Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. "கீத்ரோ' விமான நிலையத்தில் இடம் பெற்ற ஆர்ப்பாட்டத்தில் புலிக்கொடி ஏந்தப்பட்டிருந்ததுடன் சிங்கள வார்த்தை பிரயோகம் இடம் பெற்றதை நான் என் காதால் கேட் டேன். அதில் பல பின்னணி இருக்கி ன்றது என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார். அச்சு றுத்தல் இருக்கின்றது என்று வீட்டில் ஒளிந்துகொண்டிருந்தால் ஜனாதி பதியினால் எந்தவொரு வெளி நாட்டிற்கும் செல்ல முடியாது. ஆனால் ஜனாதிபதி அஞ்சாதவர் என்றும் அவர் சொன்னார். பாராளுமன்றத்தில் நேற்று நடை பெற்ற வெளி விவகார அமைச்சு மீதான குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், ஜனாதிபதியின் பயணத்தை தடுப்பதற்கும் பெரிய பிரித்தானியாவில் அவரை கைது செய்வதற்கு…

  2. புதன்கிழமை நிதிமோசடி குறித்த விசேட பொலிஸ்பிரிவின் முன்னிலையில் ஆஜரான வேளை முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மிகவும் பதட்டத்துடன் காணப்பட்டதாகவும், மிக் விமான கொள்வனவில் முறை கேடுகள் ஏதாவது இடம்பெற்றிருந்தால் அதற்கு முன்னாள் விமானப்படை தளபதியே காரணம் என தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து மேலும் தெரிவிக்கப்படுவதாவது ஆறு மணி நேரம் இடம்பெற்ற இந்த விசாரணைகளின் பொது கோத்தபாயவிடம் முதலில் மிக்விமான கொள்வனவு குறித்த கேள்விகளே எழுப்பப்பட்டன. மிகவும் பதட்டத்துடன்,கைநடுக்கத்துடன் காணப்பட்ட கோத்தா உரிய முறையிலேயே விமான கொள்வனவு இடம்பெற்றதாக குறிப்பிட்டார், எனினும் இது குறித்து நிதிமோசடி தொடர்பான பொலிஸார் துருவிதுருவி விசாரிக்கத் தொடங்கியதும் …

  3. இந்த நாட்டில் உள்ள அரசியல்வாதிகள் அரசியல் இலாபத்தை மறந்து மக்களுக்கான இரண்டு வருடங்கள் இணநை;து புதிய முறைமையின் ஊடாக வெற்றிக்கரமாக சோதனை செய்துபார்ப்போம் என்று தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அஞ்சா நெஞ்சத்துடன் எதிர்காலத்துக்கு முகம்கொடுப்போம் என்றார். இந்த இணக்கத்தின் காரணமாக வெளிநாட்டு பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க முடியும் என்பதுடன் உள்ளக பிரச்சினைக்கு தீர்வு காணமுடியும் என்றும் அவர் தெரிவித்தார். (அந்த உரையின் சுருக்கம்) ஜனாதிபதி செயலகத்தில் தற்போது நடைபெற்றுகொண்டிருக்கின்ற புதிய அமைச்சரவை பதவியேற்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்த நாட்டின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. 10 மற்றும்…

  4. அஞ்சாத நெஞ்சுறுதி! குலையாத கொள்கை வெறி! புலிகளிடம் வாங்கியவை இவையே: திருமா வழங்கிய பேட்டி திருமாவைக் கைது செய், லேசுபாசாகக் கிளம்பிய குரல்கள் இப்போது ஒருமித்து, வலுவாகி தமிழக அரசின் தலையைக் காயவைத்துக் கொண்டிருக்கிறது. காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.வி.தங்கபாலு தொடங்கி கடைக்கோடி காங்கிரஸ் நிர்வாகிகள் வரை சிறுத்தை திருமாவுக்கு எதிராக சீற்றத்தைக் கக்கிக் கொண்டிருக்கிறார்கள். இதற்கிடையில் காங்கிரஸாரை அமைதிப்படுத்தும் விதமாக, திருமா எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என பரபரப்புக் கிளம்பியிருக்கிறது. ஆனால் திருமாவோ, வருகிற 26-ம் தேதி சென்னையில் தமிழீழ அங்கீகார மாநாட்டை நடத்துவதற்கான முன்னேற் பாடுகளில் தீவிரமாக இருக்கிறார். இந்நிலையில், அந்த மாநாட்டுக்கு தமிழக …

