Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துiணை இராணுவக் குழுவைச் சேர்ந்த கருணாவுக்கு அடைக்கலம் கொடுத்தது தொடர்பில் கருத்து தெரிவிக்க பிரித்தானியா மறுத்துவிட்டது. மேலும் வாசிக்க

  2. சுமந்திரன் -கஜேந்திரகுமார் இன்று நேருக்கு நேர் கருத்து மோதல் "புதிய அரசியல் யாப்பு எந்த தீர்வையும் தரப்போவதில்லை" என தெரிவிக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் "புதிய அரசியல் யாப்பு தமிழ் மக்களுக்கு தீர்வாக அமையும்" என கூறும் பாராளுமன்ற உறுப்பினர் M. A. சுமந்திரன் பங்குபெறும் "அதிர்வு" நேரடி அரசியல் கலந்துரையாடலை, நமது வசந்தம் TVல் நாளை(27.12.2017) இரவு 10.00 மணிக்கு http://www.samakalam.com/செய்திகள்/சுமந்திரன்-கஜேந்திரகும/ இன்று இரவு முழுமையாக இணைக்கபடும்

  3. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் விவகாரங்களுக்கான ஆணையாளர் லூய்ஸ் ஆர்பரின் கருத்துக்களைக் கண்டித்து கொழும்பில் உள்ள ஐ.நா. தூதரகத்திற்கு முன்பாக இன்று ஜே.வி.பி. கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தொடர்ந்து வாசிக்க

  4. மட்டக்களப்பில் தீவினை விற்ற தமிழர்கள்? வாங்கியவர் யார் தெரியுமா? on: மே 25, 2018 மட்டக்களப்பு மாவட்டம் வாகரை பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட ஊரியான்கட்டு சேத்துக்குடா தீவு பகுதியை அப்பகுதியைச் சேர்ந்த இரண்டு தமிழர்கள் விற்றுள்ளனர். மட்டக்களப்பு, வாகரை பிரதேசத்திற்கே தனி அழகு சேர்க்கும் குறித்த தீவு பகுதி பரம்பரை பரம்பரையாக இரு தமிழர் குடும்பத்திற்கு உரித்துடையாதாக காணப்படுகின்றது. இந்நிலையில், அண்மையில் குறித்த தீவுப்பகுதியினை மட்டக்களப்பு மாவட்டத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு முஸ்லிம் பிரதி அமைச்சருக்கு விற்றுள்ளனர். குறித்த இரண்டு தமிழ் குடும்பத்தின் சந்ததி வழி பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகளால் இவ்வாறு இந்த தீவு விற்கப்பட்டுள்ளது.…

  5. மட்டக்களப்பு, இருதயபுரத்தில் வைத்து சுமனரத்தின தேரர் தெரிவித்த கருத்துக்களை தமிழ் தேசிய இளைஞர் பேரவை வன்மையாக கண்டிப்பதாக தமிழ் தேசிய இளைஞர் பேரவையின் பொதுச் செயலாளர் ச.கீதன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : மட்டக்களப்பு, இருதயபுரத்தில் சிலருடன் வருகை தந்த சுமனரத்தின தேரர், 'மீண்டும் யுத்தம் வரும்; தமிழர்களையும் தமிழ் அரசியல்வாதிகளையும் வெட்டுவேன்' என்று கூறியுள்ளார். இவருடைய கருத்தை தமிழ் தேசிய இளைஞர் பேரவை வன்மையாக கண்டிக்கிறது. மிகப்பெரும் யுத்தம் இடம்பெற்று, மிகப்பெரும் அழிவுகளை சந்தித்த நாடு, தற்போது நிலையான அமைதியையும், இனப் பிரச்சினைக்கான நிலையான தீர்வையும் நோக்கி பயணி…

  6. நூற்றாண்டை கடந்து நினைவில் நிற்கும் 'போட் மெயில்' கல்வி, வேலை வாய்ப்பு, தொழில் உள்ளிட்ட பல விஷயங்களுக்காக, கடல் கடந்து செல்வது, தமிழர்களுக்கு புதிதல்ல. 'திரை கடல் ஓடி, திரவியம் தேடு...' என்ற பாடல் நமக்கு ஓராயிரம் நினைவுகளை தரும். அந்த வகையில், சென்னையில் இருந்து இலங்கை தலைநகர் கொழும்புக்கு, நூறு ஆண்டுகளுக்கு முன், ரயில் வசதி இருந்தது என்றால் நம்ப முடிகிறதா? கல்வி, வேலை வாய்ப்பு, தொழில் என பல வகையிலும், தமிழகத்திற்கும், இலங்கைக்கும் நல்ல தொடர்பு இருந்த காலம் அது. இன்றைய காலகட்டத்தில், நதி நீர் பிரச்னை உட்பட, பல்வேறு விஷயங்களுக்காக, அண்டை மாநிலங்களுடன், தமிழகத்திற்கு எப்போதும் சச்சரவு தான் இருந்து வருகிறது. ஆனால், நூறு ஆண்டுகளுக்கு முன், இரு நாடுகளுக்கு இடையே ர…

