Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அநுராதபுரம் சந்தை பகுதியில் நேரம் கணித்து வெடிக்கவைக்கும் குண்டு மீட்பு அநுராதபுரம் சந்தைப்பகுதியில் நேரம் கணித்து வெடிக்கும் குண்டு ஒன்று மீட்டுள்ளதாக தெரியவருகிறது. இன்று ஞாயிற்றுக்கிழமை சந்தையிலேயே இவ்வாறக நேரம் கணித்து வெடிக்கும் குண்டினை மீட்டுள்ளதாக தெரியவருகிறது. http://www.pathivu.com/

  2. While we carry on London protest and campaign it is War criminal Rajapkse's next place is Vatican City ! Let's do all our best to reach Vatican officials and Pope, Please spread widely . We need 50,000 Emails within 24 hours! To contact the Pope, write to:: benedettoxvi@vatican.va or benedictxvi@vatican.va ... Archbishop William Joseph Levada : cdf@cfaith.va E-mail address for the Vatican Newspaper: ornet@ossrom.va Vatican Press Office : av@pccs.va For Vatican Radio : webteam@vaticanradio.com British Embassey : HolySee@fco.gov.uk

  3. கொழும்பு, கிருலப்பனையில் நேற்று புதன்கிழமை இரவு இனம்தெரியாதவர்கள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் உட்பட மூவர் படுகாயமடைந்துள்ளனர். கிருலப்பனை பொலிஸ் நிலையத்திற்கு பின்னாலுள்ள கிருல வியாபாரய குடிமனைப் பகுதியிலேயே நேற்றிரவு 7.45 மணியளவில் இந்தத் துப்பாக்கிச் சூட்டுச்சம்பவம் இடம்பெற்றதாக கிருலப்பனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதம இன்ஸ்பெக்டர் மாலன் பெரேரா தெரிவித்தார். காயமடைந்தவர்களில் இருவர் தமிழர்கள். மற்றவர் சிங்களவராவார். கோபால் மகேந்திரன் (50 வயது) சரோஜினி ரதிதேவி (47 வயது). கே.வி. சமந்த (35 வயது) ஆகிய மூவருமே படுகாயமடைந்துள்ளனர். இவர்களில் தமிழர்கள் இருவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும் சிங்கள இளைஞர் களுபோவில ஆஸ்பத்திரியிலும் அனுமதிக…

  4. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக இலங்கை அரசாங்கம் முன்னெடுத்து வரும் யுத்தம் தொடர்பில் அமெரிக்க இராணுவக் கமாண்டர் கருத்து வெளியிட்டுள்ளார்.இலங்கை பாதுகாப்பு படையினரால் மேற்கொண்டு வரும் இராணுவ நடவடிக்கைகளில் முழுமையாக வெற்றியடைவதற்கு மேலும் அதிக பலம் தேவைப்படுவதாக அமெரிக்க இராணுவக் கமாண்டர் திமொத்தி கேட்டிங் தெரிவித்துள்ளார்.அமெரிக்காவ

    • 2 replies
    • 1.9k views
  5. இந்தியப் பெருங்கடலில் ராணுவத் தளம்: சீனா அமைக்கிறது பெய்ஜிங், டிச.12 (டிஎன்எஸ்) சீனா தனது கடற்படைக்கு எரிபொருள், ஆயுத சப்ளை செய்ய வசதிக்காக தனது முதல் ராணுவ தளத்தை இந்திய பெருங்கடலில் ஷெசல்ஸ் தீவில் அமைக்கபோவதாக அறிவித்துள்ளது. ஏற்கனவே தனது தென் சீனக் கடல் பகுதியிலிருந்தும், இலங்கையின் வட பகுதியில் அமைத்துள்ள கடற்படைத் தளத்தின் மூலமூம் இந்திய நீர்மூழ்கிகள், போர்க் கப்பல்களை சீனா கண்காணித்து வருகிறது. இப்போது ஆப்பிரிக்க கண்டத்துக்கு கிழக்கே உள்ள இந்த ஷெசல்ஸ் தீவிலும் தனது ராணுவத் தளத்தை அமைப்பதன் மூலம் இந்தியாவை மூன்று பக்கத்தில் இருந்து சீனா கண்காணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. தனது தென் சீனக் கடல் பகுதியிலிருந்தும், இலங்கையின் வட பகுதியில் அ…

