Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வடபோர்முனையில் சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட பாரிய அளவிலான வலிந்த தாக்குதல் விடுதலைப் புலிகளால் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் 200-க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர். 300-க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் படுகாயமடைந்துள்ளனர். கொல்லப்பட்ட 75-க்கும் மேற்பட்ட இராணுவத்தினரின் சடலங்கள் விடுதலைப் புலிகளால் கைப்பறப்பட்டுள்ளன. இராணுவத்தினரின் 4 டாங்கிகள் விடுதலைப் புலிகளால் தாக்கப்பட்டுள்ளன. பல நூற்றுக்கணக்கான போராயுதங்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. வடபோர்முனையில் முகமாலை முதல் கிளாலி வரையான முன்னரங்கப் பகுதிகளில் இருந்து சிறிலங்கா இராணுவத்தினர் இன்று புதன்கிழமை காலை 6.30 மணிமுதல் செறிவான எறிகணைச் சூட்டாதரவுடன் விடு…

    • 0 replies
    • 2k views
  2. சபாநாயகர் வழங்கிய, இராப் போசன விருந்து. வரவு செலவு திட்டத்தின் இறுதி வாசிப்பு நேற்று புதன்கிழமை நிறைவடைந்ததையடுத்து சபாநாயகர் சமல் ராஜபக்ஷ இரவு வழங்கிய இராப்போசனத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, பிரதமர் தி.மு. ஜயரட்ண அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். சபாநாயகரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இவ்விருந்துபசார நிகழ்வு இடம்பெற்றமைக் குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி.

  3. விடுதலைப் புலிகளின் சர்வதேச நிதிப் பொறுப்பாளர் எமில் காந்தனை நாமல் ராஜபக்சா லண்டனில் சந்தித்துள்ளார் புலிகளின் சர்வதேச நிதிப் பொறுப்பாளர் எமில் காந்தனை நாமல் ராஜபக்சா லண்டனில் சந்தித்துள்ளார்இளைஞர்களுக்கான எதிர்காலம் அமைப்பின் தலைவர் நாமல் ராஜபக்சா அண்மையில் லண்டனுக்குச் சென்றிருந்ததுடன் விடுதலைப் புலிகளின் சர்வதேச நிதிப் பொறுப்பாளர் எமில் கண்ணனை. இளைஞர்களுக்கான எதிர்காலம் அமைப்பின் தலைவர் நாமல் ராஜபக்சா அண்மையில் லண்டனுக்குச் சென்றிருந்ததுடன் விடுதலைப் புலிகளின் சர்வதேச நிதிப் பொறுப்பாளர் எமில் கண்ணனை இரகசியமாக சந்தித்திருப்பதாக எதிரணி வேட்பாளர் சரத் பொன்சேக்காவின் ஊடகப் பேச்சாளர்களான மங்கள சமரவீர மற்றும் அநுரகுமார திஸாநாயக்க ஆகியோர் தெரிவித்துள்ளனர். இந்தச்…

  4. எதிரிக்கு உணவையும் கொடுத்து போரிடும் ஒரே நாடு இலங்கை - பிரதமர் தெரிவிப்பு 3/1/2008 10:20:29 AM வீரகேசரி இணையம் - உலகிலேயே தாக்கவரும் எதிரிக்கு உணவையும் கொடுத்து போரிடும் ஒரே நாடு இலங்கையாகும் என பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதமர் மேலும் கூறியதாவது: உலகிலேயே பயங்கரவாதிகளுக்கு அனைத்து வசதிகளையும் இலவசமாக கொடுத்துக்கொண்டு அவர்களுடன் சண்டையிடும் ஒரே நாடு இலங்கையாகும். எம்மீது தாக்குதல் நடத்தி நாட்டின் உறுதியையும் பொருளாதாரத்தையும் அழிக்கும் நோக்குடன் செயற்படும் பயங்கரவாதிகளுக்கு அனைத்து வசதிகளையும் அரசாங்கமே இலவசதிமாக வழங்குகிறது. கிளிநொச்சி வைத்தியசாலையில…

