Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. [24 - February - 2007] [Font Size - A - A - A] * எவருமே கனவு காணவேண்டாம் இந்தியாவின் நலனையும் பாதுகாப்பையும் புறந்தள்ளிவிட்டு இலங்கைத் தமிழர் பிரச்சினையில் தமிழகம் தலையிடுமென்று எவரும் கனவு காண வேண்டாமென்று எச்சரித்திருக்கும் தமிழ் நாடு முதலமைச்சர் மு.கருணாநிதி, விடுதலைப் புலிகளுடன் அரசியல்வாதிகளுக்கு இரகசிய கூட்டு இருக்குமேயானால் தயவு தாட்சண்யமின்றி கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருப்பதாக அறிவித்திருக்கிறார். தனது கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்தின் உத்தியோகபூர்வ ஏடான முரசொலியில் `கேள்வி- பதில்' பத்தியிலேயே கருணாநிதி இந்த விடயம் தொடர்பாக விரிவாக தெரிவித்திருக்கிறார். விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களுக்கு தேவையான அலுமினியத்தை விநியோகிக்க…

    • 32 replies
    • 5.5k views
  2. புதிய இராணுவத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கையின் 23 ஆவது இராணுவத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/62932

    • 32 replies
    • 5.5k views
  3. மகாபாரதக் கதையில் வரும் பஞ்ச பாண்டவர்கள் தருமன், பீமன், அர்ச்சுனன், நகுலன், சகாதேவன் ஆகியோராவர். இவர்களுள் பீமனுடைய மகனான கடோத்கஜன் என்ற நாற்பது அடி உயரம் கொண்டவன் உன்மையில் இருந்திருக்கின்றான் என்றால் நீங்கள் நம்புவீர்களா..? நம்பாவிட்டால் இந்தப் பதிவைப் படித்தபிறகு நிச்சயம் நம்புவீர்கள். 40 அடி என்றால் மொத்தமாக 12 மீற்றர் என வைத்துக்கொள்ளலாம். நினைத்துப்பாருங்கள் அவன் எவ்வளவு உயரமாக இருந்திருப்பான் என்று..! இந் நிலையில் பீமனுடைய மகனான கடோத்கஜனுடைய எலும்புக் கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த எலும்புக்கூடுகள் இந்தியாவின் சிறிய பாலைவனப்பிரதேசம் ஒன்றில் கண்டெடுக்கப்பட்டுள்ளது, ஆனால் இங்கு செல்வதற்கு வெளிஆட்கள் யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. இந்த எலும்புக்கூடுகள் …

  4. தமிழ் மண்ணின் பிழையை மன்னியுங்கள்: வைரமுத்து உருக்கம்ஆகஸ்ட் 30, 2006 சென்னை: சீககிய மண்ணின் பிழையை (இந்திரா காந்தி படுகொலை) மன்னித்த சோனியா காந்தி அம்மையார், தமிழ் மண் செய்த பிழையையும் (ராஜீவ் காந்தி படுகொலை) மன்னித்து ஈழத் தமிழர்களின் அவலம் தீர உதவ வேண்டும் என்று கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார். தமிழர் பேரவை சார்பில் இலங்கையின் செஞ்சோலை முகாமில் இலங்கை விமானத்தாக்குதலில் உயிர் நீத்த குழந்தைகளுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், சென்னை வள்ளுவர் கோட்டம் முன்பு உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது. செஞ்சோலை முகாமில் உயிரிழந்த குழந்தைகளுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் மெழுகு வர்த்திகள் ஏற்றப்பட்டன. சுப. வீரபாண்டியன் தலைமையில் நடந்த இந்தப் போராட்டத…

    • 31 replies
    • 5.5k views
  5. கொழும்பு: ராஜிவ் காந்தி கொலை தொடர்பாக தம்மை இந்தியாவின் சிபிஐ அமைப்பினர் 2010-ம் ஆண்டே விசாரித்தாகவும் தணுவின் பெல்ட் வெடிகுண்டு, சிவராசனின் கைத்துப்பாக்கி ஆகியவற்றுக்கும் எனக்குமான தொடர்பு என்ன என்று கேள்வி கேட்டதாகவும் தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச பொறுப்பாளராக இருந்த குமரன் பத்மநாபன் என்ற கேபி கூறியுள்ளார். http://tamil.oneindia.in/news/2012/11/17/srilanka-indian-officals-have-interviewed-me-twice-kp-164785.html இப்போது இச் செய்தியைத் தற்ஸ் தமிழில் படித்தபோது தோன்றிய கேள்விகள்... கேபி 2010 ஆண்டே சிபிஐயைச் சந்தித்திருக்கின்றார் என்றால், இவர் மீது வெளியிடப்பட்ட குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் உண்மையாக இருக்கும் போல் உள்ளது. அக்காலத்தில் இவர் கைது செய்யப்ப்டடத…