    • 9 replies
    • 1.9k views
  6. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தொடர்பில் நான் கூறியதாக வரும் அனைத்தும் பொய் என விடுதலைப் புலிகளின் முன்னாள் மட்டு அம்பாறை தளபதியும், முன்னாள் அமைச்சருமான கருணா அம்மான் என்ற விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்... தேர்தலை இலக்காக வைத்து அண்மைய நாட்களில் முகுநூல் மற்றும் இணையங்களில் இந்தச் செய்திகள் வருவதாகவும், அவை முற்று முழுதாக உண்மைக்கு புறம்பானது எனவும் தெரிவித்துள்ளார். ஊடகங்கள் இவ்வாறான பொய்களை அவிழ்த்து விடாமல் உண்மையாகவும், பொறுப்படுனும் நடந்துகொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்... http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/122252/language/ta-IN/article.aspx https://video-fra3-1.xx.…

  7. மட்டக்களப்பில் அதிரடிப்படை முகாம் மீது புலிகள் தாக்குதல் [ த.இன்பன் ] - [ மார்ச் 30, 2008 - 05:40 AM - GMT ] மட்டக்களப்பு மாவட்டம் தும்பன்கேணிப் பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா சிறப்பு அதிரடிப் படையின் முகாம் மீது விடுதலைப் புலிகள் தாக்குதலை நடத்தியுள்ளதாக விடுதலைப் புலிகளை மேற்கோள் காட்டி தினக்குரல் ஏடு தெரிவித்துள்ளது. வெல்லாவெளி தும்பன்கேணிப் பகுதியில் உள்ள சிறப்பு அதிரடிப்படையின் முகாம் மீது கடந்த வெள்ளியிரவு 8.30 மணியளவில் மோட்டார்கள் மற்றும் சிறிய ரக போராயுதங்கள் மூலம் விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியதாகவும் இதன்போது சிறப்பு அதிரடிப் படையைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டும் மேலும் ஒருவர் காயமடைந்ததாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்ததாக தினக்குரல் எடு செய்…

    • 1 reply
    • 1.9k views
  8. எங்கேயோ இருக்கும் ஆங்கிலேயர்களால் இலங்கைப் பிரச்சினையை புரிந்துகொள்ள முடியும் என்றால் தமிழர்களாகிய நம்மால் புரிந்து கொள்ள முடியாதா? - தமிழக நடிகர் சரத்குமார் கேள்வி? ஜ ஞாயிற்றுக்கிழமைஇ 5 ஆகஸ்ட் 2007 ஸ ஜ யோகராஜன் ஸ இலங்கையில் அமைதி நிலவ வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அது பூமியில் உள்ள ஒரு சொர்க்கம். அங்கு என்னதான் இல்லை? எல்லாம் இருக்கிறது. எங்கேயோ உள்ள நோர்வேயிலிருந்து ஒரு குழு வந்து இலங்கையில் அமைதி நிலவ முயற்சிக்கிறார்கள். ஆனால் பக்கத்தில் தமிழகத்தைச் சேர்ந்த நாம் முயற்சிக்கக்கூடாதா? இலங்கை இனப்பிரச்சினை தொடர்பில் பல விடயங்களை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். அங்கு அமைதி நிலவ வேண்டும் என்கிற நம் விருப்பமும், அதற்காக மேற்கொள்ளப்படும்…

  9. முகமாலைச் சமரில் இரு வகைக் குண்டுகளைப் புலிகள் பயன்படுத்தினர் - இக்பால் அத்தாஸ் முகமாலை சமரில் உள்ளுரில் தயாரிக்கப்பட்ட இரு வகையான குண்டுகளை விடுதலைப் புலிகள் பயன்படுத்தியதாகப் படைத்துறை ஆய்வாளர் இக்பால் அத்தாஸ் தெரிவித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை வெளிவரும் சண்டே ரைம்ஸ் ஆங்கில வாரஏட்டில், பாதுகாப்பு தொடர்பிலான பத்தியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கடந்த 23ம் நாள் இடம்பெற்ற முகமாலை சமரில், உள்ளுரில் தயாரிக்கப்பட்ட சமாதானம் மற்றும் இராகவன் என்ற இரு வகையான குண்டுகள் விடுதலைப் புலிகள் பயன்படுத்தியுள்ளனர். இதில் விடுதலைப் புலிகளால் ஏவப்பட்ட சமாதானம் என்ற குண்டில் பொஸ்பரசு பதார்த்தம் கலக்கப்பட்டிருந்தாக தகவல் தெரிவிக்கின்றது போதும் இதனை சுயாதீனமாக இதனை உறுதி ச…