    • 11 replies
    • 2k views
  5. இலங்கையின் மூத்த குடிகள் தமிழரே! ஆதாரத்துடன் கூறும் சி.வி. விக்னேஸ்வரன் “இதுவரை சிங்கள அறிஞர்களால் குறிப்பிட்டு வரப்பட்ட வரலாறு பிழையானது. உண்மையை உள்ளவாறு உரைப்பது தவறாகாது. சினமூட்டுதல் தவறு என்றால் எமது உண்மை வரலாறு எஞ்ஞான்றும் வெளிவராது போய்விடும். ஆகவே, சினமூட்டியேனும் உண்மைகளைவெளிக் கொண்டுவர வேண்டும் என்பதே எனது விருப்பம்” என வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வாரத்திற்கு ஒரு கேள்விக்கு பதிலளித்து பேசிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். கேள்வி - இலங்கையின் மூத்த குடிகள் தமிழரே என்று ஒரு குண்டைத்தூக்கிப் போட்டு வருகின்றீர்களே! சிங்களப் பேராசிரியர்கள் இதுவரை கூறிவந்ததை முற்றாக மாற்றும் வண்ணம் உங்…

  6. சிறிலங்கா அரசின் உயர் பாதுகாப்பு ஆலோசகர் இஸ்ரேலில் காலமானார் சிறிலங்காவின் வெடிபொருட்கள் மற்றும் துப்பாக்கிச் சூட்டு ஆய்வு உயர் அதிகாரியும், பாதுகாப்புத்துறை ஆலோசகருமான கலாநிதி டி.ஏ.ஐ. முனிந்திரதாச (41) கடுமையான நுரையீரல் நோய்காரணமாக இஸ்ரேலில் மரணமடைந்துள்ளார். பாதுகாப்புத்துறை தொடர்பான உத்தியோகபூர்வ பயணம் ஒன்றை இஸ்ரேலுக்கு மேற்கொண்டிருந்த போது அங்கு அவர் மரணமடைந்துள்ளார். இது தொடர்பில் மூத்த பாதுகாப்புத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாவது: மொறட்டுவ பல்கலைக்கழகத்தின் இலத்திரனியல் மற்றும் தொலைதொடர்புகள் பொறியியல் துறையின் விரிவுரையாளரான அவர் இஸ்ரேலில் உள்ள ரெல் அவிவ் பகுதியில் சில முக்கிய ஆயுதங்களை பரிசோதனை செய்வதற்கும், அங்கு நடைபெறும் பயிற்சிப் பட…

  7. காங்கிரஸ் தங்கபாலு, இளங்கோவன் தின்று கொழுத்த கோவில் மாடுகள் - மணியரசன் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் இளங்கோவன், தங்கபாலு, ஞானசேகரன் ஆகியோர் கோவில் மாடுகள் போல் தின்று, கொழுத்து, எந்த வேலையும் செய்யாமல் கிடக்கின்றனர் என்று தமிழ் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் மணியரசன் கூறியுள்ளார். ஈரோட்டில் கடந்த டிசம்பர் 14ஆம் தேதி தமிழ் தேசப் பொதுவுடைமைக் கட்சி நடத்திய பொதுக்கூட்டத்தில், திரைப்பட இயக்குநர் சீமான், பெரியார் திராவிடக் கழக தலைவர் கொளத்தூர் மணி, தமிழ் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் மணியரசன் ஆகியோர் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகவும், அந்த இயக்கத்தின் தலைவர் பிரபாகரனை புகழ்ந்தும் பேசினார்கள். இதையடுத்து அவர்கள் மூவரையும் ஈரோடு போலீசார் கைது செய்து…

  8. புலிகளின் தனிநாட்டுப் பிரகடனம் தாமதம் ஏன்?: க.வே.பாலகுமாரன் விளக்கம் தமிழீழத் தாயகத்தில் ஒரு நடைமுறை அரசை நீண்டகாலமாக நடத்தி வந்தபோதும் தனிநாட்டுப் பிரகடனத்தை ஏன் தாமதிக்கப்படுகிறது என்பது குறித்து தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் க.வே.பாலகுமாரன் விளக்கம் அளித்துள்ளார். சுவிசிலிருந்து மாதமிரு முறை வெளிவரும் "நிலவரம்" வார இதழின் 20 ஆவது இதழுக்கு க.வே.பாலகுமாரன் அளித்துள்ள நேர்காணல் .விபரங்களுக்கு