  7. வீரகேசரி நாளேடு - மோதல் இடம்பெற்ற பிரதேசங்களிலும் பாதுகாப்பு வலயத்திலும் என்ன நடந்ததென்று சர்வதேச சமூகத்திற்குத் தெரியும் என்று தெரிவித்த இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ரொபட் ஓ பிளேக், சகல சமூகங்களும் ஏற்றுக்கொள்ளக் கூடிய அதிகாரப் பகிர்வை முன்வைப்பதற்கான நல்லதொரு ஆரம்பம் தற்போது ஏற்பட்டுள்ளது என்றும் அவர் சொன்னார். கொழும்பு,கோல்பேஸ் ஹோட்டலில் இன்று புதன்கிழமை நடத்திய செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.இலங்கையில் கடமையை முடித்துக்கொண்டு நாடு திரும்பும் ரொபட் ஓ பிளேக் இன்று இறுதி செய்தியாளர் மாநாட்டை நடாத்தினார். அங்கு செய்தியாளர் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையில் தெரிவித்ததாவது; இலங்கை முக்கியமான காலக்…

  8. வெளிநாட்டுக்கு விமானம் ஏற இருந்த இளம்பெண் மற்றும் அவரது குடும்பத்தினரின் பாஸ்போர்ட்களை வாலிபர் ஒருவர் திடீரென பறித்துச் சென்றது சென்னை விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிரிய மனமில்லாத காதலர்கள் நடத்திய நாடகம் என பின்னர் தெரியவந்தது. இலங்கை யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் xxxxx சுவிட்சர்லாந்து குடியுரிமை பெற்றவர். மனைவி xxxx (45), மகன் xxx (23), மகள் xxx (19) ஆகியோருடன் வசித்து வருகிறார். சுவிட்சர்லாந்தில் பள்ளி ஆசிரியையாக விஜிதா பணியாற்றுகிறார். பிள்ளைகளுடன் xxxx ஒரு மாதம் முன்பு இந்தியாவுக்கு சுற்றுலா வந்தார். சென்னை போரூரில் உறவினர் வீட்டில் தங்கியிருந்தார். அதே பகுதியில் வசிப்பவர் xxxx (24). சென்னையில் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். இவரும் யாழ்ப்பாணத்தை சேர…

  9. வைகோ,சீமான் மோதல் மூவர் தூக்கு பிரச்சனையில். Wednesday, October 5, 2011, 11:24 ராஜிவ் கொலை வழக்கு தொடர்பாக, முருகன், சாந்தன், பேரறிவாளன் மூவருக்கும் தூக்கு அறிவிக்கப்பட்டதும் தமிழகத்தில் ஏற்பட்ட எழுச்சி யாரும் எதிர்பாராதது. தமிழ் உணர்வாளர்கள் அனைவரும் ஒரே அணியில் கைகோத்துப் போராடிய சில சம்பவங்களில் இதுவும் ஒன்று. கட்சிகளுக்கு அப்பாற்பட்டு மனிதநேய அடிப்படையில் மக்கள் பெருமளவு இணைந்து போராடியதும் தமிழ்நாட்டில் இதுவே முதல்முறை. தமிழ்நாட்டில் எழுந்த இந்த பெரும் போராட்டங்கள்தான், முதல்நாள் ‘தூக்கை நிறுத்தக் கோர தங்களுக்கு அதிகாரம் இல்லை’ என்று சொன்ன முதல்வர் ஜெயலலிதாவை, மறுநாள் சட்டமன்றத்தில் தூக்கு தண்டனைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வைத்தது. சாந்தன், முரு…