    • 2 replies
    • 1.9k views
  10. இலங்கைக்கு வெடிபொருள் சப்ளை செய்கிறதா தமிழ்நாடு? - வெடிபொருள் தொழிற்சாலைத் தொழிலாளர்களின் பகீர் பேட்டி இலங்கை ராணுவத்திற்கு இந்திய வெடிபொருட்கள் சப்ளையாகி வருவதை, மேலூர் போலீஸார் கையும் களவுமாகப் பிடித்துக் கொடுத்திருக்கிறார்கள். இதுபற்றி சென்ற இதழில் நாம் விரிவாகவே வெளியிட்டுள்ளோம். இதனை மையப்படுத்தி டாக்டர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் ‘‘இலங்கைக் கடற்படைக்கு வெடிபொருட்களைக் கொண்டு செல்ல அனுமதியளித்திருப்பது வேதனையளிக்கிறது’’ என்று குறிப்பிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து, தமிழகத் தலைவர்கள் சிலர் அதிர்ச்சியுடன் அறிக்கை வெளியிட்டுள்ளனர். இதற்குப்பதில் அளிக்கும் விதமாக,டெல்லியில் இருந்து கருணானிதி பதில் அறிக்கை ஒன்றை வெளிட்டுள்ளார். அதில் வெடி பொருள…

  11. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ சுமந்திரன் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புள்ளாவைச் சந்தித்த விடயமானது தமக்கு அதிர்ச்சியளித்திருந்ததாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார். மேலும் இது கூட்டமைப்பின் தலைமைக்குத் தெரிந்துதான் நிகழ்ந்திருக்குமா என்பதும் தமக்குத் தெரியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கையில் இடம்பெற்ற தொடர் தீவிரவாதத் தாக்குதல்களையடுத்து நாடாளுமன்ற உருப்பினர் எம்.ஏ சுமந்திரன் கிழக்கு மாகாண ஆளுநரை நேரில்சென்று சந்தித்திருந்தார். இது கூட்டமைப்பு சார்பானோரிடத்தில் கடும் எதிர்ப்பு நிலையினைச் சந்தித்திருந்த நிலையில், நாடாளுமன்றில் சுமந்திரன் அதுகுறித்த விளக்கத்தினைக் கொடுத்திருந்…

  12. ஜூன் 21, 2015 அன்று சுமந்திரன் அவர்கள் புலம்பெயர்ந்த மக்களுக்கு (Tamils Relief <tamils.relief@gmail.com>)எழுதிய கடிதமொன்றில், உள்நாட்டு பொறிமுறை இல்லையெனில் செப்டெம்பர் வெளியாக உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையானது வெறுமனனே அறிக்கையுடன் நின்றுவிடும் அது ஜெனிவாவில் ஒரு அறையிலேயே இருந்துவிடும் என்று கூறியுள்ளார். சுமந்திரன் அனுப்பிய கடிதத்தின்ஆங்கில உள்ளடக்கமும் தமிழ் மொழிபெயர்ப்பு கீழே தரப்பட்டுள்ளது. "I have said that after the tabling of the report there has to be a domestic mechanism ... Otherwise that report will sit on a shelf in Geneva." 'நான் சொல்வது என்னவெனில், ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபையினால் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட ஒரு உள் நாட்டு பொறிமுறை ந…

  13. முகமாலையில் கடந்த 11 ஆம் திகதி சிறிலங்கா இராணுவம் சந்தித்த தோல்விக்கு இராணுவ விமர்சகர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்துக்களை முன்வைக்கின்றனர்;. இவை முழுமையானவையாகவும் இல்லை. தவறானவையாகவும் இல்லை. இது குறித்து சிறிலங்கா முன்னாள் விமானப்படைத் தளபதி ஹரி குணதிலக்க தனது அபிப்பிராயத்தைத் தெரிவிக்கையில்:- 'சிறிலங்கா இராணுவம் தன் சொந்தப் பரப்புரைக்கே பலியாகி விட்டதென்று தான் சொல்ல வேண்டும்" என்கிறார் அண்மைய மாதங்களில் புலிகளுக்குப் பாரிய இழப்புக்களை ஏற்படுத்தி விட்டோம். விடுதலைப் புலிகள் தோற்று ஓடுகின்றார்கள் என்றெல்லாம் ஊடகங்கள் தொடர்ந்து செய்தி வெளியிட்டு வந்தன என்றார். மற்றொருவர் இத்தோல்வி பற்றி அபிப்பிராயம் கூறுகையில்;, சிறிலங்கா இராணுவத்திற்கு கடும் இழப்பு ஏற்பட்டு …

