ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142799 topics in this forum
-
கூட்டமைப்பினது ஒற்றுமை வரும் தேர்தலில் வெளிப்படும் -சம்பந்தர் நம்பிக்கை கூட்டமைப்பினது ஒற்றுமை வரும் தேர்தலில் வெளிப்படும் -சம்பந்தர் நம்பிக்கை வடக்கு – கிழக்கு தமிழ் மக்களின் ஏகோபித்த கட்சியாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே உள்ளது. இதனை எவராலும் பிளவுபடுத்தவோ –- உடைக்கவோ முடியாது. கூட்டமைப் பின் ஒற்றுமை, -அதன் பலம் எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வெளிப்படும். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். …
-
- 11 replies
- 646 views
-
-
சாவகச்சேரியில் குண்டுவெடிப்பு: 2 பொதுமக்கள் பலி- 10 பொதுமக்கள் படுகாயம். யாழ். தென்மராட்சி சாவகச்சேரியில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவத்தில் பொதுமக்கள் இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். சாவகச்சேரி சந்தையில் விற்பனை கொள்வனவுக்காக மக்கள் கூடிநின்ற இடத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 8 மணியளவில் இக்குண்டு வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றது. சம்பவ இடத்தில் இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்தோர் யாழ். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். -Puthinam-
-
- 11 replies
- 2.4k views
-
-
எதிர்வரும் 2008 ஆம் ஆண்டு ஜனவரி 18 ஆம் நாள் "தமிழீழத்"தைப் பிரகடனம் செய்ய தமிழீழ விடுதலைப் புலிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக சிறிலங்கா அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். மேலும் வாசிக்க
-
- 11 replies
- 2.7k views
-
-
சிறுமியின் கை அகற்றப்பட்ட விவகாரம் தாதிய உத்தியோகத்தரின் தன்னிலை விளக்கம் September 13, 2023 யா ழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சாண்டில்யன் வைசாலி என்ற 8 வயதுப் பெண் குழந்தையின் கை அகற்றப்பட்டமை தொடர்பில் குறித்த விடுதியில் பணியாற்றிய தாதிய உத்தி யோகத்தர் வலம்புரிக்கு அனுப்பி வைத்துள்ள தன்னிலை விளக்கம் இங்கு பிரசுரமாகிறது . சம்பவத்துடன் தொடர்பு பட்டவரின் கருத்தை வெளிப்படுத்துவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் மட்டுமே அவரின் தன்னிலை விளக்கம் இங்கு பிரசுரமாகிறது . ஜனனிரமேஸ் ஆகிய நான் கடந்த 2011 ஆம் ஆண்டிலிரு ந்து இற்றை வரை ஏறக்குறைய 12 வருடங்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கடமை புரிந்து வருகின்றேன் . குறித்த சிற…
-
- 11 replies
- 1.5k views
- 1 follower
-
-
தாயகவிடுதலைப் போராட்ட வரலாற்றில் இதுவரை 21,051 மாவீரர்கள் வீரச்சாவு தாயகவிடுதலைப் போராட்ட வரலாற்றில் இதுவரை வீரச்சாவடைந்த மாவீரர்களின் எண்ணிக்கை 21,051 என தமிழீழ மாவீரர் பணிமனை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 27.11.1982ம் ஆண்டு தெடக்கம் 31.05.2008ம் ஆண்டு வரை வீரச்சாவடைந்த மாவீரர்களின் விரிப்பு வெளிவந்துள்ளது. மாவீரர்கள் ஆண் மாவீரர்கள் - 16,516 பெண் மாவீரர்கள் - 4,535 மொத்த மாவீரர்கள் - 21,051 கரும்புலிகள் ஆண் கரும்புலிகள் - 256 பெண் கரும்புலிகள் - 97 மொத்தக் கரும்புலிகள் - 353 தரைக் கரும்புலிகள் - 102 கடற்கரும்புலிகள் - 251 எல்லைப்படை மாவீரர் - 279 நாட்டுப் பற்றாளர்கள் - 4…
-
- 11 replies
- 3.3k views
-
-