    • 0 replies
    • 2k views
  9. தமிழீழத் தனியரசை சர்வதேச சமூகம் அங்கீகரிக்க வேண்டும் இல்லையேல் தமிழர்களை சர்வதேசம் தேடிவரும் காலம் வெகுவிரைவில் உருவாகும். என மட்டு. த.தே.கூட்டமைப்பின் பா.உ எஸ்.ஜெயனந்தமூர்த்தி ஜேர்மனியில் பொங்குதமிழ் நிகழ்வில் தெரிவித்தார். போரியல் விதிகளை மீறி தமிழர் பகுதிகளுக்குள் செல்லும் அரச படைகளுக்கும் அதனை வழி நடாத்திச் செல்லும் உயர்அதிகாரிகளுக்கும் தகுந்த பாடம் புகட்டுவதற்கு விடுதலைப் புலிகளின் தாக்குதல் படையணி தயார் நிலையில் உள்ளது. இன்னும் 27 கிலோமீற்றர், 18 கீ.மிற்றர் என நீளங்களை அளவிடும் இராணுத் தளபதி மறுபுறத்தில் விடுதலைப் புலிகள் மதவாச்சி நோக்கி செல்ல இருக்கும் கிலோ மீற்றரின் தூரத்தை கணக்குப் போட தவறிவிட்டார். பொறுமையோடு, நீண்ட கால அமைதியைக் காத்துவிட்டோம். …

    • 3 replies
    • 2k views
  10. நீச்சல் குளத்துடன் இலங்கையில் அதிக நவீன சிறைச்சாலை : புகைப்படங்கள் வெளியாகின அம்பாந்தோட்டை அகுனுகொலபெலச என்ற பகுதியில் 58 ஏக்கர் நிலப்பரப்பில் 4 ஆயிரத்து 996 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற சிறைச்சாலையின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2014 ஆம் ஆண்டு மே மாதம் 16 ஆம் திகதி குறித்த சிறைச்சாலையின் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், இச் சிறைச்சாலையில் இரண்டாயிரம் கைதிகளை சிறை வைக்கும் வசதி கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இப் புதிய சிறைச்சாலையில் ஒரு வைத்தியசாலையில்,தொழிற்கல்வி பயிற்சி மையம், கைத்தொழிற்காக தனியொரு கட்டிடம், அதிகாரிகளுக்காக 140 தங்குமிடங்கள் மேலும் நான்கு ஆயிரம் மீற்றர் நீளமான ஓடுபாதை , 25 மீற்றர் நீளம…

  11. கொழும்பில் பண்டார நாயக்க சர்வதேச மா நாட்டுமண்டபத்தில் சிங்கள இராணுவத்தின் 60 வது தினத்தினை முன்னிட்டு கண்காட்சி நடாத்தப்பட்டது. இந்த கண்காட்சியில் விடுதலைப்புலிகளிடம் இருந்து எடுக்கப்பட்ட ஆயுதங்கள், வெடிப்பொருட்கள்,கலங்கள் ஆகியன கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இத்துடன் தமிழீழ தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் வெற்றுடல் என சொல்லப்படுகின்ற புகைப்படமும் வைக்கப்பட்டிருந்தது. அத்துடன் கோகுலன் என்ற பெயரிடப்பட்ட கடற்புலிகளின் விசேட தாக்குதல் கலமும் வைக்கப்படுள்ளது.இந்த கண்காட்சி 10.30 -மாலை 10 வரை திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளத நன்றி ஈழ நாதம் http://www.eelanatham.net/story/sla%20exibition2009

