ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143515 topics in this forum
-
விடுதலைப்புலிகளை கனடாவில் தடைசெய்வதற்கு முன்னின்று உழைத்த டி.பி யெயராஜ் அவர்களிடம் விடுதலைப்புலிகளின் தடைபற்றி தமிழோசை பேட்டி எடுத்து ஒலிபரப்பியதை கேட்டீர்களா?
-
- 12 replies
- 2.4k views
-
-
வடக்கு மாகாணத்தில் அமைக்கப்படவிருக்கும் வீட்டுத் திட்டம் தொடர்பில் மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் விளக்கமளித்தார். அவர் இந்த வீட்டுத் திட்டம் தொடர்பில் தெரிவிக்கையில், சூழல் வெப்பநிலையை விட, வீட்டிற்குள் நிலவும் வெப்பமானது 3 தொடக்கம் 5 பாகை செல்சியஸ் குறைவாகவே காணப்படும். இந்த வீடானது 60 தொடக்கம் 70 ஆண்டுகள் வரை நீடித்து உழைக்கக்கூடியது. இந்த வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு 30ஆண்டுகளுக்குள் ஏதாவது தவறுகள் நடைபெற்றால் அதனை அந்த நிறுவனமே தம்முடைய செலவில் அதனை திருத்தித் தருவதாக எழுத்துமூலம் உத்தரவாதம் அளித்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், எத்தனையோ விதமான சலுகைகளையெல்லாம் தாம் கொடுத்து இந்த வீட்டுத்தி…
-
- 1 reply
- 2.4k views
-
-
-
- 8 replies
- 2.4k views
-
-
எரிகின்ற நெருப்புக்கு எண்ணெய் ஊற்றும் தொல்லியல் திணைக்களம் ”தொல்லியல் திணைக்களத்தின் ஆய்வுகளும் அடையாளப்படுதல்களும் இந்த நாட்டில் வாழும் அனைத்து மக்களினதும் கலாசார தொன்மைகளையும் வரலாறுகளையும் பேணிப் பாதுகாப்பதாக அமைய வேண்டுமே தவிர, எரிகின்ற நெருப்பிற்கு எண்ணெய் ஊற்றுவதாக அமையக் கூடாது” என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று (07) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்திலேயே கடற்றொழில் அமைச்சரான டக்ளஸ் தேவானந்தா இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது ”சுழிபுரம், பறாளை முருகன் ஆலயம் உட்பட யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்களின் பாரம்பரிய பிரதேசங்கள் 3 தொல்லியல் திணைக்களத்திற்கு உரிய பகுதியாக அண்மையில் வர…
-
- 33 replies
- 2.4k views
- 1 follower
-
-
இந்தோனேசிய கடற்பகுதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஓசியன் வைகிங் கப்பலிற்குள் இருக்கும் 78 பேரினுள் விடுதலைப் புலிகளும் இருப்பதாகவும் சிலர் உயர் பதவியிலுள்ள உறுப்பினர்கள் என்றும் இந்தோனேசியாவுக்கான இலங்கை தூதர் பிரிகேடியர் நந்தன மல்லவராச்சி தெரிவித்துள்ளார். இவர்களின் புகைப்படங்களை வைத்து இதனை அடையாளம் கண்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஓசியன் விக்கிங் கப்பலில் உள்ளவர்களை அவுஸ்ரேலியா, கனடா, நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு அனுப்புவதற்கான ஆலோசனைகளில் அவுஸ்ரேலிய ஈடுபட்டு வரும் வேளை அதனை தடுப்பதற்காகவே இந்த புரளியினை கிளப்பிவிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
-
- 1 reply
- 2.4k views
-
-