  6. கட்டளை தளபதி கேர்ணல் தீபன் அவர்களின் வேண்டுகோள்

  7. லெப் கேணல் வீரமணி வீரமரணம் களமுனைக் கட்டளைத்தளபதி வீரமணி தவறுதலான வெடிவிபத்தில் வீரச்சாவடைந்தார். நேற்று இச்சம்பவம் இடம்பெற்றது. தளபதி வீரமணியின் வித்துடல் கிளிநொச்சியில் அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு;ள்ளது. இவரது வித்துடலுக்கு அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் மாவீரர் பணிமனைப் பொறுப்பாளர் பொன் தியாகம் உட்பட பெருமளவு போராளிகளும் மக்களும் அஞ்சலி செலுத்தினர். (தலைப்பு திருத்தப்பட்டு மேலதிக செய்தியும் சங்கதி தளத்தில் இருந்து இணைக்கப்பட்டுள்ளது)

  8. தமிழர்களின் சமஷ்டிக் கோரிக்கையை ஏற்கமாட்டேன்- மைத்திரி news ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றால், தமிழ் மக்களின் சமஷ்டிக் கோரிக்கையினை ஏற்கமாட்டேன் என எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார். இலங்கையில் கடந்த பத்தாண்டுகளாக நீடித்து வரும் இனப்பிரச்சினைக்கு சமஷ்டி முறையிலான தீர்வு வழங்க வேண்டும் என தமிழ்த் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆயினும் தான் ஆட்சிக்கு வந்தால் அந்தக் கோரிக்கையினை நிராகரிப்பேன் என உறுதியளித்துள்ளார். ஜாதிக ஹெல உறுமயவுடன் ஏற்படுத்திக் கொண்ட இணக்கப்பாட்டின்படி பெளத்த மதத்துக்கு அரசமைப்பில் முக்கியத்துவம் அளிக்கப்படும். சுதந்திரமான தனிநாடு ஒன்றை உருவாக்கும் நோக்கில் தமிழர்களால் நடத்தப்பட்ட போராட்டம் இலங்கை இராணுவத்தால் 20…

  9. வவுனியா விமானப்படைத்தளம் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டும் ஆட்டிலறி தாக்குதல்களைமேற்கொண்டுள்ளன

    • 19 replies
    • 5.5k views
  10. குழம்பித் தெளிந்த கூட்டமைப்பும் சம்பந்தரின் ஆளுமையும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ன நிலைப்பாட்டை எடுப்பது என்பதுதொடர்பில் நீண்ட வாதப்பிரதிவாதங்கள், குழப்பங்கள், தன்னிச்சையான முடிவுகள், இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் தனித்த முடிவு, அதனூடான அழுத்தங்கள், பல்வகைப்பட்ட விமர்சனங்கள் என பல நிகழ்வுகள் நடைபெற்று விட்டன. நீண்ட குழப்பத்தின் பின்னர், ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்மக்களின் ஏகோபித்த ஆட்சிமாற்றத் திற்கான முடிவை எட்டியது மட்டுமல்லாமல், இந்த தாமதத்தினூடாக சில அரசியல் அடைவுகளையும் நிகழ்த்தக்கூடிய தீர்மானத்தை அடைந்தமையானது ஒரு கல்லில் இரண்டு மாங்காய்களை வீழ்த்தியது போன்றே கருத வேண்டியுள்ளது. அத்துடன் திரு. இரா.சம்பந்தர் அவர்கள் தனது அரசி…