    • 2 replies
    • 1.9k views
  14. தமிழீழ விடுதலைப் புலிகள் தங்களின் ஆயுதங்களைக் கீழே வைக்கும் வரை தாக்குதல் தொடரும் என்று சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

  15. தடைகளை விதிக்கும் முடிவை இன்னமும் எடுக்கவில்லை – ஐரோப்பிய ஒன்றியம் சிறிலங்காவில் உள்ள தனி நபர்களை வைத்து தடைகளை விதிப்பது தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் இன்னமும் எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று ஐரோப்பிய ஒன்றிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அண்மைய அரசியல் குழப்பங்களுக்கு காரணமான மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அரசியல்வாதிகளை இலக்கு வைத்து ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சில மேற்குலக நாடுகள் தடைகளை விதிக்க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி இருந்தன. எனினும், இத்தகைய எந்த நகர்வும் தற்போது முன்னெடுக்கப்படவில்லை என்றும், இதுபற்றிய கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்படவில்லை என்றும், ஐரோப்பிய ஒன்றிய வட்டாரங்கள், கொழும்பு ஆங்கில வாரஇதழ் …

    • 0 replies
    • 1.9k views
  16. ஜேர்மனியிடம் கைமாறும் ஐரோப்பிய ஒன்றிய தலைமைப் பதவி: நெருக்கடியில் சிறிலங்கா [ஞாயிற்றுக்கிழமை, 31 டிசெம்பர் 2006, 13:31 ஈழம்] [பா.பார்த்தீபன்] ஐரோப்பிய ஒன்றிய தலைமைப் பொறுப்பை நாளை திங்கட்கிழமை முதல் ஜேர்மனி பொறுப்பேற்கவுள்ளதால் சிறிலங்கா அரசிற்கு நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. அண்மையில் ஜேர்மனியின் பொருளாதார ஒத்துழைப்பு அபிவிருத்தி அமைச்சர் கெய்டி விக்சொரெக் சோல் சிறிலங்கா அரசு பேச்சுவார்த்தை மேசைக்கு திரும்ப வேண்டும் என்று அழுத்தமாக ஊடகமொன்றுக்கு பேட்டி வழங்கியிருந்தார். இலங்கையில் இடம்பெற்று வரும் வன்முறைகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் வடக்கு - கிழக்கின் அபிவிருத்தி நடவடிக்கைகளை பெருமளவில் பாதித்துள்ளது. எனவே அமைதிப் பேச்சுக்களை மீள ஆரம்பிக்கும் வ…

    • 3 replies
    • 1.9k views
  17. மகிந்தாவின் பிரித்தானியா பயணம் தோல்வியடைந்ததற்கு நேர்த்தியா தொலைதொடர்பு முறைகள் அற்றதே காரணம் என தெரிவித்துள்ள சிங்கப்பூர் பல்கலைக்கழத்தின் பேராசிரியரும், பேரினவாதியுமான றோகான் குணரட்னா, உலகத் தமிழர் பேரவையை அழிக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் த நேசன் எனப்படும் சிறீலங்கா அரசின் வராஏட்டுக்கு மேலும் தெரிவித்துள்ளதாவது: மகிந்தாவின் பிரித்தானியா பயணம் தோல்வியடைந்ததற்கு சரியான தொலைதொடர்பு வசதிகளைப் பேணாததே முக்கிய காரணம். மேலும் சிறிலங்கா அரசு வெளிநாடுகளில் தனது பிரச்சாரங்களை முனைப்பாக மேற்கொள்ள வேண்டும். நாம் முதலில் மேற்கொள்ளவேண்டிய உத்தி உலகத் தமிழர் பேரவையை அழிக்க வேண்டும். இரண்டாவதாக நெடியவனின் அமைப்பை அழிக்கவேண்டும். மூன்…

