Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. The president of Sri Lanka : + 94 112447400 ; president@presidentsoffice.lk Secretary to the president ; +94 112 2326309; prsec@presidentsoffice.lk Minister information - + 94 112596557

    • 5 replies
    • 2k views
  2. Started by NMa,

  3. தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு கூட்டம் (23-11-2018) நாடாளுமன்ற கட்டிட தொகுதியில் இடம்பெற்றது. ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பு பிரதிநிதிகள் கூட்டமைப்பிற்குள் இருந்தபோது ஏற்பட்ட கடுமையான மோதலிற்கு பின்னர், இன்றைய சந்திப்பிலேயே மிகக்கடுமையான வார்த்தை மோதல்கள் இடம்பெற்றுள்ளன. இந்த மோதலின் உச்சக்கட்டத்தில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மீது மிகக்கடுமையான குற்றச்சாட்டுக்களை சுமத்திய சி.சிறிதரன், அவர் பிழையாக நடப்பதாக குற்றம்சாட்டினார். நாடாளுமன்ற அமர்வுகள் மதிய போசணத்திற்காக ஒத்திவைக்கப்பட்ட பின்னர், மதிய போசணத்தை முடித்துக் கொண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பிக்கள் ஒன்று கூடினர். அவசர சந்திப்பிற்காக அனைவரும் அழைக்கப்பட்டிருந்தனர். இதன்போது, …

    • 5 replies
    • 2k views
  4. முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு பகுதியில் சிறிலங்கா படையினருடனான மோதலில் 16 பேர் கொல்லப்பட்டுள்ளனர். புதுக்குடியிருப்பு பகுதி நோக்கி இன்று வியாழக்கிழமை அதிகாலை 4:30 மணியளவில் சிறிலங்கா படையினர் முன்நகர்வு நடவடிக்கையை மேற்கொண்டனர். இதனை விடுதலைப் புலிகள் ஊடறுத்து தாக்கினர். இதில் 16 படையினர் கொல்லப்பட்டனர். 46 பேர் காயமடைந்தனர். இதில் ஆர்.பி.ஜிக்கள், ஏகே எல்எம்ஜி உட்பட்ட படையப் பொருட்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. இதேவேளை, கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள விசுவமடு நெத்தலியாற்றுப் பகுதியில் முன்நகர்ந்த சிறிலங்கா படையினர் 35 பேர் கொல்லப்பட்டனர். விசுவமடு நெத்தலியாற்றுப் பகுதியில் இன்று அதிகாலை முன்நகர்வுத் தாக்க…

  5. ஜீ.எஸ்;.பி. சலுகைத் திட்டத்தைப் பெற்றுக் கொள்வது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்தினால் மேற்கொள்ளப்படவிருந்த விசாரணைகளுக்கு இலங்கை அரசாங்கம் உத்தியோகபூர்வமாக மறுப்பு தெரிவித்துள்ளது. இதனால், உள்நாட்டு முதலீட்டாளர்களுக்கு ஏற்படும் நட்டத்தை ஈடு செய்யும் வகையில் சுமார் 150 மில்லியன் டொலர்கள் உதவித் தொiகாயக வழங்கப்படவுள்ளது. உரிய முறையில் மனித உரிமைகள் பேணப்படவில்லை என்பதே ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதான குற்றச்சாட்டாக அமைந்திருந்தது. ஐரோப்பிய ஒன்றிய விசாரணைக் குழுவினர் இலங்கையில் விசாரணைகள் மேற்கொண்டால் மனித உரிமை மீறல்கள் குறித்து அம்பலப்பட்டுவிடும் என்பதனால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கலாம் என சுட்டிக்காட்டப்படுகிறது. கடந்த 25 வருடங்களாக இடம்பெற்றுவர…