  12. ஐரோப்பிய சுற்றுலாவுக்கு தயாராகும் பிள்ளையான்! Wednesday, 21 May 2008 கிழக்கு மாகாண சபையின் முதலாவது கூட்ட அமர்வு எதிர்வரும் ஜூன் மாதம் 4 ஆம் திகதி நடைபெறவுள்ளது. அதன் பின்னர் முதலமைச்சர் எஸ்.சந்திரகாந்தன் (பிள்ளையான்) ஐரோப்பாவவை சுற்றி வருவதற்கான ஒழுங்களை ஜனாதிபதி செய்து வருவதாக ஜனாதிபதி செயலகத்தலிருந்து தெரிய வருகிறது. இச் சுற்றுப் பயணத்தின் நோக்கம் கிழக்கு மாநிலத்தின் ஒரு தமிழரை முதலமைச்சராக்கி அவரை ஐரோப்பாவுக்கு அறிமுகம் செய்வதோடு சிறீலங்காவின் தேசிய பிரச்சனைக்கு முடிவு காணும் முதல் முயற்சியாக தமிழர் ஒருவரை முதலமைச்சராக்கி விடை காண முயலுவதாக உலகுக்கு எடுத்தியம்பவே என தெரிய வந்துள்ளது. http://www.ajeevan.ch/content/view/2879/1/

  13. பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஸ தெஹிவலை மிருகக் காட்சிசாலைக்கு சுற்றுப் பயணமொன்றை மேற்கொண்ட போது, சிம்பொன்சி குரங்கு பலமாக முகத்தில் அடித்தது அவரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. http://www.tamilarkal.com/

    • 13 replies
    • 2k views
  14. Sri Lanka battles rebels in east after independence vow COLOMBO, Nov 28 (Reuters) - Sri Lanka's military fought a fierce artillery duel with Tamil Tigers in the island's restive east early on Tuesday, just hours after the rebels said they were resuming their two-decade independence struggle. The military said the Tigers were using 152 mm artillery shells for the first time to target their forward defence line in the eastern district of Batticaloa, and had so far killed one soldier and injured two others. "Our defence lines have been mortared and shelled," said Major Upali Rajapakse, a spokesman with the Media Centre for National Security. "They are usin…

  15. கிளிநொச்சியில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளை இணைத் தலைமை நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் அனுசரணையாளர்கள் தொடர்பு கொள்வதற்கான ஏற்பாடுகளை சிறிலங்கா அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என்று இலங்கைக்கு உதவி வழங்கும் இணைத் தலைமை நாடுகள் வேண்டுகோள் விடுத்துள்ளன. தொடர்ந்து வாசிக்க

    • 2 replies
    • 2k views
  16. இராணுவம் மிகப் பெரும் துரோகம் ஒன்றை சந்தித்துள்ளது - ஜகத் ஜெயசூரிய ஸ்ரீலங்கா இராணுவம் மிகப் பெரும் துரோகம் ஒன்றை சந்தித்துள்ளதாக இராணுவத் தளபதி ஜகத் ஜெயசூரிய தெரிவித்துள்ளார். இன்று காலை படையினர் மத்தியில் உரையாற்றும்போதே அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். எனினும் இந்த துரோகம் யாரால் இழைக்கப்பட்டது என்பது குறித்தோ எவ்வகையான துரோகம் என்பது குறித்தேர் அவர் எந்த கருத்தையும் வெளியிடவில்லை. http://www.pathivu.com/news/4603/68//d,view.aspx

  17. புலனாய்வுப் பிரிவின் ஊதியப் பட்டியலில் இருந்த தவ்ஹீத் ஜமாத் உறுப்பினர்கள் புலனாய்வுப் பிரிவின் ஊதியப் பட்டியலில் இருந்த தவ்ஹீத் ஜமாத் உறுப்பினர்கள் MAY 01, 2019 | 4:32by கார்வண்ணன்in செய்திகள் சிறிலங்காவில் தற்போது தடை செய்யப்பட்டுள்ள தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் 26 உறுப்பினர்களுக்கு சிறிலங்கா புலனாய்வுப் பிரிவு ஊதியம் வழங்கி வந்துள்ளது என்று சிறிலங்கா அமைச்சர் ராஜித சேனாரத்ன குற்றம்சாட்டியுள்ளார். அமைச்சரவைப் பேச்சாளரான ராஜித சேனாரத்ன கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிடுகையில், ”தேசிய தவ்ஹீத் ஜமாத் மற்றும் அதன் தாக்குதல் திட்டங்கள் தொடர்பாக முன்னதாக வழங்கப்பட்ட எச்சரிக்கைகளை சிறிலங்கா பாதுகாப்பு பிரிவுகள் புறக்கணி…

