி விடுத்துள்ள அறிக்கை. இன்றைய நிலையில் சமுதாயத்தில் நிலவும் ஏராளமான சிக்கல்கள் உரிய அளவுக்கு கவனிக்கப் படாமலும், கவனத்துக்கு வந்தாலும் அதைத் தீர்ப் பதற்கான உரிய நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப் படாமலும் உள்ளன. சமூக தளத்தில் சாதிய அடக்குமுறைகள்; தீண்டாமை வன்கொடுமைகள்; அரசுத் திட்டங்களே சாதிய ஆதிக்கத்திற்கு சாதகமாக தீட்டப்படுதல்; தேர்ந்தெடுக…
-
- 15 replies
- 1.8k views
-
-
ஐநாவில் சிறிலங்காவிற்கு ஆதரவாக ஓட்டளித்த இந்திய அரசைக்கண்டித்து தமிழகத்தில் ஆர்ப்பாட்டம் ஐநாவில் சிறிலங்காவிற்கு ஆதரவாக ஓட்டளித்ததற்காகவும் பெரியார் திக பொதுச்செயலாளர் கோவை கு.இரமகிருட்டிணனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்த இந்திய அரசைக்கண்டித்தும் ஆர்ப்பாட்டம் தமிழகத்தில் பெரியார் திராவிடர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இன்று(28.05.2009) மாலை 5.30 மணியளவில் தூத்துக்குடி 1 ஆம் நுழைவு வாயில் காந்திசிலை அருகில் பெரியார் திராவிடர் கழக மாவட்டத்தலைவர் பொறிஞர் சி. அம்புரோசு தலைமையில், தலைமை செயற்குழு உறுப்பினர் நெல்லை சி.ஆ.காசிராசன் முன்னிலையில் ஆதித்தமிழர் பேரவையின் சு.க.சங்கர் கண்டன உரையாற்றி ஆர்ப்பாட்டத்தினை தொடங்கிவைத்தார். புரட்சிகர இளைஞ…
-
- 15 replies
- 1.8k views
-
-
மாற்றுக்கருத்துகளுக்கும் மதிப்பளிக்கக் கோருகிறார் முன்னாள் அமைச்சர் மக்களின் கருத்தறியும் உரிமையை பாதுகாக்க தமிழ் ஊடகங்கள் எதிர்காலத்தில் மாற்றுக்கருத்துகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும் என முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் முதலாவது நாடாளுமன்ற அமர்வு நேற்று இடம்பெற்றது. அமர்வில் பங்கேற்று உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் , வாக்களித்துள்ள மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து புதிய அரசின் 100 நாள் வேலைத்திட்டத்திற்கு நாம் ஆதரவு வழங்குவதாக தெரிவித்துள்ளார். எமது மக்களின் முன்னுரிமைக்குரிய கோரிக்கை…
-
- 15 replies
- 781 views
-
-
-ரொமேஸ் மதுசங்க இலங்கை இராணுவத்தில் புதிதாக இணைந்து கொண்ட 30 தமிழ் யுவதிகள், இன்று புதன்கிழமை (02) தங்களது பயிற்சிகளை முடித்துக்கொண்டு வெளியேறினர். முல்லைத்தீவு இராணுவ தலைமையகத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. இவ்வாறு பயிற்சிகளை நிறைவு செய்து கொண்ட இந்த யுவதிகள், இராணுவ பெண்கள் படைப்பிரிவில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். கடந்த மார்ச் மாதம் குறித்த 30 தமிழ் யுவதிகளும் இராணுவத்தில் சேர்த்துகொள்ளப்பட்டதுடன் மூன்று மாத பயிற்சிகளின் பின்னர் இன்று இவர்கள் இராணுவத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு இராணுவ தலைமையகத்தின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ் வழங்கிய ஆலோசனைகளின் பேரில், தமிழ் யுவதிகள் இராணுவத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. …
-
- 15 replies
- 904 views
-
-