  5. 1953-ம்ஆண்டு அக்டோபர் மாதம் அரசுக்கெதிராய் கலகம் உருவாக்க சதி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு பிடெல் காஸ்ட்ரோ ரூஸ் நீதி மன்றத்தில் நிறுத்தப்பட்டிருந்தார். அவரது அன்றைய நீதிமன்ற முழக்கத்தின் ஓர் சிறு பகுதி இது: ""அநீதி யான சட்டங்களுக்கு அஞ்சி அடிபணிந்துஇ பிறந்த மண் ணையும் அம்மண்ணின் மக்களையும் நசுக்கி அவ மதிக்க அனுமதிக்கிறவன் நாணயமான மனிதனல்ல. நாணயமும் தன்மதிப்பில்லா மனிதர்களும் அதிகமா யிருக்கிற இந்த நாட்டில் அனைவரது கௌரவத்திற்கும் பிணையாக நிற்க உள்ளத் துணிவு கொண்ட ஒருசில மனிதர்கள் மனமுவந்து முன்வருகிறார்கள். அறத்தின் பேராற்றலோடு அக்கிரமங்களை உறுதியாக எதிர்கொள்ளும் போராளிகள் இவர்கள். இவர்கள் ஒருசிலரேயாயினும் அவர்களுக்குள் பல்லாயிரம்பேர் உள்ளடங்கியிருக்கிறார்கள். ஏன்இ ஒரு ம…

  6. வீரகேசரி நாளேடு - மக்கள் விடுதலை முன்னணியின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அஞ்சான் உம்மாவின் காணாமற் போன இரு வாகனங்களில் ஒன்று இன்று காலை மாதிவல பகுதியிலிருந்து பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. மாதிவல பிரதேச பாராளுமன்ற உறுப்பினர்களது வீட்டுத் தொகுதியில் அமைந்துள்ள மக்கள் விடுதலை முன்னணியினரின் ஊடக பிரிவு அமைந்துள்ள பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே குறித்த வாகனம் மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமாகிய ரஞ்சித் குணசேகர தெரிவித்தார். இது குறித்து பொலிஸ் ஊடக பேச்சாளர் தொடர்ந்தும் கூறியதாவது பாராளுமன்ற உறுப்பினர் அஞ்சான் உம்மாவுக்குச் சொந்தமான வாகனங்கள் இரண்டு நேற்று காலை காணாமல் போனதாக வெலிக்கடை பொலிஸில் முறைப்பாடு செய்…

  7. அஞ்ஞான இருளகற்ற தீபங்கள் ஏற்றி அறிவொளி பரப்புவதே தீபாவளி வழிபாடு; வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி நாளைய தினம் உலகெங்கிலும் உள்ள இந்துக்கள் தீபாவளித் தினத்தை கொண்டாடவுள்ளனர். இந் நிலையில் அதனை முன்னிட்டு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அந்த வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி தெரிவித்துள்ளதாவது, உலகெங்கிலும் வாழும் இந்துக்கள், தீபாவளி பண்டிகை தினமான நாளை, அஞ்ஞான இருளகற்றி அறிவொளி பரப்பும் எதிர்பார்ப்புடன் தீபங்கள் ஏற்றி வழிபாடுகளில் ஈடுபடுவர். தீபத் திருநாள் தீபாவளி பண்டிகையானது அனைத்து உள்ளங்களிலும் இருள் நீங்குவதுடன், தாம் ஒளிபெற்று நல்வாழ்வு வாழ்வதற்கான பிரார்த்தனையுடன், பரஸ்பரம் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களைப் பரிமாறி - அன்பை…