  18. 21 AUG, 2023 | 10:37 AM (இராஜதுரை ஹஷான்) வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் அரசியல்வாதிகள் தெற்கில் சுதந்திரமாக வாழ்வதை போன்று சிங்களவர்கள் வடக்கு மற்றும் கிழக்கில் சுதந்திரமாக வாழ வேண்டும். சிங்களவர்களின் உரிமைகளை வென்றெடுக்க ஆரம்பமாக கொழும்பில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வீட்டின் முன்பாக இவ்வாரம் போராட்டத்தில் ஈடுபடுவோம். இந்த போராட்டத்தில் சிங்கள பௌத்தர்கள் அனைவரும், இனவாத கொள்கையற்ற தமிழர்களும் கலந்துகொள்ள வேண்டும் என பிவிதுரு ஹெல உருமய கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில அழைப்பு விடுத்தார். குருந்தூர் மலை விவகாரம் குறித்து ஊடகங்களுக்கு மேற்கண்டவாறு …

  19. இந்திய கேரளாவில் விடுதலைப்புலிகள் மீளிணைகின்றனர் : இந்திய ஊடகம் தகவல் வெள்ளிக்கிழமை, 03 டிசம்பர் 2010 11:18 இந்தியாவின் கேரளா மாநிலத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள் மீளிணைந்து வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது தொடபிலான ஆவணப்படம் ஒன்று, கேர்ளாவின் திருவாநந்தபுரம் மண்டபத்தில் ஒளிபரப்பு செய்யப்பட்டதாக ஐ.பி.எம் லைவ் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கையில் கடந்த வருடம் இடம்பெற்ற தமிழின படுகொலை தொடர்பில் தயாரிக்கப்பட்ட 'முல்லைத்தீவு சாகா' என்ற பெயரிலான திரைப்படமே மண்டபத்தில் ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில் விடுதலைப் புலிகள் அங்கு மீளிணையலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டதைத் தொடர்ந்து காவற்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மிகவு…

  20. மட்டக்களப்பு ஓட்டமாவடி சூடுபத்தினசேனையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் இதுவரையில் 2850 உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக இன்று புதன்கிழமை (15) ஓட்டுமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம் நௌவ்பர் தெரிவித்தார். நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய அடையாளப்படுத்தப்பட்ட ஒரே ஒரு இடம் ஓட்டமாவடி பிரதேச சபை எல்லைக்குள் உள்ள பகுதியான மஜீமா நகர் சூடுபத்தினசேனை இந்த பொது மயானத்திலே இந்த உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுவருகின்றன. இதனை எமது சபை பெறுப்பேற்று மனிதவலு இயந்திரவலு என்பவற்றை பயன்படுத்தி மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுவருகின்றது. இதற்கு இராணுவத்தினர், சுகாதார பணியாளர்கள், ஒத்துழைப்புக்களை வழங்கிவருகின்றனர்.…

  21. யாழ் மீசாலை கிழக்கில் கணவரைவிட்டு பிரிந்து, உறவினர்களுடன் வாழ்ந்து வந்த குகதாஸ் சாந்தினி என்பர் நேற்று முந்தினம் கடத்திக் கொலை செய்யப்பட்டுள்ளவராவார். இவரது கடத்தலுடன் தொடர்புடையவர் எனச் சந்தேகிக்கப்படும் கணவரான குகதாஸ் நேற்று சாவகச்சேரியில் வைத்து கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வெள்ளை வானுடன் காவற்றுறையினரால் மடக்கிப் பிடிக்கப்பட்டிருந்தார். சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது : கனடாவில் இருந்து கடந்த மாத இறுதியில் சிறீலங்காவுக்கு வந்த கொலை செய்யப்பட்டவரின் கணவர் கொழும்பில் வெள்ளை நிற வான் ஒன்றை சாரதியுடன் வாடகைக்கு அமர்த்தியுள்ளார், பின்னர் வவுனியாவில் வேறு இருவரையும் அழைத்துக் கொண்டு மீசாலையிலுள்ள வீட்டுக்கு நேற்று வந்து வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டதோடு, அங்…