மாவீரர் நினைவுநாளை மாற்றியமைப்பது துயிலுமில்லங்களைத் தகர்த்தமைக்கு ஒப்பாகி விடும்-பொ. ஐங்கரநேசன் November 16, 2021 மாவீரர் நினைவுநாளை மாற்றியமைப்பதும், எல்லோருக்குமான பொதுவான நினைவுநாளாகக் கடைப்பிடிப்பதும் மக்கள் மனங்களில் எஞ்சியுள்ள நினைவுகளையும் துடைத்தழிக்கும் வரலாற்றுத் திரிபுபடுத்திகளாக அமைந்துவிடும் என தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். வடக்கு – கிழக்கு ஆயர் மன்றம் போரால் உயிரிழந்தவர்களுக்கான நினைவுநாளாக நவம்பர், 3ஆவது சனிக்கிழமையைக் கடைப்பிடிக்குமாறு அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பாக பொ. ஐங்கரநேசன் விடுத்திருக்கும் ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் மேல…
-
- 15 replies
- 953 views
-
-
பத்து தமிழக எம்.பிக்களின் யாழ்.வருகை வெறும் பம்மாத்துத் தானா?.. "எல்லோரும் வந்து பார்வையிட்டுச் செல்வதற்கு இலங்கையில் உள்ள நலன்புரி நிலையங்கள் மிருகக்காட்சிச் சாலைகள் அல்ல" என்று இந்தியாவுக்கான இலங்கைத் துணைத்தூதர் கிருஷ்ணமூர்த்தி கூறியது தமிழகத்திலிருந்து இந்தியத் தூதுக்குழுவினரைப் பொறுத்தவரை சரியானதாகவே தோன்றுகின்றது. ஏனெனில் நலன்புரி நிலையங்களைப் பார்வையிட்டு மக்களின் அவலங்களை நேரில் கண்டுணர்ந்து அந்த அவலங்களைப் போக்குவதற்கான எண்ணத்தோடு வந்தவர்கள் போல அவர்களின் செயற்பாடுகள் அமையவில்லை.ஒரு சுற்றுலாப் பயணக் குழுவைப் போலவே இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பத்துப்பேரின் நிகழ்ச்சிநிரலும் அமைந்துள்ளது. இதனால் பெரும் எதிர்பார்ப்போடு காத்திருந்த மக்களின் நம்பிக்கைகள் எல்லா…
-
- 15 replies
- 951 views
-
-
உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் கொல்லப்பட்டவர்களின் 48 ஆவது நினைவு தினம்! யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற 4 ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் கொல்லப்பட்டவர்களின் 48 ஆவது நினைவு தினம் இன்று (திங்கட்கிழமை) காலை 10 மணியளவில் அனுஷ்டிக்கப்பட்டது. மாநாட்டில் கொல்லப்பட்டவர்களில் நினைவாக, யாழ்ப்பாணம் முற்றவெளியில் அமைக்கப்பட்டுள்ள நினைவாலயத்தில் நினைவஞ்சலி நடத்தப்பட்டது. இதன்போது அரசியல் கட்சி பிரதிநிதிகள் பொது மக்களை கலந்துகொண்டு அஞ்சலியை செலுத்தினர். 1974 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 3 ஆம் திகதி தொடக்கம் 10 ஆம் திகதி வரை யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற நான்காவது உலக ஆராய்ச்சி மாநாட்டின் இறுதிநாள் விருந்துபசார வைபவத்தின் போது வன்முறைக் கும்பலொன்றினால் நடத்தப்பட்…
-
- 15 replies
- 928 views
- 1 follower
-
-
கனகராயன்குளத்தில் இராணுவம் வைத்த புத்தசிலை உடைப்பு! தமிழினப் பற்றாளர்கள் என்ற அமைப்பு உரிமை கோரியது! வன்னியின் கனகராயன்குளத்தில் சைவ ஆலயம் ஒன்றின் அருகே அமைக்கப்பட்ட புத்தர் சிலை உடைக்கப்பட்டுள்ளது. கனகராயன்குளத்தின் குறிசுட்ட குளத்தின் அருகே உள்ள அம்மன் ஆலயம் ஒன்றில் இலங்கை இராணுவத்தால் குறித்த புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்றிரவு இனந்தெரியாத நபர்களினால் குறித்த புத்தர் சிலை உடைத்து தகர்கப்பட்டுள்ளது. இதேவேளை, கனகராயன்குளத்தில் உள்ள தமிழ் மக்களின் குடியிருப்பு வீதியின் பாரம்பரிய பெயரொன்று இராணுவ அதிகாரி ஒருவரின் சிங்களப் பெயருக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில் அதனையும் குறித்த அமைப்பு அண்மையில் தாக்கியிருந்தது. சி…