இராஜவரோதயம் சம்பந்தன் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோருக்கு ஒரு திறந்த மடல் [ திங்கட்கிழமை, 08 மார்ச் 2010, 00:45 GMT ] [ புதினப் பணிமனை ] இலங்கையின் தமிழர் தாயகத்தில் வாழ்பரும், நீண்ட கால அரசியல் செயற்பாட்டாளரும், ஆய்வாளரும், இலக்கியத் துறையைச் சேர்ந்தவருமான நந்தன் அரியரத்தினம், புதினப்பலகை ஊடாக எழுதுகின்றார். திரு. இராஜவரோதயம் சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் திரு.கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணி ஆகியோருக்கு: கடந்த மே 2009 இற்கு பின்னரான தமிழ்த் தேசிய அரசியல் பற்றி நீங்கள் நன்கு அறிவீர்கள். இலங்கை அரசியலில் 2009 மே 18இற்கு முன்னர் தமிழ்த் தேசிய அரசியலின் தீர்மானிக்கும் ஆ…
-
- 11 replies
- 829 views
-
-
பாராளுமன்றத்தில் நேற்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உரையாற்றிக்கொண்டிருந்த வேளையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் டக்ளஸுக்கும் இடையில் கடுமையான வாய்ச்சண்டை ஏற்பட்டது. பாராளுமன்றத்தில் நேற்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான மாவை சேனாதிராஜா வடக்கு, கிழக்கில் மீள்குடியேற்றம் தொடர்பில் உரையாற்றினார். அதற்கு அரசு சார்பாக பதிலளித்து அமைச்சர் டக்ளஸ் உரையாற்றிக்கொண்டிருந்த வேளையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி.க்களான மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், சுமந்திரன், அரியநேத்திரன் உள்ளிட்டோர் அவருடன் கடுமையான வாய்ச்சண்டையில் ஈடுபட்டனர். கூட்டமைப்பு எம்.பி.க்களின் ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் பதிலளித்த டக்ளஸ் தேவா…
-
- 11 replies
- 1.7k views
-
-
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்துப் பேச்சு நடத்த வேண்டுமானால் அதற்கு அரசின் அனுமதியை கட்டாயம் பெறவேண்டும் என்று முன்னாள் இராஜதந்திரி கலாநிதி தயான் ஜயதிலக தெரிவித்தார். "வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்துப் பேச்சு நடத்த வேண்டுமானால் அதற்கு மத்திய அரசின் அனுமதியை கட்டாயம் பெறவேண்டும். அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம், முதல்வர்களுக்கு சில விடயங்களுக்கு அப்பால் செல்ல முடியாது. வெளிநாட்டு சந்திப்புகளை நடத்துவதற்கு ஜனாதிபதியிடம் கட்டாயம் அனுமதி பெறவேண்டும். வடக்கு - கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜாப்பெருமாள், இப்படி இந்தியா…
-
- 11 replies
- 921 views
-
-
புத்தாண்டு எமது வாழ்வில் புதியதொரு ஆரம்பமாகட்டும் ஜனாதிபதி மைத்திரிபால வாழ்த்து (நமது நிருபர்) பிற்போக்குச் சிந்தனைகளிலிருந்தும் பழைமைவாதப்போக்கிலிருந்தும் விடுபட்டு, புதிய மனிதனாக உருவாக வேண்டும் என்பதே சித்திரைப் புத்தாண்டு காலத்தில் மேற்கொள்ளப்படும் அனைத்து சம்பிரதாயங்களினதும் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாகும். அவ்வாறு புதிய சிந்தனைகளுடன் புதுப்பிக்கப்படுவதனாலேயே புத்தாண்டு எமது வாழ்வின் புதியதொரு ஆரம்பமாக கருதப்படுகின்றது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். அதில் மேலும் தெரிவிக்க…
-
- 11 replies
- 929 views
-
-
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் நாடாளுமனற் உறுப்பினர் எம்.எ சுமந்திரன் மற்றும் சிவஞானம் சிறீதரன் ஆகியோரை எமது செய்திசேவை தொடர்புகொண்ட போதும் அது பயனளிக்கவில்லை. அத்துடன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் வீட்டிற்கு இது தொடர்பில் எமது செய்திச்சேவை தொடர்பு கொண்ட போது அவரது மகன் கருத்து தெரிவித்திருந்தார். “சம்பந்தன் அவர்களை வழமையாக வீட்டிற்கு வந்து பரிசோதனை செய்யும் வைத்தியர்கள் அவரது உடல்நிலை பலவீனப்பட்டுள்ளமையால் அவரை கட்டாயம் இரண்டு அல்லது மூன்று நாட்கள் வைத்தியசாலையில் அனுமதிக்க வேண்டும் என தெரிவித்தார். எனவே ஐயா தற்போது கொழும்பில் தனியார் வைத…
-
- 11 replies
