ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142803 topics in this forum
-
சிறிலங்கா விமானப்படையின் புதிய தளபதி எயர்வைஸ் மார்ஷல் ககன் புலத்சிங்கள JUN 02, 2015 | 8:33by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்கா விமானப்படையின் புதிய தளபதியாக எயர்வைஸ் மார்ஷல் ககன் புலத்சிங்கள நியமிக்கப்படவுள்ளதாக, கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. சிறிலங்கா விமானப்படைத் தலைமையகத்தில் நேற்று நடந்த விமானப்படையின் பணிப்பாளர் சபைக் கூட்டத்தில், தற்போதைய விமானப்படைத் தளபதி எயர் மார்ஷல் கோலித குணதிலக இந்த தகவலை வெளியிட்டுள்ளார். தம்மை கூட்டுப்படைகளின் தளபதியாக நியமிக்கவுள்ளதாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன வாக்குறுதி அளித்துள்ளதாகவும். எயர் மார்ஷல் கோலித குணதிலக, குறிப்பிட்டுள்ளார். வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொண்டுள்ள சிறிலங்கா பாதுகாப்…
-
- 0 replies
- 2.1k views
-
-
தமிழர் சமஷ்டி கோர முடியாது- ஹெல உறுமய இலங்கையில் நடைபெற்று முடிந்துள்ள உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் வெற்றி பெற்ற பிரதேசங்களை அபிவிருத்தி செய்யும் பொறுப்பை அவர்களே எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் சம்பிக்க ரணவக்க கூறியிருக்கிறார். நாட்டின் ஒரு சில பிரதேசங்களில் பெற்ற வெற்றியைக் கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சமஷ்டி நிர்வாக அதிகாரங்களைக் கோரமுடியாது எனவும் கடுந்தொனியில் அவர் பேசியிருக்கிறார். உள்ளூராட்சி தேர்தல் தொடர்பான அரசாங்கத்தின் திறனாய்வு பற்றி செவ்வாய்க் கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பிரதான செயலாளர் சம்பிக்க ரணவக்க இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். ‘நாட்டின் ஒருமைப்பாட்டு…
-
- 23 replies
- 2.1k views
-
-
புங்குடுதீவில் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு கொலையாகிய வித்தியா ஒப்பந்த கொலை அடிபடையில் கொல்லப் பட்டதாயும். பிரதான குற்றம் சாட்டப் பட்ட நபர்க்கு வேறு ஒருவர் பணம் கொடுத்தே இதை செய்விக்க வைத்துளதாயும் கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுளது. http://www.asianmirror.lk/news/item/8968-schoolgirl-from-punguditivu-raped-murdered-on-contract-reports
-
- 23 replies
- 2.1k views
-
-
புலிகளைக் களங்கப்படுத்தும் பிரசாரத்தில் தமிழக பொலிஸ் [13 - January - 2008] [Font Size - A - A - A] -கலைஞன்- தமிழகத்தில் இலங்கைத் தமிழர்கள் சம்பந்தப்படும் சிறு குற்றச் செயல்களில் கூட விடுதலைப் புலிகளைத் தொடர்புபடுத்தி அவர்கள் தலையில் பழியைப் போட்டு தமது சாதனைப்பட்டியல்களை நீட்டிக் கொள்ளும் விதத்தில் தமிழக பொலிஸ் துறையின் செயற்பாடுகள் அமைந்துள்ளதை அண்மைக்கால சம்பவங்கள் எடுத்துக் காட்டுகின்றன. கடந்த சில தினங்களுக்குட்பட்ட தமிழக நாளிதழ்களை எடுத்தப் பார்த்தால் அவற்றில் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படும் புலிகளின் எண்ணிக்கையும் இலங்கையில் தமது தாக்குதல்களில் கொல்லப்பட்டதாக இராணுவம் கூறும் புலிகளின் எண்ணிக்கையும் கிட்டத்தட்ட ஒரே அளவிலேயே காணப்படுகின்றன. …
-
- 7 replies