-
- 15 replies
- 918 views
-
-
China’s 18th launch of 2012 sees Long March 3B loft ChinaSat-12 அமெரிக்க விண்வெளி செய்தித்தளமான "நாசா ஸ்பேஸ் பிளைட்", இலங்கையின் செய்மதி புளுகின் அடிப்படையை அவிழ்த்திருக்கிறது. இந்த செய்தித்தளம் வெளிவிட்டிருக்கும் ஒரு அறிக்கையின் படி இலங்கையின் அதிபர் மகிந்தா ராசபக்சாவின் மகன் ரோகித ராசபக்சாவினால் இலங்கைக்காக ஒரு தொலை தொடர்பு செய்மதி அனுப்பிவைக்கபட்டிருக்கிறது என்ற கதை அடிப்படை அற்றதாக செய்யப்பட்டிருக்கிறது. இந்த செய்மதி சீனாவினால் ஏவப்பட்டது என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. ஆனால் நாசாவின் அறிக்கையின் படி இதில் இலங்கைக்கு எந்த உரிமமும் இல்லை எனப்துதான் இப்போது தெரிய வரும் புதிய செய்தி. சீனாவால் பங்குனியில் ஏவப்பட இருந்த அப்ஸ்டார்-7 என்ற செய்மதிக்கு…
-
- 15 replies
- 3.9k views
-
-
குருந்தூர்மலை விவகாரம் : யாழில் சிவசேனை – தேரர்கள் இரகசிய சந்திப்பு! குருந்தூர்மலை விவகாரம் தொடர்பில் யாழ்ப்பாணம் ஆரியகுளம் நாக விகாரையில் தென்னிலங்கை பௌத்த பிக்குகளும், சிவசேனை உள்ளிட்ட சில சைவ அமைப்புக்களின் பிரதிநிதிகள், குருமார்களும் இரகசிய கலந்துரையாடலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது. நாக விகாரையில் இன்று காலை மேற்படி கலந்துரையாடல் நடைபெற்றுள்ளதாக எமது அலுவலக செய்தியாளர் தெரிவித்தார். மேலும் குறித்த கலந்துரையாடல் ஊடகங்கள் அனுமதிக்கப்படாமல், இரகசியமாக நடைபெற்றது. குருந்தூர் மலையில் நாளை வெள்ளிக்கிழமை பொங்கல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில், அது தொடர்பாக கலந்துரையாடல் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது. http…
-
- 15 replies
- 1.4k views
- 1 follower
-
-
12 APR, 2024 | 09:41 PM யாழ். செம்மணி பகுதியில் சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மற்றும் உதைபந்தாட்ட மைதானங்களை அமைப்பதற்கான ஏதுநிலைகள் குறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா துறைசார் அதிகாரிகளுடன் குறித்த பகுதிக்கு கள விஜயம் மேற்கொண்டு நிலைமைகளை ஆராய்ந்தறிந்து கொண்டார். யாழ்ப்பாணத்தை வரவேற்கும் செம்மணி வளைவு பகுதியை அண்டிய நிலப்பரப்பில் சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மற்றும் உதைபந்தாட்ட மைதானங்களை அமைப்பதற்கான திட்ட முன்மொழிவை நகர அபிவிருத்தி அதிகார சபை முன்வைத்துள்ள நிலையில் அதற்கான அனுமதியை கோரி யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தி குழுவுக்கு திட்டமுன்மொழிவை சமர்ப்பித்துள்ளது. இந்நிலையிலேயே குறித்த பகுதியை அமைச்சர் நேரல் சென்று பார்வையிட்டுள்ளார். …
-
-
- 15 replies
- 819 views
- 1 follower
-