- 1.1k views
- 2 followers
-
-
உலகில் இதுவரை நடந்த பெரும்பாலான இனப்படுகொலைகள் ரகசியமாக நிகழ்த்தப்பட்டு பின்னர் உலகத்தின் பார்வைக்கு தெரிய வந்து பெரும் அதிர்ச்சிகளை ஏற்படுத்தியிருக்கின்றன. ஆனால் பல்லாயிரக் கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்படப்போகிறார்கள் என்று வெளிப்படையாகத் தெரிந்தும் எல்லோரும் தங்கள் கண்களை இறுக மூடிக்கொண்டார்கள். சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் இலங்கை அரசின் இந்த இனப் படுகொலையை மிக வெளிப்படையாக ஆதரித்து நின்றன என்றால் இந்திய அரசாங்கம் மறை முகமாக அதற்கு எல்லா உதவிகளையும் செய்துகொண்டே நடுநிலை நாடகமாடியது. மேற்கு நாடுகள் தங்கள் அரசியல் கணக்குகளுக்கு ஏற்ப மனித உரிமை உத்திகளை வகுப்பதற்குள் ராஜபக்ஷே படுவேகமாக எல்லாவற்றையும் செய்து முடித்துவிட்டார். உண்மையில் இவ்வளவு வெளிப் படையான ஒரு படு…
-
- 11 replies
- 808 views
-
-
ஒற்றையாட்சியைத் தமிழ்க் கட்சிகள் விரும்பாததேன்?-க.வி.விக்னேஸ்வரன் பதில் ஒற்றையாட்சியைத் தமிழ்க் கட்சிகள் விரும்பாததேன்? என்ற ஊடகவியலாளரின் கேள்விக்கு பதில் அளித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன், “ஒற்றையாட்சித் தலைமைத்துவம் பெரும்பான்மையினக் கட்சிகள் வசம் இருக்கும் போது சிறுபான்மையினர் பாகுபாட்டுக்கு உள்ளாவார்கள் என்பதால்” எனக் கூறியுள்ளார். மேலும் ஊடகவியலாளர் கேள்விகளுக்கு தொடர்ந்து அவர் பதில் அளிக்கையில், கேள்வி:- பெரும்பான்மையினக் கட்சிகளில் சிறுபான்மையினர் போதிய அளவு இடம் வகித்தால் இந்த நிலைமை எழாதல்லவா? பதில்:- எழும். இலங்கை போன்ற நாடுகளில் எழும். இலங்கையில் பெரும்பான்மையினத் தலைவர்கள் தாழ்வு மனப்பான்மைக்கு உட்பட்ட…
-
- 11 replies
- 671 views
-
-
தமிழீழ விடுதலை புலிகளின் தங்கத்தை தேடிய இரு சிங்கள அமைச்சர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளால் முல்லைத்தீவில் புதைக்கப்பட்ட தங்கத்தை தேடிய இரு அமைச்சரவை அமைச்சர்களின் தனிப்பட்ட பணிக்குழுவை சேர்ந்த இரு செயலாளர்கள் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் சட்டம், ஒழுங்கு மற்றும் கடற்றொழில் அமைச்சர்களின் செயலாளர்கள் என தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. விடுதலை புலிகளினால் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் புதைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் தங்கத் தொகை நீதிமன்ற உத்தரவிற்கு அமைய கடந்த மாதம் 25 ஆம் திகதி தோண…
-
- 11 replies
- 967 views
-
-
ஜனாதிபதியினால் அவசர அமைச்சரவை மறுசீரமைப்பு – கம்பன்பில, விமல் வீரவன்சவின் அமைச்சுப் பதவிகள் பறிப்பு! ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால், தற்போதுள்ள அமைச்சரவை அமைச்சுப் பதவிகளில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அமைச்சர் காமினி லொக்குகே இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளார். அதற்கமைய, கீழ்வரும் அமைச்சுப் பதவிகளில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். எரிசக்தி அமைச்சராக காமினி லொக்குகே பொறுப்பேற்றுள்ளதுடன், மின்சக்தி அமைச்சராக பவித்ரா வன்னியாராச்சி பொறுப்பேற்றுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால், அவசர அமைச்சரவை மறுசீரமைப்பு ஒன்று மேற்கொள்ளப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கமைய எஸ்.பி.திஸாநாயக்க கல்வி அமைச்சராக…
-
- 11 replies
- 640 views
-
-