- 2.1k views
-
-
கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பகுதியில் கடந்த சில தினங்களாக கடல் மீன்பிடி அமோகமாக இடம்பெற்று வருகின்றது. குறிப்பாக கரைவலை, மாயவலை, தோணி வலை கடல் மீன்பிடியாளர்களுக்கு மீன்பிடி அமோகமாக இடம்பெற்றுவருவதால் கடற்றொழிலாளர்கள் புதிய ஆர்வத்துடன் தொழிலில் ஈடுபட்டுவருகின்றனர். மேலும் கீரி இன மீன் அதிகம் பிடிபடுவதால், கடுவாடு போடப்பட்டு வெளிமாவட்டங்களுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றது. இன்று செவ்வாய்க்கிழமை நிந்தவூர் பிரதேசத்தில் கரைவலை மீன்பிடியாளர்களுக்கு பல லட்சம் ரூபா பெறுமதியான கீரிமீன்கள் பிடிபட்டன. இந்த மீன்கள் உள்ளூர் வியாபாரிகளுக்கு விற்பனை செய்யப்பட்டதுடன் கருவாடாகவும் பதப்படுத்தப்பட்டன - http://malarum.com/article/tam/2014/10/28/6527…
-
- 13 replies
- 2.1k views
-
-
கொரோனாவினால் உயிரிழந்த குழந்தையின் உடலை பொறுப்பேற்க பெற்றோர் மறுப்பு கொரோனா வைரசினால் உயிரிழந்த 20 நாள் குழந்தையின் பெற்றோர் குழந்தையின் உடலை பொறுப்பேற்க மறுத்துள்ளனர். பிசிஆர் சோதனை குறித்து தங்களிற்கு கரிசனைகள் உள்ளதாக அவர்கள் கொழும்பு கசட்டிற்கு தெரிவித்துள்ளனர். தங்களது மத நம்பிக்கையின் அடிப்படையில் குழந்தையின் உடலை அடக்கம் செய்யுமாறு தாங்கள் வேண்டுகோள் விடுத்ததாகவும் எனினும் அதனை அதிகாரிகள் ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக குழந்தையின் உடலை பொறுப்பேற்க மறுத்துவிட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனாவினால் உயிரிழந்த குழந்தையின் உடலை பொறுப்பேற்க பெற்றோர் மறுப்பு – Thin…
-
- 26 replies
- 2.1k views
-
-
திருகோணமலை கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையின் பாரிய டோரா அணி மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகள் இன்று அதிகாலை நடத்திய தாக்குதலில் மூன்று டோராக்கள் கடுமையாக சேதமாக்கப்பட்டுள்ளன. கிழக்கு கடற்பரப்பில் கொக்குத்தொடுவாய் தொடக்கம் கொக்கிளாய் புல்மோட்டை வரையான பகுதியில் சிறிலங்கா கடற்படையின் 21 டோரா பீரங்கிப் படகுகளைக் கொண்ட அணிமீதே இத்தாக்குதல் நடத்தப்பட்டது. நள்ளிரவு 12 மணிக்கு ஆரம்பமான இத்தாக்குதல் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணிவரை நீடித்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. மூன்று மணிநேரம் நடந்த தீவிர தாக்குதலில் சிறிலங்கா கடற்படையின் மூன்று டோராப் பீரங்கிப் படகுகள் கடும் சேதங்களுக்கு உள்ளாகின. இத்தாக்குதல் நடைபெற்றுக்கொண்டிருந்த போது…
-
- 2 replies
- 2.1k views
-
-
இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள அமைப்பான விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு இந்திய மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு இந்திய மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்த உத்தரவு குறித்த விபரங்களை, அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், தமிழக காவல்துறை ஆணையர் மற்றும் சேலம், சென்னை, கோவை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி பிரதி காவல்துறை ஆணையர், கியூ பிரிவு, குற்றப் புலனாய்வு, நுண்ணறிவுப் பிரிவு காவல்துறையினர் போன்றோருக்கு இந்திய மத்திய உள்துறை அமைச்சின் இணைச்செயலாளர் தர்மேந்திர சர்மா, அனுப்பி உள்ளார். தமிழரு…