மீண்டும் யுத்தம்! தயாராகும் புலிப்படை! - நக்கீரன் இதழ்(19-05-10) இல் வெளியான செய்தி சர்ச்சையில் இருப்பதால் எந்த ஒரு ஊடகமும் இச் செய்தியை பிரசுரிக்க வேண்டாம் என தமிழ் ஊடகவியலாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்... ...காரணம்.. தமிழ் மாணவர் பேரவை என்ற அமைப்பு தமிழகத்தில் இருக்கின்றது. அதன் அமைப்பாளர் பாலகுரு, அவருடன் "தமிழா தமிழா" என்ற பத்திரிக்கையை எப்போதாவது கொண்டுவரும் பாண்டியன் என்பவரும் சேர்ந்து கடந்த வாரம் ரகசியமாக கொழும்பு சென்றுள்ளார்கள். அவர்கள் அப்படி செல்வது தமிழகத்தில் உள்ள எந்த உணர்வாளர்களுக்கோ, அமைப்புக்கோ, தலைவர்களுக்கோ தெரியாது. அவர்களின் திடீர் பயணம் ஏன் எதற்காக என்ற கேள்வி?? இந்த இருவரையும் அங்கே யார் அழைத்தது, எதற்காக அழைத்தார்கள் என்ற பெரும் சந்தே…
-
- 7 replies
- 2.4k views
-
-
ஆயுதங்களைக் களைந்து சரணடைந்தாலும் விடுதலைப் புலிகளுக்கு எவ்வித சலுகைகளும் இல்லை – மகிந்த: தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகன் மீது தனிப்பட்ட ரீதியில் கோபம் எதுவுமில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஆயுதங்களைக் களைந்து சரணடைந்தாலும் விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு எவ்வித சலுகைகளும் வழங்கப்பட மாட்டாதென பிரபல சர்வதேச தெலைக்காட்சி சேவைக்கு அளித்த செவ்வியில் அவர் குறிப்பிட்டுள்ளார். பெரும் எண்ணிக்கையிலான விடுதலைப் புலி உறுப்பினர்கள் ஆயுதங்களை களைவதற்கு விரும்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பயங்கரவாதம் இல்லாதொழிக்கப்பட்டதன் பின்னரே அரசியல் ரீதியான தீர்வுத்திட்டம் முன்வைக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். பு…
-
- 7 replies
- 2.4k views
-
-
. சிறீலங்காபடையினரால் வெட்டிக் கொலையான போராளி அடையாளம் காணப்பட்டார். இணையத்தளங்களினூடாகவும், தொலைக்காட்சி வாயிலாகவும் வெளிவந்த மற்றுமோர் போர்க்குற்ற ஆதாரமான போராளி ஒருவரை சிங்கள இராணுவத்தினர் வெட்டிக்கொலை செய்யும் காட்சியில் வெட்டப்பட்டு கொல்லப்பட்ட போராளி அடையாளம் காணப்பட்டுள்ளார். மல்லாவியை பிறப்பிடமாக கொண்ட விருந்தன் என்பவரே இவ்வாறு கொடூரமாக இனவெறி இராணுவத்தினரால் கதறக் கதற வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளமை அவரின் குடும்பத்தினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கடந்த ஆண்டு முள்ளிவாய்க்காலில் முடிவுற்ற கொடியபோரின் பின் காயமுற்ற நிலையில் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அணியின் போராளி விருந்தன் என்பவரே இவ்…
-
- 14 replies
- 2.4k views
-
-
An Eelam sympathizer shouted slogans hailing LTTE Leader Prabhakaran and hurled a wooden object at India's Central government Home Minister P. Chidambaram, who was addressing an election rally on Sunday in Karaikudi, a town of Tamil Nadu. The man, identified as Ramu, caused a flutter when he rushed to the dais when Minister Chidambaram was addressing an election meeting. He slammed the wooden dais with some object, shouted slogans in support of Prabhakaran and demanded that the war in Sri Lanka be stopped, police said. Ramu was immediately whisked away by police. Union Minister P Chidambaram's comments on Sri Lankan Tamil issue have sparked fury many a times in T…