நாளைய தினம் முதல் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படக் கூடிய அபாயம் உள்ளதாக எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வற் வரி காரணமாக இந்த நிலைமை ஏற்படக்கூடிய ஆபத்து உள்ளது என்று அந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் கபில நாவுதுன்ன(Kapila Navuthunna) தெரிவித்துள்ளார். இதன்படி, எரிபொருள் நிரப்பு நிலையங்களின் வற் தவணைகள் நாளை முதல் செலுத்தப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். நாளை முதல் செலுத்த வேண்டிய வற் வரி இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், எரிபொருள் நிலையங்கள் கடும் நெருக்கடி நிலைக்குள்ளாகியுள்ளது. எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வற் வரி என்பது உரிமையாளரு…
-
-
- 11 replies
- 694 views
- 2 followers
-
-
இருநாள் போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு கத்தோலிக்க தேவாலயங்கள் அழைப்பு சிறீலங்கா கத்தோலிக்க தேவாலயங்கள் சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ஸவையும் மற்றும் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களையும் 48 மணித்தியாலங்களுக்கு போர்நிறுத்த உடன்படிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக தெரியவருகிறது. சிறீலங்காவில் கிறீஸ்தவர்கள் கொண்டாடும் கிறீஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டே இக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2&
-
- 11 replies
- 1.6k views
-
-
தமிழ் மக்கள் பக்கம் நின்றே நாம் தீர்க்கமான முடிவை எடுப்போம்-சம்பந்தன்! தேர்தல் குறித்து இதுவரை எந்தவொரு முடிவும் எடுக்கவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் எந்தக் கட்சியின் வேட்பாளரை ஆதரிப்பது அல்லது தமிழ்க் கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளரைக் களமிறக்குவதா? அல்லது ஜனாதிபதித் தேர்தலில் எந்தவொரு வேட்பாளரையும் ஆதரிக்காமல் தேர்தலைப் புறக்கணிப்பதா? என்பது தொடர்பில் எந்தத் தீர்மானமும் இதுவரை எடுக்கவில்லை. அத்தோடு தமிழ் மக்கள் பக்கம் நின்றே நாம் தீர்க்கமான முடிவு எடுப்போம் எனவும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பிலோ அதன் வேட்பாளர் தொடர்பிலோ நாம் அவசரப்படமாட்டோம் எனவும் அவர் குறிப்பிட்…
-
- 11 replies
- 1.1k views
- 1 follower
-
-
எம் பின்னால் மோடி நிக்கிறார் – சம்பந்தன் எமக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் ஆதரவு உள்ளது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் வேட்பாளருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். திருகாேணமலையில் இன்று (04) இடம்பெற்ற நிகழ்வில் இதனை தெரிவித்தார். மேலும், “சர்வதேச சமூகம் எம் பின்னால் நிற்கின்றது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் முழுமையாக பின்னால் நிற்கின்றார். கோட்டாபய ராஜபக்ஸ ஜனாதிபதியாகப் பதவியேற்று இரண்டு நாட்களில் இந்திய வௌிவிவகார அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் இலங்கைக்கு விஜயம் செய்து தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் நீதியான, சமத்துவமான, கௌரவத்துடன் கூடிய தீர்வொன்று முன்வைக்கப்பட வேண்டும் என கலந்துரையாடினார். அதன் பின்னர் …
-
- 11 replies
- 1.4k views
-
-
கொழும்பு இந்து காபோ.தா சாதாரணதரப்பரீட்சையில் 10A சித்திகளை 10 மாணவர்களும் 38 மாணவர்கள் 9A சித்திகளையும் பெற்று சாதனை படைத்தது இருகின்றனர்,ஒரு மாணவன் கூட அனைத்து பாடங்களிலும் சித்தியடையாமல் இல்லாமல் இருந்தது மற்றுமொரு சாதனை.கடந்த ஆண்டு 5 பரீட்சையிலும் சிறந்த பெறுபேறுகளை பெற்று தமிழ் மாணவர்களின் பெருமையை இலங்கையின் தலைநகரில் ஏற்படுத்தி கொடுத்துள்ள ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் பழைய மாணவன் என்ற ரீதியில் நன்றிகளும் பாராட்டுக்களும்.