  6. இனப்பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்ப்பதற்கு ஜனாதிபதி முயற்சிக்கின்ற போதும், விடுதலைப் புலிகளுக்குப் புரியும் பாசையிலேயே பதிலளிக்க வேண்டிய நிலைக்கு அரசாங்கம் தள்ளப்பட்டிருப்பதாக ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார். “ஜனாதிபதி மோதல்களை விரும்பவில்லை. எனினும், அப்பாவிப் பொதுமக்களை விடுதலைப் புலிகள் கொன்றுவருவதால், அவர்களுக்குப் புரியும் பாசையிலேயே பதிலளிக்கவேண்டிய நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம். பேச்சுக்களை ஆரம்பிக்க நாங்கள் தொடர்ந்தும் தயாராகவே உள்ளோம். ஆனால், இரகசியமாக அந்தப் பேச்சுக்கள் இடம்பெறாது. கடந்த காலங்களில் படித்த பாடங்களுக்கமைய நாங்கள் கடுமையாக இருப்போம்” என கொழும்பு ஆங்கில ஊடகமொன்றுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் பச…

  7. சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் ஏனைய மனிதஉரிமை மீறல்கள் குறித்து அனைத்துலக விசாரணைகள் நடத்தப்படுவதற்கு அமெரிக்கா ஆதரவு வழங்க வேண்டும் என்று கோரும் மனு வெள்ளை மாளிகையினால் பரிசீலிக்கப்படும் நிலை உருவாகியிருப்பது சிறிலங்கா அரசுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அனைத்துலக மன்னிப்புச் சபையின் சிறிலங்கா விவகாரங்கள் தொடர்பான வல்லுனர் ஜிம் மக் டொனால்ட், வெள்ளை மாளிகையின் அதிகாரபூர்வ இணையம் மூலம் அமெரிக்க அதிபருக்கு மனு அனுப்ப நடவடிக்கை எடுத்திருந்தார். வெள்ளை மாளிகையின் இணையத் தளத்தில் இதுபோன்ற மனுக்கள், குறிப்பிட்டளவு கையொப்பங்களுடன் சமர்ப்பிக்கப்பட்டால், அமெரிக்க அரசு அந்த விவகாரத்தைப் பரீசிலனைக்கு எடுத்துக் கொள்ளும். …

    • 3 replies
    • 2k views
  8. இனப்படுகொலை முதல்வரான கலைஞரின் மனதை மட்டும் காயப்படுத்தவில்லை! விடுதலையான சீமான் பேச்சு! ஈழத்தமிழர் மீதான இனப்படுகொலை யார் யாருக்கெல்லாமோ மனதில் காயத்தை உண்டாக்கியிருக்கிறது. உலகத்தில் உள்ள மாற்று மதத்தவர்களின் மனதை காயப்படுத்தியிருக்கிறது. மாற்று இனத்தவர்களின் மனதை காயப்படுத்தியிருக்கிறது. மாற்று மொழிக்கார்களை காயப்படுத்தியிருக்கிறது. ஆனால் ஆறரை கோடி தமிழர்களின் முதல்வரான கலைஞரின் மனதை மட்டும் காயப்படுத்தவில்லை. சோனியாவின் மனதை காயப்படுத்தவில்லை. ஜெயலலிதாவின் மனதை காயப்படுத்தவில்லை. அதை என் என்று கேட்டால் அவர்களுக்கு குற்றமாகிவிடுகிறது. இவ்வாறு விடுதலையான, இயக்குனரும் நாம் தமிழர் கட்சியின் தலைவருமான சீமான சிறைவாசலில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையி…

  9. புலிகள் விமானம்-எல்லோருக்கும் ஆபத்து-இலங்கை மார்ச் 28, 2007 கொழும்பு: விடுதலைப் புலிகள் விமான பலம் பெற்றிருப்பதால் இலங்கைக்கு மட்டுமல்ல, இந்தியா, மலேசியா உள்ளிட்ட உலக நாடுகளுக்கும் பேராபத்து ஏற்பட்டுள்ளாக இலங்கை அதிபர் ராஜபக் ஷே கூறியுள்ளார். விடுதலைப் புலிகள், கொழும்பு காட்டுநாயகே விமானப்படை தளம் மீது விமானம் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது அந்நாட்டு அரசுக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. சிங்களர்கள் மத்தியில் பெரும் பீதி நிலவி வருகிறது. தாக்குதல் தொடரும் என புலிகள் அறிவித்துள்ளால் கொழும்பு முழுவதும் தொடர்ந்து பதட்டம் நிலவி வருகிறது. இந்த நிலையில் இந்தப் புதிய சூழ்நிலை குறித்து அதிபர் ராஜபக் ஷே தலைமையில், கொழும்பில் அவசர ஆலோசனைக் கூட…