  8. [size=5]கலைஞர் நடத்தும் டெசோ மாநாட்டிற்கு காங்கிரஸ் ஆதரவு இல்லை![/size] [size=5]சென்னை சத்தியமூர்த்திபவனில், காமராஜர் பிறந்த தினவிழா, நேற்று நடந்தது. அப்போது தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகனிடம் செய்தியாளர்கள், "ஆகஸ்ட் மாதம் சென்னையில் தி.மு.க., நடத்தும், தமிழ் ஈழம் ஆதரவு, "டெசோ' மாநாட்டிற்கு, காங்கிரஸ் ஆதரவு அளிக்குமா?' என்ற கேள்வியை எழுப்பினர்.[/size] [size=5]அதற்கு ஞானதேசிகன், "கருணாநிதி நடத்தும், "டெசோ' மாநாட்டிற்கு, காங்கிரஸ் ஆதரவு இல்லை. தனித் தமிழ் ஈழத்தை, காங்கிரஸ் எக்காரணத்தை கொண்டும் ஆதரிக்க முடியாது. ஒன்றுபட்ட இலங்கைக்கு தான், காங்கிரஸ் ஆதரவு அளிக்கும். இலங்கையில், அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தரவும், அங்குள்ள தமிழர்களுக்கு, உண்ண உணவு, இருக…

    • 9 replies
    • 1.6k views
  9. அட ராமா! யார் இந்தத் துரோகி? இலங்கையின் சிறந்த தமிழ்க் கவிஞர்களில் ஒருவரான வ.ஐ.ச. ஜெயபாலன் அவர்கள் உலகத் தமிழர்களால் மதிக்கப்படும் ஒருவராவார். 2006 அக்டோபரில் வெளியான குமுதம் தீராநதி இதழில் அவர் அளித்த நேர்காணலில் இந்தியாவும் இலங்கைத் தமிழர்களும் இணைந்து செயல்படவேண்டும் என்ற கருத்தினை வலியுறுத்தி இருக்கிறார். அந்த நேர்காணலில் இதுவரை வெளிவராத பல செய்திகளை அம்பலப்படுத்தியிருக்கிறார். கேள்வி : இந்திய அமைதிப்படை இலங்கை வந்தபோது இலங்கைத் தமிழர்கள் ஆரவாரமாக அவர்களை வரவேற்றார்கள். ஆனால் விரைவிலேயே காட்சிகள் மாறின. இதற்கு என்ன காரணம்? வ.ஐ.ச. ஜெயபாலன் : அரசியல் காரணங்கள் ஒரு பக்கம் இருக்க. திரைமறைவு வேலைகளும், உலக அரசியல் சதிகளும் இதில் முக்கியப் பங்காற்றின. நிறையப் …

  10. அடக்கம் குறித்து இறுதி முடிவு இல்லை கொவிட் தொற்றால் உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்வதற்கான இறுதி தீர்மானத்தை, இந்த விடயம் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவே தீர்மானிக்குமென, இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார். அடக்கம் செய்ய அனுமதிக்கப்படும் என பிரதமர் மஹிந்த பாராளுமன்றத்தில் நேற்று கூறியிருந்த நிலையில், இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே இவ்வாறு தெரிவித்துள்ளமை பலரிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. Tamilmirror Online || அடக்கம் குறித்து இறுதி முடிவு இல்லை சடலங்கள் அடக்கம் – பிரதமரின் அறிவிப்பிற்கு ப…

  11. அடக்கம் செய்வதற்கு அழுத்தம் கொடுத்ததாக நிரூபித்தால் பதவியை இராஜினாமா செய்ய தயார்- நீதி அமைச்சர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்த எமது உறவினரை அடக்கம் செய்வதற்கு அழுத்தம் கொடுத்ததாக எவரும் நிரூபித்தால் பதவியை இராஜினாமா செய்ய தயாரென நீதி அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேசா விதாரண, இரத்மலானையில் கொரோனாவில் உயிரிழந்த தனது உறவினரை புதைக்க அமைச்சர் தலையீடு செய்ததாகவும் முதலில் பொசிடிவ் ஆன பெண்ணுக்கு இரண்டாவது தடவை பி.சி.ஆர் பரிசோதனை நடத்தி நெகடிவ் ஆக மாற்றி அவரை புதைக்க நடவடிக்கை எடுத்ததாகவும் அண்மையில் குற்றம் சுமத்தி இருந்தார். இந்நிலையில் அதற்கு பதிலளிக்கும் வகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அமைச்சர் …