-
- 3 replies
- 2.4k views
-
-
மகிந்தவின் விசுவாசியான சுகி சிவத்தின் நிகழ்ச்சி இரத்துச் செய்யப்பட்டது தமிழகத்து ஆன்மீகச் சொற்பொழிவாளரும் சிங்கள போர்க்குற்றவாளி மகிந்த ராஜபக்ஷவின் நண்பருமான சுகி சிவம் அவுஸ்த்திரேலிய நகரங்களான பிரிஸ்பேன் மற்றும் சிட்னியில் நடத்துவதாகவிருந்த நிக்ழச்சிகள் இரத்துச் செய்யப்பட்டிருப்பதாக இதனை ஒழுங்குசெய்த அமைப்பினர் அவசர மின்னஞ்சல் ஒன்றினை அனுப்பியிருக்கின்றனர். தனது அண்மைய யாழ்ப்பாண விஜயமொன்றினை சிங்களப் போர்க்குற்றவளிகளை நியாயப்படுத்தவும், போர்க்குற்றங்களை மறக்கும்படி தமிழர்களைக் கேட்கவும் பயன்படுத்திய இந்த சொற்பொழிவாளரின் செயலால் கொதிப்படைந்த புலம்பெயர் தமிழர்கள் இவரது நிகழ்ழ்சி பற்றி மிகவும் கடுமையான விமர்சனத்தை முன்வைத்திருந்ததோடு நிகழ்ச்சி அமைப்பாளர்களுக்கும்…
-
- 17 replies
- 2.4k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் சுட்டுக்கொல்லப்பட்டு சில நிமிட நேரத்திலேயே சிங்களப் பெண்மணியான அவரது மனைவியையும் முள்ளிவாய்க்கால் பகுதியில் மிகவும் கொடூரமான முறையில் சிறிலங்காப் படை சுட்டுக்கொன்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசனும் சமாதான செயலகப் பொறுப்பாளர் சீ.புலித்தேவனும் கடந்த திங்கட்கிழமை (18.05.09) அதிகாலை 5:45 நிமிடம் வரை செய்மதி தொலைபேசி ஊடாக வெளித் தொடர்பில் இருந்தனர். அப்போது, சிறிலங்கா படையினரிடம் சரணடைந்து விடுமாறு அவர்கள் இருவரும் வற்புறுத்தலாக அறிவுறுத்தப்பட்டிருந்தனர். சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்ச ஆகியோருடன் நேரடியாக ஆலோசிக்கப்பட்ட பின்பே மூன்றாம்…
-
- 6 replies
- 2.4k views
- 1 follower
-
-
ரெலோ மீதான தாக்குதலுக்கு மன்னிப்பு?-காலம் கடந்த ஞானம்! காலம் கடந்த ஞானம் ரெலோ மீதான தாக்குதலுக்கு மன்னிப்புக் கோருகிறேன்! லண்டனில் தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ)வினால் ஒழுங்கு செய்ப்பட்ட கூட்டத்தில் திரு வாசு தேவனின் உரை இந்த மிகவும் முக்கியத்துவமான உரையை மீண்டும் இங்கு பதிவுடுவது அவசியம் என்று கருதுகின்றோம். - த சோதிலிங்கம் ... ரெலோ தலைவர் சிறீசபாரத்தினம் மற்றும் சக தோழர்கள் புலிகளால் சகோதரப் படுகொலை செய்யப்பட்ட 25வது வருட நினைவஞ்சலிக் கூட்டத்தில் நேுசுனுழு-வாசுதேவன் ஆற்றிய உரை. மகாத்மா காந்தியடிகள் கூறிய ஒரு வாசகம்! கண்ணுக்கு கண் என்பது உலகை குருடாக்கிவிடும். மன்னிப்பு இல்…
-
- 1 reply
- 2.4k views
-
-