  10. தேர்தல் செலவுக்கு மக்களிடம் நிதி கோரும் விக்னேஸ்வரன் தமது கூட்டணிக்கு தேர்தல் செலவுளுக்கு கைகொடுக்க நிதி உதவிகளை வழங்குமாறு நிலத்திலும் புலத்திலும் உள்ள மக்களிடம் தமிழ் மக்கள் கூட்டணி தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக இன்று (13) ஊடக அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அறிக்கையில் மேலும், https://newuthayan.com/தேர்தல்-செலவுக்கு-மக்கள/

  11. விடுதலைப் புலிகளின் சர்வதேச நிதிப் பொறுப்பாளர் எமில் காந்தனை நாமல் ராஜபக்சா லண்டனில் சந்தித்துள்ளார் புலிகளின் சர்வதேச நிதிப் பொறுப்பாளர் எமில் காந்தனை நாமல் ராஜபக்சா லண்டனில் சந்தித்துள்ளார்இளைஞர்களுக்கான எதிர்காலம் அமைப்பின் தலைவர் நாமல் ராஜபக்சா அண்மையில் லண்டனுக்குச் சென்றிருந்ததுடன் விடுதலைப் புலிகளின் சர்வதேச நிதிப் பொறுப்பாளர் எமில் கண்ணனை. இளைஞர்களுக்கான எதிர்காலம் அமைப்பின் தலைவர் நாமல் ராஜபக்சா அண்மையில் லண்டனுக்குச் சென்றிருந்ததுடன் விடுதலைப் புலிகளின் சர்வதேச நிதிப் பொறுப்பாளர் எமில் கண்ணனை இரகசியமாக சந்தித்திருப்பதாக எதிரணி வேட்பாளர் சரத் பொன்சேக்காவின் ஊடகப் பேச்சாளர்களான மங்கள சமரவீர மற்றும் அநுரகுமார திஸாநாயக்க ஆகியோர் தெரிவித்துள்ளனர். இந்தச்…

  12. கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பகுதிகள் மீது தாம் தீவிர தாக்குதலை ஆரம்பிக்கப்போவதாக அறிவித்துள்ள இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், அதற்காக விடுப்பில் சென்றுள்ள இராணுவத்தினர் அனைவரும் உடனடியாக பணிக்கு திரும்புமாறு அழைப்பு விடுத்துள்ளார். சனிக்கிழமையன்று அநுராதபுரத்தில் கூட்டம் ஒன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இந்த அறிவித்தலை விடுத்துள்ளார். இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் உள்ள சிங்கள, முஸ்லிம் மற்றும் தமிழ் மக்களை விடுதலைப்புலிகளிடம் இருந்து நாம் ஏற்கனவே மீட்டுவிட்டதாக அங்கு உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த, அடுத்து கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள தமிழ் மக்களை பயங்கரவாதிகளிடம் இருந்து மீட்பதற்கான தாக்குதலை தாம் ஆரம்பிக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார். …

    • 8 replies
    • 2k views
  13. The UK based Alliance for Peace and Reconciliation in Sri Lanka (APRSL) facilitated a meeting in the British parliament on the theme of ‘Tamil friends of India and the way forward’. The meeting was held at the Portcullis House within the parliamentary complex on 14 (Monday), November 2011. (யாரவது தமிழில் மொழி மாற்றம் செய்யவும். நன்றி) Tamil meeting in British Parliament a turning point Federal solution with India demanded. The second keynote speaker was a practising solicitor R Manoharan. He was very assertive and eloquently spoke and served a writ on Sri Lanka stating that Sri Lankan Tamils survival depends on the traditional Tamil habitant north and east of th…