  12. அடக்கி ஆளும் சிந்தனைகளே நாட்டில் பிரச்சினைகளை உருவாக்கியுள்ளன: சி.வி அடக்கி ஆளும் சிந்தனையே குடும்பங்களிலும் நாட்டிலும் பல பிரச்சினைகளை உருவாக்கி வந்துள்ளதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற கலாலயா இசை நடனப் பள்ளியின் வருடாந்த நவராத்திரித் திருவிழாவில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “உரிமைகளும் கடமைகளும் ஒரு சல்லிக் காசின் இருபக்கங்கள். ஒன்றை மட்டும் நாம் வலியுறுத்தி மற்றதை மறந்து நடக்கும் போது குடும்பங்களில் பிரச்சினைகள் உண்டாகின்றன. கணவன் மனைவிமாரிடையே உரிமைகளுடன் கடமைகளும் வலியுறுத்தப்பட்டால் அங்கு அன…

  13. அடக்கி வாசிக்கும் இணைத்தலைமை! நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை வாஷிங்ட னில் நடைபெற்ற இணைத்தலைமை நாடுகளின் ஒருநாள் கூட்டம் முடிந்து, வழமைபோன்று உத்தியோகபூர்வ அறிக்கை வெளியிடப்பட்டுவிட்டது. எதிர்பார்க்கப்பட்ட பல ஊகங்களுக்கு மத்தியிலும் அந்த அறிக்கையில் கனதியாகவோ, காட்டமாகவோ எதுவும் குறிப்பிடப்பட்டிருப்பதாகக் கூற இயலவில்லை. கடந்தமுறை நடைபெற்ற கூட்டத்தின் பின்னர், தெரி விக்கப்பட்ட முக்கிய விடயங்கள் மீள வலியுறுத்தப்பட்டா லும், மக்களை வாட்டும், வதைக்கும் தற்போதைய சூடான விடயங்கள் மற்றும் விவகாரங்கள் குறித்து மிக அடக்கியே வாசிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் செயற்பாடுகளை அடியொற்றி அவற்றை அங்கீகரிக்கும் அல்லது அவற்றுக்குத் தாளம் போடும் வகை யிலேயே இணைத்தலைமை நாடுகளின் கூட்…

  14. அடக்கு முறையை வெளிக்காட்டும் ஊடகவியலாளரின் தடுப்புக்காவல் [30 - March - 2007] - அமந்தபெரேரா - பெண் ஊடகவியலாளர் முனுசாமி பரமேஸ்வரி பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின்கீழ் 4 மாதங்கள் சட்டவிரோதமாக சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்தமை எழுத்துத் துறையில் அவர் எதிர்நோக்கும் அடக்கு முறையை எடுத்துக்காட்டுகிறது. 23 வயதான பரமேஸ்வரிக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்ய சாட்சியம் எதுவும் இல்லை என்று சட்டமா அதிபர் நாட்டின் உயர் நீதிமன்றத்துக்கு அறிவித்ததை அடுத்து கடந்த புதன்கிழமை பரமேஸ்வரி விடுதலை செய்யப்பட்டார். பரமேஸ்வரியை விடுதலை செய்யுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதன் பின்னரும் ஒரு இரவு முழுவதும் அவர் சிறையிலேயே வைக்கப்பட்டிருந்தார் என்று சுதந்திர ஊடக இயக்கத…

  15. அடக்குமுறை அரசு, போராட்டத்தை நோக்கி தமிழ் பேசும் மக்களை தள்ளுகிறது – மனோ கணேசன் 22 Views தமிழ் பேசும் இலங்கையர்களின் தேசிய இருப்பை அழித்தொழிக்கும், ஒடுக்குமுறை ராஜபக்ச அரசு, தமிழ் மொழியை பேசுகின்ற, இந்து, இஸ்லாமிய, கத்தோலிக்க மதங்களை கடைபிடிக்கின்ற தமிழ், முஸ்லிம் மக்களை ஜனநாயக போராட்டங்களை நோக்கி தள்ளி விட்டுள்ளது என கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனநாயக மக்கள் முன்னணி தலைவரும், முன்னாள் தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து கலாச்சார அமைச்சருமான மனோ கணேசன் எம்பி தெரிவித்துள்ளார். மனோ எம்பி இதுபற்றி மேலும் கூறியுள்ளதாவது, நடப்பு ராஜபக்ச அரசின் “ஒரே நாடு, ஒரே சட்டம்” என்ற என்ற கூச்சல…