தமிழீழக் கனவோடு வாழ்ந்த பல்லாயிரக் கணக்கான மக்கள் பலி கொள்ளப்பட்டுவிட்டார்கள். அந்த இலட்சியத் திற்காகப் போராடிய போராளிகளும், தளபதிகளும் சுட் டெரிக்கப்பட்டு விட்டார்கள். உயிருக்குப் போராடிய காயமடைந்த மக்களையும் போராளிகளையும் காப்பாற்றவென்ற வேட்கையுடன் மானத்தோடு மாவீரராகும் தத்துவத்தையும் கைவிட்டு, சரணடைய முற்பட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் நடேசனும், சமாதானச் செயலகப் பணிப்பாளர் புலித்தேவனும் கூட வெள்ளைக் கொடியுடன் சுட்டுக் கொல்லப்பட்டு விட்டார்கள். எல்லாமே சுடுகாடாக்கப்பட்டு சாம்பல் மேடாகக் காட்சி தருவதை ஐ.நா.வின் பொதுச் செயலர் பான் கி மூனும் வானிலிருந்து பார்வையிட்டுச் சென்றுவிட்டார். வன்னியில் தப்பிப் பிழைத்தவர்கள் முட்கம்பி வேலிச் சிறைக்குள் அடிமைச் சின்னம…
-
- 8 replies
- 2.4k views
-
-
விழுப்புரம் ரயில் பாதை தகர்ப்பு – இந்திய உளவுத்துறையின் திட்டமிட்ட சதி! : அஜித் இன்று அதிகாலை 2.10 மணியளவில் மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில் பேரணி ரயில் நிலையத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. அப்போது ரயில் நிலைய தண்டவாளத்தில் திடீரென குண்டு வெடித்தது. இதில் தண்டவாளம் வெடித்துச் சிதறியது. 3 அடி தண்டவாளம் தகர்க்கப்பட்டுள்ளது 4 அடி சுற்றளவில், 3 அடி ஆழம் ஏற்பட்டுள்ளது. 50 மீட்டர் தூரத்தில் இருந்து ஒரு மரத்தின் மறைவிலிருந்து இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தை மர்ம நபர்கள் நிகழ்த்தியுள்ளனர். இதையடுத்து ரயில் நிலைய அதிபர் மலைக்கோட்டை ரயில் சாரதியை எச்சரித்து வண்டியை நிறுத்தச் செய்தார். இதையடுத்து ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து பெரும் அசம்பாவிதம் தவிர…
-
- 13 replies
- 2.4k views
-
-
http://sundaytimes.lk/090906/International/int_01.html http://www.tamilnet.com/art.html?catid=79&artid=25467
-
- 1 reply
- 2.4k views
-
-
புலிகளுடனான இறுதிப்போரில் நானும் நேரடியாக களம் இறங்கினேன்! சரத் பொன்சேகா செவ்வாய், 24 மே 2011 16:19 தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிரான நான்காம் ஈழப்போரை வெற்றி கொள்வதற்கு பெரும் பங்காற்றியது இராணுவமே என்று முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா இன்று தெரிவித்துள்ளார். வெள்ளைக்கொடி விவகாரம் தொடர்பான வழக்கு மேல் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட போதே சாட்சியமளிக்கையில் சரத் பொன்சேகா மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து அங்கு சாட்சியமளிக்கையில், நான்காம் ஈழப்போரின் போது இராணுவத்தினரே பெரும்பங்காற்றினர். விமானப்படைத் தளபதியைவிட தானே அதிகம் விமானம் மூலம் நேரடியாக களத்தில் செயற்பட்டதாக தெரிவித்துள்ளார். செல் தாக்குதல் இடம்பெறக்கூடிய…
-
- 0 replies
- 2.4k views
-
-
கொழும்பு நகருக்கு மேற்கே ஹெகிதாவில் வத்தளை பகுதியில் செயின்ட் ஆன் கத்தோலிக்க கிறிஸ்தவ சர்ச் உள்ளது. இன்று காலை அந்த சர்ச் அருகே பயங்கர சத்தத்துடன் மனித வெடிகுண்டு வெடித்தது. அந்த பகுதியே இந்த குண்டு வெடிப்பில் குலுங்கியது. இந்த தற்கொலை தாக்குதலில் 5 பேர் உடல் சிதறி பலியானார்கள். ஏராளமானவர்கள் காயம் அடைந்தனர். அவர்கள் கொழும்பு மற்றும் ரகமா ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அவர்களில் 2 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது. குண்டு வெடித்த இடத்தை இப்போது ராணுவம் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது. கிளிநொச்சியில் கடும் சண்டை நடந்து வரும் இந்த சமயத்தில் நடந்துள்ள இந்த தற்கொலை படை தாக்குதல் இலங்கையில் பெரும் பதட்டத்தை உண்டாக்கியிருக்கிறது. …