-
- 20 replies
- 2.1k views
-
-
தமிழ் நாட்டில் ஆட்கடத்தல் பாலியல் வல்லுறவுக்கள் படுகொலைகள் செய்த டக்கிளஸ் தேவானந்தாவுடன் மன் மோகன்சிங் சந்திப்பு :roll: :idea: :?:
-
- 2 replies
- 2.1k views
-
-
உயிரை வேலியாக வைத்து போராளிகள் போரிடுகின்றனர் நிலங்களை விழுங்கிக்கொண்டு படைகள் நகரலாம். ஆனால் உயிரை வேலியாக வைத்து உங்கள் பிள்ளைகளான போராளிகள் போராடியிருக்கிறார்கள். போராடிக்கொண்டு வருகின்றார்கள்.இவ்வாறு, புதுக்குடியிருப்புக் கோட்டத்தில் இரணைப்பாலை வட்டத்தில் கடந்த 15ம் திகதி மாவீரர், போராளி குடும்பங்களுடனான சிறப்புக் கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும்போது புதுக்குடியிருப்புக்கோட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் ச.இளம்பருதி தெரிவித்தார். அவர் தொடர்ந்து பேசும்போது, எத்தகைய இடர்கள் வந்தாலும் நம்பிக்கை இழக்காத மக்களாக நீங்கள் இருக்கவேண்டும். எதிரியின் படைக்கட்டமைப்புக்கள் உடைக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் எதிரிப்படைகள் எமது இலக்குகள் சிக்குண்டு அழியப்போகின்றா…
-
- 5 replies
- 2.1k views
- 1 follower
-
-
தமிழ் பெண்கள் பாலியல் வல்லுறவு, படுகொலை: இலங்கை இறுதி போரில் சிங்கள வீரர்கள் அட்டூழியம்; ஐ.நா. விசாரணை குழு பரபரப்பு ! [ பிரசுரித்த திகதி : 2011-04-18 05:22:00 AM GMT ] இலங்கை இறுதி போரில் போர் குற்றம் நடந்ததா? என கண்டறிய ஐ.நா.சபை 7 பேர் குழுவை அமைத்தது. இந்தோனேசியா முன்னாள் அட்டர்னி ஜெனரல் மார்சுகி டருஷ்மன், தென் ஆப்பிரிக்க மனித உரிமை அமைப்பு பிரதிநிதி யாஸ்மின் சோஜா, அமெரிக்க வக்கீல் ஸ்டீபன் ரட்னா ஆகியோர் இந்த குழுவில் இடம் பெற்று இருந்தனர். அவர்கள் கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விரிவாக விசாரணை நடத்தினார்கள். 2008-ம் ஆண்டு செப்டம்பர் முதல் 2009-ம் ஆண்டு மே மாதம் வரை நடந்த சம்பவம் பற்றி விசாரிக்கப்பட்டன. அவர்கள் விசாரணையை முடி…
-
- 0 replies
- 2.1k views
-
-
பெத்த மனதைக் கல்லாகி பிள்ளைகள் இருவரையும் மண்ணாக்க நினைத்த தாய்: கிளிநொச்சியில் சம்பவம் [Friday, 2011-03-11 06:56:23] பிறந்து ஒரு நாள் கூட நிறைவடையாத இரு சிசுக்களைப் புதைத்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் சிசுக்களின் தாய் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சியின் அக்கராயன்குளம் பகுதியிலுள்ள அண்ணா சிலையடி குடியிருப்பில் பிறந்தவுடன் புதைக்கப்பட்ட இரட்டை சிசுக்களையே அக்கராயன் பொலிஸார் பெத் வியாழக்கிழமை இரவு மீட்டுள்ளனர். வீட்டின் பின்புறமாகவுள்ள பகுதியில் குழி தோண்டி இரட்டை சிசுக்கள் புதைக்கப்பட்டதை கண்ட அயலவர்கள் பொலிஸாருக்கு வழங்கிய இரகசியத் தகவலையடுத்து மேற்படி இரட்டை சிசுக்கள் மீட்கப்பட்டதாக அக்கராய…
-
- 1 reply
- 2.1k views
-
-