  10. தமிழர் படுகொலை வீடியோ: இந்தியா விசாரிக்கும்!- எஸ்எம் கிருஷ்ணா வியாழக்கிழமை, ஆகஸ்ட் 27, 2009, 15:49 [iST] டெல்லி: இலங்கையில் தமிழ் இளைஞர்கள் கைகள்- கண்கள் கட்டப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்ட நிகழ்வு குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்எம் கிருஷ்ணா தெரிவித்துள்ளார். இலங்கையில் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் நடந்த போரில் சுமார் 3 லட்சம் அப்பாவி ஈழத் தமிழர்கள் வீடுகளை இழந்து அகதிகளானார்கள். விடுதலைப் புலிகளை இனம் பிரிக்கிறோம் என்று கூறி அவர்களை தடுப்பு முகாம்களில் தங்க வைத்து சிங்கள அரசு கொடுமைப்படுத்தி வருகிறது. முகாம்களில் உள்ள இளைஞர்கள், இளம்பெண்கள் அனைவருமே விடுதலைப் புலிகளாக இருக்கலாம் என்ற சந்தேகக் கண்ணோடு பார்க்கும் சிங்…

  11. இலங்கையின் ஜனாதிபதியாக கோத்தாபய ராஜபக்ஷ பதவியேற்றிருப்பது குறித்து தமிழக அரசியல் தலைவர்களினால் வெளியிடப்பட்டிருக்கும் கருத்துக்களை சாடியிருக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மூத்த புதல்வரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ , இலங்கை தமிழ் மக்களை உணர்வுபூர்வமாக நேசிக்கும் தமிழக தலைவர்கள் சந்தர்ப்பவாத அறிக்கைகளை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துவதை விடுத்து அந்த மக்களின் எதிர்கால வாழ்வு சுபீட்சமாக அமைக்கக் கூடியதாக இயன்றவரை பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். தமிழகத்தின் அரசியல் தலைவர்களுக்கு விஷேட அழைப்பு விடுத்து இருபக்க அறிக்கையினை வெளியிட்டிருக்கும் நாமல் ராஜபக்ஷ அந்த அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது : தமிழகத்தி…

  12. இலங்கையின் சமாதான பேச்சுவார்த்தையில் விடுதலைப்புலிகள் கலந்து கொள்வதை ஊக்கு விக்கும் வகையில் அவர்கள் மீதான தடையை ஜரோப்பிய நாடுகள் தளர்த்த உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எதிர்காலத்தில் ஐரோப்பிய நாடு ஒன்றில் சமாதான பேச்சுவாhர்ததைகள் நடைபெறுமாயின் தமிழீழ விடுதலைப்புகள் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல கூடிய வகையில் அந்த அமைப்பு மீதான தடையை தளர்த்த ஐரோப்பிய ஓன்றிய நாடுகள் கொள்கையளவில் இணங்கியுள்ள தாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கையின் சமாதான நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை யை அந்த நாடுகள் மேற்கொண்டுள்ளதாக தெரியவருகிறது. Sankathi

    • 3 replies
    • 2.3k views
  13. ராமதாஸ், திருமாவளவன், சீமான் ஆகியோர் வரவில்லை கௌரவம் பார்க்கிறாங்களோ? தமிழருவி மணியன் ஆவேசம். Wednesday, August 31, 2011, 18:20 கடந்த 22-ம் தேதி, சென்னை எம்.ஜி.ஆர். நகரில் ‘மூன்று தமிழர்கள் உயிர்க் காப்பு இயக்கத்தின்’ சார்பில் நடந்த பொதுக் கூட்டம்… முன்பு நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்ட காலத்தையே அசை போடவைத்தது. அலை கடலெனத் திரண்டிருந்த கூட்டத்தின் முன், அடங்காத ஆவேசத்துடன் இயக்கத்தினர் பேசிய பேச்சுக்கு, பெரும் வீச்சு! தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் மணியரசன் எடுத்த எடுப்பிலேயே, ”காந்தி நம் தேசத் தந்தை என்று கூறிக்கொண்டு, அன்பு, அமைதி, சமாதானம் குறித்து வாய் கிழிய முழங்கும் மத்திய அரசே, தூக்குத் தண்டனையை உடனடியாக நீக்கு. ‘பழிக்குப் பழி… ரத்த வெறி…’ என்ற …

  14. ”ரா’வின் ராஜதந்திரம்.. ”ரா” இதனை பற்றி ஒன்றும் அதிகம் சொல்லி கொள்ள தேவையில்லை... ஒரு தமிழான சொன்னால்... “ரா” என்பது தமிழர்களுக்கும்... தமிழர் நலனுக்கும் எதிராக செயல்படும் அமைப்பாக எப்போதும் செயல்பட்டிருக்கும்... நான் கேள்விப்பட்ட வரையில்... “ரா” செயல்பாடுகள்... சிஐஏக்கு குறைந்தது அல்ல என்ற கருத்து உண்டு... சிஐஏ மற்றும் மொசாத் துழைய முடியாத இடுக்குகளிலும் “ரா” துழையும்... நெளிவு சுளிவு... “ரா” உண்டு என்றே கருத முடியும்... இந்தியாவில் ஆட்சியாளர்கள்... யார் வந்தாலும்... அவர்களது செயல்பாடுகள்... “ரா”வின் வழிகாட்டுதலில் அடிப்படையிலேயே இருக்கலாம்... இவர்கள்... சிறு குழுவாக இருந்தாலும்... மக்களிம் சென்று அதிகாரம் பெற்றவர்களை... ஆட்டி படைக்கும்... வல்லமை …