-
- 2 replies
- 2.4k views
-
-
Heavy SLA casualties feared in Jaffna claymore attack [TamilNet, Friday, 09 February 2007, 04:10 GMT] Several Sri Lanka Army (SLA) troopers have been feared killed in a claymore attack on a bus carrying SLA soldiers along Palaly Road, less than 50 meters from Urelu SLA camp at 10:30 p.m. during curfew hours Thursday night, sources in Jaffna said. The Palaly military command has not released official details on the attack. The damaged bus, belonging to the Ceylon Transport Board (CTB), has been taken inside the Urelu camp, local residents said. However, large areas of blood stains and broken glasses are still visible near the scene of the attack, according to res…
-
- 1 reply
- 2.4k views
-
-
இலங்கையின் இலவசக் கல்வி மூலம் பட்டம் பெற்றபின் வெளிநாடுகளுக்குச் சென்று குடியேறுபவர்கள் உள்நாட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அங்கிருந்து குரல் கொடுப்பதைவிட, இங்கு வந்து அவர்களுக்கு சேவையாற்ற முன்வர வேண்டும் என வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் அழைப்பு விடுத்திருக்கின்றார். வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் யாழ் நகரில் உள்ள தனியார் கல்வி நிறுவனம் ஒன்றின் ஆசிரியர்கைளப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இந்த வேண்டுகோளை வெளியிட்டிருக்கின்றார். பட்டப்படிப்பு முடிந்த பின்னர், பொறியியல் மற்றும் மருத்துவ துறைசார்ந்தவர்கள் திறன்சார் குடிபெயர்வில் வெளிநாடுகளில் சென்று குடியேறிவிட்டு, உள்நாட்டில் ஈழம் வேண்டும், பாதிக்கப்பட…
-
- 27 replies
- 2.4k views
-
-
இந்த நாட்டை வழிநடாத்துவதற்கு தேசியத் தலைவர் பிரபாகரன்தான் வரவேண்டும் - யாழ்.நீதிபதி கருத்து. இந்த நாட்டை வழிநடாத்தி கொண்டு செல்வதற்கு தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள்தான் வரவேண்டும் என யாழ்பாணத்தில் கடமையாற்றும் நீதிபதி ஒருவர் கருத்துத் தெரிவித்துள்ளார். இன்றை யாழ்பாணத்தின் சீர்கெட்ட நிலவரங்கள் தொடர்பாக குறித்த நீதிபதியுடன் கதைத்த போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்... தமிழீழ நிழல் அரசினை நிறுவி எவ்வாறு கட்டுக் கோப்புடன் நடாத்திவந்தார் என்பது தற்போது கட்டுப்பாட்டை இழந்து மிகவேகமாக சிதைந்துவரும் தமிழர் பகுதிகள் சுட்டிக்காட்டி நிற்கின்றன. வன்னியில் சிங்களப்படைகள் முன்னெடுத்த இராணுவ பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் …
-
- 21 replies
- 2.4k views
-
-