  11. இன்று மட்டக்களப்பில் வெடித்த கிளைமோர், பிள்ளையான் குழுவினுடையதா? Wednesday, 26 March 2008 இன்று மட்டக்களப்பில் இடம் பெற்ற கிளைமோர் தாக்குதல் தமிழீழ விடுதலைப் புலிகளால் நடத்தப்பட்டதாக அரசு கூறுவது உண்மையானால், அரசு மீட்டதாக கூறும் பகுதிகள் மீண்டும் தமிழீழ விடுதலைப் புலிகளது கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டனவா என்ற கேள்வி எழுகிறது. கிளைமோர் தாக்குதல் இடம் பெற்ற பகுதி கடந்த உள்ளூராட்சி தேர்தல் நடைபெற்ற கொக்கட்டிச்சோலை பிரதேசத்திலேயாகும்? கிளைமோர் தாக்குதலுக்கு ஆளானோர் கிழக்கு பகுதியிலிருந்து வெளியேற்றுமாறு பிள்ளையான் அணியினர் அரசிடம் கோரிய எஸ்டீஎப் விசேட அதிரடிப் படையினர்? மேலதிக விபரங்களுக்கு http://www.ajeevan.ch/content/view/1365/1/

  12. சுமந்திரனின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்துச் செய்ய வேண்டும்… பௌத்த விகாரைகளை தடை செய்ய வேண்டும் – சுமந்திரன் – மைத்திரி, ரணிலின் பதில் என்ன? குளோபல் தமிழ்ச் செய்தியாளர்… வடக்கு, கிழக்கில் பௌத்த விகாரைகள் நிர்மாணிக்கப்படுவது தடைசெய்யப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளமை குறித்த தமது நிலைப்பாடுகளை ஜனாதிபதியும் பிரதமரும் நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும் என கலாநிதி ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரின் இந்த கருத்து, அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்பதுடன் தார்மீக விரோத கருத்து எ…

    • 63 replies
    • 5.4k views
  13. வட தமிழீழம்.. தென் தமிழீழம் எங்கனும் கடந்த சில நாட்களாக விடாது மழை கொட்டி வருவதால் வன்னி, யாழ்ப்பாணம் மற்றும் திருமலை வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ளன. வன்னியில் போரால் இடம்பெயர்ந்த மக்கள் மழையாலும் இடம்பெயர்ந்து சொல்லனாத் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். அதேபோன்று யாழ்ப்பாணம் வடமராட்சி, தென்மராட்சிப் பகுதிகளிலும் வெள்ளம் கரை புரண்டோடுவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. திருமலை மாவட்டமும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கும் மக்கள் வெள்ளத்துக்கு அஞ்சி இடம்பெயர்ந்துள்ளனர். தமிழீழ மக்களை இயற்கை அனர்த்தத்தில் இருந்து காக்க தேவையான உதவிகளை நல்க வேண்டிய கடமை உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் சொந்தங்களுக்கு உண்டு. http://www.tamil…

  14. யாழ்ப்பாண கலாசார மண்டபத்துக்கு... மாநகர சபை உறுப்பினர்கள் விஜயம்! இந்திய அரசாங்கத்தினால் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டு வரும் யாழ்ப்பாண கலாசார மண்டபத்துக்கு யாழ். மாநகர சபை உறுப்பினர்கள் இன்று(புதன்கிழமை) விஜயமொன்றினை மேற்கொண்டுள்ளனர். யாழ். மாநகர முதல்வர் இம்மானுவல் ஆனோல்ட் தலைமையில் சென்ற உறுப்பினர்களோடு, யாழ். மாநகர சபையின் ஆணையாளர், செயலாளர், பிரதம கணக்காளர் மற்றும் பிரதம பொறியியலாளர் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர். இந்த விஜயத்தின் போது, கலாசார மண்டபத்தின் அதிகாரிகள் அங்கு அமைந்துள்ள கட்டடங்கள், அரங்குகள் பற்றி விளக்கமளித்ததோடு, அங்குள்ள சகல பகுதிகளையப் பற்றியும் உறுப்பினர்களுக்கு விளக்கமளித்தனர். கலாசார மண்டபத் தொகுதியினுள் அமைந்துள்ள மூன்று கட்டடத…

  15. தமிழ்நாடு வேளாங்கண்ணிக்கு அருகிலுள்ள‌ தெற்குபொய்கைநல்லூர் எனும் கிராமத்து கோவிலில் காவல் தெய்வமாக தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரனை வழிப்படும் மக்கள். http://www.pathivu.com/news/40597/57//d,article_full.aspx

    • 43 replies
    • 5.4k views
  16. எண்ணக்கரு & ஓவியம்: யாழ் வாசகர் ச.அ * ஓவியங்கள், கார்ட்டூன் படங்கள் வரைவதில் ஆர்வம் உள்ளவர்கள் செய்திக்குழுமத்தின் கருத்துப்பட எண்ணக்கருவை காட்சிப்படுத்துவதற்கு உதவலாம். மேலும் காலத்துக்கேற்ற கருத்துப்பட பிரேரணைகள், எண்ணக்கருக்களை தயக்கமின்றி செய்திக்குழுமத்தினருக்கு தனிமடலூடாகவோ அல்லது irtag@yarl.com என்கிற மின்னஞ்சல் முகவரி ஊடாகவோ அனுப்பி வைக்கலாம்.