  16. அட‌க்குமுறை ச‌ட்ட‌ங்களா‌ல் அ‌ச்சுறு‌த்த முடியாது - ‌சீமா‌ன் ஞாயிறு, 11 ஜூலை 2010( 14:43 IST ) வ‌ன்முறையை‌த் தூ‌ண்டு‌ம் ‌வித‌த்‌தி‌ல் பே‌சியதாக த‌ன் ‌மீது வழ‌க்கு‌ப் ப‌திவு செ‌‌ய்ய‌ப்ப‌ட்டுள்ளதையடு‌த்து, அட‌‌க்குமுறை ச‌ட்ட‌ங்க‌ள் எ‌ங்களை அ‌ச்சுறு‌த்த முடியாது. தொட‌ர்‌ந்து போராடுவோ‌ம் எ‌ன்று நா‌ம் த‌மிழ‌ர் இய‌க்க‌த்‌தி‌ன் தலைவ‌ர் ‌சீமா‌ன் கூ‌றியு‌ள்ளா‌ர். இது தொ‌ட‌ர்பாக ‌சீமா‌ன் வெளியிட்டுள்ள அ‌றி‌க்கை வருமாறு : தமிழக மீனவர் செல்லப்பன் சிங்கள கடற்படையினரால் கொல்லப்பட்டது குறித்து நான் பேசிய பேச்சுக்காக, என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 60 ஆண்டுகளில் 600க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் சிங்கள ராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். …

    • 5 replies
    • 978 views
  17. அடக்குமுறை தொடர்ந்தால் இராணுவ சதிப்புரட்சி -தினேஷ் குணவர்தன எச்சரிக்கை எதிர்க்கட்சி மீதான அடக்குமுறை தொடர்ந்தால் இராணுவ சதிப் புரட்சியொன்று ஏற்படுவதற்கான சாத்தி யக்கூறுகள் ஏற்படுமென கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன எச்ச ரித்துள்ளார். ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நேற்றையதினம் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் கலந்துகொண்டிருந்த நிலையிலேயே, இராணுவ சதிப்புரட்சியொன்று ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார். அவருடைய இந்தக் கருத்தைத் தொடர்ந்து ஆளும் கட்சி உறுப்பினர்கள் அவருக்கு எதிராக குரல் எழுப்பிய துடன், எதிர்த்தரப்பிலிருந்த ஒரு சில நாடாளுமன்ற …

  18. தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தம் முவுக்குக் கொண்டு வரப்பட்ட பின்னர் சிங்களவர்கள் வெற்றி பெற்று விட்டனர். தமிழ்ர்கள் தோல்வியடைந்து விட்டனர் என்றெல்லாம் இந்த அரசாங்கம் கூறியது. ஆனால் அவ்வாறெல்லாம் அவர்களால் எப்படிக் கூறமுடியும் எனக் கேள்வி எழுப்பியுள்ளார் சமத்துவ உரிமை இயக்கத்தின் தேசிய இணைப்பாளராக ஜுட் சில்வா புள்ளே. கொழும்பில் பொது நுலக கேட்போர் கூடத்தில் 29 ஆம் திகதி இடம்பெற்ற கூட்டம் ஒன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து அங்கு கருத்துத் தெரிவித்த அவர், நாம் அனைவரும் இன்று அனைத்திலும் தோல்வி கண்டுள்ளோம் என்பதே உண்மை. யுத்தம் இடம்பெற்ற காலத்தில் கூறினார்கள்.. யுத்தம் இடம்பெறுவதால் பொருட்களின் விலைகளைக் குறைக்க முடியாது என்று. இன்று என்ன நடந்துள்ளது. யுத…

  19. அடக்குமுறைகளுக்கு மத்தியிலும் தாம் சார்ந்த மக்களின் குரலாகவே தமிழ்பத்திரிகைகள் ஒலித்தன-முதல்வர் விக்கி பாராட்டு பல்வேறு அடக்குமுறைகளுக்கு மத்தியிலும், தமிழ்ப் பத்திரிகைகள் தமது பத்திரிகை தர்மத்தைக்கை விட வில்லை. தாம் சார்ந்த மக்களின் குரலாகவே அவை எப்போதும் ஒலித்தன தற்போது நேரடியான யுத்தம் ஒன்று இல்லாவிட்டாலும்,மறைமுகமான யுத்தம் ஒன்றை,ஒடுக்குமுறை ஒன்றை நாம் எதிர்கொள்கி ன்றோம் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார் வாழ் நாள் சாதனையாளர் விருதுபெற்ற ஊடகவியலாளர் வீரகத்தி தனபாலசிங்கத்தின் பாராட்டு விழாவில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஒரு க…