[திங்கட்கிழமை, 9 ஏப்ரல் 2007, 05:18 ஈழம்] [க.திருக்குமார்] எம்மிடம் இந்திரா - 2D ரக ராடார்கள் மூன்று உள்ளன. இந்த வகை ராடார்களையே இந்தியாவும் பயன்படுத்தி வருகின்றது. அவை முன்னேற்றகரமான வகையைச் சேர்ந்த ராடார்கள். எனினும் அவற்றைப் புறக்கணித்த பாதுகாப்பு அமைச்சர், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், வான்படைத் தளபதி ஆகியோர் விடுதலைப் புலிகளின் வான் தாக்குதலுக்கு இந்தியாவின் ராடார்களே பொறுப்பு எனக் கூறியுள்ளனர். கட்டுநாயக்கவில் வான் தாக்குதல் இடம்பெற்ற சமயம் எல்லா ராடார்களும் ஓய்விலேயே வைக்கப்பட்டிருந்தன. இது எமது படைத்தரப்பினரின் அறிவற்ற தன்மையைக் காட்டுகின்றது. ராடார்கள் சூழற்சி முறையில் இயக்கப்பட வேண்டும் என்ற பொது அறிவு கூட அவர்களுக்கு இல்லை என நாடாளுமன்ற குழுக் கூட்டத…
-
- 10 replies
- 2.4k views
-
-
கைவேலியில் கிபிர்த் தாக்குதல்05.02.2008 / நிருபர் எல்லாளன் புதுக்குடியிருப்புப் பகுதியில் இன்று முற்பகல் 10.15 மணியளவில் சிறிலங்கா வான்படைக்குச் சொந்தமான கிபிர் விமானங்கள் குண்டுத்தாக்குதல் நடத்தியுள்ளதாக சிறிலங்கா தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. http://www.sankathi.com/live/content/news_...amp;ucat=3&
-
- 3 replies
- 2.4k views
-
-
அண்மையில் நடந்த இரு சம்பவங்கள் பிரபாகரனை நான் எவ்வாறு விளங்கிக் கொண்டேன் என்பதனைக்கூறுமாறு என்னை நிர்ப்பந்தித்தன. பிரபாகரன் என்று சொல்லாமல் தேசியத் தலைவர் என்று அவரை அழைக்கவே விரும்புகிறேன். என் புரிதலில் பிரபாகரன் அவ்வாறானவர் தான். மேலும், தேசியத்தலைவரை மெச்சுவதனாலும்இ தேசிய விடுதலைப் போராட்டம் மீதான ஆர்வத்தினாலும் என் வாழ் நாளை அடுத்தகட்டத்துக்கு நகர்த்த முடியாது இடர்ப் படுகின்றேன். அது வெறும் அல்லது ‘சும்மாவான’ இடர்ப்பாடு அல்ல. ஆனால், “அண்ணை கவனம்! அண்ணையை கவனமாகப் பாருங்கோ!” என்று எழுதிவைத்துவிட்டு அனுராதபுரம் விமானப் படைத்தள தாக்குதலில் களப்பலியான லெப்.கேணல்.இளங்கோவனுக்கு முன்னாலேயோ அல்லது ‘அண்ணை’ பெயர் சொல்லி தம்மை கொடையாகக் கொடுக்கின்ற கரும்புலிகள் முன்னாலேயோ என் இ…
-
- 4 replies
- 2.4k views
-
-
ஈழத்தமிழ் மக்கள் மீதான இனவெறிப் போரில் சிங்களப் பாசிச அரசுடன் கைகோர்த்து நிற்கும் இந்திய அரசைக் கண்டித்து சென்னையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் !! ஜனவரி 26 இந்தியக் குடிரயரசு தினத்தில் அதிகார வர்க்க அமைப்புக்கள் குடியரசு மகாமித்யத்தை ஓதிக்கொண்டிருப்பது வழக்கம். இந்நாளில் ஈழத்திற்காக இந்திய அரசு செய்யும் துரோகத்தை அம்பலப்படுத்த எமது புரட்சிகர அமைப்புக்கள் முடிவு செய்தன. நேற்று மாநாடு முடிந்த கையோடு வெளியூரிலிருந்து மற்றும் உள்ளூர் தோழர்கள் ஆங்காங்கே தங்கி இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தயாராக இருந்தனர். இன்று காலையில் சென்னை நகர் முழுவதும் ஆர்ப்பாட்டத்தை விளக்கி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. சென்னை, சைதாப்பேட்டை, பனகல் மாளிகையின் முன் காலை பத்து மணிக்கு ஆர்ப்பாட்டம் என்பதை சுவ…
-
- 5 replies
- 2.4k views
-
-
ஆதாரம் வீரகேசரி
-
- 7 replies
- 2.4k views
-