    • 1 reply
    • 5.4k views
  17. கிளிநொச்சியில் விடுதலைப்புலிகளின் சமாதான செயலகம் மீது விமான தாக்குதல் - அருகில் குடிமனைகளில் இருந்த பொது மக்கள் இருவர் பலி - ஜவர் காயம்!! இன்று பிற்பகல் ஒரு மணியளவில் எல்லோராலும் அறியப்பட்ட விடுதலை புலிகளின் சமாதான செயலத்தின் பிரதான அலுவலக வளாகம் மீது விமானம் குண்டு வீசியுள்ளது.இதில் அருகில் குடியிருந்த பொது மக்கள் குடியிருப்புக்களில் வீழ்ந்த குண்டுகளால் இரு பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.தெருவால் சென்றவர்கள் உட்பட ஜவர் காயமடைந்திருப்பதாக பூர்வாங்கத்தகவல்கள் தெரிவிக்கின்றன.இதேவேளை இத்தாக்குதலை எதிர்த்து புலிகள் விமான எதிர்ப்புத்தாக்குதலை மேற்கொண்டமையால் பல குண்டுகள் சமாதான செயலகத்துக்கு வெளியே வீழ்ந்ததாக உள்ளூர்வாசிகள் தெரிவிக்கின்றனர். காயமடைந்தவர்களில் சுப்பையா சி…

  18. Started by Thalaivan,

    This happened at one Tamil bureau de change ( Central London ,United Kindom) an English man asked to change 1500 pounds worth of Srilankan rupees in to Sterling. As a general conversation Cashier asked how he had so much Sri Lankan rupees (over 2 Lakhs Sri Lankan Rupees), was he on holiday, why carry this much, etc. That man told Cashier it wasn't a holiday, the money is his pocket money and was with the air force. He also mentioned that he will never go back there!!! (looks like some work, he regrets). There are 33 pilots still stationed in Sri Lanka. Realising Cashier is Srilankan Tamil, he cut short his conversation and walked off. We do…

    • 27 replies
    • 5.4k views
  19. நல்ல தமிழ் பெயரைச் பிள்ளைக்கு சூட்டுங்கள் Mp3 பாடல் எமது மக்கள் பேசும்பொழுதும் எழுதும்பொழுதும் பயன்படுத்துகின்ற சொற்களிற் கணிசமானவை தமிழ்மொழி அல்லாத பிறமொழிச் சொற்களாக இருந்து வருவது போன்றே தமிழ்மக்கள் தமக்கு இட்டுவழங்கும் பெயர்களும் வடமொழி, ஆங்கிலம் என 90 நூற்றுக்கூறு பிறமொழிச் சொற்களாகவே இருக்கின்றன. வரலாற்று ஆய்வாளர் ஊரின் பெயரையும் ஆளின் பெயரையுங் கொண்டு தொடர்புடைய நாட்டையோ இனத்தையோ துணிகின்ற தன்மை வழக்கிலுள்ளது. சங்ககாலத்தின் பின் தமிழகத்தையாண்ட மன்னரிற் பெரும்பாலோரின் பெயர்களைக் கொண்டு அவர் தமிழரா அல்லரா என உறுதிசெய்யமுடியாதுள்ளது. நெடுஞ்செழியன், அறிவுடைநம்பி, இரும்பொறை, செம்பியன், திருமாறன், திருமாவளவன், கரிகாலன், செங்குட்டுவன், பெருவழுதி இன்னோரன்ன அ…

    • 2 replies
    • 5.4k views
  20. சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்தானாம் ஆண்டி ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">