    • 7 replies
    • 2k views
  14. இலங்கையில் அமைதியை ஏற்படுத்த பிரிட்டன் தயாராகவுள்ளது; புலிகளை சந்திக்கவும் விருப்பம் வீரகேசரி நாளேடு இலங்கையில் அமைதியை ஏற்படுத்துவதற்கு பிரிட்டன் அரசு தயாராகவுள்ளது. இதற்காக அந்நாட்டிலேயே தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகளை சந்திக்க நாம் தயாராக இருக்கின்றோம். இனப்பிரச்சினை தீர்வுக்கு இராணுவ வழிமுறை உகந்ததல்ல என்பதை நாம் நம்புகின்றோம் என்று பிரிட்டன் வெளிவிவகார அமைச்சர் கிம் ஹவல்ஸ் தெரிவித்துள்ளார்.பிரிட்டன் அரசு விடுதலைப் புலிகள் மீதான தடையை விலக்கிக்கொள்ளாது. இதற்கு சட்டபூர்வமான நியாயத் தன்மையை வழங்க நாம் தயாரில்லை என்றும் அவர் அங்கு சுட்டிக்காட்டியுள்ளார்.இலங்

  15. 15 மணித்தியாலம் நீர் வழங்காது அடித்து சித்திரவதை. நீதிமன்றில் குடிநீர் கேட்டு அழுகை லண்டனில் இருந்த வந்த நபர் ஒருவரை 15 மணித்தியாலங்களுக்கு மேலாக அருந்த நீர் வழங்காது , உணவு வழங்காது , மலசல கூடம் செல்ல அனுமதிக்காது பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து தெல்லிப்பளை பொலிசார் தாக்கி , சித்திரவதை பண்ணியதாக , மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் பாதிக்கப்பட்ட நபர் வாக்கு மூலம் வழங்கியுள்ளார். மல்லாகம் நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.யூட்சன் முன்னிலையில் , தெல்லிப்பளை பொலிசார் திருட்டு சந்தேகத்தில் கைது செய்தோம் என இரு நபர்களை முற்படுத்தினார்கள். அதன் போது அவ்வாறு நீதிமன்றில் முற்படுத்திய நபர் ஒருவர் தம் மீது பொலிசார் பொய் குற்றசாட்டு சுமத்துகின்றார்கள் தன்னை பொலிசார் அட…

  16. நீச்சல் குளத்துடன் இலங்கையில் அதிக நவீன சிறைச்சாலை : புகைப்படங்கள் வெளியாகின அம்பாந்தோட்டை அகுனுகொலபெலச என்ற பகுதியில் 58 ஏக்கர் நிலப்பரப்பில் 4 ஆயிரத்து 996 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற சிறைச்சாலையின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2014 ஆம் ஆண்டு மே மாதம் 16 ஆம் திகதி குறித்த சிறைச்சாலையின் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், இச் சிறைச்சாலையில் இரண்டாயிரம் கைதிகளை சிறை வைக்கும் வசதி கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இப் புதிய சிறைச்சாலையில் ஒரு வைத்தியசாலையில்,தொழிற்கல்வி பயிற்சி மையம், கைத்தொழிற்காக தனியொரு கட்டிடம், அதிகாரிகளுக்காக 140 தங்குமிடங்கள் மேலும் நான்கு ஆயிரம் மீற்றர் நீளமான ஓடுபாதை , 25 மீற்றர் நீளம…

  17. [செவ்வாய்க்கிழமை, 26 செப்ரெம்பர் 2006, 15:41 ஈழம்] [ச.விமலராஜா] சிறிலங்கா அரசாங்கமானது படுகொலைகள் தொடர்பிலான விசாரணகைளில் முழுமையான ஈடுபட்டுடன் செயற்படவில்லை என்று இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுத் தலைவர் லார்ஸ் ஜொஹான் ஷோல்வ்பெர்க் குற்றம்சாட்டியுள்ளார். ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த நேர்காணலில் கூறியுள்ளதாவது: இருதரப்பினராலும் மேற்கொள்ளப்படுகிற வன்முறையின் தன்மை அதிர்ச்சியளிக்கக் கூடியதாக உள்ளது. மிகவும் அதிருப்தியடைந்துள்ளோம். இந்த வன்முறையின் அளவு குறைவதாகத் தெரியவில்லை. சிறிலங்கா அரசாங்கமானது படுகொலைகள் தொடர்பிலான விசாரணைகளில் முழு மனதுடன் செயற்படவில்லை. எமக்கு வருத்தமளிக்கிறது. இது புத்திசாலித்தனமானது அல்ல. ஏனெனில் சி…