-
- 11 replies
- 3.1k views
-
-
அமெரிக்காவில் அல்-ஹைடாவின் அடுத்த தாக்குதலுக்கு புலிகள் அமைப்பு உதவி [19 - April - 2007] ஒசாமா பின்லேடனின் அல்-ஹைடா அமைப்பினர் ஐக்கிய அமெரிக்காவில் மேற்கொண்ட இரட்டை கோபுரத் தாக்குதல்களின் பின்னர் அல்-ஹைடா சந்தேக நபர்கள் ஐக்கிய அமெரிக்காவுக்குள் போலிக் கடவுச்சீட்டுகளைப் பிரயோகித்து பிரவேசிப்பதைத் தடுப்பதற்காக கடவுச்சீட்டுகளைப் பரிசோதனை செய்வதில் பல்வேறு கடுமையானதும் நுணுக்கமானதுமான நடைமுறைகளை அமெரிக்க குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் விமான நிலையங்களிலும், துறைமுகங்களிலம் கடைப்பிடித்து வருகின்றனர். இந்நிலையில் அல்-ஹைடா அமைப்பினர் ஐக்கிய அமெரிக்கா மீது மீண்டும் தாக்குதல் ஒன்றைத் தொடுப்பதற்காக முயற்சித்து வருவதாகவும், இதற்காக அமெரிக்காவுக்குள் அமெரிக்க …
-
- 11 replies
- 2.7k views
-
-
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் கொண்டு வரப்படும் தீர்மானங்கள் குறித்து இந்தியா கவலை வெளியிட்டுள்ளது. நாடுகளின் மீது கொண்டு வரப்படும் குறிப்பட்ட தீர்மானங்கள் ஆக்கபூர்வமான கலந்துரையாடலை பலவீனப்படுத்தும் வகையில் அமைந்து விடலாம், என்று நேற்று ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் இந்தியாவின் பிரதிநிதி கருத்து வெளியிட்டுள்ளார். இந்தியாவின் இந்தக் கருத்து சிறிலங்காவுக்கு சாதகமானதாக அமையலாம் என்று கருதப்படுகிறது. நேற்றுக்காலை சிரியாவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட கண்டனத் தீர்மானம் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் நடைபெற்ற சிறப்பு விவாதத்தை அடுத்து நிறைவேற்றப்பட்டது. இந்த வாக்கெடுப்பின் போது, தீர்மானத்துக்கு ஆதரவாக 37 நாடுகள் வாக்களித்தன. சீனா, ரஸ்யா கியூபா ஆகிய நாடுகள் எதிர்த்து வாக்களித்தன. இந்…
-
- 11 replies
- 910 views
-
-
புலிகள் நடமாட்டம்’ தொடர்பாக சட்டமன்றத்தில் ஜெ. எழுப்பிய சர்ச்சை, காங்கிரஸ் நடத்திய வெளிநடப்பு, முதல்வரின் மறுப்பு என்று தமிழகத்தில் அனல் பறந்து கொண்டிருக்கும் வேளையில், அ.தி.மு.க.வின் முன்னாள் அவைத்தலைவர் புலவர் புலமைப்பித்தன், ‘ ஒரு பூலோகத்தின் பலிபீடமாய்’ என்ற ஈழ ஆதரவுப் புத்தகத்தை எழுதி பரபரப்பைப் பாய விட்டிருக்கிறார். அவரை நாம் சந்தித்தோம். ‘அ.தி.மு.க. புலிகள் இயக்கத்தை எதிர்ப்பது நியாய மல்ல. தமிழ் ஈழம்தான் ஒரே தீர்வு என்று எம்.ஜி.ஆர். தீர்க்கமாக நம்பினார். அதற்கு மாறாக ஜெயலலிதா செயல்படுவது சரியல்ல’ என்கிறீர்களே. எப்படி? ‘‘மக்கள் திலகம் என்ற அந்த மாமனிதர் தமிழ் ஈழ விடுதலையை மனமார ஆதரித்தார். அதற்காக விடுதலைப் புலிகளுக்கு அவர் கோடிகோடியாக பணத்தை வாரிக் கொடுத்…