அமைச்சர் ஹிஸ்புல்லாவும் மகனும் அதிரடியாக கைது இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.ஹிஸ்புல்லா மற்றும் அவரது மகன் ஆகிய இருவரையும் இன்று காலை வாழைச்சேனைப் பொலிசார் கைது செய்துள்ளனர். சவூதி அரேபிய அரசின் நிதியுதவியின் கீழ் மட்டக்களப்பு பல்கலைக்கழக நிர்மாணப் பணிகளுக்காக இணைத்துக் கொள்ளப்பட்ட நிறுவனத்தின் 94 மில்லியன் ரூபாய் பெறுமதியான இயந்திரங்கள் மற்றும் பொருட்களைக் கடத்தியதுடன் அந்தப் பொருட்கள் குறித்து நம்பிக்கையற்ற தகவல்களை வெளிப்படுத்திய குற்றச்சாட்டின் பேரிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். லங்கா பில்டேர்ஸ் கோப்பரடிவ் சொஸையிட்டி என்ற நிறுவனத்தின் தலைவர் பிரபாத் உக்வத்த பொலிஸ்மா அதிபரூடாக கடந்த ஜனவரி மாதம் குற்ற விசாரணை திணைக்களத்தில்…
-
- 4 replies
- 2.1k views
-
-
எதிர்கட்சி புதிய ஆட்சி அமைக்க முயற்சி: இலங்கை அரசு கவிழும் ஆபத்து கொழும்பு,ஏப். 16- இலங்கையில் ராணுவத் துக்கும் விடுதலைபுலிகளுக்கும் இடையே போர் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருகிறது. இந்த நிலையில் தமிழர் பகுதி களில் பொதுமக்கள் மீது ராணுவம் குண்டு வீசியது. அப்பாவி பொதுமக்களையும் வியாபாரிகளையும் ராணு வத்தினர் கடத்தி பணம் பறிப்பது அவசிய பொருள்கள் விலை உயர்வு, போன்றவைகளால் அரசு மீது மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். கொழும்பு ராணுவ விமானதளம் மீது விடுதலைப் புலிகள் விமான தாக்குதல் நடத்தியது. அதிபர் ராஜபக்சே மீதும் பிரதமர் ரத்தினஸ்ரீரி விக்கிரநாயகே மீதும் மக்களுக்கு நம்பிக்கையை இழக்கச் செய்துள்ளது. இந்த நிலையில் எதிர்கட் சியான ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து வ…
-
- 7 replies
- 2.1k views
-
-
இராமேஸ்வரம் வரை வந்தும் பாவத்தைத் தீர்க்க முடியாமல் திரும்பிப் போயிருக்கிறார், இலங்கை அதிபர் இராஜபக்சவின் மைத்துனர் திருக்குமரன் நடேசன்! ஆறாத ரணமாக ஈழப் பிரச்சினை இன்னும் இருப்பதன் அடையாளம்தான் இந்த சம்பவம் என்று தமிழகத்தின் பிரபல சஞ்சிகையான ஜூனியர் விகடன் வெளியிட்டுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளது. இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சவின் சகோதரியான நிருபமா ராஜபக்சவின் கணவர் இவர். இலங்கைத் தமிழரான இவர், அதிக தெய்வ நம்பிக்கை கொண்டவர். கடந்த ஆண்டு நடேசன் தனது மனைவி நிருபமாவுடன் இராமேஸ்வரம் வந்தார். அப்போது, இங்குள்ள தமிழ் இன ஆதரவாளர்கள் அவர்களுக்கு எதிராகக் கறுப்புக்கொடி காட்டிப் போராட்டம் நடத்தி எதிர்ப்பைத் தெரிவித்தார்கள். ஆனால், பொலிஸார் பாதுகாப்பு கொடுத்து …
-
- 8 replies
- 2.1k views
-
-
முள்ளிவாய்க்காலில் இறந்தவர்கள் பயங்கரவாதிகள் அல்ல அப்பாவி பொதுமக்கள் – சி.வி. முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பயங்கரவாதிகள் அல்ல என்றும் அவர்கள் அனைவரும் அப்பாவி தமிழ் மக்கள் என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அத்தோடு, விடுதலைப் புலிகள் அமைப்பை ஒரு பயங்கரவாத அமைப்பாக ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தெரிவித்துள்ள அவர், தங்கள் சமூகத்திற்கு அநீதி இழைத்ததால்தான் அவர்கள் ஆயுதம் ஏந்தி போராட தூண்டப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் குறித்த நேர்காணலில், விடுதலைப் புலிகள…
-
- 17 replies
- 2.1k views
-
-