  18. எமது மக்கள் சக்தி கட்சியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்ட காரணத்தினால், தேர்தலில் போட்டியிட முடியாது போன பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்த கட்சிக்கு கிடைத்துள்ள தேசிய பட்டியல் அங்கத்துவம் மூலம் அவர் நாடாளுமன்றத்திற்கு பிரவேசிக்க உள்ளார். எமது மக்கள் சக்தி கட்சிக்கு கிடைத்த வாக்குகளின் அடிப்படையில் ஒரு தேசிய பட்டியல் ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளது. https://www.tamilwin.com/politics/01/252949?ref=home-top-trending

  19. தமிழகத்தில் நிலம், வீடு முதலிய சொத்துகளை அய‌ல் நாட்டினர் வாங்குவது குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து த‌மிழக அரசு வெளியிட்ட செ‌ய்‌தி‌க்கு‌றி‌‌ப்‌பி‌ல், ‌சி‌றில‌ங்கா அகதிகள் தமிழகத்தில் சொத்து வாங்குவதை அனுமதிக்க இயலாது என்பது போல் தவறான பொருள் தரும் வகையில் சில பத்திரிகைகளில் செ‌ய்திகள் வெளிவந்துள்ளன. இந்தியர் அல்லாதவர் இந்தியாவில் சொத்து வாங்குவது குறித்த விதிமுறை இந் தியா முழுவதும் நடைமுறையில் உள்ளது. இந்திய அரசின் அசை யாச் சொத்து மேலாண்மை, கைய கப்படுத்துதல், மாற்றம் பற்றிய ஒழுங்குமுறை ஆகியன நடைமுறை யில் உள்ளன. பாகிஸ்தான், வங்கதேசம், ‌சி‌றில‌ங்கா, ஆப்கானிஸ்தான், சீனா, ஈரான், நேபாளம் அல்லது பூடான் ஆகிய எந்த நாட்டின் குடியுரிமை பெற்றவரும…

    • 3 replies
    • 2k views
  20. சிறிலங்கா படையினரால் இரண்டு மாதங்களுக்கு முன்னர் கைப்பற்றப்பட்ட விசுவமடு பகுதியில் நேற்று முன்நாள் கடுமையான மோதல்கள் நடைபெற்றதாக சிறிலங்கா படைத்தரப்பு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

  21. கிளிநொச்சியில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளை இணைத் தலைமை நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் அனுசரணையாளர்கள் தொடர்பு கொள்வதற்கான ஏற்பாடுகளை சிறிலங்கா அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என்று இலங்கைக்கு உதவி வழங்கும் இணைத் தலைமை நாடுகள் வேண்டுகோள் விடுத்துள்ளன. தொடர்ந்து வாசிக்க

    • 2 replies
    • 2k views
  22. திறந்த பல்கலைக்கழகம் ஒரு பார்வை - விரிவுரையாளர் இ.சர்வேஸ்வரா தமிழர் கல்வி மதியுரையகம் | சிறகுகள் அமையம்

  23. இலக்கானாரா? இலக்கு வைக்கப்பட்டாரா? [04 - November - 2007] [Font Size - A - A - A] -விதுரன்- விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் இறந்துவிட்டார். அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டுவிட்டார். இனி எவருடன் இந்த அரசு சமாதானம் பற்றிப் பேசப்போகிறது? கிளிநொச்சியில் இடம்பெற்ற விமானத் தாக்குதலில் தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டது தங்களுக்குக் கிடைத்த பெருவெற்றியாக அரசு கொண்டாடுகிறது. ஆனால், இது சமாதான முயற்சிகளுக்கு கிடைத்த பெருந்தோல்வியென்பதை அரசு மறந்துவிட்டது. இந்தப் படுகொலையானது சமாதானப் பேச்சுகளுக்கான வாய்ப்பை இல்லாது செய்துவிட்டது. விடுதலைப் புலிகளுக்கெதிரான படையினரின் தாக்குதல்கள் தீவிரமடைந்து வந்த நிலையில் அநுராதபுரம…

  24. சங்கதி இணையம் தெரிவித்துள்ளது. http://sankathi.org/news/index.php?option=...97&Itemid=1

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.