-
- 11 replies
- 6k views
-
-
ஈழத் தமிழர்களுக்காக தென்னிந்திய நடிகர் சங்கம் நடத்திய உண்ணாநிலை போராட்ட மேடையில் பரபரப்புக்குப் பஞ்சமே இருக்கவில்லை. அந்த மேடையில் அனைவரையும் அதிக அளவில் புருவம் உயர வைத்தவர் நடிகரும், நடன இயக்குநருமான ராகவா லாரன்ஸ்தான். இலங்கைத் தமிழர்களுக்காக தான் சேகரித்த ரூபாய் பத்து லட்சத்துடன், தன் பங்கிற்கு இரண்டு லட்சத்தையும் சேர்த்து, பன்னிரண்டு லட்ச ரூபாய் நிதி வழங்கி அனைவரையும் ஒருகணம் ஆச்சரியப்பட வைத்தார். அவர் ஒட்டுமொத்தமாக வழங்கிய தொகை சூப்பர் ஸ்டார் ரஜினி வழங்கிய தொகையான பத்து லட்சத்தைவிட அதிகம். அதுமட்டுமல்ல, ``விஜய், அஜித் போன்றவர்கள் நினைத்தால் தங்கள் ரசிகர்கள் மூலம் ஒரு கோடி ரூபாய் வரை இலங்கைத் தமிழர்களுக்கு நிவாரண நிதி திரட்ட முடியும்'' என்று அந்த மேடையிலேயே லாரன்…
-
- 11 replies
- 3.8k views
-
-
வன்னியில் குறுகிய நிலப்பரப்பில் சிக்கியுள்ள இலட்சக்கணக்கான மக்களை நான்கு புறத்தாலும் ஆகாயத்தாலும் சூழ்ந்து நின்று கொண்டு சிங்களப் பேரினவாதப்படைகள் அழிவாயுதங்களை வீசித் தாக்கி கொன்று வருகின்றன. கடந்த 3 தினங்களில் மட்டும் 137 மக்கள் கொல்லப்பட்டு 200 பேர் வரை காயமடைந்துள்ளனர். அதுமட்டுமன்றி மக்களுக்கு கிடைக்க வேண்டிய உணவையும் போய்ச் சேரவிடாமல் சிங்களப்படைகள் தடுக்கின்ற நிலையில் பட்டினிச் சாவுகளும் நிகழ்கின்றன. இந்த தாத்தா அல்லது தந்தையும் கூட போதிய உணவின்றி பட்டினிக்கு இலக்காகி வாடுவதையே இங்கு காண்கிறீர்கள். இவர் உங்களின் தந்தையாக.. அல்லது தாத்தாவாக இருப்பின்.. சிந்தித்துப் பாருங்கள். சிங்களவனின் கொடுமையை. இவற்றை முறியடிக்க இந்த மக்களின் உயிர் காக்க உங்களால்…
-
- 11 replies
- 1.9k views
-
-
எதிரிக்கு உணவையும் கொடுத்து போரிடும் ஒரே நாடு இலங்கை - பிரதமர் தெரிவிப்பு 3/1/2008 10:20:29 AM வீரகேசரி இணையம் - உலகிலேயே தாக்கவரும் எதிரிக்கு உணவையும் கொடுத்து போரிடும் ஒரே நாடு இலங்கையாகும் என பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதமர் மேலும் கூறியதாவது: உலகிலேயே பயங்கரவாதிகளுக்கு அனைத்து வசதிகளையும் இலவசமாக கொடுத்துக்கொண்டு அவர்களுடன் சண்டையிடும் ஒரே நாடு இலங்கையாகும். எம்மீது தாக்குதல் நடத்தி நாட்டின் உறுதியையும் பொருளாதாரத்தையும் அழிக்கும் நோக்குடன் செயற்படும் பயங்கரவாதிகளுக்கு அனைத்து வசதிகளையும் அரசாங்கமே இலவசதிமாக வழங்குகிறது. கிளிநொச்சி வைத்தியசாலையில…
-
- 11 replies
- 2k views
-