செய்தியாளர் மயூரன் 19/07/2009, 13:06 நாடு மிகப் பெரிய பொருளாதார நெருக்கடி எதிர்கொண்டுள்ளது - மகிந்த ராஜபக்ச நாடு மிகப் பெரிய பொருளாதார நெருக்கடி நிலையை எதிர்கொண்டுள்ளதாக சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச வெளிப்படையாக அறிவித்துள்ளார். நாடாளுமன்றத்திற்கே கடிதம் மூலம் இந்த விடயத்தை மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடுகையில்: இலங்கை மிகப் பெரிய பொருளாதார நெருக்கடி நிலையை எதிர்கொண்டுள்ளது. உலகின் பொருளாதார வீழ்ச்சியால் நாம் செய்யாத குற்றத்திற்கு தண்டனையை அனுபவிக்க நேரிட்டுள்ளது. அபிவிருத்திச் செயற்பாடுகளும் பாரிய சவால்களை எதிர்கொண்டுள்ளது. ஏற்றுமதித்துறையும் மிக மோசமான நிலையை அடைந்துள்ளது. நாட்டின் கைத்துதொழித்துற…
-
- 5 replies
- 2.1k views
-
-
கிழக்கில் பூரண ஹர்த்தால் : மட்டக்களப்பில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு (படங்கள்) கிழக்கு மாகாணத்தில் இன்று (27) பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுன்றது.இதனால் மட்டக்களப்பு மாவட்டத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.வர்த்தக நிலையங்கள் யாவும் மூடப்பட்டுள்ளன. தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் தமிழ் மக்கள் பேரவை ஆகியன இந்த ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்குமாறு அழைப்பு விடுத்துள்ளன. தமிழ், முஸ்லிம் மக்களின் பூர்வீக இடங்கள் ஆக்கிரமிப்பு, வடக்கு கிழக்கு வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம் மற்றும் காணமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி இவ்வாறு வடக்கு மற்றும் கிழக்கின் பல்வேறு பிரதேசங்களில…
-
- 8 replies
- 2.1k views
-
-
கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ள கே.பி என்றழைக்கப்படும் செல்வராசா பத்மநாதன், புலிகளின் சர்வதேச வங்கிக் கணக்குகள் பற்றிய தகவல்களைத் தந்துள்ளதாக சிறிலங்காவிளது தேசிய செய்தி ஸ்தாபனமான லங்காபுவத் செய்தி வெளியிட்டுள்ளது. இச்செய்தியின்படி, 1582 வங்கிக் கணக்குகள் புலிகளால் பராமரிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இந்த வங்கிக் கணக்குகளைத் தாம் சரிபார்த்து வருவதாகவும், இந்த வங்கிக் கணக்குகளில் உள்ள பணத்தை ஒன்று சேர்த்துக் கூட்டும்போது இலகுவாக இரு பில்லியன் டொலர்களைக் காட்டுவதாகவும் பாதுகாப்புத்துறைப் பேச்சாளர் கெஹெலிய ரம்புக்கவல கூறியுள்ளார். இதோடு, சர்வதேச வலையமைப்புகளாக ‘கே.பி’ திணைக்களம் என்ற பிரிவும் ‘அரியண்ணா’ குழு என்ற பிரிவுமாக இரு வலையமைப்புகள் இய…
-
- 3 replies
- 2.1k views
-
-
விரும்பினால் படியுங்கள் http://img390.imageshack.us/img390/4503/wolftalkhc5.jpg நன்றி : உதயன்
-
- 4 replies
- 2.1k views
-
-
சித்திரை புத்தாண்டு அனுஷ்டானங்களை வீட்டுக்குள்ளேயே மட்டுப்படுத்துங்கள் தமிழ் , சிங்கள புத்தாண்டு அனுஷ்டானங்களை வீட்டினுள் குடும்ப உறுப்பினர்களுடன் மாத்திரம் மேற்கொள்ளுமாறு மக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். கொரோனா அச்சுறுத்தல் நிலைமையால் நாடு பூராகவும் தற்போது ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கின்றது. இதனால் புத்தாண்டு சம்பிரதாயங்களையும் வீட்டுக்குள்ளேயே செய்ய வேண்டிய நிலைமை உருவாகியுள்ளது. நிலைமையை கருத்திற்கொண்டு முடிந்தளவுக்கு தமது வீட்டுக்குள்ளேயே தமது குடும்ப உறுப்பினர்களுடன் அவற்றை அனுஷ்டிக்குமாறு கேட்டுக்கொள்வதுடன் அந்த காலப்பகுதியில் வீட்டை விட்டு வெளியில் செல்வோ , நிகழ்வுகளை நடத்தவோ வேண்டாமெனவும் மக்களுக்கு அரசாங்கத்தினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. -(3) …