  20. அடக்குமுறைகளைத் தடுப்பதற்கு சர்வதேசத்தின் தலையீடு தேவை - சம்­பந்தன் ஆஸி. தூதுவருக்கு வலியுறுத்தல் இலங்­கையில் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்­கு­தலின் பின்னர் சிறு­பான்மை இன மக்­களைக் குறி­வைத்து அடக்­கு­மு­றைகள் தொடர்­கின்­றன. அவற்றை உட­ன­டி­யாக சர்­வ­தேச சமூகம் தடுத்து நிறுத்த வேண்டும். அப்­பாவி மக்கள் பாதிக்­கப்­ப­டு­வ­தற்கு இட­ம­ளிக்­கக்­கூ­டாது. அதே­வேளை, தாக்­கு­தலின் பின்­ன­ணியில் இருந்­த­வர்கள் மற்றும் நேர­டி­யாகத் தொடர்­பு­பட்­ட­வர்கள் என அனை­வரும் தண்­டிக்­கப்­பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன் வலி­யு­றுத்­தி­யுள்ளார். இலங்­கைக்­கான அவுஸ்­தி­ரே­லியத் தூது­வ­ராகப் புதி­தாக நிய­மிக்­கப்­பட்­டுள்ள டேவிட் ஹொலி­…

  21. அடக்குமுறைகள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டுமென பிரித்தானியா கோரிக்கை விடுத்துள்ளது. மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட்டமை வரவேற்கப்பட வேண்டியது என பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் அலிஸ்டயர் பர்ட் தெரிவித்துள்ளார். அடக்குமுறைகள் மற்றும் ஏனைய குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். மாகாணசபைத் தேர்தல்கள் நீதியான முறையில் நடைபெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வேட்பாளர்கள் மீதான அடக்குமுறைகள், அரச சொத்து பயன்பாடு போன்ற குற்றச் சாட்டுக்கள் குறித்து நம்பகமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார். தேர்தல்களின் மூலம் மக்களுக்கு தேவையான நல்லிணக்கத்தை ஏற்படுத…

  22. அடக்குமுறைகள் மீண்டும் மக்களை ஒரு அவலத்தை நோக்கி கொண்டு செல்லும் – சிறிநேசன் by : Benitlas அடக்குமுறைகள் ஒடுக்குமுறைகள் என்பது மீண்டும் மீண்டும் மக்களை ஒரு அவலத்தை நோக்கி கொண்டு செல்லும் செயற்பாடாகத்தான் இருக்கும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் இன்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ”இறுதியுத்தத்தின் போது உயிரிழந்தவர்களின் பதினோராம் ஆண்டு நினைவு தினம் வடக்கு-கிழக்கிலும் ஏனைய பிரதேசங்களிலும் அனுஸ்டிக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்ட…

    • 1 reply
    • 388 views
  23. அடக்குமுறைகள் வென்றதாக உலகெங்கிலும் வரலாறில்லை. இதனைப் புரிந்துகொண்டு அரசாங்கம் செயற்பட வேண்டுமென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ். பல்கலைக்கழகத்திற்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதலில் ஈடுபட்ட இராணுவம் மற்றும் பொலிசாரின் செயலைக் கண்டித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் உத்தியோகபூர்வ பேச்சாளரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது, அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கடந்த 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் மீது இலங்கைப் பொலிசாரும் இராணுவமும் நட…

  24. உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசர் க. விக்னேஸ்வரன் கடந்த சனியன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற தந்தை செல்வா நினைவுப் பேருரையில் இலங்கை இனப் பிரச்சினை குறித்துக் கூறிய கருத்துகள் முக்கியமானவை. இலங்கை இனப்பிணக்கு விவகாரத்தில் இலங்கை அரசு, நோய்க்கு வைத்தியம் செய்வதை விடுத்து நோயின் அடையாளங்களுக்கு குணங்குறிக்கு மருத்துவம் செய்கின்றது. இதை விடுத்து நோயின் மூலத்தைக் கண்டறிந்து, அதற்குத்தான் மருந்து கொடுக்கவேண்டும் என இப்பத்தியில் நாம் தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகின்றோம். அதை மீண்டும் ஒரு தடவை சுட்டிக்காட்டியிருக்கின்றா

    • 2 replies
    • 1.1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.