  21. சிறிலங்காவுக்கு 4 விமானப் பாதுகாப்புக் கருவிகளை வழங்கியது இந்தியா!! சிறிலங்காவுக்கு 4 விமானப் பாதுகாப்புக் கருவிகளை இந்திய அரசாங்கம் வழங்கியுள்ளது. இந்திய சிறப்பு விமானத்தின் மூலம் இந்த 4 விமானப் பாதுகாப்பு கருவிகள் நேற்று வெள்ளிக்கிழமை சிறிலங்காவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன. தங்களிடம் இருக்கும் ஸ்லிஸ் ரக விமானங்கள் இரண்டைக் கொண்டு விடுதலைப் புலிகள் தாக்குதல்களை நடத்தக் கூடும் என்று சிறிலங்கா அஞ்சியிருந்தது. இந்த நிலையில் இந்திய அரசாங்கம் வழங்கியுள்ள இந்த விமானப் பாதுகாப்புக் கருவிகள் மூலம் முழு இலங்கையையும் கண்காணிக்க முடியும் என்றும் விடுதலைப் புலிகளின் விமானங்கள் குறித்து உடனடியாக அறிந்து கொள்வதற்கும் அவற்றை உடனடியாக அழிப்பதற்கும் உதவும் என்…

    • 34 replies
    • 5.4k views
  22. கிளிநொச்சியைக் கைப்பற்றுவதற்கான இறுதிச் சமர் ஆரம்பமாம் - படைத்தரப்பு அறிவிப்பு கிளிநொச்சியைக் கைப்பற்றுவதற்கான இறுதிச் சமர் ஆரம்பமாகியுள்ளது என சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. கிளிநொச்சியைக் கைப்பற்றுவதற்காக நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை அக்கராயன்குளம், திருமுறிகண்டி, கொக்காவில் ஆகிய பகுதிகள் ஊடாக படை நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ள எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் சிறீலங்காப் படையினரின் பல்வேறு படைப்பிரிவும் களமிற்கப்பட்டுள்ளதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.pathivu.com/

    • 24 replies
    • 5.4k views
  23. வீரகேசரி நாளேடு 5/19/2009 8:39:55 PM - விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிரிழக்கவில்லையென இன்னும் சிலர் வெளிநாடுகளில் இருந்தவாறு கூறிக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் ஒன்றைக் கூறிக்கொள்ள விரும்புகிறேன். அதாவது, இதற்குப் பின்னரும் புலிகளுக்கு ஆதரவாக பேசபவர்களுக்கும் இதே கதிதான் ஏற்படும். இதனை மறந்து விடக்கூடாது என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று மாலை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கூறியதாவது: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பாதுகாப்பு செயலாளருடன் இணைந்து முப்படைகளை சிறப்பாக வழிநடத்தி முப்பது வருடங்கள் நாட்டுக்…

    • 33 replies
    • 5.4k views
  24. Published By: DIGITAL DESK 3 22 AUG, 2025 | 02:19 PM முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 22) கைது செய்யப்பட்டுள்ளார். ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்தபோது, அவரது மனைவி பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக லண்டனுக்கு தனிப்பட்ட விஜயம் செய்வதற்காக அரச நிதியை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டிலேயே குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட ரணில் விக்ரமசிங்கவை கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/223100

  25. இலங்கை மக்களின் வயிற்று பிளைப்புக்கு விவசாயத்தை நம்பயே வாழ்கின்றார்கள். விவசாயம் என்பது இலங்கை மக்களின் வாழ்க்கையில் ஊரிப்போன ஒன்றாக காணப்படுகின்றது. எமது நாடான இலங்கை விவசாயத்துறையில் விருத்திடைந்திருந்தபோதிலும் நாட்டின் தற்போதைய விவசாய வளர்ச்சியானது குன்றிய நிலையிலே காணப்படுகின்றது. ஆதிகாலத்தில் இலங்கை விவசாயத்துறையில் கொடிக்கட்டி பறந்த நாடாக காணப்பட்டது. இவ்வாறு இருந்த விவசாய துறை இன்று வீழ்ச்சிடைய காரணம் என்ன? புராதனகாலத்தில் அரிசி ஏற்றுமதி செய்யப்பட்டது. தற்போது அரிசியானது இறக்குமதிசெய்யப்படுகின்றது.இதற்கு காரணம் என்ன? சற்று சிந்திப்போமாக!காரணம் இன்று விவசாயத்தை மேற்கொள்வதற்கு போதியளவு பொருளாதார வசதியில்லை அதுமட்டும் அல்லாமல் தற்போது எல்லாப் பிள்ளைகளும் கல்வியை நோ…

    • 1 reply
    • 5.4k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.