    • 9 replies
    • 1.9k views
  18. கோட்டபாய மீதான தற்கொலைத் தாக்குதல் குறித்த மேலதிக தகவல்கள் கிடைக்கப்பெற்றன: காவல் துறை. ஸ்ரீலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டபாய ராஜபக்ச மீது நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டு தாக்குதல் குறித்து மேலதிக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளாக ஸ்ரீலங்கா காவல் துறையினாடர் தெரிவித்துள்ளனர். தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டதாக கருதப்படும் முச்சக்கர வண்டி கடந்த வருட இறுதியில் கொம்பனி வீதியில் உள்ள பள்ளி வாசலுக்கு அருக்கில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளதாகவும் குறிப்பிட்ட பிரதேசத்தின் காவலாளி தற்போது கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலை நடத்தியதாக சந்தேககிக்கப்படும் நபர் தன்னை முஸ்லீம் என அடை…

  19. சட்டலைட் படங்கள் வெளிவந்த பிறகுதான் வெளிநாட்டு ஊடகங்கள் எமது செய்திகளை வெளியிட்டு வருகின்றது.

    • 4 replies
    • 1.9k views
  20. 09.09.2008 அன்று வீரச்சாவைத் தழுவிய லெப்.கேணல் எழில்காந்த் அவர்களின் 2ம் ஆண்டு நினைவு நாளும், 09.09.2006ம் ஆண்டு முகமாலைப் பகுதியில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட வலிந்த தாக்குதல் நடவடிக்கையின் போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் கரன், லெப்.கேணல் குட்டி, லெப்.கேணல் அரிச்சந்திரன் உட்பட்ட மாவீரர்களின் 4ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். படங்களைப் பெரிதாய்ப்பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்.

  21. தமிழர் போராட்டத்தில் பிரபாகரனின் பங்கு ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295"> Prominent Tamil Civil Socity Activist Shanthi Sachchithanandan speaks about Prabakaran's role in the Tamil National Struggle

    • 0 replies
    • 1.9k views
  22. வெள்ளவத்தை மற்றும் இரத்மலானை புகையிரத நிலையத்தை அண்மித்த பகுதியில் இன்று காலை மூவர் ரயிலில் மோதி பலியாகியுள்ளனர். மேலும், குறித்த விபத்து தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். http://www.virakesari.lk/article/6221

    • 22 replies
    • 1.9k views
  23. புலிகளின் வானூர்தி தாக்குதல் தந்திரோபாயமானது: கோத்தாபய ராஜபக்ச [வியாழக்கிழமை, 28 ஓகஸ்ட் 2008, 07:14 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] தமிழீழ விடுதலைப் புலிகளின் வானூர்தி தாக்குதலானது தந்திரோபாயமானது என்பதுடன் உளவியல் ரீதியான தாக்குதலும் கூட என்று சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தலைநகர் கொழும்பில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: இடம்பெயர்ந்த மக்கள் வவுனியாவில் தங்குவார்களாக இருந்தால் அவர்களுக்கான சகல சலுகைகளையும், உதவிகளையும் அரசாங்கம் வழங்கும். விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் வாழ்கின்ற மக்கள் எல்லோரும் ஆயுதப்பயிற்சி பெற்றிருக்கின…

    • 3 replies
    • 1.9k views
  24. சீன தூதரகத்தின் பிரதிநிதிகள் குழு யாழ் கோட்டைக்கு விஜயம் By VISHNU 28 DEC, 2022 | 07:06 PM யாழ்ப்பாணக் கோட்டைக்கு இலங்கைக்கான சீன தூதரகத்தின் பிரதிநிதிகள் குழுவினர் விஜயம் செய்து பார்வையிட்டனர். இன்றைய தினம் புதன்கிழமை மாலை 4 மணியளவில் இலங்கைக்கான சீனாவின் பிரதித் தூதர் ஹு வெய், சீனத்துதரக அரசியல் விவகார அதிகாரி லியோ சொங் உள்ளிட்ட மூவர் குழுவினரே குறித்த விஜயத்தில் ஈடுபட்டனர். குறித்த விஜயம் சுற்றுலா ரீதியானது என தெரிவிக்கப்படுகின்ற நிலையில் கோட்டை பொறுப்பான அலுவலர்களோ உத்தியோகஸ்தர்களோ பிரசன்னமாகி இருக்கவில்லை. இதன்போது கோட்டை தொடர்பான விடயங்களை அங்கிருந்தவர்களிடம் கேட்டறிந்து கொண்டனர். …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.