  22. கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பகுதிகள் மீது தாம் தீவிர தாக்குதலை ஆரம்பிக்கப்போவதாக அறிவித்துள்ள இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், அதற்காக விடுப்பில் சென்றுள்ள இராணுவத்தினர் அனைவரும் உடனடியாக பணிக்கு திரும்புமாறு அழைப்பு விடுத்துள்ளார். சனிக்கிழமையன்று அநுராதபுரத்தில் கூட்டம் ஒன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இந்த அறிவித்தலை விடுத்துள்ளார். இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் உள்ள சிங்கள, முஸ்லிம் மற்றும் தமிழ் மக்களை விடுதலைப்புலிகளிடம் இருந்து நாம் ஏற்கனவே மீட்டுவிட்டதாக அங்கு உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த, அடுத்து கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள தமிழ் மக்களை பயங்கரவாதிகளிடம் இருந்து மீட்பதற்கான தாக்குதலை தாம் ஆரம்பிக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார். …

    • 8 replies
    • 2k views
  23. போரை மே 10 முடிப்பதா இல்லை 18 முடிப்பதா ? கே.பியின் 850 மில்லியன் விவகாரம் ! புதன்கிழமை, 23 நவம்பர் 2011 20:19 இலங்கை அரசாங்கத்தின் முக்கியமான அமைச்சர்களில் ஒருவரும் மற்றும் தற்போது வெளிநாடு ஒன்றிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள அமைச்சர் ஒருவர் லங்கா லீக்ஸ் என்னும் இணையத்துக்கு சில தகவல்களை வெளியிட்டுள்ளார். அதில் கே.பி தனது உயிரைப் பாதுகாக்க 850 மில்லியன் அமெரிக்க டாலர்களை இலங்கை அரசுக்கு வழங்கினார் எனத் தெரிவித்துள்ளார். இச் செய்தி ஒருபுறம் இருக்க கே.பி பற்றி மேலும் சில செய்திகளும் கசிந்துள்ளது. அதாவது 2009ம் ஆண்டு மே மாதம் முதல் பகுதியிலே விடுதலைப் புலிகளை முற்றாக முடக்க இலங்கை அரசு திட்டம் தீட்டியது. குறிப்பாக மே 1ம் அல்லது 2ம் திகதி அளவில் புலிகள் இறுதியாக தக்க…

    • 5 replies
    • 2k views
  24. சரண்யா தாய், தந்தையர் அற்ற ஏழைச் சிறுமி என்பதால் காடையர்கள் பலரால் பாலியல் வன்கொடுமைப்படுத்தப்பட்டு இறந்த பின்னும், சிறுமிக்காக நீதி வேண்டிக் குரல் கொடுக்க இலங்கையின் பெண்கள், சிறுவர்களின் உரிமைக்காகக் குரல் கொடுக்கும் தன்னார்வ அமைப்புக்கள், நிறுவனங்கள் எவையுமே எட்டிக்கூடப் பார்க்கவில்லை! ஏழைகளின் நிலை இதுதான். கனகராயன்குளம் மன்னகுளத்தைச் சேர்ந்த 15 வயதுச் சிறுமி செல்வராசா சரண்யாவைப் பாலியல் வன்கொடுமைப்படுத்தி சிறுமியின் மரணத்திற்குக் காரணமான குற்றவாளிகளைப் பாதுகாப்பதற்கான செயற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் சிறுமி, தாய் தந்தையர் அற்றவர் என்பதாலும் சிறுமியின் குடும்பம் ஏழ்மைக் குடும்பம் என்பதாலும் சிறுமியின் மரணத்திற்குக் காரணமாவர்கள் இன்னமும் கைது செய்யப்படாது ஏனோதானோ …

    • 3 replies
    • 2k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.