    • 5 replies
    • 2.3k views
  15. உலகத் தமிழினத்தின் அன்புக்கும், மதிப்புக்கும் உரியவரும், எழுபத்தி எட்டு வயதிலும் அவரது இரு மொழித்திறமையால் தனது ஆழ்ந்த கருத்துக்களை எம்மினத்துக்காக சர்வதேசத்தின் முன் எடுத்துச்செல்ல என்றுமே தயங்காத ஈழவேந்தன் ஐயாவை, தமிழீழத் தேசியத் துக்கநாளான மே 18 ம் நாள்,.......கனடா மக்கள் அவையினரால் ரொறான்ரோ மாநகரில் நடாத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில், மக்களவையைச் (NCCT) சார்ந்தவர்கள் அவரது கழுத்தில்ப் பிடித்துத் தள்ளியதாக ஈழவேந்தன் ஜயா வேதனையுடன் கூறினார். மேடை அருகே நின்ற புதிய மக்களாட்சித் (NDP) தலைவர் ஜாக் லேயிற்றனையும் ராதிகாவையும் சந்தித்து வாழ்த்துத் தெரிவிக்க சென்றவேளை ஈழவேந்தன் ஐயாவின் கழுத்தைப் பிடித்துத் தள்ளியது தமிழினத்தை அவமதித்தது மட்டுமல்ல மானிடத்தையே மதிக்காத ஓர் செய…

  16. நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிடுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று பிற்பகல் வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளது. மாவை சேனாதிராசா தலைமையிலான வேட்பாளர்கள் அடங்கிய பட்டியல், யாழ். மாவட்டச் செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல்கள் செயலகத்தில் கையளிக்கப்பட்டுள்ளது. இந்த வேட்புமனுவை மாவை சேனாதிராசா தலைமையில் சென்ற கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், வேட்பாளர்கள் தேர்தல் அதிகாரிகளிடம் கையளித்தனர். இந்த வேட்பாளர் பட்டியலில் மதினி நெல்சன் என்ற பெண் வேட்பாளரும் நிறுத்தப்பட்டுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில், யாழ். மாவட்டத்தில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர்கள்- மாவை சேனாதிராசா – யாழ்ப்பாணம் சுரேஸ் பிரேமச்சந்திரன் – கோப்பாய் …

    • 4 replies
    • 2.3k views
  17. சன் சீ கப்பல் தொடர்பிலான கட்டுரை மலேசிய நிருபர் ஞாயிற்றுகிழமை, ஆகஸ்ட் 22, 2010 தலை சிறந்த கப்பல் ஓட்டியே எம்.வி.சன் சீ என்ற கப்பலை ஓட்டியிருக்க முடியும். அல்லாவிடில் இந்த கப்பல் தாய்லாந்தில் இருந்து சர்வதேச கடல் எல்லைக்குள் செல்லும் முன்பாகவே கடலில் மூழ்கி இருக்கும். இவ்வாறு கூறியுள்ளார் சன் சீ கப்பலின் முந்தைய உரிமையாளர் புமிந்தர் ஹரிசூட் என்ற தாய்லாந்து நாட்டு பிரஜை. சன் சீ கப்பல் முன்னர் ஹரின் பொனிக் 15 என்ற பெயருடன் மேற்படி உரிமையாளரால் மலேசியா, தாய்லாந்து மற்றும் பாங்கொக்- சொங்க்லா ஆகிய இடங்களுக்கு இடையே ஆடு மாடுகளை ஏற்றி இறக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்தது. 57 மீற்றர் உடைய இந்த கப்பல் 175,000 கனேடிய டொலரிற்கு வாங்கப்பட்டது. சன் சீ கப்பலும் அதன்…

    • 4 replies
    • 2.3k views
  18. பிரிகேடியர் பால்ராஜ் அவர்கள் ஆனையிறவு தாக்குதல் பற்றி கூறுகிறார்