-
- 16 replies
- 2.1k views
-
-
மணிசங்கர ஐயரின் மகளின் திருமணத்தில் ராஜபக்ஸ. கிழே உள்ள சண்டே டைம்ஸின் கட்டுரையில் மணிசங்கர் ஐயரின் மகளின் திருமணத்தில் ராஜபக்ஸ் கலந்து கொண்டுள்ளது பற்றி வந்துள்ளது.அத்தோடு சர்வதேச ரீதியாக,பிராந்திய ரீதியாக சிறிலங்கா அரசுக்கு எழப்போகும் நெருக்கடிகள் பற்றிக் கூறப்படுள்ளது. சிறிலங்கா இராணுவம் ஏன் தமிழ்மக்களைத் தாக்கி விடுதலைப் புலிகளைச் சீண்டி அவர்களை பாரிய யுத்ததை ஆரம்பிக்க வைக்க எத்தனிக்கிறது என்பதற்கான காரணங்கள் என்ன என்பதை இந்தக் கட்டுரை காவி வந்துள்ளது. விடுதலைப் புலிகள் ஏன் மவுனம் காக்கிறார்கள் என்பதற்கான பதிலும் இதில் பொதிந்து இருக்கிறது. பொறுத்திருப்போம் , தலமையின் முடிவுகளில் நம்பிக்கை வைப் போம்.காலம் கனியும். Year of crisis for Rajapaksa I…
-
- 3 replies
- 2.1k views
-
-
சிறீலங்காவுக்கு 4 நாள் அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ள பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர், ஆயுததாரியும் பல மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவரும், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பின் முக்கிய உறுப்பினரும்,கிழக்கு மாகாண முதலமைச்சருமான பிள்ளையானை சந்திக்க உள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இச்சந்திப்பு திருமலையில் நிகழ உள்ளது. இதற்கிடையே இதே பிள்ளையானை பிரிட்டன் அங்கம் வகிக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழு ஒன்று முன்னர் ஒரு சிறிலங்கா விஜயத்தின் போது சந்திக்க மறுத்துவிட்டிருந்தது. அதற்கு பிள்ளையானும் அவரின் குழுவினரும் மேற்கொண்ட மனித உரிமை மீறல்களை ஐரோப்பிய பிரதிநிதிகள் குழுவினர் காரணமாகக் காட்டி இருந்தனர். ஆனால் பிரிட்டன் கருணா விடயத்தில…
-
- 9 replies
- 2.1k views
-
-
👉 https://www.facebook.com/watch?v=1327290944463188 👈 போராட்டக்காரர்கள், ஜனாதிபதி மாளிகையில் இருந்து கொண்டு.... நாட்டு மக்களுக்கு தமது எதிர்கால திட்டத்தை அறிவித்தார்கள். Newsfirst.lk Tamil
-
- 37 replies
- 2.1k views
-
-
கிழக்கைப் போன்று வடக்கிலும் செய்வோம் என்ற தவறான நினைப்புததான் அரசுக்குப் பாரிய அரசியல் இராஜதந்திர, பொருளாதார, படைத் துறை அழுத்தங்களை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ள விடுதலைப் புலிகளின் இராணுவ பேச்சாளர் இளந்திரையன், படையினர் நாளை மடுவைப் பிடித்தால் மறுநாள் நாம் மதவாச்சில் நிற்போம் இது ஒரு சுழற்சியாக நடைபெறும் விடயமெனவும் கூறியுள்ளார். வன்னிப் போர் அரங்கின் தற்போதைய நிலைவரம் தொடர்பாக அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கு வழங்கிய பேட்டியிலேயே இதனைத் தெரிவித்திருக்கும் இளந்திரையன் மேலும் கூறியதாவது : '15.03.2007 வடபகுதியை நோக்கி வன்னிப் பெருநிலப்பரப்பிலே இராணுவத்தினர் ஆரம்பித்த படை நடவடிக்கை இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மன்னாரின் பல பகுதிக…
-
- 12 replies
- 2.1k views
-