    • 0 replies
    • 2.3k views
  19. அயித்து படம் ஓடுறதா? விடுறதா? தீபாவளி கொண்டாடுறது சரியா? தவறா? இவை போன்றவற்றை கொஞ்ச நேரத்திற்கு தள்ளி வைத்து விட்டு இதை ஒரு முறை பார்க்கலாமே என்பது என் தாழ்மையான எதிர்பார்ப்பு. தவறெனில் மன்னிக்கவும். (ஏனெனில் இங்கு நடக்கும் எழுத்து யுத்தத்தை பார்க்க சிலவேளைகளில் பயமாக இருக்கிறது)

  20. வியாழக்கிழமை, 20, மே 2010 (23:27 IST) இலங்கை குடும்பியான் மலை காட்டுக்குள் செல்லும் சிங்கள வீரர்கள் பிணமாக திரும்புகிறார்கள் தமிழீழத்தின் தென்பகுதியை இரண்டாயிரத்து ஏழாம் ஆண்டிலேயே பிடித்துவிட்டதாக இலங்கை ராணுவம் அறிவித்தது. அதோடு, விடுதலைப்புலிகள் யாருமே இல்லை என்றது. இனி தென் தமிழீழம் வளர்ச்சி பெறும் என்று இலங்கை ஜனாதிபதி அப்போதே அறிவித்திருந்தார். அதன்பின் வடக்கு பகுதியை பிடிக்க போர் நடந்து 2009 மே- 18ல் முடிந்தது. இலங்கை பிரதேசத்தில் விடுதலைப்புலிகள் முற்றிலுமாக ஒழித்துவிட்டோம் என்று பாராளுமன்றத்திலேயே ராஜபக்சே அறிவித்தார். அதைச்சொல்லியே அதிபர் தேர்தல், எம்.பி. தேர்தலில் வெற்றி பெற்றார். போர் முடிந்து ஒரு ஆண்டு ஆனபின்பு இலங்கை ராணுவ…

    • 5 replies
    • 2.3k views
  21. இப்படத்தின் கதாநாயகனை காட்டியவர்கள், மறைந்திருந்து டைரக்ஷன் செய்பவரை காட்டவில்லை!!! ... பன்னாடைகள் ... செய்கிறதை என்றாலும் பிடிபடாமல் செய்யுங்கோவன்!

  22. வரலாறு காணாத அளவு மக்கள் அணிதிரண்டு வணக்கம் செலுத்த உலகத் தமிழினத்தின் பிரியா விடையோடு பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனின் வித்துடல் தூய விதைகுழியில் முழுப்படைய மதிப்புடன் இன்று விதைக்கப்பட்டது. தொடர்ந்து வாசிக்க

  23. 03 AUG, 2023 | 04:56 PM பாப்பரசரின் இலங்கை பிரதிநிதி பேராயர் மேதகு பிறைன் உடைக்குவே ஆண்டகை தலைமையில் இவ்வருடம் இடம்பெறவுள்ள மடு திருத்தல ஆவணி திருவிழாவில் ஏழு லட்சம் பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் பாதுகாப்பு போன்ற காரணங்களுக்காக மேற்கொள்ளப்படும் சோதனை நடவடிக்கைகளுக்கு சகலரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மன்னார் ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தெரிவித்துள்ளார். மடு திருவிழாவுக்கான ஏற்பாடுகள் குறித்த கலந்துரையாடல் கடந்த வெள்ளிக்கிழமை (28) மன்னார் அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன் போது அவர் திருவிழா தொடர்பில் குறிப்பிட்…

  24. மருதானை பிரதேசத்தில் வசிக்கும் தமிழ் மக்களுக்கு காலம் நிர்ணயிக்கப்பட்ட வீசா வழங்கும் நடைமுறையை அப்பிரதேச பொலிஸார் அமுல்படுத்தியுள்ளனர். இதற்கென வெளியிடப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்திற்கு அமைய மருதானை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசத்தில் வசிக்கும் அனைத்து தமிழ் மக்களும் தங்களது அனைத்து விபரங்களையும் இந்த விண்ணப்பப்படிவத்தில் பூர்த்தி செய்ய வேண்டும். இந்தத் தகவல்களின் அடிப்படையில் குறிப்பிட்ட தமிழ் பிரஜை தங்கியிருக்கக் கூடிய காலம் பொலிஸாரினால் நிர்ணயிக்கப்படவுள்ளது. இந்த கால எல்லையை குறிப்பிடும் புறம்பான பகுதியொன்றும் இந்த விண்ணப்பப்படிவத்தில் காணப்படுகிறது. இதேவேளை, முகத்துவார பிரதேச பொலிஸார் இதற்கு சற்று வித்தியாசமான விண்ணப்பபடிவத்தை தமிழ் மக்களுக்கு …

    • 8 replies
    • 2.3k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.